S Ramakrishnan speech | Fidel Castro | எஸ்.ராமகிருஷ்ணன் சிறப்புரை

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 88

  • @shrutiTVLit
    @shrutiTVLit  Год назад +9

    Join shruti tv whatsapp channel for latest updates..
    whatsapp.com/channel/0029Va4pOL74NVip4E3bZo3d

    • @durairaj3730
      @durairaj3730 4 месяца назад

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊l

  • @mangai5020
    @mangai5020 4 месяца назад +2

    அருமையான உரை அய்யா.👏👏👏👏👏💐💐💐

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Год назад +13

    அருமையான எழுத்தாளர் நம் தமிழ் மொழிக்கு கிடைத்தவர்

  • @chandrasekarc6618
    @chandrasekarc6618 Год назад +12

    ஐயா உங்களது உரையைக் கேட்கும் பொழுது கிடைக்காத ஏதோ ஒரு தனி சுகம் கிடைக்கிறது அறியாத பல செய்திகளை அறிய வைப்பதிலே சிறந்த ஒரு எழுத்தாளர் நீங்கள் எப்பொழுதுமே உங்களது உரையைக் கேட்கும் பொழுது நாட்டைப் பற்றியோ அல்லது இடத்தைப் பற்றிய நீங்கள் கூறும் பொழுது அவ்விடத்திலேயே இருப்பதை போன்ற ஒரு சந்தோஷம் மனதிற்குள் தோன்றுகிறது நீடூடி வாழ வேண்டும் உங்களது உறையும் உங்களது எழுத்தும் நீண்ட நாட்கள் தொடரட்டும் நன்றி

    • @raviponniah
      @raviponniah 11 месяцев назад +1

      உண்மை நான் இப்பொழுது 2 pm busil கேட்டுக்கொண்டு இருக்கிறேன் இதுவே அத்தாட்சி

  • @pasupathiyogashthiran8189
    @pasupathiyogashthiran8189 2 года назад +21

    உங்களின் குரலில் ஒரு புரட்சியாளரின் வாழ்க்கையை அனுபவித்தேன்...நன்றி தோழரே...

  • @ksrengaram
    @ksrengaram 5 месяцев назад +3

    ஒரு மாமனிதனினின் புரட்சிகரமான பொதுவுடமை சிந்தனை மேலோங்கிய வரலாற்றை மேலும் படிக்கச் தூண்டிய எழுத்தாளர் ராமகிருஷ்ணன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி 🙏🏻🙏🏻

  • @Rajamoorthy684
    @Rajamoorthy684 2 года назад +22

    இந்தியாவில் மிகவும் போற்றப்பட வேண்டிய மிகச் சிறந்த எழுத்தாளர் மற்றும் இலக்கிய சொற்பொழிவாளர். வாழ்க நீண்ட காலம்.

  • @wrajasolomon756
    @wrajasolomon756 Год назад +2

    ஆகச்சிறந்த ஆளுமை எஸ்.ரா ...சில பவாக்களுக்கு மத்தியில் ஓர் பண்பட்ட எழுத்தாளுமை....அருமையான உரை தோழர்

  • @sabarifashions6097
    @sabarifashions6097 2 года назад +10

    பிடல் காஸ்ட்ரோ இந்த பதிவை கேட்டால் உங்கள் ரசிகராக மாறிவிடுவார் வாழ்த்துக்கள் ஸார்

  • @alangaramvenkatesan4395
    @alangaramvenkatesan4395 Год назад +5

    அருமை....அருமை....அற்புதமான உரை....🎉❤🎉❤

  • @arcotpoongavanammayuranath2616
    @arcotpoongavanammayuranath2616 Год назад +2

    அற்புதமான,ஆனந்தமான
    பல புள்ளிவிபரங்கள்
    வாரியாக பாரட்டக்கு உரியது.
    .

  • @mageshkumar3747
    @mageshkumar3747 2 года назад +10

    ஒரு வரலாற்று நாயகனின் வாழ்க்கையை பற்றி அறிய நல்ல வாய்ப்பளித்த எழுத்தாளர் s.ராமகிருஷ்ணன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்..
    சுருதி டிவியின் சேவை தொடர நல்வாழ்த்துக்கள்..

  • @thamizharmunnetra
    @thamizharmunnetra Год назад +2

    அருமையான சொற்பொழிவு பல நூல்களை படிக்க முடியாதவர்கள் ஐயா ராமகிருஷ்ணனின் சொற்பொழிவுகளை கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும்

  • @antonya8986
    @antonya8986 Год назад +2

    மிக அருமையான பதிவு.
    இதற்காக உங்களுடைய உழைப்பும், தேடலும் அளப்பரியது.
    மிக்க நன்றி ஐயா.

  • @ramankadasal4004
    @ramankadasal4004 2 года назад +3

    அருமையான பேச்சு அயல் நாடுகளில் உள்ள நிலவரத்தை அக்கு வேறு ஆணி வேறாக பிரித்து பிடல் காஸ்ரோ பற்றி சேகுவேரா பற்றியும் தங்களின் அறிவு பூர்வமானதகவல்கள் கியூபாவில் தனியார் கல்வி கிடையாது என்ற விவரம் அருமை நன்றி மகிழ்ச்சி அண்ணாச்சி

  • @samiyappanvcchenniappagoun5182
    @samiyappanvcchenniappagoun5182 Год назад +5

    வாழ்கவளமுடன்!!!வாழ்கவனமுடன்!!!உறுபசியும் ஓவாப்பிணியும் செறுபகையும் சேராதியழ்வது நாடு(வீடு).கீயூபா பெடரல் காஸ்ட்ரோ வாழ்க வாழ்க வாழ்க!!!

  • @ShankarSeethapathy
    @ShankarSeethapathy 3 месяца назад +1

    அருமையான பேச்சு ❤

  • @easwarg7362
    @easwarg7362 Год назад +5

    மிக அருமையான உரை...மிக்க நன்றிங்க ஐயா

  • @srinivasaraghavan2278
    @srinivasaraghavan2278 2 года назад +16

    சிறப்பான வரலாற்றுப் பதிவு வாழ்த்துக்கள் 🌹💐

  • @siva1531
    @siva1531 Год назад +6

    அருமையான சொற்பொழிவு நன்றிகள் பல

  • @balumurugan1756
    @balumurugan1756 Год назад +4

    உணர்ச்சி மிகுந்த அற்புதமான உரை..... நன்றி தோழர்..

  • @jctamilkavithaigal.9702
    @jctamilkavithaigal.9702 2 года назад +9

    எங்கள் செயல்பாட்டின் ஊற்று, திரு. எஸ்.ரா. அவர்கள்தான், இது மிகையல்ல, திரு.காஸ்ட்ரோ வின் சார்பில் தனித்துவ
    நன்றி நண்பரே.🙏

  • @angayarkannivenkataraman2033
    @angayarkannivenkataraman2033 Месяц назад

    Like a mother bird feed it's chicks, you have feed us with your discourse. So much hard work sir. In this recent times there are voices against left, you speech gives so much hope, faith sir. I am 9-10-1960. You are 1966. I consider you as my senior, by your lectures you enrich with subjects very close my heart. 14-9-24.

  • @deviselina2332
    @deviselina2332 11 месяцев назад +2

    So pleasant to listen to you.

  • @sundararamraja3145
    @sundararamraja3145 8 месяцев назад +1

    நீங்களும் ஒரு வரலாறு தான் . நன்றி......

  • @thanuvasreenivasan
    @thanuvasreenivasan 7 дней назад

    Very good speech with lot of information.

  • @venugopal226
    @venugopal226 Год назад +2

    மிக மிக அருமை தலைவணங்குகிறேன்

  • @Richard_Parker_Offl
    @Richard_Parker_Offl 2 года назад +7

    Good speech S. Ra
    Thanks for sharing Shruthi TV Literature.

  • @parthipanramadoss8543
    @parthipanramadoss8543 2 года назад +2

    Aaga chiranda urai.... Nandri ayya

  • @perumalnarayanan2975
    @perumalnarayanan2975 2 года назад +2

    Extraordinary Cuba history
    Excellent

  • @angayarkannivenkataraman2033
    @angayarkannivenkataraman2033 Месяц назад +1

    Ernst Hemingway , it sounds so musical. His book's title farewell to arms also sounds well. Something poetic about this. 14-9-24.

  • @muruganbarurmuruganbarur7114
    @muruganbarurmuruganbarur7114 Год назад

    Arumai Ayya...

  • @selvakumarss8417
    @selvakumarss8417 Год назад +1

    One of the best speeches I've heard lately

  • @mrg3336
    @mrg3336 2 года назад +14

    கருத்தாளர்களின் சங்கமம் ஒரே கோட்டில், வகுக்காமல் சேர்க்கிறது. இந்த பேச்சை கேட்டு கொண்டிருந்த முப்பதாவது நிமிடத்தில் எனக்கு தோன்றியது "இன்று ஒரு 60கூடுதலாக எடுக்கலாம் என்பது "மன நிறைவு வாழ்த்துக்கள் 🙏

  • @akbarali2482
    @akbarali2482 3 месяца назад

    வாழ்த்துக்கள் தோழரே

  • @ptapta4502
    @ptapta4502 2 года назад +4

    செவ்வணக்கம்

  • @maduraiveeran8481
    @maduraiveeran8481 2 года назад +4

    அற்புதமான பதிவு.....

  • @muthuns1996
    @muthuns1996 2 года назад +4

    Excellent speech...

  • @partheebann8077
    @partheebann8077 2 года назад +3

    Thanks sor

  • @donaldxavier6995
    @donaldxavier6995 2 года назад +2

    அருமை அருமை...

  • @srirajahrakuvarma8249
    @srirajahrakuvarma8249 2 года назад +1

    மிக அருமையான உரை.

  • @ajithakaruppannan2557
    @ajithakaruppannan2557 2 года назад +4

    Super timing speech famers laware like this

  • @sumathianju1261
    @sumathianju1261 2 года назад +6

    மிக மிக அருமையான உரை..🙏🙏

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Год назад +3

    சேகுவேரா பிடல் காஸ்ட்ரோ இருவரும் இனிய நண்பர்கள்

  • @selviv9562
    @selviv9562 2 года назад +2

    அருமையான வரலாற்று பதிவு.

  • @muralim1330
    @muralim1330 10 месяцев назад

    Super sir

  • @JaiPrakash-xl6ql
    @JaiPrakash-xl6ql 2 года назад +1

    Thank you so Shruti Tv

  • @senthilvelnatarajan4832
    @senthilvelnatarajan4832 2 года назад +3

    aaha arumai

  • @moorthyvellore
    @moorthyvellore Год назад +1

    இந்த‌ உரை பல பிடல் கேஸ்ட்ரோக்களை உருவாக்கும்.

  • @maliniskitchen5215
    @maliniskitchen5215 2 года назад +1

    Super 👍

  • @kannanchinnaiah7720
    @kannanchinnaiah7720 Год назад

    Please ,,SPEAKING ABOUT OUR HISTORY,, MAVEERAN SIVASY,, RAJA S

  • @jebarsonjohnson9436
    @jebarsonjohnson9436 2 года назад +1

    Wonderful leader

  • @vairamuthu1438
    @vairamuthu1438 2 года назад +2

    @Shruthi TV, please upload the speech in Video format

  • @RajuK-p3c
    @RajuK-p3c 5 месяцев назад

    👏👏👏🙏💥

  • @thoughtsdescribed7460
    @thoughtsdescribed7460 2 года назад +1

    Great

    • @selvaraja6592
      @selvaraja6592 2 года назад

      இராமகிருஷ்ண சார் சொற்பொழிவு அற்புதம்.வாழ்த்துக்கள்.

  • @hemanthP-bn5ub
    @hemanthP-bn5ub 2 года назад

    super

  • @asurinarayanan279
    @asurinarayanan279 5 месяцев назад +1

    Esra ayya. A small request, whenever you are telling a name , do please pronounce it properly. It is not padista, it is Batista. Will anyone accept if I say pidel Gastro?

  • @divakarz
    @divakarz 2 года назад +2

    பலம்மிக்க சமத்துவ அரசியல் சிந்தனை .... இதுவே வருங்கால இந்தியாவின் அரசியல் பாதை.

  • @AarumugamAaru-y2e
    @AarumugamAaru-y2e 6 месяцев назад

    ❤❤❤

  • @jagaphotography
    @jagaphotography 11 месяцев назад

    46:50 nice

  • @dineshdatabase
    @dineshdatabase 2 года назад +1

    Are there links of other speakers of this event?

  • @lakshmijayanthi6232
    @lakshmijayanthi6232 2 года назад +1

    I can know the qubia

  • @alaguthevarpadmanaban4274
    @alaguthevarpadmanaban4274 2 года назад

    Kindly avoid forceful ads

  • @abdulrizvanraja7532
    @abdulrizvanraja7532 2 года назад +2

    Anna video va upload pannuga

  • @dhanasekarsekar4026
    @dhanasekarsekar4026 10 месяцев назад

    அய்யா ஓசஇன்மஇன் பற்றி பேசுங்களேன்

  • @idleandactive
    @idleandactive 2 года назад +1

    Which year the speech belongs to?

  • @ganesanthoppalapillai6934
    @ganesanthoppalapillai6934 2 года назад +1

    Mathippumikka 1 mani neram 👍

  • @velayuthamchinnaswami8503
    @velayuthamchinnaswami8503 11 месяцев назад

    Fidel castro and cheguvera
    Relationship is like Karlmarx
    and Engels relationship i e.,
    Philosophyical friendship.

  • @kbalakrishnankatthan-dd7ps
    @kbalakrishnankatthan-dd7ps 11 месяцев назад

    Lal salam

  • @dhanasekarsekar4026
    @dhanasekarsekar4026 10 месяцев назад

    வியட்நாம் வரலாறு பேசுங்களேன்

  • @TMBTamilBoss
    @TMBTamilBoss Год назад

    Too many adds. I dislike the video.

  • @mohamadhali6738
    @mohamadhali6738 2 года назад

    "Agnipath" going to take place of American private military system.

  • @appumarley1095
    @appumarley1095 9 месяцев назад

    95% bad news