Thirumavalavan 60th birthday Celebration - Dindigul Leoni latest comedy speech

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 дек 2024

Комментарии • 929

  • @brindhaa299
    @brindhaa299 Год назад +194

    அண்ணன் திருமாவின் சிரிப்பு வாழ்க்கை முழுவதும் நீடிக்க நான் ஆண்டவரை பிராத்திக்கிறேன்.

    • @jenishaj4337
      @jenishaj4337 Год назад +2

      L

    • @KannanKannan-yt9el
      @KannanKannan-yt9el Год назад +1

      அவன் தான் ஆண்டவனே இல்லை என்கிறானே

    • @mohomeeddeen8531
      @mohomeeddeen8531 11 месяцев назад +2

      Aameen

    • @padmanabhan2581
      @padmanabhan2581 9 месяцев назад

      லியோனி உனது கனவு வேண்டாம் மக்கள் நலமுடன் வாழட்டும்.

  • @d.r.ranjith2194
    @d.r.ranjith2194 Год назад +91

    வாழ் நாட்கள் முழுவதும் நீ மகிழ்ச்சிவுடன் வாழ வேண்டும் அண்ணா...... உடல்நலத்தை பாதுகாத்து கொள்ளவும்

  • @நெல்லிக்குப்பம்பெரியசோழவல்லிதி

    எங்கள் தாய்ச்சிறுத்தியின் 60-வது பிறந்தநாளை ஓட்டி எங்கள் அண்ணனின் பெருமை எடுத்துப் பேசிய திண்டுக்கல் லியோனி ஐயாவுக்கு மிகவும் நன்றி வாழ்த்துக்கள் ஐயா இன்றும் எங்கள் தாய் திருத்தை வழியில்

  • @Newvision-vz1qm
    @Newvision-vz1qm 2 года назад +111

    சகோ திருமா அவர்கள் பல்லாண்டுகாலம் வாழ வாழ்த்துகள்.

    • @southernwind2737
      @southernwind2737 2 года назад

      👍🏾👍🏾👍🏾👍🏾👍🏽ruclips.net/video/vhU_VSSYj9o/видео.html👈

    • @mohomeeddeen8531
      @mohomeeddeen8531 11 месяцев назад

      Yes

  • @praphakarpraphakar427
    @praphakarpraphakar427 2 года назад +242

    திருமாவளவன் இன்னைக்கு தான் சந்தோசமா சிரிக்கிறார் வாழ்த்துக்கள் lioni அண்ணா

    • @padmanabhan2581
      @padmanabhan2581 9 месяцев назад

      தேர்தலில் சிரிக்கட்டும் ஊரே

    • @veeramani1173
      @veeramani1173 9 месяцев назад

      ​@@padmanabhan2581p

  • @silambarasansk2656
    @silambarasansk2656 10 месяцев назад +25

    எங்களின் அன்பு தலைவர் சிரிக்கும் இந்த அற்புதமான வீடியோவை வாரம் ஒரு முறை பார்க்கிறேன்....

  • @muthiyakarur8562
    @muthiyakarur8562 2 года назад +30

    மேடையில் இருக்கும் என் தலைவர் திருமா ஊடகவியலாளர் அண்ணன் செந்தில் சகோதரி சுல்தானா பர்வீன் அவர்களை பார்ப்பதில் பெருமையடைகிறேன் உடன் பிறப்புகளே.

  • @tamilanveeran4864
    @tamilanveeran4864 2 года назад +128

    அண்ணன் லியோனி நல்ல உடல் நலத்தோடு நீடுடி வாழ வேண்டும், சின்ன வயது முதல் இப்போது வரை நகைச்சுவை உணர்வு மாறவே இல்லை...

  • @periyarajc115
    @periyarajc115 2 года назад +90

    அண்ணன் திருமா இந்திய அரசியலில் தவிர்க்க முடியாத தலைவர் அவரை நன்றாக நாம் பேணிக் பாதுகாத்து கொள்ள வேண்டும் .

    • @southernwind2737
      @southernwind2737 2 года назад

      👍🏾👍🏾👍🏽ruclips.net/video/vhU_VSSYj9o/видео.html👈

    • @johnpeter1140
      @johnpeter1140 2 года назад +1

      Vaazhga valamutan

  • @asaiasai3269
    @asaiasai3269 2 года назад +211

    வருடம் முழுவதும் நீங்கள் சிரித்துக் கொண்டே வாழ வேண்டும். அதான் எங்களுடைய ஆனந்தம்

  • @selvamkumar1227
    @selvamkumar1227 2 года назад +76

    நன்றி அண்ணன் லியோனி அவர்களே எங்கள் அண்ணன் இதுபோல் சிரித்து பார்த்ததில்லை

    • @lakshmananlakshmanan2845
      @lakshmananlakshmanan2845 2 года назад +3

      லியோனி அவர்கள் பேச்சை கேட்டு எங்களுடைய அண்ணன் சிரித்த சிரிப்பு என் இதயம் அகழ்மகிழ்ந்து புத்துணர்வு பெற்றேன். லியோனி அவர்களுக்கு நன்றி நன்றி நன்றி🙏🙏

    • @southernwind2737
      @southernwind2737 2 года назад

      👍🏾👍🏾👍🏾👍🏾👍🏽ruclips.net/video/vhU_VSSYj9o/видео.html👈

    • @southernwind2737
      @southernwind2737 2 года назад

      @@lakshmananlakshmanan2845
      👍🏾👍🏾👍🏽👍🏽ruclips.net/video/vhU_VSSYj9o/видео.html👈

  • @anandmariappan286
    @anandmariappan286 2 года назад +68

    பிறந்த நாள் வாழ்ததுக்கள் முனைவர் திருமா அய்யா 👍🙏🙏🙏இதே மகிழ்வு என்றும இருக்க வேண்டும். பல்லாண்டு காலம் வாழ்க

    • @southernwind2737
      @southernwind2737 2 года назад

      👍🏽👍🏽👍🏾👍🏾👍🏽ruclips.net/video/vhU_VSSYj9o/видео.html👈

  • @aramvellum8787
    @aramvellum8787 2 года назад +83

    சமத்துவத்தின் எழுச்சி நாயகன் தலைவர் தொல் திருமாவளவன் அவர்கள் நூறாண்டு வாழ்க💐💐💐

  • @geethamahalingam8173
    @geethamahalingam8173 2 года назад +27

    எங்கள் அண்ணன் திருமாழவன் நீண்ட ஆயுள் வுடன் வாழவேண்டும்🙏🙏🙏

    • @jahirhussain6264
      @jahirhussain6264 2 года назад

      Ungal piraarthanai ellam valla iraivan niraivetruvanake!!!aameen

  • @samkeerthi4892
    @samkeerthi4892 2 года назад +51

    சிந்தனை மட்டுமே கொண்டுள்ள சிறுத்தையே ...உன் சிரிப்பை பார்க்கும் பொது ...எங்கள் கண்களில் கண்ணீர் வருகிறது ...மகிழ்ச்சி

  • @Barathiyaar17589
    @Barathiyaar17589 2 года назад +112

    தலைவர் மெய் மறந்து சிரிக்கும் காட்சி 😍

    • @chandrasekarn8299
      @chandrasekarn8299 2 года назад +1

      🙏🙏🙏

    • @southernwind2737
      @southernwind2737 2 года назад

      👍🏾👍🏾👍🏽ruclips.net/video/vhU_VSSYj9o/видео.html👈

    • @southernwind2737
      @southernwind2737 2 года назад

      @@chandrasekarn8299
      👍🏾👍🏾👍🏽ruclips.net/video/vhU_VSSYj9o/видео.html👈

    • @KavithaR-y8k
      @KavithaR-y8k 11 месяцев назад +1

      Anna Anna santosham

    • @KavithaR-y8k
      @KavithaR-y8k 11 месяцев назад +1

      Tirumala Anna❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ pallandu vazhga

  • @islamiyathagavalgal608
    @islamiyathagavalgal608 9 месяцев назад +4

    அற்புதமான கருத்துக்கள்.வாழ்த்துக்கள்

  • @APNisha
    @APNisha 2 года назад +367

    திருமா அண்ணா சிரிப்பு மனசு சந்தோஷமாக இருக்கு 💖

    • @bala22301
      @bala22301 2 года назад +4

      🙏🙏🙏

    • @southernwind2737
      @southernwind2737 2 года назад

      👍🏾👍🏾👍🏽ruclips.net/video/vhU_VSSYj9o/видео.html👈

    • @southernwind2737
      @southernwind2737 2 года назад

      @@bala22301 👍🏾👍🏾👍🏽ruclips.net/video/vhU_VSSYj9o/видео.html👈

    • @senthilk600
      @senthilk600 Год назад +2

      எத்தனை முறை குசு போட்டானோ

    • @ManiMani-qr3ug
      @ManiMani-qr3ug Год назад +1

      Ooo9🙏 to😅0

  • @ArulArul-iw6px
    @ArulArul-iw6px 2 года назад +40

    திருமா அண்ணன் சிரிப்பது மிக்க மகிழ்ச்சி இந்த மாதிரி ஒரு காட்சியை நான் பார்த்ததே இல்லை என் வாழ்நாளில் அருள்தாஸ் யால்

  • @dhanamdhanalakshmi2920
    @dhanamdhanalakshmi2920 2 года назад +51

    💙💙❤❤👌👌ஆறு பதில் கருத்தமர்வு மகிழ்ச்சி நமது அண்ணன் எழுச்சி தமிழ் அவர்களை வாழ்த்தி வணங்குகிறேன் 💙💙💙❤❤💯💯உங்கள் முகத்தில் புன்னகை எங்கள் மனதில் மகிழ்ச்சி நன்றி பேச்சாளர் அண்ணன் லியோனி அவர்களுக்கு நன்றி🙏💕

    • @southernwind2737
      @southernwind2737 2 года назад

      👍🏾👍🏾👍🏾👍🏾👍🏽ruclips.net/video/vhU_VSSYj9o/видео.html👈

  • @UmarFarooq-rf7jm
    @UmarFarooq-rf7jm Год назад +18

    13:25 Leoni sir vera level...🔥🔥🔥😂🤣🤣👌😍👍

  • @yahwehselva8756
    @yahwehselva8756 2 года назад +805

    சிறுத்தை இப்படி விழுந்து எழுந்து சிரித்துப் பார்த்ததை முதன் முதலில் பார்க்கிறேன். அண்ணே மகிழ்ச்சி

    • @heyjustrelax3284
      @heyjustrelax3284 2 года назад +20

      It's all fake laugh.. Idhu oru atta commedy ,ivan dubakur pechu nu sirikiraanunga thuuuuu

    • @saransaran3447
      @saransaran3447 2 года назад +4

      @@heyjustrelax3284 to

    • @NATURE0496
      @NATURE0496 2 года назад +2

      😂🤣

    • @mranonymous9714
      @mranonymous9714 2 года назад +25

      அது சிறுத்தை இல்லை....சிறு நரி....

    • @svrubberstamps
      @svrubberstamps 2 года назад +4

      YAHWEH SELVA: Dei Kavitha purusan da, plastic chair naai da avan

  • @nandru_karudhu.
    @nandru_karudhu. 2 года назад +18

    அனைத்தையும் தன்னையும் மறந்து அந்த சில மணித்துளிகள் அண்ணனை சிரித்து மகிழ்வை தந்த அய்யா லியோனி அவர்களுக்கு நன்றிகள் பல சொல்லி மகிழ்கிறேன்...

  • @kanagasabaikathirvelkanaga8211
    @kanagasabaikathirvelkanaga8211 2 года назад +45

    மிக சிறப்பு ஐயா உங்களின் வாழ்த்துரை மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது

    • @southernwind2737
      @southernwind2737 2 года назад

      👍🏾👍🏾👍🏽ruclips.net/video/vhU_VSSYj9o/видео.html👈

    • @southernwind2737
      @southernwind2737 2 года назад

      👍🏾👍🏾👍🏽👍🏽ruclips.net/video/vhU_VSSYj9o/видео.html👈

    • @southernwind2737
      @southernwind2737 2 года назад

      👍🏾👍🏾👍🏾👍🏽ruclips.net/video/vhU_VSSYj9o/видео.html👈

  • @senthilsivasamy319
    @senthilsivasamy319 2 года назад +120

    அண்ணனின் புண்ணகை பார்க்கும்போது ஆனந்தமாக இருக்கிறது.......●●○○

    • @southernwind2737
      @southernwind2737 2 года назад

      👍🏾👍🏾👍🏽ruclips.net/video/vhU_VSSYj9o/видео.html👈

    • @villagemedicine2494
      @villagemedicine2494 2 года назад +1

      டேய் புண்ணகையா,எங்கடா புண்.

    • @Manik-hp5ty
      @Manik-hp5ty 2 года назад

      @@villagemedicine2494 டேய் புண்ட உனக்கு எங்கடா எரியுது கூதி

    • @mohomeeddeen8531
      @mohomeeddeen8531 11 месяцев назад

      Nallavar thiruma

  • @atharvapreethi6293
    @atharvapreethi6293 2 года назад +181

    தாழ்த்தப்பட்டோரின் தலைகவசமே...👑💥🎂💐

    • @sigamanikokila6065
      @sigamanikokila6065 2 года назад +3

      ஒடுக்கப்பட்ட மக்களின் தலைவர்.

    • @southernwind2737
      @southernwind2737 2 года назад

      👍🏾👍🏾👍🏾👍🏽ruclips.net/video/vhU_VSSYj9o/видео.html👈

    • @fasithsaleem9333
      @fasithsaleem9333 2 года назад +4

      அண்ணன் அனைத்து மக்களின் தலைவன்

    • @senthilk600
      @senthilk600 Год назад

      😄😄😄😄

    • @ganasudhairsingm6166
      @ganasudhairsingm6166 Год назад

      Super

  • @yogaraj7301
    @yogaraj7301 2 года назад +14

    அண்ணன் திருமா அவர்கள் வாழ்க பல்லாண்டு

  • @thiraviyam901
    @thiraviyam901 2 года назад +84

    சிறு குழந்தையின் சிரிப்பு போன்று கள்ளம் கபடம் இல்லா இந்தச் சிறுத்தையின் சிரிப்பு நம் உள்ளத்தில் ஏற்படுத்துகிறது பெரும் பூரிப்பு...🥰🥰🥰

    • @heyjustrelax3284
      @heyjustrelax3284 2 года назад +3

      Enada saraku potiya??

    • @Kalikali1986_pol
      @Kalikali1986_pol 2 года назад +2

      அரசியல்வாதிகள் இந்த காரில் வருகிறார்கள் எவ்வளவு சொத்து இருக்கு உங்களுக்கு என்ன இருக்கு

    • @GanesanGanesan-f3g
      @GanesanGanesan-f3g Год назад

      ​@@heyjustrelax3284லவ்டூ.

  • @astroashokastroashok5439
    @astroashokastroashok5439 10 месяцев назад +4

    ஒடுக்கப்பட்ட, பாதிக்கப்பட்ட,அதிகாரம் மறுக்கப்பட்ட விளிம்பு நிலை மக்களின் நலனுக்காக பாடுபடும் ஒப்பற்ற தலைவர் டாக்டர் திருமா அவர்கள்.

  • @antoniyov
    @antoniyov 4 месяца назад +1

    பல முறை இந்த கானோளியை பார்த்து விட்டேன்...அருமை அருமை... சிரிப்பும் சிந்தனையும்.

  • @naveensettu1943
    @naveensettu1943 2 года назад +12

    P.M.K Saarbaga 60 aagvathu agavaiyai thodum eluchi thamizar thol.Thirumavalavan avarukku vaalthukal,
    Vaalga samoga meethi valarga thamizagam

  • @gnanaseelan289
    @gnanaseelan289 3 месяца назад +2

    எங்கள் தலைவர் வாழ்நாள் முழுவதும் இதுபோன்று சிரிப்புடன் இருக்க அந்த இறைவனை வேண்டுகிறேன்..💙❤️

  • @sumanRaj-cv1fx
    @sumanRaj-cv1fx 2 года назад +112

    எம் தலைவரை சிரிக்க வைத்த 💙❤️... லியொனி அண்ணனுக்கு மிக்க நன்றி 💞

    • @southernwind2737
      @southernwind2737 2 года назад

      👍🏾👍🏾👍🏽ruclips.net/video/vhU_VSSYj9o/видео.html👈

    • @senthilk600
      @senthilk600 Год назад +1

      எத்தனை முறை குசு போட்டானோ

    • @GanesanGanesan-f3g
      @GanesanGanesan-f3g Год назад

      ​@@senthilk600அய்யயோ உன் மூஞ்சிலே விட்டுட்டார் போல.

  • @mohanakrishnan5597
    @mohanakrishnan5597 11 месяцев назад +11

    வேற லெவல் 😂

  • @குமாரநத்தம்ஈழசதிஷ்

    அந்த சிரிப்பில் எங்களை காண்கிறோம் அண்ணா என்றும் நீங்கள் சிரித்தபடியே இருக்க வேண்டும்

  • @abdulkaderkader2354
    @abdulkaderkader2354 2 года назад +72

    லியோனி அவர்களின் வாழ்த்துக்களோடு நாமும் வாழ்த்துவோம் 👍👍👍

  • @commonmanalphaman6678
    @commonmanalphaman6678 2 года назад +27

    அனைத்து சமூகத்திற்குமான தலைவன் தொல்.திருமா. பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இடஒதுக்கீட்டை நீக்கிய போது, முதன்முதலில் குரல் எழுப்பி, எதிர்ப்பு தெரிவித்தவர். இதுமாதிரி சமத்துவ தலைவர்கள் இங்கு அதிகம் தேவை. வாழ்க அண்ணே..💙💙

  • @nesamani7889
    @nesamani7889 2 года назад +16

    அண்ணன் திருமா அவர்களுக்கு வாழ்த்துக்கள்

    • @rajendranjaya9017
      @rajendranjaya9017 2 года назад

      இந்த குரங்கு மூஞ்சி மற்றவர்களை தாக்கி பேசுவது comedy யா

    • @iaminevitable6531
      @iaminevitable6531 2 года назад

      @@rajendranjaya9017 ஆஞ்சநேயரை ஏன் அசிங்கப்படுத்துற

  • @sigamanikokila6065
    @sigamanikokila6065 2 года назад +11

    வாழ்க அண்ணன் ,பெரியார்,அம்பேட்கர் ஆய்தம்.

  • @ganesanp4840
    @ganesanp4840 2 года назад +84

    அண்ணன் திருமாவின் சிரிப்பு.... ❤❤🙏🙏🙏

    • @southernwind2737
      @southernwind2737 2 года назад

      👍🏾👍🏾👍🏽ruclips.net/video/vhU_VSSYj9o/видео.html👈

  • @நம்உறவுகள்பழனி

    நான் ஏற்கனவே பதிவுசெய்த கருத்து மதுரை செஞ்சட்டை படை பேரணியில் அண்ணன் திருமா பேசிபேசி கலைத்துபோனதை நான் உணர்ந்தேன் அவருக்கு கை கொடுக்க யாருமில்லையே என்று வருத்தப்பட்டேன் வேறுயார் பேசியிருந்தாலும் கேட்க நிறைவிருக்காது ஆனால் இந்த மேடையில் எழுந்து சிரிக்கின்ற அழவிற்கு மற்றவர்கள் பேச்சுக்கு மதிப்பழிப்பது வியக்க வைக்கும் நிகழ்வு விசிகவில் பேச்சாளர்கள் உதயமாக வேண்டும் அண்ணனுக்கு ஓய்வு தேவைஅவர் போல பேச உருவாக்கம் செய்ய வேண்டும்

  • @jawahars332
    @jawahars332 2 года назад +90

    திருமாவின்
    சிரிப்பு
    சிறுத்தைகளுக்கு
    மகிழ்ச்சி

    • @southernwind2737
      @southernwind2737 2 года назад

      👍🏾👍🏾👍🏽ruclips.net/video/vhU_VSSYj9o/видео.html👈

  • @christraj4239
    @christraj4239 10 месяцев назад +1

    Dear Mr. Thirumaval Sir.
    Have a blessed birthday.
    Please be focus on tamilian should be the CM from next election.
    Tamilnadu was decieved cunningly by DMK family oand others.
    Please don't give up.
    Save Tamil nadu.
    May God bless tamilian and tamilnadu to be blessings to others.

  • @blackman7139
    @blackman7139 2 года назад +50

    உங்கள் சிரிப்பு 💯 ஆண்டு திருமாவளவன் அவர்களின் காலத்தில் எப்போதும் இருக்க வேண்டும்.💞

  • @gajendrangaja3783
    @gajendrangaja3783 Год назад +3

    Ayya liyoni aasiriyar perumakkalagiya neengal parattuvathu super .thalaivarukku parattukkal nanri ayya liyoni avargale.

  • @indira01abi47
    @indira01abi47 2 года назад +11

    அருமையான நகச்சுவைய் எழுச்சி பாராட்டு புகழ் சிந்திக்க கூடிய பேச்சிகள் அருமைய் ஐய்யா இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவருக்குமே என் வாழ்த்துகள் வாழ்க வளமுடன்!🙏

  • @jafersathikalijafersathika8606
    @jafersathikalijafersathika8606 2 года назад +10

    சங்கத்தமிழன்
    இலக்கியத் தமிழன்
    திராவிடத் தமிழன்
    அண்ணன் திருமா சிறுத்தை

  • @murugesanmurugesan6603
    @murugesanmurugesan6603 11 месяцев назад +2

    எங்கள் பகுத்தறிவு சிங்கங்கள் திருமாவளவன் ஐயா அவர்கள் லியோனி ஐயா அவர்கள் இருவருக்கும் எங்களின் மனமார்ந்த வாழ்த்துக்கள். உங்களால் மூட நம்பிக்கைகள் அகன்று மக்களின் வாழ்க்கை தரம் உயரும்.தந்தை பெரியார் அவர்கள் போல நல்ல கொள்கைக்காக வெற்றி தோல்வி பற்றி கவலைப்படாமல் வாழ்பவன்தான் உண்மை யான மக்கள் தலைவன்.

  • @rajarathinam7652
    @rajarathinam7652 Год назад +3

    My brother thrums god bless you and long live 💐

  • @ayyappov6025
    @ayyappov6025 2 года назад +8

    🐆அருமை-தாய் சிறுத்தையே💥

  • @pappyg4988
    @pappyg4988 Год назад +7

    Super super 👍👍👍👌👌👌👌

  • @antonyromantorsudhagaran1556
    @antonyromantorsudhagaran1556 2 года назад +25

    Happy Birthday sir By God's Grace.

  • @துருவநட்சத்திரம்ஃபவுண்டேசன்

    அண்ணன் திருமாவின் சிரிப்பில் அகிலத்தையே மறந்து விட்டேன்...

    • @southernwind2737
      @southernwind2737 2 года назад

      👍🏾👍🏾👍🏾👍🏾👍🏽ruclips.net/video/vhU_VSSYj9o/видео.html👈

    • @dhanushjaikar4418
      @dhanushjaikar4418 2 года назад +4

      அகிலா வை மறந்துட்டு ஷகிலாவை ஞாபகம் வச்சுக்க

    • @uvasreuvasre2452
      @uvasreuvasre2452 2 года назад

      அகிலம்,பார்,பட்டாங்கு என பல சொற்கள் உலகம் என குறிக்கும் என்பது நண்பருக்கு புரியாது போலிருக்கிறது

    • @துருவநட்சத்திரம்ஃபவுண்டேசன்
      @துருவநட்சத்திரம்ஃபவுண்டேசன் 2 года назад +1

      @@dhanushjaikar4418 உன் புத்தி எனக்கில்லை...
      பொது தளங்களில் நாகரீகமாக பதிவிட கற்றுக்கொள்...

    • @GanesanGanesan-f3g
      @GanesanGanesan-f3g Год назад

      ​@@dhanushjaikar4418 ஷகிலா உன் அக்காவா.

  • @mohamedyousuf7269
    @mohamedyousuf7269 2 года назад +12

    happy.birthday...to.bro.thirumavalavan

  • @sharp7283
    @sharp7283 2 года назад +13

    அண்ணனின் சிரிப்பு ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது...❤️❤️❤️

  • @natarajannatarajan1491
    @natarajannatarajan1491 Год назад +4

    Excellent. Happy

  • @த.பழனிவேல்
    @த.பழனிவேல் 2 года назад +19

    கள்ள கபடம் இல்லாத 60 வயது குழந்தையின் சிரிப்பு.. எங்கள் அண்ணன் நீடூழி வாழ வாழ்த்துக்கள் 💐

  • @JustinDhas-ly8lh
    @JustinDhas-ly8lh Год назад +3

    Happy Birthday to you God bless you with good health and happiness

  • @srinivasan2299
    @srinivasan2299 2 года назад +6

    VANAKKAM SIR, VAALGA VALARGA

  • @agroheritageculturetourismtalk
    @agroheritageculturetourismtalk 10 месяцев назад

    சிறப்பு வாழ்த்துக்கள் தோழமைகளே நன்றிங்க தோழமைகளே 🎉🎉🎉🎉

  • @adeivamsuriya5393
    @adeivamsuriya5393 2 года назад +6

    Happy birthday wishes to my dear Mentor/Annar Dr.Thol.Thirumavalavan.

    • @southernwind2737
      @southernwind2737 2 года назад

      👍🏾👍🏾👍🏽ruclips.net/video/vhU_VSSYj9o/видео.html👈👌

  • @rajabullakhan183
    @rajabullakhan183 2 года назад +13

    அய்யா லீயோனிக்கு என் அன்பான நல்வாழ்த்துக்கள் என் அண்ணன் திருமாவை சிரிக்க வைத்தமைக்கு......சிறுத்தை சீரித்தான் பார்த்திருக்கேன் முதல் முதலாக சிரித்து பார்த்ததில் மகிழ்சி அளிக்கிறது

  • @kumaresankumaresan8327
    @kumaresankumaresan8327 2 года назад +19

    சமத்துவம் என்பதை எவர் ஏற்றுகொள்கின்றனரோ அங்கே அன்பே ஆட்சி செய்யும்

  • @sukumarm5531
    @sukumarm5531 2 года назад +13

    வாழ்த்துக்கள்.

    • @southernwind2737
      @southernwind2737 2 года назад

      👍🏾👍🏾👍🏽ruclips.net/video/vhU_VSSYj9o/видео.html👈👌

  • @kemganimjh9335
    @kemganimjh9335 11 месяцев назад +3

    Very nice sir ❤

  • @RajivKanthi-r3k
    @RajivKanthi-r3k 9 месяцев назад +1

    அண்ணன் ❤
    சிரிப்பதை
    முதல்முறை பார்கிறேன்
    பல்லாண்டு வாழ்க ❤

  • @rajendrankannan3003
    @rajendrankannan3003 Год назад +3

    Wonderful speech liyoni ,beautiful

  • @saidaisriniva5an
    @saidaisriniva5an 4 месяца назад +1

    அண்ணன் திருமாவளவன் சிரிப்பு வாழ்க்கை முழுவதும் நீடிக்க நான் அண்ணன் ஆர்மிஸ்ட்ரோங்கை வேண்டிக் கொள்கிறேன்

  • @MrKandan
    @MrKandan 2 года назад +8

    அருமையான பதிவு.

  • @thangap200
    @thangap200 8 месяцев назад

    அற்புதமான முறையில் பேசிய நமது சிறந்த பேச்சாளர் மாண்புமிகு திரு.லியோனி அவர்கள் பல்லாண்டுகள் வாழ வாழ்த்துகிறேன்

  • @behappybehappyalways99
    @behappybehappyalways99 2 года назад +19

    இருமா அண்ணன் திருமா வாழ்க பல்லாண்டு..... தமிழகத்தின் முக்கிய தூன் திருமா, என்றும் நல்லாட்சிக்கு துணையாய், தூணாய் இருக்க வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊

    • @MohanRaj-wc9cl
      @MohanRaj-wc9cl 2 года назад +1

      Oppressed depressed people all over india demands a leader like Thirumavalavan

    • @NATURE0496
      @NATURE0496 2 года назад

      🤣😂

  • @MOHAMDYUSUF-e2o
    @MOHAMDYUSUF-e2o 9 месяцев назад +1

    Dr.திருமா வாழ்க, வளர்க நம்முடன், நலமுடன்

  • @kannaiyanseenivasan7557
    @kannaiyanseenivasan7557 2 года назад +7

    திருமா பல்லாண்டு காலம் வாழ்க.

  • @jacobmp7219
    @jacobmp7219 6 месяцев назад +1

    குழந்தையை போல் துள்ளி குதிக்கும் கபடமற்ற எழுச்சி தமிழருக்கு 🎉 வாழ்த்துக்கள்
    ஆயுசு நாட்கள் நீடிக்க இறைமகன் இயேசுவின் நாமத்தில் வேண்டுகிறேன்

  • @p.maruthamuthup.maruthamut1604
    @p.maruthamuthup.maruthamut1604 2 года назад +25

    Wish you happy birthday Anna 🎉🎉

    • @southernwind2737
      @southernwind2737 2 года назад

      👍🏽👍🏽👍🏾👍🏾👍🏽ruclips.net/video/vhU_VSSYj9o/видео.html👈

  • @anusudevan2741
    @anusudevan2741 3 месяца назад

    அண்ணன் தொல் திருமா அவர்கள் சிரிப்பு எங்களுக்கு ரம்பா சந்தோஷமாக இருக்கிறது வாழ்த்துக்கள்

  • @seenuvasan3249
    @seenuvasan3249 2 года назад +7

    வாழ்க வளமுடன் பல்லாண்டு வாழ்க.

  • @Ramesh-wp4tw
    @Ramesh-wp4tw 7 месяцев назад +1

    என் அண்ணனை சிரிக்க வைத்த அய்யாவிற்கும் நன்றி

  • @Tylerdurdenx007
    @Tylerdurdenx007 2 года назад +31

    13:30 🔥🔥🔥🔥 Goosebumps.Really Missing Kalaignar everytime when some one praises him🥺

    • @southernwind2737
      @southernwind2737 2 года назад

      👍🏽👍🏽👍🏾👍🏾👍🏽ruclips.net/video/vhU_VSSYj9o/видео.html👈

  • @chandranm8678
    @chandranm8678 6 месяцев назад +1

    அண்ணனின் சிரிப்பு பார்க்க ஆனந்தமாக உள்ளது

  • @govindan6014
    @govindan6014 2 года назад +13

    Super sir

  • @onlyforlovestatus4905
    @onlyforlovestatus4905 8 месяцев назад +1

    இந்த சிரிப்பை பார்க்க தான் இந்த வீடியோ பாக்கவே வந்தன் ❤❤❤❤

  • @MrDevnath123
    @MrDevnath123 Год назад +10

    My leader’s million dollar smile 😊

  • @nalamsaveenalamsavee2589
    @nalamsaveenalamsavee2589 9 месяцев назад +1

    இப்படி ஒரு சிறந்த தலைவர் இனி யாருக்கும் அமையாது

  • @sachinjayam6069
    @sachinjayam6069 2 года назад +6

    நான் தேவேந்திரகுல வேளாளர் தான் ஆனால் எனக்கு தமிழ்நாட்டில் பிடிக்கும் நல்ல அறிவுள்ள அரசியல்வாதி என்றால் அது திரும்ப மட்டுமே ✍️💯🙏

  • @rukmaniganesan3357
    @rukmaniganesan3357 2 месяца назад

    25 ஆண்டுகளுக்கு முன்பே திருமா அவர்கள் உங்களுக்கு நண்பரா உண்மையிலேயே பாராட்டுக்குரியது வாழ்த்துக்கள் நன்றி

  • @parthibanmuthukumaran5964
    @parthibanmuthukumaran5964 8 месяцев назад +2

    அண்ணன் பிரபாகரனைப் போன்ற சிரிக்கும் அண்ணான் திருமா😊🎉

    • @blckshark2218
      @blckshark2218 12 дней назад

      திரு.பிரபாகரன் அவர்களை அவமான படுத்த வேண்டாம் 🤫

    • @parthibanmuthukumaran5964
      @parthibanmuthukumaran5964 11 дней назад +1

      @blckshark2218 எங்கள் அண்ணன் திருமாவும் ஒரு போராளி தான், புலிகள் ஈழத்தில் ஆயுதம் தாங்கி போராடினார்கள். இங்கு, சிறுத்தைகள் அரசியல் தாங்கியப் போராட்டங்களை நடத்துகிறார்கள்

    • @blckshark2218
      @blckshark2218 11 дней назад

      @@parthibanmuthukumaran5964 100% உண்மை. ஆனால் மற்ற கட்சிகளை போல அண்ணனும் சமயத்தில் மக்களுக்காக உரிமை குரல் கொடுக்க வேண்டும். கூட்டணி என்றால் சம உரிமை இல்லையேல் இல்லை என மீசை முறுக்கி தனித்து இருக்க வேண்டும்.
      அண்ணன் பல இடங்களில் மௌனம் காப்பது மன வேதனையாக உள்ளது.

  • @kailasamgopal8535
    @kailasamgopal8535 3 месяца назад

    லியோனி அவர்களுடைய பேச்சு எத்தனை மணிநேரம் ஆனாலும் சோர்வில்லாமல் கேட்கலாம்.
    அப்படிப்பட்ட பேச்சு அரசியல் சமூகமாற்றம் உளவியல் விஞ்ஞான வளர்ச்சி பகுத்தறிவு விடியல் பலவகையில் அறிவுச்சார்ந்தவையாக இருக்கும்.

  • @vasanthamalarnagarajan6897
    @vasanthamalarnagarajan6897 2 года назад +16

    பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஐயா

  • @cheetahviji3988
    @cheetahviji3988 9 месяцев назад

    அருமை....அருமை❤❤❤

  • @AL_Navin
    @AL_Navin 2 года назад +30

    இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்...💌💌

  • @Kayalvizhi-f9d
    @Kayalvizhi-f9d 5 месяцев назад

    அண்ணா திருமாவின் சிரிப்பு மனசுக்கு ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு

  • @gaxavier6404
    @gaxavier6404 2 года назад +10

    Happy birthday sir

  • @guruanbu1974
    @guruanbu1974 2 года назад +20

    வாழ்க பல்லாண்டு அண்ணன் தொல்.திருமா.

    • @southernwind2737
      @southernwind2737 2 года назад

      👍🏾👍🏾👍🏽ruclips.net/video/vhU_VSSYj9o/видео.html👈👌

  • @sureshkumar-um2zo
    @sureshkumar-um2zo 2 года назад +14

    என் தலைவன் என்றும் அவர் பல்லாண்டு வாழ்க வளமுடன் 💐💐💐🔥🔥🔥

  • @கருப்பட்டிவேம்பார்

    லியோனி எல்லா இடத்திலும் ஒரே பேச்சித்தான்

  • @JC-dx4ej
    @JC-dx4ej 2 года назад +25

    I feel nostalgic.. when I was a kid we go in govt bus between cities. leony's speech will be put in tape.. whole bus travel sema fun ah irukkum..

    • @southernwind2737
      @southernwind2737 2 года назад

      👍🏾👍🏾👍🏽👍🏽ruclips.net/video/vhU_VSSYj9o/видео.html👈

  • @mohanraurau8711
    @mohanraurau8711 5 месяцев назад

    Respect Anna ithan Andu 100 perukku kalyanam pannivaingala Anna 💐💐💐💐

  • @arasulog6274
    @arasulog6274 2 года назад +4

    Many more happy returns of the day 🎂🎂🎂🎂🎁🎁🎁🌹🌹🌹🌹🌹💐💐💐💐🎉🎉🎉

  • @gunasekaran9528
    @gunasekaran9528 10 месяцев назад

    ஐயா அவர்களுக்கு மிக்க நன்றி அருமையான பேச்சு