Taj Coromandel l Jackie Chan முதல் superstar வரை தங்கிய Suite... l ரூமில் இவ்ளோ வசதிகள் இருக்கா...🫢🫢

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 янв 2025

Комментарии • 319

  • @RavikumarM67
    @RavikumarM67 6 месяцев назад +93

    மேடம் பார்க்க நடிகை பிரமிளா மாதிரி தோற்றத்திலும், அவங்க தமிழும் , பிரமிளா போல் படபடன்னு பேசுறாங்க.இப்படி அருமையான சுத்தத் தமிழில் பேட்டி கொடுத்ததற்க்கு உங்களை நாங்கள் மனதார பாராட்டுகிறோம். வாழ்க தமிழ். வளர்க உங்கள் புகழ்.

    • @K.p.Laxshan
      @K.p.Laxshan 6 месяцев назад +4

      Ithu dha sutha tamil aa?

    • @narayan.ramchand2023
      @narayan.ramchand2023 4 месяца назад

      எனக்கு நடிகை லட்சுமியின் குரல் போல் உள்ளது

  • @kalyanasundaram4543
    @kalyanasundaram4543 7 месяцев назад +51

    நல்ல தமிழ் 👌 சிலரால் மட்டுமே இப்படி பேச முடியும்.வேல் சார் real சுவர்ஸ்டார் 👍😎

  • @KanchanaMurthi
    @KanchanaMurthi 5 месяцев назад +9

    ரொம்ப சாதாரண வீடுகளில் வாழூம் நாங்கள் இது போல பார்க்கவே முடியாது..இவ்வளவு ஆடம்பரமான இடத்தை காண்பித்ததற்கு மிகவும் நன்றி ஐயா..அப்பப்பா என்ன அருமை

  • @Thavaa
    @Thavaa 7 месяцев назад +84

    அந்த மேடம் பேச்சை எந்த சலனமும் இல்லாமல் குறுக்கீடுகள் இல்லாமல் நம்ம ஆரோக்கியம் வேல் சார் கேட்ட முதல் பேட்டி இதுதான் போல😆😀💐💐

  • @sureshinfo2753
    @sureshinfo2753 7 месяцев назад +62

    the lady speech and attitude are awesome. Ivanga pecha ketukitey irukanum pola iruku.

  • @kannan2523
    @kannan2523 6 месяцев назад +14

    Wow wow wow great speech by the staff......Her pronunciation and fluency on tamil language is excellent....good asset to taj group....

  • @SundaramoorthyR-y8e
    @SundaramoorthyR-y8e 6 месяцев назад +15

    அருமையான பதிவு எந்த சலனமுமில்லாமல் நேர்த்தியாக தமிழில் விவரிக்க பட்டது.நேர் எதிரில் ஆணையர் இ ச அறநிலையத்துறை வருமான வரி ஆணையம் பணிகளுக்காக சென்னை சென்ற போது பவோண்டா அருந்திய அனுபவம்.வரவேற்பதில் வரிசையாக பல மொழிகளில் நம்மை அசத்தி விடுவார்கள்.இயற்கை நீர் வீழ்ச்சி பார்த்தேன்.இதில் விடுபட்டுள்ளது.நாம் அமர்ந்து பவோண்டா அருந்திய அறையிலிருந்து நீச்சல் குளத்தை பார்க்க கண்ணாடி அடைப்பு பகுதி உண்டு. கவர்நர் சென்னா ரெட்டி அவர்கள் தங்கி சென்ற அதே ஆண்டில் தான் சென்று வந்த அனுபவம்.அன்றைய நாளில் ஒவ்வொரு பொருளிர்கும் இரட்டிப்பு விலை. தருவதற்கு தகுதியான நபர்களே சென்று வரலாம்.

  • @savithrim946
    @savithrim946 6 месяцев назад +9

    " அழகான, அலட்டல் இல்லாத விளக்கம் ". 🙂👌👌👌👌

  • @sundararumugam9658
    @sundararumugam9658 6 месяцев назад +13

    உங்கள் ஓட்டலின் மிக சிறந்த ambassadorக திகழ்கிறீர்கள். வாழ்த்துகள். ஆனால் ஒரு சந்தேகம். உங்கள் குரலுக்கு விஜய்/ஸ்டார் ஸ்போர்ட்ஸ் பாவனா டப்பிங் செய்திருக்கிறாரா என்ற சந்தேகம் வருகிறது.

  • @nationalelectronicssrilanka
    @nationalelectronicssrilanka 6 месяцев назад +5

    சாமி, பேய் எதுவுமில்லை எல்லாம்(practical science,)புவியீர்ப்பு, காற்றின்அழுத்தம் இதன்மூலம் இயங்குவது உயிரினங்கள்மேடம் பார்க்க நடிகை பிரமிளா மாதிரி தோற்றத்திலும், அவங்க தமிழும் , பிரமிளா போல் படபடன்னு பேசுறாங்க.இப்படி அருமையான சுத்தத் தமிழில் பேட்டி கொடுத்ததற்க்கு உங்களை நாங்கள் மனதார பாராட்டுகிறோம். வாழ்க தமிழ். வளர்க உங்கள் புகழ்.

  • @narenspeaks
    @narenspeaks 7 месяцев назад +16

    Wonderful,the way she explained is fantabulous

  • @SURENDHAR1
    @SURENDHAR1 6 месяцев назад +8

    She is so beautiful, How she explained about the hotel in Tamil language, wow no words 🥰❤️love it❤️

  • @krishnaprasanth7086
    @krishnaprasanth7086 7 месяцев назад +38

    The way she explained each and every bit in detail is great. Taj Coromandel has the best employees.

    • @KrishnaB-r3y
      @KrishnaB-r3y 6 месяцев назад

      But very poorly paid, I worked in the Taj and I know better

    • @krishnaprasanth7086
      @krishnaprasanth7086 6 месяцев назад

      @@KrishnaB-r3y Every Tata company is like that 🤕

    • @SanthoshKumar-ye3sh
      @SanthoshKumar-ye3sh 6 месяцев назад

      @@KrishnaB-r3y Its common in hotel industry, the staff is underpaid and the executives and managers are paid hefty...But it depends upon how fast the staff gets promoted and goes to the next level to reap the benefits.

  • @tamilpalar
    @tamilpalar 6 месяцев назад +3

    மிகவும் அருமை .. ஓட்டல் அழகு..தெரிந்ததே ஆனால் விவரித்த மங்கை நல்லாள் மணித்தமிழோ அழகோ அழகு நிர்வாகம் பாராட்டு க்குரியது

  • @Thavaa
    @Thavaa 7 месяцев назад +26

    அந்த மேடம் நிச்சயமா மேனேஜராத்தார் இருப்பாங்க ஆனா நல்ல மேனேஜர் போல😮

  • @HariPrasad-mp8wf
    @HariPrasad-mp8wf 6 месяцев назад +6

    I really appreciate the cameraman highly talented... buddy if you're seeing this comment I wish from heart you get a chance in cinema soon .. my prayers and best wishes to you

  • @gvbalajee
    @gvbalajee 6 месяцев назад +12

    Her boy cut is so cute doll

  • @lovelydays9749
    @lovelydays9749 7 месяцев назад +18

    Hi mam ur speech is super and the hotel was very super nice mam❤

  • @jaanejaan272
    @jaanejaan272 4 месяца назад +1

    This is where I started my career..!!! was at the club lounge.. 15:23 💯.. 16:30 remembering the time when I was assisting my senior staff here in this pantry.. during the stay of President Clinton. Amazing video, it was nostalgic ❤. I'm proud I was associated with TATA.

  • @katelynrose7515
    @katelynrose7515 6 месяцев назад +6

    She explains so elegantly...great

  • @Krishssww
    @Krishssww 7 месяцев назад +14

    Lady s speech excellent explanation

  • @mohankumar-h3h8y
    @mohankumar-h3h8y 2 месяца назад +1

    நேர்காணலை தமிழில் பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது. தொகுப்பாளர் தலையிடவில்லை, தாஜ் ஹோட்டல் பிரதிநிதி நன்றாக விளக்கினார்

  • @ratheshthevlogger6549
    @ratheshthevlogger6549 6 месяцев назад +6

    I worked at this hotel club floor for 2 years,so many changes, when I was working it was called presidential suite Jackie Chan came for dasavatharam promotion, and queen Elizabeth came for Marudhunayagam promotion,so credit goes to Kamal sir as well, this hotel is second home for him he rarely thinks beyond this hotel should have got a mention, may be she doesn't know but excellent explanation.

  • @vasudevankalmachu5566
    @vasudevankalmachu5566 7 месяцев назад +34

    மாலையில் விளக்கு ஏற்றுவது தமிழ் கலாச்சாரம் மட்டும் அல்ல, இந்திய கலாச்சாரமும் கூட....😊😊

    • @chittibabu3666
      @chittibabu3666 3 месяца назад

      Happy enjoy my sweet heart friends🎉🎉🎉

  • @babai8784
    @babai8784 7 месяцев назад +17

    அருமையான தமிழில் அற்புதமாக விளக்கம்.

    • @vinodhperumal994
      @vinodhperumal994 7 месяцев назад +2

      இதுக்கு பேரு அருமையான தமிழ் 😂😂😂😂😂😂

  • @CSCSCS567
    @CSCSCS567 5 месяцев назад +4

    இது எல்லாமே செயற்கையாக இருப்பதால் மனம் இதனுடன் ஒட்ட மறுக்கிறது

  • @ramakrishnanrk431
    @ramakrishnanrk431 7 месяцев назад +10

    Her voice is so good

  • @muthukrishnanlakshmanan2971
    @muthukrishnanlakshmanan2971 7 месяцев назад +6

    A longtime dream fulfilled by vikatan magazine thanks a lot pl

  • @anupamakarthikeyane2727
    @anupamakarthikeyane2727 6 месяцев назад +2

    Very informative and helpful for all of us 👍 👏 😀

  • @shaji-shaji
    @shaji-shaji 6 месяцев назад +6

    இது மாதிரி ரூம் எல்லாம் எங்கள மாதிரி ஏழைகளுக்கு எட்டாத கனியாக உள்ளது ரூமை பார்த்து பிரமிப்படைந்தோம் நன்றி வணக்கம் வாழ்க வளமுடன்

    • @VAANAMNAGARAJAN
      @VAANAMNAGARAJAN 6 месяцев назад

      u will go to stay in till your life if it's not happen . In future your kids will go to stay. Dnt worry ... Time ia there. 🎉

    • @Aardra2687
      @Aardra2687 5 месяцев назад +1

      டாடா மாதிரி உழைத்தால் எல்லாம் கிடைக்கும்.

  • @Raj1-d5p
    @Raj1-d5p 7 месяцев назад +8

    அழகான பெண்❤❤❤
    கவர்ச்சியான பேச்சு❤❤❤❤

  • @shsihd1457
    @shsihd1457 3 месяца назад +2

    ammadi oru chinna oore tangalaam pola oru suite le ... 😅too much luxurious 👌👍🏻

  • @gopalanramachandran
    @gopalanramachandran 6 месяцев назад +16

    Excellent video. Wholly informative. Stirs immense nostalgia. I have lived in the immediate neighbourhood of Taj Coromandel since 1967. I have seen this site with the old bungalow. Then the demolition of the old building. The vast, empty site. Then the pile foundation activity by Simplex. Then the construction of the marvelous building designed by the renowned architect, Mr. I.M. Qadri. We were there at the inauguration. We have been there to dine. We have held conferences. I have been a speaker here as well in the Taj Mahal Hotel and the Taj Lands End in Mumbai. Our friends have worked here since inception. We were there at the redesign celebration of the The Hindu Business Line along with Mr. Ratan Tata. I ride my bicycle past the wonderful Taj Coromandel several times a week. Congratulations and best wishes to our Taj Coromandel on its golden jubilee.

    • @vignesh847
      @vignesh847 6 месяцев назад +1

      What's the price of these Suites... Can someone say...

  • @raksabb
    @raksabb 6 месяцев назад +1

    Nice to see the Taj Hotel Tour.. That lady explained and talked very well..

  • @jeromexavier5333
    @jeromexavier5333 23 дня назад

    When that madam mentioned jackie's name her eye poped up, this is the charm of jackieeeeee

  • @jayaramansrikanth7289
    @jayaramansrikanth7289 7 месяцев назад +6

    Amazing information ❤keep it up ❤

  • @renubharathi1143
    @renubharathi1143 7 месяцев назад +16

    நன்றி நண்பரே நாங்க உள்ளே சாப்பிட முடியாது
    But அழகா பார்த்து ரசிக்கலாம்.
    ❤❤❤❤❤❤❤❤❤

    • @asquaremedia7367
      @asquaremedia7367 6 месяцев назад +1

      😂 எனக்கும் அதே நிலை

    • @KrishnaB-r3y
      @KrishnaB-r3y 6 месяцев назад

      First day chicken biriyani, next day left over chicken pieces in chicken curry..😛 i worked as Food and beverage cost controller in one of the Taj hotels and i know how they reduce food cost. Thank God you eat at home😛😛

  • @whatismynamehere
    @whatismynamehere 6 месяцев назад +2

    THANKS A LOT 🙏NINA MAM ♥... WONDERFUL EXPLANATIONS 💙IN DETAIL... LOVED♥🙏

  • @sajineesajinee925
    @sajineesajinee925 7 месяцев назад +5

    Nice thanks for the vlog

  • @balusaro9185
    @balusaro9185 6 месяцев назад +4

    Wow I am aged 72 years old we are a poor இன்னொருமுறை பிறந்தால் ஒருமுறையாவது இந்த ஹோட்டலில் ஒருநாள் தங்கனும் இறைவா...

  • @amanullahamanullah7759
    @amanullahamanullah7759 6 месяцев назад

    Taj coromadel has the best employees this lady speech super valthukal 👌👏👍

  • @sdmchef74
    @sdmchef74 7 месяцев назад +6

    Congratulations Tata group ❤

  • @muralikrishna5729
    @muralikrishna5729 6 месяцев назад +1

    Please give us such interesting contents!! Got bored of cinema, beach, and politics... Luxurious Hotels, Spa and fine dining is superb!! Very classy to watch!
    I am a resident of Chennai and now I want to try Taj Coromandel sometime for a change!

  • @muraligopalk9251
    @muraligopalk9251 6 месяцев назад +1

    பணம் கொடுத்து படம் பார்த்தவன், போர்வையில்லாமல் தூங்கரான்.
    கதா நாயகன் உல்லாசமாக வாழரான்.இதுக்குப்பேரு சமூக நீதி.

  • @Thavaa
    @Thavaa 7 месяцев назад +10

    நம்ம ஆரோக்கியம் சார் முதன் முதலில் பேச்சு இல்லாமல் ரசனையோடு கேட்கும் முதல் பேட்டி😆😆😆😀😁

  • @medprint5198
    @medprint5198 7 месяцев назад +8

    One of the Finest Explanation ever Heard❤❤❤❤
    👍

  • @gvbalajee
    @gvbalajee 6 месяцев назад +4

    One & Only GLOBAL SUPER STAR

  • @ptj1ptj172
    @ptj1ptj172 7 месяцев назад +4

    superb explanation.

  • @SuperGaneshganesh
    @SuperGaneshganesh 7 месяцев назад +4

    Perfect explanation by madam. It is nice to see employees giving their 100%. all the present-day youngsters who work as sales executives or customer front end should learn. we often come across attitude filled lazy idiots everywhere

  • @TamilTemplesugumar1981
    @TamilTemplesugumar1981 7 месяцев назад +2

    I am watching full video nice photographs and nice explained medam rani Elizabeth staying this hotel surprise beautiful place of hotel👌

  • @sarathybadri8359
    @sarathybadri8359 6 месяцев назад

    Started my carrier and learnt a lot with all my colleague back 1989-1980 , Gm Maniklal Patel , Srinivasan sir Personal , George Bqts , true legendary hotel. I am proud to be a taj staff

  • @balajijayachandran9174
    @balajijayachandran9174 6 месяцев назад +1

    This man thinking owner of the hotel,puting hand in packets,that madam super explained

  • @francisgaspar1169
    @francisgaspar1169 7 месяцев назад +43

    அடுத்த எபிசோடில் எத்தனை ஏக்கரில் இது அமைந்துள்ளது எப்பொழுது வாங்கியது என்பதெல்லாம் தெரியப்படுத்தவும்.

    • @gopigemini9904
      @gopigemini9904 7 месяцев назад +3

      10 cent tha bro total area

    • @ex.hindu.now.atheist
      @ex.hindu.now.atheist 6 месяцев назад +1

      @gopigemini9904
      “10 cent tha bro total area”
      ===================
      I think that
      1 cent land area = approximately 435 square feet.
      So, is the ENTIRE Hotel Taj Coromandel built on merely approximately
      4,350 square feet of land?

    • @DharaniShankar-td4cz
      @DharaniShankar-td4cz 6 месяцев назад +3

      More than 3.5 acres ji

    • @senthilbabuindia
      @senthilbabuindia 6 месяцев назад +2

      😂 enn ninga vanga porringala 😂

  • @mallusbest7279
    @mallusbest7279 2 месяца назад

    Excellent.... 👍🙏❤️

  • @ravisathiya8332
    @ravisathiya8332 7 месяцев назад +214

    என்னதான் இருந்தாலும் என் ஓட்டு வீடு மாதிரி வராது😅

    • @lakshmanasamy5089
      @lakshmanasamy5089 6 месяцев назад +9

      ஓட்டு வீட்டில். 1.பேன்.கயிற்றுகட்டிலில்.தூங்கினால்.அதுவேசொர்க்கம்.

    • @gujjarsrinivas3510
      @gujjarsrinivas3510 6 месяцев назад +2

      I don't have even ootu veedu.

    • @JrijsyoRupvdh
      @JrijsyoRupvdh 6 месяцев назад +17

      போகிற இடத்துக்கு எல்லாம் வீட்டை தலையில தூக்கி வெச்சா போவ 😂😂😂

    • @BehindwoodyTV
      @BehindwoodyTV 6 месяцев назад

      Poda fool

    • @RaviKumar-ek3oq
      @RaviKumar-ek3oq 6 месяцев назад +14

      என்ன செய்வது.ஆற்றாமையை இப்படிசொல்லி ஆறுதல் படுத்திக்கவேண்டியதுதான்.

  • @jsj6758
    @jsj6758 7 месяцев назад +3

    Her voice, similar to vj bhavana from Vijay tv

  • @RedDragon-r6s
    @RedDragon-r6s 5 месяцев назад

    என்னதான் உலகத்தரம் வாய்ந்ததாக இருந்தாலும் பழமை மாறாமல் தமிழ் கலாச்சாரம் இருந்தால் எப்பொழுதும் நன்று

  • @Kumaresan-u5j
    @Kumaresan-u5j 6 месяцев назад +1

    Also 705. Room is only for amithab Bachchan she. Missed. Out also tharmendrA used to stay. And jithendra. Rishi kappoor. Boney kapoor they will come every week. Mami missed all

  • @rajarajanv3561
    @rajarajanv3561 7 месяцев назад +2

    Beautiful explanation by the Mam

  • @purnachandarrao4390
    @purnachandarrao4390 7 месяцев назад +2

    Tremendous no words are coming

  • @thanihasalamd6208
    @thanihasalamd6208 6 месяцев назад +2

    37ஆண்டுகளாக வெளியே நின்று பார்த்துள்ளேன்!

  • @raghaviyer6044
    @raghaviyer6044 7 месяцев назад +19

    Costly hotel middle class can't afford to this hotel

  • @nagamonynagamony1495
    @nagamonynagamony1495 6 месяцев назад

    Her effort is very nice
    Best wishes

  • @revathi1412
    @revathi1412 2 месяца назад

    VOW...TAJ................Wonderful ....

  • @vsmraj
    @vsmraj 7 месяцев назад +3

    Excellent!

  • @Indian_1122
    @Indian_1122 6 месяцев назад

    Good explanation and attitude seems very good...

  • @shyamalanambiar2637
    @shyamalanambiar2637 6 месяцев назад +1

    Hotel os very nice anddxplain woman also very nice thank u

  • @whatismynamehere
    @whatismynamehere 6 месяцев назад +2

    Personal Visit❌
    Virtual Visit✅
    Thanks to Vikatan

  • @Stylebro-ux7gv
    @Stylebro-ux7gv 6 месяцев назад

    I am ex. Taj coromandel staff 30 years back. I am happy to see this hotel

  • @rameshjashwin355
    @rameshjashwin355 4 месяца назад

    Mam your speech excellent 👍 👌

  • @gokul2869
    @gokul2869 6 месяцев назад +1

    Note::: Ennaga ithu Taj hotel la avanga product CROMA fridge use pannama LG fridge use panranga

    • @zayedyahiya3135
      @zayedyahiya3135 6 месяцев назад

      Ya i too noticed 😂😂😂 need to be big fridge

  • @kannanragupathy-j2f
    @kannanragupathy-j2f Месяц назад

    அருமை அருமை.

  • @sajineesajinee925
    @sajineesajinee925 7 месяцев назад +1

    Nice explanation superb

  • @vsmraj
    @vsmraj 7 месяцев назад +21

    Rs.4L rent for Coromandel Suite for 1 day.

  • @arunachari2689
    @arunachari2689 7 месяцев назад +2

    what is the tariff?

  • @MounicaSuresh
    @MounicaSuresh 7 месяцев назад +4

    Coramandal suite 1 day how much any idea...

  • @minervaplus1200
    @minervaplus1200 4 месяца назад

    Simplicity is the most beautiful.

  • @friendurus1
    @friendurus1 6 месяцев назад

    Very good informative video...

  • @superbeam23
    @superbeam23 7 месяцев назад +3

    The great Tata ❤

  • @hamirthavalli7161
    @hamirthavalli7161 6 месяцев назад +1

    அருமையான விளக்கம்,, அதுவும் தமிழில்,,,

  • @sivagamisekar5613
    @sivagamisekar5613 6 месяцев назад

    Heritage
    Parambariyam 🌺💐👍

  • @nidharshanarivu8199
    @nidharshanarivu8199 3 месяца назад +2

    பனைமரம் தவிர கற்பக விருட்சம் என்று எதுவும் இல்லை. 👍

  • @SUBRAMANIAN-kn8tn
    @SUBRAMANIAN-kn8tn 6 месяцев назад +1

    நல்ல முறையில் காணொளி உள்ளது

  • @chinnappanarockiaraj9387
    @chinnappanarockiaraj9387 6 месяцев назад +1

    Lovely presentation

  • @KarthikKarthik-oq1zd
    @KarthikKarthik-oq1zd Месяц назад

    ஆனால் வருபவர்கள் எல்லாம் இருப்பவர்கள் மட்டும் தானே

  • @Mr_Deepan1710
    @Mr_Deepan1710 6 месяцев назад

    Akka explanation 👌

  • @Thas-ms8zv
    @Thas-ms8zv 7 месяцев назад +4

    she is nice

  • @sathamvallavan8084
    @sathamvallavan8084 6 месяцев назад +1

    wow super coromandel suite

  • @srinivasankannan7652
    @srinivasankannan7652 6 месяцев назад

    அருமையான படப்பிடிப்பு
    வாழ்த்துங்கள்

  • @karuppasamysk6306
    @karuppasamysk6306 6 месяцев назад

    Great Sir ❤

  • @globetrotter9212
    @globetrotter9212 6 месяцев назад

    16:52 that LG fridge is just 11,000 inr only...😅

  • @SenthilKumar-sh6ro
    @SenthilKumar-sh6ro 6 месяцев назад +1

    Over all very nice

  • @dharanismsc
    @dharanismsc 7 месяцев назад +6

    money makes ultimate .. Good luxury .. But am not seeing BAR 😂

  • @nallananban3449
    @nallananban3449 6 месяцев назад

    Appadiye Waltex Road minimum tariff room/Mansion or T.Nagar minimum tariff Room kaminga 😂 10 naal inga continuesa thangina aluthuvidum. Satharana yelimaiyana manithanuku ithu thevaiyarathu. Chennaiyil innamum theruvil valkai nadathum Manithargal yethanai. 😢

  • @nelson.kumar85rajkumar67
    @nelson.kumar85rajkumar67 5 месяцев назад

    I see Taj hotel in owner really I have seen one day they came to our church St.Mary's Church in ranipey they came in a car Inova black colour and driver is dress was like business man

  • @venkatts7919
    @venkatts7919 6 месяцев назад

    என்ன தான் உள்ளரங்கில் அழகாகவும் இனிய குரல் உள்ள பென் பணியாளர்கள் இருந்தாலும்
    கார் ஓட்டுநர் பேலும் இடமும் போய்யூம் இடமும் அசுத்தமான முறையில் இருக்கும்

  • @amalpeters
    @amalpeters 7 месяцев назад +5

    How much is the room rental ?

    • @kosopet
      @kosopet 6 месяцев назад

      😂

  • @BalaSubhramaniyan
    @BalaSubhramaniyan 6 месяцев назад

    **AMAZING BY AMAZING!!

  • @sree1914
    @sree1914 7 месяцев назад +3

    Natraja and Vinayakar statue opposite to bar lounge , extraordinary, keep it up Taj

  • @shinyrockz2404
    @shinyrockz2404 6 месяцев назад +1

    Good tamil speech