New Zealandல 🇳🇿 படிக்கிறதும் EASY வேலை வாங்குவதும் EASY | Auckland University Tour | Way2go தமிழ்

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 сен 2024
  • Auckland University Tour | Naturalistic New Zealand | Episode 7
    KUKU FM:
    Download Link - kukufm.page.li...
    Coupon code - WAY2GO50
    Hey! I listened this Show on KukuFM and thought you would like it
    kukufm.com/sho...
    ************************************************************
    Contact GT holidays if you are looking for Europe, Japan , New Zealand & Australia Packages
    For more details : www.gtholidays...
    Call : 9940882200
    ************************************************************
    Edit - Kamal & Madhavan
    Follow me on instagram @ / way2gotamil
    Follow me on facebook @ / way2gotamil
    Watch this video on TV with 4k 60 FP or 1080 60 FPS resolution. Mobile users switch the video resolution to 4k 60 FPS or 1080 60 FPS and use headphones for better experience.

Комментарии • 397

  • @saraswathiramakrishnan142
    @saraswathiramakrishnan142 Год назад +83

    படிப்பு சம்பந்தபட்ட அனைத்து வினாக்களுக்கும் அழகான தெளிவான விளக்கம் தமிழில் தந்த கமலிக்கு நன்றி நன்றி. தம்பி இந்த காணொளி முடிந்துவிட்டதே என்பது போல் மிக அருமையான மிக அழகாக இருந்தது.

  • @Maruthu-Pandiyar
    @Maruthu-Pandiyar Год назад +39

    நீங்கள் இருவரும் கல்வி,உத்தியோகம் பற்றி உரையாடிய விதம் தான் புரியாத விஷயங்களை 💪"தமிழில்"💪 மிக துல்லியமாக புரிய வைத்துவிட்டிர்கள்..💪"தமிழ்"💪 பேச்சுகள் அயல்நாட்டில் ஓங்கி ஒலிக்க செய்கின்ற திரு.மாதவன் அவர்களுக்கு ஒரு இக்கணம் கூறிய நன்றி👏👏👏👏👏

  • @msmselvanmsmselvan4272
    @msmselvanmsmselvan4272 Год назад +29

    வெளிநாட்டில் சென்று படிக்க விரும்பும் மாணவர்களுக்கு தெளிவான விளக்கம் கொடுத்த சகோதரர், சகோதரிக்கு வாழ்த்துக்கள்❤❤❤

    • @sundarmurugandi
      @sundarmurugandi Год назад

      enna thalevu

    • @Raja-dl9vm
      @Raja-dl9vm Месяц назад

      இதுல என்ன தெளிவாக இருக்கு😅

  • @kannammalsundararajan7279
    @kannammalsundararajan7279 Год назад +13

    இதுவும் ஒரு அருமை யான பதிவு. படிக்கப்போகும் மாணவர்களுக்கு ஏற்ற பதிவு. மிகவும் நன்றாக இருந்தது. வாழ்த்துக்கள் தம்பிக்கு.

  • @moorthim170
    @moorthim170 Год назад +24

    எதிர்பாராத தருணத்தில் ஒரு காணொளி... மிக்க நன்றி அண்ணா...❤❤❤

  • @premanathanv8568
    @premanathanv8568 Год назад +58

    நியூசிலாந்து செல்லும் மாணவ மாணவிகள் மற்றும் அனைவருக்கும் நல்ல பயனுள்ள தகவல்கள் 🤝👏👌 கமலி சகோதரிக்கு ஸ்பெஷல் நன்றி 👌🤝🤝👏..❤❤ நன்றிங்க மாதவன் கோயம்புத்தூர் பிரேமநாதன் ❤❤

    • @kingmani2207
      @kingmani2207 Год назад +6

      Thanks boomer uncle ❤🎉 we always love your wishes💝💓

    • @sundarams579
      @sundarams579 Год назад +3

      Very nice and excellent message for students. Thank you Bro.

    • @shobanam6651
      @shobanam6651 Год назад

      ​@@kingmani2207neethan boomer

    • @ShanMugam-lb6qs
      @ShanMugam-lb6qs 5 месяцев назад

      Ok mm

  • @guganarasu6862
    @guganarasu6862 Год назад +36

    11:30 this is what our education system needs to follow practical language we should allow ❤

  • @veluchamykr3988
    @veluchamykr3988 Год назад +5

    மாதவன் சார்...பயனுள்ள பதிவு.. மகிழ்ச்சி.வெறுமனே பொழுதுபோக்கு மட்டுமே நோக்கமாக இல்லாமல் இருப்பது மகிழ்ச்சி....

  • @ABD-vh8wd
    @ABD-vh8wd Год назад +18

    Hi friends madhavan bro namakaga travel pani effort podraru ❤ video time 26:39 just extra 5min spread pani Ads skip Panama parunga 😊

    • @ABD-vh8wd
      @ABD-vh8wd Год назад

      @@sk21099 eppa nan avar video day 1 iruthu pakarean avalo money and effort podraru athukutha sonen ....nee ishtathuku solatha

  • @Fun_to_see_me
    @Fun_to_see_me Год назад +4

    Normally tamilians don't like to share their career goals... Especially foreign tamil students. But she's genuinely telling 😊everything.... I don't know why she's so nerves anyway her I love her intention to expose the opportunity to study in NZ🥰

  • @haysjoe7432
    @haysjoe7432 Год назад +7

    Appreciate the girl giving good information to us

  • @panneerselvaml7662
    @panneerselvaml7662 Год назад +3

    தாமதமாகத்தான் இந்த வீடியோவை பார்த்தேன். மிக அருமையான தகவல்கள் அடங்கிய வீடியோ. இளைஞர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும். கமலிக்கும், மாதவன் அவர்களுக்கும் நன்றி. மகிழ்ச்சியுடன் பாராட்டுக்களும்.

  • @ranganathanmanikkam3628
    @ranganathanmanikkam3628 Год назад +4

    மிகவும் பயனுள்ள தகவல், மாணவர்களுக்கு மிக மிக பயனுள்ள தகவல், தகவல் தந்த கமலிக்கும், தகவல் பெற்றுத்தந்த தங்களுக்கும் வாழ்த்துகள், ,,,

  • @anwarbasha7871
    @anwarbasha7871 Год назад +6

    முதல் தரமானது மாதவன் பயணம் அருமையான பதிவு 🎉🎉🎉

  • @selvameditforever8635
    @selvameditforever8635 Год назад +12

    Newzealand series' trending #18 🔥🔥🔥🔥 brother love you ❤❤❤❤

  • @sivakumarkannan5816
    @sivakumarkannan5816 Год назад +8

    Thanks to sister Kamali for good information about aukland University

  • @ecofriendly7368
    @ecofriendly7368 Год назад +18

    தமிழனின் பெருமிதம், உதவி மனப்பான்மை கொண்ட மாதவன்,,,,,நன்றிகளுடன் வேலூர்காரன் ❤

  • @jyothir1120
    @jyothir1120 Год назад +1

    வணக்கம் மாதவன்
    இந்த வீடியோ மிகவும் பயன் பெறக்கூடியதாக இருந்தது.வெளிநாட்டில் சென்று படிக்க விரும்பும் மாணவ மாணவிகள் விளக்கமாக தெரிந்து கொண்டு தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.நான் 12ஆம் வகுப்பில் படிக்கும் மாணவனுக்கு வீடியோவை அனுப்பினேன்.மிக்க நன்றி.வாழ்த்துக்கள்

  • @mixture363
    @mixture363 Год назад +5

    Hi bro, @2:54 they are not police. At Nz, police don't go for rounds in cycle. They are cyclists wearing safety vests(high visibility clothing) 🙂

  • @N.VigneshRaj
    @N.VigneshRaj Год назад +9

    Really informative video about studies and procedures to be followed in New Zealand. Thank you sister for clearly explaining about it. Bro, First I thought about best higher studies will be in US, UK, Europe, Singapore and Australia. But through your video, I came to know New Zealand also have better universities. Auckland University is very clean, nice and modern. Library and study center was spacious, calm and nice. Waiting for your car drive episode.

  • @sivan1192
    @sivan1192 Год назад +1

    மாதவனுக்கும், கமலிக்கும் நன்றியும் வாழ்த்துக்களும் ஒவ்வொரு நாட்டிற்கும் செல்லும் போது அங்கு கல்வி வேலை வாய்ப்பு தொடர்பான செய்திகளை நம் தமிழ் மக்களுக்கு தெரிவித்தால் நலம்,
    கமலி இன்னும் கூட கூடுதல் தகவல்களை திரட்டி கொடுத்திருக்கலாம்... நன்றி வணக்கம்

  • @prabakaranraju5618
    @prabakaranraju5618 Год назад +1

    வித்தியாசமான ஒன்று,நல்ல தகவலாக இருந்தது! சூப்பர்!

  • @mohamedshafiyudeen4562
    @mohamedshafiyudeen4562 Год назад +3

    Nice job Madavan, This video helpful for students. Appreciate your awesome work.

  • @pavithrab8874
    @pavithrab8874 Год назад +3

    This is so informative and nice... Liked how the Lil girl spoke us through the video on all the infor required ❤

  • @NANTHURAM
    @NANTHURAM Год назад +3

    Excellent info on Newzi education system..super..Thank you ❤

  • @arishravi4139
    @arishravi4139 Год назад +1

    Ela world series lum EDUCATIONAL details ku oru video potruka anna very usefull🎉

  • @ranganathanmuralidharan7650
    @ranganathanmuralidharan7650 Год назад +5

    Absolute Happiness. Yes this is what happens when two unknown persons speaking same language meets at a distance place.
    Thank you guys.

  • @steveandrews9745
    @steveandrews9745 Год назад +2

    So nice.Very useful information.Special thanks to Kamali.God bless you ma

  • @shanmugamisha
    @shanmugamisha Год назад +2

    Thank you for education episode from Newzealand.

  • @nagushanmugam7611
    @nagushanmugam7611 Год назад +1

    எதிர் பாராததை எதிர் பாருங்கள் . good information boss

  • @india4385
    @india4385 Год назад +2

    3:38 Romen Reigns and Rock sontha language ❤

  • @jagadeesh1157
    @jagadeesh1157 Год назад +1

    Antha ponnu nalla explanation kodukuthu❤

  • @rameshs3359
    @rameshs3359 Месяц назад

    Really a pin pointed video. Not only the coversation the videos are also very well handled. Very very useful. Thank you very much

  • @TAMILzhaNz
    @TAMILzhaNz Год назад +2

    Partly correct!, getting a Job is not easy, studying is possible as you spend for.

  • @no_more_option_vlogs
    @no_more_option_vlogs Год назад +1

    நல்ல பதிவு கமலியின் குரல் அருமை

  • @tkaleeshwaran8453
    @tkaleeshwaran8453 Год назад +4

    Good Information for student aNd employees Bro🎉🎉

  • @vigneshselvarajan12
    @vigneshselvarajan12 Год назад +3

    Very nice and informational video Madhavan buddy. Very nice Kamali, so happy to see our girl doing great in NZ. All the best 👍🏻☺️
    Kamaliiii you could have promoted your channel too😊

  • @anuradharavikumar9390
    @anuradharavikumar9390 Год назад +3

    Hi bro, Big campus & good information for students. 👍

  • @mathiprabahar3587
    @mathiprabahar3587 Год назад +2

    Thank you Sister and Brother ❤

  • @arulnathan3808
    @arulnathan3808 11 месяцев назад

    அருமையாக இருந்தது படிப்பின் விளக்கம்

  • @vibranarayanan1673
    @vibranarayanan1673 Год назад

    அருமையான விளக்கம் ரொம்ப நன்றி மாணவர்களுக்கு மிகவும் அவசியம்

  • @niceguy4632
    @niceguy4632 Год назад +1

    Good info Mathavan. Thanks to the girl who explained well .

  • @SmileyEat
    @SmileyEat 11 месяцев назад +1

    Super,Auckland University

  • @karthickk7492
    @karthickk7492 Год назад +1

    Very superb explanation regarding studies, occupation in New Zealand, thanks to that student.

  • @tinku.g1983
    @tinku.g1983 Год назад

    கண்டிப்பா RUclips காண சிறந்த iconic அவார்ட் மாதவன் ப்ரோ கு கொடுக்கணும்

  • @velmurugankaruppiah6033
    @velmurugankaruppiah6033 Год назад

    நியூசிலாந்த் பல்கலை பற்றி ஆகச்சிறந்த நேர்காணல் நன்றி

  • @Passion2102
    @Passion2102 Год назад +2

    Do a vlog of Auckland Eden Park stadium......Small and cute stadium ..... Rugby haka

  • @selvamselvi66
    @selvamselvi66 Год назад +1

    Thanks to Both of them, nice video with many info.

  • @mjmmviews
    @mjmmviews 10 месяцев назад

    Super bro நம்மூர்ல இது மாதிரி இருந்தா சூப்பரா இருக்கும் சாரி நம்ம நாட்டுல

  • @rajant.g.5071
    @rajant.g.5071 Год назад +1

    Manava Manave kala . Newsland Enga Uru Teacher Training ku Patikera student.Kamali. Newsland la vangko University Kula Nama area .no Exam. Jolly good 💯😊 pass Note Panuko baa. Excellent vedio congratulations 👏 Happy 😊 Khamale Miss Good morning 🌄 nice sir down

  • @gunasekarchinnasamy3295
    @gunasekarchinnasamy3295 Год назад

    இந்தக் காணொளி எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது மாதவண்

  • @francisantony6520
    @francisantony6520 Год назад

    Ungala Mari tourist entha RUclipsrs alum mudiyathu bro nega first class bro I like to bro👍

  • @sharmisha1316
    @sharmisha1316 9 месяцев назад

    Now I am planning to study MS IT in NZ this video was really helpful for me bro

  • @hari9335
    @hari9335 Год назад

    New Zealand Reached ana udane Madhavan sir Romba Handsome ayitaru. We are also Enjoying New Zealand with you

  • @arunprasath9522
    @arunprasath9522 Год назад

    இன்றைய பொழுது இனிமையாய் அமைந்தது உங்கள் காணொளி மூலம். 😀💐❤

  • @vigneshmylsamy3669
    @vigneshmylsamy3669 Год назад +1

    Worth content bro. Waiting for next episode✌️🙂

  • @venkateshshanmugam3310
    @venkateshshanmugam3310 Год назад +1

    No need more than 90 percentage. Any one can apply based on number of people applied from various colleges. Every year selection process bit differ based on situation.

  • @karthikmathan3130
    @karthikmathan3130 Год назад +2

    Maddy bro eduku coat poturukaru eppo dhan puridu😂 Maddy Maddy ❤

  • @franksthatham4259
    @franksthatham4259 Год назад +1

    Maddy bro look's like a hollywood hero 👌🌟🎇😍

  • @ranjithmaxwell9628
    @ranjithmaxwell9628 Год назад

    Indha alavuku na yar videokum wait pannadhilla bro ❤

  • @yogarajahselvarani2894
    @yogarajahselvarani2894 Год назад

    video Super brother மகிழ்ச்சி நல்ல விசையம் brother God bless you ❤👌

  • @zarlynzcookingandbaking1251
    @zarlynzcookingandbaking1251 Год назад +1

    Very informative Madhavan🎉

  • @musthaqahmath9947
    @musthaqahmath9947 Год назад +1

    Brother,
    Part time jobs & salaries patri innoru video la konjam thelivu paduthurigala please

  • @jkalyani7195
    @jkalyani7195 Год назад +1

    Very nice information, Thanks bro

  • @MMK007
    @MMK007 Год назад +1

    Very nice and informative 👍

  • @Anthonyfrancis1000
    @Anthonyfrancis1000 Год назад +1

    Thanks sis useful information ❤,

  • @suraajraj6585
    @suraajraj6585 Год назад

    அண்ணா Newzealand Recovery visa பற்றி தகவல் ஒரு episode பண்ணுங்க அண்ணா

  • @suganthichelladuari7532
    @suganthichelladuari7532 Год назад

    Thanks bro பயனுல்ல தகவல் super super ❤

  • @Ramkumar-pj2su
    @Ramkumar-pj2su 2 месяца назад

    Thankyou kamali good infermation

  • @alexrongsan8167
    @alexrongsan8167 Год назад

    உலகம் சுற்றும் வாலிபன் Way2go மாதவன். தலைவா வணக்கம்.

  • @padmanabhas3676
    @padmanabhas3676 Год назад

    informative for student community,nicely explained

  • @jayapriyadevendra7177
    @jayapriyadevendra7177 Год назад

    Very superb very useful information thank you so much both of you great 🙏🌹🌹🌹❤️❤️❤️

  • @arockiarajnathar5953
    @arockiarajnathar5953 Год назад

    Background music ரொம்ப sound இருக்கு அதை கொஞ்சம் குறைச்சிக்கலாம்

  • @MuthukumaranJ-zs6fy
    @MuthukumaranJ-zs6fy Год назад +1

    Kamali alaga tamil pesranga... Neraya information kuduthaanga...

  • @vasudev6813
    @vasudev6813 Год назад +1

    madavan mudhalmurai sthambithu vittar, i can sense mr.madavan. vanga nan IITKGP la padikura itha tour pannuvom

  • @arokkiathangamani4528
    @arokkiathangamani4528 Год назад

    Very informative and useful video. Thank you❤

  • @prashanthyog2756
    @prashanthyog2756 9 месяцев назад

    Bro... ela continent um poitinga Pola,, Africa and antartica poitu video podunga...

  • @FlorencePrema-uu6fd
    @FlorencePrema-uu6fd Год назад +1

    Getting jobs will never be easy,small country.we have to struggle

  • @musthuchennai5557
    @musthuchennai5557 Год назад +3

    என் மா நல்லா தான் பேசுற ஆனா என் கை ய ஆட்டி ஆட்டி பேசுற😂😂😂
    உன்னை பார்த்து நம்ம ஆளும் பாரு கையை ரோம்போ ஆட்டுராறு😂😂😂🤣🤣
    (Good information )

  • @swarala
    @swarala Год назад +1

    Very engaging beautiful tour

  • @Krishnarao-v7n
    @Krishnarao-v7n Год назад

    Today's Video Views & Information 👌👌

  • @mech-304karthikeyanp.m7
    @mech-304karthikeyanp.m7 Год назад +1

    Super waiting for this video ❤

  • @ushakupendrarajah7493
    @ushakupendrarajah7493 Год назад

    Hi Madhavan, ver useful information for international students, thank you 👍🙏Usha London

  • @ninanina6074
    @ninanina6074 Год назад

    Madavan.. Recents days you look very cool man...

  • @bharathshiva7895
    @bharathshiva7895 Год назад

    Vanakkam bro 😍😇🙏🏼. Ungaloda wonderful video kaga than wait pannitu irunthen 😍😇👍🏼.

  • @MohamedNawas3-ns9lj
    @MohamedNawas3-ns9lj Год назад

    Very useful for students , Thanks a bunch ❤❤❤ mr.madaban.

  • @bharathirajendran3723
    @bharathirajendran3723 Год назад

    Useful information.. Thanks madhavan

  • @joseanto6498
    @joseanto6498 11 месяцев назад +1

    ஒரு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தாருங்கள்

  • @vijivijayakumar7840
    @vijivijayakumar7840 Год назад

    Really a shock on seeing your video that too on a Saturday.

  • @selvammoorthy5183
    @selvammoorthy5183 Год назад +1

    Good information bro!

  • @keepgoing6430
    @keepgoing6430 Год назад

    My senior friend children studied and employed on govt before their result .. architecture/ civil are in high demand..luckily married and settled .. good Info electrician etc

  • @WittySternRajV-no4wt
    @WittySternRajV-no4wt Год назад

    The Biggest education of our world is just has how to upgrade every Poor People's then make them SERVE for us with LOYALTY always.

  • @kksathyamurthi4658
    @kksathyamurthi4658 Год назад

    Very useful for students madhavan welldone

  • @BabuBabu-dj8pt
    @BabuBabu-dj8pt Год назад

    அழகா clear ah சொன்னாங்க

  • @yuva-raja
    @yuva-raja Год назад

    GM ty u bro...lot of info....tremendous effort for us . convy our wishes n thank u to our sis for his time and casual chat with us with lot of valid and essential info. best wishes

  • @vvasudevan7887
    @vvasudevan7887 Год назад

    Very useful video Mr. Madhavan.

  • @chandrajayaraman1670
    @chandrajayaraman1670 Год назад

    Very very useful video. Thank you bro

  • @chandrup1059
    @chandrup1059 Год назад +1

    14:12 Anna , avar udaiya course (biotechnology ) ha vittu thara mattaru

  • @prabusai568
    @prabusai568 Год назад

    Nice very useful Video Bro Thanks

  • @fairozgamer1369
    @fairozgamer1369 Год назад

    Very most useful video bro 😊😊😊