ஐயா அருமையான உரை. தமிழ் கதைகளில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரமும் பல்வேறு கதைகளையும் வாழ்க்கை உளவியல் தத்துவங்களையும் உள்ளடக்கியது. கிரா கருவேப்பிலை கதை அருமை. உலகில் கொடியது பசி. பசி மட்டுமே உழைக்க தூண்டுகிறது. பல வரலாற்றை உருவாக்குகிறது. 🙏🏻
பாகைநாடன் என்னும் புனைபெயரில் நான் எழுதிய சிறுகதைகள், நாவல்களில் அதன் போக்கிலேயே படைத்தேன். சில பாத்திரங்கள் என்னை அழவும் வைத்தன. படித்தவர்கள் என் பாத்திரங்களில் ஒன்றி கடிதங்கள் எழுதியிருக்கின்றனர்.
எழுத்திற்கும் வாசிப்பிற்கும் சம்பந்தமே இல்லாத ஒருவன் தான் இந்த வீடியோவை படத்தொகுப்பை செய்துள்ளான் அதனால்தான் பின்னணி இசை சேர்த்துள்ளான்.இனி வரும் காலங்களில் இந்த தவறை செய்ய வேண்டாம்.
கூகுள் குட்டப்பா என்ற தமிழ் படம் தாங்கள் கூறிய குரங்கு ஆவணப்படத்தைச் சார்ந்து எடுக்கப்பட்ட படம் போல் உள்ளது. குரங்குகளுக்கு மனிதன் பிறந்தான் என்பதை இவ் ஒப்புதலைப் மூலம் கண்டேன்
அருமை.ஒவ்வொரு கதா பாத்திரமும் நிஜ வாழ்க்கை பாத்திரம் என்பதே உண்மை
பின்னால் உள்ள இசை இம்சையாக இருந்தது...
ஐயா
அருமையான உரை. தமிழ் கதைகளில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரமும் பல்வேறு கதைகளையும் வாழ்க்கை உளவியல் தத்துவங்களையும் உள்ளடக்கியது. கிரா கருவேப்பிலை கதை அருமை.
உலகில் கொடியது பசி.
பசி மட்டுமே உழைக்க தூண்டுகிறது. பல வரலாற்றை உருவாக்குகிறது. 🙏🏻
பாகைநாடன் என்னும் புனைபெயரில் நான் எழுதிய சிறுகதைகள், நாவல்களில் அதன் போக்கிலேயே படைத்தேன். சில பாத்திரங்கள் என்னை அழவும் வைத்தன. படித்தவர்கள் என் பாத்திரங்களில் ஒன்றி கடிதங்கள் எழுதியிருக்கின்றனர்.
சிறப்பான உரை❤❤❤❤
நீண்ட நாள் களுக்கு பிறகு என்னை விக்கி விக்கி அழவைத்து விட்டார் பப்பு தாத்தா....
சொன்ன விசயமும், விதமும்...நன்றி
..
அருமை ஐயா
❤❤
The background music was very disturbance
எழுத்திற்கும் வாசிப்பிற்கும் சம்பந்தமே இல்லாத ஒருவன் தான் இந்த வீடியோவை படத்தொகுப்பை செய்துள்ளான் அதனால்தான் பின்னணி இசை சேர்த்துள்ளான்.இனி வரும் காலங்களில் இந்த தவறை செய்ய வேண்டாம்.
Pls stop the bgm very irritated
கூகுள் குட்டப்பா என்ற தமிழ் படம் தாங்கள் கூறிய குரங்கு ஆவணப்படத்தைச் சார்ந்து எடுக்கப்பட்ட படம் போல் உள்ளது. குரங்குகளுக்கு மனிதன் பிறந்தான் என்பதை இவ் ஒப்புதலைப் மூலம் கண்டேன்
❤