உரை எனப்படுவது யாதெனின்....... இது போன்று நம்மை வேறு உலகுக்கு கூட்டிச் சென்று பின்பு திரும்ப மனமில்லாமல் நிகழ்காலத்தில் இறக்கிவிடுவது...... உங்கள் அனுபவங்களை பகிர்ந்தமைக்கு நன்றி ஐயா
ஆச்சரியம் அய்யா! இலக்கில்லா பயணம் எனது இலட்சியம். ஆனால் வாழ்வின் பல்வேறு கட்டங்களிலும் பல்வேறு தளைகளால் பிணைக்கப் பட்டுள்ளேன். அய்யய்யோ நான் நினைப்பதை எல்லாம் சாதித்துக் காட்டியுள்ளீர்களே.இதெல்லாம் பெரும்பாலும் புரிந்து கொள்ள முடியாத ஏக்கம். அடையாளமற்ற பயணம் என்றால் ஏதோ விரக்தி என்று நினைக்கிறார்கள்.உங்கள் வாழ்வாந்திர முயற்சிகளுக்கும் சாதனைகளுக்கும் வாழ்த்துக்களும் , வந்தனமும்!
பிசிறு தட்டமால் குண்டூசி முனை முதல் உலகம் வரை இவர் சொல்லும் விதம் முற்றிலும் வித்தியாச தோரணை .எல்லார்க்கும் இது அமையாது . பேச்சு எழுத்து இவற்றில் இவர் தான் பீஷ்மர் என்று கூறி விடலாம் .வாழ்த்துக்கள் - சோ ஷண்முகசுந்தரம் - கோவை 16
இந்தியா ஒரு வினோதமான நாடு... மனிதநேயம்.. கருணை... அன்பு.. பாசம்.. உதவி செய்தல்... பரிவு காட்டுதல் ... நன்றி சொல்வது.. பாராட்டுவது ... இவை அனைத்தும் முன்பின் தெரியாதவனுக்கு செய்ய மாட்டாங்க.... அதற்கு கூட அளவுகோல் வைத்து இருக்கிறான்... எல்லாருமே நம்ம மக்கள்.... என்று கற்றுக் கொடுக்காத சமூகம்.... ஆம்.. கிணற்றுக்குள் வாழும் மனிதன்.. உலகமே அவ்வளவு தான்.. என்று கற்று தரப்படுகிறது...இன்றுவரை...
My close friend Dr.S.Rajkumar 2years back passed away by bike Accident. But the 80% similarity of face, Physical structure, voice is present in the person is S.Ramakrishnan Iyya. Elantha nanpanai meendrum kidithathu pol irunthsthu Iyya vin speech. Excellent speech👏👏👏👍👌
ஐயா, உங்களை போலவே, நான் பயணிக்கும் போதும், என் நினைவுக்கள், நான் படித்த புத்தகங்களில் குறிப்பிட்ட, அந்தந்த ஊரின் வரலாற்றுக் காலத்திற்கே சென்றுவிடுகிறேன்!
உங்கள் பயணத்தை கேட்டதும் நாம் ஏன் ஒரு பயணத்தை மேற் கொள்ள கூடாது என்ற ஆவலையும் நம்மால் முடியும் என்ற நம்பிக்கையையும் ஏற்படுத்தி விட்டது நிச்சயம் ஒரு சிறு பயணத்தை கண்டிப்பாக மேற் கொள்வேன் பயணம் சென்றது போல் ஓரு தோற்றம் ஏற்பட்டு விட்டது
உரை எனப்படுவது யாதெனின்....... இது போன்று நம்மை வேறு உலகுக்கு கூட்டிச் சென்று பின்பு திரும்ப மனமில்லாமல் நிகழ்காலத்தில் இறக்கிவிடுவது...... உங்கள் அனுபவங்களை பகிர்ந்தமைக்கு நன்றி ஐயா
Unmai sago
👌👌👌👌
a
superru
நாம் சாதாரணமா கடந்து போகும் விஷயங்களை அற்புதமாய் விவரிக்கும் அவரின் பேச்சுக்கு நான் அடிமை. 👍🏻👍🏻👍🏻👍🏻
P
ஆச்சரியம் அய்யா! இலக்கில்லா பயணம் எனது இலட்சியம். ஆனால் வாழ்வின் பல்வேறு கட்டங்களிலும் பல்வேறு தளைகளால் பிணைக்கப் பட்டுள்ளேன். அய்யய்யோ நான் நினைப்பதை எல்லாம் சாதித்துக் காட்டியுள்ளீர்களே.இதெல்லாம்
பெரும்பாலும் புரிந்து கொள்ள முடியாத ஏக்கம். அடையாளமற்ற பயணம் என்றால் ஏதோ விரக்தி என்று நினைக்கிறார்கள்.உங்கள் வாழ்வாந்திர முயற்சிகளுக்கும் சாதனைகளுக்கும் வாழ்த்துக்களும் , வந்தனமும்!
பிசிறு தட்டமால் குண்டூசி முனை முதல் உலகம் வரை இவர் சொல்லும் விதம் முற்றிலும் வித்தியாச தோரணை .எல்லார்க்கும் இது அமையாது . பேச்சு எழுத்து இவற்றில் இவர் தான் பீஷ்மர் என்று கூறி விடலாம் .வாழ்த்துக்கள் - சோ ஷண்முகசுந்தரம் - கோவை 16
பொழிவின் ஊடே சென்று நாங்களும் தேசாந்திரியாகவே பயணப்பட்டு வந்துவிட்டோம்...❤
அருமை, அருமை... இவரது எழுத்தைப் போல பேச்சும் மிக அருமை
எஸ்.ரா.வின்
உரை.மிகச்சிறப்பு
கேட்கும்போதே.
அந்த.இடங்களை
உணரக்கூடிய வகையில்
இருக்கின்றது.மிக்கநன்றி.
வாழ்க்கையை அணு அணுவாக ரசிக்க கூடிய மனிதர்...வாழ்க்கையை சாமானிய மனிதன் கூட ரசிக்க முடியும் என்பதை இவரது கதைகளில் காணலாம். 🙏
Super
இந்த உரையை கேட்கிறபோது என்னையே மறந்துவிட்டேன். நமது வாழ்க்கையையே தொலைத்துவிட்டோம் என்கிற எண்ணம்தான்
நானும் இதை உணர்ந்தேன்
எஸ்.ரா அவர்கள் எப்போதுமே என் வியப்புக்குரியவராகவும், நான் பொறாமைப்படுபவராகவும் இருக்கிறார்.
மிக அருமையான தேடலை
தன் இயல்பாக பயணத்தை
நம்மை கூடவே ,
அழைத்து செல்லும் ,
சொல்வளம் !
வாழ்க வளமுடன் !..♥**
சொல் வல்லமையாலும் எழுத்தாற்றளாலும் தேசாந்திரியோடு நம்மையும் பயணப்பட செய்துவிடுகிறார்....
தன் வாழ்வின் ஒவ்வொரு நொடியும் சாதாரணமாக கடந்து போகாத ஒரு அதிசய மனிதர்
00000000000000ll0lllllllllllllll
)lllllllllllllllllllllllll
அனைத்தையும் ரசிக்கும் அழகும். அவர்கள் சொல்லும் கதை என்னை வியர்கவைக்கிறது ♥️
இந்தியா ஒரு வினோதமான நாடு... மனிதநேயம்.. கருணை... அன்பு.. பாசம்.. உதவி செய்தல்... பரிவு காட்டுதல் ... நன்றி சொல்வது.. பாராட்டுவது ... இவை அனைத்தும் முன்பின் தெரியாதவனுக்கு செய்ய மாட்டாங்க.... அதற்கு கூட அளவுகோல் வைத்து இருக்கிறான்... எல்லாருமே நம்ம மக்கள்.... என்று கற்றுக் கொடுக்காத சமூகம்.... ஆம்.. கிணற்றுக்குள் வாழும் மனிதன்.. உலகமே அவ்வளவு தான்.. என்று கற்று தரப்படுகிறது...இன்றுவரை...
பிரமிக்க வைத்தது, உம் பயணம் பற்றிய பதிவு. உங்களோடு நாங்களும் பயணித்ததாய் உணர்ந்தோம். பயணம் தொடர வாழ்த்துகள் தோழரே.
வீட்டைப் புரிந்து கொள்ள பயணம் செல்லுங்கள்- மிக அருமை நன்றி
S.Ramakrishnan sir Eappadinga Sir ... Romba Romba Arumai Sir Ethukumela eankku varthai theriyalanga sir...
S Ramakridhnan books are very to youth ; this speech is very remarkable
எஸ் ஆர் அவர்கள் எந்த தலைப்பு! கதை எதை பேசினாலும் அது கேட்பதற்கு தன்ன மறந்த நிலையில் இருக்கும் அனுபவம் அருமை!
அருமை அருமையான பயணம் அருமையான விளக்கம்
மிக அருமையான உரை. நானே பயணம் செய்த உணர்வு
அருமை அய்யா , பயணங்களின் காதலனின் பேச்சு ,என் ஒவ்வொரு பயணத்தின் போதும் என் காதில் ஒலித்துக் கொண்டிருக்கிறது .
Vanakkam sir. Wondering by listening this.tq sir. Lalitha
மிக சிறப்பான உரை பெரும் மகிழ்வு பயணம் வாழ்வின் அக தரிசனத்தை சிறப்பாக்கும் நன்றி
your speech is excellent like ur books... whatever i am thinking same u r doing...
my favourite honest man s r k pls god long life this man ❤🎉every word hort touching thanks sir❤🎉
கொண்டாடப் பட வேண்டிய மனிதர்
மெய்மறந்து கேட்டுக் கொண்டிருந்தேன்
மிகச்சிறந்த தகவல் நன்றி வணக்கம் 🙏
My close friend Dr.S.Rajkumar 2years back passed away by bike Accident. But the 80% similarity of face, Physical structure, voice is present in the person is S.Ramakrishnan Iyya.
Elantha nanpanai meendrum kidithathu pol irunthsthu Iyya vin speech. Excellent speech👏👏👏👍👌
அருமையான பதிவு... பயணங்கள் முடிவதில்லை.... முடிந்தபின் தொடர்வதில்லை...
அருமையான எழுத்தாளர் வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்
அருமையான பதிவு
மெய் மலர்ந்தது
மிக்க மகிழ்ச்சி ஐயா
நன்றி 🙏
சிறப்பான பதிவு. நன்றி
பாரத நாட்டின் பண்பாடு வரலாறு மொழி பற்றிய பதிவு அருமை
Thanks very super speech i like it
அய்யா அவர்கள் வாழ்க பல்லாண்டு.
One of the best book ,,"Desandri"
அருமையான பேச்சு
me too living mansion.. chennai..after college.. after marriage...i am ur fan sir..very proudly saying
Great speech 👏👏👏🎉🎉🎉
ஐயா, உங்களை போலவே, நான் பயணிக்கும் போதும், என் நினைவுக்கள், நான் படித்த புத்தகங்களில் குறிப்பிட்ட, அந்தந்த ஊரின் வரலாற்றுக் காலத்திற்கே சென்றுவிடுகிறேன்!
அருமை
'காவடி ' என்று ஒரிசா மக்கள் கூறியதை நீங்கள் சொல்லும் போது சிலிர்த்துப் போனேன் அய்யா!
Excellent speech sir ❤❤🎉🎉
என் மனதுக்கு பிடித்த எழுத்தாளர், யதார்த்தவாதி....
Lovely..great one
அருமை அண்ணா
Thanks .without family support very difficult to traveling allover India, u r lucky person.thanks to u r family members....
அருமையான உரை அய்யா
அருமை sir.
அருமையான பதிவு சார் ... நன்றி
எல்லா ஊர்களிலும் நேரில் பார்த்தது போல் இருந்தது ஐயா
பாராட்டுக்கள்ஐயா
உண்மையில் நானும் ஒரு பயணம் சென்றது போல இருக்கு. இவர்துlபயணம்bmiha அரிது தொடர்நது பயணம் செல்ல இறைவன் அருள் kidaikattum
நம்ம ஊறே நம் உலகம்
Rishikesh..water very cool...in may..month ALSO..not allowing to bathing with chappal...
சிறந்த உரை.
வாழ்த்துக்கள் அய்யா 💐💐🙏
அய்யாவிற்கு வணக்கங்கள் 🙏🙏🙏🙏
அருமை அருமை அருமை
சாமானியர் விரும்பும் சிறந்த பேச்சு
me too like this....running away...from house...some time fighting with parents...
Lovely sir
ரசித்து வாழ்ந்து எழுதியிருக்கார்
மிகச் சிறப்பு
நாம் விரும்பினாலும் உடல் ஒத்துக்கொள்வதில்லை. நம் உடல் நம் ஊரால் உருவாக்கப்படுகிறது. உண்மை.
உங்கள் பேச்சை கேட்க கேட்க இனிமை
இடையறாத சொல் பொழிவு.நன்றி.
அவரது இன்ன பிற சொற்பொழிவுகளை பாருங்கள் இரண்டிலிருந்து மூன்று மணி நேரங்கள் பேசியிருப்பார் வியப்பிற்குரிய மனிதர்
அருமையான பதிவு..
உங்கள் பயணத்தை கேட்டதும் நாம் ஏன் ஒரு பயணத்தை மேற் கொள்ள கூடாது என்ற ஆவலையும் நம்மால் முடியும் என்ற நம்பிக்கையையும் ஏற்படுத்தி விட்டது நிச்சயம் ஒரு சிறு பயணத்தை கண்டிப்பாக மேற் கொள்வேன்
பயணம் சென்றது போல் ஓரு தோற்றம் ஏற்பட்டு விட்டது
Unkalaiparkkavendumpolullathu
அருமையான பேச்சு 👍
நன்றி அமைதி
பயணங்கள் பணிச்சுமையால் நெடுநாட்களாக செல்ல இயலவில்லை, இந்த உரை அதை மீண்டும் பணியனி நீ என்கிறது.
Naan sanjaram padithen, nalla puthgam, Aanal niraya sorpizhaigal irunthana, publishers atha konjam gavanikka vendum
Nice Alhamthu lillah
Siruvayathu Ninaivugal.
தேசாந்திரி❤️❤️❤️❤️
Poruththamana vaarththai theriyala avlo manasu rombi magizhuthu .Thangal Manaivikku kodanukodi Nandrigal.
எஸ். ரா, எஸ். ரா தான் 🔥🔥🔥
மிக மிக சிறப்புரை
In Batricalo ceylon have ancient kannagi Temple
Yes, in Jaffna also there are Kannahi temples. Sinhalese worship Kannahi as 'Bhaththini Theiyyo' .
தேசாந்திரி துணை எழுத்து படித்துள்ளேன் பயணம் செய்வது என்பது மகிழ்ச்சியானது என்பதை அறிந்தேன்
Thank you sir
Super sir
Excellent
அருமையான பதிவு சார்
நாங்களும் புதிய பாடம் கற்றுக் கொண்டோம்
What's the name of the book
அருமையான பதிவு
Artistic...
I like to know your speech on Budda circle travel.
ஒவ்வொரு மாணவணும் இந்தியாவை சுற்றி பார்க்கவேண்டும. அரசாங்கம் அஅதை ஊக்கப்படுத்த வேண்டும.
🙏🙏🌷🌷🌷👍👍👍👍
❤
நண்றி அய்யா
பயனம் செய்த அனுபவம்.
இந்த புத்தகத்தை வாங்கி படிக்க ஆவலாக உள்ளேன்
🙏🏻🙏👏👏🏻🎉💐
பூமிநாதன் பஞ்சர்கடை பாலமேடு
👌🙏