ஐயா நீங்கள் ஒரு எழுத்தாளர் மட்டும் அல்ல மற்ற எழுத்தாளர் களுக்கு உயர் கொடுக்க கூடியவர். நீங்கள் இன்னும் பல நூற்றாண்டுகளுக்கு வாழும் அது வரையிலும் உங்கள் குறலுக்கு எந்த விதமான பாதிப்பும் வந்து விடக்கூடாது. வாழ்க வளமுடன்......
காக்கா, நரி வெவ்வேறு நாடுகளில் சுய புகழ்ச்சி பற்றிய இலக்கிய உண்மைகளை அனைவரும் உணர வேண்டும். இலக்கியம், தத்துவம், சுயம், தத்துவ அரசியல், வரலாறு, நீதி கலந்தாய்வில் ஒரு தனித்துவம், இலக்கியச் சிந்தனையின் சுவையே தனிதான்.
ஒரு எழுத்தாளர், ' நான் கருணாநிதிக்கு மேல இருப்பேன் வரலாற்றில்; நான் வரும்போது எல்லோரும் எழுந்து நிற்க வேண்டும்' என்கிறார். அவரது நூல்களை படிக்கவேண்டும் என்ற எண்ணமே வரவில்லை அப்படி என்ன பெரிதாக இருக்கப்போகிறது என்ற எண்ணத்தை எனக்குள் ஏற்படுத்திவிட்டார். B Jeyamohan
Stop sermon lot of allready we have only practical person we need please live what you want to say we read live stories eternally from daytoday life it is more ineteresting and coaching searching a soal a compassionate soal to confide my feel lonely like a motherless child stop your self with stories don't sermon please
There are good audiences for him. He is speaking certain basic human nature and values. It is understood by certain people at certain age. Not by all people. Not at all times. He is genuine and hardworking.🙏
உங்களது கதை என் கண்களில் கண்ணீராக வந்தது ஆசிரியர் கதை ஜெயில் கதை❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️
உங்களை இந்த தமிழ் தேசம் ஒரு நாள் கொண்டாடும். நலத்துடன் வாழ்க.
சுய புகழ்ச்சி தன்னை கொல்லும் என்பது உண்மை தானே. அருமை ஐயா 🙏
2:20... அந்த குழந்தை... மிகவும் ஆர்வமாக பேச்சைக் கேட்கிறாள்👍👍👍
❤❤❤❤ ஐயா ரஷ்ய திருடன் கதையை கேட்டு என்னையும் சேர்த்து கண்கலங்கி விட்டனர்
@10:10 யாரோ ஒருவர் உங்களுக்காக எப்போதும் ஏதோ ஓரிடத்தில் காத்துக்கொண்டிருக்கிறார்
12:00
God sees the truth but Waits!
இந்த உரையை மீண்டும் மீண்டும் கேட்க வேண்டும்.
அருமையான உரை அய்யா 🎉🎉
அன்பு செய்வோம்💓
ஐயா உங்கள் கதை மெய்சிலிர்க்க வைக்குது
மிகவும் அருமை..
Naanum indha kadaiya ketturukken
மிகப்பெரிய அறிஞன்
நம்பெருமை இவர்
மிகச்சிறந்த உரை.
Congratulations excellent story
எஸ் ரா 👌🙏
ஐயா நீங்கள் ஒரு எழுத்தாளர் மட்டும் அல்ல மற்ற எழுத்தாளர் களுக்கு உயர் கொடுக்க கூடியவர். நீங்கள் இன்னும் பல நூற்றாண்டுகளுக்கு வாழும் அது வரையிலும் உங்கள் குறலுக்கு எந்த விதமான பாதிப்பும் வந்து விடக்கூடாது. வாழ்க வளமுடன்......
அருமைங்க சார்.
கர்ணன், யுதிஷ்ணனை பார்த்து நீ எனக்கு ஒரு தம்பி போலதான் என்று சொல்லியிருப்பார்.
❤
What a speech Great 👍
காக்கா, நரி வெவ்வேறு நாடுகளில் சுய புகழ்ச்சி பற்றிய இலக்கிய உண்மைகளை அனைவரும் உணர வேண்டும். இலக்கியம், தத்துவம், சுயம், தத்துவ அரசியல், வரலாறு, நீதி கலந்தாய்வில் ஒரு தனித்துவம், இலக்கியச் சிந்தனையின் சுவையே தனிதான்.
Tolstoy vs mahabhart story for self-esteem is special for me
ஒரு எழுத்தாளர், ' நான் கருணாநிதிக்கு மேல இருப்பேன் வரலாற்றில்; நான் வரும்போது எல்லோரும் எழுந்து நிற்க வேண்டும்' என்கிறார். அவரது நூல்களை படிக்கவேண்டும் என்ற எண்ணமே வரவில்லை அப்படி என்ன பெரிதாக இருக்கப்போகிறது என்ற எண்ணத்தை எனக்குள் ஏற்படுத்திவிட்டார். B Jeyamohan
கதையை கேட்க கொடுத்து வைக்க வேண்டுமே! மூத்தோர்கள் அனுபவ கதைகள் அதிகம்! இளைஞர்களின் நேரம் சினிமாவில் அதிகரித்தே வருகிறது!!
சத்தியம் கதை கதை மனதோடுகதை
Kagamum nariyum anaithunni athanal than 2500 years odikittu irukku
😁 POLITICAL LEADERS FROM TAMIL NADU , ARE ALWAYS IN NEED OF VAIN PRAISING 😁
Stop sermon lot of allready we have only practical person we need please live what you want to say we read live stories eternally from daytoday life it is more ineteresting and coaching searching a soal a compassionate soal to confide my feel lonely like a motherless child stop your self with stories don't sermon please
There are good audiences for him. He is speaking certain basic human nature and values. It is understood by certain people at certain age. Not by all people. Not at all times. He is genuine and hardworking.🙏
For Commercial mind difficult to understand his values.🙏
What we speak is called kadhai in Tamil. Tamil writer... "Kadhaikeergal".. .
நேர விரையம்! வெட்டிப் பேச்சு!
உணர்ந்தவர்களுக்கு புரியும் ஐயா
Neengal thaan poruppu ungal nera virayathirkku.
அருமையான கதை சொல்லி ஐயா நீங்கள்...
Somebody give this man a gold medal every day of his life
உழவன் பேசுவதில்லை மண்ணோடும்,நீரோடும் மாடுகளோடும் விதைகளோடும் மட்டுமே பேசுவான்..
விவசாய தொழிலாளிகளையும் கதை சொல்ல அனுமதிக்க வேண்டும்.
ஒரு ஓர்ல ஒரு மாடு மேய்ப்பவன் இருந்தான்..அவன் ஒரு உலகத்தை உருவாக்கினான்..உலகம் தோன்றிதில்இருந்து.. இதை ..🌾 விதை.கதை கையில்..சரணடைந்தது.
நானும் காத்துக்கொண்டு இருக்கிறேன்...என் தாய் .மதம்.. சொல்ல.