Writer S.Ramakrishnan speech on Honoré de Balzac | worldLiteratureLectures | உலக இலக்கியப் பேருரை

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 дек 2024

Комментарии • 44

  • @salonlibrary
    @salonlibrary 2 года назад +10

    ஆசான் எஸ். ராமகிருஷ்ணன் அவர்களுக்கு 2023ம் இனிய புத்தாண்டு வாழ்த்துகள் சொல்லி பொற்பாதங்களை வணங்குகிறேன்.
    ஐயா ,
    துயில் நாவலில் வரக்கூடிய துயில்தரு மாதா கோயிலுக்கு செல்லும் மக்களைப் போல, திரை கடல் ஓடி திரவியம் தேடும் காலங்கள் மத்தியில், கடல் கடந்து இலக்கியங்களைத் தேடும் சக வாசகனாக தங்கள் புத்தக வெளியீட்டு விழாவிற்கு வந்தேன்.
    நான் கலந்து கொண்ட முதல் புத்தக வெளியீட்டு விழா இதுதான். முதல் புத்தக வெளியீட்டு விழாவில் எனக்கு விழா மேடையில் அங்கீகாரமும் பங்களிப்பும் கிடைத்ததற்கு இந்த கிறிஸ்துமஸ் என் வாழ்வில் மறக்க முடியாத கிறிஸ்துமஸ் தான்.இதற்காக நான் இயேசுவிற்கு நன்றி சொல்லவா அல்லது தங்களுக்கு நன்றி சொல்லவா என்று சிந்திக்கும் சில துளிகளில் நவீன உலக இலக்கிய எழுத்தாளரும், என் ஆசானும், நம்ம ஊரு டால்ஸ்டாய் ஆகிய தங்களுக்கு தான் நன்றி சொல்வேன்.
    கடவுள் காத்துக் கொண்டுதான் இருக்கிறார். தாங்களோ படைத்துக் கொண்டு தான் இருக்கிறீர்கள் என்பதால் படைப்புகள் அதிகமாக படைக்கப்படுகிறது. பிரசவ வலியை விட பேனாவின் கூர்முனைக்கு அதிக வலிகள் உண்டு என்பதை தங்கள் இடக்கை வாசகன் நான் அறிவேன்.
    தேவ மலரில் வரக்கூடிய கியீங்கே காட்டில் நடந்த கிறிஸ்துமஸ் & புத்தாண்டு விழாவை கொண்டாடிய மகிழ்ச்சி. இந்த புத்தக வெளியீட்டு விழா மற்றும் உலக இலக்கிய பேருரைகளில் பிரெஞ்சு எழுத்தாளர் பால்சாக் பற்றி தெரிந்து கொண்ட நாளாகும்.
    நீங்கள் படைத்துக் கொண்டே இருக்கணும். படைத்தலில் பால்சாக் வாழ்கிறார். நாங்கள் வாசித்து படைப்பாளியாகிய தங்களை காத்திடுவோம். எஸ் ராமகிருஷ்ணனின் நூலக மனிதர்கள் இருக்கும் வரை. எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி உண்டானது. புத்தாண்டு டிசம்பர் 31 இல் முடிந்து ஜனவரி 1-ல் ஆரம்பிக்கும் என்பார்கள் இந்த டிசம்பர் 25 இல் தான் கிறிஸ்துமஸ் முடிந்து டிசம்பர் 25ல் புத்தாண்டு தொடங்கி இருக்கிறது. புத்தாண்டு கிறிஸ்துமஸ் உடன் புத்தக ஆண்டாக பிறந்தது.
    என்றும் அன்புடன்
    எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனின் இடக்கை வாசகன்

    • @mallir3098
      @mallir3098 Год назад +1

      How brilliant you are sir?

  • @Madhavan-fr5fu
    @Madhavan-fr5fu 5 месяцев назад +1

    நன்றி இறைவா👌💐👍

  • @logabalan4414
    @logabalan4414 2 года назад +10

    என் மனதிற்கு பிடித்த எழுத்தாளர் தோழர் எஸ்.ரா.அவர்கள்,உலக இலக்கிய மிகச் சிறந்த எழுத்தாளர்களின் நூல்களை படித்து அதன் அனுபவங்களையும்,
    அவர்களின் வாழ்க்கை வலிகளையும் தனக்கேயுரிய வகையில் மிகவும் நேர்மையுடன் பதிவுகள் செய்வது வரவேற்கத்தக்கது, வாழ்த்துகள் ஐயா, தொடரட்டும் உங்களின் இலக்கியப் பணி.

  • @saraswathik1420
    @saraswathik1420 Год назад +1

    அருமையான பதிவு திரு எஸ் ரா அவர்களுக்கு மிக்க நன்றி

  • @ravindarravindar7823
    @ravindarravindar7823 Год назад +3

    வரலாறு பதிவு மிக சிறப்பாக உள்ளது

  • @rajapandianc5611
    @rajapandianc5611 2 года назад +5

    Every student of literature should listen to this comprehensive scholarly lecture on the life and works of Balzac.

  • @ராம்-ம8ப
    @ராம்-ம8ப 2 года назад +6

    என்ன மனிதனப்பா நீ❤️❤️❤️...

  • @rallymurali
    @rallymurali Год назад +2

    மிக அருமையான உரை. வாழ்த்துக்கள் ஐயா.

  • @MrRuthuthanu
    @MrRuthuthanu 2 года назад +2

    அருமனை, அறிந்து கொள்ள வேண்டிய சிறப்பான உரை,,, வாழ்த்துக்கள் எஸ். ரா* அவர்களே,, நன்றிகள் 📖🇨🇭📕📚📗📕

  • @pratheebkumar3113
    @pratheebkumar3113 2 года назад +3

    சிறப்பான சொற்பொழிவு.

  • @deviselina2332
    @deviselina2332 Год назад +1

    Amazing presentation 👏👏👏

  • @WriterGGopi
    @WriterGGopi 2 года назад +4

    மிக சிறப்பான உரை

  • @parthipanramadoss8543
    @parthipanramadoss8543 Год назад +1

    Aaga sirantha pathivu.... Ayya
    Nandri.....

  • @munavarkhan2959
    @munavarkhan2959 2 года назад +3

    Very informative interesting speech

  • @Harish-gp6km
    @Harish-gp6km 9 месяцев назад +1

    S. Ramakrishnan is the one the best mordern day writers in tamil .

  • @kiroshselva007
    @kiroshselva007 2 года назад +4

    மிகச் சிறப்பு👍🤞

  • @angayarkannivenkataraman2033
    @angayarkannivenkataraman2033 2 года назад +3

    Thank you sir. 5-1-23. Great discourse. Mica Nandri.

  • @a.saravanakumar
    @a.saravanakumar Год назад +1

    Mick's nantri.❤

  • @bslnarasimhan
    @bslnarasimhan 2 года назад +3

    Thank you very much, Sir.

  • @balamani1596
    @balamani1596 2 года назад +4

    king Lear மறக்க முடியாத நாடகம் கல்லூரியில் பாடமாக படித்தது இன்றும் நினைவில் இருக்கு.
    French lit ல Victor hugo வோட Les miserables படித்து இருக்கிறேன்.
    இந்த பேரூரை கேட்டபோது Balzac எழுதிய ஒரு புத்தகமாவது படிக்க ஆசை இருக்கு.
    "நல்ல பத்திரிகையாளர்கள்தான், சிறந்த வாசகர்களை உருவாக்க முடியும். தரமான வாசகர்களால்தான், சிறந்த பத்திரிகையாளர்களை வளர்க்க முடியும்" என்பது குல்தீப் நய்யார் என்ற பத்திரிக்கையாளர் கருத்து. இது எழுத்தாளர்களுக்கும் பொருந்தும் என நினைக்கிறேன். இந்த வருடம் மதுரை புத்தகக் கண்காட்சி எப்போ தொடங்கியது எப்போ முடிந்தது என்றே தெரியவில்லை ஒரு பதிபக உரிமையாளரிடம் இதை கேட்கலாம் என்று நினைக்கிறேன் . எந்த விளம்பரமும் என் கண்ணில் படவில்லை.
    உங்களால் சில உலக இலக்கிய புத்தகங்கள் வாசித்து இருக்கிறேன் ரொம்ப நன்றி Sir.
    New year wishes.

  • @kannana4954
    @kannana4954 2 года назад +2

    Your speech is an excellent 👏 sir

  • @karunyasanthaseelan3969
    @karunyasanthaseelan3969 2 года назад +4

    ஆக சிறந்த வரலாற்று உரை... ...

  • @hariravi6369
    @hariravi6369 2 года назад +2

    அருமை

  • @muthusumon8671
    @muthusumon8671 2 года назад +3

    👏👏💕💕

  • @nagavelmarx3339
    @nagavelmarx3339 9 месяцев назад +1

  • @malathyshanmugam313
    @malathyshanmugam313 7 месяцев назад +1

    Gaguin ஓவியர் வீட்டில் ஒரு கடிதம் எழுதி வைத்து விட்டு தன்னுள் இருந்த கலையை வெளிப் படுத்த வெளியேறி வறுமையில் உழன்று தன்னம்பிக்கையுடன் ஓவியங்கள் வரைந்து உலகப் புகழ் அடைந்தார்.

  • @kannana4954
    @kannana4954 8 месяцев назад +1

    Each and every fortune there is behind crime. Balzac

  • @vickyo185
    @vickyo185 2 года назад +3

    Happy new year sir

  • @healersambath
    @healersambath Год назад +2

    இதெல்லாம் எப்படிங்கய்யா.. உங்களை புரிந்துகொள்ளவே முடியல.

  • @Matheyu
    @Matheyu 2 года назад +3

    🙏

  • @porkannan411
    @porkannan411 2 года назад +2

    👌👌👏👏👏👏

  • @umapathis1115
    @umapathis1115 Год назад +1

    🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤

  • @sasisandy1214
    @sasisandy1214 2 года назад +1

    ❤️👍🏼🙏🏻👍🏼🙏🏻

  • @dhineshm410
    @dhineshm410 Год назад +1

    Sir the prince book vendum sir
    In Tamil translation sir

  • @rajkomagan
    @rajkomagan Год назад +1

    கங்கைகொண்டசோழபுரம் வரும் பொழுது அழையுங்கள். நல்ல இடங்களுக்கு அழைத்துப் போகிறேன்.

  • @gajar9015
    @gajar9015 4 месяца назад

    இன்றையஇந்தியாவின்நிலைஎப்போதுவிடியுமோ

  • @pattampoochi_kavithai7716
    @pattampoochi_kavithai7716 2 года назад

    😍😍

  • @murali7701
    @murali7701 Год назад +1

    Arrumaii

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 Год назад

    பணம் சம்பாதிக்காமல் எப்படி வாழ்வது?ஊதியம் இல்லாமல் தொண்டு செய்தால் ஒரு சாண் வயிறு சும்மா இருக்குமா?

    • @mallir3098
      @mallir3098 Год назад

      What a hilarious speech sir yours? Thanks a lot sir. Love you sir