Karunanidhi Midnight Arrest | கருணாநிதி நள்ளிரவு கைது | Kathaiyalla Varalaru | DMK

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 дек 2024

Комментарии • 1,8 тыс.

  • @KavithaAppu-yp7ci
    @KavithaAppu-yp7ci Месяц назад +127

    2024 நவம்பர் மாசம் யாராவது இந்த வீடியோவை பார்த்து ரசிக்கிறார்கள்😂

  • @Pakkodaboyz1986
    @Pakkodaboyz1986 Год назад +298

    என் சிறுவயதை நினைவுட்டிய சம்பவம் அது... நன்றி ஜெ அவர்களே🙏

    • @johnsonjo8454
      @johnsonjo8454 Год назад +21

      சாவு ஜெயலலிதாவுக்கு எப்படி இருந்தது

    • @BabuFaritha-l3l
      @BabuFaritha-l3l 9 месяцев назад +3

    • @anbumunirathinam4499
      @anbumunirathinam4499 9 месяцев назад +2

      Adhukju dhaan anaadhaya sethaal

    • @simbuvj3186
      @simbuvj3186 9 месяцев назад +1

      எனக்கும் தான்

    • @sridharp8617
      @sridharp8617 9 месяцев назад +3

      எப்படி செத்தது என்று யாருக்கும் தெரியாமலே 2 கோடி ரூ இட்லி சாப்பிட்டது தான் மிச்சம்.

  • @raguraman5068
    @raguraman5068 Месяц назад +14

    மறக்க முடியுமா இந்த காட்சியை என்ன அருமையான காட்சி என்ன ஒரு துணிச்சலான முடிவு முதலமைச்சர் ன்ன இப்படி இருக்கணும்

  • @SriramankANNAIYAN
    @SriramankANNAIYAN 6 месяцев назад +154

    கைதுக்கு கத்துவது தான் வரலாறா?

  • @kuttiraj9097
    @kuttiraj9097 5 месяцев назад +183

    தரமான சம்பவம் அம்மாவின் ஆளுமையை பாராட்டியாகவேண்டும் 💐💐💐

    • @patkasip4346
      @patkasip4346 4 месяца назад

      டேய்! தமிழ் நாட்டை கொள்ளை அடித்த உங்க அம்மா எப்படி போய் சேர்ந்தார் என்று தெரியும்தானே.

    • @karubbiahmanickam9586
      @karubbiahmanickam9586 4 месяца назад +11

      அம்மா ஒரு அனாதை பினாமாய் செத்துட்டா

    • @dass3991
      @dass3991 4 месяца назад

      ​@@karubbiahmanickam9586correct 💯😅😅

    • @patkasip4346
      @patkasip4346 4 месяца назад

      @@karubbiahmanickam9586 யாரடா உன் அம்மாவா. அல்லது தமிழ் நாட்டை கொள்ளை அடித்து பிடிபட்டு நீதிமன்றால் தண்டிக்கப்பட்ட குற்றவாளி ஜெயலலிதாவா?

    • @ராஜ்ராஜ்-ப4ண
      @ராஜ்ராஜ்-ப4ண 3 месяца назад +3

      கழுத்தை நெருக்கி சாகடித்த கதை தெரியாத சாமி

  • @loganathanlogu4326
    @loganathanlogu4326 5 месяцев назад +22

    அருமையான நிகழ்வு

  • @honeyhoney2140
    @honeyhoney2140 2 года назад +294

    அய்யோ கொல்றாங்களே... அய்யோ கொல்றாங்களே.. அய்யோ கொல்றாங்களே... செய்த கர்மா திரும்பி அடித்தது... ஜெ சூப்பர்

    • @tamizhsen2045
      @tamizhsen2045 2 года назад +22

      Then what happened to ஜெயலலிதா in Karnataka court

    • @ajithvicky888
      @ajithvicky888 2 года назад +15

      then wt happened in jayalaitha death

    • @packiarajpackiaraj2156
      @packiarajpackiaraj2156 2 года назад +21

      அதனால்தான் விட்டத்தை பார்த்துக் கொண்டு அனாதையாக செத்தார்

    • @abdulareef7253
      @abdulareef7253 2 года назад +14

      கர்மா தான் ஜெயலலிதா மரணத்திற்கும்

    • @thanamatoz6686
      @thanamatoz6686 2 года назад +11

      ஜெயலலிதா யோக்கியம் போல

  • @ahammedmansoor9959
    @ahammedmansoor9959 Год назад +152

    நான் மகிழ்ச்சி அடைந்த நாட்கள்

    • @gracyrani3886
      @gracyrani3886 10 месяцев назад +2

      இத சொல்ல வெக்கமா இல்லையா

    • @vickyvvc8293
      @vickyvvc8293 9 месяцев назад

      ​@@gracyrani3886 avaru nallavara iruntha varthapadlam...senjathu ellam fraud thanam....

    • @Poonaipandi
      @Poonaipandi 8 месяцев назад +9

      வெக்கம் இல்லை சந்தோசமா இருக்கு

    • @jayashreej1662
      @jayashreej1662 7 месяцев назад +1

      Nee jayalalitha oda vappattan

    • @jayashreej1662
      @jayashreej1662 7 месяцев назад

      Nee oru jayalalitha vappatan

  • @Karthikeyan-vz4tj
    @Karthikeyan-vz4tj 2 года назад +246

    கட்டுமரம் கைதான கதை...😂

  • @kanesanparamanathan7904
    @kanesanparamanathan7904 Год назад +218

    தமிழகத்தின் சாபக்கேடு கலைஞர் குடும்பம் தான் விரைவிலேயே இல்லாமல் போகும்

    • @arumugam6368
      @arumugam6368 Год назад +13

      அன்று தான் தமிழ்நாட்டுக்கு விடுதலை நாள்

  • @kiddyboy1540
    @kiddyboy1540 2 года назад +130

    Arumai... Appdiye Vaaila naalu midhi midhichurukkanum...

    • @mrkd1549
      @mrkd1549 2 года назад +4

      Unga amma vaaila thallanum

    • @soonapaana-yf8vy
      @soonapaana-yf8vy 2 года назад +5

      Un vaila midhikanum

    • @anbucheliyan462
      @anbucheliyan462 9 месяцев назад +1

      உன் பொண்டாட்டி தங்கச்சி உன் அம்மா எல்லோருக்கும் நடுவில் அமைந்துள்ள சாமானில் மிதித்து இருக்க வேண்டும்

  • @sameerrahman9968
    @sameerrahman9968 Год назад +80

    அம்மா எனும் ஆளுமை

    • @KrishnamurthyA1980
      @KrishnamurthyA1980 10 месяцев назад

      A1 ஊழல்ராணி ஜெயலலிதாவிற்கு கர்மா வேலை செய்தது

    • @martinarul1785
      @martinarul1785 7 месяцев назад +1

      What about last day jayalitha

    • @sindujarajkumari72
      @sindujarajkumari72 2 месяца назад

      A1

  • @dsfranklinjen8334
    @dsfranklinjen8334 2 месяца назад +8

    என்னடா ஒருத்தர் கூட வருத்தப்படல 🤣🤣🤣🤣🤣🤣

  • @sugukarpagamlsk3053
    @sugukarpagamlsk3053 18 дней назад +8

    சிறப்பான சம்பவம் கதறல் ஆழ்மனதை குளிர்ச்சி ஊட்டுகிறது மகன் பேரன் நடைபெறும் என்று எதிர்பார்க்கிறேன்

  • @GopalKrishnan-gw9im
    @GopalKrishnan-gw9im Год назад +224

    அய்யோ அய்யோ 😂😂😂 இன்ப தேன் வந்து பாயுது காதின்லே 😂😂😂

  • @dawahsadiq351
    @dawahsadiq351 26 дней назад +6

    அப்பவே கொண்டு இருந்தா கொஞ்சமாவது நாடு நல்லா இருந்திருக்கும்

  • @arunsundar7127
    @arunsundar7127 2 года назад +284

    இதுனால தான் கருணாநிதி ஒரு எலெக்ஷன் மீட்டிங்கில் அப்போவே சொன்னார், "MGR கூட லாம் அரசியல் பண்ணினேன், ஆனால் இந்த அம்மாவிடம் என்னால் அரசியல் பண்ண முடியல ".

    • @jagatheeshjagatheesh4707
      @jagatheeshjagatheesh4707 2 года назад +24

      அதுதான் அம்மா அப்படி செத்த

    • @thanamatoz6686
      @thanamatoz6686 2 года назад +15

      அம்மா பெரிய பு

    • @karthickm4819
      @karthickm4819 2 года назад +1

      அம்மா வை பலபேர் வச்சுருந்தாங்க அது தெறியுமா ? அவ ஓரு A1குற்றவாளி

    • @johnpanneerselvam4640
      @johnpanneerselvam4640 2 года назад +8

      Arumugasamy commission exposed that brave lady's death

    • @ABWMEDIA
      @ABWMEDIA 2 года назад +19

      @@jagatheeshjagatheesh4707 dai elam orey mari sagamatanga da ne kuda nalaiku accident la sava da ilana 70yr la sava da savu eapdi vena varum da venna

  • @ManianMani-z5e
    @ManianMani-z5e 5 месяцев назад +31

    ரயில்க்கு தலைகொடுத்தவர் கைதுக்கு ஏன் பயப்படுகிறார் வீரன் என்றால் போகவேண்டியதுதானே😁😁

  • @aravindhramjo9650
    @aravindhramjo9650 5 месяцев назад +74

    😅😅😅 முகத்தில் புன்னகையுடன் நான் இந்த வீடியோ பதிவை பார்த்துக் கொண்டு இருக்கிறேன் 😂😂

  • @kovaikusumbu3069
    @kovaikusumbu3069 2 года назад +147

    மனைவி இல்லை துணைவி.

  • @As_a008
    @As_a008 2 года назад +59

    Jaya mam vera11 ❤️

    • @soonapaana-yf8vy
      @soonapaana-yf8vy 2 года назад +3

      Ama ashingamana level

    • @vennamavalae3671
      @vennamavalae3671 Год назад

      Ena da comments la best arrest Sambavam nu kadharitu irukingaaaa...idhulam Karunanidhi stunt da mutta payalugaaala...Pakka arasiyalvadhi da ivaruu news media nu elam pressure from central too and he got released within one week.. just revenge for Jayalalithaa arrest in 1996...one month ulla thooki vachathuku revenge dhan idhu bt she couldn't stand against Karunanidhi politics nd got released within one week... 🔥 🔥

    • @sainath.s9477
      @sainath.s9477 9 месяцев назад +1

      A ma soma😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @chandruchandru2472
    @chandruchandru2472 2 года назад +196

    இலங்கை மக்கள் குடும்ப அரசியலை ஒழித்தது போல தமிழகத்திலும் வரவேண்டும்.
    மக்கள் அறிவுடன் என்று செயல்படுவார்கள் என்று தெரியவில்லை 😔😪😢
    🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
    ஜெய்ஹிந்த்

    • @jenilraj4550
      @jenilraj4550 2 года назад +9

      மக்கள் புரிந்து கொள்ள மாட்டார்கள் இன்னும் அனுபவிப்பார்கள்

    • @vv-sz4yh
      @vv-sz4yh 2 года назад +9

      @@jenilraj4550 but still tamilnadu is developed than more states. Reason is both admk ,DMK and mainly the people. Know it

    • @mansurik1922
      @mansurik1922 2 года назад

      சாத்தியமே இல்லை !! "உதயநிதி யின் கொள்ளுப்பேரன் வரை கூட அவர்களை பதவியில் அமர்த்தி வாழ்நாள் முழுக்க பரம்பரை அடிமையாக ஏமாந்த இளிச்சவாயர்கள் தமிழன் தான் என நிரூபித்தே தீருவோம்!" என்கிற அளவுக்கு மாறிவிட்டானே சிறிதும் யோசிக்காமல் அவர்களுக்கு வாக்களித்து முட்டாளான தமிழன் ?

    • @thanamatoz6686
      @thanamatoz6686 2 года назад

      மோடிக்கு ஆண்மையே இல்ல அப்பரம் எங்க குடிம்பம்

    • @NTK1002
      @NTK1002 2 года назад

      Naam tamilar

  • @SivkumarKumar-rw3xt
    @SivkumarKumar-rw3xt 9 месяцев назад +60

    ஆமா இவரு பெரிய தியாகி

  • @ravisampath4034
    @ravisampath4034 2 года назад +85

    Jayalalithaa's one of the great achievement

    • @martinarul1785
      @martinarul1785 7 месяцев назад +2

      Jayalitha is punished in their last day life because torcher old man like this,jesus punish her because of rudeness,worst lady

    • @seenivasanseenivasan1650
      @seenivasanseenivasan1650 2 месяца назад

      Correct bro😊

  • @mkngani4718
    @mkngani4718 8 месяцев назад

    வே
    21 வயது வயதுதான் வயதில் 18 வயதில் இருந்த கருணாநிதி மோடி 21 வயது வயது வந்தாலும் மு க ஸ்டாலின் தமிழ்நாட்டில் 21 21 வயதில் தான்

  • @thirumaranthirumaran8403
    @thirumaranthirumaran8403 2 года назад +121

    கைது செய்ய போலிஸார் சென்ற போது என்னென்ன நாடகம் போட்டார் இந்த யோகியன்

    • @Thenseemai-yz4tx
      @Thenseemai-yz4tx 2 года назад +1

      வயது முதிர்ந்த முன்னாள் முதல்வர் கலைஞரை : பகலில் கைது செய்ய தைரியமில்லாத தமிழக காவல்துறை.🙄😭😭.
      கருணாநிதி தீவிரவாதியா? அல்லது கொலையாளியா? அல்லது போலீசை கண்டதும் மதில் ஏறிக் குதித்து தப்பி ஓடிவிடும் 20 வயசு இளைஞனா?!
      ஒரு வயோதிகரை நடுஇரவில் கைது செய்தது அந்நாட்களில் பணியில் இருந்த , தமிழக காவல்துறையின் கோழைத்தனமாக கருதப்படுமல்லவா?!?🙄😭?

    • @tharunanandh.k3917
      @tharunanandh.k3917 2 года назад +1

      Iyoiyooo

    • @thanamatoz6686
      @thanamatoz6686 2 года назад +3

      போடா ங்கொம்மா

    • @s12435
      @s12435 2 года назад +1

      Nee pathiya thevidiapaiya

    • @s12435
      @s12435 2 года назад +1

      Un Ammava brathal casela police arrest panna varumbodhu theriyum

  • @sentamilselvan2869
    @sentamilselvan2869 Год назад +131

    கருணாநிதி கைது ஸ்டாலின் ஆ மட்டும் காணவில்லை இதை யாராவது கவனித்தீர்களா

    • @SureshBabu_since1991
      @SureshBabu_since1991 6 месяцев назад +12

      பெங்களுர் ஓடிட்டாரு 🤣🤣🤣

    • @sentamilselvan2869
      @sentamilselvan2869 6 месяцев назад +5

      @@SureshBabu_since1991 yes

    • @arivuarivu3751
      @arivuarivu3751 5 месяцев назад

      ​​@@SureshBabu_since1991நான் ஒரு செய்தியாளர்
      ஸ்டாலின் அவர்கள் அடுத்த நாள் கைது செய்யப்பட்டார்.
      மதுரை சிறையில் அடைக்கப்பட்டார்,
      இது உங்களுக்கு தெரியுமா தெரியாதா என்று எனக்கு தெரியாது அந்த சமயத்தில் இருந்த திமுக அதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சியினருக்கும் தெரியும்

    • @kanthvickram4490
      @kanthvickram4490 5 месяцев назад +6

      Just started his car to Bangalore from Velacheri. sons of the dogs, did not go and save his own father !! he is called thalapathi...hahahahahahaha !!

  • @kanesanparamanathan7904
    @kanesanparamanathan7904 Год назад +83

    கடவுளுக்கு நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @balajibm2705
    @balajibm2705 9 месяцев назад

    😂ஜெயலலிதாவின் அராஜக ஆட்சியில் முன்னாள் முதல்வர் என்றும் வயதானவர் என்றும் என்றும் பாறாமல் கலைஞரை காவலரைக் கொண்டு முரட்டுத்தனமாக கைது செய்யும் ஜெயலலிதாவின் அரக்க குணத்திற்கு கடும் கண்டனங்களை தெரிவிக்கிறேன்

  • @durkeshnathan6820
    @durkeshnathan6820 2 года назад +35

    வேற லெவல்

    • @thanamatoz6686
      @thanamatoz6686 2 года назад +1

      ங்கோத்தா லெவல்

    • @durkeshnathan6820
      @durkeshnathan6820 2 года назад +1

      @@thanamatoz6686 உன் வார்த்தை நீ சில்லரை என்பதை நிரூபிக்கிறது.Nonsense

    • @thanamatoz6686
      @thanamatoz6686 2 года назад

      @@durkeshnathan6820 நீ கடஞ்செடுத்த சில்லர போல.

    • @durkeshnathan6820
      @durkeshnathan6820 2 года назад

      @@thanamatoz6686 திருடனுக்கு திருடன் தான் சப்போட் பண்ணுவான்

  • @vjprabhu9986
    @vjprabhu9986 Год назад +66

    Well deserved..👍🏼👍🏼hats off to Amma..👍🏼👍🏼

    • @yogheshankandasamy3465
      @yogheshankandasamy3465 Год назад +10

      Don't u know how many times your Amma was arrested and how long she was in the jail??can u explain how she died?
      All she experienced what she did for kalaignar.

    • @mammam-bg6cw
      @mammam-bg6cw Год назад

      ​@@yogheshankandasamy3465 👏👏👏👌👌👌

    • @seenivasanseenivasan1650
      @seenivasanseenivasan1650 2 месяца назад

      😢😢😢😢😊

  • @ramanathancs7196
    @ramanathancs7196 2 года назад +116

    ஐெ ய லலிதாவை கை து செ ய்யும் பாே து இனிபாக இருந்ததா

    • @bahavaninithi4032
      @bahavaninithi4032 2 года назад

      Superrrrr

    • @kirthanaagencieschennai4017
      @kirthanaagencieschennai4017 2 года назад +4

      இப்படி முறையில் அம்மையார் கைது செய்யப்படவில்லை.

    • @soonapaana-yf8vy
      @soonapaana-yf8vy 2 года назад

      Ipdiye andha lady ye izhuttu ponanga 😡😡😡

    • @bahavaninithi4032
      @bahavaninithi4032 2 года назад

      @@soonapaana-yf8vy எந்த லேடியா

    • @MariappanMariappan.
      @MariappanMariappan. 9 месяцев назад +3

      கபோதி முதல் கலைஞரைத்தான் கைது செய்யப்பட்டது

  • @SandyRaja-n6q
    @SandyRaja-n6q 8 дней назад

    ஆளுமை என்றாள் j ஜெயலலிதா அம்மாக்கு மட்டுமே பொருந்தும் 💥

  • @manamtvtkm
    @manamtvtkm 8 месяцев назад +36

    ராஜாத்தி அம்மாள் மனைவி இல்லை துணைவி. உங்கள் செய்தி ரொம்ப தவறாக உள்ளது

  • @ratnakumar7039
    @ratnakumar7039 11 месяцев назад +112

    கட்டுமரம் என்ன யோக்கியனா?முதல் ஊழல் வாதி, வீராணம் ஊழல் வாதி சர்க்காரியா கமிஷனின் நாயகன்,

  • @KrishnamurthyA1980
    @KrishnamurthyA1980 10 месяцев назад

    ஊழல்ராணி ஜெயலலிதாவிற்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைத்தபோது கர்மா வேலை செய்ததை தமிழகம் உணர்ந்தது

  • @arumugam6368
    @arumugam6368 Год назад +67

    மிகவும் மகிழ்ச்சியான நாள்கள்

  • @JayJay-pl3nj
    @JayJay-pl3nj Год назад +42

    Last line.. JJ 🔥🤩

  • @govindarajum974
    @govindarajum974 5 месяцев назад +4

    கலைஞர் ஒரு சகாப்தம்

  • @adyarrajj285
    @adyarrajj285 Месяц назад +4

    *தமிழ்நாடு வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த நாள்*

  • @sekar3412
    @sekar3412 2 года назад +5

    சாம்மி கும்பிட சென்றிருந்தார் ஜெயலலிதா பஞ்ச் டயலாக்..

  • @shanmugapriya3250
    @shanmugapriya3250 2 года назад +133

    Great salute to the officers 🙏

  • @offendersgaming2166
    @offendersgaming2166 Месяц назад +8

    அன்று அடைந்த சந்தோஷம் நான்😂 இன்று வரை இல்லை😂

  • @anandh_atrocities
    @anandh_atrocities Год назад +48

    ஊழலை தமிழகத்துக்கு கற்றுக் கொடுத்த தண்ணிகரற்ற தலைவன் முதல் தலைவன்

    • @thilagavathythilak9623
      @thilagavathythilak9623 4 месяца назад

      அவர் பீ தின்னா நீயும் தின்பாயா

    • @KrishnaRaja-x6f
      @KrishnaRaja-x6f 2 месяца назад

      ​@@thilagavathythilak9623உன்பதிலைநீயேபடித்துகொள்

  • @Ramesh-mf3oq
    @Ramesh-mf3oq 2 года назад +141

    ஜெயலலிதா mam செஞ்ச உருப்படியான காரியம்,,

    • @mrkd1549
      @mrkd1549 2 года назад

      Poda pundalokka

    • @m.sganesan5395
      @m.sganesan5395 2 года назад +5

      Edhu sasi kala voodu friendship vachadha,

    • @soonapaana-yf8vy
      @soonapaana-yf8vy 2 года назад +1

      Kevalama kaariyam

    • @jayaramansrijayam5788
      @jayaramansrijayam5788 5 месяцев назад +1

      அதான் ஜெயலலிதாவுக்கு கடவுள் செய்துவிட்டாரே

    • @MukeshKumar-d8l6i
      @MukeshKumar-d8l6i 5 месяцев назад

      ​@@jayaramansrijayam5788😂😂😂😂😂

  • @mohamedalijinna5097
    @mohamedalijinna5097 3 месяца назад

    கடைசியா அம்மா கால் இல்லாமல் கருணாநிதிக்கு முன்பாகவே செத்து போனார் என்பது வரலாறு

  • @chandranchandran7276
    @chandranchandran7276 Год назад +15

    அன்று கலைஞருக்கு காவல்துறை இன்று செந்தில் பாலாஜிக்கு அமலாக்கத்துறை எல்லாம் அப்பொழுது ஆட்சியில் இருப்பவர்களின் அதிகார துஷ்பிரயோகம் ஆனால் தோல்வி தான்

  • @apalaniappanchettiyar6454
    @apalaniappanchettiyar6454 Год назад +1

    நீதிபதியின் உத்தரவை போலீஸ் அதிகாரிகள் மீறி யதோ ஆகவே நீதிபதி அசோக் குமார் அவர்கள் கலைஞரை சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

  • @sarkunankunan3760
    @sarkunankunan3760 Год назад +37

    Vera level Amma Come to back 🔙👏👏👏

    • @vennamavalae3671
      @vennamavalae3671 Год назад +1

      Ena da comments la best arrest Sambavam nu kadharitu irukingaaaa...idhulam Karunanidhi stunt da mutta payalugaaala...Pakka arasiyalvadhi da ivaruu news media nu elam pressure from central too and he got released within one week.. just revenge for Jayalalithaa arrest in 1996...one month ulla thooki vachathuku revenge dhan idhu bt she couldn't stand against Karunanidhi politics nd got released within one week... 🔥 🔥

    • @noorhaq9648
      @noorhaq9648 Год назад +4

      Amma death also vera level❤

    • @UTHAYA.143
      @UTHAYA.143 Год назад +1

      ​@@noorhaq9648katharu da. Athu neenga echaya kontrukinga

    • @noorhaq9648
      @noorhaq9648 Год назад +1

      @@UTHAYA.143 poda dei

    • @UTHAYA.143
      @UTHAYA.143 Год назад +1

      @@noorhaq9648 dai nee poda

  • @saravanansaravanan1463
    @saravanansaravanan1463 Год назад

    அதுமாதிரி அதிகாரி எல்லாம் இன்னும் உயிரோட வச்சிருக்கீங்களா திமுக

  • @rameshkrishnamoorthy6098
    @rameshkrishnamoorthy6098 2 года назад +120

    உப்பு தின்றால் தண்ணீர் தானே குடிக்கனும் கருணாநிதி

    • @Epudraa-ye6lt
      @Epudraa-ye6lt Год назад +3

      ஆமாம் அதான் செல்வி ஜெயலலிதா முதலமைச்சரான பின்பும் கைது செய்யப்பட்டு அவமானம் செய்யப்பட்டார்

    • @rajatoScan
      @rajatoScan 7 месяцев назад

      iruvarum ......dhaan

  • @AnbuG-j8j
    @AnbuG-j8j 5 месяцев назад +40

    ஆ ஆ அருமையான நடவடிக்கை எடுத்த சிங்கப் பெண் அம்மா ஜெயலலிதா அவர்கள் கருணாநிதியை கதர விட்டர்

  • @karthikeyankarthikeyan501
    @karthikeyankarthikeyan501 8 месяцев назад +5

    Super amma❤❤❤

  • @mkngani4718
    @mkngani4718 Год назад

    DMK தமிழ் நாட்டில் இருக்கும் கலைஞர் கருணாநிதி தமிழ் மக்கள் மத்தியில் கலைஞர் கருணாநிதி.....

  • @somasundaramsundaram5498
    @somasundaramsundaram5498 2 года назад +131

    சுயநலத்திற்காக எதையும் செய்யகூடிய ஓரே தலைவர்.

  • @kannansekarsekar
    @kannansekarsekar Год назад

    சுற்றும் பூமி நின்று போனது, நள்ளிரவில் கலைஞர் கைது!

  • @sridharpalanisamy1756
    @sridharpalanisamy1756 2 года назад +43

    Thirudunaa arrest pannama enna panuvanga

  • @rangarajannagappan8437
    @rangarajannagappan8437 3 месяца назад +1

    துனிச்சலான செயல், மூன்றாவது துணைவியின் வீட்டில் கருணாநிதி கைது செய்தது சரியான செயல்.

  • @aravindh_gallery_2M
    @aravindh_gallery_2M 2 года назад +32

    கொல்றாங்க? 😅கொல்றாங்க😂 கொல்றாங்க😂 கட்டுமரம்😂

    • @thanamatoz6686
      @thanamatoz6686 2 года назад

      போடா ங்கோத்தா மரம்

  • @correctdec1945
    @correctdec1945 9 месяцев назад

    தமிழக அரசியலை அனைவரும் பார்க்கிறார்கள். விரைவில் முடிவு வரும்

  • @sharath6202
    @sharath6202 2 года назад +24

    Amma Sketchu💥💥

  • @அர்த்தநாரி
    @அர்த்தநாரி 3 месяца назад +2

    இயேசுவின் நாமத்தினாலே அனைத்து சிறைச்சாலைகளும் நொறுக்குண்டு போவதாக.

  • @smileyperson2339
    @smileyperson2339 2 месяца назад +4

    Amma da 🎉🎉❤❤

  • @billairajamaas3313
    @billairajamaas3313 Год назад

    ஜெயா சிங்கம் முல அதுதான் அப்படி.

  • @m.sathishkumar5399
    @m.sathishkumar5399 Год назад +82

    இறும்பு பென்மனி என்று நிறுபித்த ஜெ.ஜெயலலிதா முன்னால் முதல்வர்

    • @martinarul1785
      @martinarul1785 7 месяцев назад +3

      Shame on jayalitha rude lady not show any mercy he is old man.

    • @Noodifytimes
      @Noodifytimes 7 месяцев назад

      ​@@martinarul1785so what he is accust

    • @karubbiahmanickam9586
      @karubbiahmanickam9586 6 месяцев назад +2

      அந்த ஜெயலலிதா ஒரு அனாதை பினாமாய் செத்துட்டா..

    • @karubbiahmanickam9586
      @karubbiahmanickam9586 6 месяцев назад

      அதே ஜெயலலிதா..அனாதை யாய் செத்துட்டா..அவளுக்கு கொள்ளி வைக்க ஆள் இல்லை

    • @ShanmugaSundaram-pf7el
      @ShanmugaSundaram-pf7el 6 месяцев назад

      இரும்பு என்று கூட சரியாக எழுதத் தெரியாத ஜென்மம். போய் ஒன்றாம் வகுப்பில் சேர்ந்து தமிழை ஒழுங்கா படி

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 2 года назад +125

    🌹 என் தமிழ் உறவுகளுக்கு எந்த அரசியல்வாதிகளும் நல்லதே செய்யவில்லை.அ துதான் நிதர்சனமான உண் மை !🔥👍👍👍

    • @sudhikumar2909
      @sudhikumar2909 2 года назад +3

      Karunanidhi, tamilnadu, cinema,nidhi

    • @ramanathanrm.s8379
      @ramanathanrm.s8379 Год назад

      @@sudhikumar2909 l

    • @கதிரவன்-ங3ண
      @கதிரவன்-ங3ண Год назад

      உன்னைப் போன்ற பிதற்றல் பேர் வழிக்கு ஒரு…ம் த்தெரியாது என்பதற்கு உனது புலம்பலே சான்று.

    • @yogekani282
      @yogekani282 Год назад +2

      Kalaignar evlovo nallathu senji irukaru. Varalaru padinga.

    • @AjayKumar-lz8yb
      @AjayKumar-lz8yb Год назад +1

      @@yogekani282 tamil ena thuroki

  • @riyazali270
    @riyazali270 Год назад +87

    இலங்கை தமிழ் தமிழ் மக்களின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்

    • @Arun-CBE
      @Arun-CBE Год назад

      ​@SABAKI975😂😂😂😂😂😂👌👌👌👌👌👌👌👌

    • @kannaneaswari1124
      @kannaneaswari1124 Год назад +2

      இலங்கை தமிழ் மக்களின் ஆன்மா சாந்தி அடையாது காலம் அதற்கான தண்டனையை வழங்கும். ஆனால் தமிழ் நாட்டிலும்,உலக தமிழ் மக்களுக்கும் எது நடந்தாலும் கலைஞர் அவர்களை குறை சொல்லும் கூட்டத்தினை என்ன செய்யலாம் ?

    • @bhuvanshankaranand9246
      @bhuvanshankaranand9246 Год назад +1

      ​@@kannaneaswari1124thiruttu rail aeri vandha thirudanai kurai solluravargal correct aa sonnangae 😂😂😂😂

    • @kannaneaswari1124
      @kannaneaswari1124 Год назад +1

      @@bhuvanshankaranand9246 நீங்கள் சரியான முறையில் ticket எடுத்து தவறான ரயிலில் செல்வீர்கள் என்று சொல்லலாமா?

    • @kannaneaswari1124
      @kannaneaswari1124 Год назад

      @@bhuvanshankaranand9246 நீங்க என்ன இந்தியாவிற்கு திருட்டு தனமாக மாடு மேய்க்க வந்த அந்த இரண்டு மூன்று சதவீதம் உள்ள கூட்டமா?

  • @அர்த்தநாரி
    @அர்த்தநாரி 25 дней назад

    சந்தேகம்:-
    ஆற்காடு,
    என். வீராச்சாமி அவர்கள்,
    கலைஞர்.
    மு.கருணாநிதியாக மாறினாரா?
    அதிபர்,
    மஹா கௌணி,
    ஜீவா.

  • @ganeshmgani6183
    @ganeshmgani6183 2 года назад +29

    Iron Lady 🔥🔥🔥🔥🔥dr j jayalalitha

    • @thangarakesh1250
      @thangarakesh1250 10 месяцев назад

      Anaathaya setthaaargal jj

    • @faizulrahman4069
      @faizulrahman4069 5 месяцев назад

      JEYALALITHA death 😄😄😄😄😄

    • @karubbiahmanickam9586
      @karubbiahmanickam9586 4 месяца назад

      அனாதை பினாமாய் செத்துட்டா உங்கள் அம்மா iron lady

  • @SriramankANNAIYAN
    @SriramankANNAIYAN 3 месяца назад +3

    ஒரு கைதுக்கே இந்த கூக்குரல் இவர் எப்படி தண்டவாளத்தில்..,

  • @manisachin6728
    @manisachin6728 День назад

    ஸ்டாலின் எங்க டா.,

  • @balamurugann2096
    @balamurugann2096 7 месяцев назад +8

    உண்மை உண்மை சூப்பர் சூப்பர்

  • @karuppusamyk2433
    @karuppusamyk2433 Год назад

    லுங்கியில் தலைவன்
    தமிழனின் கலாச்சாரம் வேஷ்டி எங்கே???

  • @TamilArasan-hk8ub
    @TamilArasan-hk8ub 2 года назад +23

    நீங்க எப்படி build up பன்னாலும், கைது செய்தது மிக சரியே... ஒத்துழைக்காமல் இருந்தால் வேறு வழியில்லை

    • @mrkd1549
      @mrkd1549 2 года назад

      Unga amma va acpt panna sollu

  • @அர்த்தநாரி
    @அர்த்தநாரி 25 дней назад

    சந்தேகம்:-
    ஏதேனும் ஒரு மஹா கௌணியில், கலைஞர். மு. கருணாநிதி அவர்கள் ஹிட்லரா?
    அதிபர்,
    மஹா கௌணி,
    ஜீவா.

  • @gunasekaranssa
    @gunasekaranssa 4 месяца назад +3

    SUPER

  • @BharathiM-wx3yo
    @BharathiM-wx3yo 16 дней назад +2

    சிங்கப்பெண் அம்மா

  • @priyadharsanmarimurugan8768
    @priyadharsanmarimurugan8768 Месяц назад +4

    news18 apdiye kalaignar sondhakaran mari emotion aagura😂

  • @k.murugantv1109
    @k.murugantv1109 Месяц назад +1

    கைது பண்ண வந்ததுக்கு ஒரு திகில் படம் மாதிரி கதை சொல்லு தாங்க😢😢😢

  • @anandbalaji6852
    @anandbalaji6852 Год назад +3

    Good News

  • @parthibana4004
    @parthibana4004 28 дней назад +2

    ஐயோஓஓ ஐயோஓஓ ஐயயோ

  • @ராவணராஜ்யம்
    @ராவணராஜ்யம் Год назад +11

    அய்யோ அம்மா கொல்றாங்க 😂😂😂😂😂😂😂 இதுதான்டா உண்மையான இன்பதமிழ் 😂😂😂

  • @marudhusteven
    @marudhusteven Год назад +26

    JJ's Supermacy 🔥

  • @rajaramreddy8549
    @rajaramreddy8549 Год назад +5

    Good Of JAYALALITHA

  • @mkngani4718
    @mkngani4718 Год назад

    ஜெயலலிதா கூறியுள்ளார்.

  • @GodyesGodyes
    @GodyesGodyes 3 месяца назад

    கொலபண்றான்
    கொலபண்றான். இந்த ஆள் கத்தல
    பக்கத்தில் ஒருத்தன நிக்கவச்சி அவனவுட்டு கத்த வச்சாங்க

  • @ravikumarravi252
    @ravikumarravi252 2 года назад +36

    பாரப்பா அம்மா இருக்கும்போது இவ்வளவு தைரியமா செய்தி சொல்லலையே நியூஸ் 18 நீ உண்மைய சொல்றியா இல்ல டி எம் கேக்கு சப்போட்டா சொல்றியா ஒன்னும் புரியல

    • @jaysuthaj5509
      @jaysuthaj5509 2 года назад +3

      ஏன் அப்போது நீ இல்லை யா எனக்கு56வயதாகி றது ஜெயலலிதா ஒரு பெரிய துஷ்ட சக்தி

    • @jagadheesanps6403
      @jagadheesanps6403 2 года назад +2

      கருணாநிதி தீய சக்தி
      ஜெயலலிதா பதிலடி துஷ்ட சக்தி

    • @jayashreej1662
      @jayashreej1662 7 месяцев назад

      Kalaignar oru dekha sakthi

    • @Harisankar-pt9uk
      @Harisankar-pt9uk 5 месяцев назад

      Moodevi mooditu po ​@@jaysuthaj5509

  • @_fallen_angel.
    @_fallen_angel. Год назад +7

    அம்மா 🔥🔥🔥

  • @RuthKaruna
    @RuthKaruna 4 дня назад

    காரணம் வேற யாரு ஜெயலலிதா தான்.... வேற யாரா இருக்க முடியும்.....🤣😂😂😂😂😂🤣😂😂😂🤣🤣🤣🤣😂😂🤣😂😂😂🤣😂🤣🤣🤣😂😂😂

  • @michaelanandv
    @michaelanandv 2 года назад +43

    Power of tamilnadu police

  • @Wolfgamingworld173
    @Wolfgamingworld173 9 месяцев назад

    வெளிய பூட்டு போட்டு தான் உள்ள இருந்தாரா என்ன பொழப்பு.

  • @pyaashini4629
    @pyaashini4629 2 года назад +10

    Bold ladies

  • @MariappanMariappan.
    @MariappanMariappan. 9 месяцев назад

    கடைசியில் அவர் மயிரைக்கூட புங்க முடிவில்லை செருப்படி வாங்கியது தான் மிச்சம்

  • @kaviganesa8114
    @kaviganesa8114 2 года назад +4

    No good arrest முன்னாள் CM, sir is good

  • @gracyrani3886
    @gracyrani3886 10 месяцев назад

    அதே கர்மா ஜெயலலிதா அம்மாக்கும் நடந்தது நியாபகம் இருக்கட்டும் இவர் நாச்சும் எல்லாம் ஆண்டு அனுபவிச்சு இறந்தார் பட் ஜெயலலிதா அம்மா யாரும் இல்லாமல் A1 குற்றவாளி என்ற அவ பெயருடன் இறந்தார் remember

  • @k.s.ramachandrank.s.rama-db7pd
    @k.s.ramachandrank.s.rama-db7pd 6 месяцев назад

    என்ன இருந்தாலும் இவ்வளவு கொடூரமாக கைது செய்திருக்க கூடாது அவரை ஏதே கொடூர கிரிமினலை கைது செய்வதுபோல் போலீசார் செய்தது மிகபெரிய அடாவடிதனம்

  • @kvishwavishwa4258
    @kvishwavishwa4258 2 года назад +4

    👌👌👌👌👌👌👌

  • @balamurugann2096
    @balamurugann2096 7 месяцев назад

    0 ஜெ ஜெயலலிதா அம்மா வாழ்க

  • @KANNANkannankannan-sj9cy
    @KANNANkannankannan-sj9cy 10 месяцев назад +7

    அம்மாவின் ஆச்சி கிங்❤❤❤சூப்பர்

  • @paranthaman4262
    @paranthaman4262 7 месяцев назад +1

    சிங்கப் பெண் அம்மையார் ஜெயலலிதா