நியூசிலாந்தில் முதல் நாள் | வாங்க Auckland City நடந்தே சுத்தலாம் | Episode 6 | Way2go தமிழ்
HTML-код
- Опубликовано: 25 дек 2024
- Auckland City Tour | Naturalistic New Zealand | Episode 6
************************************************************
Contact GT holidays if you are looking for Europe, Japan , New Zealand & Australia Packages
For more details : www.gtholidays...
Call : 9940882200
************************************************************
Edit and Music by - Madhavan
Follow me on instagram @ / way2gotamil
Follow me on facebook @ / way2gotamil
Watch this video on TV with 4k 60 FP or 1080 60 FPS resolution. Mobile users switch the video resolution to 4k 60 FPS or 1080 60 FPS and use headphones for better experience.
"தமிழன்" என்ற பெருமையோடு அயல்நாட்டில் உலா வந்து எங்கள் அனைவர் கண்ணுக்கு விருந்து கொடுத்து ஆச்சரியத்தில் ஆழ்த்தும் 👌திரு.மாதவன்👌 அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள் பல👏👏👏👏👏👏👏👏
Thank you 🙏🏻❤️
@@Way2gotamil Madhavan bro new Zealand la Wellington city Museum thila tamil bell irukudu bro Museum kku poningala tamil bell parunga
@@Way2gotamil Tamil people and new Zealand county kkum history pathi sollunga brother
மிகவும் சந்தோஷம். மாதவன் என்றால் பிரமாண்டம் பிரமாண்டம் என்றால் மாதவன் என்பது உண்மையே. அருமையான பதிவு மற்றும் தொகுப்பு. நன்றி மாதவன் சகோ❤❤❤😊😊
Thank you brother❤️
உங்களின் தமிழ் அருமை சகோ
@@jayphillip793 நன்றி 🙏💕சகோ
உங்களின் அ
Boomereyyyyy
என்னதான் மன அழுத்தம் இருந்தாலும் உங்க வீடியோ காட்சிகள் மற்றும் உங்கள் வசனங்கள் மன அழுத்தத்தை போக்கி விடுகின்றது மாதவன் அண்ணா❤
மிக நீண்ட நாள் கனவு நியூசிலாந்தை காண வேண்டும் என்று. உங்கள் மூலம் நனவாகிவிட்டது நன்றி..
Sir super sir நீங்க எடுத்த New Zealand Auckland ஊர் video படம் ரொம்ப ரொம்ப நல்ல இருக்குது Sir super 🇳🇿🇳🇿🇳🇿🇳🇿🇳🇿🇳🇿🇳🇿👌👌👌👌👍👍👍👍👍👍👍
அருமையான வீடியோ ...எந்த நாட்டிற்கு போனாலும் மக்கள் இயல்பாகவும் அன்பாகவும் உங்களிடம் பேச துவங்கி விடுகிறார்கள்..இது கடவுள் உங்களுக்கு தந்த ஒரு நன்கொடை.இன்னமும் சாதியுங்கள்.வாழ்த்துக்கள்
நான் நேரில் சென்று பார்த்தால் என்ன மகிழ்ச்சி இருக்குமோ அது உங்கள் வீடியோவில் இருக்கிறது அண்ணா🎉❤
என்னதான் நம் கல்விதரத்தை மற்றநாடுகள் விமர்சித்தாலும் நம் முன்னேற்றம் வேற லெவல்
Endha vidhathula, Edhula naama new Zealand 'ah vida munnaeritom'nu ennakum konjam sollunga bro... Naa therinjika romba curious 'ah irrukan...
Back then, director Shankar used to show us all the foreign locations through songs and movies . Nowadays , our Madhavan bro does that . Big fan, started watching during pandemic and still expecting your videos every week. Glad you didn’t stop , more power to you !
Most exciting to Auckland tour interesting I wanted to travel to Newzealand on gt travel
Thank you for putting so much effort in every videos bro. We pleasantly enjoy every video of yours. I referred your Singapore series and took my parents on their first international trip.
தங்கள் காணொளியால் பயனடைந்தவர்களில் நானும் ஒருவன் 🙂
Naa mostly epo la unga videos than pakuran.. Miss panuna videos la parthute irukan.. Parka rhomba nimmathiya iruku.. Athuvum night time la parkum pothu.. Peaceful ah iruku... ❤
Nice pa
Very nice start to an exciting series.❤ Great Views from the Tower Top. As usual great quality in the video. Waiting for the next episodes
Thanks a ton
நியூசிலாந்து போற அளவுக்கு வசதி இல்லைன்னாலும் வீட்டுக்குள்ளேயே உக்காந்து நியூசிலாந்து பாத்துட்டேன்.... உங்க கூட நியூசிலாந்து வந்த ஒரு feel❤.... #way2go
நியூசிலாந்து பயணம் பாதுகாப்பாக அமைய வாழ்த்துக்கள்🎉❤.
ஆரம்பமே அமர்க்களமாக இருக்கிறது. தம்பி க்கு மிகவும் நன்றி.நல்ல தரமான அழகான பதிவு கள். உலகம் சுற்றும் எங்கள் தம்பிக்கு நல்வாழ்த்துக்கள்.
கண்களுக்கு மனதிற்கு விருந்தளிக்க ஆரம்பித்து விட்டிர்கள் மாதவன் புரோ ஸ்கை டவர் காண்பிக்கும் போதே புருஜ்கலிபா டவர் தான் நாபகத்திற்கு வந்தது நாங்கள் எந்த நாட்டிற்கும் போகாமலே வீட்டில் இருந்தே அனைத்து நாடுகளையும் பார்க்கிறோம் என்றால் அதற்கு நீங்கள் மட்டுமே காரணம் புரோ வானுயர்ந்த கட்டிடங்கள் மின் விளக்கு வெளிச்சத்தில் பார்க்க அவ்வளவு அழாகாய் இருந்தது சூப்பர் நீயுசிலாந்து one of the beautiful country என்பது உங்கள் வீடியோ மூலமாக புரிகிறது எனக்கு பார்க்க தாமதமாகிறது என்ற வருத்தம் தான் மிகுதியாக இருக்கிறது அடுத்த எபசோடுக்காக காத்திருக்கிறேன் மாதவன் புரோ உங்களின் ஆங்கில மொழி பேச்சு அருமை தமிழ்மொழியின் அழகை உங்கள் குரலில் கேட்க இன்னும் அழகாகிறது தெளிவான புரியும்படியான பேச்சு அருமை வாழ்த்துக்கள் மாதவன் புரோ
நம்ம ஊரு மக்கள் நெருக்கடியில் வாழ்ந்துட்டு இந்த மாதிரி ஒரு ஊர பார்த்தா ஆசையா இருக்கு❤😊
மாதவன் வணக்கம்.... நாங்கள் குடும்பத்துடன் உங்களது வீடியோக்களை கண்டு மகிழ்ச்சி அடைகிறோம்...எங்களை போன்ற நடுத்தர குடும்பத்திற்கு நீங்கள் தான் எங்கள் சுற்றுலா தளம்... வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்...முன்னே செல்லுங்கள்.... பின்னே நாங்கள் இருக்கோம்....தேனி இராசு பன்னீர்
நியூசின் கண்கொள்ளா காட்சியினை காட்சிப்படுத்திய தங்களுக்கு மிக்க நன்றி.
மாதவன் தம்பி மிக மிக அருமை அருமை. உங்கள் கானொளி மூலமாக நாங்களும் நீயூஸ்லேன்ட் பார்க்கும் பாக்கியம் கிடைத்தது. நன்றி நன்றி
ஒரு உண்மையான தெளிவான பொறுமையான, நாகரீகமான, பயனுள்ள வீடியோ போடுவதில் மாதவன் மிஞ்ச ஆள் இல்லை....
என் கனவு தேசம் என்றாவது ஒரு நாள் நிஜத்தில்..❤
கனவுகளை திரையில் தருகிறீர்கள் Thank you Maddy bro❤🔥
அருமையான வீடியோ.எங்கும் மாடி கட்டிடங்கள் நிறைந்து காண்பதற்கு அவ்வளவு அற்புதமான இடமாக இருக்கின்றது.தொடர்ந்து அடுத்த வீடியோவை பார்க்க ஆவல்.மிக்க நன்றி மாதவன்.
வாழ்த்துக்கள்
அருமையான பதிவு மற்றும் தொகுப்பு......நன்றி....
awesome bro we want DUBAI MARUPAKKAM
மனம் நிறைந்த சந்தோஷம் மாதவன்... அருமையான பதிவு
ரொம்ப நன்றி bro உங்க வீடியோ செமயா இருக்கு. ஒவ்வொரு முறையும் நீங்க ஒவ்வொரு இடங்கள பத்தி சொல்றது ரொம்பவே பிரயோஜனமா இருக்கு all the best WAYTOGO
மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டு வேட்டு கோ என்றால் எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம் 1000 கோடி கண்கள் வேண்டும் எங்கள் மைடி சார் உங்களோடு இருக்கிற உணர்வை தூண்டி விடுகிறீர்கள் அருமை அற்புதம் வார்த்தைகள் இல்லை வே டு கோ அடிமை வேலூர் முருகன்
Binge watch on NZ Series bro🤩 Hope you will upload next episode soon😋 Enjoyyyy the days in New Zealand🎉🥳
Bro super nan inime Ungaloda fan full video vum paathen yesterday
Sri Lanka Colombo Lotus Tower, is a 351.5 m tall tower, located in Colombo, Sri Lanka❤🇱🇰
இந்த New zealand series ல
1 million Subscribers வர வேண்டும் என வாழ்த்துகிறேன்
Thanks bro
டைரக்டர் சங்கர் படம் பார்த்த மாதிரி பிரம்மான்டம்.மாதவன் என்றாலே பிரம்மான்டம் தான்.அருமைய்யா வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வளர்க நலமுடன் பல்லாண்டு புகழுடன் மகிழ்ச்சியாக. மதுரையிலிருந்து சிவா.
Welcome to Newzeland guys with our Anna Madavan❤❤
ஆக்லாண்ட் பார்த்தாயிற்று. நன்றி மாதவன். பிற நகரங்களையும் பார்க்க ஆவலாக உள்ளேன்
வணக்கம் திரு.மாதவன் அவர்களே 🙏.
தங்களுடைய வெளிநாட்டு பயணங்களில் பயணத்தை தொகுத்து விளக்கும் அளிக்கும் பாங்கு அருமை 💐🌷🌹🌷💐🎉🎉🎉🎉
Excellent narration The Vibe of NZ can be felt in Madhavan expression superb camera frames enjoyed the whole vlog without even blinking that's cool cool Madhavan 💯💯👍👍👍🌹🌹
Hi thank you sir Madhavan sir when I am worried I will watch your episodes I am very happy
அருமை யான பதிவு.
எங்கள்வீட்டுப்பிள்ளை... மாதவனுக்கு நன்றி... நன்றி நன்றி. ❤❤❤
🏏கேன் வில்லியம்சன் ரசிகர்கள் சார்பாக வாழ்த்துக்கள் 🤓
😍
மாதவன் தாங்கள் பயணிக்கும் இடங்கள் யாவும் எங்களையும் கூட அழைத்து சென்று மகிழ்விக்கும் மிகச்சிறந்த பணி வாழ்த்துக்கள்
மிகவும் அருமை. நன்றி God bless you mean you
Maddy bro Vera level neeng unga videos la enna highlight na video pakaratha maranthu unga kooda nanum travel panna feel skip panna chance illa...kalakringa...
அருமையான பதிவு வாழ்க வளமுடன்.
Super Madhavan... always refreshing to watch your vlogs.. you have a great calm demeanor..look forward to your next vlog
Can’t wait to watch this at the end of my busy day !
Visit Scotland Madhavan,you’ll love it..out of this world .
That friend with you... is so polite and humble... I like him..
Anna kandipa neenga Dubai visit poduvinga nu expect pannittu irukka anna.... Plzzz kandipa Dubai visit venum Anna...
Super Arumaiyana pathivu 👌👌👌
Thanks for the video bro and look forward to the entire series. I lived in Wellington from 2011-2018 and NZ is such a beautiful country. Have a great time and enjoy the kiwi hospitality.
உங்க விடியோ பார்த்தல் எப்போதுமே ஒரு மகிழ்ச்சி அண்ணா.
நீங்க பயமே இல்லாம தனியா போறது ரொம்ப நல்ல விஷயம்... After that after 10am to 3pm vara i watched ur videos only... I liked ur videos and ur explanation style was tooooo good i am ur big fan man.... Happy day...❤
Thank you
@@Way2gotamil myyyy gooodddd reply pathutaaa.... Ohhhhh myyyyy kadavuleyyyyy...... 💖Thankqqqq anna thankqqqq
சொல்லா வார்த்தைகள் இல்லை அவளவு அழகு way2g
Maddy sir, your travel vlogs quality is absolutely fabulous.
We understand how much effort to make such wonderful videos.
God may kind you.
Thanks a ton
I am from tirupattur, nearby jolarpettai.. Born and brought up.., it was Vellore district..then just Recently tirupattur is bifurcated from vellore..and given district status... One thing amazing abt madhavan is his tamizh utcharippu, slang is totally different from vellore, tirupattur makkal.. I wonder 🤔he did not have 1% influence of tamil slang of vellore, tirupattur.. He speak way better pronunciation than entire district ppl. How come 😲? Was ur education from trichy Or salem.. Very unique
12:40 namma ooru jimny 5 door, this is 3 door version.
நானும் கூடிய விரைவில் உங்க கூட வெளிநாட்டுக்கு பயணம் எனக்கு உங்களோட எல்லா வீடியோ ரொம்ப பிடிக்கும நானும் கூடிய விரைவில் நம்ம இரண்டு பேரும் ஒரு நாள் பயணம் பண்ணலாம் நண்பரே
கண்களுக்கு விருந்தளிக்கும் மற்றொமொரு காணொளி ❤🙂❤
Seeing your videos is a booster for me. Excellent and exceptionally videographed. Waiting 🎉🎉🎉🎉
Bro sekirum 1millon reach panengo bro valthukal bre coming soon early ❤❤
"மாதவா அப்படியே துபாய்க்கும் வந்து மூஞ்சிய காமிச்சிட்டு போரது" 😅😅அருமை. 👌🏽💞
Vanakkam Vaalthukkal Mr.Madhavan.Enjoy your stay in Auckland.Beautiful lovely City.Enjoy exploring Newzealand.
Thank you sir
கண்களுக்கு விருந்து அளிக்கும் மற்றும் மொரு ❤காணொளி
Madhavan bro new Zealand la Wellington city Museum thila tamil bell irukudu bro Museum kku poningala tamil bell parunga
அனைத்தும் சூப்பர் அண்ணா ❤
நியூசிலாந்தில் காகங்கள் இருப்பதில்லை. மனிதர்களை விட ஆடுகள் அதிகம், அந்த ஆடுகளை பற்றி வீடியோ பதிவிடுங்கள் தலைவரே💐🙌
Appo newslanad la kaakka புடிக்க avasiyam இல்லன்னா சொல்லுங்க
மிகவும் அருமைங்க மாதவன் ❤️👌🤝 அபாரங்க.. ஆரம்ப மே அசத்தல்..❤❤
Thanks nga
@@Way2gotamil❤
கருப்பன் குசும்புகாரன் @way2go
Very happy and eagerly waiting for your New Zealand series ❤
மதிய சாப்பாடு சூப்பர், உலகின் மக்களிலே நீர்தான் அதிர்ஷ்டசாலி.
மாதவன் அண்ணா எனக்கு உங்களை மிகவும் பிடிக்கும் அருமையான வீடியோக்களை😊😊😊
Ipo thaan nenachen video potu tinga ❤❤❤🎉🎉🎉
Ungala nangalum Newzaland partathil romba santosam brother...
17:59 Yes we need Dubai visit from your perspective bro...Ella vloggers um pona edathuke poitu poitu orae maari video dhan podranga...neenga konjam different ah poduvinga
Your videos not running in 4k for my android 4k tv.Every other 4k videos seems perfectly able to stream in 4k,but except yours.please do something abt this.
❤️💙💜 1st day walk in 🌃🌉 night auckland city with theni guy awesome 👍😍🤝🤟 best of luck brother.., inimae than car driving la fulla explore panna poringa newzealand da semmaya irukka poguthu ..!!
Bro...Dubai video podunga....Full Gulf countries videos podunga....Nerla than poga mudila unga video moolam aachu pakalam...Plz bro...Na 4 years ah continue ah video va pakuren...
சொல்ல வார்த்தைகள் இல்லை மாதவன்.நாங்கள் நேரில் சென்று பார்த்தது போல் இருந்தது.
All your videos are like movie in terms of excellence in capturing,photography with high quality BGM and with full description of the situation. I never opt for any other travel videos. Keep it up Madhavan. All the best.
உங்கள் பயணத்தில் பின் தொடர்ந்து பயணிப்பதில் எங்களுக்கு மகிழ்ச்சி மாதவன்
அருமை தம்பி..👍👍😀❤
அருமையான பதிவு அண்ணா❤🇱🇰
Brooo awesome vid !!
Pls do a bit detailed on restaurants and the food that is famous or special in the particular place you travel..
Awesome work !!
ஆகா!ஆகா!! பார்த்தேன், பார்த்தேன், பரவசம் அடைந்தேன்! !
U r taking me with your journey at the same countries really I feel and telling from bottom of my heart, really Very nice 👍
சார்வணக்கம்
நியூசிலாந்தின்முதல்நாள்
பயணம்சூப்பர்
Madhavan Super sir.😂 Carryon . I wonder how you could present each and every place with beautiful narration thro' the video. Best wishes for a safe journey.
Bro, Auckland Sky tower super and nice. The roads and places are very clean and nice.
அருமை மாதவன்.❤
Your videos are so soothing to watch with no artificial Exclamations ❤
Glad you like them!
Looking forward to see country side of zewland 😊
வாழ்த்துக்கள் தம்பி
மாதவா...சென்னை இளைஞனே..ஏதோ உன்னால எங்க பொழப்பு நல்லா போகுது..😂🎉
Madavan இருக்கும் இடத்தில் ஆடு நிறைய இருப்பது ஒன்னும் adisiyam illa
பிராண்டன் மெக்கல்லம் house ah kaatun gaa
Dubai'n marupakkam 😎😎😎Super'ah pakkalamey. We are waiting...!
Sir ungal kural nalla irukku👌👌
Next video for waiting
சூப்பர் வாழ்த்துக்கள் பாஸ் 🎉🎉. என்றென்றும் அன்புடன்
திருப்பூர் தீர்த்தகிரி
நல்லா அருமையா இருந்தது. நேரில் பார்த்த மாதிரி.நல்லா எஸ்பிளான் பண்ணீங்க. அதென்ன ப்ரோ எல்லா ஊரும் இவ்வளவு சுத்தமா irukku😘. ஏன் நம்ம இவ்ளோ பெருமை பேசறோம். ஆனா இவ்வளவு மோசமா எங்கே பாத்தாலும் குப்பையும் கூலாமுமா இருக்கு.
Hi Anna... unga next video ku daily wait panrom...🎉❤
Dubai Maru pakam video podunga bro