வணக்கம் ஐயா. தங்கள் வார்த்தைகள் எங்களின் சுவாசம். இப்பதிவில் தங்கள் குரலின் எதிரொலி எங்களை சுவாசிக்க விடாமல் தடுக்கிறது. மீண்டும் சுவாசிக்க நினைக்கிறேன். நன்றி
Sir, like a prism you give somany colors to life, nature,. Your speech is filled with love, compassion, passionate, universality. Still your throat is not clear. Tske care. Thanks sir. 25-10'24.
The hidden life of trees பற்றி முன்பே எஸ். ரா ஒரு புத்தகத்தில் எழுதி இருக்கிறார். எந்த புத்தகம் என்று நினைவில் இல்லை. இப்புத்தகம் தமிழ் மொழிப்பெயர்ப்பில் உள்ளதா?
இலக்கியம் வழியாகவே இயற்கையை கண்டறியவும், அதோடு இணையவும் முடியும் என்பதை தங்கள் சிறப்பான உரையில் விளக்கினீர்கள்
அன்பு தான் உலகை வெல்லும் ❤
மிக்க நன்றி
ஐயா.
அருமையான உரை. எதிரொலி தவிர்த்து இருக்கலாம்.
இயற்கையை காக்க வேண்டும். அருமையான தலைப்பு. 👍
நீங்கள் சொன்ன தேவ மலர் கதையே உங்கள் புத்தகம் துயில் கதையில் பயன்படுத்தி இருக்கிறீர்கள் இப்போது தெரிந்து கொண்டேன்
நேசம் பற்றி பேச வேண்டிய நிலையில்.... தேசம் பற்றி பேசியே காலம் செல்கிறது.
உங்கள் பேச்சு தேனினும் இனிமை!!!!!!❤❤❤❤🎉🎉🎉🎉🎉
அருமையான பேச்சு.பாராட்டுக்கள ஐயா
வணக்கம் ஐயா.
தங்கள் வார்த்தைகள் எங்களின் சுவாசம்.
இப்பதிவில் தங்கள் குரலின் எதிரொலி எங்களை சுவாசிக்க விடாமல் தடுக்கிறது.
மீண்டும் சுவாசிக்க நினைக்கிறேன்.
நன்றி
வணக்கம் ஐயா
Sir, like a prism you give somany colors to life, nature,. Your speech is filled with love, compassion, passionate, universality. Still your throat is not clear. Tske care. Thanks sir. 25-10'24.
Sir I want to meet you live. Can you tell me when will you speak the next time in Chennai ?
We are planning S. RA's upcoming book release function on 25th December and will update you more details soon
@desanthiripathippagam please do let me know sir
The hidden life of trees பற்றி முன்பே எஸ். ரா ஒரு புத்தகத்தில் எழுதி இருக்கிறார். எந்த புத்தகம் என்று நினைவில் இல்லை. இப்புத்தகம் தமிழ் மொழிப்பெயர்ப்பில் உள்ளதா?
in disclaimer there is no link for devamalar
thanks for addressing you can buy Devamalar book now
www.desanthiri.com/product/தேவமலர்-devamalar/