ஐயா நீங்கள் சொன்ன அனைத்தையும் நா மிகவும் ரசித்தேன். மிக மிக அருமை.2 நாய்களின் விசுவாசம் அருமை. அந்த பறவைக்கு கான்ட்ராக்ட்டர் கொடுத்த பதில் சூப்பர். காயத்ரி செய்த செயல். நீங்கள் செய்த செயல் அனைத்தும் மிகவும் பாராட்ட தக்கது. நானும் இதே போல் செய்யவேண்டும் என்று ஒரு தைரியம் வருகிறது. ஐயா. U r the really great man.
நான் ஒரு தொலைக்காட்சி செய்தியாயானாக 26 வருடங்களாக பயணித்துவருகிறேன்,,57 வயது கடந்த நிலையில் ஒரு மாதகாலமாக உங்களின் கதைகளை எனது நடைபயிற்ச்சியின் போதும் பேருந்து பயணத்தின் போதும் கேட்டு பல கருத்துக்களை அதிலும் மனிதனுடைய பல்வேறு அறங்களை கற்று தெரிந்து கொள்வதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி இவ்வளவு காலம் உங்கள் கருத்துக்களை அறியமுடியாதவனாக இருந்தமைக்காக வேதனை படுகிறேன்.ராமநாதபுரம் வருவீர்களா உங்களை நேரில் சஎதிக்கும் அறிய வாய்ப்பு கிடைக்குமா?
ஆனந்தம் ERAITHUVAM ஸ்ரீஆனந்ததாஸன் எனது அருமை நண்பர் திருவண்ணாமலை பவா செல்லத் துரை அவர்களின் இலக்கியமும் பேச்சும் உயிர் இரக்கம் மிக்கவை. மனிதனின் மனதை மேன்மைப் படுத்தும் இலக்கியம்.❤
பவா அண்ணன் எப்பேர்ப்பட்ட மனிதர் ❤ ஆனால் இவர் பிக் பாஸ் என்கிற ஒரு தரம் கெட்ட நிகழ்வில் பங்கேற்க சென்றது மிக்க மன வருத்தத்தை அளித்தது 😢
தூக்கு மாட்டிக்கோ
உண்மை ஏன் அங்கே சென்றார் என்பது 100000000????????????கள்.......
It's Bhava's Personal discussion
@@manjubargavimathesh5429 பவா அண்ணா என்னிடம் வாட்ஸாப்பில் வருத்தம் தெரிவித்தார் பிக் பாஸில் கலந்து கொண்டதற்கு
அறம் பற்றிய பதிவு அருமை
பல காலம் தங்களின் இலக்கிய கதைகளை கேட்க முடியலையே பாவா. அவர்களே உம்மை எனக்கு காட்டிய நீதி அரசர் ஆனந் வெங்கடேஷ் அவர்களுக்கு நன்றி
Superb speech.
வணக்கம்
பவா அண்ணாவைப் பற்றி பேச ஒரு தகுதி வேண்டும்❤❤
I always hear your speech daily which motivates me to live a quality life
அருமையான பேச்சு.வாழ்த்துக்கள்.ஆ.சிவகுமார்.இலங்கை.13_07_2024
தோழர் பவா வின் அறம்....பலருக்கு தெரிவிப்பது ...நேர்த்தி அருமை 🎉எனக்கு பெருமை...என் ஊர்க்காரர்🎉
ஐயா நீங்கள் சொன்ன அனைத்தையும் நா மிகவும் ரசித்தேன். மிக மிக அருமை.2 நாய்களின் விசுவாசம் அருமை. அந்த பறவைக்கு கான்ட்ராக்ட்டர் கொடுத்த பதில் சூப்பர். காயத்ரி செய்த செயல். நீங்கள் செய்த செயல் அனைத்தும் மிகவும் பாராட்ட தக்கது. நானும் இதே போல் செய்யவேண்டும் என்று ஒரு தைரியம் வருகிறது. ஐயா. U r the really great man.
அருமை ஐய்யா.
❤சிறப்பு
அருமைஐயா
திருடன் மணியம்மை சாகித்திய அக்காடமி வாங்கியதும் அவருடைய அறம் மிக அருமை
Excellent
நான் ஒரு தொலைக்காட்சி செய்தியாயானாக 26 வருடங்களாக பயணித்துவருகிறேன்,,57 வயது கடந்த நிலையில் ஒரு மாதகாலமாக உங்களின் கதைகளை எனது நடைபயிற்ச்சியின் போதும் பேருந்து பயணத்தின் போதும் கேட்டு பல கருத்துக்களை அதிலும் மனிதனுடைய பல்வேறு அறங்களை கற்று தெரிந்து கொள்வதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி இவ்வளவு காலம் உங்கள் கருத்துக்களை அறியமுடியாதவனாக இருந்தமைக்காக வேதனை படுகிறேன்.ராமநாதபுரம் வருவீர்களா உங்களை நேரில் சஎதிக்கும் அறிய வாய்ப்பு கிடைக்குமா?
ஒரு செய்தியாளரின் தமிழ் அருமை
I love you sir
ஆனந்தம்
ERAITHUVAM
ஸ்ரீஆனந்ததாஸன்
எனது அருமை நண்பர் திருவண்ணாமலை பவா செல்லத் துரை அவர்களின் இலக்கியமும் பேச்சும் உயிர் இரக்கம் மிக்கவை. மனிதனின் மனதை மேன்மைப் படுத்தும் இலக்கியம்.❤
எழுத்தாளர்களைப் போன்றே மருத்துவர்களும் - வழக்கறிஞர் களும் 95 வயதிலும் மக்கள் பணி ஆற்றுகிறார்கள்
👍
❤❤❤
அருமை ஐயா
Hats off Bava ji🎉
பவா அண்ணா, I like your speech🙏🙏🙏
Next to Shruti tv channel, i have subscribed this channel because of Bava's speech. Please include more of his speech Videos.
Nic Na 👍
பவா அண்ணா வின் un told வார்த்தைக்கு நான் அடிமை
எனது பின்னேட்டம் காணவில்லை😂😂😂😂
பவாஏன்என்னைஅழைக்கவில்லை
இந்த இடத்தில் எத்தனை வரலாறு பவாய்யா
G.நாகராஜன் பிறந்த ஊர்
Waste of time to listen this ..
❤
Excellent sir