Thambi JK இப்ப நீங்க தான் டாக்டர் அர்ச்சனாவுக்கு ஆதரவாக நின்று எல்லாம் செய்கிறீர்கள் நன்றி ஜயா இன்னும் இன்னும் அவருடன் நின்று உதவுங்கள் கைவிடாதையுங்கள் அவர் செய்யும் குறைகளை மறந்து அவருடன் இணைந்து செயல்படுங்கள் நன்றி ஜயா.
Yes please don't change like other you tubers, Dr.Arjuna as a MP Trying to do something special for people in Northern PROVINCE, 🙏🙏🙏🙏please be supportive and honest, people watching your video when Dr.Arjuna was driving to Colombo from chavakachcheri
Welcome to Banana Republic. ஒரு ஆங்கிலம் தெரியாத கையாலாகாத அமைச்சர் கூட்டத்தை நாகரீகமான முறையில் நடத்த தெரியவில்லை தன் மனைவியுடனான தனிப்பட்ட கதையை சமூகவலைத்தளங்களில் போட்ட பொறுக்கி MP சாராய ஊழல் " தமிழ் தேசியம் பேசும் போலிகள். ஆளுமையுடன் கதைக்க முடியாத மற்ற MP ஒரு அநாகரிகமான கூட்டம்
This is what people expect from a real parliamentarian. All other politicians should follow his approach. இது தான் மக்கள் சேவை. மைக் முன்னாடி யோ, பாராளுமன்றத்திலோ கத்துவது மக்கள் சேவை இல்லை. அடி மக்களை சந்தித்து அவர்களின் பிரச்சனை களை கேட்டரியவேண்டும்
சிறிதரன் கிளிநொச்சி மக்களுக்கு எவ்வளவு பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்தவர் அவர் அருச்சுனா மாதிரி ஊடகங்களில் புலம்புவது இல்லை நீங்கள் எல்லோரும் அருச்சுனாவை துக்கி பிடிக்கிறீர்கள் அவர் புலம்புவதற்கு எதாவது ஒரு பிரச்சனைக்கு முடிவு கண்டாரா சும்மா ஊடகத்தை யும் மக்களையும் குலப்புறதுதான் அவரின் வேலை
வைத்தியர் அருச்சுனா அவர்கள் மக்களுக்காகச் செய்யும் பணிகள் வியக்கத்தக்கவை. மக்கள் தொண்டன் இப்படித்தான் இருக்க வேண்டும். அருச்சுனாவுக்கு எனது வாழ்த்துக்கள் நீங்கள் பாதிக்கப்பட்ட கஷ்டப்பட்ட மக்களுக்கு தொடர்ந்து உதவி செய்ய வேண்டும் என்பதே எனது விருப்பமாகும்.. மேலும் இந்த வீடீயோவில் ஒரு ஐயா சிங்களத்திலும் தமிழிலும் கதைத்தார் தனது காணி சம்பந்தமாக. ஆவணங்கள்ரீதியாகவும், நீதியின் அடிப்படையிலும் உண்மையாக அக்காணி அவருக்குரியதாயின் அதனைக் கடவுள் நீதிக்கு பங்கமில்லாமல் அவருக்குப் பெற்றுக் கொடுப்பதுதான் தர்மமாகும். உண்மை நிலை அறிந்து கருமாற்றுங்கள். உங்களது நல்ல சேவைகள் தொடர நல் வாழ்த்துக்கள். பொறுமைதான் அணிகலன். கோபங்களை அடக்கி, அவசரங்களைத் தணித்து உண்மைகளை நன்கறிந்து கருமமாற்றுங்கள்.
ஆங்கிலம் தெரியாத தோட்டக்காட்டான் அமைச்சரோட பைத்தியக்காரன் அருச்சுனா ஆங்கிலம் கதைக்கிறான் அவன் அமைச்சர் கோமாவில் இருந்து எழும்பினவன் போல் முளிந்துகொண்டு இருக்கிறான் . இவன் plan பற்றி கதைக்கிறான் அப்படி என்றால் கௌசல்யா வுடைய எதிர்கால plan என்ன , காலம் பூராக இந்த பைத்தியக்காரனுக்கு வைப்பாட்டியாக இருக்க வேண்டியது தானோ
Arjuna meet the people he is the elected MP and he knows the meaning of it, unlike many other northern MPs. Price bably they may be following the policy and of none other than elected MPs talk about politics.
கௌரவ MP Dr Archuna வை நேரடியாக சந்தித்த வர்கள் பாக்கியசாலிகள்
கிழக்குமாகாண மக்களும் நேரில் பார்க்க ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றோம்
வாழ்க MP
அருசுனா MPஒரு சிறந்த மக்கள் தலைவன் இதுதான் மக்கள் சேவை மனித நேயம் உள்ள தலைவன் வாழ்க வளமுடன்
Dr & MP தமிழ் மக்கள் ஆகிய எங்களுக்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதமாக 🎉❤🎉 வாழ்த்துகிறோம் Dr.
வாழ்க வளம் கொடுத்து
நன்றி
Dr AR க்கு வாக்களித்த மக்கள் அனைவரும் நேர்மையானவர்களும் புத்திசாலிகளும்.
அருமையாக. காணொளிகளை பதிவு செய்து வெளியீடு செய்த்கமைக்கு நன்றி
இலங்கை அரசு இந்த அளவுக்கு மாறும் என்று எதிர்பார்க்கவில்லை வாழ்த்துக்கள் நன்றி
இது காலத்தின் கட்டாயம் இனி எல்லாம் இப்படித்தான் நடக்கும்.
மக்கள் தலைவன் மக்களுக்கு எவ்வளவு பிரச்சனை
Dr🎉🎉🎉🎉🎉
என்றும் நீங்கள் மக்கலுக்காக மக்களின் குரலாக நின்று நிலைக்கவேன்டும் மக்கள் என்றும் உங்கலுடன் இருப்போம்
Dr அர்சுனாவின் பனிதொடர வாழ்துக்கழ்👍
Thambi JK இப்ப நீங்க தான் டாக்டர் அர்ச்சனாவுக்கு ஆதரவாக நின்று எல்லாம் செய்கிறீர்கள் நன்றி ஜயா இன்னும் இன்னும் அவருடன் நின்று உதவுங்கள் கைவிடாதையுங்கள் அவர் செய்யும் குறைகளை மறந்து அவருடன் இணைந்து செயல்படுங்கள் நன்றி ஜயா.
ஓம் கூடிய சீக்கரம் துரோகி என்பாண் அல்ல்லது அவன்ட மனைவிக்கு சங்கு ஊதுவான்
Yes please don't change like other you tubers, Dr.Arjuna as a MP Trying to do something special for people in Northern PROVINCE, 🙏🙏🙏🙏please be supportive and honest, people watching your video when Dr.Arjuna was driving to Colombo from chavakachcheri
Salute People's Mp Dr Archana,Journey,God bless
வாழ்க அர்ச்சுனா!அனைத்தும் நன்றாக அமையட்டும்.
பழம்பெரும் அரசியல் வாதி சிறியவை சந்திக்க யாரும் இல்லையே..
❤
He wants the MP name only
😂😂😂 அவரை பாரில் பார்க்க யலாம்
மக்கள் நாயகன் Dr அர்ச்சுனா
மக்கள் சேவகன் என்றால் இவ்வாறு இருக்க வேண்டும்
Welcome to Banana Republic.
ஒரு ஆங்கிலம் தெரியாத கையாலாகாத அமைச்சர் கூட்டத்தை நாகரீகமான முறையில் நடத்த தெரியவில்லை
தன் மனைவியுடனான தனிப்பட்ட கதையை சமூகவலைத்தளங்களில் போட்ட பொறுக்கி MP
சாராய ஊழல் " தமிழ் தேசியம் பேசும் போலிகள்.
ஆளுமையுடன் கதைக்க முடியாத மற்ற MP
ஒரு அநாகரிகமான கூட்டம்
பதிவுக்கு நன்றி ❤❤❤❤
This is what people expect from a real parliamentarian. All other politicians should follow his approach. இது தான் மக்கள் சேவை. மைக் முன்னாடி யோ, பாராளுமன்றத்திலோ கத்துவது மக்கள் சேவை இல்லை. அடி மக்களை சந்தித்து அவர்களின் பிரச்சனை களை கேட்டரியவேண்டும்
Very true
Archuna should set up an office to meet public on certain days in a week to listen to their grievances and work on it
Thank you so much Jk. Aruchchuna and you take care
சிறீதரன்கூட்டம்முடிய அவர்கிட்டே ஒருதரும்மனுகுடுக்கல்அவர்களியானவீட்டுக்குவந்தமாதிரிபோட்டார்ஆனால்அர்ச்சுனாஎம்பியிடம்எவழவுசனம்அவரைசுத்திநிண்டுமனுகுடுக்கினம்அப்பசிறிதரனுக்குவோட்டுபோட்டதுவிழலுக்குஇறைத்தநீர்போல்ஆச்சு
சிறிதரன் கிளிநொச்சி மக்களுக்கு எவ்வளவு பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்தவர் அவர் அருச்சுனா மாதிரி ஊடகங்களில் புலம்புவது இல்லை நீங்கள் எல்லோரும் அருச்சுனாவை துக்கி பிடிக்கிறீர்கள் அவர் புலம்புவதற்கு எதாவது ஒரு பிரச்சனைக்கு முடிவு கண்டாரா சும்மா ஊடகத்தை யும் மக்களையும் குலப்புறதுதான் அவரின் வேலை
Very true
சூப்பர் வாழ்த்துக்கள்
Congratulations sir you are wonderful A . M.P..you helping the people and God bless you Brother
அய்யா நல்லா பேசினார் super super super
நன்றி. தம்பி
அர்ச்சுனா வேற லெவல் !
❤❤❤ வாழ்த்துக்கள்
அர்ச்சனா mp🎉🎉🎉🎉
Vazhlththukkal Doctor
Wishes to Kowsalya Mam
வைத்தியர் அருச்சுனா அவர்கள் மக்களுக்காகச் செய்யும் பணிகள் வியக்கத்தக்கவை. மக்கள் தொண்டன் இப்படித்தான் இருக்க வேண்டும். அருச்சுனாவுக்கு எனது வாழ்த்துக்கள் நீங்கள் பாதிக்கப்பட்ட கஷ்டப்பட்ட மக்களுக்கு தொடர்ந்து உதவி செய்ய வேண்டும் என்பதே எனது விருப்பமாகும்.. மேலும் இந்த வீடீயோவில் ஒரு ஐயா சிங்களத்திலும் தமிழிலும் கதைத்தார் தனது காணி சம்பந்தமாக. ஆவணங்கள்ரீதியாகவும், நீதியின் அடிப்படையிலும் உண்மையாக அக்காணி அவருக்குரியதாயின் அதனைக் கடவுள் நீதிக்கு பங்கமில்லாமல் அவருக்குப் பெற்றுக் கொடுப்பதுதான் தர்மமாகும். உண்மை நிலை அறிந்து கருமாற்றுங்கள். உங்களது நல்ல சேவைகள் தொடர நல் வாழ்த்துக்கள். பொறுமைதான் அணிகலன். கோபங்களை அடக்கி, அவசரங்களைத் தணித்து உண்மைகளை நன்கறிந்து கருமமாற்றுங்கள்.
எல்லோரும் இப்பதான் பயிலோடு வருகிறார்கள்
சிறிதரனை நம்பி பிரயோசனம் இல்லை என்று மக்கள் நினைத்தார்களோ?
Kanavukanather
May be due to lacking the strong gut in making decision.
Very good.ser god bless ser
அடுத்த வடபகுதி முதலமைச்சர் ஆக்கினாலே தமிழருக்கு நல்ல எதிர்காலம் உருவாகும்
Good 👍
Good news 👏 👍 🎉
Hon.Aruchchna , man of the match.
One and only star 🌟.
சூப்பர் முன் படம் அழகு அழகு வாழ்த்துக்கள்
Super
தலை உங்களுக்குள்ளும் எட்டப்பன் இருப்பான் கவணம்
First time these meetings are really meaningful because of Dr.Arjuna
Very good video.
இவ்வளவு காலமும் இப்படி எந்த Mpட மக்கள் போனார்கள்?
Dr .MP அர்ச்சுனா சிறந்த தலைவன் ,ஊழல் வாதிகள் பயப்படுகிறார்கள்
Well done Dr Aruchuna
Thanks
Good job ❤
Dr.Arjuna good job
அரச்சுணா நேர்மையான மக்கள்தலைவன்
Dr/Mp Arjuna is honest person and God bless you ❤
Dr....super
Goodnews
பயிர் செய்கையாளர்களுக்கு பசளை கொடுக்ககாமல் இருப்பது எல்லா இடத்திலும் நடக்குது இது பற்றி கவனம் எடுக்கவும்
Thanks thambi
Arjuna is great
Keep it up
Please help who need it
Very smart😅god bless you Arjuna
நல்லது ஐயா ""
காணிப்பதிவுகள் கணணி மயப்படுத்தப்பட
வேண்டும்
Archuna must win the world
Supper ❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉
Congratulations Dr.archuna MP god bless your political journey.
Goosebumps
Dr ❤❤❤❤❤❤❤❤❤🎉
❤🎉🎉🎉❤❤
இவ்வளவு காலமும் தமிழ் அரசில் வாதிகள் என்ன செய்தார்கள்? வெள்ளைக்காரர்களுடன் மட்டும் படம் எடுக்க நேரம் உண்டு போல.
Makkalukku thatium unmhiyanavara Dr archichan than❤
❤❤❤Hi Dr
உலகப்பந்தில் தமிழர்கள்🌋🕍⛪⛰️🙏 எந்த கோடியில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்
After 2009, people from South got lands in those areas. Wonder how it was sold to them.
👍👍👍❤️❤️Dr 💉💉💉
🙏💚🙏🔥🙏
Thambi aiyaa kulapam vilivika than vanthavar
இந்த ஊடகம் அருச்சனாவுக்கு ஆதரவாக செயற்படுவது இந்த அய்யா சிங்களவரம் இது இவரின் ஏற்பாடு அய்யாவின் பெயரை பார்த்திர்கள சுத்த தமிழ் பெயர் அய்யா தமிழன்
We are support Dr/MP Arjuna ❤
அவர் சொன்னார் தாய் சிங்களம் என்று! தந்தை தமிழ்
👍
அரிசி ஸிலை குறைச்சு போடுங்கப்பா...❤
❤❤Doctor aruhuna valthukkal ❤
Arjuna 🎉❤🎉
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
ஹாய் துளிப்அண்ணா👍
Yenka poanalum hero DR arjuna
👍❤️💯
🙏
ஏனப்பா.மற்றயஎம்பிமாரைமக்கள்.சூழ்ந்த.கதைக்கவில்லை.இதில்இருந்து.புரிகின்றது.
மற்றவர்கள் காரில்ஏறி ஓடிவிட்டர்கள்.
மக்கள் மைந்தன்
❤❤❤❤❤❤❤❤❤❤
❤🎉
அர்ச்சுனாவினால் குறை
களைச்சுட்டிக்காட்ட முடியு
ம் கேட்க முடியும்சம்மந்த
ப்பட்டவர்கள் முனைப்பு
காட்டுவதில்லையே,
இருந்தால் தானே சொல்ல முடியும் ஆனால் மாஸ்ரர் பிளான் என்று ஒன்று இருக்கிறது என்று அர்த்தம் தெரியாதவன் எல்லாம் அதிகாரியாம் 😮😮😮
Super. D. R. 🙏🙏❤️👍🌷🌷Swlss
தம்பி அந்த அய்யா தமிழ்
தமிழரசுக்குவோட்டுபோட்டதுவீணாப்போச்சு
ஆங்கிலம் தெரியாத தோட்டக்காட்டான் அமைச்சரோட பைத்தியக்காரன் அருச்சுனா ஆங்கிலம் கதைக்கிறான் அவன் அமைச்சர் கோமாவில் இருந்து எழும்பினவன் போல் முளிந்துகொண்டு இருக்கிறான் . இவன் plan பற்றி கதைக்கிறான் அப்படி என்றால் கௌசல்யா வுடைய எதிர்கால plan என்ன , காலம் பூராக இந்த பைத்தியக்காரனுக்கு வைப்பாட்டியாக இருக்க வேண்டியது தானோ
Oh😢
Super gut Danke schön Dr ❤❤❤❤
இந்த யூரியூப்பருக்கும் நன்றி
❤❤❤💉💉💉
❤💐💐👏🏿👏🏿💐💐💐🇫🇷
💪💪💪✝️🛐
❤❤❤❤
தம்பி எங்க போனாலும் இந்த வெள்ள verdi kallar போட்டோ போடாதே அதை கட் பண்ணி போட்டு போடு
D.C.B meeting
Sri வீட்டுக்கு றோட்டு போட்டு இருக்கு vote போட்ட சனம் செறுக்க இருக்கு
Arjuna meet the people he is the elected MP and he knows the meaning of it, unlike many other northern MPs. Price bably they may be following the policy and of none other than elected MPs talk about politics.
❤❤❤❤❤❤❤
Wherever he worked, created Toxic work environment. Now people can see why staffs in Chavakacheri left ....