JK World tamil
JK World tamil
  • Видео 440
  • Просмотров 2 941 430

Видео

🔴 தமிழிலும் சிங்களத்திலும் வெளுத்துக்கட்டும் அர்ச்சனா எம்பி
Просмотров 7 тыс.16 часов назад
முகலூர் நேரலையில் அர்ஜுனார் கூறியது என்ன
பிரபாகரன் ஊரில் உள்ள தீருவில் மாவீரர் சதுக்கம்
Просмотров 10 тыс.2 часа назад
பிரபாகரன் ஊரில் உள்ள தீருவில் மாவீரர் சதுக்கம்
24 November 2024
Просмотров 2,2 тыс.2 часа назад
24 November 2024
🔴 வில்லங்கமான கேள்விகளை கேட்கும் சிங்கள ஊடகம் - சதிதிட்டமா?
Просмотров 31 тыс.2 часа назад
🔴 வில்லங்கமான கேள்விகளை கேட்கும் சிங்கள ஊடகம் - சதிதிட்டமா?
மாவீரர் நாளில் மேதகுவின் வீட்டில் ஏற்பட்டுள்ள மாற்றம்
Просмотров 9 тыс.4 часа назад
கல்வெட்டுத்துறை மேதகுவின் இல்லத்திற்குச் சென்று காணொளி எடுத்தபின் அவரது வாழ்க்கை வரலாறை அருகில் வசிக்கும் ஐயாவிடம் கேட்டறிந்த போது
🔴 சிங்கள ஊடகங்களுக்கு பதிலடி
Просмотров 19 тыс.4 часа назад
🔴 சிங்கள ஊடகங்களுக்கு பதிலடி
🟡அர்ச்சுனா பக்கம் திரும்பும் சிங்கள ஊடகங்கள் -தமிழாக்கம்
Просмотров 38 тыс.7 часов назад
🟡அர்ச்சுனா பக்கம் திரும்பும் சிங்கள ஊடகங்கள் -தமிழாக்கம்
இன்று பாராளுமன்றத்தில் நடந்த விடயங்கள்
Просмотров 6 тыс.9 часов назад
இன்று பாராளுமன்றத்தில் நடந்த விடயங்கள்
🔴வைத்தியசாலை கவன குறைவால் பறிபோன தாய், குழந்தை யின் இறுதி அஞ்சலி
Просмотров 31 тыс.9 часов назад
🔴வைத்தியசாலை கவன குறைவால் பறிபோன தாய், குழந்தை யின் இறுதி அஞ்சலி
🔴பாராளுமன்றதில் இருந்து LIVE போடும்
Просмотров 1,8 тыс.12 часов назад
இன்று பாராளுமன்ற முதல் அமர்வில்
🔴பாராளுமன்றம் முதல் அமர்விற்கு முன் மக்களுக்காக
Просмотров 1,2 тыс.12 часов назад
🔴பாராளுமன்றம் முதல் அமர்விற்கு முன் மக்களுக்காக
🟣மன்னார் போராட்டத்தில் முக்கிய சிலரின் பதிவு | mannar police attack
Просмотров 8 тыс.12 часов назад
மன்னாரில் நடந்த போராட்டம் இப்படித்தான் முடிந்தது
🔴பொலீசார் தடியடி ஒருவர் வைத்தியசாலையில்
Просмотров 44 тыс.12 часов назад
பொலீசார் அதிரடி மக்கள் ஓட்டம்
🔴சமன் பத்திரன கருத்தை ஏற்க மறுத்த மக்கள்
Просмотров 29 тыс.12 часов назад
🔴சமன் பத்திரன கருத்தை ஏற்க மறுத்த மக்கள்
🔴 வனஜாவுக்கு நீதிக் கோரி கடும் மழையிலும் போராட்டம்
Просмотров 7 тыс.12 часов назад
🔴 வனஜாவுக்கு நீதிக் கோரி கடும் மழையிலும் போராட்டம்
🔴 இந்தியா ராமநாதபுரத்தைச் சேர்ந்த வனஜாவுக்கு நடந்த துயரம் நேரடி காணொளி பதிவு
Просмотров 99 тыс.12 часов назад
🔴 இந்தியா ராமநாதபுரத்தைச் சேர்ந்த வனஜாவுக்கு நடந்த துயரம் நேரடி காணொளி பதிவு
🔴 வனஜாவுக்கு நீதி தேவதை கண் திறக்குமா?
Просмотров 7 тыс.14 часов назад
🔴 வனஜாவுக்கு நீதி தேவதை கண் திறக்குமா?
🔴 பாராளுமன்றம் சென்ற செம்மல் - வயித்தெரிச்சலுடன் பலர் | Archchuna went to Parliament
Просмотров 4,9 тыс.14 часов назад
🔴 பாராளுமன்றம் சென்ற செம்மல் - வயித்தெரிச்சலுடன் பலர் | Archchuna went to Parliament
கண்காட்சியில் வியக்கவைத்த மாணவர்கள் | science fair
Просмотров 2,4 тыс.16 часов назад
கண்காட்சியில் வியக்கவைத்த மாணவர்கள் | science fair
🔴ஈகைச்சுடர் ஏற்ற தயாராகும் கனகபுரம் மாவீரர் துயிலுமில்லம்
Просмотров 9 тыс.19 часов назад
🔴ஈகைச்சுடர் ஏற்ற தயாராகும் கனகபுரம் மாவீரர் துயிலுமில்லம்
🔴 கொடிகாமத்தில் குழந்தைகள் கொடுத்த சர்ப்ரைஸ்
Просмотров 2,4 тыс.21 час назад
🔴 கொடிகாமத்தில் குழந்தைகள் கொடுத்த சர்ப்ரைஸ்
mp அர்ச்சுனாவுக்கு சாவக்கச்சேரி சந்தையில் ஆரவாரம்
Просмотров 7 тыс.21 час назад
mp அர்ச்சுனாவுக்கு சாவக்கச்சேரி சந்தையில் ஆரவாரம்
தென்மராட்சி தென்மராட்சி தான்
Просмотров 2,6 тыс.21 час назад
தென்மராட்சி தென்மராட்சி தான்
🔴 வைத்தியரின் வெற்றியை கொண்டாடிய சாவகச்சேரி மக்கள்
Просмотров 3,5 тыс.21 час назад
🔴 வைத்தியரின் வெற்றியை கொண்டாடிய சாவகச்சேரி மக்கள்
🔴 அர்ச்சுனா MP யை எச்சரிக்கும் போராளி
Просмотров 32 тыс.День назад
🔴 அர்ச்சுனா MP யை எச்சரிக்கும் போராளி
🔴பொறுப்புடன் உரையாற்றிய அர்ச்சனா
Просмотров 2,3 тыс.День назад
🔴பொறுப்புடன் உரையாற்றிய அர்ச்சனா
வெற்றிக்கு உளுந்து வடை பாட்டி
Просмотров 5 тыс.День назад
வெற்றிக்கு உளுந்து வடை பாட்டி
🔴 வெற்றி பெற்ற பின் முதலாவது உரை - அர்ச்சனா| First speech after victory - Archana
Просмотров 16 тыс.День назад
🔴 வெற்றி பெற்ற பின் முதலாவது உரை - அர்ச்சனா| First speech after victory - Archana
🔴 டாக்டரின் வெற்றி தொடர்பாக யூடியூபரின் கருத்து
Просмотров 11 тыс.День назад
🔴 டாக்டரின் வெற்றி தொடர்பாக யூடியூபரின் கருத்து

Комментарии

  • @pammikethees1764
    @pammikethees1764 5 минут назад

    Super

  • @KayalJkumar-x8h
    @KayalJkumar-x8h Час назад

    🙏

  • @rajahselvadurai7276
    @rajahselvadurai7276 Час назад

    Arjuna is mental case.

  • @BillaSiva-dg9iw
    @BillaSiva-dg9iw Час назад

    Very good speech and very good job keep it up take care excellent brother don’t worry all peoples support 🙏🙏🙏🤲🤲🤲❤️❤️❤️❤️❤️❤️💐💐💐💐💐✊✊✊✊✊✊✊✊✊✊✊✊✊✊✊✊✊✊✊✊✊🔥🔥🐅🐅🐅🐅🔥🔥🐅🐅🐅

  • @NandaKumar-xe7gw
    @NandaKumar-xe7gw 2 часа назад

    உலகப்பந்தில் தமிழர்கள் 🌋🕍⛪⛰️❤எந்த கோடியில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்

  • @nanthanrangi5679
    @nanthanrangi5679 3 часа назад

    👌

  • @NandaKumar-xe7gw
    @NandaKumar-xe7gw 3 часа назад

    பீ.தமிழன்...🌹

  • @FawnFawn-w5r
    @FawnFawn-w5r 3 часа назад

    பிரச்சனைதீர்க்கிறமாதிரிதெரியவில்லைஇவன்பிரச்சனைகிளறப்பார்கிறான்காலவாயன்

  • @FawnFawn-w5r
    @FawnFawn-w5r 3 часа назад

    இவளவுவிளக்கம்தேவையில்லைமுதல்நாள்அமர்வில்என்னபதில். யார்வேண்டுமானாலும்இருக்கலாம்என்றார்அவன்ரகாலவாய்தான்காரணம்

  • @BanuBanu-n2h
    @BanuBanu-n2h 5 часов назад

    🕉️☪️☸️✝️🤲🙏😭

  • @rasanvarthatharasa7139
    @rasanvarthatharasa7139 6 часов назад

  • @Theeran9782
    @Theeran9782 8 часов назад

    Cut the music it's annoying

  • @AriyaraththinamSarmila
    @AriyaraththinamSarmila 8 часов назад

    Orrumni illa tamlan maththijl mannippu kaddathu thappu illa

  • @SarojiniNarenthiran-kt8rt
    @SarojiniNarenthiran-kt8rt 8 часов назад

    நல்ல முயற்சி. வாழ்த்துகள் 😊

  • @thevabhas7225
    @thevabhas7225 8 часов назад

    சிங்கள மொழியில் தான் கதைத்து மாட்டிவிட்டு பின்னர😢 மன்னிப்பு சொல்வது கேவலமானது... தெரிந்தவற்றை பேசவேண்டும்..இல்லையேல் அமைதியாக இருக்க வேண்டும்.. மன்னிப்பு என்பது தமிழ் தலைகுனிவு மும் மொழி தெரிந்த பலர் இருக்கிறார்கள்....இன்று பாராளுமன்றம் இல்லை டிசம்பர் 3 தனியான செயல் அமர்வு.. வடக்கில் உள்ளதை எப்படி கேட்பது ஒரு உறுப்பினர் தானே.. நேரடி ஒலிபரப்பின் போது அரசியல் மொழி தெரிந்த வகையில் பேச வேண்டும். இல்லையேல் சிக்கல்கள் உருவாகும். ஊடகம் என்பது ஊடறுத்து கேட்பது..தான்.

    • @AriyaraththinamSarmila
      @AriyaraththinamSarmila 8 часов назад

      Orrumni illa tamlan maththijl mannippu kaddathu thappu illa

    • @JJ-pj1jv
      @JJ-pj1jv 8 часов назад

      Rather than stealing and lying, apologizes are always humble and wiser .

  • @Sobe-6
    @Sobe-6 9 часов назад

    ❤Dr அர்ச்சுனா இதேமாதிரி காத்திரமாக உங்கள் பயணம் தொடரவேண்டும் . ❤ உங்கள் வரைவை மக்கள் எதிர்பார்த்துகாத்திருப்பதுடன் இயற்கைஅன்னைகூடசோகம்காத்துநிற்கிறது .❤

  • @kalaichelvinadarajah1904
    @kalaichelvinadarajah1904 9 часов назад

    Thanks jk world thamil. Take care bro

  • @VanithaSi
    @VanithaSi 9 часов назад

    ❤❤❤

  • @Oncemorenews
    @Oncemorenews 10 часов назад

    இந்த மனநோயாளியை கொச்சை சிங்களத்தில் உரையாடாமல் தமிழ் மொழியிலேயே உரையாடுமாறு கூறுமாறு இவரது கண்மூடித்தனமான ஆதரவாளர்களை கேட்டுக்கொள்கிறோம். ஆறு வருடங்கள் தனது இரண்டாவது சிங்கள மனைவியோடு வாழ்ந்து வந்ததால் ஓரளவு கதைக்கும் திறனை வைத்துக்கொண்டு அதை பெரிய திறமையாக காட்டி உலகம் தெரியாதவர்களை பேக்காட்டுகிறார். ஆனால் இவர் சொல்ல வந்த விடயத்தை சரியாக கூறவில்லை, சில இடங்களில் தவறாக சொற்களை பயன்படுத்துகிறார். அங்கே உடனுக்குடன் மொழிபெயர்ப்பு செய்வதற்கு பணியாளர்கள் உள்ளனர். தமிழிலேயே கூறினால் போதுமானது. இவ்வாறான😄😄 அதிமேதாவிகளின் தவறான செயற்பாடுகளால் அவர்களுக்கும் வேலை இல்லாமல் போகக்கூடும்

  • @Oncemorenews
    @Oncemorenews 10 часов назад

    பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் பூசாவிலும், வெலிக்கடையிலும், மகசீனிலும், போகம்பர சிறைகளிலும் 10, 15 , 20 வருடங்களாக கொடூரமான சித்திரவதைக்குட்பட்டு வாடிக்கிடந்த 1600 க்கு மேற்பட்ட தமிழ்ப் போராளிகளை, அரசியல் கைதிகளை இலவசமாக வழக்கு செய்து நாட்டிலுள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் ஏறி இறங்கி அலைந்து தன்னை முழுமையாக அர்ப்பணித்து விடுதலை செய்த சட்டத்தரணி கே. வி. தவராசாவுக்கு வாக்களிக்கமுடியாத அற்ப, குறுகிய சிந்தனையுடைய 27000 யாழ், கிளிநொச்சி வாக்காளர்கள் அதுவும் தமிழர் தாயகத்தில் பெற்ற தாய் தனக்கு சாராயம் ஊற்றிக் கொடுத்ததாக கூறும் கேவலமான சிந்தனையுடைய இந்த ஆசாமிக்கு வாக்களித்து ❌ தமிழ் இனத்தையே கேவலப்படுத்தியுள்ளார்கள்

  • @yttamiluk719
    @yttamiluk719 10 часов назад

    மிஸ்டர் mistake மன்னிப்பு கேட்டு கேட்டு எமக்கு புளித்து விட்டது.

    • @JJ-pj1jv
      @JJ-pj1jv 8 часов назад

      You are headed for Archuna and others 😮

  • @yttamiluk719
    @yttamiluk719 10 часов назад

    இவர் ஒருவர்தான் தான் பெரிய வீராதி வீரன். தமிழ் சிங்கள இல் இவர் ஒருவர்தான் இந்த நாட்டில் கதைக்க முடியும். மற்ற மக்கள் malayale இல் கதைக்க வேண்டும்.

  • @thiviyakanagasundaram1061
    @thiviyakanagasundaram1061 10 часов назад

    வணக்கம் அர்ச்சுனா உமது பாதுகாப்பு மிக மிக அவசியம் .மன்னிப்பு என்பது அவமானம் அல்ல அது வெகுமானம் .உண்மை நேர்மை கருணை வேகம் தூரநோக்குப்பார்வை கொண்டவர்களை இப்படி முதுகில் குத்துவார்கள் .கலங்காதே சகோதரா காலம் மாறும் கனவுகள் நிஜமாகும் .

  • @YathuYavasalini
    @YathuYavasalini 10 часов назад

    😢😢😢

  • @Thampipillaijegarajah
    @Thampipillaijegarajah 10 часов назад

    எம். தமிழ். இ ன தி. க். கு. உரிமை. க. போராடி. யா. எம். மாவீரர். எனது. கண்ணீர். ஓடு. இந்த. நாளை துக்க. நாளாக ஆழ்த்த இரங்களை. அனுசுன்னு. கிறேன்.

  • @shannathan776
    @shannathan776 11 часов назад

    Congratulations Dr perfect in three languages Excellent brother Always you keep it Good is with you

  • @thurcga
    @thurcga 12 часов назад

    அர்யூனா நீ திருத்தவேமாட்டாய்,உனக்கு யெயில்தான் நல்ல வாழ்க்கை ராசா,கூடியசீக்கரம் ?????????

  • @KonsiKonsi-l5f
    @KonsiKonsi-l5f 12 часов назад

    ❤❤❤❤

  • @KonsiKonsi-l5f
    @KonsiKonsi-l5f 12 часов назад

    Good vlakkam ❤

  • @chandrakumarnamasivayam9748
    @chandrakumarnamasivayam9748 12 часов назад

    நீங்கள் பேசுகின்ற விடயங்கள் புதியவையல்ல. செல்வநாயகம் தொடக்கம் இன்று வரை உலகம் அறிந்த உண்மை

    • @JJ-pj1jv
      @JJ-pj1jv 8 часов назад

      The ruling is new. Let him repeat. They will understand

  • @chandrakumarnamasivayam9748
    @chandrakumarnamasivayam9748 13 часов назад

    தயவு செய்து மகளைப் பற்றி சிந்தியுங்கள்.யூத்துப்பை பற்றி சிந்திக்க வேண்டாம்.எங்க ளுடைய சுதந்திரம் மக்கள பாதிக்கப்படக்கூடாது.

  • @vijithaloges9247
    @vijithaloges9247 13 часов назад

    நன்றி சகோதரா🙏 எங்கள் ஊரிற்கு சென்று வீடியோக்களை எடுத்ததற்கு. நாங்கள் குமரப்பா புலேந்திரன் அவர்கள் விதையான காலங்களில் சிறுபிள்ளைகள்.அவர்களின் வித்துடலுக்கு அஞ்சலி செய்தேன் என்பது எங்கள் காலங்கள் அதிகமானவை போரிலே கழிந்துவிட்டன என்பதே வருத்தத்திற்குரியவை. நன்றி

  • @angelfreedom246
    @angelfreedom246 13 часов назад

    அவர்கள் தருகின்றேன் என்று தானே சொல்லியிருக்கின்றார்கள். இப்பொழுது அதை விட நாட்டில் பெரும் பொருளாதார பிரச்னையும் ஊழல் பிரச்னையும் கட்டுக்கடங்காமல் இருக்கின்றது. அதனை சரி செய்து விட் டு விரைவில் தீர்ப்பார்கள் . அந்த உறுதி மொழி தேர்தலில் வழங்கியுள்ளனர்

    • @antonystanley9559
      @antonystanley9559 12 часов назад

      தருவார்கள் தருவார்கள் வானத்தை பார்த்துக்கொண்டு இருங்கள்,

  • @NishaniManjula-pu4yw
    @NishaniManjula-pu4yw 13 часов назад

    ඔබ දෙමළ මිනිස්සු න්ට වැරදි අදහස් දෙන්න එපා සමස්ථ දෙමළ ජනතාව කොට් කියලා හිතන් නෑ.කොලබ අපි ජාතින් තුනම ඉතා සහයොගයෙන් ජිවත් වෙනවා යුද්ධ කාලේදි පවා .ඒ කාලේ කොලබ බෝම්බ වලින් කොච්චර සාමාන්‍ය මිනිස්සු මැරුණද? ඒත් දකුණේ අපි දෙමළ මිනිස්සුන් එක්ක සහයෝගයෙන් හිටියා .අතිතය අමතක කරන්න ජාති වාදය එපා අපේ හා දරුවන් ගේ අනාගතය වෙනුවෙන් ඔක්කොම එකතු වෙලා පොහොසත් රට ක් කරමු

  • @rasiahpat7005
    @rasiahpat7005 13 часов назад

    நீங்கள் தமிழ் பேசுகிறீர்களா? நீங்கள் என்ன பேசுகிறீர்கள் என்பது தமிழர்களாகிய எங்களுக்குத் தெரியும்

  • @joshuajoshua6416
    @joshuajoshua6416 13 часов назад

    Bohma sudi🎉❤

  • @isnyilyas7634
    @isnyilyas7634 13 часов назад

    மீனுக்கு சாவு அதுட வாய் தாண்.

  • @rasiahpat7005
    @rasiahpat7005 14 часов назад

    போ போ உனக்கும் வேலை இல்லை அவங்களுக்கும் (youtuber) velai இல்லை உன்னை பார்க்கும் எமக்கும் வேலையில்லை வயலை வடை சுடாது போதும்.

  • @joshuajoshua6416
    @joshuajoshua6416 14 часов назад

    God bless you with good 👍🏻

  • @joshuajoshua6416
    @joshuajoshua6416 14 часов назад

    சிங்களம் நன்றாகத் தெரியும்மா🎉🎉🎉❤

  • @anthonychristy-n9j
    @anthonychristy-n9j 14 часов назад

    Funny person. Why U come to parliament? Honestly tell the reason. As I know U just have a few social media platforms and one phone that's enough to communicate with your people isn't it? Don't act like a baby behaves like a mature person you seem like a woman always talking , theirs no pepper and salt most of the topics nonsense. Go through your comments and people how they treat you. Do you know you became a joker no one pushed you on that point you just made it because of your stupid attitude. Please shut your mouth for sometime it would be a great thing it's my humble request.

  • @rajuarasu9250
    @rajuarasu9250 14 часов назад

    உன்னில் பிழைய வச்சுக்கொண்டு மற்றாக்கள குற சொல்லாத நீ முதல் ஒழக்கமாக இரு

  • @nagendramthangarajah2551
    @nagendramthangarajah2551 14 часов назад

    டாக்டரய்யா மழைவெள்ளத்தில மக்கள் கஸ்டப்படுறாங்க அவங்களுக்கு ஏதாவது செய்தாலே மக்களே சொல்வார்கள் அர்சுனா எனான செய்தாரென்று மாறாக லைவ் போட்டு சொல்லவண்டாம் மக்களுடைய வார்த்தைதான் லைவ் வீடீயோ உங்கள் வார்த்தையல்ல புரிஞ்சுக்கோ

    • @sajinthanthurairajah3277
      @sajinthanthurairajah3277 10 часов назад

      நீங்க என்ன பண்ணுறீங்க சகோ டாக்டரை விட்டுட்டு நீங்க இதில வந்து கத்தி ஒண்ணுமே நடக்கப் போவதில்லை போய் அங்க உதவி செய்யலாமே

    • @JJ-pj1jv
      @JJ-pj1jv 8 часов назад

      ​@sajinthanthurairajah3277 very true

    • @JJ-pj1jv
      @JJ-pj1jv 8 часов назад

      Why don't you support first

  • @rajuarasu9250
    @rajuarasu9250 14 часов назад

    ஓ கண்டன் குடுக்கத்தான் பார்லிமென்ட் போனியோ

    • @JJ-pj1jv
      @JJ-pj1jv 8 часов назад

      First respectful word 😮😮

  • @rajuarasu9250
    @rajuarasu9250 14 часов назад

    அடேய் முதல் உங்கள சுடோணுமடா

  • @SinnasamyjeromeJerome-jx3ee
    @SinnasamyjeromeJerome-jx3ee 14 часов назад

    Meya monawada Katha karannea kiyala therennea meya ape ratata sapayak

  • @nationalelectronicssrilanka
    @nationalelectronicssrilanka 14 часов назад

    டாக்டர் அர்ச்சுனா நீங்கள் இப்படியே லைவ் ல வந்து மக்களுக்கு உங்கள் பதிவுகளை பகிருங்கள் !👍 நன்றி டாக்டர் உங்கள் வார்த்தை பகிர்வுகள் மிகவும் கவனமாக இருங்கள்!👍 உங்கள் கூடவே கடவுள் துணையாக இருப்பார்👍 வாழ்த்துக்கள்💐

  • @TalkWithMano...
    @TalkWithMano... 14 часов назад

    டாக்டர் நீங்கள் உங்கள் நீங்கலகவே குறைத்து கொல்கிறீர்கள் தயவு செய்து இதோடு உங்கள் பைத்திய கார பேச்சிக்கலை உரையை நிறுத்தி மக்களுக்கு பயனுள்ள செய்யட்படுகளை செயட் பாடுகளை பாராளுமன்றதில் ஆரம்பியுங்கள் அதை விடுத்து கோமாளி தனமாக பேசி உங்களை நம்பி வாக்களித்த மக்களையும் அவமான படுத்திவிடாதீர்கள் ஒரு கொள்கை இல்லாமல் தாதோன்றி தனமாக கதைப்பதில் அர்த்தம் இல்லை வாய்க்கு வந்தபடி கதைத்து உங்களையும் கேவல படுத்தி தமிழ் மக்களையும் கேவலப்படுத்தி விடாதீர்கள் இப்படியே பேசி கொண்டு போனால் நிச்சயம் பைத்தியகார ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு பாராளுமன்றத்தில் இருந்தே அனுப்பப்படுவிர்கள்

  • @BalaBala-dm8od
    @BalaBala-dm8od 14 часов назад

    🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤Qatar

  • @KayalJkumar-x8h
    @KayalJkumar-x8h 14 часов назад

    👍👍