ஏன் எல்லா போரும் பானிபட்டில் நடந்தது ? | S.Ramakrishnan

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 янв 2025

Комментарии • 113

  • @palanysubramaniam3403
    @palanysubramaniam3403 2 года назад +7

    கடல் கடல் கடல் அடேங்கப்பா கிட்டத்தட்ட ஒரு மணித்தியாலம் கடலசார்ந்த விடயங்கள், கதைகள் நூல்கள். சும்மாதான் தட்டிப்பார்த்தேன் ஆனா இந்த வீடியோ முடியும்வரை சுவையான, அறிவுபூர்வமான உரை. நன்றி,நன்றி நன்றி

  • @jesurathinam1735
    @jesurathinam1735 2 года назад +11

    பல புத்தகங்களை தன்னில் நிறைத்துள்ளவர் மட்டுமல்ல பல வெற்றி காவியங்களை சமூகத்திற்கு விளம்பியவரும் கூட.

  • @be_breathe_blossom
    @be_breathe_blossom Год назад +2

    "புத்தகம் என்பது ஒரு கால எந்திரம்தான்"....❤❤❤

  • @maruthupandi1010
    @maruthupandi1010 2 года назад +10

    அய்யா உண்மையில் நான் ஆனந்தக்கண்ணீர் வருகிறது நன்றி அய்யா

  • @balasubramanin7563
    @balasubramanin7563 Год назад

    ஐயா இவ்வளவு நாட்கள் உங்களை அறியாமல் இருந்த நான் சில காலமாக தான் உங்கள் உரையை கேட்கிறேன் தொடரட்டும் உங்களின் முத்தான சிந்தனைகள் பங்களிப்பு 🎉🎉🎉🎉🎉❤

  • @subramaniamchidambaram9484
    @subramaniamchidambaram9484 2 года назад +7

    அருமையான பேச்சு. ஆழ்ந்த சிந்தனைகளை உள்ளடக்கியது. நன்றி ஐயா

  • @devachandranmani5289
    @devachandranmani5289 2 года назад +21

    இந்த வளர்ச்சியின் அடுத்த பரிணாமம் ஒலிப் புத்தகங்களை வெளியிட முயற்சி எடுத்தால் புத்தகம் வாசிக்க இயலாதவர்களுக்கும் புத்தகங்கள் சென்று சேர்க்க இயலும்.

  • @shyamalanambiar2637
    @shyamalanambiar2637 2 года назад +10

    கடலைப் பற்றி யும் படகுகளின் மற்ற பெயர் கள் வாழ்க்கை முறை பற்றிய தகவல்கள் மிகவும் அற்புதமாக விளக்கியதற்கு நன்றிகள் பல வாழ்த்துக்களுடன்

  • @parthasarathy1861
    @parthasarathy1861 2 года назад +7

    ஆழ்மனத்தின் எண்ண அலௌயை யாரும் புரிந்து கொள்வதில்லை. ஏதோ ஒன்றை தேடி ஓடுகிறார்கள். எடுத்துக் கூறிய கதையின் உட்பொருள் அருமை அருமை.

  • @muniarumugam3814
    @muniarumugam3814 2 года назад +33

    ஒரு கிராமத்தை நோக்கி வருகின்ற மிக அத்தியாவசியமான வணிகப் பொருள் உப்பு மண்ணெண்ணெய். தான் 40 ஆண்டுகளுக்கு பின்னோக்கி எமது கிராம வாழ்க்கையை நினைவு கூர்ந்தமைக்கு எழுத்தாளர் ஐயா அவர்களுக்கு நன்றி

    • @kanimozhip7374
      @kanimozhip7374 2 года назад

      I am not sure

    • @kanimozhip7374
      @kanimozhip7374 2 года назад

      000q

    • @varalakshmiasokan4212
      @varalakshmiasokan4212 2 года назад +1

      M

    • @KumarKumar-rs7bx
      @KumarKumar-rs7bx 2 года назад +3

      -
      முதலில் உப்பு மட்டுமே வணிக பொருளக இருந்திருக்கக்கூடும்...
      பிறகு தீப்பெட்டி இனைந்திருக்கும்...
      மண்ணெண்ணெய் அதன்பிறகு இனைந்திருக்கும்...

    • @mathivanan8272
      @mathivanan8272 2 года назад +1

      9

  • @மானுடம்காப்போம்

    மிக்க நன்றி ஐயா!
    நீங்கள் ஓர் அறியப்படாத புத்தகம்!

  • @vijayarajrajendiran5022
    @vijayarajrajendiran5022 2 года назад +4

    திரு ராமகிருஷ்ணன் அவர்களுக்கு வணக்கங்கள் ! வாழ்த்துக்கள் !! உங்கள் மாவட்டதில் குரண்டி சமண பல்கலைகழகம் பற்றி சொல்லுங்கள் !

  • @jesurathinam1735
    @jesurathinam1735 2 года назад +14

    அருமையான பதிவு. இந்த பதிவே ஒரு பொக்கிஷம். பல நிறைந்த கருத்துக்கள். இவர் ஒரு இலக்கியவாதி அல்லவா !

  • @prakashpattukkottai7888
    @prakashpattukkottai7888 2 года назад +5

    வணக்கம் உயர்திரு ராமச்சந்திரன் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் தமிழன் தமிழருடைய சிறப்புகளை பெருமைகளை வாழ்க்கை முறையினை தற்போது நவீன உலகத்திற்கு பழமையின் இனிமையோடு சுவையோடு எடுத்துக் கூறிய உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி நீங்கள் செலவழிக்கும் ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு தமிழருக்காக தமிழுக்காக செலவிடுகிறீர்கள் என்று பெருமைப்படுகிறேன் அதேபோல் உலகில் உள்ள நல்ல செய்திகளை கருத்துக்களை எல்லாம் தமிழுக்கும் எடுத்துச் சொல்கிறீர்கள் என்பது உங்களுடைய சிறப்பு தொடர்ந்து உங்கள் இந்தப் பயணம் வெற்றிகரமாக அமைய மனமார வாழ்த்துகிறேன்

  • @mushtaqahamed5502
    @mushtaqahamed5502 2 года назад +2

    மிகவும் திட்பமான தகவல்கள் நிறைந்த சொற்பொழிவு. வாழ்த்துக்கள். நலமுடன் வாழ்க.

  • @balumurugan1756
    @balumurugan1756 2 года назад +7

    நன்றி ஐயா... அற்புதமான தருணம் இது...

  • @analaram3418
    @analaram3418 Год назад +1

    சுவையான பேச்சு👌🙏மிக்க நன்றி.மகிழ்ச்சி.💐
    இலக்கியம், வரலாறு படித்தவர்கள் இவ்வுலகத்தில் பிறந்ததிற்கான் அர்த்தமுள்ள வாழ்வை வாழ்கிறார்கள் என்றுதான் உணரமுடிகிறது.❤

  • @bosemadan
    @bosemadan 2 года назад +13

    பானிபட் பற்றிய எனது கேள்வியும் இதுவே. நன்றி...

  • @selvakumaridjeyabalan6296
    @selvakumaridjeyabalan6296 2 года назад

    நன்றி..நன்றி..எஸ்ரா..கடலைப் பற்றி பேசியதற்கு

  • @kamarajm4106
    @kamarajm4106 2 года назад +9

    புத்தகம் அறிவின் ஒளி

  • @pinkapple9668
    @pinkapple9668 2 года назад +6

    அருமை அருமை ஐயா 👍

  • @தம்பிஎழில்
    @தம்பிஎழில் 2 года назад +5

    சிறப்பான பதிவு தோழர் மகிழ்ச்சி வாழ்க

  • @SenthilKumar-tw5of
    @SenthilKumar-tw5of Год назад +1

    Excellent speech..!!!👏🏻👏🏻👏🏻

  • @saran851
    @saran851 2 года назад +3

    ஐயா, மிகச்சிறந்த பகிர்வு.👏👏👏👏👏

  • @ytbac258
    @ytbac258 11 месяцев назад +1

    Starts at @2:55

  • @gopalk605
    @gopalk605 2 года назад +9

    An excellent speech. Everyone shd listen to his speech. So absorbing and above all motivating. You shd learn the art of reading and understanding. I like you sir very much.

  • @vpmenty2011
    @vpmenty2011 2 года назад +4

    Great sir, Your knowledge is very useful for youngsters of Tamilnadu,

  • @subramaniamprabhakar2468
    @subramaniamprabhakar2468 2 года назад +7

    What a speech!

  • @nvshanmugam8172
    @nvshanmugam8172 2 года назад +19

    கும்மாயம் என்பது செட்டிநாட்டுப் பகுதியில் பாசிப்பருப்பு, வெல்லம் கலந்த பாயாசம் போன்று திரவ நிலையில் கிடைக்கும் உணவு.

    • @selvarajvellaisamy486
      @selvarajvellaisamy486 2 года назад +3

      ஆம்,
      பேராசிரிர்.தொ.பரமசிவம் அவர்களும் தமது அறியப் படாத தமிழகம் என்ற நூலில் குப்பாயம் குறித்து எழுதியுள்ளார்.

    • @KumarKumar-gn6dq
      @KumarKumar-gn6dq 2 года назад

      Pl ú

  • @balamuthukumaran4743
    @balamuthukumaran4743 2 года назад +5

    this speech itself is a master class for Tamils.....congrats sir.

  • @satheeshkumar2997
    @satheeshkumar2997 Год назад

    அருமை அருமை

  • @thangamruban9903
    @thangamruban9903 2 года назад +4

    சிந்துபாத் - என்னுடைய 50 ஆண்டு தேடல்.

  • @thangamruban9903
    @thangamruban9903 2 года назад +12

    யவனரணி என்கிற சண்டில்யண் எழுதிய நாவலை என்னுடைய கல்லூரி நாட்களில் படித்தேன்.
    அற்புதமான படைப்பு.
    ஒரு அறிவாளி தன் வாழ்நாள் முழுவதும் கிடைத்த அனுபவத்தை புத்தகமாக சிருஷ்டிதுள்ளான் என்பது அற்புதம்....

  • @balakrishnanramu2767
    @balakrishnanramu2767 Год назад

    Lovely speach ❤❤❤❤❤❤❤ elephant road 🙏🥹🐘💐👍💐🐘🥹🙏

  • @kannan6732
    @kannan6732 2 года назад +6

    Beautiful speech. Inspiring our people

  • @dhanavelnaa4259
    @dhanavelnaa4259 2 года назад +5

    அருமையான பதிவு, அய்யா.

  • @renuka.limbennadevarmath9519
    @renuka.limbennadevarmath9519 2 года назад +2

    Excellent sir 🙏💐

  • @pazhaniphotos8968
    @pazhaniphotos8968 2 года назад +2

    கலப்புத் திருமணங்கள் நமது அடையாளங்களை அழிக்கும்

    • @livingstongeorge4344
      @livingstongeorge4344 5 месяцев назад

      கலப்பது என்பதன் அர்த்தம் என்ன? அது மிருகமா, மனிதனை கலக்கிறதா?

  • @aruldoss8153
    @aruldoss8153 2 года назад +1

    Super. Books are made to man perfect

  • @barathvision
    @barathvision 6 месяцев назад

    உங்கள் குரலில் ஒரு காந்தம் இருக்கிறது

  • @sivaramansrinivasan285
    @sivaramansrinivasan285 2 года назад +1

    Wonderful speech....

  • @vetrimagal1805
    @vetrimagal1805 2 года назад +7

    superb. what an experience to listen to this speech. learnt a lot. thanks.

  • @ushausha8540
    @ushausha8540 2 года назад +5

    Good information sir.

  • @gurunathanm2677
    @gurunathanm2677 2 года назад +1

    FANTASTIC SIR.

  • @ravichandran7234
    @ravichandran7234 2 года назад +5

    மூவாயிர வருடம் என்றே சொல்லுங்களேன் நானும் ஐம்பது வருடங்களாக பார்க்கிறேன் எல்லோரும் இரண்டாயிரம் வருடம் என்றே எல்லோரும் சொல்கிறீர்கள்

  • @jeevamalarvizhi3465
    @jeevamalarvizhi3465 2 года назад +5

    I liked your explanation mankind depend with nature society.your explanation is fully scientific. Thank you comrade.

  • @thangamruban9903
    @thangamruban9903 2 года назад +3

    முதலாம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த ஜூலியஸ் சீசர் பற்றி சேக்ஸ்பியர் எழுதிய நாடகம் ரோம், எகிப்து நாடுகளை நாம் படிக்க முடிந்தது.

  • @rajasudhagar4418
    @rajasudhagar4418 2 года назад +1

    👍🙏🙏🙏

  • @be_breathe_blossom
    @be_breathe_blossom Год назад

    🙏🙏🙏

  • @chinnappapillaishanmugavel2474
    @chinnappapillaishanmugavel2474 2 года назад +3

    Mika sirappu iyya

  • @murthy3932
    @murthy3932 Год назад +1

    அய்யா இன்றைய மக்கள் பணத்தை தேடுவதை தவிர sorry அய்யா

  • @thangamruban9903
    @thangamruban9903 2 года назад +5

    இப்போது உள்ள நிலைமை என்ன உப்பை பற்றி?
    உப்பை திருடுகிறவன் உருப்படமாட்டான் என்று ஒரு பழமொழியை உலாவவிட்டு, உப்புக்கு புதிய வேலியை போட்டுள்ளோம்.
    சென்னையில் எல்லா மளிகைகடைகளிலும் உப்பு வெளியே தான் இருக்கும்.

  • @ksmanipigeon3436
    @ksmanipigeon3436 2 месяца назад

    உங்களின் பல புத்தகம் பல இடங்களுக்கு எங்களை அழைத்து சென்று வந்தது

  • @nazeersharief110
    @nazeersharief110 2 года назад

    VERY NICE

  • @seethar6572
    @seethar6572 6 месяцев назад

    Vali tozhil aanda uravon maruga...says vennikkuyatthiyar... Karikalan belongs to a tradition who had controlled or known the facts of air... Thanks.

  • @Explorewithpukal
    @Explorewithpukal 2 года назад +1

    Very nice 👍

  • @மருதமுத்தும
    @மருதமுத்தும 2 года назад +2

    படல் என்ற சொல் தமிழில் உள்ளது.. அதிலிருந்து படகு என்ற சொல் வந்திருக்கலாம்!

  • @umapathis1115
    @umapathis1115 Год назад

    🎉🎉🎉🎉

  • @CaesiumChloride
    @CaesiumChloride 2 года назад

    Good one

  • @knaren6252
    @knaren6252 Год назад

    😊😊😊😊😊😊

  • @knandhakumar6866
    @knandhakumar6866 Год назад

    Very interested in reading the book by kannadiga writer about the family in Normandy. Would appreciate any help.

  • @panneerselvam8481
    @panneerselvam8481 2 года назад +2

    பட்டினப்பாலை, சங்க காலப்பாடல்கள், கடல் பற்றி பேசுகிறது.

  • @ganesanr3553
    @ganesanr3553 2 года назад +2

    👍👍

  • @sujathachandrasekaran5626
    @sujathachandrasekaran5626 2 года назад +1

    👏👏👏

  • @jothimanijeyavel9893
    @jothimanijeyavel9893 2 года назад +11

    ஒரு நிமிடத்திற்கும் குறைவான, யூ டியூப் ஷார்ட்ஸ் வீடியோக்களில், சுருக்கமாக ஒரு விஷயத்தை சொல்கிறார்கள்.
    நீங்கள் 1நிமிடம் 50 நொடிக்கு முன்னோட்டம் போடுகிறீர்கள். பொறுமையை சோதிக்கும் இந்த முன்னோட்டங்களை தவிர்த்து, 10 நொடிக்குள் விஷயத்துக்கு வாருங்கள் தோழரே.

    • @martindavid9296
      @martindavid9296 2 года назад +3

      Some speeches should be elaborated to convince the listeners.

  • @ganesanr3553
    @ganesanr3553 2 года назад +2

    நன்று 🙏🙏🙏

  • @mamannanrajarajan3652
    @mamannanrajarajan3652 2 года назад +1

    பண்பாடு
    கலாச்சாரத்தை
    மீட்டெடுக்க துணை நிற்க வேண்டும்
    ஆளும் அரசும்
    அதன் சட்டங்களும்.

  • @muthusumon8671
    @muthusumon8671 2 года назад

    💕💕💕

  • @rajanbabu3448
    @rajanbabu3448 2 года назад +1

    👌👌👍💐💐💐🙏🙏🙏❤️✔️

  • @ShahulHameed-nq7id
    @ShahulHameed-nq7id 2 года назад +1

    ஈரோடு மற்றும் கோபிசெட்டிபாளையம் பகுதிகளில் "உப்பிலிநாயகர்" என்கிற சாதி பிரிவு உண்டு.வயதில் மூத்த முதியவர்கள் தங்கள் முன்னோர்கள் உப்பு வியாபாரம் செய்தவர்கள் என அவர்கள் சொல்ல கேட்டுள்ளேன்.

    • @KarthiKeyan-yu5bt
      @KarthiKeyan-yu5bt 2 года назад

      சகோ, அவர்கள் சாதாரண உப்பு விற்பவர்கள் அல்ல! அவர்கள் அன்றே மண்ணிலிருந்து உப்பை பிரிக்கும் மரபறிவு நுட்பத்தை அறிந்து இருந்தனர், முக்கியமாக அதை "வெடிஉப்பு" என்றழைப்பர், போரில் வெடிக்க பயன்படுத்தினர் அன்றைய பாஸ்பரஸ் ! உப்பிலி நாயக்கர் என்றழைக்கபடுபவர்கள் இன்று திண்டுக்கல் மாவட்டம், கொங்கு மண்டலங்களில் வாழ்கின்றனர்!

    • @agnelelizabeth8930
      @agnelelizabeth8930 Год назад

      Uppiliappar yenbadhu ஒப்பிலியப்பர் yenbadhin மாறுபட்ட varthai yenrukpadithirukkiraen... Oppilladha kadavul yenru porul

    • @ShahulHameed-nq7id
      @ShahulHameed-nq7id Год назад

      @@KarthiKeyan-yu5bt உங்க கருத்தை ஏற்கிறேன்..

  • @abdulmajeethmohamedmusthaf6403
    @abdulmajeethmohamedmusthaf6403 2 года назад

    'திரைகடல் ஓடியும் திரவியம் தேடு'

  • @paquirarif2132
    @paquirarif2132 2 года назад

  • @அழகன்ஆசீவகர்
    @அழகன்ஆசீவகர் 2 года назад +1

    அதுக்கு முன்னால வந்த யூத தன்வந்திரி பரசுராமன் ராமன் வரலாற்றைபற்றி சொல்லுங்கள் சகுனி வந்த கதையை சொல்லுங்கள் சும்மா 1500இல் நடந்தவரலாறு சொல்லவும்

  • @dr.sivapragasamr
    @dr.sivapragasamr 2 года назад

    Which book 📖 is that French cook story?🤔

  • @chidhambaramm2104
    @chidhambaramm2104 2 года назад

    தூத்துக்குடி துப்பாக்கி சூடு தான் நினைவு வருகிறது

    • @sivaganeshm2978
      @sivaganeshm2978 Год назад

      அதை விசாரிப்பேன் என்று வாக்கு வாங்கி ஆட்சிக்கு வந்து குற்றவாளிகளை தண்டிக்காத விடியா அரசும் ஞாபகத்திற்கு வந்தால் நல்லது.

  • @nithianandamsengoden1250
    @nithianandamsengoden1250 2 года назад

    Sorry sir Panipat is not near Agra , both the places are located 350km ditance

  • @jhawaharalagarsamy1867
    @jhawaharalagarsamy1867 9 месяцев назад

    கடல்... . நீல நிற கடல்... கொஞ்சமா சாக்கடை ஆகி கொண்டுள்ளது....

  • @RocketN
    @RocketN 2 года назад

    Vera yengiyum periya ground irundhu irakadhu sir

  • @reggiea1007
    @reggiea1007 2 года назад

    Thamizharkku kalvi thiruddu thiravidam thanthathu enkinrarkie pulukarkal pedi ammunurar neithalai eppadi elzhuthinar?

  • @RajKumar-fp4vw
    @RajKumar-fp4vw 2 года назад

    பானிபட்டில் நிறைய இடம் இருந்திருக்கும் சண்டை போடுறதுக்கு

    • @rajadurai8067
      @rajadurai8067 2 года назад

      வெண்ணிப் போர் தஞ்சைக்கு கிழக்கில் நடந்துள்ளது.அக்காலத்தில் போருக்கு தகுதியான இடமாக இருந்திருக்கலாம்.

  • @nitharsanam630
    @nitharsanam630 2 года назад +1

    திராவிட உருட்டு, திராவிட புரட்டு இவற்றையும் பேசவேண்டும்

  • @selwynsamuel1348
    @selwynsamuel1348 2 года назад

    பானிபூரி அங்கு கிடைத்ததால்

  • @Vinothkumar-jf9mt
    @Vinothkumar-jf9mt Год назад

  • @nallasivam500
    @nallasivam500 Год назад