மருது சகோதரர்கள் சொன்னது எந்த நாடு? Rangaraj Pandey Interview | Annamalai | TVK | NTK | BJP | AMDK

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 ноя 2024

Комментарии • 300

  • @ValaSubramanyan
    @ValaSubramanyan 7 дней назад +36

    உங்கள் தரத்தை மேலும் உயர்த்தி விட்டீர்கள் பாண்டே‌ அண்ணா.உங்கள் சீமான் குறித்த கணிப்பு சரி.என்றும் சீமான் பின்னால் அல்ல நாங்கள் . சீமான் தத்துவத்தின் பின்னால் நிற்கிறோம்.

    • @sukumar3832
      @sukumar3832 День назад

      ஒருவர் விலகியது தான் மீடியா வுக்கு தெரியும் ஆனால் எத்தனை பேர் கட்சியில் சேராமலே வாக்கு செலுத்துகிறார்கள் என்று மீடியாவுக்கே தெரியாது ராஜா நாங்கள் தமிழர்கள் வென்று முடிப்போம்

  • @flybird869
    @flybird869 7 дней назад +16

    திரு.ரங்கராஜ்பாண்டே அவர்களின் கருத்துரைகள் மற்றும் விவாதங்கள் என்றுமே எனது விருப்ப்பட்டியலில் இடம்பெறுவது எனினும் அவற்றில் மேற்கோள் காட்டுவது. நான்!....... மேற்கோள் காட்டுவது சிலவே அவற்றில் இதுவும் ஒன்று. நன்றி

  • @krishnaprasath5947
    @krishnaprasath5947 7 дней назад +4

    ரங்கராஜ் பாண்டே வின் தரமான பேச்சு❤❤❤❤

  • @RajaRaja-zv1qv
    @RajaRaja-zv1qv 7 дней назад +8

    நன்றி.அண்ணா.நன்றி

  • @padminipriyadarshini4879
    @padminipriyadarshini4879 7 дней назад +5

    அண்ணே மிக்க நன்றி ❤❤❤

  • @seeman-2.0
    @seeman-2.0 8 дней назад +16

    🙏 நன்றி அண்ணா🙏

  • @muruganjothi1874
    @muruganjothi1874 8 дней назад +12

    சூப்பர் 🔥🔥🔥உண்மை அவர் தான் எல்லாம்

  • @NithiyananthamNithiyananth-u5w
    @NithiyananthamNithiyananth-u5w День назад

    உண்மை இது இந்த மக்களுக்கு புரியவேண்டும் அண்ணன்னுக்கு தான் எங்க குடும்பத்தின் வாக்கு

  • @sivakalidass
    @sivakalidass 8 дней назад +5

    இன்னைக்கு தான்யா இந்த சங்கர் சர்மா ஒழுங்கா பேசி இருக்காங்க இல்லைனா எதுத்தாப்புல உள்ளவங்கள பதில் சொல்லவே விடமாட்டார் சிறந்த விளக்கம் பாண்டே சார் ஒவ்வொருத்தவரை பத்தியும் சரியாகப் புரிந்து வைத்துள்ளீர்கள் வாழ்க நம் பாரத தேசம் வந்தே மாதரம் 🙏

  • @ramalingamsakkarapani2356
    @ramalingamsakkarapani2356 8 дней назад +4

    Thanks pandey sir, NTK mass❤❤❤

  • @muthuvelmanju5129
    @muthuvelmanju5129 8 дней назад +45

    இதான் எங்க அண்ணன் சீமான் 💪🔥

  • @ChandiranChandiran-rr2ex
    @ChandiranChandiran-rr2ex 3 дня назад +2

    நான் பாமக இளைஞர் இந்த முறை சீமான் மைக் சின்னத்திற்கு வாக்களித்தேன் காரணம் தொடர்ந்து தமிழ்தேசியம் பேசுகிறார் முக்கியமாக தனித்து போட்டி போடுகிறார். அதனால் வாக்களித்தேன்

  • @VEERARAGAVANVEERA-yb2rc
    @VEERARAGAVANVEERA-yb2rc 7 дней назад +4

    THANKS SIR🔥🔥🔥🔥🔥🔥

  • @JeanSritharan
    @JeanSritharan 8 дней назад +62

    நாம்தமிழர் கட்சியைபற்றி திரு பாண்டேயின் கணிப்பு மிகவும் சிறப்பாக உள்ளது.

  • @padians1285
    @padians1285 4 дня назад +1

    அருமையான விளக்கம்

  • @mageshntk904
    @mageshntk904 8 дней назад +4

    நாம் தமிழர்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @LoguAp-l4j
    @LoguAp-l4j 8 дней назад +22

    நன்றி பண்டே அண்ணா

    • @kuppankuppan3310
      @kuppankuppan3310 8 дней назад +4

      ❤❤❤👌👌🌹🌹🙏

    • @sundarrajankrishnan1347
      @sundarrajankrishnan1347 7 дней назад

      😢🎉😢🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😢🎉🎉🎉🎉😢🎉🎉😢😢🎉🎉😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢🎉😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢66⁶😢66😢😢😢😢😢😢😢😢😢666😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢🎉🎉🎉qqqqq​@@kuppankuppan3310

  • @prakashprakash-uo1ty
    @prakashprakash-uo1ty 8 дней назад +3

    சிறப்பு சார்.🎉🎉🎉🎉🎉

  • @veeraveera6843
    @veeraveera6843 7 дней назад +3

    Great talking brother ❤

  • @インドのタミルトンボ
    @インドのタミルトンボ 8 дней назад +69

    🐯🐯புரட்சி! எப்போதும் வெல்லும், அதை நாம் தமிழர் வெற்றி சொல்லும்!! 🐯🐯 🙏🙏🙏நாம் தமிழர் NTK🙏🙏🙏

  • @bestcrackers-tn7
    @bestcrackers-tn7 8 дней назад +50

    பாண்டே அவர்களின் தொலை நோக்கு பார்வை சிறப்பானது

  • @தமிழன்கணேசன்
    @தமிழன்கணேசன் 6 дней назад +1

    சிறப்பு

  • @itsmyvlog9306
    @itsmyvlog9306 7 дней назад +2

    நன்றி அண்ணா

  • @ShiRaam-p4t
    @ShiRaam-p4t 8 дней назад +14

    அண்ணா அவர் தமிழ் தேசிய கட்சி... ஆனால் திருமா அவர்கள் சாதி கட்சி என்ற முத்திரை குத்தப்பட்டு உள்ளது

  • @பாலசுந்தரம்-ங2ர

    நாம் தமிழர்

  • @jayamoorthyjayanna429
    @jayamoorthyjayanna429 8 дней назад +65

    நான் நாம் தமிழர் கட்சி தான் என் குடும்பம் என் மனைவி குடும்பம் என் சுற்றார் சூழல் அனைவரையும் நாம் தமிழர் கட்சிக்கு மட்டுமே எங்கள் ஆதரவு வேண்டும் என்று நான் பாடுபடுவேன்

  • @KarthikSubam
    @KarthikSubam 8 дней назад +60

    நாம் தமிழர் என்றும் நிலைக்கும்❤

    • @commonmanvoices1960
      @commonmanvoices1960 8 дней назад +3

      apdiya? eppadi 15 years ah nikara maari endrum apdiye nukkum la

    • @Dineshkumar-vs1jv
      @Dineshkumar-vs1jv 8 дней назад

      ​@@commonmanvoices1960wait on see 2026

  • @charlesvedham858
    @charlesvedham858 8 дней назад +3

    நாம் தமிழர் என்பதில் பெருமையே....சிறந்த விளக்கம்...நன்றி அண்ணா...

  • @skduchani1221
    @skduchani1221 8 дней назад +15

    சீமான் தான் சிறந்த தலைவர் ❤❤

  • @rydsstatusworld3465
    @rydsstatusworld3465 8 дней назад +10

    நாம்தமிழர்

  • @samaran153
    @samaran153 8 дней назад +5

    தனக்கென ஒரு சித்தாந்தம் இருந்தாலும் நடுநிலையுடன் நடக்க முயற்சிக்கும் அண்ணன் பாண்டே!

  • @インドのタミルトンボ
    @インドのタミルトンボ 8 дней назад +26

    🐯🐯சாதி மதத்தை கடந்து தமிழ் மக்களை, தமிழ் மொழியை, தமிழ் மண்ணை நேசிக்கும் ஓவ்வொரு தமிழனோட வாக்கும், நாம் தமிழர் வெற்றிக்கு விழ வேண்டும்.🐯🐯 🙏🙏🙏நாம் தமிழர் NTK🙏🙏🙏

    • @balakrishnanm2603
      @balakrishnanm2603 8 дней назад +3

      இந்து மதத்தை சேர்ந்த மக்களை மதம் மாற்றும் வேலையை செய்யக் கூடாது என்று உம் தலைவனை பேசச் சொல்லும்.இந்து மதத்தை எதிர்த்து பேச கூடாது என்றும் சொல்லும் பார்க்கலாம் தமிழ் மொழி கலாச்சாரம் பண்பாடு வழிபாட்டு முறைகள் குடும்ப வாழ்க்கை முறையை காப்பாற்றும் பொறுப்பு.

    • @jayaramangovindasamy7968
      @jayaramangovindasamy7968 7 дней назад

      நாம் தமிழர் கட்சி ஒரு missionary கட்சி தான்..மார்ட்டின் பின்னணி இருக்கலாம்..

  • @rajendransellathurai4206
    @rajendransellathurai4206 8 дней назад +3

    Supper bro

  • @インドのタミルトンボ
    @インドのタミルトンボ 8 дней назад +9

    🐯🐯தமிழ் இனம் ஒன்றாவோம்‌! இலக்கை வென்றாவோம்! இலக்கு ஒன்று தான்! தமிழ் இ னத்தின் விடுதலை! 🐯🐯 🙏🙏🙏 நாம் தமிழர் NTK🙏🙏🙏

  • @erlingaraj7378
    @erlingaraj7378 8 дней назад +12

    Ntk❤

  • @PrakashPrakash-x7m
    @PrakashPrakash-x7m 8 дней назад +2

    Super Sir ❤

  • @jawaharnehru1246
    @jawaharnehru1246 7 дней назад +1

    Pandey bro Super as usual

  • @palaniappanplpalaniappan6739
    @palaniappanplpalaniappan6739 8 дней назад +5

    அருமையான விளக்கம்.

  • @rajeshalagar2968
    @rajeshalagar2968 8 дней назад +33

    தலைவர் பிரபாகரன் ஓர் இடத்தில் பின்வருமாறு பதிவு செய்கின்றார்.. 'நான் எனது இலட்சியக் கனவில் இருந்து ஒரு கணம் பின்வாங்கினாலும், அடுத்த கணமே என் மெய்காப்பாளர் என்னை சுட்டுக் கொல்லலாம்' என்றார்.
    அந்த சமரசமில்லா தலைவனைப் போலவே நாம் தமிழர் பிள்ளைகள்.
    உலகநாடுகள் பிரம்மிக்கும் வகையில் முப்படைகளை கட்டியெழுப்பி தமிழர்களுக்கான ஒரு தூய தமிழ் தேதத்தை கட்டியெழுப்பி காத்துநின்று வழிநடத்திய தேசிய தலைவன் பிரபாகரனை
    கொள்கைத் தலைவனாக ஏற்றவர்கள்
    திராவிட மாயையின் சதியாலும் சினிமா மோகத்தாலும் , தமிழின வீழ்ச்சியை சமகாலத்தில் கண்கூடக பார்த்தவர்கள்
    இதை நன்கு உணர்ந்து தமிழ் தேசிய அரசியல் போராட்டத்தில் யாருக்கும் அசைவு கொடுக்காமல்
    எமது வளம்.. எமது மக்களுக்கானது..
    எமது அரசியல் அனைத்து உயிர்களுக்குமானது என இருப்பவர்கள் மட்டுமே தமிழ்தேசிய அரசியலில் பயணிப்பார்கள் .
    இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை...!
    நாம்தமிழர்...🔥🔥🔥

    • @lesan-c4x
      @lesan-c4x 8 дней назад +1

      😂😂😂😂😂😂😂

    • @commonmanvoices1960
      @commonmanvoices1960 8 дней назад

      @@lesan-c4x dai thookula thongidaatheenga unga annan synide kuduthaara? dai sapii daatheenga naangale vanthu suttu saavadikirom atu varaikum uyroda irrunga da

    • @SivapathySi-gm5dt
      @SivapathySi-gm5dt 8 дней назад

      சகோ!
      அன்புடன் சொல்கின்றேன்,
      எங்கள் தலைவரை யாரோடும் ஒப்பிட்டு கொள்ளாதிங்கள்.
      துரோகம் நம் கண்முன் இன்னும்
      நம் மண்ணில்.
      மாவீரநாளில் இராணுவத்துக்கு விழா…
      நாளை சீமான் பாஜாபக்காவின் …
      அறியும் காலம் ….

    • @SivapathySi-gm5dt
      @SivapathySi-gm5dt 8 дней назад

      சகோ!
      அன்புடன் சொல்கின்றேன்,
      எங்கள் தலைவரை யாரோடும் ஒப்பிட்டு கொள்ளாதிங்கள்.
      துரோகம் நம் கண்முன் இன்னும்
      நம் மண்ணில்.
      மாவீரநாளில் இராணுவத்துக்கு விழா…
      நாளை சீமான் பாஜாபக்காவின் …
      அறியும் காலம் ….

    • @muralikesavan2263
      @muralikesavan2263 7 дней назад

      அழகா நீ அழுக போற

  • @thiruchittambalama385
    @thiruchittambalama385 8 дней назад +4

    சீமான் மாஸ்

  • @インドのタミルトンボ
    @インドのタミルトンボ 8 дней назад +5

    🐯🐯தமிழா! தமிழ் நமது உயிர்! தமிழின வெறி கொள்! இல்லையென்றால், நீ ஆளாமல்‌ ஆளப்படுவாய்!! நாம் தமிழர் 🐯🐯 🙏🙏🙏NTK🙏🙏🙏

  • @annathurai3010
    @annathurai3010 8 дней назад +1

    Very good pandian

  • @papujinji5397
    @papujinji5397 7 дней назад

    Complete analyst! Unparalleled!! இவ்வளவு துள்ளியமா கணிச்சு எல்லாருக்கும் புரிய்யம்படியா சொல்லுகிறார்.

  • @surensivaguru5823
    @surensivaguru5823 8 дней назад +1

    Brother pande you right comments 👍👍👍👍👍
    Valka naam thamilar
    Sabesan Canada 🇨🇦

  • @manielamparithi1002
    @manielamparithi1002 7 дней назад +2

    பாரிசாலன் மட்டுமே உண்மையான தமிழர் கொள்கை...சாதியை சொல்லாமல் தமிழர் என்பது இயலாத ஒன்று.. திமுகவின் பி டீம் நாம் தமிழர்.. தனியாக நின்று ஓட்டு பிரிக்கும் வரை தான் முதலாளி பின் வழியாக பணம் கொடுப்பார்... இரண்டாவது ஐந்தாண்டில் சகாயம்.. மூன்றாவது ஐந்தாண்டில் கமல். நான்காம் ஐந்தாண்டில் ஜோசப் விஜய்.. ஐந்தாவது ஐந்தாண்டில் விஜய் சேதுபதி.. அனைத்தும் திமுக ஏற்பாடு... தனியாக தான் எல்லோரும் நிற்க வேண்டும்.. இதுவே திமுகவின் உத்தரவு

  • @palaniyappanseduraman
    @palaniyappanseduraman 8 дней назад +19

    NTK❤ SEEMAN ❤

  • @kumarankumaran9479
    @kumarankumaran9479 8 дней назад +5

    அரசியல் அதுவும் தமிழ் நாட்டு அரசியல் மிக மிக கேவலமானது அதுவும் தமிழ் தேசிய அரசியல் என்றால் சொல்லவே வேண்டாம் திராவிடர்களிடம் உள்ள ஒற்றுமை தமிழர்களிடம் இல்லை நண்டு கதை யாருக்குமே பொருந்தாது தமிழர்களுக்கு மட்டுமே பொருந்தும்

  • @インドのタミルトンボ
    @インドのタミルトンボ 8 дней назад +8

    🐯🐯உண்மையாகவும் நேர்மையாகவும் தமிழ் மக்களை, தமிழ் மொழியை, தமிழ் மண்ணை நேசிக்கும், நாம் தமிழர் கட்சி வெற்றி தாமதப்படலாம்! ஆனால் நாம் தமிழர் கட்சி கண்டிப்பாக வெற்றி பெறும்🐯🐯🙏🙏🙏நாம் தமிழர் NTK🙏🙏🙏

  • @KarthiKeyan-de5gl
    @KarthiKeyan-de5gl 8 дней назад +2

    நாம் தமிழர் கட்சி 😊

  • @anbu8519
    @anbu8519 8 дней назад +1

    திரு சீமான் அவர்களை புரிந்துகொண்டு இயங்க அவரின் தம்பிகளுக்கு மிக தெளிவான பதில்.. திரு சீமான் அவர்கள் கூட இப்படி ஒரு தன்னிலை விளக்கம் கொடுக்கமாட்டார்.. திரு சீமான் அவர்களின் கொள்கை பிடிப்பே போதுமானது அவர் யாரு என்று சொல்ல.. But நெடுங்காலம் அவரோடு பயணித்தவர்கள் கட்சியிலிருந்து விலகுவது கோமாளித்தணம்..

  • @saravanaravanasaravanarava2491
    @saravanaravanasaravanarava2491 8 дней назад +1

    Useful video

  • @srinijandhan218
    @srinijandhan218 8 дней назад +23

    200 ரூபாய் ஊபி யா கேள்வி கேட்பவர்
    இன்னும் எத்தனை முறை சொன்னால் புரியுமோ???????
    கேட்க கேள்விகளா இல்லை?????
    நேரம் வீன்
    பாண்டே அவர்கள் நல்ல அறிவார்ந்த channel களை தேர்வு செய்து பேசுவது நல்லது
    தேவேந்திரன் பேட்டி மற்றும் அந்த channel, மாதேஷ் பேட்டி மற்றும் அந்த channel, அடுத்த இந்த கேள்வி கேட்பவர் பேட்டியை இனி வந்தால் பார்கப்போவது கிடையாது

    • @mallikakathiravelu4499
      @mallikakathiravelu4499 8 дней назад

      இவன் எப்ப பார் வன்மம் ஆகவே கேள்வி கேட்பவன்தான்.

  • @Murgan-n1u
    @Murgan-n1u 3 дня назад

    அன்னாசூப்பர்அன்னா

  • @sasikaran6704
    @sasikaran6704 8 дней назад

    Super anna ❤

  • @BakkiyarajRAJ-c9r
    @BakkiyarajRAJ-c9r 8 дней назад +3

    சிறப்பு பாண்டே

  • @SathaNantham-r9q
    @SathaNantham-r9q 6 дней назад

    🇮🇳🇮🇳👍👍🙏🙏supper Sir

  • @meganathankrishnak9942
    @meganathankrishnak9942 8 дней назад +5

    வாழ்க நாம் தமிழர்❤❤

  • @sivajibalakrishnan7762
    @sivajibalakrishnan7762 3 дня назад

    வந்தால் மலை. போனால் கூந்தல்.வந்த வரை லாபம். இழப்பது ஒன்றுமில்லை. எவன் பணமோ வீணானால் கவலையில்லை..பேச்சைகேட்டு நம்பி ஏமாறுபவர்கள், இருக்கும்வரை கவலை இல்லை

  • @Karthikeyan_581
    @Karthikeyan_581 8 дней назад +4

    😇😇❤️

  • @jagannathan1481
    @jagannathan1481 7 дней назад

    Super

  • @johndavid7528
    @johndavid7528 8 дней назад +8

    Seeman is no use sir. You don't have to support Seeman. Lot of members are all leaving. He doesn't have any care toward his cadres.. their life is gone. In the end seeman, sattai will be there. They can do their propaganda in Africa..

    • @YeahItsJv
      @YeahItsJv 8 дней назад +2

      Ntk and seeman r needed for opposing non tamilans. Just for it 😂😂😂

    • @ravichandrannallaiah5676
      @ravichandrannallaiah5676 8 дней назад

      சரிடா வெள்ளைகார விந்துக்கும் ஹிந்தி காரன் ____ பிறந்தவனே

    • @santhoshs-vr3un
      @santhoshs-vr3un 8 дней назад

      He is not irrational like you to have presumptions about seeman and ignore his good side....he is not biased like typical sanghis. So yeah apply burnol.

    • @msri602
      @msri602 7 дней назад

      ​@@YeahItsJvசைமன் 🐢🩰🤮

  • @NirmalKumar-eb7yk
    @NirmalKumar-eb7yk 4 дня назад

    The Seeman ❤

  • @seethapathisubramaniyam3483
    @seethapathisubramaniyam3483 8 дней назад +1

    தனி ஒருவரால் கட்சியை வளர்க்க முடியுமா? ஒரு பொதுக் கூட்டம் நடந்தால் அதில் நிர்வாகிகளின் பங்கு இல்லையா? சீமான் அவர்களின் இந்த போக்கு கட்சியை எப்படி கொண்டு செல்லும் என்று நினைக்கிறீர்கள்?

  • @abiramib4r45lt3
    @abiramib4r45lt3 8 дней назад +21

    அண்ணாமலை தான் டா அடுத்த முதல்வர்

  • @prabhus3488
    @prabhus3488 8 дней назад +6

    Tvl❤❤❤

  • @sharmaremo.5258
    @sharmaremo.5258 8 дней назад +1

    நாம் தமிழர் கட்சி

  • @Subbaram-h8n
    @Subbaram-h8n 8 дней назад +4

    கட்சியில் சேர்வது
    சேர்ப்பதற்காகவே தவிர
    சேவை செய்வதற்காக இல்லை

  • @ngytarun2083
    @ngytarun2083 7 дней назад +1

    இப்ப ரொம்ப வருஷம் வாழ்க்கைப் பட்டவங்களே பிரிந்து செல்லும்போது இதெல்லாம் எம்மாத்திரம்!

  • @sathish0pandian
    @sathish0pandian 7 дней назад

    👌

  • @manikandanparameswaran9963
    @manikandanparameswaran9963 2 дня назад

    👍

  • @rajahs3796
    @rajahs3796 8 дней назад

    நீண்ட நாட்களாக எனக்கு ஒரு சந்தேகம் உள்ளது பாண்டே அண்ணன் ஆரம்பம் காலம் முதலே சீமானுக்கு ஒரு soft corner செய்து வருகிறார் காரணம் என்ன என்று புலப்படவில்லை அரசியல் தெளிவு ஞானம் இருக்கும் பாண்டே அண்ணன் ஏன் இவ்வாறு செய்கிறார் யோசிக்க வேண்டும் ( ஒருவேளை இருக்குமோ )

  • @vallalar10
    @vallalar10 7 дней назад +5

    மருது பாண்டியர்கள் தமிழினத்திற்காக தமிழ் நாட்டிற்காக விடுதலை போராடினார்கள், நாம் தமிழர் 🔥🔥🔥🔥🔥🔥💪💪💪💪💪💪

    • @glsanthosh4754
      @glsanthosh4754 7 дней назад +3

      மருது பாண்டியர்கள் ஒட்டுமொத்த தேசத்திற்காக தான் போராடினார்

    • @Aardra2687
      @Aardra2687 7 дней назад

      🐢🐢🐢🐢🐢😊

  • @karthis.k9826
    @karthis.k9826 6 дней назад

    ❤naam thamilar❤

  • @pleasantways
    @pleasantways 7 дней назад

    தமிழ்நாட்டில் நடக்கும் சட்ட சீர்கேடுகளை பற்றி விவாதியுங்கள்😢. எல்லாரும் இந்த அரசியலை மட்டுமே பெரிதாக பேசுகிறீர்கள். ஊடகங்கள் நினைத்தால் வலுவான குற்றங்களுக்கு எதிரான எதிர்ப்பை நிலைநாட்டலாம்; குறைக்கலாம்.

  • @fixyjohnfixyjohn1735
    @fixyjohnfixyjohn1735 7 дней назад

  • @baranitharankumar6674
    @baranitharankumar6674 8 дней назад +1

    13.00 💯🔥💥

  • @vetrivetri4395
    @vetrivetri4395 7 дней назад +1

    NTK தம்பி

  • @erlingaraj7378
    @erlingaraj7378 8 дней назад +8

    Seeman❤❤❤❤❤

  • @SivaKumar-kw2cz
    @SivaKumar-kw2cz 8 дней назад +2

    புதிய புதிய கட்சிகள் வருகிறது. நேரடி பாதிக்கப்பட்டது சீமான் கட்சி தான்

    • @sivakamy
      @sivakamy 8 дней назад

      அறிவாழி நீங்கள்

    • @varmanbuvan6748
      @varmanbuvan6748 8 дней назад

      தவறான கணிப்பு😮

  • @chinnasamy1556
    @chinnasamy1556 6 дней назад

    சகோதரர் பாண்டே அவர்களே உங்களிடம் ஒரு கேள்வி. இன்றைய முதல்வர் திரு. ஸ்டாலின் அவர்கள் வெற்றி பெற்ற உடன் பாரதிராஜா அவர்களுடன் இணைந்து உங்கள் அண்ணன் சீமான் அவர்கள் சந்தித்தாரே அது எதற்காக. அதை கொஞ்சம் விளக்க வேண்டும்.

  • @jayakumar642
    @jayakumar642 8 дней назад +2

    Vijay not decision maker.. he is puppet.. always listen to others
    Seeman always bold do own decision making like Jayalalitha

    • @ajithchandran7402
      @ajithchandran7402 8 дней назад

      Without alliance even dmk also dummy piece ,no party in tn can win without alliance

    • @vimalmessi38
      @vimalmessi38 2 дня назад

      How do you know that, Vijay have not done anything yet 💀

  • @69rkannan
    @69rkannan 7 дней назад +2

    I don't why Mr Pandey si continuing to support Seeman aka Simon Sebastian consistently despite the blabbering of Seeman

  • @aravindselvaraj6105
    @aravindselvaraj6105 8 дней назад

    Pandeay speech great yosikkama saralamah superah pesurangah

  • @NesanNesan-u4z
    @NesanNesan-u4z 8 дней назад +2

    நன்றி!நாம் தமிழர் கட்சி♥️🔥

  • @SivapathySi-gm5dt
    @SivapathySi-gm5dt 8 дней назад +3

    உடன் பாடில்லை.

  • @erlingaraj7378
    @erlingaraj7378 8 дней назад +5

    Ntk

  • @seetharamanviswanathan5724
    @seetharamanviswanathan5724 8 дней назад +4

    இப்போது வாக்களித்த 35 லக்ஷம் பேர்கள் இனிமேல் வாக்களிக்க சான்ஸ் இல்லை.

  • @arunkumar-qo8df
    @arunkumar-qo8df 8 дней назад +2

    ஆனால் கட்சி பொறுப்பில் உள்ள பெண்களை பிசுறு ம- ரு ன்னு பேசலாம், நித்தியானந்தாவின் அழகான சீடர்கள் போல எனக்கு அழகான பெண்கள் வேணும் பேசலாம்

  • @erlingaraj7378
    @erlingaraj7378 8 дней назад +4

    Seeman❤

  • @உண்மைஉண்மை-ண2ய
    @உண்மைஉண்மை-ண2ய 8 дней назад +3

    SIMAN TOTALLY WASTE

  • @lakshminarayanansuper8182
    @lakshminarayanansuper8182 8 дней назад +2

    நாம் தமிழர்❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @ASHOKKUMAR-yj8dv
    @ASHOKKUMAR-yj8dv 8 дней назад +1

    sir MP election 35 laks periya visyam illa ... MLA election tha important edhula thousands difference tha

  • @dudefromcbee
    @dudefromcbee 8 дней назад +1

    Not that 35 L is not part of the party or party members. Voters for NTK is like wavering voters based on age and maturity level. While the percentage is slowly increasing, but the crowd keeps moving away constantly.

    • @commonmanvoices1960
      @commonmanvoices1960 8 дней назад

      this will not happen in 2026 becoz majority voters now matured. at the age of 14 and 15 now fans of seemaan they dont have votes on 2026

    • @commonmanvoices1960
      @commonmanvoices1960 8 дней назад

      also new vijay party comitted just think seeman ah vijay ah? vijay will get all the votes simple

    • @commonmanvoices1960
      @commonmanvoices1960 8 дней назад

      dude now i am telling you on 2026 ella thoguthiliyum i mean 200 + election la NTK ku candidate irruka maatanga you know why?

    • @dudefromcbee
      @dudefromcbee 8 дней назад

      @@commonmanvoices1960 That's your wish. Good luck. But Vijay is a hit or a miss. Even as a hit, he may garner about 5% vote, but with such inconsistent approach and lack of presence, that may also be not possible.

    • @commonmanvoices1960
      @commonmanvoices1960 8 дней назад

      @@dudefromcbee you are right dudevijay will get 5.5 to 6% on 2026 same time seeman will get 2.5

  • @karthikeyansivalogam9625
    @karthikeyansivalogam9625 7 дней назад

    அண்ணனுக்கு ஜெயிப்பதை விட தோற்பதில் வருமானம் அதிகம் 😂😂

  • @sundharjieswaran3790
    @sundharjieswaran3790 7 дней назад +1

    CBI மட்டும் கிழிச்சிருவாங்களா நண்பா. பொன்முடி, செ.பாலாஜி, 2G ராசா, கனிமொழி, அனிதா ராதாகிருஷ்ணன் இப்படி ராஜவாழ்க்கை தானே. BJP புடுங்கிய ஆணிகள் எத்தனை😢😢😢😢

    • @gmahalingam2057
      @gmahalingam2057 7 дней назад

      திமுக போட்ட பிச்சையின் உச்ச நீதிமன்றம் இவர்கள் விட்டு விடுகிறது.

  • @veerasenan9700
    @veerasenan9700 8 дней назад +4

    50% பெண்கள் வெற்றி ஜீரோ

  • @SivapathySi-gm5dt
    @SivapathySi-gm5dt 8 дней назад +1

    பாண்டு அண்ணா!
    உங்கள் ஆய்வு தவறு என்பது சீமான் அண்ணாவுக்கே தெரியும்.
    உங்கள் இருவருக்குள் ….

  • @sahasaha7835
    @sahasaha7835 8 дней назад

    🙏🙏🙏🙏

  • @anandjp2555
    @anandjp2555 8 дней назад +8

    Nanga Vijay rasigan bt bjp ku than nama vote

  • @sharmaremo.5258
    @sharmaremo.5258 8 дней назад

    நாம் தமிழர் கட்சி கள்ளக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி