Karl Marx Biography - S. Ramakrishnan speech | காரல் மார்க்ஸ் வாழ்க்கை வரலாறு - எஸ்.ராமகிருஷ்ணன்

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 авг 2017
  • தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்,
    திருப்பூர் மாவட்டம்
    வழங்கும்
    காரல் மார்க்ஸ் 200வது பிறந்தநாள் விழா
    வரவேற்புரை : ஆர். ஈஸ்வரன், மாவட்டச் செயலாளர், த.மு.எ.க.ச
    தலைமை : எழுத்தாளர் எஸ். ஏ. பெருமாள்
    சிறப்புரை : எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன்
    நன்றியுரை : ஆர். குமார், மாவட்டத் தலைவர், த.மு.எ.க.ச
    Karl Marx Biography - S. Ramkrishnan speech
    This video made exclusive for RUclips Viewers by Shruti.TV
    +1 us : plus.google.com/+ShrutiTv
    Follow us : shrutiwebtv
    Twitte us : shrutitv
    Click us : www.shruti.tv
    Mail us : contact@shruti.tv
    an SUKASH Media Birds productions

Комментарии • 719

  • @UsFamilyTube
    @UsFamilyTube 6 лет назад +275

    Karl Marx ஐ பற்றி இவ்வளவு அழகாக வேறு எவராலும் பேச இயலாது. ஆசிரியர் ஸ். ரா: Simply Superb. அருமையிலும் அருமை.

  • @ajithkumarc1114
    @ajithkumarc1114 4 года назад +17

    முதல்முறையாக என் வாழ்நாளில் இரண்டு மணி நேரம் முழு வீடியோ கவனம் சிதறாமல் பார்த்தது இப்பொழுது தான் ஐயா ஒரு திரைப்படம் பார்த்தாலே இடைவெளி எப்போது வரும் என்று தோன்றுகிற வேலையில் வெறும் உரை நிகழ்த்தி கவனச்சிதறல் ஏற்படாமல் கேட்க வைத்த ஐயா ராமகிருஷ்ணன் அவர்களை வாழ்த்தி வணங்குகிறேன் நன்றி சுருதி டிவி, மிக உருக்கமாக ஜென்னி மார்க்ஸ் வாழ்க்கை வரலாறு இருந்தது இப்பூமியில் சிறந்த நண்பர் என்றால் அது எங்கள் தான் மாற்றமில்லை நாங்களும் படிப்பு முன்னேறுவோம் நன்றி தோழர்

  • @tamil_poems
    @tamil_poems 2 года назад +9

    புத்தகம் படிக்கும் சூழல் இல்லாமல் இருந்தேன், இவ்வளவு தெளிவான பேச்சு நான் வசித்து புரிவதைவிட அதிகம் தெரிந்துக்கொண்டேன்…

  • @user-lf5ki9jk3f
    @user-lf5ki9jk3f 6 лет назад +160

    புத்தகம் படிப்பதை விட கேட்பது சிறந்தது என்பதற்கு இந்த காணொளி ஓர் உதாரணம். சிறப்பு.... ஆறு மாத காலம் படித்து முக்கியமான கருத்துகளை பகிர்ந்தமைக்கு நன்றி எழுத்தாளர் ராமகிருஷ்ணன் அவர்களுக்கு........

  • @vadivelvadivel7216
    @vadivelvadivel7216 Год назад +6

    சிறப்பு, படிப்பதை விட கேட்பது சிறந்தது என்று உணர்த்திய உரை

  • @porkannan411
    @porkannan411 2 года назад +3

    2 மணிநேர இடைவிடாத பேச்சைக்கேட்க பல முறை தள்ளிப்போட்டு இன்று கேட்கும் வாப்பைபப் பெற்றேன். ஒரு அருவி போன்று( இரு முறை தவிர)

  • @arumugakaniarumugakani1028
    @arumugakaniarumugakani1028 3 года назад +6

    இதனை பொக்கிசமாகவே பார்க்கிறேன் பல முறைகேட்டுக்கொண்டே இருக்கிறேன். நன்றி எஸ்.ரா

  • @senthilroyan
    @senthilroyan 6 лет назад +13

    மார்க்ஸ் அவர்களின் வாழ்க்கையை கேட்டு அறிந்துகொள்ள எளிய தமிழில் விலக்கியதற்கு வாழ்த்துக்கள். மனம் நெகிழ்த்துவிட்டது.. என்னுள் பல மாற்றங்கள் சிந்தனைகள் பிறக்க உந்துசக்தியாகிறது.. நன்றி..

  • @sridharkarthik64

    எஸ் ராமகிருஷ்ணன் அவர்களுடைய பேச்சைக் கேட்டால் இந்த வாழ்க்கையின் மீது மீண்டும் ஒரு நம்பிக்கை துளிர் விடுகிறது. எவரையும் குறை கூறாமல் நேர்மறையான எண்ணங்களை விதைக்கும் உயர்ந்த படைப்பாளி. 🌻🌻🌻🌻🌻👏👏🙏

  • @meenaselvabalaji8179
    @meenaselvabalaji8179 5 лет назад +28

    இது வெறும் பேச்சு அல்ல!!! நீங்கள் நெஞ்சு கணத்து சிறிது இடைவெளி விட்டு தண்ணீர் பருகியபோது என் இரு கண்களும் கண்ணீரால் நிரம்பியது!!! அந்த உனர்வைப் புரிந்துகொள்ள முடிகிறது!!! காரல் மாக்ஸும் ஜென்னியும் இந்த உலகில் உழைக்கும் மக்கள் இருக்கும்வரை வாழ்வார்கள்!!!!!!

  • @sathismr9468
    @sathismr9468 6 лет назад +80

    கார்ல் மார்க்ஸைப் பற்றிய எளிய அருமையான அறிமுகம்!

  • @ettuinthu
    @ettuinthu 6 лет назад +52

    தோழர் SR SAP போன்றவர்கள் வாழும் காலத்தில் நாமும் வாழ்கின்றோம் என்பது பெருமையே. உங்களது நற்பணிகள் தொடர்ந்திட வாழ்த்துக்கள்.

  • @user-ij3vy5we3t
    @user-ij3vy5we3t 3 года назад +8

    எழுதவும் படிக்கவும் தெரிந்த எல்லோராலும் வாசித்துவிட முடியாது அது ஒரு கலை அவர்களுக்காக நீங்கள் 6மாதம் உழைத்திருப்பதற்கு நன்றிகள் பல தெரிவிக்கிறேன்

  • @julietchandra9154
    @julietchandra9154 5 лет назад +3

    ஐயா காரல்மார்க்ஸ் பற்றிய உங்கள் உரை மனதை துளைத்து மாற்றங்களை நிகழ்விகிறது உங்கள் குரலில் வளமைபயும் தெளிவும் என் தந்தையை நினைவு படுத்துகிறது. நறைய புத்கம் படி என்பார் படித்து காட்டுவார் அவரிலும் ஒரு மர்கஸ் மறைந்து இருந்தார் உஙகளில் என் தந்தையைக்காண்கிறேன் பனி சிறக்க வரழ்த்துகளும் வணக்கங்களும் ஐயா

  • @kandaihmukunthan3487
    @kandaihmukunthan3487 6 лет назад +11

    சிறப்பானதொரு உரை. நேர்த்தியானதாக மிகுந்த அக்கறையுடன் கடுமையான தேடல்களுடன் தாயாரித்தளித்த உரை. இதற்காக எழுத்தாளரும் சமூக அக்கறையாளருமான மதிப்புக்குரிய எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களுக்கு தோழமை நன்றி.

  • @rajarajant1198
    @rajarajant1198 5 лет назад +24

    வாழ்க்கை வரலாற்றை ஒரு திரைப்படத்தின் திரைக்கதை விவரிப்பது போல் எடுத்துக்கூறிய எஸ்.ரா அவர்களுக்கு நன்றி..😊

  • @Ranjith2030
    @Ranjith2030 6 лет назад +73

    மிகவும் அற்புதமான உரை..மார்கஸ் மற்றும் ஏங்கலஸ் போன்ற மிக பெரிய மனிதர்களை பற்றி தெரிந்து கொள்ள உதவிய திரு எஸ்.ரா அவர்களுக் நன்றி...

  • @sivakkumaranb6813
    @sivakkumaranb6813 6 лет назад +46

    இந்த நிகழ்ச்சியை நேரில் கண்டேன் அருமையான உரை எழுத்தாளரான எஸ்.ராமகிருஷ்ணனை நினைத்து பெருமையாக உள்ளது அருமை நன்றி

  • @sridharrajan609
    @sridharrajan609 5 лет назад +25

    2 Hours continuous speech 👌👌👌 நன்றி அய்யா 🙏🏻😁

  • @mekalapugazh6192
    @mekalapugazh6192 6 лет назад +45

    சிறு குறிப்பும் இல்லாத சிறப்பான உரை..பெரும் உழைப்பை உள்ளடக்கிய உரை..நன்றி எஸ்ரா..உங்களை ஒரு நாள் சந்திக்கவேண்டுமென்பது என் விருப்பம்.