S.Ramakrishnan speech | Tamil speech | வாழ்க்கையை நீ வாழ்ந்து தான் ஆக வேண்டும் | எஸ்.ரா உரை

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 дек 2024

Комментарии • 8

  • @lakshmananammavasithevar9664
    @lakshmananammavasithevar9664 2 месяца назад +1

    எனக்கு வாசிப்பு பழக்கமோ கதை கேட்கும் பழக்கமோ கிடையாது, ஆனால் ஐயா எஸ். இரா. அவர்களின் இந்த அபர்ணா கதையாடலை 10 முறைக்கும் மேல் கேட்டுள்ளேன். இதை அப்படியே எனது குழந்தைகளுக்கும் மற்றும் எனது நண்பர்களுக்கும் இந்த கதையை உருமாராமல் சொன்னேன். மீண்டும் மீண்டும் கேட்டார்கள். இப்போது தெரிகிறது கதை கேட்பதும் சொல்லுவதும் எவ்வளவு மகத்தான பழக்கம் என்று நான் உணர்ந்தேன். ஐயா எஸ். இரா. அவர்களின் கதையாடலையும், கதையும் தேடி தேடி கேட்டும், படித்தும் வருகிறேன். உங்களின் தமிழ் தொண்டுக்கு மிக்க நன்றி.

  • @Visalakshi-bj6dx
    @Visalakshi-bj6dx 2 месяца назад

    மிகவும் நன்றி! 🎉🎉🎉❤❤

  • @avimalaanandaraj3554
    @avimalaanandaraj3554 3 месяца назад

    Vazgha valamudan ayya.

  • @lakshmimuthusamy5372
    @lakshmimuthusamy5372 Месяц назад

    En favourite kathai aaseereyar

  • @vijayageetha8642
    @vijayageetha8642 2 месяца назад

    Hats off to s.r.sir😊

  • @k.v.22-61
    @k.v.22-61 4 месяца назад

    அபர்ணா ,ரோபோ குட்டி குரங்கு, பப்பு தாத்தா, கதைகள் கதாபாத்திரங்கள், இலக்கியங்களில் நமது வாழ்வின் அர்த்தங்களை தேடலாம் . வாழ்க்கையை வாழ்வோம். நன்றி எஸ்.ரா.சார்