Комментарии •

  • @shrutiTVLit
    @shrutiTVLit Год назад

    Join shruti tv whatsapp channel for latest updates..
    whatsapp.com/channel/0029Va4pOL74NVip4E3bZo3d

  • @mugilconstruction5387
    @mugilconstruction5387 Год назад +18

    ஆஹா! எத்தனை தகவல்கள்... திரு. இராமகிருஷ்ணன் அவர்களின் அறிவு செருக்கு நீண்ட புத்தக வாசிப்பு மற்றும் நெடு நீண்ட பயணங்கள் வாயிலக பெற்றது. அதை எளிதாக எங்களுக்கு கொடையாளிக்கிறர்.மனம் உவந்த 🙏🏻நன்றி

  • @sugadevsugumaran3179
    @sugadevsugumaran3179 Год назад +17

    ஒரு புத்தகத்தை திறக்கும் போது இன்னொரு காலம், இன்னொரு வாழ்க்கை, இன்னொரு உலகம் திறந்து வைக்கப்படுகிறது....❤️💯

  • @dhana1126
    @dhana1126 Год назад +9

    ஐயா,
    உங்களைப் போல் இன்னொருவர் பிறக்க வேண்டும்,
    இந்த வருங்கால சமுதாயத்தை அறிவார்ந்த சமுதாயமாக்க ....

  • @Madhavan-fr5fu
    @Madhavan-fr5fu 2 месяца назад +1

    அருமை💐💐💐💐💐

  • @GuruG04
    @GuruG04 Год назад +14

    என்ன ஒரு தெளிவான, தங்கு தடையின்றிய பேச்சு👏🏼👏🏼👏🏼
    நிறைய செய்திகள்.
    நன்றி அய்யா 🙏🏼🙏🏼

  • @manirk6946
    @manirk6946 Год назад +33

    வணக்கம்ங்க எஸ்.ரா அவர்களே, நிகழ்கால வாழும் பல்கலைக்கழகம் நீங்கள், எத்தனை நேர்த்தியாக, இனிமையாக செய்திகளை ,கதைகளை சொல்லிக்கிட்டேயிருக்கிங்க, வாழ்க பல்லாண்டு.

  • @salonlibrary
    @salonlibrary Год назад +13

    உயர்திரு. எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களின் கடலும் கதைகளும் சிறப்புரை தூத்துக்குடி மக்களுக்கு கிடைக்கப் பெற்ற பொக்கிஷம். உணர்வு பூர்வமாக உணர்ந்தவன் என்ற முறையில் சொல்லுகிறேன், உயர்திரு. எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள் இந்தியாவின் நவீன உலக இலக்கிய எழுத்தாளர்களில் முதன்மையானவர் என்று நம் தமிழ்நாடு பெருமைபட வேண்டிய ஒன்றாகும். எழுத்தாளர் அவர்கள் பாதையில் தூத்துக்குடி மக்கள் பயணிக்கிறார்கள் என்பதற்கு இந்த சிறப்புரை சான்றாகும். தூத்துக்குடி 3வது புத்தக திருவிழாவை தொடர்ந்து 4வது புத்தக திருவிழாவில் எழுத்தாளர் அவர்களை இப்போதே எதிர்பார்க்கிறோம்.
    என்றும் அன்புடன்
    எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனின் இடக்கை வாசகன்

    • @shrutiTVLit
      @shrutiTVLit Год назад +4

      நன்றி மாரியப்பன்.

  • @mariavijiviji6171
    @mariavijiviji6171 11 месяцев назад +2

    எங்கள் தூத்துக்குடி உப்பளம் பற்றி வரலாற்று விளக்கம் எழுதுங்கள் ஐயா.

  • @moorthyvellore
    @moorthyvellore Год назад +4

    ஆம்... மனிதர்கள் குடும்பமாக வாழ்ந்தாலும்...அண்ணன் தம்பி, கணவன் மனைவி யாக வாழ்ந்தாலும்....தனித் தனித் தீவுகளாகவே வாழ்கிறார்கள்... ஒருவர் மற்றவரை அறிய முனைவதில்லை,முற்படுவதில்லை.... வாழ்வும் முற்று பெற்று விடுகிறது. தொடர்ந்து பேசுங்கள்....கேட்க சித்தமாக இருக்கிறேன்.

  • @aaroonraja69
    @aaroonraja69 Год назад +8

    நன்றி Shruti Tv..இவ்வுரையை நேரில் கானும் பாக்கியம் பெற்றதில் பெருமகிழ்ச்சி

  • @janakiramachandranerulappa4982
    @janakiramachandranerulappa4982 Год назад +1

    Vannakam ayya speech very nice
    Karippu manikal rajamkrishnan yeluthi
    Irukirarkal ayya,,,,,,,,,

  • @desamuthu7979
    @desamuthu7979 Год назад +2

    அருமை

  • @ramarajrajagopal3821
    @ramarajrajagopal3821 Год назад +4

    மிக அருமையான கருத்துக்கள்

  • @muruganbarurmuruganbarur7114
    @muruganbarurmuruganbarur7114 Год назад +1

    Peachin Ucham... Nandri Ayya...

  • @poothasamyp9385
    @poothasamyp9385 Год назад +2

    திரு.எஸ்.ரா. அவர்கள் தூத்துக்குடி மாவட்ட புத்தககண்காட்சியில் ஆற்றிய உரை நினைத்து நினைத்து இன்புறக்கூடியது.அவ்வளவு அற்புதமான உரை. நாம் தூத்துக்குடி மாவட்டம் வெறுமனே துறைமுகம் மற்றும் அதனை நம்பிவாழும் மீனவ பெருங்குடி மக்கள் என்ற அளவில் தான் நமது சிந்தனை போக்கு இருந்திருக்கும். ஆனால், எஸ்.ரா.அவர்கள் இந்த தூத்துக்குடியை ச் சார்ந்த நெய்தல் நிலத்து மக்கள் எவ்வளவு பெரிய கலாச்சார பண்பாட்டுக்கு உறைவிடமாக இருக்கிறார்கள் என்பதை அந்த மீனவ மக்களுக்கு புரியவைத்துள்ளார் என்று நினைக்கும் போது உண்மையில் நீங்கள் தான் பாராளுமன்ற உறுப்பினர் திருமதி.கனிமொழி அவர்கள் கூறியதுபோல் இந்த நெய்தல் நிலத்து மக்களின் கலாச்சாரத்தை எழுதி உலகத்தினரிடையே கொண்டு செல்ல பொருத்தமான ஆள் நீங்கள் மட்டுமே.

  • @BalaSubramanian-pr3de
    @BalaSubramanian-pr3de Год назад +2

    நெய்தல் பற்றி அழகாக கொய் தீ ர் கள் நன்றி கள்

  • @shobanarajesh1234
    @shobanarajesh1234 7 месяцев назад +1

    Lots of love and respect to S.Ra sir

  • @VithalisVithalis-e7b
    @VithalisVithalis-e7b 9 месяцев назад +1

    Super

  • @aramsei5202
    @aramsei5202 Год назад +3

    அருமை சொற்பொழிவு ஐயா 🙏🏾

  • @gokulkannan9347
    @gokulkannan9347 9 месяцев назад +1

    Perfect speech

  • @cgg201a6
    @cgg201a6 Год назад +6

    Amazing Story telling in Simple Style. I appreciate your research & leaving a mark about Tuthukudi History & Sea.
    Ur stitching the story with various happenings & incident is note worthy.If God willing wish to meet you one day.!!

  • @suganthimani6191
    @suganthimani6191 Год назад +2

    கருத்துக் கருவூலம் ஐயா தாங்கள். நன்றிகள் பல.

  • @victori3431
    @victori3431 Год назад +4

    Excellent speech about the Sea and the people. Sea World is a bigger world than the Land world.
    Establishing Library in every District by Most Honourable Chief Minister Sir M.K.Stalin Govt. of Tamilnadu is a wonderful, useful, constructive work for the progress and development of people, particularly the students.
    Thank you Sir.

  • @arputharajmoses4951
    @arputharajmoses4951 Год назад +1

    Nice explanation ! Great salute THANKS Sir

  • @nahoms1971
    @nahoms1971 Год назад +3

    Arumaiyaana urai

  • @panchaksharamvenu7237
    @panchaksharamvenu7237 Год назад +1

    இவர் பேசிய பேச்சு இவரைபேசவைத்தவறுக்கும் நன்றி

  • @sridharkarthik64
    @sridharkarthik64 Год назад +4

    🙏திரு. இராமகிருஷ்ணன்🙏

  • @tgmkrishnan2007
    @tgmkrishnan2007 Год назад +1

    அருமை ஐயா 🙏🏽🙏🏽🙏🏽

  • @ramkumareye999
    @ramkumareye999 3 месяца назад +1

    👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼

  • @geethakennedy3985
    @geethakennedy3985 Год назад +1

    அருமையான பேச்சு

  • @gunasekarsekar702
    @gunasekarsekar702 Год назад +7

    கடல் ஓரு மனிதனை ஒரு நிமிடத்தில் அவன் வாழ்வை மாற்றுகிறது..... நான் அனுபவித்தேன்....

  • @archanaayyappan2253
    @archanaayyappan2253 Год назад +2

    super

  • @r.shkr.j
    @r.shkr.j 3 месяца назад +1

    பானிபட் டெல்லிக்கு வடக்கே உள்ளது. ஆக்ரா டெல்லிக்கு தெற்கே உள்ளது.

  • @Kingsman-1981
    @Kingsman-1981 Год назад +5

    நமது இளைய சமுதாயம் சினிமா மற்றும் பிற போதை வஸ்துகளால் சீரழிந்து கொண்டிருக்கின்றது?!!!

  • @muthusumon8671
    @muthusumon8671 Год назад +3

    💕💕👏👏

  • @sundraaseerpatham7061
    @sundraaseerpatham7061 16 дней назад

    திரு ச ரா ஒரு பல்கலைக்கழகம்.

  • @rasithtfs9307
    @rasithtfs9307 Год назад +1

    Can someone tell about Roys book about salt history

  • @asokanvarunan4102
    @asokanvarunan4102 Месяц назад +1

    கட ஊழி சூழ் கடல் நாவல்
    வாசிக்கவும்...
    புலம் பதிப்பு...
    கட.ேலாடி ௭ழதியது.

  • @MohanRaj-td1ff
    @MohanRaj-td1ff Год назад +4

    நாடக கதையின் போது பசங்க கொஞ்சம் கூட திரும்பல , distract ஆகல...
    அடுத்த தலைமுறை தயாரா இருக்கு நல்ல கதைகளையும் உண்மையான வரலாறையும் அவங்க கிட்ட சேர்த்துடனும் 🙏🏻 இல்லேனா பொய்யும் புரட்டும் நரம்பு புடைக்க கத்தி அந்த தலைமுறையை அழகா மடைமாற்றி வன்முறை சமுதாயத்துக்கு கூட்டி போய்டுவானுக

    • @nagarajan7667
      @nagarajan7667 Год назад

      ம்.திருடர் கூட்டத்தார் போல..

    • @MohanRaj-td1ff
      @MohanRaj-td1ff Год назад

      @@nagarajan7667 ஆமா ... இல்லேனா ஆமைக்கறியும் அரிசிக்கப்பலும் தான் வரலாறுனு பொய்யை திரும்ப திரும்ப சொல்லி உண்மைனு நம்ப வச்சிடுவானுகளே

    • @manzoorali8535
      @manzoorali8535 Год назад

      உண்மை....உண்மை.....

  • @murali7701
    @murali7701 Год назад

    Super❤😮 47:24

  • @jamessmuthu9936
    @jamessmuthu9936 Год назад +1

    திருமதி கனிமொழி அவர்கள் பேசும் போது, பின்னணியில் மூணு நாலு பேர் ,
    எதையோ பேசி சிரித்துக் கொண்டிருப்பது ...
    நல்லாவா இருக்கு?

  • @parthipanramadoss8543
    @parthipanramadoss8543 Год назад +7

    S ra avarkalin pechai kettu konde irikalam..

  • @santhirasegaransanthru7062
    @santhirasegaransanthru7062 Год назад +1

    சமையல் கதையின் தலைப்பு யாரும் அறிவீர்களா?

  • @kamarajm4106
    @kamarajm4106 Год назад +1

    Pokisha தகவல்கள் தருகிற ராமகிருஷ்ணன் தமிழ் நாட்டின் pokisham

  • @மாகருப்பண்ணன்

    இந்த மாபெரும் புத்தகத் திருவிழாவுக்கு வருகை தரும் பார்வையாளர்களுக்காக வெளிப்புறம் அமைக்கப்பட்டு இருக்கும் கழிப்பிடத்தில் சுய மோகன் என்ற சங்கி இந்த காலத்தில் வாழ்ந்தது என்று அடிக்குறிப்பு எழுதப்படும்.

    • @tigerlionish
      @tigerlionish Год назад

      You are a cheap person

    • @மாகருப்பண்ணன்
      @மாகருப்பண்ணன் Год назад

      @@tigerlionish புளிச்ச மாவுக்கு தெருவில் உருண்டு புரண்டு சண்டை போட்டது, நவாப்பழ கூடை வியாபாரியிடம் சண்டை போட்டது, ஆட்டோ காரனிடம் சண்டை போட்டது போன்ற 'அறம்' சார்ந்த உலக மகா உத்தம செயல்களில் புரிந்த மகா மகா அல்பப் பயலை விடவா?
      அந்த நரி மூஞ்சி சங்கிப்பய வந்தா, முதலமைச்சர் எழுந்து நிக்கணுமாம் என்ன திமிர் ஆணவம்?

    • @jamessmuthu9936
      @jamessmuthu9936 Год назад

      ஒரு உண்மையான படிப்பாளி (புத்தகம்),
      ஒருபோதும் அப்படி செய்ய மாட்டான்,
      அவனால் செய்யவும் முடியாது,
      நீங்க வேண்டுமானால்
      எழுதுங்கள்......

    • @மாகருப்பண்ணன்
      @மாகருப்பண்ணன் Год назад

      @@jamessmuthu9936 நான் படிப்பது ஒரு பக்கம் இருக்கட்டும்.
      சுய மோகன் போன்ற மண்டை வீங்கி சங்கி எழுத்தாளனை தோலுரித்து தொங்க விடுவதும் நல்ல வாசகனுக்கு உரிய கடமைதான்.

  • @desamuthu7979
    @desamuthu7979 Год назад +1

    அருமை

  • @murali7701
    @murali7701 Год назад

    Super

  • @pugalenthi0077
    @pugalenthi0077 Год назад

    அருமை