அறிவை தேடிய பயணத்தில் தான் உங்களுடைய அமெரிக்க பயணம் ஜெர்மன் பயணம் போன்ற பயணங்களில் பல புதயலை கண்டேன் கண்களால் அல்ல மனதால் மகிழ்ந்தேன் உறுமாறிய கரையானாய் நன்றி ஐயா உங்களின் பேச்சும் எழுத்தும் என்னை போன்று எத்தனையோ கிராமத்து வாசகனுக்கு நல்ல நண்பனாய் வழிகாட்டியாய் உள்ளன
ஆரம்பகட்ட முதலாளித்துவ அமைப்பில் மனிதநேய உறவு பொதுநலம் முதலாவதாகவும் சுயநலம் இரண்டாவதாகவும் இருந்தது.ஆனால் இன்று மனிதநேயம் சுயநலமாக இன்றைய சமூக அமைப்பில் மாறிவிட்டது. சமூக நலனே எனது நலன் .எனக்கென்று ஒரு நலன் இருக்காது என்று பொது உடைமை எதிர்காலத்தில் கற்றுக்கொடுக்கும் காலம் வர வேண்டும்.
Sir excellent speech very interesting to hear. Sir ungalukku napakam irukka entru theriyavillai palavarshangal munnadi ungaludan alla ungalukkaka vahanathe iyakka oru mikaperiya bhagyam enakku kidaithathu Antraikku Sir thangal vithaitha vidai pala varshangal thandi mulaikka arambithu vittathu. sir ungale en Guruvaka karuthi vanangukiren aasirvhiyungal. Mannikkavum enakku Tamil Ezhutha theriyathu sir thangal sonnapadiye ennoda Thai mozhiyana Malayalathil than Ezhutha arambichirukken. Thank you🙏
எந்த மனிதனும் உலகில் வாழ்வதற்கான அடிப்படை உழைக்கவேண்டும்.. என்பதுதான்; உழைப்பு மனதிற்கு இதமளிக்க வேண்டும், மனித சமுதாயத்திற்கு பயன் தரவேண்டும்; மனித சமுதாயத்தின் முன்னேற்றத்திற்குள்ளேதான்.. உனது வாழ்வும் இருக்கிறது என்ற தீர்க்கமான முடிவின்பின்.. நீ.. எந்தப் பாதையையும் தேர்வு செய்யலாம்.. ஒருவேளை, தேர்வுக்கு சந்தர்ப்பம் இல்லாமலே ஒரு பாதை உனக்கு அமைந்துவிட்டால், அதில் உனது வகிபாகம் என்ன என்பதை உரத்துச் சொல்; உனக்காக.. யாரும் பேசமாட்டார்கள்.. முன்னோடிகள் என்பவர்கள் எல்லாமே ஒரு அம்புக்குறிகள் மட்டும்தான்; .. " எவனும் பெரிய மனுசன் கிடையாது.. எவனும் அற்பமானவனும் அல்ல " .. 12.04 04.04.2021 - அன்பே சிவம் எல்லாம் சுபம் -
சொல், சொல்லாத.. பொருள் உளதா.. சொல்லுவாய்; சோலை வரும் தென்றல், அது.. கூவின சொல் இல்லையா? காலை வரும் கதிரவன் ஒளி.. கண்கள் கூசிட, காதருகே கொஞ்சின மொழி இல்லையா? ஏனதெல்லாம் மொழியதில்லை என்கிறாய்; தமிழ் படித்தால், கர்வம் வரும் சத்தியம்.. அதையும், கடந்து வந்தா மொழிபுரியும் அதுவும் சத்தியம்; "கர்வமே.. நீ அறியா மொழி.. சொல்லியே.. சர்வமும், கற்றனை நீ என்கிறார்" எதுக்குக் கற்றாய்.. செருக்குடைத்துச்..செங் கோல் நிறுவத்தானா? செம்மையே.. மொழியாய செல்வியே.. சொல், சொல்லாத.. பொருள் உளதா.. சொல்லுவாய்; .. 15.21 21.22.04.2021 ✔✅✔✅💗✔✅✔✅✔
Very good message to human beings sir,The great Tolstoy's story is very inspiring sir, because of the great thinkings of Tolstoy ,our Mahatma Gandhiji worship him as his Guru sir,this story tells the message of whole Bible sir, thankyou 🙏 God bless you long long life to speak and write great thinkings sir, I am 68 yrs old, Retired from Educational service as 12 th Teacher sir,past three days only I am hearing yours speeches and very much pleased sir 🙏🙏🙏🙏🙏🙏
வணக்கம் அன்பு ஐயா அவர்களே,எனக்கு 35வயது ஆகிறது,எனக்கு தெரிந்து தாங்கள் மட்டும் தான் பிள்ளைகள் "பணியாளர்கள்"அல்ல என்று கூறினார்.பல பேச்சலர் சொல்கிறார்கள் வேலைக்காரன்or வேலைக்காரி என் வீட்டிலும் இருக்கிறார்கள் என்று குறிப்பிடுகின்றார்கள் .எழுத்தில் பிழைகள் இருந்தால் என்னை மன்னிக்கவும் நன்றிகள் பல.
சார் நீங்க பேசுற மைக்கும் கூட இயற்கையிலே உருவாக்கினது சேர்க்கை அல்ல எத்தனையோ நட்சத்திரங்களை படைத்த இறைவன் ஒரே ஒரு சூரியனை ஏன் படைத்தார் குரங்கிலிருந்து மனிதன் தோன்றினான் இப்பொழுது ஏன் எந்த குரங்கும் மனிதனாக மாறவில்லை உலகில் எந்த உயிரினமும் பள்ளிக்கு செல்வதில்லை புத்தகங்கள் படிப்பது இல்லை நாணம் என்னும் அறிவு இல்லாததினால் மனிதர்களே பிற மனிதர்களை கெடுத்தும் அளித்தும் வாழ்கின்றனர் மிருகங்களை விட மனிதன் எவ்வளவு கேடானது என்பதற்கு இந்தியாவில் வாழும் அரசியல்வாதிகளும் அரசு அதிகாரிகளும் எடுத்துக்காட்டு இந்தியாவில் சாதாரண மனிதர்கள் ஓபன் ஜெயிலில் வாழ்க்கை செய்கிறோம் என்பதை உலகுக்கு உணர்த்துங்கள்🏹🐓🎤🇧🇫🐠👈
Is Gandhi secular, Democratic, did he do anything for social endosmosis,did he not stubborn, uncompromising and incomprehensible, please speak with your conscience
உலகின் பல வளர்ச்சி அடைந்த நாடுகளுக்கு அறிவை தேடிச் சென்றவர் புரட்சியாளர் அம்பேத்கர் அம்பேத்கர் அவர்கள்.
நிச்சயமாக மனிதனாக பிறந்தவன் யாருக்கும் பயனின்றி சாக கூடாது. அருமையான உரை.வாழ்க ஐயா 👍
அறிவை தேடிய பயணத்தில் தான் உங்களுடைய அமெரிக்க பயணம் ஜெர்மன் பயணம் போன்ற பயணங்களில் பல புதயலை கண்டேன் கண்களால் அல்ல மனதால் மகிழ்ந்தேன் உறுமாறிய கரையானாய் நன்றி ஐயா உங்களின் பேச்சும் எழுத்தும் என்னை போன்று எத்தனையோ கிராமத்து வாசகனுக்கு நல்ல நண்பனாய் வழிகாட்டியாய் உள்ளன
ஆகச்சிறந்த விமர்சனம்.
உயர்ந்த உள்ளம் கொண்டவர் எஸ் ராமகிருஷ்ணன் அவர்கள். சிறப்பான உரை. நேர்மையான சிந்தனைகள்.🙏
ஆரம்பகட்ட முதலாளித்துவ அமைப்பில் மனிதநேய உறவு பொதுநலம் முதலாவதாகவும் சுயநலம் இரண்டாவதாகவும் இருந்தது.ஆனால் இன்று மனிதநேயம் சுயநலமாக இன்றைய சமூக அமைப்பில் மாறிவிட்டது. சமூக நலனே எனது நலன் .எனக்கென்று ஒரு நலன் இருக்காது என்று பொது உடைமை எதிர்காலத்தில் கற்றுக்கொடுக்கும் காலம் வர வேண்டும்.
அருமை அற்புதம் நன்றி
அவமானபடாமல் இங்கே எதுவும் நிகழவில்லை அற்புதமான உரை
சிறந்த கதை உதாரணம் நன்றி ஐயா
அருமையான பகிர்வு அய்யா❤🎉
Excellent SPEECH... Good human being humanity person S R... GREAT
இந்த மனிதர் ஒரு உலக புத்தக வங்கி என்ன விலை இவர் அறிவு . பெற்று கொள்ள ஆசை
Sir excellent speech very interesting to hear.
Sir ungalukku napakam irukka entru theriyavillai palavarshangal munnadi ungaludan alla ungalukkaka vahanathe iyakka oru mikaperiya bhagyam enakku kidaithathu Antraikku Sir thangal vithaitha vidai pala varshangal thandi mulaikka arambithu vittathu. sir ungale en Guruvaka karuthi vanangukiren aasirvhiyungal.
Mannikkavum enakku Tamil Ezhutha theriyathu sir thangal sonnapadiye ennoda Thai mozhiyana Malayalathil than Ezhutha arambichirukken.
Thank you🙏
Super information!
அருமை👌👌👌👌👍👌👌👌👌💐
Extraordinary advice in elegant Tamil
S Ra speaking always great
Arumaiyana speech🎉
மிகச்சிறந்த உரை
நன்றி ஐயா
எந்த மனிதனும் உலகில் வாழ்வதற்கான அடிப்படை உழைக்கவேண்டும்.. என்பதுதான்;
உழைப்பு மனதிற்கு இதமளிக்க வேண்டும், மனித சமுதாயத்திற்கு பயன் தரவேண்டும்;
மனித சமுதாயத்தின் முன்னேற்றத்திற்குள்ளேதான்.. உனது வாழ்வும் இருக்கிறது என்ற தீர்க்கமான முடிவின்பின்.. நீ.. எந்தப் பாதையையும் தேர்வு செய்யலாம்.. ஒருவேளை, தேர்வுக்கு சந்தர்ப்பம் இல்லாமலே ஒரு பாதை உனக்கு அமைந்துவிட்டால், அதில் உனது வகிபாகம் என்ன என்பதை உரத்துச் சொல்; உனக்காக.. யாரும் பேசமாட்டார்கள்.. முன்னோடிகள் என்பவர்கள் எல்லாமே ஒரு அம்புக்குறிகள் மட்டும்தான்;
..
" எவனும் பெரிய மனுசன் கிடையாது.. எவனும் அற்பமானவனும் அல்ல "
..
12.04
04.04.2021
- அன்பே சிவம் எல்லாம் சுபம் -
சொல், சொல்லாத.. பொருள் உளதா.. சொல்லுவாய்; சோலை வரும் தென்றல், அது.. கூவின சொல் இல்லையா? காலை வரும் கதிரவன் ஒளி.. கண்கள் கூசிட, காதருகே கொஞ்சின மொழி இல்லையா? ஏனதெல்லாம் மொழியதில்லை என்கிறாய்; தமிழ் படித்தால், கர்வம் வரும் சத்தியம்.. அதையும், கடந்து வந்தா மொழிபுரியும் அதுவும் சத்தியம்; "கர்வமே.. நீ அறியா மொழி.. சொல்லியே.. சர்வமும், கற்றனை நீ என்கிறார்" எதுக்குக் கற்றாய்.. செருக்குடைத்துச்..செங் கோல் நிறுவத்தானா? செம்மையே.. மொழியாய செல்வியே.. சொல், சொல்லாத.. பொருள் உளதா.. சொல்லுவாய்;
..
15.21
21.22.04.2021
✔✅✔✅💗✔✅✔✅✔
அழகுதமிழே முழங்குதமிழே ஆற்றின் சமவெளி ஓட்டம் நின் தனித்தமிழ் வாழ்க வாழ்க.
Absolutely sir ❤❤❤
அருமை 👌
My sincere salute to you Sir. You again and again educate the value and meaning of life to the readers and society.
அற்புதமான பதிவு
Nalla message Vazhga Valamudan
Very good message to human beings sir,The great Tolstoy's story is very inspiring sir, because of the great thinkings of Tolstoy ,our Mahatma Gandhiji worship him as his Guru sir,this story tells the message of whole Bible sir, thankyou 🙏 God bless you long long life to speak and write great thinkings sir, I am 68 yrs old, Retired from Educational service as 12 th Teacher sir,past three days only I am hearing yours speeches and very much pleased sir 🙏🙏🙏🙏🙏🙏
சிறப்பு ஐயா. நன்றி
நூலகர் முசிரி மு. செந்தில்குமார் 🇮🇳
நன்றி
அருமை ஐயா 💥
Wonderful inspired Speech...👍👍👍👍💐💐👏👏👏🤜🤛🤝🙏🙏🙏
Kafka's novel Metermophosis explanation is really good and super.
Wow excellent
மிகவும் ஆறிமையான சொற்பொழிவுகள்
Arumai...
அருமை அருமை ஐயா
Thank you very much sir ❤️🔥🎉🙏
வணக்கம் அன்பு ஐயா அவர்களே,எனக்கு 35வயது ஆகிறது,எனக்கு தெரிந்து தாங்கள் மட்டும் தான் பிள்ளைகள் "பணியாளர்கள்"அல்ல என்று கூறினார்.பல பேச்சலர் சொல்கிறார்கள் வேலைக்காரன்or வேலைக்காரி என் வீட்டிலும் இருக்கிறார்கள் என்று குறிப்பிடுகின்றார்கள் .எழுத்தில் பிழைகள் இருந்தால் என்னை மன்னிக்கவும் நன்றிகள் பல.
வேலைக்காரன் or வேலைக்காரி பணியாளர் என்று கூறுவதில் தவறு ஒன்றும் இல்லையே ஐயா.
Wonderful speech sir
Excellent Speech Sir Salute you
Super speach...
👌👌👌👌👌
அருமையான உரை
Super speech sir.
வாழ்க வளமுடன்.🙏🙏
Good speech. But title is irrelevant
Correct sir
vera level sir...
Siraaappana pathivu
🙏
தன்நம்பிக்கை தைரியம் .
Thank you Sir
Super sir🎉
அருமையான பதிவு 👍👍👍👍
💕💕👏
சார் நீங்க பேசுற மைக்கும் கூட இயற்கையிலே உருவாக்கினது சேர்க்கை அல்ல எத்தனையோ நட்சத்திரங்களை படைத்த இறைவன் ஒரே ஒரு சூரியனை ஏன் படைத்தார் குரங்கிலிருந்து மனிதன் தோன்றினான் இப்பொழுது ஏன் எந்த குரங்கும் மனிதனாக மாறவில்லை உலகில் எந்த உயிரினமும் பள்ளிக்கு செல்வதில்லை புத்தகங்கள் படிப்பது இல்லை நாணம் என்னும் அறிவு இல்லாததினால் மனிதர்களே பிற மனிதர்களை கெடுத்தும் அளித்தும் வாழ்கின்றனர் மிருகங்களை விட மனிதன் எவ்வளவு கேடானது என்பதற்கு இந்தியாவில் வாழும் அரசியல்வாதிகளும் அரசு அதிகாரிகளும் எடுத்துக்காட்டு இந்தியாவில் சாதாரண மனிதர்கள் ஓபன் ஜெயிலில் வாழ்க்கை செய்கிறோம் என்பதை உலகுக்கு உணர்த்துங்கள்🏹🐓🎤🇧🇫🐠👈
குரங்கிலிருந்து அல்ல குரங்கின்மூதாதையரும் மனிதனின் மூதாதையருக்கும் ஒரே வழியில் வந்தவர்கள்
Extraordinary...! 🌦🔥🙏
Arputham
👏👏
சாதிகாரர்காளிடம்
Evolution fine but there is no apology from Vatican so far
Book name?
குட்டி இளவரசன்
Moothersee karanam enraiyathavai seeruvan kallthukupin
அப்ப சாதிக்கவே தேவையில்லை
🤭😁☘️ 28:10 ... ORDINARY PEOPLE KNOW MORE ABOUT JESUS THAN THE 7 TO 14 YEARS , BRAIN WASHED CATHOLIC PRIESTS AND BROTHERS ☘️😁🤭
Pam sathavasapadudukerann athuva aneethsathukuu padadukeerran
Is Gandhi secular, Democratic, did he do anything for social endosmosis,did he not stubborn, uncompromising and incomprehensible, please speak with your conscience
Matearan agoo neekalluum illamrteamm unmaithan
Neeyum unga annanunga ethana murai asinga pattu irupinga..... Avanaiyathu asinga padutha vendiyathu avan athaiyum thadi vanthu ta ipdi solla vendiyathu....
Over add
பாவம் ரொம்ப பொழம்பறா. உன் பேச்சு னால என்ன பயன். பிச்சை தான் எடுக்கனும்
Ariyaamaiyin ucham neenga solvadhu
Wow. Excellent speech sir
Pitchai eduthalum parava illa . Ivar pechu kelunga. Unga valkkai oru naal maarum
Super sir ❤🎉👍
🙏