நான் உங்கள் காணொளிகளை சிறிது காலம் தொடர்ந்து கவனித்து வருகிறேன் நீங்கள் நிறைய விஷயங்களை தெளிவாக சொல்கிறீர்கள்.உங்கள் வீடியோ அனைத்து பயணிகளுக்கும் மிகவும் பயனுள்ளதாக உள்ளது
12 வருட கனவு நியூசிலாந்து செல்ல வேண்டும் என்று .😢 இப்போதும் முயற்சி செய்து கொண்டே இருகிறேன் என்றாவது ஒரு நாள் நினைவாகும் என்று.மாதவனின் காணொலி யில் எல்லாமே பேரழகு (எம்மிகிரஷன் சொன்னது போல் மாதவனும் இளமை+அழகுதான்)😎.38 நிமிடம் போனது கூட தெரியவில்லை அடுத்த தொடர் எப்போது வரும் என்று ஆவல்.
எங்கமருமகன் பெண் பேரன் பேத்தி எல்லோரும் நியூசிலாந்து தான் இருக்கிறார்கள் நாங்கள் அடுத்த ஆண்டு அங்கு செல்கிறோம் எங்களுக்கும் இந்த தகவல் யூஸ்புல்லா இருக்கும் என்று நம்புகிறேன் உங்கள் பயணம் இனிதே அமையட்டும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் என்றும்
Kane Willamson (Criket Captain) Parka Nerndhaal, Nan Kaettadhaga Sollavum..😊Auckland Parliament Peyar "The Beehive" (Thenkoodu Polave irukkum) Adhaiyum Parthu vittu varungal..
1:18 , how. Excited you were. Everything was spoiled because of unfortunate circumstances. Sorry that you couldn't complete entire 15 days. We also felt missed.
Very nostalgic for me Madhavan. Excellent picturisation. You will have a blast of nature for the next 14 days. All the best for your new tour. Again i will be traveling during November.
எதிர்பார்த்த வீடியோ பார்க்க தாமதம் ஆகிவிட்டது புரோ அருமையான இடங்களை காண காத்திருக்கிறேன் புரோ உங்கள் பயணம் இனிமையாக பத்திரமாக பாதுகாப்பாக அமைய வாழ்த்துக்கள் மாதவன் புரோ உங்கள் பயணம் எங்களுக்கு எங்கள் மனம் கண்களுக்கு விருந்தளிக்க போகிறது என்பதில் ஐயமில்லை புரோ
அருமையான காணொளி புதிய Newzealand பயணம் பயணம் சிறப்பாக மகிழ்ச்சியாக பாதுகாப்பாக அமையட்டும் இனிய நல் வாழ்த்துக்களுடன் பிரார்த்தனைகளும் நான் இலங்கை காத்தான்குடியிலிந்து உங்கள் சகோதரன் பத்றுதுஜா ! !
Hi Madhavan, This is Siddharth from Bangalore. I love the way your presentation, it's simply great, lively and we almost feel that we are just standing in front of you and listening to you. You put in so much of hard efforts for preparation to give us the very very important and practically useful details. Really you are an inspiration. Keep it up .. & Thank you so much brother .. Take Care ..
I'm glad to see you depart from Chennai to Auckland on a new series that explore the beauty of the Kiwi's life patterns. I liked the rental car, Kia Sportage which has lovely dashboard with nice interiors. 😮 Good luck and eagerly waiting for the NZ episodes.🎉
Hi Madhavan, your travel videos are clear and in detail. Thank you for the hardwork. New Zealand one of my favourable country enjoy your trip there. In future can you do a Scandinavia Travel.
Good video as always.. If it's a 100kph road, you should do a minimum of 90kph as some countries may fine you for driving too slow on a highway. Plus it's quite dangerous as well as cars will be closing in from behind too fast. Drive safe..
Had a great travel with You Maddy boi.... Seen some cuteness while traveling... Oh nice gifts.... Thanks man.... I love this room... Especially the corridor floor..... Waiting waiting....🎉🎉🎉
மிக மிக அருமை தம்பி. நாங்களும் பயணம் செய்கிற மாதிரி இருந்தது. தம்பி மூலமாக இனி ஒரு புதிய நாடு சுற்றி பார்க்க ப்போகிறோம் என்கிற சந்தோஷம். மிகவும் நன்றி தம்பிக்கு. மேல் படி பயணம் சந்தோஷமாக இருக்க வாழ்த்துகிறேன்.
சூப்பர் தம்பி மாதவன.நான் ரெகுலரா உங்க வீடியோ வாட்ச் பண்ணிட்டுயிருக்கேன்..புரியாதவர்களுக்கு கூட புரியும் விதத்தில் உங்க வீடியோ உள்ளது. Thanks for giving. 🙏🙏
Hi Madhavan sir... Very happy to see this video... Well explained sir🎉 i always enjoy to see ur food during ur travel. Great human being and humble traveller😃very kind to the people u meet in ur way... After wieght loss, U look like a student only sir😃👍🏻🥳Take care sir...
Video nega na thirumba silatha thirumba thirumba paathethen 1 hour mela paatha so nega innum video va extra detail ah poduga na fulla paaka ready ah iruken l love this video
Excellent coverage and narration is awesome yes Madhavan is An encyclopaedia on World tour extempore narration take rest after a long haul looking for Kiwis super duper vlog 👍👍🌹🌹💯👍
வா தலலவா வா தலைவா . உங்க வீடியோவுக்கு நான் அடிமை தலைவா. என் தேகம் மண்ணில் சாய்வதற்க்குள் ஒரு நாள் நியூஸிலாந்தில் வாழனும் தலைவா . அதை 38நிமிஷத்தில காட்டிட்டிங்களே தலைவா. என்னனு தெரியலைங்க தலைவா உங்க வீடியோ பார்க்கும் போது ஒரு இனம் புரியாத நினைவா அமையுதுங்க தலைவா. நீங்க மென்மேலும் நாடு நாடாக செல்வதற்க்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் தலைவா ❤❤❤
Hi Madavan I used to watch ur videos regularly,I am 63+ in ur magical voice without unnecessary chatting u r bringing everything to me and made me to watch till the end.i always expecting ur videos,they are my favourite.though I have passport I am travelling with u as if I accompanying all the countries with my soul and eyes.i am blessed to get this opportunity Madavan.Thanks for ur meaningful,and those persons like me enjoy watching as if we are in that country,experiencing that feel good job,keep rocking God bless u my son.
திரு மாதவன் அவர்களுக்கு வணக்கம் எப்படி இருக்கின்றீர்கள் நீங்கள் இந்த உலகத்தில் உள்ள அனைத்து நாடுகளுக்கும் சென்று வருகின்றீர்கள் நான் மிகவும் பெருமையாக நினைக்கின்றேன் நாமும் இது போல் பல நாடுகளுக்கு சென்று பார்க்க வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது
ஹாய் பிரதர் எப்படி இருக்கீங்க ✌🏻 ஆக்சுவலி நான் பார்த்தீங்கன்னா தமிழ் டிரக்கர் ரசிகன்✨✨ ஆனாலும் உங்களுடைய வீடியோ உங்களுடைய இனிமையான குரல் ரொம்பவும் அழகாக இருக்கும் என் தலைவர் தமிழ் டிரக்கர் புவனிதரன் போல 🤩🤩🤩 உங்கள் வீடியோ எனக்கு எல்லாமே ரொம்ப பிடிக்கும் அதுவும் குறிப்பாக மூன்று வீடியோ ஒன்று உலக வைரஸை பற்றி, இன்னொன்று நீங்கள் ஆப்பிள் போன் அன்பாக்ஸ் பற்றி, முக்கியமாக உலக வல்லரசு நாடுகள் பற்றி..... 🎈🎈🎈🎈🤓😎🥳🥳🥳🥳🥳🥳🥳
Awesome opening music. Just like a fresh enthusiastic inspiring music. Aptly selected by you. Congrats. Have a safe and pleasant trip to NZ. Dont forget to try local food and show us.
This is not just vlog. Idhu oru movie/documentary. Only Madhavan can make these kind of videos in Indian RUclips community
Thank you bro ❤️
Same feeling
nanum ithe varthaiyai 3 aandukaluku mumbu kooriyuirunhen
Really i taught this, you conveyed 1yr ago :)
எந்த ஊருக்கு போனாலும் அங்கேயே கார் எடுத்து ஓட்டுவது வேற லெவல் மாதவன் சூப்பர் ..
பயணம் இனிதாக அமைய வாழ்த்துக்கள்
மிக்க நன்றி மாதவன். தங்களைப் வருத்தி எங்களுக்கு உலகின் பல நாடுகளைச் சுற்றி காட்டுவதற்கு. வாழ்த்துக்கள்.
varuthi illa jollya
நான் உங்கள் காணொளிகளை சிறிது காலம் தொடர்ந்து கவனித்து வருகிறேன் நீங்கள் நிறைய விஷயங்களை தெளிவாக சொல்கிறீர்கள்.உங்கள் வீடியோ அனைத்து பயணிகளுக்கும் மிகவும் பயனுள்ளதாக உள்ளது
நீங்கள் கிளம்பியது முதல் போய் சேரும் வரை ஒவ்வொரு மணி நேரமும் நீங்க சொல்லும் விதம் மிக அழகு❤❤❤🎉🎉🎉வாழ்க வளமுடன் சகோ❤❤❤
Finally,We're going to NewZealand with Madhavan Bro .Have a nice journey bro ❤️🔥
This guy creates some magic in every video, he makes sure we stick to the video till end unknowingly. Eagerly waiting for upcoming NZ videos..
Yes ofcourse, he makes good videos but seldom answers to our comments..
bgm matters
இந்த காணொளி எப்போ வரும்னு நான் நெதம் வந்து வந்துல போயிட்டு இருந்தேன் 😂🩵
Same to you 😁
Nice❤
Me2
Notificaton on panirukalam ma
Notification on pani vachurukalam😅
வாழ்த்துக்கள் மாதவன் சார்..
தொடர்ந்து பயணம் செய்யுங்கள் நட்புடன் ❤❤❤❤
மாதவன் உங்கள் மாதிரி விபரமாக விவரிக்கும் வேறு ஒருவர் இல்லை so eagerly waiting for your videos
Waiting to watch this new country!!! As a senior ctizen from Bangalore wishing u all the best my son!!!!
The Best Professional Travel Vlogger in Tamil Travel RUclips Community ❤️🔥
அருமையான காணொளி நண்பா... உங்கள் பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள் 💐💐
12 வருட கனவு நியூசிலாந்து செல்ல வேண்டும் என்று .😢 இப்போதும் முயற்சி செய்து கொண்டே இருகிறேன் என்றாவது ஒரு நாள் நினைவாகும் என்று.மாதவனின் காணொலி யில் எல்லாமே பேரழகு (எம்மிகிரஷன் சொன்னது போல் மாதவனும் இளமை+அழகுதான்)😎.38 நிமிடம் போனது கூட தெரியவில்லை அடுத்த தொடர் எப்போது வரும் என்று ஆவல்.
Video paakura maathiri illa apdiye realistic ah naangale travel pannadhu pola irunthuchu bro tnx for your effort and have safe journey ahead ..❤️💐
Thanks
Thank you so much bro ❤️
எங்கமருமகன் பெண் பேரன் பேத்தி எல்லோரும் நியூசிலாந்து தான் இருக்கிறார்கள் நாங்கள் அடுத்த ஆண்டு அங்கு செல்கிறோம் எங்களுக்கும் இந்த தகவல் யூஸ்புல்லா இருக்கும் என்று நம்புகிறேன் உங்கள் பயணம் இனிதே அமையட்டும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் என்றும்
Kane Willamson (Criket Captain) Parka Nerndhaal, Nan Kaettadhaga Sollavum..😊Auckland Parliament Peyar "The Beehive" (Thenkoodu Polave irukkum) Adhaiyum Parthu vittu varungal..
எந்த நாட்டுக்கு போனாலும் நம்ம ஊர் காரங்கள பாக்கும்போது மனசுக்குக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு 👍😊🫂
1:18 , how. Excited you were. Everything was spoiled because of unfortunate circumstances. Sorry that you couldn't complete entire 15 days. We also felt missed.
தங்களுடைய வீடியோ பதிவிற்க்காக காத்திருந்து அற்புதமான கண்கொள்ள காட்சியை பார்க்க முடிந்தது🙌🙌🙌🙌🙌🙌🙌🙌
Very very Useful Video..
PERFECT 👍👍👍👍👍
Waiting to see New Zealand through your lens brother 😊
Your videos are always exciting!
Your positive... you just talk like friend... வாழ்த்துக்கள்
Thank you bro🎉❤ you made the weekend colourful and enjoyable❤❤
23:44 That view of earth's horizon orange color 😍 that is because you took orange juice in both the flight ha ha ha 😄
Madhavan bro.. you got the science of capturing the emotion in youtube. Feel like i m going to newzealand.. i can feel the beat !!
Very nostalgic for me Madhavan. Excellent picturisation. You will have a blast of nature for the next 14 days. All the best for your new tour. Again i will be traveling during November.
வணக்கம் திரு மாதவன் அவர்களே 🙏. தங்கள் பயண நோக்கம் வெற்றி பெற மனமார்ந்த நல்
வாழ்த்துகள் 🌷🌷🌷🙏.மேலையூர். 🌷🙏🙏🙏.
Welcome to Newzealand!
Nice video with all the info as always 😊 ❤
Guys,
Make way2go your weekly habit 👍
வணக்கம் தலைவா
வெளிநாடு போகும்மக்களுக்குபயனுள்ளகருத்துகள்பா நியூஸ்லாந்து பயணம்வெற்றிகரமாக அமைய வாழ்த்துகள்பா🎉
எதிர்பார்த்த வீடியோ பார்க்க தாமதம் ஆகிவிட்டது புரோ அருமையான இடங்களை காண காத்திருக்கிறேன் புரோ உங்கள் பயணம் இனிமையாக பத்திரமாக பாதுகாப்பாக அமைய வாழ்த்துக்கள் மாதவன் புரோ உங்கள் பயணம் எங்களுக்கு எங்கள் மனம் கண்களுக்கு விருந்தளிக்க போகிறது என்பதில் ஐயமில்லை புரோ
The most awaited video Madhavan. The first video was an indicator of the things to come and it looks great. Best wishes and happy travel.
அருமையான காணொளி புதிய Newzealand பயணம் பயணம் சிறப்பாக மகிழ்ச்சியாக பாதுகாப்பாக அமையட்டும் இனிய நல் வாழ்த்துக்களுடன் பிரார்த்தனைகளும் நான் இலங்கை காத்தான்குடியிலிந்து உங்கள் சகோதரன் பத்றுதுஜா ! !
Notification varlainu, daily um channel la poyee check pantey irunthen...inaiku vanthiduchu.....sooper bro....
Ok na poyee paaka start pandren..☺️
Hi Madhavan,
This is Siddharth from Bangalore. I love the way your presentation, it's simply great, lively and we almost feel that we are just standing in front of you and listening to you.
You put in so much of hard efforts for preparation to give us the very very important and practically useful details.
Really you are an inspiration.
Keep it up ..
&
Thank you so much brother ..
Take Care ..
I'm glad to see you depart from Chennai to Auckland on a new series that explore the beauty of the Kiwi's life patterns.
I liked the rental car, Kia Sportage which has lovely dashboard with nice interiors. 😮
Good luck and eagerly waiting for the NZ episodes.🎉
Hi Madhavan, your travel videos are clear and in detail. Thank you for the hardwork. New Zealand one of my favourable country enjoy your trip there. In future can you do a Scandinavia Travel.
Good video as always.. If it's a 100kph road, you should do a minimum of 90kph as some countries may fine you for driving too slow on a highway. Plus it's quite dangerous as well as cars will be closing in from behind too fast. Drive safe..
Finally, you are back... have a fantastic and pleasant trip
Had a great travel with You Maddy boi.... Seen some cuteness while traveling... Oh nice gifts.... Thanks man.... I love this room... Especially the corridor floor..... Waiting waiting....🎉🎉🎉
Glad you enjoyed it!
Okbro
@@Way2gotamil Bro Easya Europe Countries Job Entha Country Kidaikkum Bro...
நன்றி சகோ❤ முதல் பதிவே அசத்தல். உங்களுடன் இணைந்து பயணப்படுவது ஒரு புத்துணர்வு. இதே வேகத்துடன் தொடரட்டும் உங்கள் பணி/பயணம்✈✈✈✈.வாழ்த்துக்கள். ❤❤❤
மிக மிக அருமை தம்பி. நாங்களும் பயணம் செய்கிற மாதிரி இருந்தது. தம்பி மூலமாக இனி ஒரு புதிய நாடு சுற்றி பார்க்க ப்போகிறோம் என்கிற சந்தோஷம். மிகவும் நன்றி தம்பிக்கு. மேல் படி பயணம் சந்தோஷமாக இருக்க வாழ்த்துகிறேன்.
உங்கள் பயணத்தில் சிறப்பு நீங்கள் சந்திக்கும் நபர்கள் உங்கள் மேல் காட்டும் அன்பு
பயணம் இனிதே அமைய வாழ்த்துக்கள் சகோ
விரிவான பயண தகவல்கள் 🤝👏👏👌நாங்க ரெடி ❤.... பரபரப்பான காத்திருப்பில்... பிரேமநாதன் கோயமுத்தூர்... நன்றி 👌🤝👏👏👌 வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் மாதவன்
Thanks brother ❤️
இதற்காகத் தான் நான் காத்திருந்தேன் சகோதரா இந்த நியூசிலாந்து பயணத்தில் நவினும் உங்களுடன் பயணம் செய்ய ஆவலுடன் உள்ளேன் வாழ்த்துக்கள் சகோ 🙏😍
Iam Waiting for Zealand Amazing & Wonderful Video Views Wish you all the best
சூப்பர் தம்பி மாதவன.நான் ரெகுலரா உங்க வீடியோ வாட்ச் பண்ணிட்டுயிருக்கேன்..புரியாதவர்களுக்கு கூட புரியும் விதத்தில் உங்க வீடியோ உள்ளது. Thanks for giving. 🙏🙏
This is not just vlog. Idhu oru movie/documentary. Only Madhavan can make these kind of videos in Indian RUclips community (2)
😍
Lovely..Fine....Thank You....
Video nalla irunchu🎉
Vibe ah irunchu nane newzeland ku pona madhi feelings
Unga payanam inithai amaiya vaalthukkal Anna
Enjoy the trip bro ❤ waiting for the next vlog 🎉
வாழ்துக்கள் மாதவன்
நியூஸிலான்ட் பயணம் வெற்றிகரமாக தொடரட்டும்.
வாழ்க வளமுடன்
26:40 you are good too go nice bro and I'm also journey with Auckland 😜
நாங்க பாவம் இல்லையா எத்தனை நாட்களாக கத்திருப்பது மாதவன் அண்ணே ❤
new zealand is one my dream country to visit hope one day i will go ...thanks madhavan bro for the info that u shared
எங்கள் மாதவன் அண்ணனின் பயணங்கள் வெற்றி பெற இந்த தம்பியின் வாழ்த்துக்கள் 💐💐💐💐
அன்புடன் kkneelu...... ❤️
Epdiyo Unga kudave travel panna feel anna Semaya irunthuchu Thanks to Way2go❤❤❤❤Only one my favourite Madhavan❤❤❤❤
Have a safe journey through out the days in Newzeland. We are also waiting to see your video s.
பயணம் இனிதாக அமையட்டும் சகோ🎉
இவர் மட்டும் தான் எங்க போனாலும் நமக்கும் டிரஸ் எல்லாம் எடுத்து குடுத்து நம்மளயும் சேர்த்து கூட்டி போவாரு... Fantastic.. my favorite vloger. 👌
Thank you ❤️
Hi Madhavan sir... Very happy to see this video... Well explained sir🎉 i always enjoy to see ur food during ur travel.
Great human being and humble traveller😃very kind to the people u meet in ur way... After wieght loss, U look like a student only sir😃👍🏻🥳Take care sir...
மிக அருமையான காணொளி நானே பயணித்த அனுபவம் ஃநிசிலாந்து போக ஆசை அதிகமாக்கியது super bro
Sorgam, Naragam. Rendumey Boomila thaan. Thanks for showing the earlier ☺️
மிக்க மகிழ்ச்சி.. பயணம் சிறக்க வாழ்த்துக்கள் தம்பி..💐🙏😀❤
Video nega na thirumba silatha thirumba thirumba paathethen 1 hour mela paatha so nega innum video va extra detail ah poduga na fulla paaka ready ah iruken l love this video
Really too excited to see your videos since the way you explain your experience is awesome👍👍
Finally newzealand series starts ♥️🙌
நல்லது Bro Safe Travel வாழ்த்துக்கள்
Sir super sir இந்த Flight video படம் ரொம்ப ரொம்ப நல்ல இருக்குது sir 👌👌👌🛬🛬🛬🛬✈️✈️✈️✈️🇳🇿🇳🇿🇳🇿🇳🇿🇳🇿🇳🇿
Very smart, everyone will like your vidios, very interesting 👌👍💯👍👍👌👌👌
வாழ்த்துக்கள் மாதவன் சகோ, இனிய விநாயகர் சதுர்த்தி தின வாழ்த்துக்கள் 👏👏👏👏👏👍👍👍🙏❤️🙏
Welcome to Newzealand , happy stay .
Me a Auckland resident 👍.
Enjoy 💃💃
Excellent coverage and narration is awesome yes Madhavan is An encyclopaedia on World tour extempore narration take rest after a long haul looking for Kiwis super duper vlog 👍👍🌹🌹💯👍
நியூஜிலாந்து வந்தது எங்களுக்கு பெரும் ஆனந்தம்.😂🎉🎉
Sunday biriyani + madhavan videos = blizzz
I have been to NEW ZEALAND twice
very informative ,thank you and good luck for the trip
வா தலலவா வா தலைவா . உங்க வீடியோவுக்கு நான் அடிமை தலைவா.
என் தேகம் மண்ணில் சாய்வதற்க்குள் ஒரு நாள் நியூஸிலாந்தில் வாழனும் தலைவா . அதை 38நிமிஷத்தில காட்டிட்டிங்களே தலைவா. என்னனு தெரியலைங்க தலைவா உங்க வீடியோ பார்க்கும் போது ஒரு இனம் புரியாத நினைவா அமையுதுங்க தலைவா. நீங்க மென்மேலும் நாடு நாடாக செல்வதற்க்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் தலைவா ❤❤❤
👌👌Super travel i am waitting for next episode 😌😌
Hi Madavan I used to watch ur videos regularly,I am 63+ in ur magical voice without unnecessary chatting u r bringing everything to me and made me to watch till the end.i always expecting ur videos,they are my favourite.though I have passport I am travelling with u as if I accompanying all the countries with my soul and eyes.i am blessed to get this opportunity Madavan.Thanks for ur meaningful,and those persons like me enjoy watching as if we are in that country,experiencing that feel good job,keep rocking God bless u my son.
சார் உங்க வீடியோ செம சூப்பர். நான் இது வரை flight ல போனது இல்லை. உங்க வீடியோ பாத்ததும் flight ல போன பீல் ஆகுது. நன்றி சகோ.
Semma bro
Vallnda ipaditha vallumu
Happy journey
ஹாய் உங்கள் காணொளி கனநாள் பார்க்க முடியவில் இதோ பார்க்கிறம் சூப்பர் மாதவன் ❤
நாமும் சேர்ந்து பயணிப்போம் 👌👍👏👏🙏🙏
நன்றி 🙏
Seekiram 1 Million followers reach panna vazthukkal Madhavan.🎉🎉🎉
Wonderful video Anna, Great explanation about airports, videos quality also good, good to go more videos..🤩♥♥
Welcome to Auckland. Keep rocking Madhavan…
I feel a real travel experience in your videos anna. All the best.
திரு மாதவன் அவர்களுக்கு வணக்கம் எப்படி இருக்கின்றீர்கள் நீங்கள் இந்த உலகத்தில் உள்ள அனைத்து நாடுகளுக்கும் சென்று வருகின்றீர்கள் நான் மிகவும் பெருமையாக நினைக்கின்றேன் நாமும் இது போல் பல நாடுகளுக்கு சென்று பார்க்க வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது
ஹாய் பிரதர் எப்படி இருக்கீங்க ✌🏻 ஆக்சுவலி நான் பார்த்தீங்கன்னா தமிழ் டிரக்கர் ரசிகன்✨✨
ஆனாலும் உங்களுடைய வீடியோ உங்களுடைய இனிமையான குரல் ரொம்பவும் அழகாக இருக்கும் என் தலைவர் தமிழ் டிரக்கர் புவனிதரன் போல 🤩🤩🤩 உங்கள் வீடியோ எனக்கு எல்லாமே ரொம்ப பிடிக்கும் அதுவும் குறிப்பாக மூன்று வீடியோ ஒன்று உலக வைரஸை பற்றி, இன்னொன்று நீங்கள் ஆப்பிள் போன் அன்பாக்ஸ் பற்றி, முக்கியமாக உலக வல்லரசு நாடுகள் பற்றி..... 🎈🎈🎈🎈🤓😎🥳🥳🥳🥳🥳🥳🥳
Thanks for this experience Madhavan anna ❤ Love from Jolarpet ❤
Happy journey Madhav. Please upload final price details for ur tour. It will useful to all ur viewers
Buckle in for another adventure experience. First like aprom dha watching video
Awesome opening music. Just like a fresh enthusiastic inspiring music. Aptly selected by you. Congrats. Have a safe and pleasant trip to NZ. Dont forget to try local food and show us.
Way 2go lover from madurai. Happy to see this vedio. Enjoy NewZealand tour
வாழ்த்துக்கள் தம்பி அருமையான காணொளி 🎉🎉🎉
Nice view bro 💐💐💐💐💐 ananth veppadai
Finally O' Wow, Newzealand trip poga pooooorom through Maddy bro camera🎉🎉🎉🎉
Waiting bro ❤ Samaya suthrom..Tharu mara Kalakuram... 🎉🎉