Crossing Germany, Swiss & France Border | மூன்று நாடுகள் சந்திக்கும் Border Triangle | Way2go

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 сен 2024
  • மூன்று நாடுகள் சந்திக்கும் இடம் | Border Triangle | Switzerland
    Credits: New York Nagaram Piano ‪@JennisonsPiano‬
    Largest speeding fine - www.guinnesswo....
    ************************************************************
    GT Holidays:
    Contact GT holidays for France, Switzerland Tour Packages
    For more details : www.gtholidays...
    Call : 9940882200
    *************************************************************
    Follow me on instagram @ / way2gotamil
    Follow me on facebook @ / way2gotamil
    Watch this video on TV with 4k 60 FP or 1080 60 FPS resolution. Mobile users switch the video resolution to 4k 60 FPS or 1080 60 FPS and use headphones for better experience.

Комментарии • 827

  • @Way2gotamil
    @Way2gotamil  Год назад +268

    Happy New year Friends 🎉

    • @gokul5854
      @gokul5854 Год назад +4

      ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அண்ணா☺️🌟💝

    • @karthiannam3743
      @karthiannam3743 Год назад +1

      Happy new year Bro 🎉

    • @karthiks4258
      @karthiks4258 Год назад +2

      Happy new year mama

    • @GANESHKUMAR-je9zj
      @GANESHKUMAR-je9zj Год назад +2

      Happy new year bro

    • @karthikm7574
      @karthikm7574 Год назад +1

      Happy new year bro

  • @saravanakrishna2628
    @saravanakrishna2628 Год назад +42

    அண்ணா நம்ம இலங்கை தமிழ் மக்கள் இவ்வளவு பாசமாக இருக்கிறார் கள்.. நாம் தான் அவர்களின் மீது பாசம் இல்லாமல் இருக்கிறோமோ என்ற எண்ணம் வருகிறது... நாமும் அவர்களை விட பாசமாக இருப்போம்..இருக்கனும் எல்லா தமிழ் மக்களும் ஒற்றுமையாக ..வாழ்க வளர்க

  • @sl-spreadhappiness
    @sl-spreadhappiness Год назад +85

    பணத்தை விட நிறைய மனிதர்களை சம்பாதிச்சிட்டீங்க 👏👏👌way to go more and more brother🤝have a great year🎉

  • @ferozfathima7744
    @ferozfathima7744 Год назад +50

    மாதவனுக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு....வாழ்த்துக்கள். New York நகரம் பாட்டுக்கு shooting spot குழப்பம் தீர்த்து வைத்தீர்கள்...👍🏽❣️💐 புத்தாண்டு வாழ்த்துக்கள் மாதவன்.

  • @shanmugasundaram267
    @shanmugasundaram267 Год назад +10

    இந்த இடங்களுக்கு 2003ல் சென்று இருக்கிறேன். மீண்டும் பார்த்ததில் மகிழ்ச்சி. நன்றி நண்பரே

  • @panneerselvaml7662
    @panneerselvaml7662 Год назад +6

    சகோதரரே,
    ஸ்விஸ் மட்டுமின்றி ஜெர்மனி, பிரான்ஸ் என்று மூன்று நாடுகளையும் ஒருசேர காண்பித்து எங்களை வியப்பில் ஆழ்த்திவிட்டீர்கள். நம் தமிழ் மக்கள், அந்த ஒரு மொழி உணர்வினால், சுற்றங்களாகவும் உறவுகளாகவும் மாறி மகிழ்ச்சி கடலில் மூழ்கடித்துவிட்டார்கள். அனைவருக்கும் எனது இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

  • @gopismm1831
    @gopismm1831 Год назад +16

    Good to see the people especially eelam Tamil ppl who loves u more than us. It shows that how u made them overwhelmed in the vlogs specially to them. I'm happy for them and u brother.

  • @rajkumarindia9284
    @rajkumarindia9284 Год назад +27

    The language binds people when we are out of our motherland. Happy to see the Tamil people helps us to explore. Your efforts are remarkable. It's so easy to see for us to see the places you show (with great efforts+ time+money) . Wish you all healty happy new year 2023 .

  • @kanakarajgkraj5065
    @kanakarajgkraj5065 Год назад +7

    அருமையான காணொளி ,மூன்று நாடுகளையும் ஒரு சேர பார்ப்பது போல் இருந்தது. நாம் ஓட்டு போட்டு நல்லவர்களை தேர்ந்தெடுத்தால் நாடு நன்றாக இருக்கும் என்று தெளிவாக எடுத்துக் கூறினீர்கள நன்றி🇮🇳🇮🇳🇮🇳❤️

    • @ashokkumargovindaraji
      @ashokkumargovindaraji Год назад

      Bro புத்தாண்டு வாழ்த்துக்கள் சுவிஸ் காணொளி எங்கள் அனைவரையும் வியக்க வைக்கின்றன ஆயிரம் நன்றிகள்

  • @malligababu4777
    @malligababu4777 3 месяца назад +1

    அருமை யான பதிவு சகோ.கடவுள் உங்களுக்கு நீண்ட ஆயுளும்.அதிகமான பொருளாதாரமும் கொடுக்க வேண்டும்.
    மேலும் பல ஐரோப்பிய நாடுகளைக்கண்டுபிடித்து காட்டுங்கள்.
    உங்களைப் போன்றவர்கள் உள்ள தால்தான் எங்களை ப்போன்றவர்கள் கண்டு மகிழ்வோம்
    நன்றி சகோ.

  • @nizammadurai2454
    @nizammadurai2454 Год назад +2

    தலைவா வேற மாதிரி அரசாங்கத்துக்கு நல்ல ஒரு மெசேஜ் சொன்னீங்க இனிய ஆங்கிலம் புத்தாண்டு வாழ்த்துக்கள் இந்த காணொளி மிகவும் அருமையாக இருந்தது உங்களுக்கு உதவியாளராக இருந்தவருக்கும் உங்களுக்கும் நன்றி

  • @hidayatullahhidayatullah9295
    @hidayatullahhidayatullah9295 Год назад +1

    Night lights and AR Rahman background music apdiye konja neram mei maradhu paathute irundhen neenga enna pesuninga nu kuda gavanikkala superb bro ❤

  • @Funnylife1393
    @Funnylife1393 Год назад +2

    ஜனவரி பிறக்க,
    டிசம்பர் தன் பூக்களை
    தூவி வழி விட்டு வரவேற்க்கிறது..
    "2023 அழகிய புத்தாண்டை"
    இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள்.
    💐🤝🙏

  • @premanathanv8568
    @premanathanv8568 Год назад +3

    முதலில் பெர்னாண்டோ அவர்களுக்கு என் நன்றிகள் மூன்று நாடுகள் சந்திப்பு இரவு நேர காட்சிகள் அரூமை.மாதவன் மற்றும் குடும்பத்தினருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் . ஒலி மற்றும் ஒளி அபாரங்க மாதவன் ❤️❤️

  • @Champmush
    @Champmush Год назад +12

    Hi Bro
    Visit Sri Lanka Again 🖤🇱🇰
    Love from Sri Lanka 💙

  • @பசீனிவாசன்
    @பசீனிவாசன் Год назад +1

    உலக தமிழர்களின் இணைப்பு, அருமை வாழ்த்துகள்

  • @jameszander1640
    @jameszander1640 Год назад +9

    You got a family bro❤️, the biggest victory one can ever have is winning the hearts 💕 and you have won it. Keep going bro, there is a way2go family behind you 😊

  • @malakunaratnam1387
    @malakunaratnam1387 Год назад +1

    🇩🇪
    Happy newyear
    உங்கள் சேனலை
    தொடர்ந்து பாக்கிறேன்
    காட்சிகள் எல்லாம் சூப்பர்
    ஜெர்மன் வரும் போது
    பெர்லின் வாருங்கள்
    அனைத்து உதவிகளும்
    செய்கிறோம்
    🇱🇰🙏

  • @vibranarayanan1673
    @vibranarayanan1673 Год назад +1

    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் உங்கள் ப்ரோக்ராம் சூப்பர் சார் இந்த சுவிட்சர்லாந்து ஜெர்மன் பிரான்ஸ் எல்லாமே நாங்க பார்த்த இடங்கள் மிகவும் அருமையாக இருந்தது மிக்க நன்றி

  • @SureshSuresh-hp8fg
    @SureshSuresh-hp8fg Год назад +2

    அண்ணா உங்களுக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்👌💐💐💐💐👍

  • @ShankarEswaran-tl9gn
    @ShankarEswaran-tl9gn Год назад +1

    அருமை அருமை நண்பரே
    வாய்ப்புகளை தவற விட்ட பலகோடி தமிழர்களுள் நானும் ஒருவன்.
    I am honestly happy and proud of you Madhavan.
    Be blessed.
    மனிதன் பிறப்பதும் இறப்பதும் ஒருமுறை தான். நீங்கள் சாதிக்க பிறந்த புண்ணிய ஆத்மா. நேரில் போகமுடியவில்லையென்றாலும் உங்கள் காணொளிப்பதிவை கண்ணுறும்போது பெருமகிழ்ச்சி வாழ்க நூறாண்டு வளமோடு, நலமோடு😎,

  • @agroheritageculturetourismtalk

    சிறப்பு வாழ்த்துகள் தோழமைகளே பாராட்டுக்கள் மதுரைக்கு வாங்க

  • @mannpesummahathuvamvpc4249
    @mannpesummahathuvamvpc4249 Год назад +6

    Excellent trip with Fernando Sir. Very useful information given by him.
    Congratulations Madhavan

  • @Kirubanandank
    @Kirubanandank Год назад +2

    Well said Madhavan bro! 23:33 to 24:00. 👏👏❣I'm living in Germany for the past three years. Namma oorum ipdi maaratha nu eangatha naal illa. !!

  • @jbdesamuels3803
    @jbdesamuels3803 Год назад +1

    மிக மிக மிக அருமை மாதவன் அண்ணா.... 💐

  • @balaji9917
    @balaji9917 Год назад +5

    Really beautiful to view on the video, you are really Lucy to get the physical view. Worth the every second of time spent. Surprised to see your subscribers in Swiss , you are really superb to achieve .

  • @mayasathish2566
    @mayasathish2566 Год назад +1

    இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் அன்னா

  • @sornamgomathinayagam5234
    @sornamgomathinayagam5234 Год назад

    தம்பி நீண்ட நாட்களாக உங்களது அனைத்து காணொளிகளை பார்த்து வருகிறேன் அனைத்து காணொளிகளிலும் உங்களுடன் நானும் பயணிப்பது போல் இருக்கிறது நான் அதிகமாக பயணித்தது கிடையாது இடங்களைப் பற்றி விளக்கங்களும் அருமை பாராட்ட வார்த்தைகளே இல்லை நன்றி

  • @abishekm1998
    @abishekm1998 Год назад +7

    Happy New Year Bro!! Intha Varusamum niraya locations engalukaaga konduvaranum nu vaalthukal...
    1M subs varavavum Vaalthukkal❤

  • @lekpanipanile6448
    @lekpanipanile6448 Год назад +1

    மாதவன் தம்பிக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்🙏🙏🙏

  • @mohanjathu6022
    @mohanjathu6022 Год назад +2

    Happy New year mathavan Anna
    அருமையான காணொளி
    வாழ்த்துக்கள் 🇱🇰

  • @Rambo_Ragavan
    @Rambo_Ragavan Год назад +1

    இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அண்ணா💥.ஐயா ன்ட குரல் ஜோசப் ஐயா ன்ட குரல்போல இருக்கு... யாழ்ப்பாணம் ல இருந்து🙋🏻‍♂️

  • @rajavij2978
    @rajavij2978 Год назад +2

    Velmurugan Studio, Thisayanvilai
    Nice video @Madhavan bro, Fernando uncle is awesome 💌

  • @sanaraya1961
    @sanaraya1961 Год назад

    Thank u ennkalukku europe sutti kaddinathukku happy journey

  • @sureshkumarsairam9497
    @sureshkumarsairam9497 Год назад +1

    இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அன்பு அண்ணன் மாதவன் அவர்களுக்கு🥰👍🤝

  • @modhilalmoorthy7557
    @modhilalmoorthy7557 Год назад +5

    You have earned some great friends all over the world Madhavan. Really impressed with your work. Keep the good work, happy member of waytogo family. Way to go🚀

  • @rebeccaganesh75
    @rebeccaganesh75 Год назад +7

    Hi Madhavan! New year wishes to you and your family. Very interesting video with lots of info shared by Fernando uncle and you. As the lady mentioned towards the end of the video, I too wish to say that you have become a member of our family. Keep up the good work. May you visit many more countries this year and keep us excited and entertained as always.

  • @kavivishva
    @kavivishva Год назад

    fernandas sir really humble good human being super sir

  • @daydreamerrvvlogs401
    @daydreamerrvvlogs401 Год назад +7

    Among other travel vloggers you are awesome anna ❤ loved your videos a lot

  • @myreaction2489
    @myreaction2489 Год назад +5

    Wish you happy New year bro happy Sunday bro ❤️❤️❤️

  • @Fazly1986
    @Fazly1986 Год назад

    உங்களை நேசிக்கும் உள்ளங்களின் வரவேற்பு மிக அருமை👍 இந்த வீடியோவும் மிக சிறப்பு

  • @yogeshjaisankar5791
    @yogeshjaisankar5791 Год назад +1

    Anna noda intro bgm kuu na adimai.... 😍😘🥰..... Happy new year anna...... 💐💙

  • @chandravijayasarathi9590
    @chandravijayasarathi9590 Год назад +2

    Thanks Madhavan,nice to see your Way to go.I am very eager to see it every Sunday and Wednesday

  • @jeganji1107
    @jeganji1107 11 месяцев назад

    Thanks Bro💐 அந்த background Music ஒரு மாறி Feel ahh இருந்தது...🥰

  • @mathikumar3204
    @mathikumar3204 Год назад +1

    ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

  • @muthamilat
    @muthamilat Год назад +7

    Wish you and your family a very happy and prosperous New Year 2023 🙏🙏 and good luck for your challenges ahead this year 🌹🌹
    Take Care of your health and stay safe always🌻🌻

  • @jekanathankanapathippillai
    @jekanathankanapathippillai Год назад

    அற்புதமான பதிவு ...புது வருட நல் வாழ்த்துக்கள். நன்றி .❤️🙏🏾❤️

  • @badruduja3202
    @badruduja3202 Год назад

    அழகிய காணொளி மூன்று நாடுகளின் முப்பரிமாணம் அருமை Fernando Sir அவர்களின் உபசரிப்பும் நட்பும் நம்மவர்களின் அரவணைப்பும் உரையாடல்களும் சிறப்பு அதேவேளை ஒரு மனக்குறையையும் நான் பதிவிட விரும்புகிறேன் மன்னிக்கவேண்டும் விடயம் நீங்கள் பதிவேற்றும் காணொளிகள் சுமார் ஒன்ரரை மாதங்கள் தாமதமாவதை தவிர்த்து ஒருசில நாட்களுக்குள் பதிவேற்றம் செய்வது நன்றாக இருக்கும் என்பது எனது மேலான கருத்து நன்றி இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் ! !

  • @jebinjoseph9484
    @jebinjoseph9484 Год назад +1

    Happy New year bro I was repeatedly request you bro unespectedly I saw Germany today it was the suprise on 2023 new year . Thank you so much bro for going to Germany

  • @Muza_Mmil
    @Muza_Mmil Год назад +1

    33.25 Background score! 🤍❤‍🔥

  • @kanakarajgkraj5065
    @kanakarajgkraj5065 Год назад +2

    Welcome Mathavan 🇮🇳🇮🇳🇮🇳 Happy New year

  • @ekambaramunusamy2364
    @ekambaramunusamy2364 Год назад

    சென்னை சூப்பர் கிங்ஸ் சூப்பர் உங்கள் உடன் வரும் நண்பர்கள் நன்றாக கேமரா வில் காட்டுங்கள் நன்றி🙏💕

  • @janasound
    @janasound 2 месяца назад

    வணக்கம் மாதவன் லூசர்ன் கான்பிர்த்தீர் அந்த இடத்தில் முக்கிய மான இரயில் பொருட்காட்சி கான்பிக்கபடவில்லை மிகவும் நன்றாக இருக்கும். இரயில் கண்டுபிடிக்க பட்டது முதல் இன்று வரை உள்ள அனைத்து வகையான இரயில்வே துறை சார்ந்த முன்னேற்றம் மற்றும் நாடுகள் அனைத்தும் கண் காட்சியில் உள்ளது. நன்றி

  • @sakthikitchen879
    @sakthikitchen879 Год назад

    அங்கும் ஒரு திரிவேணி சங்கமம். கூடிப்பேச தமிழ்க்குரல்கள் அருமை தம்பி. புத்தாண்டு வாழ்த்துக்கள்.

  • @mohomedniyas8326
    @mohomedniyas8326 8 месяцев назад

    அட அடா என்ன ஒரு அழகு❤❤❤ லவ்லி சூப்பர்

  • @johnj6002
    @johnj6002 Год назад

    அண்ணா இன்றைய எபிசோட் ஃபுல்லா சூப்பரா இருந்தது நாங்க எல்லாம் பார்க்கணும்னு நினைப்போம் ஆனா போக முடியாது நீங்க பண்ற இந்த ஷோ பண்ற வேல நாங்க பார்க்கிறோம் சூப்பரா இருக்கு

  • @seshadrivs8396
    @seshadrivs8396 Год назад

    நானே போய்விட்ட வந்த உணர்வு ஏற்பட்டது ‌. நன்றி மாதவா.

  • @rajendranthiruvengadaraj4547
    @rajendranthiruvengadaraj4547 11 месяцев назад

    Highly effective and beautiful presentation.Thank you'

  • @Vino__laiyauser
    @Vino__laiyauser Год назад +1

    இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள் அண்ணா மற்றும் @way2gotamil குடும்பத்திற்கு❤️🎈🎈🎈

  • @vijayakumarig5407
    @vijayakumarig5407 Год назад +1

    Tq .i am enjoying your channel v nice .🙏

  • @paranthamanselvi9781
    @paranthamanselvi9781 Год назад

    மாதவன் அவர்களுக்கு இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் மற்றும் நம் இந்திய சொந்தங்களுக்கும்

  • @Maris534
    @Maris534 Год назад +1

    ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அண்ணா

  • @rajadurai3027
    @rajadurai3027 Год назад +3

    Wish you a happy new year Maddy anna ....

  • @techfevertablet
    @techfevertablet Год назад +2

    You showed how the power of language connects people all around. Thank u madhan

  • @antonyanty4770
    @antonyanty4770 Год назад

    Arumaiyana video nesamana nam makkal...bgm very nice. Thanks madhavan ayya..

  • @jsmurthy7481
    @jsmurthy7481 Год назад

    💐✨🌟HAPPY NEW YEAR MADHAVAN JI & FERNANDO SIR✨🎁🎈Fernando sirன் ஃபோட்டோக்களை க்ளோசப் பில் காண்பித்திருக்கலாம்.BGM அசத்தல்.Corruption பற்றி நீங்கள் கூறிய வார்த்தைகள் பொன் ஏட்டில் பொறிக்கப் பட வேண்டியவை👏👍அப்பப்பா எவ்வளவு தமிழ் உள்ளங்கள் உங்களைக் காண.... வாவ்..... சூப்ப்ப்ப்பர்

  • @s.srinivas3115
    @s.srinivas3115 Год назад

    Switzerland Rommbu neat and clean ah irruku Ungal pathivu ethana vaati parthalum sirappa irruku Eyarkai pasumai Nirandha naadu rommbu Discipline maintain pannranga Sir rommbu azgha explain pannaru Namma Tamil makkal parthdhu
    Rommbu Santhosham explanation neenga 👏
    Video Coverage Arpudhamana irruku
    Switzerland bhoomin Swargam Way2go channel international level standard touch pannaradhu Viraivil

  • @mudiyanselageappuhamy8607
    @mudiyanselageappuhamy8607 Год назад +2

    Wish you a happy new year the vlog was very informative and useful congratulations Madhavan keep up your good work.

  • @senthilkumarsenthil1101
    @senthilkumarsenthil1101 Год назад

    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..திருமனுர்.🇮🇳🇮🇳🇮🇳 சேலம்.

  • @basheermohammed2250
    @basheermohammed2250 Год назад

    மாதவனுக்கு ஆதவன் துணை இருக்கிறார்.
    Weldon madhu.
    Happy new year.

  • @vasudevan5039
    @vasudevan5039 Год назад +5

    Hi bro Swiss and France travel Budget 🔥✨

    • @Way2gotamil
      @Way2gotamil  Год назад +1

      Kandippa video podren bro 👍🏻

  • @pandiselvam6199
    @pandiselvam6199 Год назад +1

    Wish u happy & prosperous new year to
    U. I love u bro for ur fabulous job and ur way of speech .

  • @subramanihemanth4854
    @subramanihemanth4854 Год назад

    அருமை நன்பா.
    புத்தாண்டு வாழ்த்துகள்

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Год назад +2

    உலகம் சுற்றும் வாலிபன் அண்ணன் மாதவன் அவர்கள்

  • @dglchelva
    @dglchelva Год назад

    Hallo good morning how are you.
    Sir your description are very nice.
    France and Switzerland. I am Selvaraj from Dindigul.

  • @உயிர்-வ5ள
    @உயிர்-வ5ள 11 месяцев назад

    Valga valamudan anna❤❤❤❤❤❤❤pinnadi vara bgm semma

  • @ajaysparrow7623
    @ajaysparrow7623 Год назад

    Bro love you and happy new year my dream Swiss so hats off bro ones again thankyou and love you....

  • @sevugaraja8093
    @sevugaraja8093 Год назад

    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் மாதவன் சார்

  • @matkaravilinkdpboss9347
    @matkaravilinkdpboss9347 Год назад

    My name is Ravi Shankar your message is very suitable for politicians

  • @jsakthi1742
    @jsakthi1742 Год назад +2

    Annanin video kaga I was waiting. Happy new year anna 🎉❤

  • @PrasannaC4
    @PrasannaC4 Год назад +2

    Happy New Year 2023 bro 🎉🥳

  • @suhirecipes1186
    @suhirecipes1186 Год назад +1

    It's wonderful to watch your video ❤️ 40 mins time is running like Seconds in your video ❤️ happy new year have a wonderful days ahead ❤️ all your hard work will pay for u in this year ❤️

  • @riyaskhan9672
    @riyaskhan9672 Год назад +2

    Bro happy new year bro,🥳🥳🥳🥳

  • @pulsarprithish3828
    @pulsarprithish3828 7 месяцев назад

    Super Message at the 23rd Minute

  • @nawasmdnawas5706
    @nawasmdnawas5706 Год назад +1

    Wishing you and family 12 months success
    Happy new year

  • @gospeltamilprayer7698
    @gospeltamilprayer7698 Год назад

    Brother, Wow...We are enjoying and exploring our dream places to Visit with You(by your channel). Explore more places. GOD BLESS YOU and your Channel. Happy and Prosperous New Year 2023😊🤝

  • @vijayakumar5267
    @vijayakumar5267 Год назад

    Hi Bro, இன்றைய பதிவு தத்துவம் (போக்குவரத்து பற்றியது) காதல் மற்றும் பக்தி என்று மிகவும் பரவசமாக இருந்தது. சிறப்பு. பின்னணி இசை மிகவும் ரம்யமாக இருக்கிறது. இனிய ஆங்கில புத்தாண்டு🎉🎊🎉🎊🎉🎊 நல்வாழ்த்துக்கள் சகோ.

  • @ramkumar-nm7kw
    @ramkumar-nm7kw Год назад

    Happy New Year, Maddy na
    Namma release ku ettra madhiri, pona vaaram Christmas, indha vaaram New year, orea festive vibe dhan, 🥳🎉

  • @saraswathiramakrishnan142
    @saraswathiramakrishnan142 Год назад

    மிகமிக அருமை அருமை👌👍

  • @nimeshamalky4113
    @nimeshamalky4113 Год назад +2

    Happy new year anna from srilanka

  • @rameshsadhasivam2093
    @rameshsadhasivam2093 Год назад

    HAPPY NEW YEAR MADHAVARE! SUPER VIDEO! SWISLA ADHIGA SELAVO?

  • @subbulakshmi6157
    @subbulakshmi6157 Год назад

    swiss and italy border ல் Monte San .ஒரு மலை உள்ளது அதில் செர்பியானோ hotel உள்ளது மிக அருமையான location அங்கிருந்து milan போகலாம்

  • @sulthanitp102
    @sulthanitp102 Год назад

    ❤❤❤Nice brother, I pray for your Healthy and wealthy, take care

  • @sathyavanan5588
    @sathyavanan5588 Год назад

    I love Switzerland🇨🇭🇨🇭🇨🇭

  • @nivedaammu6877
    @nivedaammu6877 Год назад

    Through you l ve seen 3 countries. Thank you. V v informative pa

  • @murugarajstudio7630
    @murugarajstudio7630 Год назад +2

    Happy New year 🎉🎇 2023 💥

  • @farahnawfar5270
    @farahnawfar5270 Год назад

    Hi Madaven sri lankan people s always bond with you

  • @thomaschacko9194
    @thomaschacko9194 Год назад

    Border trayankleshowed us,thanks

  • @harrishraghav5613
    @harrishraghav5613 Год назад +2

    Happy new year anna

  • @saranyasubramanian5649
    @saranyasubramanian5649 Год назад

    Super 😊 bro👏 wonderful video 💯.
    Happy to see the love ❤️in the people's eyes towards you and you are spreading the love all around the world madhavan🔥✨ keep Rocking ✌️