Bava.Chelladurai speech | Tami speech | மனிதன் அன்புக்காக தான் ஏங்குகிறான்!! | பவா உரை

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 дек 2024

Комментарии • 13

  • @mangai5020
    @mangai5020 Месяц назад +2

    எதிர்பார்ப்பு 😢😢

  • @sendhilbaluswami1844
    @sendhilbaluswami1844 2 месяца назад +1

    துறவி மற்றும் திருடன் கதைகள் சொல்லும் பாடம் ---அருமை

  • @vaidrajan0816
    @vaidrajan0816 Месяц назад +3

    பவா குறிப்பிட்ட திலீப்குமார் எ,ன்ற அந்த எழுத்தாளரை நான் பல ஆண்டுகளுக்கு முன் ஒரு புத்தக கண்காட்சியில் சந்தித்திருக்கிறேன். பொதுவாகவே வித்தியாசமான எழத்தாளர்கள் எழதிய புத்தகங்களைப் பார்த்துக் கொண்டிருந்த என்னிடம் அவரே வலியவநது பேசினார் . திலீப்குமார் அப்பொழுது கணையாழி பத்திரிகையில் எழுதிக் கொண்டிருந்ததாக நினைவு.

  • @devikasundaram9560
    @devikasundaram9560 2 месяца назад +1

    உண்மை உண்மை பவா. நன்றி.

  • @kannanmuthukumarasamy4295
    @kannanmuthukumarasamy4295 19 дней назад

    Great 👍

  • @thamilarasan8115
    @thamilarasan8115 2 месяца назад +1

    Arputham❤

  • @rajmohamed2400
    @rajmohamed2400 2 месяца назад +2

    ஐயா, நீங்கள் மிகவும் சின்சியராக சொல்கிறீர்கள். நான் உங்களை உணர்கின்றேன். ஆனால் எத்தனை பேர்கள் தங்களை கவனிக்கின்றார்கள் என்பதை அறிகின்றீர்கள்?
    நல்லதிற்கு இது காலமில்லை ஐயா!

  • @TamilaTamila-jv5lz
    @TamilaTamila-jv5lz 2 месяца назад +1

    பார்ப்பதற்கு கரடு... முரடாக இருக்காரே.....

  • @balava1933
    @balava1933 2 месяца назад

    மத்தியான சோறு போட்டு காத்தால சோறுபோட்டு படினாலும்80%பேர் படிக்கவில்லை.
    தொப்புள காட்டிட்டு
    ஆடுனா சினிமாவ
    100% பேர் பாக்கறா
    என்ன செய்வது?

  • @orleanadisivane7441
    @orleanadisivane7441 2 месяца назад

    Heart attack ke varum nga

  • @ShanthiSiva-km8bt
    @ShanthiSiva-km8bt 2 месяца назад

    ஏனோ தெரியவில்லை, தற்போது படிப்பதை விட கதை கேட்பது சுவராசியமாகவே உள்ளது... நன்றி பவா சார்.