தமிழ் இலக்கியம் பசியை அதிகம் பேசியிருக்கிறது - எஸ்.ரா |வெல்ல முடியாத பசி | Story of hunger

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • writer S.Ra speech about the portrayal of hunger in Tamil Literature
    #ramakrishnan #எஸ்ராமகிருஷ்ணன்
    join with the journey of Desanthiri Now
    / @desanthiripathippagam

Комментарии • 50

  • @freethinker2422
    @freethinker2422 6 месяцев назад +8

    உங்கள் குரலை கேட்கும் போது மது குடித்த வண்டு போல் நான் மயங்குகிறேன் ❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @selvasamy5819
    @selvasamy5819 9 месяцев назад +1

    வள்ளலாரின் "ஜிவகாருண்ய ஒழுக்கம்" என்னும் உரைநடை நூல் பசியின் கொடுமையை மிகவும் விரிவாக விவரிக்கிறது.
    பசிப்பிணியை போக்க தர்மசாலையை வடலூரில் வள்ளலார் நிறுவினார். 1867 ஆம் வருடம் முதல் இந்த அணையா அடுப்பு தொடர்ந்து பசியாற்றி வருகிறது.

  • @Thesiignerstudio
    @Thesiignerstudio Год назад +13

    இலக்கிய பசி தூண்டிய எங்கள் உயர்திரு எழுத்தாளர் அவர்களுக்கு கரம் கூப்பிய நன்றிகள்.பசி குறித்த விழிப்புணர்வாகவும் உடல் நிலை பேணுதல் குறித்த மாமருந்தாக இது அமைந்தது என்றே வியப்படைகிறேன்.❤

  • @nagendranramasaamy-fq3md
    @nagendranramasaamy-fq3md Год назад +5

    வெல்லவே முடியாதது உயிர் மட்டுமே.பசியை வென்றவர் எவ்வளவோ பேர் வாழ்ந்திருகின்றனர்

  • @panchacharamm7185
    @panchacharamm7185 6 месяцев назад +1

    தங்களின் பசியின் பேச்சில் என் அறிவுப் பசி அதிகரித்துக்கொணடேஇருக்கிறது.🎉

  • @prakashnatesan320
    @prakashnatesan320 Месяц назад

    அருமையான பேச்சு ஐயா...🙏 நன்றி

  • @paramankumaresan2678
    @paramankumaresan2678 Год назад +3

    எவ்வளவு நேரம் உங்கள் உரையை கேட்டுக்கொண்டிருந்தேன் என்று தெரியவில்லை... வணக்கம் ஐயா ❤❤

  • @barathvision
    @barathvision 2 месяца назад

    நான் ஒருமுறை அனுபவித்திருக்கிறேன்...அறியா வயதில் ...அது என்னவோ அந்த நிகழ்வு மட்டும் மனதை விட்டு மறையவேயில்லை...
    நன்கு விவரம் தெரிந்த பின் ஒருமுறை அந்த நபர் வீட்டில் என்னை சாப்பிட அழைக்கும்போது மனம் மறுத்தது... சாப்பிட முடியாதுனு தான் சொல்லிட்டு எங்கள் வீட்டில் வந்து சாப்பிட்டேன்

  • @assighatbaluswamy856
    @assighatbaluswamy856 Год назад +1

    பசி வந்தால் பத்தும் பறந்து போகும். வாழ்க வளம் பெற

  • @mangai5020
    @mangai5020 4 месяца назад +1

    இன்றைய நிலையில் பணக்கார வீட்டில் பசியின் கொடுமை😢😢😢

  • @sureshsivam697
    @sureshsivam697 5 месяцев назад

    VEY GOOD SPEECH.

  • @ramasubramonianramasamy3909
    @ramasubramonianramasamy3909 Год назад +5

    description ல் இந்தக் கூட்டம் நிகழ்ந்த நாள், இடம் மற்றும் நிகழ்வின் பெயர் ஆகியவற்றை குறிப்பிட்டால் நன்று

  • @ManiKandan-xr5ke
    @ManiKandan-xr5ke 11 месяцев назад +1

    நல்ல பதிவு ஐயா

  • @angayarkannivenkataraman2033
    @angayarkannivenkataraman2033 11 месяцев назад +1

    When lock down started I thought in future the world would turn again to normalcy, again the same world, but in those days our villagers, farmers worked tirelessly and produce food grains. We were self sufficient. With few losses we return to normalcy. Also was our world scientist worked hard produced vaccine. Humanity once again emerged victories. Nature also suitably kind to us. 27-9-23.

  • @sridharkarthik64
    @sridharkarthik64 Год назад +2

    👏👏👏👏
    உயர்ந்த உள்ளங்கள்.

  • @arulsubramaniam7648
    @arulsubramaniam7648 6 месяцев назад

    Arumai

  • @partnersmail-nm7hc
    @partnersmail-nm7hc Год назад +1

    Excellent speech

  • @sidd1072
    @sidd1072 Год назад +1

    அன்று பசியிருந்தது உணவு பற்றாக்குறை. இன்று உணவு இருக்கிறது ஆனால் "சாப்பிடும் அளவு" குறைந்து விட்டது

  • @firehari21
    @firehari21 Год назад +1

    Great speech

  • @jebarajgnanamuthu1848
    @jebarajgnanamuthu1848 Год назад +1

    அருமை!
    நன்றி!

  • @tonystarck9862
    @tonystarck9862 Год назад +1

    One of the finest speech in recent times

  • @mselvaraj8656
    @mselvaraj8656 10 месяцев назад

    அருமையான கருத்து அருமை❤

  • @praneshff9361
    @praneshff9361 7 месяцев назад

    Very good speech

  • @MVALLI04
    @MVALLI04 Год назад +1

    this is one of your best speeches sir.
    I am sure that the lady must have been saved by the people who interviewed her.
    this speech comprises of many many stories and it was great to listen to.

  • @muruganbarurmuruganbarur7114
    @muruganbarurmuruganbarur7114 11 месяцев назад

    Arumai Ayya...

  • @andiperiyasamy8063
    @andiperiyasamy8063 Год назад +1

    very useful speech Brother.

  • @hanagakitakemichi8985
    @hanagakitakemichi8985 11 месяцев назад

    Live long SR

  • @parthipanramadoss8543
    @parthipanramadoss8543 Год назад

    Thanks for your speech sir...
    It's really super👏👏

  • @angayarkannivenkataraman2033
    @angayarkannivenkataraman2033 11 месяцев назад

    Thank you sir for excellent discouse.

  • @ravi-fh1de
    @ravi-fh1de 10 месяцев назад

    அருமை ஐயா

  • @maniyarasan8249
    @maniyarasan8249 Год назад

    Excellent

  • @angayarkannivenkataraman2033
    @angayarkannivenkataraman2033 11 месяцев назад

    In Vannanilavan's Esther short novel deals about drought situation, how stove was fired by taking fire from others ti save match stick, how to conquer hunger. 27-9-23.

  • @muthusumon8671
    @muthusumon8671 Год назад +1

    ❤❤👏👏👏

  • @karunanidhiraju5719
    @karunanidhiraju5719 Год назад +1

    ❤🙏👍

  • @kdinesh94
    @kdinesh94 Год назад +1

    ஐயா , இடக்கை புத்தகத்தில் வரும் கதை முடிவு என்னாயிற்று-- தூமகேது வின் நிலை என்ன? அதிலிருந்து மீள முடியவில்லை

  • @angayarkannivenkataraman2033
    @angayarkannivenkataraman2033 11 месяцев назад

    Karichchan kunju wrote novel pasiththa maanudam, speak other form of pasi ( hunger).

  • @angayarkannivenkataraman2033
    @angayarkannivenkataraman2033 11 месяцев назад

    Everyone has been in hunger in sometime in their life

  • @gajar9015
    @gajar9015 7 дней назад

    தமிழன்விருந்தோபலைமறந்துபோனதற்குகாரணம்சென்னையில்இருந்துதான்தோன்றியதுபலஇனமக்கள்அவர்களுகுறிப்பாகவடஇந்தியர்களிடம்அறம்கிடையாதுமீந்தஉணவைஅவர்தானமாககொடுக்கமாட்டார்கள்கரணம்கடவுள்அவர்களுக்குகொடுத்ததண்டனையைநாம்மற்றாகூடாதுஎன்று?

  • @angayarkannivenkataraman2033
    @angayarkannivenkataraman2033 11 месяцев назад

    Vallalar the great.

  • @shenbagarajs2746
    @shenbagarajs2746 Год назад +1

    பசி பசி பசி

  • @ilakkiyavasippu
    @ilakkiyavasippu Год назад

    எனக்கு நான்கு வேளை பசி ஐயா 🙏🙏🙏👍

  • @nithiyananthansinnathamby5742
    @nithiyananthansinnathamby5742 Год назад

    alloe

  • @viyantamil
    @viyantamil 6 месяцев назад

    Pasi 😢