#பெரியார்

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 ноя 2024

Комментарии • 2,1 тыс.

  • @Priyalokesh2627
    @Priyalokesh2627 3 года назад +52

    பெரியார் தமிழ் இன துரோகி 👌👌🙏👌

    • @vdtoname1644
      @vdtoname1644 3 года назад +2

      Periyar Telungan

    • @siddharthsidh5270
      @siddharthsidh5270 Год назад +1

      Bro don't vomit dirty words on periyar, take positive thoughts of periyar.

    • @sundariyer3192
      @sundariyer3192 Год назад +5

      ​@@siddharthsidh5270... then why don't you take only 'good things' of Brahmins and stop defaming and demeaning them?

    • @brundha0002
      @brundha0002 11 месяцев назад

      Tamilnadu tops in women participation in workforce. Avaru illana unna madhri amabalaingaluku vasadhiya poirukum wife kitterndhy dowry vangavum kodumai paduthavum adimaiya treat pannavum. Communalism casteism podhadhunu Male chauvinismum sethu promote pannuvinga neengalum unga pannadamalaiyum.. Echaingala avangalam thooki niruthitu pona TN la echaiya rule panna thudikira echainga da neenga

    • @svramakrishnan124
      @svramakrishnan124 24 дня назад

      It is clear, thanks to Kannan, that dravidam did not have any Tamilians at all, only others, Kannada, Telugu, and Malayalam, wow, what a revelation….even today it is true dravidam model has only Telugus mostly, let us get rid of them soon along with Islam and Christian’s…

  • @woodmaxwoodmax9122
    @woodmaxwoodmax9122 2 года назад +27

    நல்ல பதிவு கடைசியில் பெரியாரே காட்டுமிராண்டியாக இருந்திருப்பார் என்று தோன்றுகிறது

  • @kaliappannagarajan467
    @kaliappannagarajan467 2 года назад +24

    இந்தியராக தமிழராக சிவபெருமானை வழிபட்டு வாழ்க்கையை சந்தோசமாக வாழ்வோம்.

  • @ganeisanmaniam4863
    @ganeisanmaniam4863 2 года назад +41

    பதில்களில் பல முரண்பாடுகள்.. பாண்டே நீங்க சூப்பர்.. கேள்விகளை அடுக்கி சும்மா நோண்டி நொங்கு எடுக்கிறீர்கள் 👌

  • @100mksamy
    @100mksamy Год назад +8

    தந்தை = பெண்ணை வளர்த்து நல்ல பையனுக்கு மணம் முடிப்பது.
    தந்தை பெரியார் = பெண்ணை வளர்த்து தானே மணந்து கொள்வது.

  • @ganeshkrishna8739
    @ganeshkrishna8739 2 года назад +21

    மக்களுக்கு தெரியாத அறியாத விஷயங்களை அழகாக எடுத்துச் சொல்லிய உங்களுக்கு மிக்க நன்றி 🙏

  • @classydesigner6285
    @classydesigner6285 2 года назад +5

    இன்றைய குழந்தைகள் கேட்டுபோகவெண்டும் என்றால் பெரியார் சுய சரிதை படித்தால் போதும்

  • @smurugesancsivalingam8519
    @smurugesancsivalingam8519 2 года назад +6

    நன்றி pande avargale... நன்றி நலம் வாழ்க...

  • @kasinathpoopal8615
    @kasinathpoopal8615 3 года назад +6

    பாராட்டுக்கள் பாண்டே ! உங்களிடமுள்ள முழுமையான அறிவு,கண்ணன் ஐயாவின் மழுப்பல் கருத்துக்களை முறியடித்து விட்டது. இறுதியில் பெரியார் தோற்றுப் போய்விட்டார் என்று கண்ணனே கூறுகிறார்.அவர் தோற்றதால்தான் இன்றும் தமிழும் தமிழரும் தலைநிமிர்ந்து நிற்கிறோம்.உங்கள் கருத்துக்கள், இவர் போன்று பெரியாரைத் தூக்கிப்பிடித்து அலையும் இன்னும் பல பேரையும் தோலுரிக்கும் என்பது தான் உண்மை.

  • @thillaipalam4170
    @thillaipalam4170 3 года назад +52

    பாண்டே அவர்களே நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்னும் கருத்தியலாக உங்கள் கேள்விகளால் மிகவும் உயர்ந்து நிற்கறீர்கள். தொடரட்டும் உங்கள் பணி.

  • @arunagirinalla38
    @arunagirinalla38 3 года назад +8

    நன்றி பாண்டி சார் ராமசாமியின் உண்மை முகத்தை வெளிக்கொண்டந்ததிட்கு எம் தேன் மொழி ஆயிரம் ஆண்டுகளிட்கு முன் தோன்றிய எம் தமிழ் மொழியை தரக்குறைவாக பேசிய இந்த கன்னட முடடாளை பற்றி பேசி நேரத்தை வினாடிக்காமல் இருப்பது சால சிறந்தது. நன்றி ஐயா

  • @தேசபக்தன்-ட9ய
    @தேசபக்தன்-ட9ய 2 года назад +6

    திரு பாண்டே ஜி அவர்களின் சிந்திக்க வைக்கும் நுணுக்கமான வினாக்களை எடுத்துக்கூறி விளக்கம் தருகின்ற முறை அருமை அருமை. காங்கிரஸ் கட்சியின் சார்பாக நடந்த சுதந்திரப் போராட்டம் அன்று அது. சமூக நீதிக்காக கேரளா மாநிலத் தலைவர் முன்னெடுத்த போராட்டத்தில் ஈவேரா தன்னையும் இணைத்துக்கொண்டார். அந்தப் போராட்டத்தை முன்னெடுத்த நடத்தியவருகு என்ன பட்டம் கொடுக்கப்பட்டது? வைக்கம் வீரர் என்பது அந்த இயக்கத்தோடு தொடர்புடைய மனிதரால் வழங்கப்பட்டதுதான். அண்ணாதுரைக்கு நடிகர் அறிஞர் என்ற பட்டம் கொடுத்தார். அப்போது கருணாநிதி நாங்கள் எல்லாம் அறிஞர் இல்லையா என்று கேட்டதற்கு நீங்கள் கலைஞர் என்று சொன்னதுதான் இன்றுவரை கலைஞர் கருணாநிதி என்று வழங்கப்பட்டு வருகிறது. எனவே இந்தப் பட்டங்கள் அவர்கள் பால் தனி மனிதர்கொண்டிருந்த அன்பால் வழங்கப்பட்டதே தவிர அறிஞர்கள் அமைப்பால் வழங்கப்பட்டது இல்லை. ராஜாஜி உப்புச் சத்யாகிரகம் நடத்தினாரே அவருக்கு என்ன பட்டம் கொடுக்கப்பட்டது?! சவுக்கு சங்கர், சாட்டை துரைமுருகன் என்று அடைமொழிகளை போன்றதுதான் இதுவும்!. வெள்ளையனை எதிர்த்து போராடி கொடி இவர்களால் தடியடி பட்டு மண்டை உடைந்து சாகும் நிலையிலும் கையில் ஏந்திய கொடியை கீழே விடாமல் வந்தே மாதரம் என்ற முழக்கத்தோடு உயிர் விட்டாரே திருப்பூர் குமரன்_அவர் மாவீரன். வெள்ளையனை எதிர்த்து கப்பலோட்டிய வா உ சி தேசத்தின் விடுதலைக்காகச் சிறை சென்று செக்கிழுத்தும் கல்லுடைத்தும் கொடுமைப்படுத்தப் கொடுமைப் படுத்தப்பட்டாரே அவர் மாவீரர். அவர் தண்டிக்கப்பட்டதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் ஆஷ் துரையை கொன்று தானும் தற்கொலை செய்து கொண்டாரே வாஞ்சிநாதன் அவரும் மாவீரன். வீரபாண்டிய கட்டபொம்மன் மருது பாண்டியர்கள் போன்ற ஏராளமானோர் தங்கள் இன்னுயிரை நீத்தார்கள். அவர்களுக்கு இல்லாத முக்கியத்துவம் இவருக்கு
    திராவிட இயக்கத்தாரால் மட்டுமே கொடுக்கப்பட்டு வருகிறது. அதற்கு காரணம் வெள்ளையனே நம்மை ஆள வேண்டும்; இந்தியாவுடன் இருக்கக் கூடாது என்ற ஒரே கோட்பாடு தானே தவிர வேறு ஒன்றும் இல்லை.

  • @pannvalan3350
    @pannvalan3350 3 года назад +230

    It's foolish to compare EVR with Bharathiyar. Absolute stupidity!

    • @sankarr2635
      @sankarr2635 3 года назад +2

      They were contemporaries.

    • @Trade392
      @Trade392 3 года назад +6

      Mischievous Comparison

    • @vsperumalsn
      @vsperumalsn 3 года назад +3

      மதிப்புமிகு ஐயா ரங்கராஜ் பாண்டே அவர்களே பெரியார் தமிழரா அல்லது தமிழரா கன்னடரா தெலுங்கரா இவைகள் திராவிட மொழிகள் தம்பி நீங்க யாரு இடையில பாண்டு உன் பேரை தமிழ் இல்லை பெரியாரைப் பற்றி அதிகம் பேச வேண்டாம் தம்பி குப்பைகள் கொட்டிய பிறகு அதில் கொட்டப்பட்டது என்ன என்பதை கண்டறிவது மிகப்பெரிய ஆபத்தானது பண்ணாடி நாய்கள் தான் பண்ணனும் நான் சொல்லும் மொழி இது கேட்கவில்லை அதனால் பெரியாரைப் பற்றி பேசுவதை நிறுத்துங்கள் ஐயா.

    • @srinivasanb4261
      @srinivasanb4261 2 года назад +1

      Mr Zakir Hussein is a multifaceted personality and his achievements are exemplary.I wonder whether he got National awards.May his service continue.

  • @hemarajuhemaraju784
    @hemarajuhemaraju784 2 года назад +3

    #37
    கிருஷ்ணன் காலத்தில் இருந்து அகிலேஷ் யாதவ் காலம் வரை ஆட்சியில் இருந்த யாதவர்கள் இன்று பின்தங்கியவர்கள்.
    சோழர்கள் காலத்தில் இருந்து இந்திய விடுதலைக்கு முன்னர் வரை சிற்றரசர்களாக இருந்த க்ஷத்ரியர்கள் இன்றைக்குப் பின்தங்கிய சாதியினர்.
    அதே போல தென்பாண்டி நாட்டில் பற்பல சமஸ்தானங்களை ஆண்ட மறவர் குலத்தோரும் கடந்த 60 ஆண்டுகளில் பின்தங்கிய சாதியிலே சேர்க்கப்பட்டு விட்டனர்.
    அவ்வளவு ஏன், இந்தியாவையே 700 வருடங்கள் கட்டி ஆண்ட இஸ்லாமியர்களும் பின்தங்கிய வகுப்பினராம்.
    அது மட்டுமா? இன்றைக்குக் கொங்கு வேளாளர்களும், நாடார்களும் அரசியலிலும், வர்த்தகத்திலும், கல்வியிலும், தொழில் வளர்ச்சியிலும் சக்கைப் போடு போட்டுக் கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் என்னவோ 'பின்தங்கியவர்கள்' என்று தம்மைச் சொல்லிக் கொள்வதில் பெருமை அடைகிறார்கள்.
    ஆனால், ஒரு காலத்தில் கூட ஆட்சியிலேயே இல்லாத அந்தணர்கள் மட்டும் இன்றைக்கு 'முன்னேறிய சாதியாம்'! என்ன வேடிக்கை இது?
    ஆட்சியிலே இருந்தவர் பின்தங்கியவராம். அவருக்குக் கீழ் பணிசெய்த குடிகள் முன்னேறியவராம்!
    இதிலுள்ள நியாயம் எனக்கு இன்னும் விளங்கவில்லை.

  • @sureshseshadri7535
    @sureshseshadri7535 Год назад +4

    Congratulations to Rangaraj Pandey Ji . Your interview is extraordinary. Lovely pointed questions and I’m able to see the discomfort in the answers !

  • @shyamalag
    @shyamalag 3 года назад +42

    பலசரக்கு கடையில் எனக்கு 30 பொருள் வேண்டுமென்றால் வேறு ஒருவருக்கு வேறு 30 பொருட்கள் தேவைப்படும் எல்லோருடைய தேவையையும் பூர்த்தி செய்ய வேண்டுமல்லவா. எனக்கு தேவைப்படாத எல்லாம் அனாவசியம். ஒழிக்கப்பட வேண்டியது என சொல்வதை ஒரு வாதமாக ஏற்று கொள்ள முடியுமா?

  • @thangamalargold3773
    @thangamalargold3773 3 года назад +33

    பல சரக்கு கடைக்கு எதுக்கு கலைஞர் குரலோவியம் எழுதினார் இதுதான் காரணம் இன்றைய அரசியல்

    • @nagarajanl.nagarajan2673
      @nagarajanl.nagarajan2673 2 года назад

      ஏன் கலைஞர் என்று எழுதுகிறீர் கருனாநீதி என்று எழுதுங்கள்

  • @t.s.babulalt.s.babulal9452
    @t.s.babulalt.s.babulal9452 3 года назад +176

    எவரும் பெரியார் பற்றி பேசாமல் இருந்தால் தானாக அவர் மறைந்துவிடுவார்.

    • @God-ly7vo
      @God-ly7vo 2 года назад +1

      1000000000likes

    • @marymagdalene891
      @marymagdalene891 2 года назад +2

      Same mind set only we had but dmk took that mind set advantage and pricing periyar.

    • @Vetritamil001
      @Vetritamil001 2 года назад +6

      பெரியாரை எதிர்த்து பேச யாரும் இல்லை என்றால் நாளை தமிழ்நாடு பெரியார் நாட்டு என்று மாற்றி விடுவார்கள்

    • @nkvenkat8963
      @nkvenkat8963 2 года назад +4

      பெரியார் இன்று தமுழ்நாட்டு மக்களின் மூச்சாக வாழ்கிறார்.

    • @Vetritamil001
      @Vetritamil001 2 года назад +8

      @@nkvenkat8963 தமுல் இல்ல தமிழ் பெரியார் தமிழ் மக்கள் மூச்ச எவ்வளவு நேரம்தாண்ட நான் மூச்சை பிடிச்சுக்கிட்டு இருக்கிறது

  • @ramprakashvivekananthan6909
    @ramprakashvivekananthan6909 3 года назад +3

    நல்ல கேள்விகள் திரு. இரங்கராஜ் அவர்களே!

  • @jayakumarkailasam8985
    @jayakumarkailasam8985 3 года назад +44

    என் தாய் மொழியை பழித்து பேசிய எவனுக்கும் நாங்கள் மரியாதை தர வேண்டிய அவசியம் இல்லை.

  • @chithiragomathy2337
    @chithiragomathy2337 3 года назад +45

    சுதந்திர போராட்ட காலத்தில் ஊர் சுற்றியுள்ளான்

    • @umamaheswari604
      @umamaheswari604 3 года назад +3

      Yes.

    • @withtheflow...wtf...4667
      @withtheflow...wtf...4667 3 года назад +1

      🤣😇இந்த ஒரு கேள்வி... ஒரு சோறு பதம்🤣சூப்பர்🤣

  • @kirisun11
    @kirisun11 3 года назад +11

    நன்றி பாண்டே அவர்களே

    • @JOHNSON-xt5gi
      @JOHNSON-xt5gi Год назад

      பெரியாரை இகழ்ச்சி அடைய செய்து பாண்டே புகழ்ச்சி காண்பது சரியல்ல

  • @manikandanab3314
    @manikandanab3314 3 года назад +176

    ஈவே ராமசாமி நாயக்கர் தனது வாழ்நாளில் கடைசியாக கூறிய பொய் பொது வாழ்க்கைக்கு நான் வந்த பிறகு பொய் பேசுவதில்லை😁

  • @கும்பகோணம்குப்புசாமி

    காலம் கடந்து இன்றுதான் பார்த்தேன். லேட் ஆனாலும் லேட்டஸ்ட்.ரன்றி

  • @chithiragomathy2337
    @chithiragomathy2337 3 года назад +218

    கலாச்சாரம் இல்லாதவன், கலாச்சார சீர்திருத்தம் பற்றி பேசினான், எண்ணினான் என்பது நகைமுறன். பணக்காரன் உலகம் சுற்றுவதில் பெரிய விஷயமா?

    • @krishnansan9163
      @krishnansan9163 3 года назад +17

      போனது எதுக்குப் போனான் அங்க இருக்கிற அவுத்துப்போட்டு ஆட்டம் போட

    • @subramaniamlakshmanan5581
      @subramaniamlakshmanan5581 3 года назад +8

      ராமசாமியின் பக்தன் அவரை எப்படி மோசமாக பேசுவார்.
      வைக்கம் பற்றி ஒரு காணொலி போடுங்க பாண்டே

    • @shrikantkamble439
      @shrikantkamble439 3 года назад +1

      We q

    • @nagarajanpalusamy7814
      @nagarajanpalusamy7814 3 года назад

      @@krishnansan9163 ĺĺ

  • @sivanirmala6476
    @sivanirmala6476 3 года назад +14

    பாண்டேஜி அருமை. கேள்விகள் சிறப்பு. தொடரட்டும் உங்கள் பேச்சு புரட்சி.

  • @sricena
    @sricena 3 года назад +30

    9:06 ajal gujal 😅😂😅🤣pandey ji semma 😎 thug 👌👌👏👏

  • @akcreation138
    @akcreation138 3 года назад +4

    👌👌👌 அருமையான, தேவையான தலைப்பு.

  • @gurukalidhasan.r3117
    @gurukalidhasan.r3117 Год назад +5

    வாழ்த்துக்கள் பாண்டே சார்

  • @tamilgaming8410
    @tamilgaming8410 3 года назад +52

    Save Tamil hindus from this Dravidian gangs

    • @ashwinleonard
      @ashwinleonard 3 года назад +3

      Boss, ungalluku vishayam puriyala. You are 120years too late to understand reality.

    • @arunstechgardeningtricksti9174
      @arunstechgardeningtricksti9174 3 года назад +2

      Save tamilnadu people from casts and anti Hindus

    • @randalortan3318
      @randalortan3318 3 года назад +1

      சைவர்களை இந்து(வைணவ) மற்றும் திராவிட அமைப்புகளில் இருந்து காப்பாற்றவேண்டும்

  • @selvanayagam
    @selvanayagam 3 года назад +8

    Thanks Pande for exposing EVR and Kannan.

  • @anbazhaganra1829
    @anbazhaganra1829 3 года назад +557

    பெரியார் என்று
    கூறாதீர்கள் ராமசாமி என்றே
    அவனை அழைக்கவும்

    • @rohithsuryam3733
      @rohithsuryam3733 3 года назад +70

      ராமசுவாமி என்று கூறினாலும் அது நம் இறைவன் ஶ்ரீ ராம சந்திர மூர்த்தியை குறிப்பதாக ஆகிவிடும். இது ஶ்ரீ ராமருக்கு அசிங்கம். ஈ.வே.ரா என்று சொன்னால் போதும்

    • @VENKATESH-rp9sk
      @VENKATESH-rp9sk 3 года назад +15

      பார்பனர் திருந்துவான் அல்ல பாண்டே முட்டாள்களை பெருக்கவேண்டாம்

    • @maninadar7562
      @maninadar7562 3 года назад +39

      சொரியான் சொரியான் சொரியான்

    • @vasudevannammalvar5166
      @vasudevannammalvar5166 3 года назад +21

      @@maninadar7562 காம வெறியன்.

    • @GetafixDruid
      @GetafixDruid 3 года назад +17

      @@VENKATESH-rp9sk First find out where the "பார்பனர்" you are referring is there. Your own people are screwing you. These people whom you refer have long left the shores of India. There are few in private companies and rest are sitting in front of temples selling agarbathis. I know you have Pain in the A.. but you have to find out who is sticking it inside you.

  • @bbalaji6748
    @bbalaji6748 3 года назад +37

    Good questions Mr. Pandey. Kannan is trying hard to defend the indefensible.

    • @KumarKumar-hj5nz
      @KumarKumar-hj5nz 3 года назад +3

      எவ்வளவு, மோசமானஆலை, கண்னடத்துகாரனன, கொள்கை, குழப்பவாதியயை, தூக்கிபிடிக்கும், கெடுகேட்ட,தி, மு, க, வைஒழிக்கவேண்டும்

    • @knidhi8993
      @knidhi8993 3 года назад +1

      Really, @B Balaji?

  • @nanjilkishore6575
    @nanjilkishore6575 2 года назад +4

    மைனர் ராமசாமியின் சுய நலத்திற்க்காக கொண்டு வந்ததே திராவிட நாடு. இது போல நிறைய பேரை பேட்டி காண வேண்டும். நிறைய உண்மைகள் வெளிவரும்.

  • @sankaranarayanansenthilnat8978
    @sankaranarayanansenthilnat8978 3 года назад +59

    இந்திய சுதந்திரத்தை கறுப்புதினமாக கொண்டாடியவரை எப்படி சுதந்திர போராட்ட வீரராக ஏற்றுக்கொள்ள இயலும் ?

    • @mohamedrafiq9953
      @mohamedrafiq9953 3 года назад +1

      அதற்கு காரணம் உண்டு sago வெள்ளைக்காரன் கொடுத்து விட்டு போகும் இந்த சுதந்திரம் ஆரிய பண்டாரங்களின் கைகளில் சென்று நாடு நாசமாகப்போய்விடும் என்கின்ற பயத்தின் காரணமாக கூட அப்படி பேசிருக்களாம்....

    • @singaraveland7747
      @singaraveland7747 2 года назад

      ஏன்.உன்.Rss.என்ன.செய்தது.காந்தியை.தனது.பார்ப்பனஜாதிவெறியால்.சுட்டானே.கோட்சே.அதுபோல.தன்.ஜாதிக்காக.ஆஷ்துரையை.சுட்டான்.வாஞ்சிநாதன்.

    • @ThoothukudiAnnachi
      @ThoothukudiAnnachi 2 месяца назад +1

      தேச தூரோகி பெரி யார்

  • @chithiragomathy2337
    @chithiragomathy2337 3 года назад +202

    எழுத்து சீர்திருத்தம் செய்ததால் தான் , நமக்கு கல்வெட்டில் பொறிக்கப்பட்ட வரலாற்றை படிக்கமுடியாமல் போனது. தமிழன் தன் வரலாற்றை மறந்து, மறக்கடிக்கப்பட்டு, அறிவற்றவன் ஆக்கப்பட்டான். எழுத்து சீர்திருத்தம் தமிழ் மொழியின் வளர்ச்சியை தடுத்து விட்டது

    • @umamaheswari604
      @umamaheswari604 3 года назад +13

      Exactly true. Evanuga agendave athu thaane. Intha koomota writer athukku muttu kodukka vanthu irukkaan

    • @umamahi
      @umamahi 3 года назад +10

      Sadly, true! 🙏😔

    • @umamaheswari604
      @umamaheswari604 3 года назад +5

      @@umamahi yes

    • @maheshwarijeyaprakash97
      @maheshwarijeyaprakash97 3 года назад +31

      தமிழன் புகழ்...அழிக்க வந்தவன் தான்
      இந்த ஈ வே ரா...

    • @sambandamsreeneevasan8190
      @sambandamsreeneevasan8190 3 года назад +5

      கல்வெட்டு எழுத்துவேறுதமிழ்
      ராமாநுஜர் கையெழுத்தைபாருங்கள்
      அப்போதையதமிழ்தெரியும்
      இப்போதையதமிழ்
      ஒவ்வொருகாலத்திலும்மாறியிருக்கிறது

  • @sarojaviswanathan2639
    @sarojaviswanathan2639 3 года назад +27

    Congrats . Ur questions were incisive and absolutely logical . You did not miss to point out many holes . Good journalism

    • @knidhi8993
      @knidhi8993 3 года назад

      Not at all, @saroja vis! Pandy is trying his best to portray in black, that's it. The neutral viwvers will notice that and its clear & visible.

  • @jayaramansrikanth7289
    @jayaramansrikanth7289 3 года назад +5

    Sir super interaction with Mr.kannan . Now only I understand many things about Mr.Ramasami naicker. Congrats

  • @balajimohan917
    @balajimohan917 3 года назад +4

    23.51 sir you told Tamils r very old but now Tamils culture and their innovation on the past century is mind blowing

  • @pnr7156
    @pnr7156 3 года назад +194

    நாறிட்டார் பெரியார்.

    • @knandagopalan3713
      @knandagopalan3713 3 года назад +8

      🤓😂😂

    • @sambarindian4505
      @sambarindian4505 3 года назад +18

      True. Periyar was anti national, anti social, anti hindu, anti tamil

    • @AshokKumar-fr7qy
      @AshokKumar-fr7qy 3 года назад +32

      ராமசாமி போடுங்க அது என்ன பெரியார்

    • @umamaheswari604
      @umamaheswari604 3 года назад +20

      He was enjoying with prostitutes along with friends. But his wife was preparing food for all of them. How was feminism in his family. Shameful

    • @knandagopalan3713
      @knandagopalan3713 3 года назад +9

      @@umamaheswari604 what u told is absolutely true. But younger generations doesn't know the truth . Dravidian parties are misleading. 🤔

  • @pannvalan3350
    @pannvalan3350 3 года назад +251

    கண்ணன், ஈ.வே.ராவை ஒரு சுதந்திரப் போராட்ட வீரர் என்று சொல்வது நகைப்புக்குரியது. மேலும், அவர் பல உண்மைகளை வேண்டுமென்றே திரித்துப் பேசுகிறார். எனக்கு என்னவோ, கண்ணன் பின்னணி மீதே சந்தேகம் வருகிறது.

  • @kannadasanbharathi1612
    @kannadasanbharathi1612 3 года назад +14

    🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
    (ஈவெரா- வுக்கு வாழ்த்துப் பாடல்)
    (அல்லா அல்லா........
    பாடலைப் போல பாடவும்)
    பொரிக்கி பொரிக்கி
    நீ பொரிக்கி பொரிக்கி
    நீ இல்லாத தெருவே இல்லை
    நீ தானே உலகின் தொல்லை !
    (பொரிக்கி பொரிக்கி.....)
    சுடலையைக் கெடுக்க
    ஓசிசோறு உண்டு
    ஓசிசோறைக் கெடுக்க
    சுபவீ உண்டு
    சுடலையைக் கெடுக்க
    ஓசிசோறு உண்டு
    ஓசிசோறைக் கெடுக்க
    சுபவீ உண்டு
    தமிழ்நாட்டைக் கெடுக்க
    எது தான் உண்டு
    பொரிக்கி உந்தன் திக உண்டு !
    (பொரிக்கி பொரிக்கி.....)
    வாரத்தில் ஒன்பது லீலை
    வருடத்தில் எண்பது லீலை
    வாரத்தில் ஒன்பது லீலை
    வருடத்தில் எண்பது லீலை
    லீலைக்கு லீலையான
    ஒரு லீலை யுனெஸ்கோ லீலை !
    (பொரிக்கி பொரிக்கி.....)
    இருப்போர்க்கு ஒருத்தி மனைவி
    இல்லார்க்கு யார்தான் மனைவி
    இருப்போர்க்கு ஒருத்தி மனைவி
    இல்லார்க்கு யார்தான் மனைவி
    பொல்லார்க்கும் எல்லார்க்கும்
    நாயகனேஉனக்கு மகளே மனைவி !!
    (பொரிக்கி பொரிக்கி.....)

    • @thiruneermalai3845
      @thiruneermalai3845 3 года назад +1

      😀😀😀
      சார் உங்களை அடிச்சுக்க யாரும் இல்லை.😀😀😀

    • @rikky0078
      @rikky0078 3 года назад +2

      அருமையான அருமை 👌 👏 👍

    • @umamaheswari604
      @umamaheswari604 3 года назад +2

      👌👌🤣🤣sir ungala pathi oruthar comment pottu irukkaaru. Atha padichittu thedi vanthen. Interview va vida unga Kavitha class 👏👏👏

    • @kannadasanbharathi1612
      @kannadasanbharathi1612 3 года назад +2

      அனைவருக்கும் நன்றி!

    • @shamyaprasav612
      @shamyaprasav612 Месяц назад

      Nadaiyaa nadaiyaa. Paadalai pola paada vendum. : Kaviya Kaviyaa. Idhu oru kaviyaa Um periyaar kavikku oru inaiyum undo ulaginilae .. As a Sanskrit student I am not proficient in Tamil poetry .. Puliye paarthu nari soodu pottukkonda. maadhiri !! I have posted this my so called reply kavi. God bless all 24.10.24

  • @ramachandrangovindaraj8917
    @ramachandrangovindaraj8917 2 года назад +10

    அருமை திரு.கண்ணன் அவர்களே!.
    பெரியார் பற்றிய ஆழமான புரிதலுக்கு நன்றி.
    நடுநிலையான உங்கள் பதில்களை நான் பாராட்டுகிறேன்.
    நன்றி.

  • @munusamy.p6049
    @munusamy.p6049 День назад

    திரு.ரங்கராஜ்பாண்டேவின்குறுக்கீடுகளுக்குபொறுமையாகபதிலுறுத்த.எழுத்தாளர்கண்ணன்அவர்களுக்குநெஞ்சார்ந்தவாழ்த்துக்கள்.நன்றி.

  • @Hari20281
    @Hari20281 3 года назад +268

    9:06: அவுரு பயங்கர ஜாலியா அஜால் குஜாலா இருந்தாரு. Sir, super 😃🤣😂👍

    • @Purple_Neon
      @Purple_Neon 3 года назад +4

      😂

    • @kalyanasundharamvenkatarah9343
      @kalyanasundharamvenkatarah9343 3 года назад +1

      @@Purple_Neon
      (TT).
      (TT)😯

    • @SMRaw
      @SMRaw 3 года назад +6

      இதுக்கெல்லாம் என்ன பதில் சொல்லலாம் என்று திண்ணைல இருந்து யோசிப்பாங்கள்😂

    • @thuksansivasothirajah6694
      @thuksansivasothirajah6694 3 года назад

      😃😃😃😃👌

    • @b2kjagan281
      @b2kjagan281 3 года назад

      😃

  • @umardharini2011
    @umardharini2011 3 года назад +47

    பாண்டே அவர்களே...இந்த மாதிரி அறைவேக்காட்டு அறிவு ஜீவிகள்...இங்கே வேண்டாமே...

    • @sudharshant3161
      @sudharshant3161 2 года назад +2

      correct

    • @srimathisridhar9618
      @srimathisridhar9618 2 года назад

      I don't like Periyar myself. But you really don't know about the person who talks. He is an intellectual. That's why Mr. Pandey is even interviewing him. You need to open yourself to accept what others say. Then only we can even analyze anyone

    • @umardharini2011
      @umardharini2011 2 года назад +1

      @@srimathisridhar9618 Madam , if agree that guy is a INTELLECTUAL , then you must a Ignorant human being ~ BTW , its not about LIKING one , its about ideology and the REAL contribution to the society ...... to gauge person , you need not always listen to some irrelevant and biased views

  • @vasudevannammalvar5166
    @vasudevannammalvar5166 3 года назад +127

    பாண்டே இனிமேல் ஈரோடு ராமசாமி என கூறவும்.

    • @sanjayanshree2404
      @sanjayanshree2404 3 года назад +18

      ஈரோட்டை இழிவு படுத்த வேண்டாம்

    • @vasudevannammalvar5166
      @vasudevannammalvar5166 3 года назад +6

      @@sanjayanshree2404 ஏற்கனவே இழிவாகிவிட்டது.

    • @arunkumar-tn8so
      @arunkumar-tn8so 3 года назад +6

      அஜால் குஜால் ராமசாமி

    • @kkrkumartata7
      @kkrkumartata7 3 года назад +5

      ஈர வெங்காய ராமசாமி

    • @mg.ven0m7
      @mg.ven0m7 3 года назад +1

      Muththira Shatti Soriyan Eandru Sonal Sariyaga Erukkum

  • @paramamoorthy
    @paramamoorthy 3 года назад +34

    மது அருந்தாமலேயே அம்மண கிளப்பில் அம்மணமாக இருந்தவர்.

    • @danaraj1023
      @danaraj1023 3 года назад +1

      //மது அருந்தாமலேயே அம்மண கிளப்பில் அம்மணமாக இருந்தவர்.//
      அதானே! அதற்கு எதற்கு செலவழித்து ஐரோப்பா போக வேண்டும்.
      கும்பமேளா போனால் போதுமே!

    • @VJA0006
      @VJA0006 3 года назад +5

      @@danaraj1023 கும்பமேளாவில் வெள்ளைக்காரிகளை அம்மணமாக பார்க்க முடியாதுல்ல,

    • @tamilgod66
      @tamilgod66 2 года назад

      😂😂😂

  • @pbs59
    @pbs59 Год назад +3

    I really salute the Journalist in you- U exposed the duplicates of EVR. Clearly the only interviewed did not have convincing reply for many of ur ques. U asked the right questions

  • @nkkmurali
    @nkkmurali 3 года назад +59

    Interesting questions asked by Pandey at 28:00. But he doesn’t answers for the question.

    • @vijayanandh437
      @vijayanandh437 3 года назад +1

      Yes he deviated and could not answer the question.

    • @chakravarthigopinath3737
      @chakravarthigopinath3737 3 года назад

      Yes he another black shirt anti tamil. That's why he keep on changing the topic and don't want to answer brothers question..

    • @vaithiyanathan5731
      @vaithiyanathan5731 3 года назад

      Antha naaiku bathil solla teriyama than samalikuran 😂😂

    • @vigneshgs5705
      @vigneshgs5705 3 года назад

      @@vaithiyanathan5731 bro vimarsikanum ana respect oda bro , aprom avungalukum namakkum vithuasayam illama poidum brother

  • @ramamoorthy7948
    @ramamoorthy7948 Год назад +1

    திரு கண்ணன் மற்றும் ரங்கராஜ் இடையே நடந்த உரையாடல் கேட்டு வியப்பதா! அழுவதா! சிரிப்பதா! தெரியவில்லை! 42:05 ஈவேரா வாழ்வில் நடந்தது அவர் அவற்றை கையாண்டது அதில் அவர் கருத்துகள் இவையனைத்தும் இன்று உபயோகமுள்ளதா? தெரியவில்லை! இறை சக்திதான் இதை தெளிவுபடுத்த வேண்டும். ஓம் நம:சிவாய.

  • @saisarathivasan2612
    @saisarathivasan2612 3 года назад +36

    Just like ramaswamy this author is also a confused person 😌

    • @swethab6572
      @swethab6572 3 года назад

      😂😂

    • @v.sumithrabalu1088
      @v.sumithrabalu1088 3 года назад

      So you didn't understand what he tells because he is clear with his statements

  • @paramamoorthy
    @paramamoorthy 3 года назад +7

    தமிழர்கள் வணங்கும் அளவுக்கு தமிழில் அவர் எந்த ஒரு படைப்பும் படைக்கவில்லை

  • @kaliappannagarajan467
    @kaliappannagarajan467 2 года назад +2

    பாராட்டுகள்.

  • @kumarkannan8144
    @kumarkannan8144 3 года назад +6

    இந்த உண்மைகள் யாவும் "தமிழர் தலைவர்" என்ற புத்தகத்தில் உள்ளது.

  • @narashimhanjs3637
    @narashimhanjs3637 3 года назад +31

    பாண்டி அவர்களே 🙏
    Nothing... ஈ வே ரா ஒரு வெங்காயம்..

  • @MK4INDIA
    @MK4INDIA 3 года назад +226

    உங்கள் வாதம் அருமை பாண்டே. இனி இவர் போல அறிவிலிகளை பேட்டிகளுக்கு அழைக்காதீர்கள் பாண்டே

    • @pmariam
      @pmariam 3 года назад +6

      Pandey should bring more such guests to his show to expose the shallowness of their stands and arguments.

    • @ashwinleonard
      @ashwinleonard 3 года назад

      Boss, ungalikku vendum maari pesavillai endral thappu Kannan mel alle.

    • @kalyanaraman3734
      @kalyanaraman3734 3 года назад +7

      எப்போதும் உண்மைத் தகவல்களை கொடுப்பவர்களுக்கு மத்தியில் இப்படிப்பட்டவர்களின் பேட்டியும் நலமே. ஏனெனில், எப்படி பொய்யை உண்மையாக ஆக்குகிரார்கள் என்ற அறிவு நமக்கு கிடைக்கிறது.

    • @baskarann1208
      @baskarann1208 3 года назад +3

      பான்டே யை புத்திசாலி என்று சொன்னால், நீ எவ்வளவு முட்டாளாக இருப்பாய்....

    • @mohamedrafiq9953
      @mohamedrafiq9953 3 года назад

      ஆமா அதற்கு பதிலாக மூளை இல்லாத முண்டங்களான இந்துத்துவ மடையர்களை அழையுங்கள் அதுதான் சரி

  • @pannvalan3350
    @pannvalan3350 3 года назад +19

    'பலிஜா நாயுடு' பிரிவினர் அதிகமாக ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள சித்தூர் மாவட்டத்திலும், அவர்களில் ஒரு பகுதியினர் கர்நாடகாவின் தென் மாவட்டங்களிலும் வசிக்கிறார்கள். அவர்களில் சிறுபான்மையினர் தமிழ்நாட்டில் அதுவும் குறிப்பாகத் தமிழக - ஆந்திர எல்லையோர மாவட்டங்களில் வாழ்கிறார்கள். இவர்கள் காலம் காலமாக சிறுவாணிபம் செய்து வருபவர்கள். ஆகையால், ஆந்திராவில் உள்ள வாணிபம் செய்யும் 'செட்டி பலிஜா' என்கிற சாதியினரோடு நெருங்கிய சம்பந்தம் வைத்துக் கொள்கிறார்கள்.
    ஆனால், இந்த இரண்டு சாதியினருமே, 'வைஸ்யா' என்று அழைக்கப்படும் பெருவணிகர்களிடம் இருந்து முற்றிலும் வேறுபட்டவர்கள். 'வைஸ்யா' சாதியினரைக் 'கோமுட்டி' என்று சற்று மரியாதைக் குறைவாகவும் சொல்வதுண்டு.
    தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, 'பலிஜா நாயக்கர்கள்' என்று அவர்கள் தம்மைத் தாமே சொல்லிக் கொண்டாலும், அவர்களுக்கும், 'நாயக்கர்' என்று அழைக்கப்படும் தமிழ் பேசும் வன்னியருக்கும், முழுக்க, முழுக்கத் தெலுங்கு பேசும் 'கம்மா நாயுடு' சாதியினருக்கும் வரலாற்று ரீதியிலான தொடர்பு எதுவும் இல்லை.

  • @RamalingamRamalingam-o6d
    @RamalingamRamalingam-o6d 2 месяца назад

    பெரியார் அவர்களின் தனிப்பட்ட விசயம் நமக்குத் தேவை இல்லை

  • @s.nswamy7993
    @s.nswamy7993 2 года назад +4

    பெரியார் தமிழ் வளர்த்தார் என்பது இன்றளவும் அண்ணாதுரை, கருணாநிதி அவர் வாரிசுகள் தமிழை வளர்த்தது போலத்தான் என்பது நிதர்ஸனம்.

    • @manikandanm5089
      @manikandanm5089 3 месяца назад

      அண்ணா

    • @shamyaprasav612
      @shamyaprasav612 Месяц назад

      Can we say kann (eye)... kannkoodu in place of NIDARSANAM a Sanskrit term which by the way is widely used of late ? Why I intervene here is NOT because of hatred of Sanskrit (which after all was my first language in High school) .I very much love Sanskrit which to my deep regret I had neglected in preference to english . At 88 in fragile health I am unable to. improve Sanskrit .. Taking liberty as a fellow citizen I share my thoughts .That is all . Thanks and regards. God bless all .l 24.1.24

  • @viewerviewer6388
    @viewerviewer6388 3 года назад +26

    The ‘Minor Kunju’ was anti National, anti Hindu and anti Tamil. But pro British and pro Telugu.

    • @dhanasekarandhana2472
      @dhanasekarandhana2472 3 года назад

      ஒண்ணாம் நம்பர் ஃப்ராடு ராமசாமி. அவன அப்பவே செருப்பால நேர்ல அடிச்சிருந்தா தமிழகம் தமிழர்களால் ஆளப்பட்டு மிக முன்னேற்றம் அடைந்து இன்று ஒருதமிழன் இந்திய நாட்டு பிரதமராக ஆட்சி செய்திருப்பான். திராவிடம் என்று ஒன்றில்லை. ஏமாற்றுக்காரன் ராமசாமி தான் தமிழகம் வீழ்ந்து போனதுக்கு முக்கிய காரணம். போங்கடா பாப்பார திராவிட தெவ்டியா பசங்களா

  • @kannan6627
    @kannan6627 3 года назад +14

    பொய்யாக கட்டமைக்கப்பட்ட தலைவர்களை பற்றிய விவாதம் செய்யாமல் நேதாஜி, காமராஜர், வ.உ.சி, முத்துராமலிங்கத்தேவர் போன்ற நேர்மையான தலைவர்களை பற்றி பேசலாமே பாண்டே சார்

    • @pmnkrishnan3060
      @pmnkrishnan3060 3 года назад

      ஆனால் அரசியல் அதிகாரம் கைப்பற்ற இந்த பிம்பத்தையே வைத்து பிராமண எதிர்ப்பு ஒன்றையே மையமாக்கி மக்களை திசை திருப்பி இப்போது நமது கோயில்களை ஆக்கிரமித்து சொத்துக்களை அபரிக்கும் கூட்டம்.இதை சொல்லி பொது வெளியில் விவாதம் நடத்திதான் தோலுரிக்க வேண்டும்.இன்றைய இளைய தலைமுறையும் உண்மையான முகத்தை தெரிந்து கொள்ள உதவும்.

    • @SethuramalingamVadivel-hq1og
      @SethuramalingamVadivel-hq1og Год назад +2

      வணக்கம் நல்லது கெட்டது இரண்டையும் தெரிந்துகொள்ளவேண்டும் சிலகெடட்டதீமைதரக்கூடிய பொருட்க்கள்சுத்தம்செய்ய உதவுகிறது கண்ணன்சார்அவர்களுக்குவாதாடதெரியவில்லை

    • @kalaiselvikrishnan9994
      @kalaiselvikrishnan9994 Год назад

      Ipotan periyar kilavanode aniyayam teriyuthu😢

  • @sankarandharams4847
    @sankarandharams4847 3 года назад +113

    அருமையான வாதம் பாண்டே. பாராட்டுகள். கண்ணன் தோற்றே விட்டார்.‌

    • @mohammedfarook609
      @mohammedfarook609 3 года назад +3

      கண்ணன் தொற்கவும் இல்லை பாண்டே ஜெயிக்கவும் இல்லை
      பாண்டே ஓர் அளவு நடு நிலை வகிக்கிறார்

    • @MS-qj4vg
      @MS-qj4vg 3 года назад +1

      பாண்டே இல்லடா ரங்கராஜ் பீஹாரினு பதிவு போடுடா தட்டேந்தும் சங்கி

    • @dhanabalan2567
      @dhanabalan2567 2 года назад +2

      Kannan loosuppunda

    • @mohammedfarook609
      @mohammedfarook609 2 года назад

      @@MS-qj4vg பீஹரரி இல்லை பிக்காரி. ஶ்ரீ வில்லிபுத்தூர் கோவிலில் தட்டு

    • @v.i.p3344
      @v.i.p3344 2 года назад

      @@mohammedfarook609 avuru kovila thatu edutha unakenada,nee poi masudhila pichai edu

  • @babug4915
    @babug4915 2 года назад +2

    Great interview. We do not have much to learn from EVR.

  • @cpgopalakrishnan6075
    @cpgopalakrishnan6075 3 года назад +1

    Super pandey, your counter against the DK person who's speaking favour of evra

  • @gskumar6220
    @gskumar6220 3 года назад +114

    இங்கிருந்து வெளிநாடு சென்று படித்து பட்டம் பெற்ற தலைவர்கள் பல
    தமிழ் கலாச்சாரத்தை வெளிநாட்டில் பேசி மக்களை ஈர்த்த தலைவரும் உண்டு
    ஈவேரா வெளிநாடு சென்று நிர்வாண குழுவை ஆராய்ச்சி செய்ததை இவர் எவ்வளவு பெருமை பேசுகிறார்

    • @umamaheswari604
      @umamaheswari604 3 года назад +10

      🤣🤣intha dravida kootathukku eppadi asingatha ellam pesarathukku vekkame paduvathillai

  • @nithyanagarajan1286
    @nithyanagarajan1286 3 года назад +8

    மிக்க நன்றி ஐயா

  • @mannakattimandiyan6370
    @mannakattimandiyan6370 3 года назад +53

    தேவையில்லாத விவாதம்
    ஈ.வே.ரா விற்கு சொம்படிப்பது போல் உள்ளது

  • @bhanumathiappusamy5106
    @bhanumathiappusamy5106 Год назад +7

    Yes sir.when i attended interview,i was asked whether i was relative to periyar.since veeramutti community doesnt find place telugu speaking family was given certificate as Kannadiyar.Later this mistake was notified to government,but nothing worked out.I wondered how a kannada speaking person became leader to tamilians.

    • @friendpatriot1554
      @friendpatriot1554 Год назад

      பார்ப்பன எதிர்ப்பு ஒன்று சேர்த்தது.

    • @natarajansubramaniam7926
      @natarajansubramaniam7926 Год назад +2

      Ivarai🥰hero🥰வாக நினைப்பவர்கள் எவ்வளவு மாட்டமானவர்களாக இருக்கவேண்டும்?

  • @anbazhagang4571
    @anbazhagang4571 2 года назад +4

    பாண்டேயின் கேள்விக் கணைகள் அற்புதம். ஒரு சிறந்த ஊடகவியளாலர் என்பதை நிருபிக்கிறார்.

  • @vijayakannan3054
    @vijayakannan3054 3 года назад +8

    Kannadasan Bharathy's song in this comment is very very very SUPER.

  • @ramalwaystrue1680
    @ramalwaystrue1680 3 года назад +22

    This fellow is a Dravidian stock

  • @balakrishnan5089
    @balakrishnan5089 3 года назад +8

    Jai hind I am Indian tamilan

  • @RAVI-ot9bw
    @RAVI-ot9bw Год назад

    Splendid presentation Pande Sir, and deep analysis by Kannan Sir, a factual delivery of speach by Kannan Sir, I had spent useful time

  • @kkv2299
    @kkv2299 2 года назад +1

    தமிழ் எழுத்துக்கள் அப்படியே அடுத்த தலைமுறைக்குக் கடத்த வேண்டும்.
    அப்படி என்றால் தான் அவர்கள் தங்கள் வேர்களை அறிந்து கொள்வர்.
    இலகுவானதைச் செய்வதை விட சரியானதை செய்ய வேண்டும்

  • @anandn1750
    @anandn1750 3 года назад +23

    கடவுள் மறுப்பு, மொழியை பழிப்பது போன்ற செயல்களை கர்நாடகா அல்லது ஆந்திராவில் இந்த தாடிக்கார கிழவன் செய்திருந்தால் அவர்கள் இவனை கூறு போட்டிருப்பார்கள்.

    • @m-y-k
      @m-y-k 3 года назад +7

      அதனால தான் இளிச்சவாயன் அதிகம் இருக்கும் தமிழ் நாட்டில் டேரா போட்டுட்டான்!

    • @singaraveland7747
      @singaraveland7747 2 года назад

      டேய்.உனக்கு.என்ன.தெரியும்.கடவுள்இல்லை.என.2000வருடத்திற்கு.முன்பே.கூறியவர்கள்.சார்வாக.பிராமணர்கள்.ஜாபாலி.நாத்திகர்.புத்தர்.மகாவீரர்.கடவுள்.பற்றி.எதுவும்.கூறாதவர்கள்.

  • @chennaiboy8465
    @chennaiboy8465 3 года назад +23

    ரொம்ப காலம் US இல் இருந்தவன் நான். இவன் சொல்கிறான் மக்கள் தமிழர்கள் என்று. அவர்கள் முதலில் சொல்கிறார்களா? அதான் கேள்வி. இவன மாதிரி எத்தனையோ பேர் பார்த்தாச்சு

  • @ssuvan
    @ssuvan 3 года назад +29

    Mr. Kannan is making contradictory statement. For using language of Kattumrandi , he says he studied only upto 3rd or 4th Std. And then he says he was a Tamil literary person.

    • @v1v3k_rajan
      @v1v3k_rajan 2 года назад

      Next few mins he says he knew this many languages he is a self taught person. All the periyarists are hypocrites. Period.

  • @govardhanthorali588
    @govardhanthorali588 3 года назад +4

    தமிழ்மொழி மூன்றாயிரம் ஆண்டுகள் பழமையானதால் அது காட்டுமிராண்டி மொழி என்று பெரியார் சொனானதற்கு காரணம் மூன்றாயிரம் ஆண்டு முன்பு மனிதர்கள் காடுகளில் காட்டு மிராண்டியாக வாழ்ந்தனர் என்று கண்ணன் அவர்கள் சொல்வது ஏற்புடையதல்ல. தமிழ் என்பது பழமையான முதுபெரும் மொழி என்று சொல்லலாம்.

  • @jaisree5477
    @jaisree5477 3 года назад +2

    அருமை 👌 பாண்டே ஜி

  • @gayathrir7771
    @gayathrir7771 3 года назад +7

    அருமையான பதிவு

  • @pannvalan3350
    @pannvalan3350 3 года назад +41

    Kannan doesn't seem to know either EVR or Bharathiyar fully.

    • @cricketersyoutubers1918
      @cricketersyoutubers1918 3 года назад

      1. Know only what suits your propaganda
      2. If you end up knowing everything then propagate everything in such a way that it suits your propaganda.

  • @muthusubramaniank3130
    @muthusubramaniank3130 3 года назад +144

    மொத்தத்துல மறைத்துப்பேசும் இந்த ராமசாமி ஜால்ரா.

    • @nmaheshkumar2795
      @nmaheshkumar2795 3 года назад +3

      😡🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @MS-qj4vg
      @MS-qj4vg 3 года назад +1

      பார்ப்பானுக்கு பெரியார் பேர் கேட்டாலே எரியுதுடி மாலா, பேனை பின்பக்கத்துல Speed ஆக வை

    • @Boss-yd8nb
      @Boss-yd8nb 3 года назад

      @@MS-qj4vg stalin yaaru nu sollungalae....

  • @krithik995
    @krithik995 2 года назад +1

    அருமை சார்

  • @pichumanisankar2617
    @pichumanisankar2617 3 года назад +15

    41.00-essence of this video. Periyar had failed, so also Gandhi. He is however used by the TN political parties to appeal to certain sections of our society to get votes etc., The same cannot be said about Gandhi or any other leaders.

  • @P64U
    @P64U 3 года назад +33

    யாதும் ஊரே யாவரும் கேளீர், இது தமிழர் சிந்தனை. ஆனால் ராமசாமி தனித்தமிழ்நாடு கேட்டவர்.

  • @gnanaputhaiyal4335
    @gnanaputhaiyal4335 3 года назад +128

    ஈவெராவை பெரியார் என்று அழைப்பவர், (பாண்டே உட்பட) புரிதல் அற்றவர்களே!

    • @prabhakarankannaiah9024
      @prabhakarankannaiah9024 3 года назад +10

      Ramasamy naiker

    • @xplorertamil
      @xplorertamil 2 года назад +6

      நாய்க்கு பேர் வச்சிருக்கானுங்க.. அந்த பேரில் கூப்பிடுறாப்ல.. ஆனா நாய் நாய் தான்..

    • @ganesanmtv_955
      @ganesanmtv_955 2 года назад +3

      உண்மை

    • @subashvishwanathan7106
      @subashvishwanathan7106 2 года назад +1

      @@prabhakarankannaiah9024 as a kannadiga either he is Nayak (forward) or Naik (scedule caste) ....so his name shall be Ramaswamy Naik or Nayak modified in Tamil Nadu as Naicker

    • @thiyagarajanmadhusudhanan1201
      @thiyagarajanmadhusudhanan1201 2 года назад +2

      பொியாா் என்பது தவறா. பொியவரே என்றால்தான் தவறு. "யாா்" என வருவதால் அவா்களுக்கே அந்த ஆள் மேல் சந்தேகம் உள்ளது.

  • @Kavi-Suresh
    @Kavi-Suresh 3 года назад +14

    துக்ளக் பத்திரிகையில் ஈவேராவைப் பற்றி எழுதிவரும் வெங்கடேசனை நேர்காணல் செய்திருந்தால் சிறப்பாய் இருந்திருக்கும் !

    • @singaraveland7747
      @singaraveland7747 2 года назад

      ஏன்.அவரு.பெரியபுடுங்கியா.

  • @AP-nk5yy
    @AP-nk5yy 3 года назад +23

    Periyar’s Tamizhar did not include Brahmins, even though they were Tamil speaking people. His movement was anti Brahmin and gave the colour of Tamizhar promotion. This is the simple truth, which Mr Kannan is deliberately omitting or just does not understand. Pity Mr Kannan who claims to be an expert.

    • @ArunVijayaraghavan
      @ArunVijayaraghavan 2 года назад

      Yes yea..says an expert of oppression

    • @ChitBits
      @ChitBits Год назад

      Mr Kannan is in awe of that evr. He spent 40 mins trying his best to ‘glorify’ an anti everything 😡😡. But of course namma Pandeyji is super duper

  • @sitaramanv7154
    @sitaramanv7154 3 года назад +4

    Indha Kannan enbavar sariyaana Ramasamy in kotthadimaiyo. One thing I want to say is debate was very decent, both maintained decorum. Hats off

  • @manikandanbalasundar
    @manikandanbalasundar 3 года назад +158

    ஏன் பாண்டேஜி இந்த ஆளை பற்றி நமக்கு? அவன் எப்படியும் போறான் விடுங்க.

  • @sathya.subramanian2799
    @sathya.subramanian2799 3 года назад +10

    My note Thiru. EVR hijacked with westernised thoughts, industrialization development and might be believed European culture is moralized and higher than Indian ideologies and better one to be adopted for South India or at least in Tamil Nadu. Mr. Kannan also quietly referring him as grocery store, which might be acceptable.
    So if something built on top by burying which is naturally existed. Then oneday buried particle will emerge out with it own power.

  • @nesakkipandian7165
    @nesakkipandian7165 3 года назад +68

    இருநூற்று ஐம்பத்து சில்லறை எழுத்துக்களா???.. இவர் ஒரு எழுத்தாளரா??? நீங்களாவது அதை சரி செய்திருக்க வேண்டாமா????

    • @MrAramian
      @MrAramian 3 года назад +5

      yes, you are very correct. Not only Periyar's stand comes into question but Kannan's basic knowledge also. Tamil has 12 vowels and 18 consonants. All other letters are just derivatives of this and it is just logical and meaningful than any other language. Are Telugu and Kannada less scripted? periyar was blinded simply by his hatred of Tamil.

    • @thaksikakukaraj2696
      @thaksikakukaraj2696 3 года назад +2

      Super bro

  • @krishnanganeshamoorthy3431
    @krishnanganeshamoorthy3431 3 года назад

    சுவாரசியமான தகவல்கள் நன்றி

  • @UA005
    @UA005 3 года назад +5

    Wow Ranga.. thanks for this great video about PERIYAR..
    Periyarists should learn form you..

  • @rambhagavathrambhagavath
    @rambhagavathrambhagavath 3 года назад +41

    Don't call as Periyar, EVR activities can be related to Pig.

  • @packiaraj.m8419
    @packiaraj.m8419 3 года назад +20

    Video பார்க்கும் போது என் மனத்தில் எழுந்த கேள்விகளை அப்படியே கேட்டு விட்டீர்கள்..

  • @muthuvenkatasubramanian7554
    @muthuvenkatasubramanian7554 3 года назад +4

    பாண்டே கலந்துரையாடல் அருமை.சரியான கேள்விக்கனைகளால் நிறைய தரவுகள் வெளிவந்தன.சாதிக்கு ஒரு கட்சிக்கு அடிப்பொடிகள் தானே காரணம்..

  • @Vanvis1234
    @Vanvis1234 7 месяцев назад

    Excellent questions pande....proud of u

  • @cyberr2k
    @cyberr2k Год назад

    This is how a journalist should be. Not half baked reporters who get deep fried by Mr.Annamalai. Very mature conversation.