Strange Village in New Zealand | கிராமத்துல எங்க பார்த்தாலும் புகையா இருக்கு| Rotorua | Way2go தமிழ்

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 сен 2024

Комментарии • 442

  • @SureshSuresh-rt5xc
    @SureshSuresh-rt5xc Год назад +146

    தெரு விட்டு தெரு ஊர் விட்டு ஊர் மாவட்டம் விட்டு மாவட்டம் மாநிலம் விட்டு மாநிலம் நாடு விட்டு நாடு கண்டம் விட்டு கண்டம் எங்கே இருந்தாலும் நான் உங்களை வீடியோ பார்ப்பேன் மாதவன் அண்ணன்

  • @jyothir1120
    @jyothir1120 Год назад +7

    வணக்கம் மாதவன்
    இந்த இடத்தைப்பற்றி வர்ணிக்க வார்தை இல்லை.வீட்டில் இருந்துகொண்டே எல்லா நாடுகளின் முக்கிய இடங்களை பார்கின்றோம்.உங்கள் இந்த பயணம் ஆச்சரியம் நிறைந்த இடங்களை சுற்றி காண்பித்தீர்கள்.மிக்க நன்றி.வாழ்த்துக்கள் ..

  • @SundaraVadivelu-n1j
    @SundaraVadivelu-n1j Год назад +23

    மாதவன் தம்பி நீங்கள் எங்களுக்கு முக்கியம், ஆகையால் இந்த மாதிரி ஆபத்தான செயல்களில்(சுடுநீரில் தொட்டுப் பார்த்தது) ஈடுபடாமல் கவனமாக இருங்கள்.

  • @badruduja3202
    @badruduja3202 Год назад +9

    அற்புதமான காணொளி தொடரட்டும் நியூசீலாந்து தொடர் வாழ்த்துக்களுடன் பாராட்டுக்களும் இலங்கை காத்தான்குடியிலிந்து உங்கள் உறவு ! !

    • @mohamedabi-nv7nh
      @mohamedabi-nv7nh Год назад +2

      From Maruthamunai Brow

    • @badruduja3202
      @badruduja3202 Год назад +1

      @@mohamedabi-nv7nh மிகவும் சந்தோசமும் நன்றியும் சகோதரரே ! !

  • @sundraratansk7951
    @sundraratansk7951 Год назад +13

    மாதவன் ஐயா, தாங்கள் இன்று முதல் RUclipsrs 'SUPER STAR' என அழைக்கப்படுவீர்கள். உலக தமிழ் மக்கள் அனைவராலும் நன்கு அறிமுகமான தாங்கள் வாழ்க நலமுடன் வளர்க வளமுடன்

  • @kiyassaujan9148
    @kiyassaujan9148 Год назад +4

    7:40 Windows XP wallpaper mathiri irukkuthu bro 😅

  • @Bp-gy7jx
    @Bp-gy7jx Год назад +9

    Hello Madhavan, my mother is 65 years old and even she is a huge fan of your channel. She is amazed on ur clear Tamil use of words and calm explanation..she used to tell u r different from many other Tamil RUclipsrs. Thanks for the wonderful videos and have a nice journey. Way to go more n more👏👏👍👍

  • @premanathanv8568
    @premanathanv8568 Год назад +2

    இயற்கை எழில் சூழ்ந்த நாடு நியூசிலாந்து ❤❤ அபாரங்க அசத்தல்.. மிகவும் அருமைங்க சூப்பர் மாதவன் ❤️🙏🌹🤗😍

  • @valarmathisivaprakasam2042
    @valarmathisivaprakasam2042 Год назад +5

    ரோட்டோருவா ஒரு அழகான துணை நகரம். பூமிக்கடியில் அனல் எப்போதும். அழகான சுற்றுலாத்தளம். பலவித பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த கதகதப்பான ஒரு இடம். அங்கு பண்ணை சுற்றுலா மிகவும் அருமையாக இருக்கும். ஒரு வெள்ளைக்கார பண்ணையார் தனது சொந்த பண்ணையில் பல கால்நடைகளை வளர்க்கிறார். புகைவண்டி போன்ற ஒன்றை அவரே ஓட்டிச்சென்று பண்ணையை சுற்றிக்காட்டும் அழகே தனி. சினிமாவில் வரும் கனவு காட்சிகளில் உலாவும் புகைமண்டலம் போன்ற ஒரு அழகிய சுற்றுலாத்தளம். உங்கள் வீடியோவுக்கு நன்றி.

  • @mpdassche
    @mpdassche Год назад +6

    Very nice Madhavan, drone shots are stunning.. thanks for taking us.. 👍

  • @saraswathiramakrishnan142
    @saraswathiramakrishnan142 Год назад +1

    மிக அருமையாக இருந்தது மாதவன் தம்பி உங்களால்தான் நாங்கள் வீட்டில் இருந்தபடியே நீயூஸ்லேன்ட் அனைத்து இடங்களும் பார்க்கும் பாக்கியம் கிடைத்தது. வாழ்க வளமுடன்

  • @vinayagarvinayagar8389
    @vinayagarvinayagar8389 Год назад +3

    சுடுநீர் அருகில் பச்சை பசேல் செடிகள் எப்படி?

  • @AbdulAzeez-zy8if
    @AbdulAzeez-zy8if 5 месяцев назад +1

    Sri Lanka 🇱🇰 la irunthu unga video s pakan nanum new Zealand pona appo nan wellington la iruntha

  • @nagushanmugam7611
    @nagushanmugam7611 Год назад +6

    அந்த பறவை எப்படி சுடுநீரில் நீந்துகிறது?

  • @VenkatesanSrinivasan-w2e
    @VenkatesanSrinivasan-w2e 3 месяца назад +1

    Hii..semma..beautiful..Happy..lLekt..welcome..madhavan..Thankuoy..🌾🌴🌿👍🏾👍🏾👍🏾💯💯💯🙏🙏🙏🙏🤝🤝🤝🤝👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿⚘️⚘️🍃..OK.. Good..💐💐

  • @newzealandtamizhan
    @newzealandtamizhan Год назад +28

    Alappara kelapurom… thalaivar Nirandharam❤️‍🔥🔥🔥🔥.. learning from you bro always nobody have shown Rotorua in such a beautiful way 😍😍… much love from New Zealand 🇳🇿… thanks for showing me to your big Way2Go Tamil family …much appreciated bro ❤️‍🔥🔥💫✨ … keep going bro 💪🏻

  • @s.psekar8572
    @s.psekar8572 Год назад +1

    அருமை... உங்கள் இருவருக்கும் புரிந்த art பற்றி சொல்லவில்லையே... !

  • @vijayakumar5267
    @vijayakumar5267 Год назад +2

    வாழ்த்துக்கள் சகோ👌❤❤. இதைப் போன்ற இடங்களை பார்க்க முடியுமா எங்களால் என்றால் ???!அது கண்டிப்பாக முடியும் உங்களால் 👍உங்கள் மூலம்😊. நன்றி சகோ நன்றி🙏💕

  • @charlesclinton6418
    @charlesclinton6418 Год назад +1

    Avaru avar oda valayea aramichitaru Enna bruh fulla kalashtea irukinga 👏👏👏

  • @RK-oq3bx
    @RK-oq3bx Год назад +17

    The Maori guide said " vanakkam " like the way we pronunciate😊. Was there any roots that links Maori and Tamil people 😂.
    Your detailed explanation of how the hot springs were originated from the earth was very much appreciated, Madi👍
    The Kiwi landscape looks very greenery than other countries. As you said that the world's largest hot springs are being well maintained and mafe it as a hot tourists spot like the bubbles of Waimangu.😮
    Thank you,Madhavan and your Tamil friend.👍👍

    • @TheFiretiger20
      @TheFiretiger20 Год назад +5

      well there are tamil speaking tribes in australia, not the spoiled indian tamil but the actual tamil which spreads all across the world and exists in some form, ancient tamils were great but definitely not us.

  • @SamSam-dn2xo
    @SamSam-dn2xo Год назад +5

    🎉am so happy to keep watching your channel coz it's so unique then others....🎉🎉
    Thanks you so mathavan Anna to take us with you 🎉🎉
    We can watch the world 🌎
    Coz of you......

  • @gourishankarsubramanian9677
    @gourishankarsubramanian9677 Год назад +5

    Hi Madhavan, when you're in Christchurch try to visit Willow bank. A nice place to see the nature with animals

  • @arumugam6229
    @arumugam6229 Год назад

    6:12 வீடியோவின் தரம்...😍😍😍 உங்கள அடிச்சிக்க ஆள் இல்ல மாதவன் அண்ணா வேற லெவல் 😍😍😍👍

  • @vijayKumar-ro9qu
    @vijayKumar-ro9qu Год назад +1

    7:36 looks like "windows 7"

  • @dharshanvlogs2946
    @dharshanvlogs2946 Год назад +3

    Beautiful Country New Zealand

  • @mohamedhashif4331
    @mohamedhashif4331 Год назад

    மிகவும் அழகான காணொலி இயற்கை நேரில் ரசித்தது போல உணர்வு உங்கள் பயணம் மேன் மேலும் வெற்றியடைய வாழ்த்துகள் கத்தாரில் இருந்து முகம்மது ஷேக்

  • @Krishnarao-v7n
    @Krishnarao-v7n Год назад +1

    Lake Video Views Amazing & beautiful Videography Excellent & Information 👌👌👍👍💪💪💪💪

  • @AravindhR-q4q
    @AravindhR-q4q Год назад +9

    Very good vlog. You are meticulously planning your trip to near perfection. congrats.The highlight of your vlog is your humbleness and taking things easy and explaining very patiently. Surely all this comes from your parents and the DNA, and I think the time you had spent in Coimbatore in your formative years also helped shape you a lttile bit.😊

  • @JayaKumar-pm4in
    @JayaKumar-pm4in Год назад

    தாங்கள் பேசும் போது வாங்க பார்க்கலாம், மேல் போய் பார்த்து விட்டு வாங்க மற்றும் வாங்க சாப்பிடலாம் போன்ற வார்த்தைகளை தான் எங்களை உங்களோடு பயணிக்க வைக்கிறது என்று நினைக்கிறேன். மேலும், பார்க்கும் எங்களுக்கும் தங்களுடனேயே வருவதாக உணர்கிறோம். மிக்க நன்றி வாழ்த்துக்கள். போகும் இடங்களில் கொஞ்சம் கவனமாகவும் இருக்கவும் அறிவுருத்துகிறோம். நன்றி.

  • @61next
    @61next Год назад

    paisa selavillaama neuziland unga punniyathula pakkarom....thank you bro

  • @Lovely_dg
    @Lovely_dg Год назад +5

    25:41 இது என்ன bro, சத்தியமா எனக்கு புரியல...🙄

    • @mkarvj
      @mkarvj 3 месяца назад

      Volcano under the earth, in New Zealand it used to happen frequently. Volcano eruption.

  • @nbharathamani6342
    @nbharathamani6342 Год назад

    Gaizer - வெப்ப நீரூற்று
    Explore - புத்தாய்வு /ஊர்சுற்றி
    போன்ற தமிழ் படுத்த முடியும்.
    அழகுக்கு மேலும் அழகு படுத்த உங்களால் முடியும்!
    வாழ்த்துக்கள்!
    🎉🎉🎉

  • @NimmyShankar-fz4wo
    @NimmyShankar-fz4wo Год назад

    உங்கள் பயணத்தால் நாங்களும் பயன் அடைகிறோம் எங்கள் பொழுது உங்களால் நல்ல பயன் அடைகிறது வெறுமனே யூட்யூப் பார்ப்பதை தவிர்த்து இதுமாதிரி ஒரு நல்ல வீடியோ பார்ப்பதை வழக்கத்துக்கு வர வைத்தவர் நீங்கள் உங்கள் நண்பரிடம் முகத்துக்கு நேரே புகழாதிர்கள் கூச்சமாக இருக்கு என்று சொன்னிர்கள் ஆனால் அவர் சொன்னது அத்தனையும் உண்மை உங்கள் பயணம் எங்களுக்கு நல்ல நாடுகள் இடங்கள் அங்குள்ள மக்களின் வாழ்க்கைகள் பொழுதுபோக்கு கலாச்சாரங்களை எங்களாலும் பார்க்க தெரிந்து கொள்ள முடிகிறது அதை பற்றிய விளக்கங்கள் புரியும்படி சொல்கிறிர்கள் எரிமலைகளால் ஏற்பட்ட சுடுநீர் இடங்கள் பார்க்க அழகாக இருக்கிறது அடுத்த வீடியோ பார்க்க காத்திருக்கிறேன் மாதவன் புரோ

  • @jayaprakashk25
    @jayaprakashk25 Год назад

    Varnikkurathukku vaarththaigal ye illa avlo Azhaga irukku NZ💚🤌🏼 My All Tym Fav & Dream Country "Kiwis"🖤🥹🙌🏼

  • @vigneshvicky774
    @vigneshvicky774 Год назад +1

    Brother 30min video lam pathathu ithuku apram duration time 1hour mathuga unga video va pathukita irukalam pola iruku ❤❤❤

  • @rajadurai8067
    @rajadurai8067 Год назад

    ஒரு விவசாய பண்ணை காட்டுங்கள்.

  • @ushakupendrarajah7493
    @ushakupendrarajah7493 Год назад

    மாதவன், அழகான கானொலி நான் பாரக்காத இடங்களை காட்டியதிற்கு நன்றி ,🙏😇😇😇Usha London

  • @nivedhannandhu5024
    @nivedhannandhu5024 Год назад +2

    Beautiful intro watching your video after coming from office a pure beautiful experience bro 😊😊

  • @shanmugamisha
    @shanmugamisha Год назад +3

    Thank you Madhavan for taking us to Newzealand nature's gift to mankind.We also enjoyed with you. Regards and wishes to your frind.

  • @demonrk8744
    @demonrk8744 Год назад +1

    my best travel Anna madhavan Anna 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @manjuladurairajan130
    @manjuladurairajan130 Год назад

    ஹலோ மாதவன் நீங்கள் செய்யும்படி மிகப்பெரியது உலகத்தில் உள்ள தமிழர்களைஒன்றுசேர்ப்பதுநாங்கள்அதைரசிப்பதுஇதன்மூலம் நீங்கள் சிறந்த வி.ஐ.பி ஆகிவிட்டார்கள் நன்றி வாழ்க வளமுடன்

  • @AmmuSenthil-ti6mt
    @AmmuSenthil-ti6mt Год назад

    Madavan. Anna. Super

  • @porchelianchelian1359
    @porchelianchelian1359 Год назад

    Super. Hot spring, guiesers. எல்லாமே சூப்பர். அன்னப்பறவை ஒன்று நீந்திக்கொண்டிருந்ததே அது எப்படி. சுடாதா?.

  • @rrajesh36
    @rrajesh36 11 месяцев назад

    Arumai madhavan sir

  • @sultanalavudeen1861
    @sultanalavudeen1861 Год назад

    ரொம்ப பிடித்தது உங்கள் வீடியோ ரொம்ப அழகு சூப்பர் 💕💕💕👌👌👌

  • @ritapemala3513
    @ritapemala3513 Год назад +2

    Fantastic nature
    Super bro.

  • @pinktaaffeite1028
    @pinktaaffeite1028 Год назад

    Rugby is very famous in new zealand so try to capture it.....

  • @muthumuthu-qr3kd
    @muthumuthu-qr3kd Год назад

    அருமையான பதிவு மாதவன்👌👍👍 Singaporela erunthu muthu valthukkal madavan nice 👍👌

  • @mallikacakkarabani5770
    @mallikacakkarabani5770 Год назад +3

    Hi anna🥰🥰
    Nice place and be safe anna
    Dron view super😊😊

  • @thumuku9986
    @thumuku9986 3 месяца назад

    Superb...Thank You...

  • @jayapriyadevendra7177
    @jayapriyadevendra7177 Год назад +1

    Hi vanakkam very nice place 😊 newzealand playground I want to see, Thankyou so much 🙏🌹🌹

  • @banumathics4448
    @banumathics4448 Год назад +1

    Like potachu madhava, namma manikaran pass sulpher boomi, u cannot walk, it will be very hot. In gurudwara they cook food in this hot spring. Here also if u keep rice it will get cooked i think

  • @Mindyvibzz
    @Mindyvibzz Год назад +2

    Waiting for iceland series❤iceland also a Incredible country

  • @parthasarathyjeyadevan538
    @parthasarathyjeyadevan538 Год назад

    Nice explained
    Welcome bro
    Vazhgavalamudan

  • @ekambaramunusamy2364
    @ekambaramunusamy2364 Год назад +1

    8நிமிடத்தில் பார்த்தேன் நன்றி🙏💕

  • @pkp2301
    @pkp2301 Год назад

    Eppadi indha vinodhamana, unique place kandu pidikureenga. Awesome.
    Thaniya porapo health issues vadha enna panradhune naan avoid panren.

  • @sundarmoorthirajini7738
    @sundarmoorthirajini7738 11 месяцев назад

    Good video...
    Nalla irukugaa places, nalla places kaaturigaa

  • @gurusamy3679
    @gurusamy3679 Год назад

    தம்பி சொல்ல வார்த்தை இல்லை சூப்பர் தம்பி நன்றி

  • @srinath6247
    @srinath6247 16 дней назад

    New Zealand just like Scotland.

  • @rm_suresh
    @rm_suresh Год назад

    Windows xp screen...village lookalike

  • @thusharaboutiqueonlinestor7498

    We can feel sulphur smell Mr.madhavan

  • @cricketking956
    @cricketking956 Год назад +1

    MY FAVOURITE CHANNEL WAY TO GO😊😊😊

  • @vigneshmylsamy3669
    @vigneshmylsamy3669 Год назад +5

    Drone shots were super, bro🤩
    Rotorua is Interesting ✌️🙂
    Super Collab with New zealand Tamizhan bro😀
    Waiting for next Episode😉

  • @pandiyarajan9300
    @pandiyarajan9300 Год назад +1

    Wow நம்ம New Zealand Tamilan Pradeep bro 😊🤗

  • @govindharajpandi5354
    @govindharajpandi5354 Год назад +1

    Appothu ulagam sutrum valiban MGR movie ippothu ulagam sutrum valiban real Madhavan video

  • @karthikg3323
    @karthikg3323 Год назад +1

    25:40 எனக்கு புரியல அண்ணா சொல்லுங்க

  • @RamaGangaprasath
    @RamaGangaprasath 9 месяцев назад

    Beautiful place

  • @saravanansaravanan6335
    @saravanansaravanan6335 Год назад

    அங்கே கொதிச்சது
    இங்கே
    கொப்பளிக்குது
    ப்ரோ
    செம

  • @rajadurai8067
    @rajadurai8067 Год назад

    ஒவ்வொரு நாட்டுக்கும் மாறுபடும் போக்குவரத்து விதிகள் பற்றிய ஒரு விரிவான கானொளி போடுங்கள்.

  • @jsakthi1742
    @jsakthi1742 Год назад +3

    Wait is over. Love from Pollachi Anna ❤

  • @vibranarayanan1673
    @vibranarayanan1673 Год назад

    Arumai nanba super well thanks

  • @selvam1795
    @selvam1795 4 месяца назад

    Super super

  • @gunasekarandakshanamurthy8826
    @gunasekarandakshanamurthy8826 10 месяцев назад

    You have showed me the heaven of the earth. Thank you very much

  • @akaruncreation11
    @akaruncreation11 Год назад

    24:41 😮🦢

  • @dineshkumar-vv5dh
    @dineshkumar-vv5dh Год назад

    Looks likeWindows 7 Background 7:27

  • @ranichandran2794
    @ranichandran2794 Год назад

    நாங்க fall season ல போயிருந்தோம் ரொம்ப அழகா இருந்தது

  • @VinothDavid70
    @VinothDavid70 Год назад

    Hi Anna unkal video parkum pothu naanum new Zealand la irykura mathiri fell akuthu ❤❤❤❤❤❤❤

  • @ldragneel8024
    @ldragneel8024 Год назад +1

    Awesome video, madhavan. The chirping of the birds sounds was so melodious. The wonders of nature looks like heaven on Earth 🌎🌎🌎🌎
    Totally Rotorua, and Waimangu Volcanic valley was amazing, awesome.
    Mrs Shobha Murugan, Bangalore

  • @ThulasiKrishna2043
    @ThulasiKrishna2043 Год назад +1

    Hai Madhavan. Super super super

  • @NATRAYANASEC
    @NATRAYANASEC Год назад

    bro spr ellam nerla partha mathiru iruku

  • @annampetchi3843
    @annampetchi3843 Год назад +1

    Thank you so much for your video❤❤

  • @moodiya_puththagam
    @moodiya_puththagam Год назад +1

    25:42 enakku puriyela anna aarukavathu purincha sollunga 🙏 plz 😢

  • @niranjani8838
    @niranjani8838 Год назад

    madhavan very lucky person unga vidieo miss pannadha parpen bro

  • @akilan3056
    @akilan3056 Год назад

    மாவோரியன் பழங்குடியிரை இன்னும் நிறைய தமிழ் வார்த்தகளை போச வையுங்க சகோ. அவர்கள் தமிழ் வார்த்தைகளை சரியாக உச்சரிப்பதை பார்க்க ஆச்சரியமாகவும் ஆர்வமாகவும் உள்ளது.

  • @mercyabi
    @mercyabi Год назад

    Semaiya iruku sago. Thank you

  • @Vanisre
    @Vanisre Год назад +2

    Love from mauritius 🇲🇺

  • @SIVAKUMAR-uj2si
    @SIVAKUMAR-uj2si Год назад

    very super...................................................................................... wonderful place.

  • @srinivasanr318
    @srinivasanr318 Год назад

    ரொம்பா Super யாக இருக்கு

  • @welcometotamila8863
    @welcometotamila8863 Год назад +1

    சிறப்பாக இருந்தது அண்ணா ♥️🎊😊😅😂🦁🤩🍅🎉🥕❤️🙏✨🔥💯🥰😘💙🤗🐼

  • @vasanthirajan4426
    @vasanthirajan4426 Год назад

    Very Very nice பேராண்டி

  • @NirmalaLeosamuel
    @NirmalaLeosamuel Год назад +1

    Keep going Madhavan.Takecare

  • @ayyappansnr4082
    @ayyappansnr4082 Год назад

    ஹாய் அண்ணா எப்படி இருக்கிங்க நலமா உங்களுடைய அனைத்து videos களையும் பார்த்திருக்கிறேன் நான் உங்கள் follower youtube and Instagram உங்களது video அனைத்து அருமையாக உள்ளது வணக்கம் ❤🙏

  • @t.ramasamithirumalai7725
    @t.ramasamithirumalai7725 Год назад

    Hi Madhavan brother video super, Namma Tirvarur District Thiruthuraipoondi GH opposite மிக பெரிய Hot spring 40 year உள்ளது But no maintenance

  • @pkp2301
    @pkp2301 Год назад

    ஆடா பிறந்தா New Zealandல தான் பிறக்கணும் Bro.
    Achoo...New Zealand lamb ulagam pooraa etru madhi aahudhu...😅

  • @bhagyaraj5251
    @bhagyaraj5251 Год назад

    வெந்நீர் ஆற்றின் கரையோரப்பகுதிகளில் பச்சை பசேலனெ செடிகள்.அதிசயம் தான்.

  • @RSXXX229
    @RSXXX229 Год назад

    AWSOME REPORTING 👍

  • @dhina_11.11
    @dhina_11.11 Год назад +1

    Watching your channel after ur meet-up with siddu bro in SS music... From today Iam a follower bro.. your videos are nice😊.. superbbb

  • @samestoryline
    @samestoryline Год назад

    @Way2goதமிழ்
    The explanation you gave about NZ @17:01 was the high point of this video, at least for me. I am a NZ citizen, been residing there for the past 15yrs. But currently in Chennai, for the past 1yr. Hope your having a good time there. 🙏

  • @ahmedjawahar9360
    @ahmedjawahar9360 Год назад +1

    Athu enna bro? enakku puriyuthu, ama enakkum puriyuthu, pakkuravangalukkum puriyum? Nejama enakku puriyala😢

  • @amankhan3658
    @amankhan3658 Год назад +1

    Take letan make te