Marina Beach காமராஜர் சிலை ரகசியம் - தாயிடம் கோவப்பட்டது ஏன்? Grand Daughter Of Kamarajar | kamalika

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 янв 2025

Комментарии • 195

  • @velmurgen6291
    @velmurgen6291 Год назад +64

    ஒரு.மனிதர்.தலைவர்.
    எப்படி.இருக்கவேண்டும்.
    என்று.இருந்தவர்.
    பெருந்தலைவர்.காமராசர்.
    அவர்.புகழ்.வாழ்க

  • @selvaj05
    @selvaj05 10 месяцев назад +59

    அது தான் எங்கள் பெருந்தலைவர் காமராஜர் எப்போதும் அவர் புகழ் நிலைத்து நிற்கும்.

  • @jonescatherine7794
    @jonescatherine7794 Год назад +86

    இவரைப்போன்றவர்
    இனி பிறக்கப்போவது
    இல்லை.

    • @AnandKumar-jk8cy
      @AnandKumar-jk8cy 8 месяцев назад +1

      பெரும் தலைவர் காமராஜரை போன்று மேலும் பல தலைவர்கள் உருவாக வேண்டும் என்பது அனைத்து மக்களின் ஆசையாக இருக்கின்றது.

  • @AVR.Kannan
    @AVR.Kannan Год назад +41

    உண்மை தமிழன். உண்மை தலைவன்.
    கர்ம வீரன்.❤.
    கண்கள் பனிக்கின்றன.

  • @suryakala7783
    @suryakala7783 Год назад +32

    இவங்க எதையுமே பார்த்திருக்க மாட்டாங்க பெரியவங்க சொன்னத கேட்டுட்டு சொல்றாங்க காமராஜரின் வாழ்ந்த வரலாற்றை

    • @PaseerPaseer-o6b
      @PaseerPaseer-o6b 8 месяцев назад +4

      அதுக்கு என்ன இப்போ அவங்க பேத்தி தெரியாதா அவங்களுக்கு........போயா

  • @lalitharamaswamy
    @lalitharamaswamy Год назад +56

    அதுதான் அவர் எல்லோர் மனதிலும் நிறைந்து இருக்கிறார்

  • @govindannadar6474
    @govindannadar6474 9 месяцев назад +38

    பெருந்தலைவர் காமராஜர் வாழ்க.

  • @sobersdevasingh3421
    @sobersdevasingh3421 Год назад +33

    இவருடைய பெருமைக்காக எப்படி வேண்டுமானாலும் கூட்டிக்குறைத்து சொல்லியிருக்கலாம் ஆனால் அப்படி செய்யாமல் உண்மையை உரக்கச் சொல்லிய ரத்தத்தின் ரத்தமே
    வாழ்த்துக்கள்

  • @pandiyanramasamy9865
    @pandiyanramasamy9865 Год назад +26

    Kamarajar Ayya is great God

  • @c.alexbabu
    @c.alexbabu Год назад +37

    Only best chief minister k.kamaraj

  • @elangovanselangovansp3585
    @elangovanselangovansp3585 8 месяцев назад +16

    கடவுள் காமராஜர் நாமம் வாழ்க

    • @maheshmarthandan3651
      @maheshmarthandan3651 5 месяцев назад +2

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💙💚💙💚💙💚💙💚💙💚

  • @marynayagi8078
    @marynayagi8078 Год назад +16

    Super kamaraj

  • @revathijeeva1979
    @revathijeeva1979 9 месяцев назад +15

    நல்ல மனிதர்

  • @k.thangaveldivya9336
    @k.thangaveldivya9336 8 месяцев назад +26

    கடைசியாக காமராஜர் 1971தேர்தலில் செஞ்சியில் பேசியது
    பெரியோர்களே தாய்மார்களே நீங்கள்
    பிள்ளையை பெற்று என்னிடம்.கொடுத்து விடுங்கள் நான் அவர்களை படிக்கவைத்து
    வேலை வாய்ப்பு தருகிறேன்.நீங்கள் எனக்கு ஓட்டு போடுங்கள் என்றார்.மறு நாள் அதே
    மேடையில் கருணாநிதி பேசினார்.என் உயிரினும் மேலான உடன் பிறப்பே நீ
    காமராஜருக்கு ஓட்டு போட்டால் அவர் நீ குடித்தால் அவர் உன்னை
    ஜெயிலில் தூக்கி போட்டு விடுவார்.நீ திமுக விற்கு ஓட்டு போட்டால் திமுக
    உனக்கு மலிவு விலையில் மது தருவேன் என்றார்.மக்கள் படிக்க சொன்ன காமராஜரை தேர்தலில் தோற்கடித்து குடிக்க சொன்ன கருணாநிதிக்கு ஓட்டு போட்ட பெரியார் சொன்ன காட்டு மிராண்டி தமிழன் முட்டாள் தமிழன் வாழும் தமிழ் நாடு.

  • @rpmtsangam8800
    @rpmtsangam8800 9 месяцев назад +11

    இன்றும்இருக்கிறர்களே அவர் தெய்வம் அவர் போல இனி ஒருவர் பிறக்கபோலதில்லை கன்னியாகுமரி மாவட்டம் கிழக்கு கி பன்னீர்செல்வம் நன்றி நாம் தமிழர் கட்சி

  • @KumarKarpagam-z6h
    @KumarKarpagam-z6h Год назад +17

    Miga miga unnatha Manna thalaivar

  • @pinnairaviravichandran8877
    @pinnairaviravichandran8877 Год назад +14

    வணங்குகிறேன்

  • @AnandKumar-jk8cy
    @AnandKumar-jk8cy 8 месяцев назад +9

    அணைகளை கட்டியதும் பள்ளிகளைத் திறந்ததும் காமராஜரை போன்று ஒரு தலைவர் இன்னும் நான் பார்க்கவில்லை.

  • @ARUNBEN18
    @ARUNBEN18 8 месяцев назад +6

    Great leader ❤

  • @rajiraj5003
    @rajiraj5003 Год назад +16

    Kamarajar very great

  • @eshmag3
    @eshmag3 11 месяцев назад +12

    Perunthalaivar Kamarajar aiyaa
    July 15 1903 - Oct 2 1975
    72
    During his tenure as Chief Minister, when the municipality of Virudhunagar provided a direct water connection to his house in his hometown, Kamarajar ordered it to be disconnected immediately as he did not want any special privileges. He refused to use the Z-level security that was provided to him as the CM of Tamil Nadu and instead travelled with just one police patrol vehicle. He did not marry, did not own any property and was never tempted by power. When he died, he left behind ₹130, 2 pairs of sandals, 4 shirts, 4 dhotis and a few books

  • @elanjezhiyanlatha2099
    @elanjezhiyanlatha2099 8 месяцев назад +5

    அன்று அவர் வாழ்ந்த வாழ்க்
    கைக்கும் அவருக்குப் பின்
    ஆட்சிக்கு வந்தவர்களின்
    வாழ்க்கைக்கும் எட்டாத உய
    ரத்தில் தான் இருக்கிறார் ஐயா கர்மவீரர் காமராஜ்
    அவர்கள் மறைத்தாலும்
    மறையாது அவரது புகழ்
    அன்பு வணக்கம் ஐயா❤❤❤

  • @vasantharajanc.s2608
    @vasantharajanc.s2608 8 месяцев назад +9

    எங்கள் தலைவர்...
    மக்கள் தலைவர்
    மா மனிதர்
    காமராசர்

  • @vignesh-vc7zf
    @vignesh-vc7zf 10 месяцев назад +51

    இதயமே வலிக்கிறது கண்கள் தானாக கண்ணிரை சிந்துகிறது‌ பொருந்தழம் செய்ததால் தமிழகம் பெருந்தலைவர். அவதரித்தது ஆனால் தமிழக மக்கள் செய்த துரோகம் மன்னிக்க முடியாதது

    • @karikari1802k
      @karikari1802k 8 месяцев назад +6

      🇮🇳🇮🇳🇮🇳👑👑👑🙏🙏🙏👏👏👏❤️💚💜😭😭😭😭😭ஐயா திரு. காமராஜாின் பக்தன் நான்.

    • @rajendrans5986
      @rajendrans5986 8 месяцев назад +4

      மா மனிதர் ஐயா அவர்கள்

    • @madhima
      @madhima 8 месяцев назад +4

      Absolutely true

    • @Nava-jy7fn
      @Nava-jy7fn 7 месяцев назад +2

      Yes

    • @christycatherine4692
      @christycatherine4692 7 месяцев назад

      Ma Manithar,Manitharul Manikkam padikkatha methai ,Arasial Gnanani,pothuNalaVathi, Karma Veerar,Arasial Theerka tharisi ,Yelai pangalan,yen Ethaia theivam,kalvi thanthai,Karma veerar ku,kamarajar,(NS,Arumainathan,

  • @riyazs5941
    @riyazs5941 Год назад +8

    Its our unfortunate that, we missed seeing this genuine humanity.

  • @arokiadass7457
    @arokiadass7457 9 месяцев назад +9

    I'm very crying

  • @sathyas9565
    @sathyas9565 7 месяцев назад +3

    Amazing Tamil Nadu CM Kamaraj 💯🙏🙏🙏🇮🇳

  • @DhanaLakshmi-yi8rj
    @DhanaLakshmi-yi8rj 8 месяцев назад +15

    காமராஜர் தரமான அரிசியையே ரேஷனில் கொடுத்தார். அவர் கொடுத்த அரிசியைப் போல் எந்த அரசும் கொடுக்கவில்லை என்று என் பாட்டி சொல்லிகிறார்கள்.

  • @Selvanayagam-f7j
    @Selvanayagam-f7j 7 месяцев назад +4

    எளிமை,எளிமை,எளிமை
    என்று வாழ் நாள் முழுதும்
    வாடகை வீட்டில் வசித்த,
    நீண்டகாலம் முதல்வராக
    பதவி வகித்த மேற்குவங்க
    முதல்வர் ஜோதிபாசு அவர்கள்.

  • @pragalathankajan3526
    @pragalathankajan3526 Год назад +31

    அவர் போல் யாராவது இப்ப இருக்கிறார்களா இந்தியாவில்

  • @paandiansomasundaram5531
    @paandiansomasundaram5531 Год назад +15

    The great CM KAMARAJ.😢

  • @anm3794
    @anm3794 Год назад +6

    We're so blessed that we also lived in his Era. One and only legend...

  • @srbamudhan583
    @srbamudhan583 7 месяцев назад +3

    He is great. No replacement.

  • @lalitharamaswamy
    @lalitharamaswamy Год назад +44

    என் கண்ணிலும் நீர் வருகிறது

  • @nathank.p.3483
    @nathank.p.3483 9 месяцев назад +12

    இவர் காலத்தில் பிறந்தும் வளர்ந்தும் இவர் தயவால் படித்ததும் மறக்கமுடியாதவை. இந்தியாவில் அதுவும் தமிழ்நாட்டை தவிர இப்படிப்பட்ட உண்ணத தலைவனை காணவே முடியாது.

  • @lalitharamaswamy
    @lalitharamaswamy Год назад +21

    இப்ப இருக்கிற முதலமைச்சர் வீட்டில் பார்க்கவும்

  • @vetrivelmurugan1942
    @vetrivelmurugan1942 7 месяцев назад +17

    அது ஏன் ரேஷன் அரிசி மட்டும் அவ்வளவு மோசமாக இருக்கின்றது ரேசனில் போடுவதற்காகவே இந்த மாதிரி வேண்டுமென்றே தயாரிக்கிறார்களா.. நல்ல தரமான அரிசியை ரேசனில் போட்டால் அரசாங்கத்திற்கு என்ன பாதிப்பு?

  • @vijiviji7399
    @vijiviji7399 Год назад +10

    KAMARAJAR AYYA

  • @madhima
    @madhima 8 месяцев назад +3

    A true leader ❤

  • @alaguraja2779
    @alaguraja2779 Год назад +12

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @narendeheartstoler6282
    @narendeheartstoler6282 2 месяца назад

    nobody can't replace him..only one kamarajar ayya❤..love from Malaysia..he is really god ..🙏

  • @kumarnadhakumaran8417
    @kumarnadhakumaran8417 9 месяцев назад +12

    உத்தமசீலர் பெருந்தலைவர் அவர்கள், அவரின் பெயரை சொல்லக்கூட இன்றைய அரசியல்வியாதிகளுக்கு அருகதையில்லை, by naattaraayan

  • @athisakthivel6743
    @athisakthivel6743 8 месяцев назад +4

    எங்கதாத்இல்லம்மாநம்மதாத்தாஇதைகேக்கும்போதேகண்களில்நீர்கசிகிறது
    🐯⚔️🦚

  • @VasanthiKannan-nn7si
    @VasanthiKannan-nn7si 7 месяцев назад +2

    பதவியில் உள்ளவர்கள் இப்படிப்பட்ட வர்கள் தான் இருக்கவேண்டும்

  • @sangretha.6127
    @sangretha.6127 Год назад +6

    🙏🙏🙏...

  • @murugesan1494
    @murugesan1494 9 месяцев назад +6

    ஐயா அவர்கள் அவரை. பற்றி நினைக்கவில்லை அதனால் மக்கள் அவரை நினைக்கிறார்கள்.

  • @vasantharajanc.s2608
    @vasantharajanc.s2608 8 месяцев назад +4

    கண்ணீர் அஞ்சலி என் தலைவருக்கு

  • @balamuruganP-kp4us
    @balamuruganP-kp4us 9 месяцев назад +2

    உன்மை

  • @murthys5095
    @murthys5095 9 месяцев назад +5

    என்னோட வயது 73 1 to 5 வயதுவரை மத்திய உணவு பள்ளியில்.நன்றாக இருந்தது. 6 வகுப்பு to 8 வரை மதியங்குணவும் பள்ளியில் தான் . ஆனால் SSLC முடிந்த பிறகு சென்னை புரசைவாக்கம் Slater ஹாஸ்டல் உணவு சொல்ல முடியாது..நான் ருசியாக சாப்பிட்டவன். விடுதிய விட்டு வந்துவிட்டேன்.Ayya avargal eppadi ellam vaazhdhuvittu pona avar..Thiru காமராஜ்.

  • @ShanmugaSundaram-pf7el
    @ShanmugaSundaram-pf7el 8 месяцев назад +5

    பெருந் தலைவரைப் பற்றி கேட்டுக் கொண்டே இருக்கலாம். படித்துக் கொண்டே இருக்கலாம். நினைத்துக் கொண்டே இருக்கலாம்.

  • @seyedmohamed67
    @seyedmohamed67 8 месяцев назад

    I can not stop crying
    I was on a stage with him for a public meeting in my village Eral
    He is living in my heart
    We can not see any leader like him in this world
    GOD BLESS him

  • @mujeebaamina3310
    @mujeebaamina3310 8 месяцев назад +2

    KAMARAJ AYYA STORY ELLA MAKKALUM DAY 1 HOUR PADINGA🙏🙏🙏🙏🙏

  • @rajendrammeiyappan4834
    @rajendrammeiyappan4834 9 месяцев назад +3

    Great freedom fighter of great India

  • @geethasundararaman6611
    @geethasundararaman6611 9 месяцев назад +3

    Vanakkam iyah

  • @shra3834
    @shra3834 9 месяцев назад +3

    எங்கள் தலைவர்

  • @D.ChinthaMony-tq7hz
    @D.ChinthaMony-tq7hz 9 месяцев назад +3

    தன்னலமற்ற தலைவர்.
    இவரைபோல் ஒருவர் பிறக்கமாட்டார் என்று சொல்லி கடந்துபோவதைவிட பொதுசிந்தனைவாதிகளை நாட்டின் நன்மைக்காக உருவாக்கவேண்டும்.

  • @Alfredjose-x5s
    @Alfredjose-x5s 8 месяцев назад +2

    தமிழ்நாட்டில் இன்றுள்ள காங்கிரஸ் காரர்கள் நாங்கள் காமராஜர் ஆட்சி அமைப்போம் என்று சொல்லிக் கொண்டு திராவிடர்களின் முதுகில் சவாரி செய்வது பற்றி உங்கள் கருத்து

  • @mramesh8239
    @mramesh8239 8 месяцев назад +1

    Very, very great man, l never seen like this man.

  • @palanisamyyojana9526
    @palanisamyyojana9526 4 месяца назад +1

    ஏங்க. காமராஜர் என்பவர் மனிதனா?
    அவர் மக்களின் கடவுள். நாம்ம பூஜையறையில் வச்சி வணங்கக் கூடிய சாமி தான் அவரு.
    🙏🙏🙏

  • @varadharajkondusamy7901
    @varadharajkondusamy7901 2 месяца назад

    காமராசரால் வழங்க ப்பட்ட கல்வி யிலும்,மதிய உணவிலும், வளர்ந்த லக்ஷ க்கணக்கான மனிதர்களில் நானும் ஒருவன் என்பதில் பெருமை கொள்கிறேன்.

  • @priyadharshini-eq8tt
    @priyadharshini-eq8tt 9 месяцев назад +1

    The leadership Vacuum created by him has not yet filled in tamilnadu as well in India. Can never be filled. Because a leader like him surely will not come . The one and only people's hero 👑.... He will be remembered forever for his selfless service to the people...🤗🤗☺️.. We Miss you Ayya....

  • @GeethaMuthukumaran-tu8os
    @GeethaMuthukumaran-tu8os Год назад +9

    , theivame

  • @thambiduraivetrivel4979
    @thambiduraivetrivel4979 9 месяцев назад +6

    கண் கலங்கிறது. இப்படி ஒரு மாமணிதர். எங்கு தேடுவது.

  • @varadharajkondusamy7901
    @varadharajkondusamy7901 2 месяца назад

    தமிழகத்தில் இன்று நடக்கும் அரசியல் நிகழ்வுகள் எல்லாம் காமராஜர் போன்ற தலைவர்கள் முதல்வராக இருந்தார்கள் என்பதை மறக்கடிக்கிறது.

  • @rajupandian998
    @rajupandian998 8 месяцев назад +2

    ஆமா காமராஜர் சிலைக்கு பின்னாடி....என்ன நடந்தது ? ஏன் நடந்ததுண்ணு என்று யாராவது சொல்லுங்கப்பா..

  • @patturaja6911
    @patturaja6911 8 месяцев назад +1

    ❤❤❤❤

  • @fernandoloyola29
    @fernandoloyola29 7 месяцев назад

    Very much interesting facts about Mr Kamaraj and happy to see his heir

  • @jayarangan-x4n
    @jayarangan-x4n 8 месяцев назад

    I wish I could see such a great leader like kamaraj in this World nowadays, eventhough I live in London.

  • @seeniyarasuarasu5857
    @seeniyarasuarasu5857 8 месяцев назад +2

    திருமதி.கமலிகாவுக்கு காமராஜர் லேபிள் தேவைப்படுகிறது.
    காமராஜரை பற்றி கமலிகாவுக்கு தெரிந்ததைவிட மக்களுக்கு அதிகம் தெரியும்.

    • @ponkuna
      @ponkuna 7 месяцев назад

      சொல்லவேயில்லை!

    • @seyalarasu5124
      @seyalarasu5124 7 месяцев назад

      நீங்களும் பெயருக்கு பின்னால் காமராஜர் போட்டு விடலாம் யாரும் தடுக்க போறது இல்லை

  • @moorthy1341
    @moorthy1341 Год назад +12

    கிங் மேக்கர்

  • @ganesanganesh8965
    @ganesanganesh8965 8 месяцев назад

    PERSON WITH GREAT QUALITIRS

  • @kdharshana1173
    @kdharshana1173 Год назад +4

    Anchor madam kamarajar aiya yendru kooruggal pls peyaraimattum solladeetgal.pls give respect to yeggal aiya kamarajar.

  • @JASAN42
    @JASAN42 8 месяцев назад +4

    ஐயா புகழ் உலகெங்கும்!

  • @mkngani4718
    @mkngani4718 7 месяцев назад +2

    கல்வியின் தரத்தையை. தாத்தாவின் சட்டையை தான் சரியா. வெட்டின் சட்டையின் தான்.. உணவு மண்வழிளின் உணவு தான். தாத்தாவின் வீடு டையைவின். கைசட்டைமடிக்கமாதுணியை. தான். அப்பாவின் அம்மாவும். காரை தான் வாயா என்னா சொல்லூயி.

  • @RR-ck5vj
    @RR-ck5vj 9 месяцев назад +1

    அவர் குடிசையில் இருந்தார் ஆனால் அவர்சார்நத சமூகம் மற்றும் உடன் இருந்தவர்கள் அனைவரும் (மேன்மை நிலை) செல்வந்தர்கள் ஆனார்கள் என்பது குறிப்பிடத்தக்கது

    • @murugesan1696
      @murugesan1696 9 месяцев назад

      Your comment is wrong.Nadar samookaththai sernthavarkazh Thiru K.KAMARAJAR avarkazh Chief Ministeraka aakuvatharkku munbey,1922 kalakattaththil "NADAR BANK" yendra private bank aarambiththuvittarkazh.Pala Kalvi Niruvanangazh ( government aid Schools & Colleges) aarambiththuvittarkazh.Viyabaram,Thozhilkazh & Vivasayaththilum pukazhudan eruntharkazh.

    • @seyalarasu5124
      @seyalarasu5124 7 месяцев назад

      நீங்களும் உடன் இருந்திருக்கலாமே

    • @RR-ck5vj
      @RR-ck5vj 7 месяцев назад

      @@seyalarasu5124 அவரின் தன்னலமற்ற ஆரம்பகால தமிழ் நாட்டிற்கான கட்டமைப்புகள் அனைத்தும் மகத்தானவை என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது அவருக்கு பிறகு இன்றளவும் இனியும் அந்த இடத்தை பூர்த்தி செய்ய முடியாது, அதோடு யாராக இருந்தாலும் இதுவரையிலும் இனிமேலும் அதுபோன்ற உயர் இடத்தில் இருக்கும் போது உற்றார் உறவினர் நண்பர்கள் என்று பல தரப்பினர் பல அடைந்தார்கள் அடைவார்கள் என்பது உண்மை
      இது சராசரி மனித இயல்பு

  • @williamkk7075
    @williamkk7075 7 дней назад

    Hat's off to our beloved King Maker,

  • @வாழ்கவளமுடன்-ஞ3ம
    @வாழ்கவளமுடன்-ஞ3ம 5 месяцев назад

    காமராஜர் போன்ற அரசியல்வாதிகள் காலத்தோடு. கண்ணியமான அரசியல் தமிழகத்தில் மறைந்து விட்டது..😢😢😢

  • @mthennarasu3584
    @mthennarasu3584 8 месяцев назад +3

    எழிமை எதார்த்தம். கரும வீரர் காமராஜர் அவரிடம். கற்றுக்கொள்ளவேண்டும்

  • @harishahimas6217
    @harishahimas6217 9 месяцев назад

    Vaanka makalae. perunthalaivarin thondan pesukirean . Vaazhthukkal.

  • @RaviRavi-wd6rd
    @RaviRavi-wd6rd 3 месяца назад

    கோபாலபுரம் போய் பாருங்க....

  • @ResidentNotEvil5
    @ResidentNotEvil5 Год назад +4

    Kamarajar is only cm concern about poor people other cm and mp,s corruption after corruption that's why India is poor country Where's the development

  • @krishithottam6210
    @krishithottam6210 Год назад +6

    Adu or ezhmai kaalam naadenkum kudisaikal enkum pasiyum varumaiyum

  • @user-nh1tr1uv4m
    @user-nh1tr1uv4m 8 месяцев назад

    Perunthalaivar Valga❤

  • @Lakshmi_sj
    @Lakshmi_sj 8 месяцев назад

    🙏🙏🙏

  • @kanniyappangopi8414
    @kanniyappangopi8414 8 месяцев назад

    Kamarajar was good CM and poor but he helped a lots to Nadar people particularly.

  • @umapathy318
    @umapathy318 9 месяцев назад

    எளிமை உதாரணம்
    வள்ளலார் சபை

  • @mannarmannanthiagarajan3533
    @mannarmannanthiagarajan3533 3 месяца назад

    He is my God

  • @srinivasanarabia6278
    @srinivasanarabia6278 9 месяцев назад +1

    Ok

  • @raviprabhu8943
    @raviprabhu8943 8 месяцев назад +3

    த.நா பொக்கிஸம்

  • @sathishk7393
    @sathishk7393 Год назад +2

    Kadavul manidhan magathma eangal aiya evlo paavam saidhomo ipa thaan theriudhu

  • @murugesan1696
    @murugesan1696 10 месяцев назад +3

    Ayya.Thiru.K.KAMARAJAR,NADAR Pon Nadaar,Poruzh Nadaar Makkazh nalam mattum Naduvaar.Aandiyin kaiyil thiruvodu avan soththu,Ayya.Thiru.K.KAMARAJAR avarkazh peyaril ellai soththu.

  • @vasumathi4303
    @vasumathi4303 8 месяцев назад +1

    சரியான உறவு முறை சொல்லுங்கள். அவர் பிரம்மச்சாரி

    • @seyalarasu5124
      @seyalarasu5124 7 месяцев назад

      முறையாக கவனியுங்கள்

  • @krishnasamyc5773
    @krishnasamyc5773 9 месяцев назад +4

    ஒளி விளக்கு

  • @justingeorge6764
    @justingeorge6764 9 месяцев назад +1

    India versus Tamil Nadu Congress Kanchipuram G Kumar area chembaruthi ilai chapter

  • @rajapandianraja-by1zf
    @rajapandianraja-by1zf 5 месяцев назад

    Perunthalaivar kamarajarukku antraiya kaala kaattathil ethirppu kaattiyavarkal
    1. Dmk, Anna durai, karunanithi
    2. Hindi ethirppu maanavarkal
    3. Mgr MR Radha thuppakki soodu
    4. 1 Rskku 3 pati arisi poy pirasaaram
    5. Mgr jeyalalitha kavarchi patankal

    • @rajapandianraja-by1zf
      @rajapandianraja-by1zf 5 месяцев назад

      Kilintha sattai potta kamarajar
      1 naalaikku 2 laksham rupees selavil dress potum modi makkal vote potum lakshanathai paarunkal makkalee

  • @pragalathankajan3526
    @pragalathankajan3526 Год назад +3

    நீங்க அவரைபோல் இல்லையா

  • @thangaraja2905
    @thangaraja2905 7 месяцев назад

    Ayya kamarajar Avarkalai 1971 Election timel Aduththavan wife l than wife Akkiyavanaiyavan kedu Kettavan MGR Entra MG Ramachandran payal. Poyyaga. Elai pangalan. Vettai par Entru postar Adiththu Ottiyavan. Thane MGR. Payal😭😭😭😭😭😭😭😭😭👬👬👬👬👬👬👬👬👬👬

  • @rajapandianraja-by1zf
    @rajapandianraja-by1zf 5 месяцев назад

    Naan kanneer vadikkireen avar vaalntha kalathil naanum vaalnthene. Sc maanavanaakiya naan avar aatchikku pin poirati polceaaral thaakkapattene. Kamarajar potta thittankalil maatram seythathaal. Dmak arasai ethirthu pooraati sirai sentroom. Avar thantha kalvi payintru intru naan vaalkirene.

  • @jeyalakshmi9979
    @jeyalakshmi9979 Год назад +5

    அந்த காலத்தில் ரே சன்அரிசிபேரடவில்லை

    • @ponkuna
      @ponkuna 7 месяцев назад

      இரண்டாம் உலக யுத்தத்தின்போது ஆரம்பத்தது ரேசன் முறை.

  • @praisejesus78
    @praisejesus78 8 месяцев назад +1

    His follower was another able minister Late Mr. Kakkan. Can we get such dedicated patriots no