கல்விக் கண்காமராஜர் அய்யா அவர்களின் புகழ் வாழ்க நான் அரசின் உதவியுடன் இயங்கிய தனியார் பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்தபோது, நான் மதிய உணவு சாப்பிட்ட விட்டு, இரவுக்கும் உணவு வாங்கி வைத்து, இரவில் பள்ளியிலேயே தங்கி படித்து காமராஜ் அய்யாவின் உணவையும் உண்டு நன்றாக படித்து, அதன் மூலம் இன்று நல்ல நிலையில் உள்ளேன், அது அய்யா காமராஜர் அவர்களால் தான் நிறைவேறியது. அய்யா காமராஜர் அவர்களின் புகழ் என்றென்றும் ஒங்குக
எத்தனையோ ஆட்சியாளர் கள் வந்தாலும் கல்வியிலும் தொழில் வளர்சியில் முன்னனியில் இருந்தது ஆட்சிக்கு வருபவர்கள் அய்யா காமராஜரை மானசீககுருவாக ஏற்றுக்கொள்ளவேண்டும்
@@cvdpallavan3092 உண்மைதான் ப்ரோ 👍 அந்தக் காலத்தில் இருந்த நம்ம தாத்தா பாட்டி நல்ல தலைவர்களை தேர்ந்தெடுத்தார்கள் ஆனால் இன்னைக்கு ஒரு நல்ல தலைவரை நம்மால் தேர்ந்தெடுக்க முடியவில்லை 😩
ஓமாந்தூர் ராமசாமி ரெட்டியார் தமிழக முதல்வராக பரிந்துரை செய்த தலைவர் காமராஜர் அவர்கள் ஏன் ஓமாந்தூர் ராமசாமி ரெட்டியாரின் கொள்கை கோட்பாடுகளுக்கு மத்தியில் ஆளும் காங்கிரஸ் காட்சி ஜவஹர்லால் நேரு மகாத்மா காந்தியும் செவி சார்க்காத வண்ணம் நடைபெற்றார்கள் அதற்கு காமராஜர் முன்மொழியவில்லையா இல்லை சில ஒரு முக பரிந்துரை களுக்காக வளைந்து கொடுத்து சென்றார்களா என்று தெரியவில்லை இதெல்லாம் இந்தியா தேசம் வளர்ச்சிக்கு தடையாக ஒன்று என்றே சொல்ல வேண்டும் இந்த நிலைமையில் மிக முற்றிலும் மாறும் அதற்கு எம்பெருமான் நாராயணன் வைஷ்ணவ மன்னர் ஆட்சி வரும் இந்தியாவில் அப்போதெல்லாம் மாறும் வாழ்க பெருமாள் புகழ்
இந்த காமராஜர் ஜாதி பார்த்ததில்லையா ஏ ராஜி காலத்தில் தான் தமிழகத்தில் ஒற்றுமையாக இருந்த இரு சமூகம் தேவர் தேவேந்திரர் கலவரம் எப்படி நடந்தது அன்றைய காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் வந்தது பிராமணர்களால் அதன் பின்பு பசு முத்துராமலிங்கத் தேவர் இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்களின் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பங்கு அதிகம் அதற்கு முன்பு புலித்தேவன் வேலு நாச்சியார் முத்துடுகநாதர் சின்னமருது பெரியமருது வாளுக்கு வேலி அம்பலம் மதுரையில் தமிழ் சங்க அமைத்த பாண்டித்துரை தேவர் இது முக்குலத்தோர் சமுதாயத்தில் ஒரு சின்ன குறிப்பிட்டு தான் நாங்க சொன்னம்னா மிகப்பெரிய குறிப்பீடு இருக்கு காமராஜர் அவர்களின் ஒரு சிலர் அவர்கள் சமுதாயத்திலே அவரை வளர விடாமல் தடுத்தார்கள் அதற்கான ஆதாரம் இருக்கிறது என்ன வென்றால் குமாரி ஆனந்தன் தெரிவித்திருக்கிறார் காங்கிரஸ் தமிழகத்தில் ஆண்ட கட்சி இப்போது அழிந்து கொண்டிருக்கிறது இதற்குக் காரணம் தேவரும் தேவேந்திரர்களும் புரிந்து இருக்கும் காமராஜர் தொண்டர்களுக்கு
இம்மானுவேல் கொலையில் முதல் குற்றவாளி யார்? தேவரும் தேவேந்திரரும் கலவரத்திற்கு முன்பு ஒற்றுமையாக இருந்திருந்தால் கலவரத்திற்கு முன்பு சமாதான கூட்டம் ஏன் நடைபெற்றது? அந்த சமாதான கூட்டத்தில் கலந்து கொண்ட சாதி தலைவர் யார்? காமராசரின் தொண்டர்களிடம் கேள்வி கேட்கும் சாதி வெறியரே பதில் சொல்லுங்க...
It is not the DMK but the imposition of Hindi whereby even the money order in Tamil Nadu was printed only in Hindi. Such arrogance in a multi lingual nation was the root cause of the defeat of Congress. Kamaraj was a great leader but to say that the handling by Bhaktavatsalam resulted in the defeat of Congress is not totally correct. Sure that contributed to some extent. When there were fanatics in Delhi saying they should troops to subdue the people who oppose Hindi only fueled the anger. Thank God for LAL BAHADUR SHASTRI who came and assured the people and retracted some of the measures taken earlier. Thus we had money orders in 3 languages instead of Hindi alone. Possibly had Kamaraj was in power he would have done this much sooner without allowing this to come to flash point. There were no leader comparable to Kamaraj Nadar.
கல்விக் கண்காமராஜர் அய்யா அவர்களின் புகழ் வாழ்க
நான் அரசின் உதவியுடன் இயங்கிய தனியார் பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்தபோது,
நான் மதிய உணவு சாப்பிட்ட விட்டு,
இரவுக்கும் உணவு வாங்கி வைத்து, இரவில் பள்ளியிலேயே தங்கி படித்து காமராஜ் அய்யாவின் உணவையும் உண்டு நன்றாக படித்து,
அதன் மூலம் இன்று நல்ல நிலையில் உள்ளேன்,
அது அய்யா காமராஜர் அவர்களால் தான் நிறைவேறியது.
அய்யா காமராஜர் அவர்களின் புகழ் என்றென்றும் ஒங்குக
மனித கடவுள் காமராஜர் ஐயா வாழ்க தமிழகம் என்றும் நிலைக்கட்டும் காமராஜர் அய்யாவின் பெயர் நன்றி அய்யா
தலைவர் காமராஜர் அவர்களின் சாதனைகளை மறக்க முடியுமா?நினைவில் நினைத்து கண்ணீர் வடிக்கிறேன். தமிழகமே! இனி எப்போது காண்போம்.
பெருந்தலைவர் மட்டுமல்ல பெருமைக்குரிய தலைவர்
தலைவர் என்றால் காமராஜர் மட்டுமே...
தன்னிகரற்ற தலைவன் காமராஜர் 🙏🙏🙏🙏
படி படி என்று பள்ளி திறந்த காமராஜரை தினமும் நினைப்போம்
ஐயா வணங்குகிறோம்
உலக அரசியல் வரலாற்றில் ஒரேஒரு யோக்கியர்காமராஜர்
காலத்திரையில் என்றும் அழியாத ஓவியம் கர்ம வீரர் காமராஜர். தலைமுறை கடத்தும் தலை வணங்கும் தமிழகத் தி ன் தவபுதல்வர் காமராஜர்.
தமிழன் ஒவ்வொருவரும் வணங்ககூடிய கடவுள் ஐயா காமராசர்...
M no😮mkjss
காமராஜர் புகழ் வாழ்க
கருப்பு தங்கம்.... அஞ்சாத சிங்கம்.... எங்கள் காமராஜர் அய்யா 🙏
உன்னைப்போல் தலைவன் உண்டோ உழைப்பால் உயர்தவரே
தமிழகத்தின் இறை தூதர் ❤️❤️
🙏🙏Thanks this video upload🙏🙏kingmaker 👮👮
My leader😍
My pride😍
மனித கடவுள்
எத்தனையோ ஆட்சியாளர் கள் வந்தாலும் கல்வியிலும் தொழில் வளர்சியில் முன்னனியில் இருந்தது ஆட்சிக்கு வருபவர்கள் அய்யா காமராஜரை மானசீககுருவாக ஏற்றுக்கொள்ளவேண்டும்
நன்றி
குடியாத்தம் காமராஜர் பாலம் 👍👍👍
அதுதான் பெருந்தலைவர் காமராஜர் ஆட்சி ❤🎉
🙏🙏🙏 Real King Maker one and only Kamarajar........
பெருந்தலைவர் 💥💥💥💥💥
KING MAKER AYYA GREAT IN THE WORLD 🥰😘🤩😍💪🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💪🏻✌🏻
மக்களின் தலைவர் கர்ம வீரர் காமராஜர் இப்படி ஒரு தலைவரை இந்த நாடு இதற்கு முன்னாலும் பார்த்தது இல்லை இனி மேலும் பார்க்க போவது இல்லை வாழ்க காமராஜர் புகழ்
பேரறிஞர் அண்ணா 🙏
@@sureshdhiya4497 ஆம் அவரும் நல்ல தலைவர் தான் தமிழ் நாட்டோட சிறந்த முதலாமைச்சர்கள் தலைவர்கள் னா அது காமராஜர், அண்ணா, எம்.ஜீ.ஆர் மட்டும் தான்
@@cvdpallavan3092 உண்மைதான் ப்ரோ 👍
அந்தக் காலத்தில் இருந்த நம்ம தாத்தா பாட்டி நல்ல தலைவர்களை தேர்ந்தெடுத்தார்கள் ஆனால் இன்னைக்கு ஒரு நல்ல தலைவரை நம்மால் தேர்ந்தெடுக்க முடியவில்லை 😩
@@sureshdhiya4497 ம்ம் ஆமா நண்பா நம்ம தாத்தா பாட்டி நல்ல தலைவர தேர்ந்தெடுத்தாங்க இடையில நம்ம அப்பா அம்மா தப்பு பண்ணிட்டாங்க நல்ல தலைவர தேர்ந்தெடுக்காம விட்டுட்டாங்க நாமாச்சும் நல்ல தலைவர தேர்ந்தெடுக்கனும் ஆனா இந்த காலக்கட்டத்துல ஒரு நல்ல தலைவன பார்க்கவே முடியுல நம்ம தலைமுறையே பாவப்பட்ட தலைமுறையா இருக்கு
படி படி என்று பள்ளி கூட ம் திறந்த காமராஜரைதினமும் நினைப்போம்
காமராஜர் வாழ்க்கை வரலாறு இன்றைய தலைமுறை தெரிந்து கொள்ள வேண்டும் அவர் வழியில் நடந்தால் தமிழன் செழிப்படைய
Evergreen Ex Chief Minister Sri Kamarajar All Was Rock N Roll
அய்யாநிங்க
இருந்ததினத்தில்நான்இல்லைஅழுதுகொண்டேஇருக்கிறேன்
மக்களுக்கான ஆட்சி! அவரைப் போன்றே வாழ்ந்தால் மட்டுமே அந்த ஆட்சியைக் கொண்டுவர இயலும்!
Athu yarlum mudeyathu
@@karthikp4774 unmai
🌿Legends Live Forever 🌿
🍁Hats off to kingmaker 🍁
the iron man of tamil nadu
Thanks news18 Tamil nadu
TN makkalin appuchi.. @Kamarajar ... 🙏
இதிலும் தொடரட்டும் வெற்றிநடை விளம்பரம் வருது பகவானே...யார் டா நீங்கலாம்
King maker hands of to you🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
கர்மவீரர் காமராஜர் அவர்களைப் பற்றிய தகவலுக்கு நன்றி. வணக்கம்.
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
Super
Peruntalaivar Karma Verar Ayya Kamaraj🙏
Great Man❤
👑The Real KING MAKER💫
My favourite freedom fighter l see more 😀😀😀😀😀😀😀😀
பாதம் தொட்டு வணங்குறேன் ஐயா 🙏🙏🙏🙏
Makkalin Muthalvar Kamarajar Ayya Iruvar Mattume.🙏🙏🙏🙏
Thanks News18 Tamilnadu
Edwin info channel
👍👍👍
வாழ்க காமராஜர் புகழ் ❤️
காமராஜர் புகழ் ஓங்குக
என் தெய்வம் காமராசு 2ஆம் காமராசு எப்போதுதான் வருவார் சீமான் என்ஓட்டு 40
🐢🐢🐢🐢🐢🐢🤮🤮🤮🤮
😂😂😂😂😂😂😂
Kamaraj பேச்சுப்போட்டி ❤
Thamilnadu politics history he is only perfect and eligible chief minister ...cm roll model mr.k.kamarajar
❤
அய்யா காமராஜர் என்று தோற்றாரோ தமிழகத்தில் மக்களும் தோற்றார்கள்
🙏🙏🙏
Super Leader!!
Kamaraj..King.👍.amma dog cm..420🤑🤑🐕🦺🐕🦺
👏👏
அவரை தோற்கடித்த காங்கிரஸ் கட்சி அவரை கொண்டாடுவது ஏன்
Iyya Kamarajar is always great, and legend. No one can be compared with Iyya Kamarajar. He always stood outstanding in administration
தமிழகத்தின் இறை ஆச்சிஃ
kamarajar grait main
Kingmaker kamarajar Nadar
Kamaraj shanan.
King maker
அனைத்து சமூகத்திற்கான பொதுவான தலைவர் நம் பெருந்தலைவர்
Kamarajar ayya is not limited to caste... He is not that kind of man... He was for all people
Appachi neenga MaManithet Vanangukiran
ஓமாந்தூர் ராமசாமி ரெட்டியார் தமிழக முதல்வராக பரிந்துரை செய்த தலைவர் காமராஜர் அவர்கள் ஏன் ஓமாந்தூர் ராமசாமி ரெட்டியாரின் கொள்கை கோட்பாடுகளுக்கு மத்தியில் ஆளும் காங்கிரஸ் காட்சி ஜவஹர்லால் நேரு மகாத்மா காந்தியும் செவி சார்க்காத வண்ணம் நடைபெற்றார்கள் அதற்கு காமராஜர் முன்மொழியவில்லையா இல்லை சில ஒரு முக பரிந்துரை களுக்காக வளைந்து கொடுத்து சென்றார்களா என்று தெரியவில்லை இதெல்லாம் இந்தியா தேசம் வளர்ச்சிக்கு தடையாக ஒன்று என்றே சொல்ல வேண்டும் இந்த நிலைமையில் மிக முற்றிலும் மாறும் அதற்கு எம்பெருமான் நாராயணன் வைஷ்ணவ மன்னர் ஆட்சி வரும் இந்தியாவில் அப்போதெல்லாம் மாறும் வாழ்க பெருமாள் புகழ்
தமிழன் சினிமா மோகத்தில் இருந்ததால் பெருந்தலைவர். காமராஜ் அவர்களை மறந்து விட்டான்
கடவுல்தான்காமராஜர்
😘😘
Our coma Raj. Is. Honost. Sir good
🙏🙏🙏🙏🙏🙏💕💕💕💕💕💕💕
😮😊❤😢
ஐயா காமராஜர் அவர்கள் ஆட்சியை போது
இந்த காமராஜர் ஜாதி பார்த்ததில்லையா ஏ ராஜி காலத்தில் தான் தமிழகத்தில் ஒற்றுமையாக இருந்த இரு சமூகம் தேவர் தேவேந்திரர் கலவரம் எப்படி நடந்தது அன்றைய காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் வந்தது பிராமணர்களால் அதன் பின்பு பசு முத்துராமலிங்கத் தேவர் இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்களின் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பங்கு அதிகம் அதற்கு முன்பு புலித்தேவன் வேலு நாச்சியார் முத்துடுகநாதர் சின்னமருது பெரியமருது வாளுக்கு வேலி அம்பலம் மதுரையில் தமிழ் சங்க அமைத்த பாண்டித்துரை தேவர் இது முக்குலத்தோர் சமுதாயத்தில் ஒரு சின்ன குறிப்பிட்டு தான் நாங்க சொன்னம்னா மிகப்பெரிய குறிப்பீடு இருக்கு காமராஜர் அவர்களின் ஒரு சிலர் அவர்கள் சமுதாயத்திலே அவரை வளர விடாமல் தடுத்தார்கள் அதற்கான ஆதாரம் இருக்கிறது என்ன வென்றால் குமாரி ஆனந்தன் தெரிவித்திருக்கிறார் காங்கிரஸ் தமிழகத்தில் ஆண்ட கட்சி இப்போது அழிந்து கொண்டிருக்கிறது இதற்குக் காரணம் தேவரும் தேவேந்திரர்களும் புரிந்து இருக்கும் காமராஜர் தொண்டர்களுக்கு
இம்மானுவேல் கொலையில் முதல் குற்றவாளி யார்? தேவரும் தேவேந்திரரும் கலவரத்திற்கு முன்பு ஒற்றுமையாக இருந்திருந்தால்
கலவரத்திற்கு முன்பு சமாதான கூட்டம் ஏன் நடைபெற்றது? அந்த சமாதான கூட்டத்தில் கலந்து கொண்ட சாதி தலைவர் யார்? காமராசரின் தொண்டர்களிடம் கேள்வி கேட்கும் சாதி வெறியரே பதில் சொல்லுங்க...
Madras maaghannam eandru sollunga
Vijay 😢😢😢😢😢
Perundhthalaivar KAMARAJ PUGAZHL VAAZHLGA ! VAAZHLGA ! VAAZHLGA !
It is not the DMK but the imposition of Hindi whereby even the money order in Tamil Nadu was printed only in Hindi. Such arrogance in a multi lingual nation was the root cause of the defeat of Congress. Kamaraj was a great leader but to say that the handling by Bhaktavatsalam resulted in the defeat of Congress is not totally correct. Sure that contributed to some extent. When there were fanatics in Delhi saying they should troops to subdue the people who oppose Hindi only fueled the anger. Thank God for LAL BAHADUR SHASTRI who came and assured the people and retracted some of the measures taken earlier. Thus we had money orders in 3 languages instead of Hindi alone. Possibly had Kamaraj was in power he would have done this much sooner without allowing this to come to flash point. There were no leader comparable to Kamaraj Nadar.
Vijay is like him he Is druck delar
Mamanitjan kamarai aiya
Show to vijay
🤔🤔
Yevavanda un like pottathu unakku yethuvum theryathu🐕
8
nallaa copy adichurkingale
Ayya nee engae
கிங் மேக்கர்
But for Kamaraj Tamil Nadu would by like Bihar state
P
Because MGR was shot by M.R.Radha DMK won in the 1967 election.
தெய்வமேபூமிக்குவந்துமக்களிடையேகலந்துவிட்டுசென்றுவிட்டது
Adarkkuthan, Mr. Stalin Vandullar. Ivar amaippar, Kamaraj iya avargalin Aatchi I.
🌄👑❤️🙏🏼
😂😂😂
கல்விக்கடவுள் அய்யா பெருந்தலைவர் காமராஜர்
இந்நமனிதன்தான்பொதுவாழ்க்கைகுசிறந்தவர்.இவர்போல்இனிஒருவர்பிறக்கவேணடும்🎉🎉🎉🎉🎉❤❤❤❤
நன்றி
❤
🙏🙏🙏
🙏
🙏