Kalaignar 101 Birthday Celebration - Jagathrakshakan superb tamil speech | Modi

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 окт 2024

Комментарии • 64

  • @rajendranrajendran1897
    @rajendranrajendran1897 4 месяца назад +21

    ஐயாவின் தமிழ் திறமையே தனி பானித்தான்

  • @psaravanan9091
    @psaravanan9091 4 месяца назад +9

    தலைவர் கலைஞர் திரு .ஜெகத் அண்ணனை ஆழ்வார் என்று அழைப்பது பெரும் சிறப்பு. குற்றம் அறிய இடம் தராமல் பேசும் வேகம். அருமை

  • @premalatha1480
    @premalatha1480 4 месяца назад +15

    ஜெகத்ரட்சகன் உரை மிகவும் நேர்த்தியாக இருந்து செந்தமிழ் இவருடைய தமிழை கேட்டு பற்று கொண்டேன் இவ்வளவு அழகாக தமிழ் பேசக்கூடியவர் யார்?அருவியாக கொட்டும்

  • @rvkumaran
    @rvkumaran 4 месяца назад +15

    அனைவரும் கேட்க வேண்டிய பதிவு. வாழ்த்துக்கள் ஐயா 🎉

  • @sivashankar2347
    @sivashankar2347 4 месяца назад +7

    அண்ணன் ஜெகத்ரட்சகர் நீண்ட அரசியல் அனுபவம், எல்லோருடனும் அன்பு, தமிழ் மீதும், கம்பன் மீதும், தனி அக்கறை கொண்ட கம்பன் கழக தலைவர்.
    பக்தி இலக்கியம் இவர் நாவில் நடனமிடும்.
    வாழ்க பல்லாணடு

  • @venkatc9964
    @venkatc9964 4 месяца назад +7

    அருமையானா பதிவு

  • @RadhaDelhi-j3m
    @RadhaDelhi-j3m 4 месяца назад +19

    கலைஞர் என்றென்றும் வாழ்க

  • @suguthamurthyn6747
    @suguthamurthyn6747 4 месяца назад +7

    அருமை யான பதிவு

    • @m.karthikeyanm.karthikeyan6429
      @m.karthikeyanm.karthikeyan6429 4 месяца назад

      ஜெகத்ரட்சகன் அய்யா தமிழ் பேச்சு அருமை❤

  • @cjesphin881
    @cjesphin881 4 месяца назад +14

    முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் எப்போதும் மாஸ் 👍👍

  • @ramachandran8443
    @ramachandran8443 4 месяца назад +11

    Super ❣️ super 👌👌🙏🙏

  • @Thirugnanadesikan
    @Thirugnanadesikan 4 месяца назад +15

    கலைஞர்நூறாறான்டைதெருக்களில்கொண்டாடவேண்டும் என்வயது76.நாங்களெல்லாம் எங்கள் வீட்டிலிருந்து கலைஞர்படத்தை கிளைக்கழகத்தில்வைத்துஒலி பெருக்கி வைத்துகவைஞர்பேச்சை ஒலிபரப்புவோம்நகரகல் ஒவ்வொரு வட்டத்திலும் கொண்டாடுவார்கள்.அதெல்லாம் பழங்கதை.மக்களொடு கொண்டாடவேண்டும்.குளிர் அரங்கத்தில் அலால.

    • @balajiramu5544
      @balajiramu5544 4 месяца назад

      உண்மைதான். எனக்கு 59 வயது. நான் சிறுவனாக இருந்த போது திமுக பொதுக்கூட்டம் என்றால் மாலை 6 மணிக்கே ஆஜராகி விடுவோம். பேச்சாளர்கள் பட்டியல் மிக நீளமாக இருக்கும். ஒவ்வொருவரும் அனல் தெறிக்க பேசுவார்கள். முழுக்க முழுக்க அரசியல் மட்டுமே பேசுவார்கள். முகஸ்துதி சுத்தமாக கிடையாது. அத்தகைய கட்சியில் இப்போது பேச்சாளர்களே கிடையாது. பேசுவோர் எல்லாம் மேடையில் உள்ளவர்களை புகழ்ந்து பேசுவது தவிர ஒரு மயி..... தெரியவில்லை. ஒரு கட்சிகாரனாய் சொல்கிறேன். அந்த காலத்தில் மாவட்டத்திற்கு மாவட்டம் "பாசாறை" என பேச்சாளர்களுக்கு பயிற்சி அளிப்பார்கள், சான்றிதழ்கள் வழங்குவார்கள். நிறைய பேச்சாளர்கள் வீட்டில் இந்த புகைப்படங்களை பார்க்க முடியும். இப்போது....... வேண்டாம் விடுங்கள்

  • @RadhaDelhi-j3m
    @RadhaDelhi-j3m 4 месяца назад +31

    கலைஞர் அளவு தமிழ் வளர்த்தவர் யார். அவர் உயிர் இருக்கும் வரை தமிழ் வளர்த்த தமிழ் பெருந்தகை.

  • @saminathans6541
    @saminathans6541 4 месяца назад +15

    கலைஞர் அவர்கள் புகழை தெருக்களில் நடத்த வேண்டும்

  • @gowri5008
    @gowri5008 4 месяца назад +1

    ஐயா உங்கள் தமிழுக்கு நாங்கள் அடிமை.

  • @ilangovicky5370
    @ilangovicky5370 4 месяца назад +1

    நான் கலைஞர் பேச்சிக்கு
    அடுத்து
    ஜெகத்ரச்சகர் பேச்சிக்கு
    ரசிகன்😂😂

  • @murugesanarumugam9224
    @murugesanarumugam9224 4 месяца назад +4

    Jaga always like your speech

  • @madanama1
    @madanama1 4 месяца назад +1

    🎉

  • @gomathisankarG
    @gomathisankarG 4 месяца назад +4

    அருமையான பேச்சு ❤❤❤❤❤

  • @agnesanithas43
    @agnesanithas43 4 месяца назад +2

    வேர லெவல் Sir

  • @kanagaratnamr8247
    @kanagaratnamr8247 4 месяца назад +4

    Superb superb superb

  • @RafiudeenRafi-i9z
    @RafiudeenRafi-i9z 4 месяца назад +7

    கலைஞர் புகழ் உள்ளவரை தமிழ்நாடு நற்பெயரும் நிலைத்து நிற்கும்

  • @manmeeran9801
    @manmeeran9801 4 месяца назад +2

    எங்கள் ஊர் ஆழ்வார் கலைஞரைபுகழ்வதுமிகசிறப்பு

  • @premalatha1480
    @premalatha1480 4 месяца назад +2

    அருமையான பேச்சு இம்மாதிரியான தமிழ் கேட்டுக் கொண்டே இருக்கலாம்

  • @samuelmaruthavanan1114
    @samuelmaruthavanan1114 4 месяца назад +4

    கலைஞரின்பிறந்த நாளைதமிழ்நாட்டில்
    ஒவ்வொரு தெருவிலும் கொண்டாடவேண்டும்

  • @alizainudeen9611
    @alizainudeen9611 4 месяца назад +5

    அருமையான நல்ல பேச்சு நன்றிங்க ❤

  • @trasu5229
    @trasu5229 4 месяца назад +2


  • @bharathgokul2215
    @bharathgokul2215 4 месяца назад +1

    ஐயா 🎉

  • @santhanakumarsubramanian5112
    @santhanakumarsubramanian5112 4 месяца назад +1

    Super

  • @josephinedevakumari597
    @josephinedevakumari597 4 месяца назад

    ❤❤❤❤

  • @padmapattabi4682
    @padmapattabi4682 4 месяца назад +2

    புகழ்வதாக நினைத்து அவரின் காழ்புணர்வு நாத்திக குணங்களை நினைவுகூர்வதை தவிருங்கள்

  • @ushananthini4910
    @ushananthini4910 4 месяца назад

    🔥

  • @susaiyahraphael3881
    @susaiyahraphael3881 4 месяца назад +4

    தமிழ் விருந்து இவர் பேச்சு. ஆனால் மோடி கலைஞர் ஐ சந்தித்த போது கலைஞர் பேசும் நிலையில் இல்லை. கற்பனை செய்து பேசுகிறார்.

  • @venkatarajv2837
    @venkatarajv2837 4 месяца назад +1

    வணக்கம் ஆழ்வார் ஐயா...

  • @ThaniyappanCr
    @ThaniyappanCr 4 месяца назад +1

    Kalanjiar ayya

  • @sugandhadevan127
    @sugandhadevan127 4 месяца назад

    Super

  • @hitechagrospares
    @hitechagrospares 4 месяца назад +1

    Enna venalum aligation soluuvarkal kalinarin mel.kuraiya kandu pidika mudiyatha Ora sevai avar tamiluku seithathu.😊😊😊

  • @mkngani4718
    @mkngani4718 Месяц назад

    கருவேப்பிலையை தாளிக்க உதவுகிறது. தமிழ்நாட்டில் வாழும் தமிழர்கள் ஏன் நின்னு சொல்லணும்னா உலக நாட்டில் வாழும் தமிழர்கள் கருவேப்பிலையை விரும்புவார்கள். வெற்றிலை வாக்குகள் வாங்கிச் செல்ல வேண்டும். முருங்கைக்கீரை. முருங்கைக் கீரையும் அரிசி கஞ்சியும் குடித்த மக்கள் கரும்பு உற்பத்தி செய்ய விவசாயம் அப்படி செய்ய இலங்கையில் இலங்கை தொடங்கி கடல் கடந்து இஸ்லாமிய மக்கள். தமிழ்ல தமிழ்நாட்டு மக்கள் முருகனை வணங்கக்கூடிய தெய்வமாக அமெரிக்காவில் அமைக்கப்பட்ட திருமூறு முருகன் முரசொலி பத்திரிக்கை... இந்து பத்திரிக்கை ஆசிரியர் தமிழ்நாட்டில் தான் பிறந்தார் அவர் ஆரியத்தில் பிறந்தவர் தான் அவர் இந்து அல்ல. தொடக்கப்பள்ளியில் இந்து முஸ்லிம் கிறிஸ்டியன்கள் தொடக்கப் பள்ளியில் குர்ஆனை ஓதட்டும் சமஸ்கிருதம் ஓதட்டும் கிறிஸ்டின் மதத்தை ஓதட்டும் கருணாநிதி அவர்கள் சட்டமன்றத்தில் ஒற்றுமையாக வாழும் இந்திய சரித்திர மக்களை ஒன்று நேத்து இந்தியாவின் ஜனநாயக முறைப்படி முதல்வராக இருந்தவர் தான் டாக்டர் கலைஞர் கருணாநிதி மாநில அரசின் தலைமை பதவியை ஏற்றவர் தான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தமிழ்நாட்டின் முதலமைச்சர் வாக்குச்சாவடியில். மு க ஸ்டாலின். பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம். உதயம் நமஸ்காரம் கிறிஸ்டின் கல்வியில் தாய் வீட்டில் பிறந்த குழந்தையை தாய் தான் வளர்ப்பால் பிரதமர் வி பி சிங்க அவர்கள் திராவிட முன்னேற்றக் கழகம் பிறந்த நாளிலிருந்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் தொண்டர்கள் உலக நாடுகளில் வாழ்கிறார்கள் தந்தை பெரியார் அறிஞர் அண்ணா அந்தத் தொடர்கள் கலைஞர் கருணாநிதி மாநிலத்தின் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு க ஸ்டாலின் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு க ஸ்டாலின்

  • @krishnahem1134
    @krishnahem1134 4 месяца назад +1

    This person kept money in mortuary

  • @sarathathanu4523
    @sarathathanu4523 4 месяца назад

    நக்கல் பேச்சென்ன நரகல் பேச்சையே வாங்கி கொள்வீர்கள் நல்ல துட்டு சம்பாதிக்க உங்களால் எதையும் கேட்டு துடைத்துக்கொள்வீர்கள். 🤡🤡🤡🤡🤡🤡🤡

  • @rssamuelraj
    @rssamuelraj 4 месяца назад

    No. This gentleman lost his touch..

  • @seeme777
    @seeme777 4 месяца назад +1

    😢🎉🎉🎉all anti corruption tamilan boycott teluku dmk is 🎉😢

  • @RajauGupta-oq3vi
    @RajauGupta-oq3vi 4 месяца назад +1

    Thirudan karunanidhi Telugu valarthavan

    • @samrobert6243
      @samrobert6243 4 месяца назад

      Porampokku.Un ammavai Ot.....

  • @rrao7963
    @rrao7963 4 месяца назад +1

    Nalla uruttu

  • @deenadayalan272
    @deenadayalan272 4 месяца назад

    அரக்கோணம் தொகுதி எங்கிருக்கிறது?

  • @baskaranp1119
    @baskaranp1119 4 месяца назад

    உன் அம்மா தெவிடியாளா தம்பி. ஜெகத்ரட்சகன்

  • @thiruselvithiruselvi5269
    @thiruselvithiruselvi5269 4 месяца назад +6

    உங்க பேச்செல்லாம் சூப்பர் அண்ணே ஆனால் பிணவறையில் பணத்தை பதுக்கி வைத்த உங்களை அசிங்க அசிங்கமாக பேசும் எதிர்கட்சியினர் வாயடைக்கும் விதமாக எதாவது செய்யுங்கள் : போன மானத்தை கொஞ்சமாவது சரி செய்யலாம் 😂😂😂

  • @ShivakumarAnnadurai
    @ShivakumarAnnadurai 4 месяца назад +1

    தலைவர் வாலி

  • @arockiaraj7883
    @arockiaraj7883 4 месяца назад +1

    இப்படி பேசி பேசி தமிழ் நாட்டுக்கு நீங்க சாதித்தது என்ன?

  • @madanama1
    @madanama1 4 месяца назад

    🎉