வரலாற்றின் மௌனம்! | S.Ramakrishnan speech | Trichy Book Fair 2022

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024

Комментарии • 103

  • @anniefenny8579
    @anniefenny8579 2 года назад +23

    மிக மிக அருமையான தெளிவான உரை;எஸ்.ராமகிருஷ்ணன் தனது பேருரையால் மனித மனங்களைத் தன்பால் ஈர்க்கும் வலிமையுள்ள காந்தமாகத்தான் தோன்றுகிறார்.

  • @poothasamyp9385
    @poothasamyp9385 Год назад +9

    எஸ்ரா அய்யா! நீங்கள் ஒரு மிகச்சிறந்த ஆளுமைக்கு ச் சொந்தக்காரர் .இந்த உலகம் உள்ளவரை உங்கள் பெயர் நிலைத்திருக்கும்.வாழ்க எஸ்ரா! வாழ்க!

  • @RJ_Jebakumar
    @RJ_Jebakumar 2 года назад +43

    ஒரு இடை வெளியின்றி மடைதிறந்த வெள்ளமாய் மளமளவென ஐயா! எஸ்.இரா அவர்களால் மட்டுமே இப்படி வரலாற்றையும் இலக்கியத்தையும் பேச முடியும். நன்றியய்யா!

    • @Gopinath098
      @Gopinath098 2 года назад +2

      Yenda nenja nakkura mathiri comment podringa..

    • @tsjgeetha2465
      @tsjgeetha2465 2 года назад +1

      Thangalukku nandri iyya

    • @tsjgeetha2465
      @tsjgeetha2465 2 года назад +1

      Thangalukku mikka nandri iyya

    • @Gopinath098
      @Gopinath098 2 года назад

      @@tsjgeetha2465 😝

    • @rajukousalyraju
      @rajukousalyraju 5 дней назад

      ​@@Gopinath098😊😅😊.

  • @jeevagopi924
    @jeevagopi924 2 года назад +21

    இறக்கும் வரை இந்த மாமனிதன் உதிர்த்த முத்துக்கள் என் மனைதை விட்டு நீங்காது. நன்றிகள் அய்யா. இதை எப்டி என் அடுத்த தலைமுறைக்கு கடத்துவது என்பதே என் மனதின் எண்ண ஓட்டம்.

    • @mohammedsikkander2906
      @mohammedsikkander2906 Год назад

      🌺🌺🌺🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌺🌺🌺

  • @dharmalingamkaruppanan153
    @dharmalingamkaruppanan153 Год назад +1

    திரு.எஸ்.ரா வரலாறுகளின் சிற்பி. செதுக்க செதுக்க அழகுதான்.

  • @jacinthanirmalam229
    @jacinthanirmalam229 2 года назад +17

    அலுக்கவே செய்யாத அருமையான உரை.நன்றி அய்யா ❤

  • @mangai5020
    @mangai5020 3 месяца назад +1

    அருமையான உரை அய்யா 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏 வார்த்தை இல்லை அய்யா உங்களை பாரட்டா.❤❤❤❤❤வாழ்க வளமுடன் வாழ்க ❤❤❤❤

  • @santhoshwritter1333
    @santhoshwritter1333 Год назад +7

    சென்னையிலுள்ள பரங்கி மலைக்கு பின்னால்
    இவ்வளவு பெரிய வரலாறு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைகிறேன்.
    -மௌலி.

  • @ravichandranamirtha506
    @ravichandranamirtha506 2 года назад +6

    உங்களைப் பாராட்ட வார்த்தைகள் இல்லை ஐயா!
    சிறப்பு! மிக்க சிறப்பு!
    மடை திறந்த வெள்ளம் போல இந்திய வரலாறு!

  • @geethakennedy3985
    @geethakennedy3985 Год назад +1

    தெளிவான நீரோடை போன்ற செறிவான பேச்சு. நன்றி. இவரது சிறுகதைகள் யாவும் தரமான கருத்து உள்ளவை.

  • @pasupathiyogashthiran8189
    @pasupathiyogashthiran8189 2 года назад +4

    அருமைமாக பேச்சு...மிகுந்த பயன் அடைந்தேன்..நன்றி

  • @muthu4902
    @muthu4902 2 года назад +12

    மனித உருவில் ஒரு நூலகம்.

    • @jamessmuthu9936
      @jamessmuthu9936 2 года назад

      சூப்பர், மிக பொருத்தமான உதாரணம்.

    • @mangai5020
      @mangai5020 3 месяца назад

      உண்மை

    • @Madhavan-fr5fu
      @Madhavan-fr5fu 2 месяца назад

      💐👌👍

  • @bhuvaneswaribalakrishnan7834
    @bhuvaneswaribalakrishnan7834 4 месяца назад

    சரித்திரம் மிக மிக முக்கியம் என்பதை உங்கள் பேச்சு உணரத்தியது

  • @SenthilKumar-ik6xn
    @SenthilKumar-ik6xn Год назад +2

    மிகச்சிறப்பு ஐயா!!!
    எவ்வளவு தகவல்கள் ...என்ன ஒரு கோர்வையான பேச்சு ..!!!
    வாழ்த்த வயதில்லை ...வணங்குகிறேன் !!!

  • @bhuvaneswaribalakrishnan7834
    @bhuvaneswaribalakrishnan7834 4 месяца назад

    ஒன்று பட்டால் உண்டு வாழ்வு. இல்லை எனில இதுதான் நிலை

  • @angayarkannivenkataraman2033
    @angayarkannivenkataraman2033 Год назад

    You are helping me to know somany stories in this old age (63 yrs.,), as am unable yo read much and tiny prints,due eye problem. Thanks sir.

  • @rjartscbe
    @rjartscbe 2 года назад +11

    மனம் நெகிழ்கிறது உங்கள் உரையினால்

  • @angayarkannivenkataraman2033
    @angayarkannivenkataraman2033 16 дней назад

    Very excellent speech. 2nd time listened. At least after india's independence, hunger was defeated to great extend.🎉.1-10-24.

  • @senthiljayavel1813
    @senthiljayavel1813 Год назад +5

    நம் வரலாற்றை கேட்கும் போது கண்ணீர் தான் வருகிறது

    • @YOURS1
      @YOURS1 Год назад +1

      இப்புடியே “அவன் ஏன் பொண்டாட்டிய ஓத்துட்டான்..நான் பாவம்ன்னு” 100 வருஷத்துக்கு பேசிகிட்டு இருங்கடா வக்கத்த முட்டா பசங்களா 😂😂

  • @Nature_and_Humanity
    @Nature_and_Humanity 2 года назад +2

    மிக சிறப்பான பேச்சு ஐயா ..வரலாற்றை புத்தகங்கள் வழியே ஆராய்ந்து கூறியதற்கு நன்றி

  • @barakeshop3068
    @barakeshop3068 8 дней назад

    Great man

  • @sweet-b6p
    @sweet-b6p 2 года назад +6

    அற்புதமான உரை - நன்றி ஐயா - மிக மோசமானவர்கள் ஆங்கிலேயர்கள். தங்களின் எழுப்பத்துக்கு எதையும் செய்வார்கள். அப்படியே பார்ப்பனர்களும் மற்றவர் அழுவதை , சாவதையிட்டு இம்மியும் கலங்கார்.

    • @RJ_Jebakumar
      @RJ_Jebakumar 2 года назад

      உண்மை நண்பரே! வெள்ளையன் கோட்டையை சுரண்டினான் பார்பணன் கோவில்கள் மூவம் மக்களை சுரண்டினார்கள் வெள்ளையன் மட்டும் போய்விட்டான்.

  • @lakshminarashimman9365
    @lakshminarashimman9365 2 года назад +6

    31:04 to 32:27 gst and British time's toll free goods access. Nice comparison. History repeats 👍👍👍. S ramakrishnan sir superb comparison 👍

  • @gopalnagarajan8545
    @gopalnagarajan8545 Год назад +2

    Great 👍

  • @DhanaLakshmi-xy1ym
    @DhanaLakshmi-xy1ym Год назад

    Nandrigal kodi Iyya for your greatest Awareness.

  • @angayarkannivenkataraman2033
    @angayarkannivenkataraman2033 Год назад

    You are a great reader sir.

  • @sasirethinam6898
    @sasirethinam6898 2 года назад +2

    Excellent speech
    It's not a speech but a warning bell

  • @parthipanramadoss8543
    @parthipanramadoss8543 Год назад

    Arputhamana urai ayya nandri......

  • @rajendranthiruvengadaraj4547
    @rajendranthiruvengadaraj4547 Год назад +1

    அற்புதமான உரை

  • @rameshnagarajan4915
    @rameshnagarajan4915 Год назад +1

    ஒரு தலைசிறந்த உரை..

  • @நம்மாழ்வார்பச்சைமனிதர்

    சிறப்பு மெளனம் பேசியதே

  • @Nanda2248
    @Nanda2248 2 года назад +1

    Excellent speech. Thanks Sir.

  • @balamurugand9814
    @balamurugand9814 2 года назад +1

    அறியாத தகவல்கள் பல உங்கள் பேச்சின் மூலம் அறிந்தோம்.மிக்க நன்றி.

  • @jhawaharalagarsamy1867
    @jhawaharalagarsamy1867 6 месяцев назад

    S.K.... Is great

  • @pugalenthi0077
    @pugalenthi0077 Год назад

    அருமையான பதிவு

  • @kannanmc3791
    @kannanmc3791 Год назад

    Good speaking

  • @sriharicoconut6411
    @sriharicoconut6411 Год назад +6

    கண்ணீர் கொட்டுகிறது

  • @yugansamy
    @yugansamy 9 дней назад

    இவர் திருச்சியில் (Femina) ஒரு நிகழ்ச்சியில் தோராயமாக 2011/12 பேசி கொண்டு இருந்த போது வெறும் சொற்பமான மனிதர்களே கேட்டு கொண்டு இருந்தார்கள். அந்த கூட்டத்தில் இருந்த காலி நாற்காலியை நான் எடுத்துக்கொண்டு போனேன். அப்போது அவர் என்ன பேசினார் என்று நியாபகம் இல்லை ஏன் அவர் யார் என்று கூட தெரியாது , எனக்கு அவர் முகமும் சொற்பமான மனிதர்களுக்குக்கூட தன் உணர்ச்சியை பேச்சால் கடத்திவிட வேண்டும் என்ற ஆவல் மட்டுமே நினைவில் இருக்கிறது. இப்போது இவர் பேசிய ஒவ்வொரு பதிவையும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் கேட்டும் பார்த்தும் மகிழ்கிறேன்.

  • @sridharkarthik64
    @sridharkarthik64 Год назад

    அருமையான உரை!🙏🙏

  • @thirugnanasundaram618
    @thirugnanasundaram618 2 года назад +1

    ஆகா அற்புதம் 🙏

  • @VivekRamaki
    @VivekRamaki Год назад +2

    கேட்கத் தொடங்குவதற்கு முன் ஒரு மணி நேர உரையா என்று வியந்து தொடங்க தயங்கினேன். ஆனால் எளிய நடை கோர்வையாக எதார்த்தமான உண்மைகளை இன்றைய கால சூழலுக்கும் ஏற்றவாறு தெளிவாக கூறியதை புகழ்ந்து சொல்ல வார்த்தைகள் இல்லை

  • @srinivasansuresh7248
    @srinivasansuresh7248 Год назад

    அருமை, வரலாற்று கருவூலம். நன்றி!

  • @arputharajmoses4951
    @arputharajmoses4951 Год назад +1

    good speech ! remarkable! & has impressed us Thanks Sir

  • @bhuvaneswaribalakrishnan7834
    @bhuvaneswaribalakrishnan7834 4 месяца назад

    மனம் கனக்கிறது.
    உங்கள் பேச்சால் நிறைய விஷயம், உண்மை தெரிந்து கொண்டேன்.

  • @SafathN
    @SafathN 2 года назад +1

    மகிழ்ச்சி

  • @RameshKumar-rs9bo
    @RameshKumar-rs9bo 2 года назад +1

    Great Speech Sir.,

  • @vijayhellsing7751
    @vijayhellsing7751 2 года назад +3

    அய்யா நீங்கள் ஒரு தகவல் களங்சியம்

  • @WriterGGopi
    @WriterGGopi 2 года назад +2

    Master speech

  • @sudhakarsms6280
    @sudhakarsms6280 Год назад

    Super super super

  • @MuthuVinayak-p7l
    @MuthuVinayak-p7l 2 месяца назад

    ❤❤❤❤

  • @fdcinephotography9459
    @fdcinephotography9459 Год назад

    Golden words - sir

  • @angayarkannivenkataraman2033
    @angayarkannivenkataraman2033 16 дней назад

    The happenings of Partition are recorded in so many literatures including "Freedom at Midnight"by Dominique Lappier & Larry collins. 1-10-24.

  • @SenthilKumar-zx5lu
    @SenthilKumar-zx5lu 2 года назад

    History revisited. Super sir. Thanks.
    Should be shown to 6th to 10 th students in history classes.

  • @thenarkuzhali9672
    @thenarkuzhali9672 2 года назад

    Thanks

  • @RajuK-p3c
    @RajuK-p3c 5 месяцев назад

    🙏🙏👍👍🏻👏👏👏👏🏾

  • @Kumar-xp7is
    @Kumar-xp7is 7 месяцев назад

    ❤️

  • @punithavathi1641
    @punithavathi1641 2 года назад +1

    Thankyou sir

  • @francisinban.p8074
    @francisinban.p8074 2 года назад

    அற்புதம்.

  • @muthusumon8671
    @muthusumon8671 2 года назад +1

    💕💕💕

  • @jeyaramann1835
    @jeyaramann1835 2 года назад

    Great history explanation from simple things

  • @nsmuthu5072
    @nsmuthu5072 Год назад +1

    அய்யா நீங்கள் சொல்வது எல்லாம் உன்மை ஆனால் எல்லா துறையுலும் ஆங்கிரைவிட கொடுமையான அரசு அதிகாரிகள் உள்ளனர்

  • @angayarkannivenkataraman2033
    @angayarkannivenkataraman2033 16 дней назад

    My periyamma she kept her two thiruguppoo( used for hair decoration), in granary pot. When salt man in a bullock cart came, by giving paddy, measured by padi, she bought salt, the thuruguppoo, called also villai went with pady. She forgot at that time she kept it in paddy pot. Thanks. 1-10-24.

  • @eisonalbert6366
    @eisonalbert6366 Год назад

    ஆளுகையில் இருக்கும் தலைவர்கள் தவறு செய்தால் மக்கள் தண்டிக்கப்படுகிறார்கள். இதுதான் வரலாறு.

  • @anthonyjennings7275
    @anthonyjennings7275 2 года назад

    Enlightening.

  • @ramtamilstorytelling1456
    @ramtamilstorytelling1456 2 года назад

    Super sir

  • @vgpani8630
    @vgpani8630 Год назад

    😊

  • @vigneshvignesh-gw2yw
    @vigneshvignesh-gw2yw Год назад +1

    3:00,14:36 , 55:40 ,1:06:12

  • @ravichandranponnusamy6804
    @ravichandranponnusamy6804 2 года назад +3

    அருமையான உரை. முத்தாய்ப்பாக, காந்தி, நேரு பற்றி விமர்சிரக்கலாம். ஆனால் அவர்கள. அளவிற்கு வேறு யாராவது பங்களிப்பு வழங்கி உள்ளார்களா? என யோசியுங்கள்! என்ற வரிகள்.

  • @angayarkannivenkataraman2033
    @angayarkannivenkataraman2033 Год назад

    Humanity is our god. Social service is our religion. Jawarlal Nehru.

  • @saravananraju2936
    @saravananraju2936 Год назад +1

    விலை மதிப்பில்லா அரிய உரை

  • @kumaresan14448
    @kumaresan14448 2 года назад

    🙏

    • @indhuv2151
      @indhuv2151 Год назад

      நன்றி, அய்யா

  • @படுகை
    @படுகை 2 года назад

    Arputhamana urai irunthalum manam valikkave seikirathu

  • @barathvision
    @barathvision 3 месяца назад +1

    இப்போதும் சாலைகளை போடுவது கொள்ளையடிக்கத்தானே...

  • @angayarkannivenkataraman2033
    @angayarkannivenkataraman2033 Год назад

    In those days how indian princely state rulers behaved, all these details are given in Gita Mehta,'s The Raj. One maharaja from Punjab performed his pet dog marriage with extravaganza. At that time when queen Victoria's Coronation was celebrated, the kings in their state forbidden the widows to come in front of them, but poured gems, gold, diamonds at British widow queen's feet. 17-10-23.

  • @angayarkannivenkataraman2033
    @angayarkannivenkataraman2033 Год назад

    Gita Mehta is sister of Navin Patnaik.

  • @jkumar6404
    @jkumar6404 2 года назад

    36:15 காலனிய வெள்ளையர்கள் மனிதாபிமானமற்ற கொள்ளையர்கள் 🤦‍♂️🤦‍♂️🤦‍♂️

  • @devimanikam4268
    @devimanikam4268 Год назад

    Iyya nengal anru nadadhthathai pesukirigal inrum vandhu kondirukkiradhu adhu yarukum puriyavillai .otisa ,kalkaththa vilirudhthu kottam kottammaga vanthu taminattil irukirargal pizhipiriku anal ingullavargal velinuadu selkiragal .pona thalaimurai irandhu vittal ingu vivasayam shiya aal illai vandhavargalo idam vangi veedu katta aarambithu vittargal adutha thamil thalaimurai yeppadi vazhm yenru yarukum theriyavillai.

  • @sathiyarajesh1399
    @sathiyarajesh1399 2 года назад

    Data is fuel..

  • @jeevasangamithran1011
    @jeevasangamithran1011 Год назад

    பட்டியலின மக்களிடம் சப்பாத்தி பகிரப்பட்டதா

  • @perathuselvi861
    @perathuselvi861 2 года назад

    பிாிட்டீஸ்காரனை இன்னும் கொண்டாடுகிறோம்

  • @angayarkannivenkataraman2033
    @angayarkannivenkataraman2033 Год назад

    In Moghal days this kind of femine are not there.

  • @arulsammymankondar30
    @arulsammymankondar30 Год назад

    His views are Marxist. What about places like Thailand where there was no European Colony? They should be flourishing like the Western world, but the truth is different. Take the case of Nepal. It is one of the poorest countries. Only now they are coming to Democratic rule.
    One cannot reduce the problems of humanity to a single cause. In India, the same colonial mindset was practiced by one king against the other. For instance, the Marathas looted and pillaged South India and they were indirectly responsible for the growth of British.
    The local kings deprived their subjects and were leading luxurious lives.
    The version of history presented here is a very distorted one.

  • @sraja5218
    @sraja5218 Год назад

    நன்றி...‌ ஐயா..

  • @nsmuthu5072
    @nsmuthu5072 Год назад

    அய்யா நம்நாட்டில் நம் அதிகாரிகள் கொள்ளை அடிப்பதை கடினமான தன்டனை வழங்க வேண்டும்

  • @9313319028
    @9313319028 2 года назад +1

    Thanks

  • @annurk.r.velusamy9535
    @annurk.r.velusamy9535 2 года назад +2

    அருமையான பதிவு

  • @Manikavasagari
    @Manikavasagari 2 года назад

    🙏