நிறைய பேர்களுக்கு உலகம் தான் வாழும் இடம். கடைசிவரை வாழ்ந்து வாழ்கை முடிந்துவிடும். கிணற்றுக்குள் தவளை போல். மாதவன் WaytoGo சேனலின் முலமாக வெளிநாடுகளைப்பற்றியும் வாழும் இன மக்களைப்பற்றியும் விரிவான விளக்கத்துடன் பார்கின்றோம்.மமிக்க நன்றி மாதவன்.வாழ்த்துக்கள்
உங்க சேனல் முதலில் நான் மட்டுமே பார்த்து ரசித்தேன்.. பின் என் மகன் விக்னேஷிடம் கூறி பார்க்கச் செய்தேன். இப்பொழுது குடும்பத்துடன் உங்கள் சானலின் ரசிகர்கள் ஆகி விட்டோம்..உங்கள் வாய்ஸ் மாடுலேசன் மிகவும் அருமை... தற்போதைய நியூசிலாந்து வீடியோஸ் மிக அருமைங்க ப்ரோ ! 🎉❤🎉 ஒரு சின்னதா ரிப்ளை பண்ண முடியுமாங்க ப்ரோ, என் மகனிடம் சொன்னால் சந்தோசப்படுவான்!😊
பழங்குடியினர் என்று ஒதுக்கித்தள்ளாமல், அவர்களின் வரலாற்றினை முக்கியத்துவம் கொடுத்து எங்களுக்காக விவரித்து, அங்கே உள்ள சூழ்நிலைகளை படம்பிடித்துக் காட்டி மகிழ்விக்கும் மாதவன் அவர்களுக்கு பாராட்டுக்கள்!
வணக்கம் சார். தங்களின் வே டூ கோ யூ டியூப் சேனல் வழியாக உலகின் பல இடங்களின் சிறப்புகளை நீங்கள் எளிய அழகு தமிழில் தொகுத்து வழங்கும் விதம் மிக அருமை. காணொளிகளுக்கு பிண்ணனி இசை மிக மிக பொருத்தமாக இருப்பது காட்சிகளை இரசித்து பார்க்க முடிகிறது. ஹாலிவுட் திரைப்படம் பார்ப்பது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது. மிக்க நன்றி.
Hey madhavan brother..unga videos continue...va follow pantra ..romba lonely ya irukaravangalukku .unga kooda travel pantrathu Pola experience kedaikkuthu...unga voice... presentation.. maturity... dignity..tamil clarity...aprom Unga kutty mokka jokes ellathukkum ...mad fan ..na maariyachi...all the best for bright way to go... happy journey...oru nalla gentle man kooda travel pantra feel kudukiringa Vihan...kku ❤. Neriya pudikkum bro ..ungala..one of the best RUclips video...ungalodathu...oru hi sollunga.
அண்ணா நான் நேர்ல போய் பார்த்திருந்தால் கூட இந்த அளவுக்கு பார்த்திருக்க மாட்டேன் அதுவும் இந்த யூடியூப் மூலியமா நீங்க காட்டுவது வேற லெவல் சூப்பரா இருக்கு அண்ணா நன்றி அண்ணா.
குடியிருக்க உங்களுக்கு பிடித்த நாடு எது?? எல்லா நாட்டிற்கும் சென்று வந்துள்ளீர்கள்.மாவோரியர்கள் பற்றிய தகவல்கள் மிகவும் அருமைங்க 👍🤝👏👌 வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் மாதவன் ❤️🙏🌹🤗😍
அருமையான இடங்களை நீங்கள் பார்த்து எங்களையும் பார்க்க வைத்தது அருமை புரோ வெண்ணீர் நீர்நிலைகளின் மேலே வரும் புகை கீழிருந்து மேகம் போவது போல அழகாக இருந்தது ஞாயிற்றுக்கிழமை ஸ்பெஷல் மாதிரி உங்கள் வீடியோ எங்களுக்கு கிடைக்கிறது சூப்பர் நீங்கள் போகும் அனைத்து நாடுகளையும் எங்களாலும் பார்க்க முடிகிறது என்றால் அதற்கு நீங்கள் மட்டுமே காரணம் வாழ்த்துக்கள் மாதவன் புரோ
O man, its really really beautiful to getting know about மாவோன்றியன்ஸ்..... Many surprises..... Just love the ppl, so so nice and friendly.... Extraordinary views.....🎉🎉🎉... Mady boi...
Foreign countries eppadi develop aagi irukkanga village people's govt adhukku aana ellathayum avangalukku senju kudukaranga India la endha madhri panna nalla irukkum .. Beautiful places❤❤❤
These many days myself and my family were watching your videos, we all love your videos a lot. My daughter like to explore seeing your videos she is knowing things. Till today I thought ullagam sutrum valiban was MGR but now I realised that is actually you. You almost cover everything. You are ullagam sutrum valiban.
Selfless❤madhavan🤩ellarum avanga country mattum Miss pannama ellama kattunga.... neraya per matha countries' details solla yoshipanga, but namma maddy❤spl oru country na adhu oru full package❤A-Z details irrukum.. thaan rasitha iyarkai matrum anaithum ellarukum poi seranum ne nainakura andha manasu❤😍simple& great human being🥰love you from Hosur🥳thanks for made spl days for Wednesday&sunday😇it will be nice feel😃we cannot express that feeling😊✌️new country,new nature,new feeling, new experience etc....with 🙃namma maddy❤️💫 especially 😅comedy sense,counter while travel with members e.g. praveen bro... now newzealand tamilan..🙌🎉
Nice informative vlog on Kiwi tour by the by saw you in SSMusic function wow v happy to see the response of your presence,is it after you returned from NZ tour ? Thanks Madhavan 💯👍👍
keep up the same tone and natural way! its very calm, clear vision,has mild music, genuine information and pleasant to watch your videos and cover the whole story ! having a real tour feel and learnings. Pls do not make artificial effects and too much edits loud voices as most of the regular bloggers. Keep going bro!
Wow, this video provided such an insightful look into [maori village life]. I appreciated how it delved which I hadn't considered before. The way you presented the information was super. I'm curious to learn more about it. Keep up the fantastic work, Madhavan brother ❤
nice bro...enjoy it.....old history pakurapo than romba intrest eruku..beacuase futurelam eptiye erukumanu than theriya,,,but ,namba vurlathan elaithum alichitom,,,,antha feeling than....try something for that madhavan bro....
Dear Madhavan, I have to say , really really thank you... Like may have mentioned, when I watch your videos it just seems like even I am travelling with you. The cinematograpy and airel shots are excellent. You give clear description of the places and the best part is like right from boarding the flight from India until you return, you cover every possible information a passionate traveller should know. Kudos. I completed wathching NZ and Mauritius will watch the other videos too.
Hot springs and showcasing the ancient tribals excellent. Nature and its preserving super. I may add in India too such spots available but available as hotsprings for bathing but cant see such source of hot springs. I experienced in India and in Nepal. I dont skip as your capturing was too good....
Bro..I’m following many travel bloggers. But your is top notch. I like the efforts u put your videos with explanation, bgm etc. Keep up the good work..cheers.
Super, ungakita irunthu spoken English kathukanumpolathonuthu but speed pesaratha thrinjuka mudiyala so videos la other language pesumpothu botam la sentence vantha athula irunthum therinjukalam , my name is bhuvanesh
The Maorian village looks like a model village to showcase their way of life to the visitors. But I believe that it wasn't their actual way of living, they adopted to the new way of life like the other Kiwis. Please correct me if my thoughts are wrong. Is it dangerous to live closer to the hot spring and its sulfur smell? The redwood tree walk path and the lightings were the colorful glimpse of this episode. Thank you, Madhavan🎉
மாவோரி இன மக்களின் வாழ்க்கைமுறை நம் தமிழர்களின் வாழ்க்கை முறையோடு ஓரளவிற்கு ஒத்துப்போகிறது. இவர்களின் வீடுகளின் அமைப்பு நமது பழங்குடியினர்களின் வீடுகளைப் போலவே இருக்கிறது. இந்த இனப்பெண்கள் நீளமான தலைமுடி வளர்க்கிறார்கள். பாலிநேஷியன்கள்தான் முதன்முதலில் நீயுசிலாந்தில் குடியேறியவர்கள். அவர்கள் தான் பின்னர் மாவோரிகள் என அழைக்கப்பட்டனர். ஆண், பெண் இருவருக்கும் திடகாத்திரமான உடல் அமைப்பு. இவர்கள் கூட்டம் கூட்டமாக வாழ்கிறார்கள். மிக அன்பானவர்கள்.
பாராட்டினாலும் உங்களுடைய முயற்சி முழு வெற்றி பெறல இருந்தாலும் வாழ்த்துக்கள் ஆனா தம்பி உலகமே சுத்தி வந்தாலும் நம்ம தமிழ் நாடு போல உலகத்துல எந்த கொம்பனும் வாழல
நிறைய பேர்களுக்கு உலகம் தான் வாழும் இடம். கடைசிவரை வாழ்ந்து வாழ்கை முடிந்துவிடும். கிணற்றுக்குள் தவளை போல். மாதவன் WaytoGo சேனலின் முலமாக வெளிநாடுகளைப்பற்றியும் வாழும் இன மக்களைப்பற்றியும் விரிவான விளக்கத்துடன் பார்கின்றோம்.மமிக்க நன்றி மாதவன்.வாழ்த்துக்கள்
நான் வெளிநாட்டுக்கு போகாவிட்டாலும் மாதவன் தம்பி மூலமாக நிறைய உலக நாடுகளைப் பற்றி தெரிந்து கொண்டேன்
#free 🔥
😊😊😊😊😊😊😊😊😊
உங்க சேனல் முதலில் நான் மட்டுமே பார்த்து ரசித்தேன்..
பின் என் மகன் விக்னேஷிடம் கூறி பார்க்கச் செய்தேன். இப்பொழுது குடும்பத்துடன் உங்கள் சானலின் ரசிகர்கள் ஆகி விட்டோம்..உங்கள் வாய்ஸ் மாடுலேசன் மிகவும் அருமை... தற்போதைய
நியூசிலாந்து வீடியோஸ் மிக அருமைங்க ப்ரோ ! 🎉❤🎉
ஒரு சின்னதா ரிப்ளை பண்ண முடியுமாங்க ப்ரோ, என் மகனிடம் சொன்னால் சந்தோசப்படுவான்!😊
பழங்குடியினர் என்று ஒதுக்கித்தள்ளாமல், அவர்களின் வரலாற்றினை முக்கியத்துவம் கொடுத்து எங்களுக்காக விவரித்து, அங்கே உள்ள சூழ்நிலைகளை படம்பிடித்துக் காட்டி மகிழ்விக்கும் மாதவன் அவர்களுக்கு பாராட்டுக்கள்!
மிக்க மகிழ்ச்சி brother. Thanks for watching
@@Way2gotamillive vanga anna
விசாலமான அகன்ற சாலைகள். இரு மருங்கும் செதுக்கினார்போல் அவ்வளவு அழகு, இயற்கை. மனிதன் வாழ்வதற்காகத்தான் இறைவன் படைத்துள்ளான். நன்றி ஏக இறைவனுக்கே..
வணக்கம் சார். தங்களின் வே டூ கோ யூ டியூப் சேனல் வழியாக உலகின் பல இடங்களின் சிறப்புகளை நீங்கள் எளிய அழகு தமிழில் தொகுத்து வழங்கும் விதம் மிக அருமை. காணொளிகளுக்கு பிண்ணனி இசை மிக மிக பொருத்தமாக இருப்பது காட்சிகளை இரசித்து பார்க்க முடிகிறது. ஹாலிவுட் திரைப்படம் பார்ப்பது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது. மிக்க நன்றி.
நீங்கள் விவரிக்கும் பண்பு எனக்குப் பிடிக்கும். நன்றி மாதவன் சார்.... வாழ்த்துக்கள்...
Hey madhavan brother..unga videos continue...va follow pantra ..romba lonely ya irukaravangalukku .unga kooda travel pantrathu Pola experience kedaikkuthu...unga voice... presentation.. maturity... dignity..tamil clarity...aprom
Unga kutty mokka jokes ellathukkum ...mad fan ..na maariyachi...all the best for bright way to go... happy journey...oru nalla gentle man kooda travel pantra feel kudukiringa
Vihan...kku ❤.
Neriya pudikkum bro ..ungala..one of the best RUclips video...ungalodathu...oru hi sollunga.
Thank you so much ❤️
அருமையான பதிவு அருமையான வீடியோ நீங்கள் சென்று பார்த்து ரசித்து எங்களையும் ரசிக்க வைத்த மாதவனுக்கு மிக்க நன்றி
மிகவும் நல் காணொளி பயணம் 👍
இதுவும் ஒரு அருமை யான பதிவு வித்யாசமாகவும் இருந்தது. தம்பியின் பயணம் மென்மேலும் சிறப்பாக வும் அழகாகவும் சந்தோஷமாகவும்அமைய வாழ்த்துகிறேன்.
உலகின் பல நாடுகளை களை காட்டும் யு டுபிற்கும் அதை விளக்கும் உங்களுக்கு நன்றி கள் பல வாழ்த்துக்களுடன்
அண்ணா நான் நேர்ல போய் பார்த்திருந்தால் கூட இந்த அளவுக்கு பார்த்திருக்க மாட்டேன் அதுவும் இந்த யூடியூப் மூலியமா நீங்க காட்டுவது வேற லெவல் சூப்பரா இருக்கு அண்ணா நன்றி அண்ணா.
Bro unga video pakum podhu nanae andha placela irukura mari feel panna mudiyudhu. Evlo stressa irundhalum poidhudhu. Thank you.
Aduththu Finland, austria , norway , germany , netherlands ... 💙🧡❤️💚💜 tour pannunga bro !! ...
குடியிருக்க உங்களுக்கு பிடித்த நாடு எது?? எல்லா நாட்டிற்கும் சென்று வந்துள்ளீர்கள்.மாவோரியர்கள் பற்றிய தகவல்கள் மிகவும் அருமைங்க 👍🤝👏👌 வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் மாதவன் ❤️🙏🌹🤗😍
Sollunga madan. Pudicha naadu ethu?
Kkhutyyyyu
@@benittostefinSwiss
Thanks bro. I have a big list bro ஒரு நாடுன்னு சொல்லிட முடியாது. India, USA, Swiss, Sri Lanka and Malaysia.
Better in one word EARTH 🌎🌎
Ongada video kku than wait panniddu iruntha bro pona video vida intha video nalla view's pohanum...🎉❤
Thanks bro ❤️
Actually its a Fantastic place and genuine people's 👬👭👌👌👌👌👌👌👌👌👌👌👌Good Luck King👑Madhavan
Very excellent ur narration even though we don’t know Tamil we both addicted to ur all episodes especially New Zealand
Thank you so much
என்னால் காண முடியத, எனக்கு பிடித்த நாட்டின் அழகை, காட்டியதற்கு நன்றி. மாதவன் அன்னா. Thanks for showing New Zealand.
மிக மிக அருமையான அருமையான காணொளி என்ன சொல்றது அவ்வளவு அழகுப்பாரோடு அவ்வளவு சுத்தமா அழகா இருக்கிறது . மிக சிறப்பு👌👌👍
Super bro I really like your new zealand trips..❤👍💐
அருமையான இடங்களை நீங்கள் பார்த்து எங்களையும் பார்க்க வைத்தது அருமை புரோ வெண்ணீர் நீர்நிலைகளின் மேலே வரும் புகை கீழிருந்து மேகம் போவது போல அழகாக இருந்தது ஞாயிற்றுக்கிழமை ஸ்பெஷல் மாதிரி உங்கள் வீடியோ எங்களுக்கு கிடைக்கிறது சூப்பர் நீங்கள் போகும் அனைத்து நாடுகளையும் எங்களாலும் பார்க்க முடிகிறது என்றால் அதற்கு நீங்கள் மட்டுமே காரணம் வாழ்த்துக்கள் மாதவன் புரோ
Madhavan vera level super video 👌👍😍🥰nice to see your videos ever ❤❤❤love from srilankan 🇱🇰❤️❤️❤️💐🥰😍
You are welcome to Finland also!
Newzealand Village Video Views Amazing & Information Videography 👌👌👍👍💪💪
மாதவன் அண்ணா NZ la உங்களுக்கு New Zealand Tamilan Pradeep bro உங்களுக்கு படுத்து இருந்த பெருமாளே நேர்லயே வந்துஉதவி செஞ்சதது போல இருக்கும்
O man, its really really beautiful to getting know about மாவோன்றியன்ஸ்..... Many surprises..... Just love the ppl, so so nice and friendly.... Extraordinary views.....🎉🎉🎉... Mady boi...
அருமையான episode 👌👌
Foreign countries eppadi develop aagi irukkanga village people's govt adhukku aana ellathayum avangalukku senju kudukaranga India la endha madhri panna nalla irukkum ..
Beautiful places❤❤❤
அருமையான பதிவு மாதவன் அண்ணா ❤❤🇱🇰🇱🇰
These many days myself and my family were watching your videos, we all love your videos a lot. My daughter like to explore seeing your videos she is knowing things. Till today I thought ullagam sutrum valiban was MGR but now I realised that is actually you. You almost cover everything. You are ullagam sutrum valiban.
Vanakkan thala and happy Sunday folks
Super bro good job👏 keep it rocking❤
மாதவன் வீடியோவைப் பார்ப்பதே இப்பொழுது மிகவும் பிடித்த பொழுது போக்கு அல்ல..😍 😍 பிடித்த தொழிலாகிப் போச்சு.😄 😜
ur narration always good and excellent 🎉....
நேரில் பார்த்தது போன்ற மிக அருமையான பதிவு... நன்றி சகோ...
அருமையான. இடம்
Vanakkam Anna Eppadi irrukinga Neenga New Zealand Videos rommbu Arumaiya ah irruku Gramam Rommbu parkka neat clean maintain ah irruku palangudi makkal arumaiyana makkal ungal video oda periya fan eppodhume Vazgha Valamudan
Vj சித்து ரசிகர்கள் சார்பாக இந்த வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்❤
கொட்ட
Sunday is incomplete without Madhavan vlogs ❤
I visited these places two years back. Wonderful experience.
New York ல தான் இருக்கிரோம் ஆனா உங்க video பார்க்கும் போது ஏதோ New York ஐ புதுசா பார்ப்பது போலவே இருக்கு 😮😂
உங்கள் Travel Vlog Very Nice நீங்களும் சந்தோசமாக இருந்து மக்களையூம் சந்தோச படுத்திரிர்கள்
வீடியோ அருமை, குரல் வளம், பின்னணி இசை எல்லாம் அருமை,
மற்ற youtube travelers நீங்களும் இவரை போல் செய்யுங்கள், பார்வையாளர் எங்களுக்கு நல்லா இருக்கும்.
Europe series pannunga video superba irrukkum unga video tvla partha superra irrukku RUclips channel ippadi irrukannum❤.
Hi bro , good to see the mavuriyan people and culture. 👌👍
Very nice tour maori village. But you missed the huka falls and waiotapu geyser. Before you enter wellington don't miss Paekakariki Hill
i dnt knw y..ur videos ..ur music..ur exploring all..touch my heart..feeling gud vibe
நம்ம ஊரா இருந்தா பிரிச்சி மேஞ்சிருப்பானுங்க
Very nice vlog Madhavan brother unkaloda miga periya fan bro usa home tour la irunthu inna varakkum unka videos pakkuran thx bro❤
Bro neenga entha camerala shoot panringa
அற்புதமான காணொளிக்கு நன்றி.
Selfless❤madhavan🤩ellarum avanga country mattum Miss pannama ellama kattunga.... neraya per matha countries' details solla yoshipanga, but namma maddy❤spl oru country na adhu oru full package❤A-Z details irrukum.. thaan rasitha iyarkai matrum anaithum ellarukum poi seranum ne nainakura andha manasu❤😍simple& great human being🥰love you from Hosur🥳thanks for made spl days for Wednesday&sunday😇it will be nice feel😃we cannot express that feeling😊✌️new country,new nature,new feeling, new experience etc....with 🙃namma maddy❤️💫 especially 😅comedy sense,counter while travel with members e.g. praveen bro... now newzealand tamilan..🙌🎉
🎉🎉 அருமையான பதிவு மிக்க நன்றி 🎉🎉
Nice informative vlog on Kiwi tour by the by saw you in SSMusic function wow v happy to see the response of your presence,is it after you returned from NZ tour ? Thanks Madhavan 💯👍👍
keep up the same tone and natural way! its very calm, clear vision,has mild music, genuine information and pleasant to watch your videos and cover the whole story ! having a real tour feel and learnings. Pls do not make artificial effects and too much edits loud voices as most of the regular bloggers. Keep going bro!
Thanks for showing Newz zland, very nice place to see and live, your explanation is so good to hear🙏🙏🙏🙏
Wow, this video provided such an insightful look into [maori village life]. I appreciated how it delved which I hadn't considered before. The way you presented the information was super. I'm curious to learn more about it. Keep up the fantastic work, Madhavan brother ❤
Glad it was helpful!
மிக அருமை சகோ.... உங்கள் விளக்கம்....
Super brother ❤❤❤❤.love from Trichy
nice bro...enjoy it.....old history pakurapo than romba intrest eruku..beacuase futurelam eptiye erukumanu than theriya,,,but ,namba vurlathan elaithum alichitom,,,,antha feeling than....try something for that madhavan bro....
Thanks for the beatiful explanations of mavuriyen way of living type ad palces bro.hats of for ur effort bro,
Hello madhavan super pa nane ippo Newzealand irukka mathiri feel panndren
கானொலி அருமையாக உள்ளன,
Super Bro.
Very friendly, smooth flow.
Dear Madhavan, I have to say , really really thank you... Like may have mentioned, when I watch your videos it just seems like even I am travelling with you. The cinematograpy and airel shots are excellent. You give clear description of the places and the best part is like right from boarding the flight from India until you return, you cover every possible information a passionate traveller should know. Kudos. I completed wathching NZ and Mauritius will watch the other videos too.
Hot springs and showcasing the ancient tribals excellent. Nature and its preserving super. I may add in India too such spots available but available as hotsprings for bathing but cant see such source of hot springs. I experienced in India and in Nepal. I dont skip as your capturing was too good....
Bro first happy journey new zealand episode 11 waiting bro sekeram video post panuga safe journey
Semmaiya erukinga😊
Bro..I’m following many travel bloggers. But your is top notch. I like the efforts u put your videos with explanation, bgm etc. Keep up the good work..cheers.
Amazing bro..such a wonderful video
Neenga eppo anna india ulla place vlog pannuvinga
Super, ungakita irunthu spoken English kathukanumpolathonuthu but speed pesaratha thrinjuka mudiyala so videos la other language pesumpothu botam la sentence vantha athula irunthum therinjukalam , my name is bhuvanesh
The Maorian village looks like a model village to showcase their way of life to the visitors. But I believe that it wasn't their actual way of living, they adopted to the new way of life like the other Kiwis. Please correct me if my thoughts are wrong.
Is it dangerous to live closer to the hot spring and its sulfur smell?
The redwood tree walk path and the lightings were the colorful glimpse of this episode.
Thank you, Madhavan🎉
மாவோரி இன மக்களின் வாழ்க்கைமுறை நம் தமிழர்களின் வாழ்க்கை முறையோடு ஓரளவிற்கு ஒத்துப்போகிறது. இவர்களின் வீடுகளின் அமைப்பு நமது பழங்குடியினர்களின் வீடுகளைப் போலவே இருக்கிறது. இந்த இனப்பெண்கள் நீளமான தலைமுடி வளர்க்கிறார்கள். பாலிநேஷியன்கள்தான் முதன்முதலில் நீயுசிலாந்தில் குடியேறியவர்கள். அவர்கள் தான் பின்னர் மாவோரிகள் என அழைக்கப்பட்டனர். ஆண், பெண் இருவருக்கும் திடகாத்திரமான உடல் அமைப்பு. இவர்கள் கூட்டம் கூட்டமாக வாழ்கிறார்கள். மிக அன்பானவர்கள்.
Newzealand is beautifully.scenic
நீங்கள் பேசு வநு அருமை
Madhvan bro france 🇫🇷 pathi video podunga
Happy Sunday bro super bro
சூப்பர்தம்பிநல்லபிரயோசனாஇருக்கு
Informative & newsy ✌️
Very Very super information thanks brother
Excepting new video madhavan. Hope all is well👍😊
உலகத்தில் எல்லா நாடுகளும் அழகாக உள்ளது ரோடுகள் அகலமாக சுத்தமாக உள்ளது
சூப்பர் ஜோ. மா... ன் நன்றி🙏💕🙏💕
பாராட்டினாலும் உங்களுடைய முயற்சி முழு வெற்றி பெறல இருந்தாலும் வாழ்த்துக்கள் ஆனா தம்பி உலகமே சுத்தி வந்தாலும் நம்ம தமிழ் நாடு போல உலகத்துல எந்த கொம்பனும் வாழல
சொர்க்கமே என்றாலும் அது நம்முர போல வருமா
அருமையான வீடியோ பதிவு ❤️💙🙏✨🥰😘🤗🔥💯🤩😊
SS MUSIC Vj Siddhu fans meet your surprise entry ultimate I very enjoy your speech 💖
நம்ம நாட்ட இப்படி மாத்தணும். எவ்ளோ சுத்தமா வச்சுருக்காங்க!🎉
They have only 50 lakhs population namma ooru indha maadhri maranumnaa paathi pera sagadichita ellam sutham aairalam
Brother ungala na siddhu anna sollidha pakra super bro ungala subscribe pannita 🎉🎉🎉
Way to go Anna ❤️❤️❤️
Sema jolly to you im also jolly Sunday madhavan so wonderful first sapdunga take a rest take carefully to you thank you so much 🙏🌹🌹
If you want to experience farm life in Rotorua then try agrodome.. they also have a sheep show and take you for a tour around on a farm tour
Hi
நல்ல தகவல் சிறப்பு சிறப்பு சகோ 😊👌👌👌👌👌👌👌
Anaivarukkum nandri thalai vananguhirean
Good view bro enjoy 💐💐💐💐 ananth veppadai
Good information brother 👍👌 congrats
Your presentation is good . Small information. Whakarewarewa is pronounced as fakarewarewa . Wha has "fa" sound in Maori.
Please talk about aravali mountain 😢😢😢
Maddy without you these things are not possible to see