கு.அழகிரிசாமி கதைகள்- எஸ்.ரா| S.Ramakrshnan speech

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 ноя 2024

Комментарии • 37

  • @kenduraghav
    @kenduraghav Месяц назад +11

    ராஜா வந்திருக்கிறார் கதை கேட்கும் தருணத்திலே கண்ணில் சிறுதுளி 😢 வந்துவிட்டது ❤

  • @sarathygeepee
    @sarathygeepee Месяц назад +28

    எஸ் ரா அவர்கள் ஒரு அருமையான புத்தகவிரிவுளையாளர். எனக்கு இப்போது 86 வயது ! என்னுடைய 12 வயதிலிருந்தே புத்தகம் படிக்க ஆரம்பித்துவிட்டேன். அக்காலத்தில் சென்னை லைப்ரரிகளில் என் சகாக்களுடன் சேர்ந்து பல புத்தகங்கள் வாசித்து கருத்து பரிமாரிக்கொள்வோம். 9 ம் நூற்றாண்டிலிருந்து இன்றுவரை கிடைத்த அனைத்து மொழி நாவல்களையும் படித்து பகிர்ந்துகொள்வோம். இன்று எஸ் ரா வராவிட்டால் வேறுயாரும் இல்லை. மிக்கநன்றி. என்பதில் இப்படி பேசும் யாரும் இப்போது இல்லை! நன்றிங்க. எஸ்ரா..பார்த்த சாரதி.சென்னை

    • @ALAGAPPANBharathi
      @ALAGAPPANBharathi Месяц назад +1

      ஒரே ஒரு கேள்வி.உஙகளுக்கு சோறு போட்டது நீங்கள் படித்த இலக்கிய புத்தகங்களா? பள்ளி கல்லூரி புத்தகஙகளா? நம்மாழ்வரும் காந்தியூம் எடிசனும் மருத்துவ மேதை களும் விஞ்ஞானிகளும் படித்த து இலக்கிய கதை ப்புத்தகங்களா? நான் அப்படித்தான்.

    • @ALAGAPPANBharathi
      @ALAGAPPANBharathi Месяц назад

      வாழ் நாள் முழுதும் படித்தேன்.வாழ வைத்தது வேறு. வாழ்நாள் முழுதும் கட்சியில் இருந்தேன்.வாழ வைத்தது வேறு.எழுத்தாளனுக்கு எழுத்து சோறு போடூம்.வாசகனுக்கு இலக்கியம் சோறு போடாது.

    • @selvamarumugam7542
      @selvamarumugam7542 Месяц назад

      Super sir

    • @kulandaisamy6724
      @kulandaisamy6724 Месяц назад

      ​@@ALAGAPPANBharathi- LABOUR FEEDS EVERY ONE - INCLUDING THE EDUCATED

    • @willtrybest
      @willtrybest Месяц назад

      Fghjffg'

  • @nanmaran.p5023
    @nanmaran.p5023 Месяц назад +3

    ஐயா வணக்கம், தங்களது உடம்பையும் கவனித்துக் கொள்ளுங்கள். சுவர் இருந்தால் மட்டுமே சித்திரம் வரைய முடியும். மருத்துவர் சொல்வதை எப்போதும் எழுத்தாளர்கள் கலைஞர்கள், தலைவர்கள் கேட்பது இல்லை. இவர்கள் அனைவரும் இந்த வர்க்கத்திற்கு தேவை. நீங்கள் பல்லாண்டு காலம் தமிழ் தொண்டு செய்ய உங்கள் ஆரோக்கியத்தை கவனித்து கொள்ளுங்கள்.
    அருமையான உரை. ஐயா கி.ரா கு.அ தமிழ் இலக்கியம் மறக்க முடியாத மாமேதைகள். மஹாராஜா வருகிறார் கதை என் வாழ்வில் இளமையில் நடந்த ஒரு நிகழ்ச்சி. கண்ணீர் கண்களில் தாமிரபரணி ஆறு போல் வற்றாமல் வந்து கொண்டே இருந்தது. க.அழகர்சாமி என்றென்றும் நம்முடன் இருக்கிறார்.
    நன்றி 🙏🏻

  • @igsram233
    @igsram233 27 дней назад +2

    ஒவ்வொரு முறை எஸ்ரா சொல்லும் கதையை படிக்கும்போதும் கேட்கும்போதும் கண்ணீர் வராமல் இருந்ததில்லை. மகத்தான எழுத்தாளர் கு அழகிரிசாமி.

  • @srikumaranr7483
    @srikumaranr7483 Месяц назад +1

    எஸ் ரா அவர்களின் பேச்சை நாள் முழுதும் கூட கேட்டுக்கொண்டே இருக்கலாம். ❤
    எனக்கு கு.அழகிரிசாமி எனும் உன்னதமான எழுத்தாளனை அறிமுகப்படுத்தியமைக்கு மிக்க நன்றி!! கண்டிப்பாக ஐயா அவர்களின் புத்தகங்களை வாங்கிப் படித்து மகிழ்வேன்!! நன்றி!! 😊❤

  • @WelPresent
    @WelPresent 25 дней назад

    அருமையான பதிவு அய்யா ❤❤❤ நன்றி அய்யா 💐🙏

  • @cvk1958
    @cvk1958 Месяц назад +2

    எவ்வளவு சிறப்பாகவும், சுவாரசியமாகவும் எஸ்ரா கதை சொல்கிறார்

  • @sureshramalingam362
    @sureshramalingam362 29 дней назад +2

    அற்புதமான பதிவு

  • @saravanakumar-or9jz
    @saravanakumar-or9jz Месяц назад

    வணக்கம் எஸ் ரா அவர்களே!
    மிகவும் மனதை உலுக்கிய கதைகள் கு.அழகிரிசாமி அவர்களுடையது அக்கதைகளை நீங்கள் கூறிய விதம் மிகவும் இயற்கையாக, நானே அக்கதையை வாசித்தது போன்று இருந்தது.
    மிக்க மகிழ்ச்சி.

  • @angayarkannivenkataraman2033
    @angayarkannivenkataraman2033 Месяц назад +4

    Thank you very much sir. Aanantha vikatan published in eighties, nineties Ku. Alagirisaml's some short stories. We have his big edition anthology in our house, I read some. You read so much sir, your hard work is incomparable, and your dedication also. I also listening to you after cataract operation on 14-10.24. 18-10-24.

  • @shanmughampattu7774
    @shanmughampattu7774 Месяц назад

    SRA long live and greetings to him

  • @saravanansamy9647
    @saravanansamy9647 Месяц назад

    ராஜா வந்திருக்கிறார் மற்றும் அன்பளிப்பு சிறந்த கதைகள்.

  • @kulandaisamy6724
    @kulandaisamy6724 Месяц назад +1

    😁34:30 - it's absolutely true - admonition is important to GROW UP😁

  • @alaudinmohdali1942
    @alaudinmohdali1942 Месяц назад +1

    அருமை அருமை அருமை

  • @RajuK-p3c
    @RajuK-p3c Месяц назад

    🎉🎉🙏🏻🙏👏👏🏾👏🏾💐💐

  • @manirathanam2125
    @manirathanam2125 29 дней назад

    1.அண்ணன் அண்ணி தம்பி
    2.தீபாவளி துண்டு
    3.பூசாரி மனைவி புடவை
    4.பலசரக்குக் கடை
    5.அம்மா இறப்பு புத்தாடை

  • @yoagajourney252
    @yoagajourney252 Месяц назад +1

    அழுத்தமான அழகான ஒரு சொற்பொழிவு...

  • @marimuthun5547
    @marimuthun5547 Месяц назад

    🎉🎉

  • @kumarsatheesh5526
    @kumarsatheesh5526 Месяц назад

    நன்றி அய்யா ❤

  • @tonystarck9862
    @tonystarck9862 Месяц назад

    Great insight about ku alagirisamy and Idaiseval village

  • @g.isaacrajasingh1437
    @g.isaacrajasingh1437 Месяц назад

    Thank you sir

  • @arunachalamvelusamy9063
    @arunachalamvelusamy9063 Месяц назад

    🎉🎉🎉🎉🎉

  • @ssurya4485
    @ssurya4485 Месяц назад

    Diwali story ah Nan Makkal Tholaikatchiyil Parthurukiren

  • @jaganathanperumalsamy74
    @jaganathanperumalsamy74 Месяц назад

    பஞ்சம் வந்துவிட்டது என்பது சாத்தூர் கதை

  • @rajapalayampandiyartv4498
    @rajapalayampandiyartv4498 Месяц назад

    poomani , cho dharman , also writer can you talk both

  • @இரா.முத்துப்பாண்டியன்

    ஒரே கிராமத்தில் கூட அல்ல,
    ஒரே வீட்டில் ரெண்டு பேரும் சாகித்திய அகாடமி விருது வாங்கியிருக்கிறார்கள் தி க சி, வண்ணதாசன்