தமிழ் நாட்டில DMK க்கு வாக்கு போட்டுவிட்டு சீமானின் உதவியை எதிர்பார்த்த மக்கள் போல சிறிக்கு வாக்கு போட்டுவிட்டு Dr அருச்சுனாவை எதிர்பார்த்து நில்லுங்கள்.
அவர் இந்த முறை வெளிநாட்டுப் பயணம் செய்யத் தவறினால் இனிப்போகமுடியாதுபோகலாம் என்று தான் இப்போது உலகம் சுற்றும் வாலிபன் ஆகிய சிறீதரன் இரண்டு வெள்ளைக்காரன் பக்கம் நின்று படம் எடுத்து கொண்டு வந்து எங்கள் அப்பாவி மக்களுக்கு பேக் காட்ட அப்பாவி மக்கள் நினைப்பார்கள் ஏதோ தமிழ் தேசியம் பற்றி கதைக்கிறார் என்று அது அங்குள்ள சில கட்சிக்காரர்கள் அந்த கட்சிக்கு எங்கள் மக்கள் ஆதரவை பெற இவர்களை சந்தித்து உரிமை பற்றி கதைக்கிறமாதி நடித்து விட்டு வந்து அங்குள்ள மக்களையும் பேக் காட்டுவதுதான் மிச்சம் இதை சில ஊடகங்களில் சிறிதரன் கனடா பிரதமரை சந்தித்து எங்கள் பிரச்சினை தீர்ப்பார்கள் என்று சொல்லி இப்படியே காலத்தை ஓட்டவேண்டியதுதான்
What did Bar Sri do for the last 15 years in Killinochchi? He only sold vehicle permits & Bar licenses and made him rich for his family. For the public, only Thesiam.
நன்மைகள் செய்தால் கண்டிப்பாக நன்மைகள் நடக்கும் ஆண்டவன் இருக்கின்றார் வலு விரைவில் நின்மதி உண்டாகும் எங்களின் மக்களுக்கு . வாழ்க வளமுடன் அர்ச்சுனா !
இது வரை சாராய ஸ்ரீ என்ன செய்தவர்
இந்த நிலையில் உள்ள மக்களுக்கு சாராய ஸ்ரீ என்ன செய்தார்
சாராயம் விற்றார்😂😂
உங்களது தங்க மகன் வருவான். மறக்காமல் அவனை ஆசீர்வதித்து அனுப்புங்கள் வயோதிபத் தாய்மார்களே❤
உங்களை வைத்து வயிறு வளர்ப்பான் விசரன் அர்ஜுனா
@@thushanththushanth2219. Is your brain ok?
If you join you could share it with him 😅@thushanththushanth2219
இப்படி என்ன தான் கோபமா பொறாமையா விளங்கவில்லை @@thushanththushanth2219
ஸ்ரீ இந்த பாவம் உன்னை சும்மா விடாது
அன்பு மகன் உங்கள் பிரச்சனைகளை செவி கொடுத்து கேட்பார்,உங்களுக்காக குரல்கொடுப்பார்.அவரது நலனையும் ,உயிரை காப்பாற்ற இறைவனை வேண்டி நிற்கிறோம்.
கஸ்டம் வரும் போது தான் அருச்சுணாவை தேடுகிறீர்கள் தேர்தலில் உங்கள் ஆதரவை கொடுத்திருக்கலாம்
💯 true
ஏழைகளின் கண்ணீர் வழியாதுஅந்த பாவம் பொல்லாதது
53 /
நல்ல அருமையான பதிவு உங்கள் சேவக்கு பாராட்டுக்களும் வாழ்த்துகளும் நன்றிகளும்
வணக்கம்Jk தம்பி
நத்தார் தின வாழ்த்துக்கள்🎁💐💖
நாளைக்கு Jb ! Mp அர்ச்சனா எடுக்கும் பிரச்சனைகளை சரியாக கிளி மக்களுக்கு கொண்டு சேர்க்கவேண்டும் ""
அர்ச்சுணா நூறாண்டு காலம் வாழவேண்டும் என்று வாழ்த்துகின்றோம்
❤❤j k w thambe valthukkal Doctor aruhunayodu todarthu panegal thambe valthukkal ❤❤
நாளைக்கு சிரி மவுன விரதம்""
சிறி கனடாவில் சுற்றுலா மக்கள் கஸடத்தில்
ஒட்டு போட்டு mpயாக்கியதற்கு கிடைத்த பலன்
நாளை நேரில் வாருங்கள் வாருங்கள் பிரதேச செயலகத்துக்கு
Vanakkam JK unkal pathivukkaka nankalum wiring enkal Dr archuna vin thavalkalai unmaiyn velippadaka tharum unkal thakavalkalukku valthukkal
Dr,arshuna great person ❤🎉❤
தமிழ் நாட்டில DMK க்கு வாக்கு போட்டுவிட்டு சீமானின் உதவியை எதிர்பார்த்த மக்கள் போல சிறிக்கு வாக்கு போட்டுவிட்டு Dr அருச்சுனாவை எதிர்பார்த்து நில்லுங்கள்.
எங்கள்டை பிள்ளள ஓடி வருவான் உங்கள் குறை தீர்க்க
Where is Sritharan mp. I heard he is in Canada.
Arucena great person he will do it
தமிழ் நாட்டில் M.G.R ஐயும் இப்படிதான் எதிர்பாத்தனர்
Good morning Merry Christmas 🎄
எங்கே kilinochi Mp சிறிதரன்?
Canada சென்றுள்ளார் விரைவில் வாருவார் மக்கள் பிரச்சினையை பேசுவார்
He enjoy in Canada
அவர் இந்த முறை வெளிநாட்டுப் பயணம் செய்யத் தவறினால் இனிப்போகமுடியாதுபோகலாம் என்று தான் இப்போது உலகம் சுற்றும் வாலிபன் ஆகிய சிறீதரன் இரண்டு வெள்ளைக்காரன் பக்கம் நின்று படம் எடுத்து கொண்டு வந்து எங்கள் அப்பாவி மக்களுக்கு பேக் காட்ட அப்பாவி மக்கள் நினைப்பார்கள் ஏதோ தமிழ் தேசியம் பற்றி கதைக்கிறார் என்று அது அங்குள்ள சில கட்சிக்காரர்கள் அந்த கட்சிக்கு எங்கள் மக்கள் ஆதரவை பெற இவர்களை சந்தித்து உரிமை பற்றி கதைக்கிறமாதி நடித்து விட்டு வந்து அங்குள்ள மக்களையும் பேக் காட்டுவதுதான் மிச்சம் இதை சில ஊடகங்களில் சிறிதரன் கனடா பிரதமரை சந்தித்து எங்கள் பிரச்சினை தீர்ப்பார்கள் என்று சொல்லி இப்படியே காலத்தை ஓட்டவேண்டியதுதான்
Hi Jk I am waiting tomorrow video
Will upload soon
எங்கே உங்கள் (MP) சிறிதரன்
What did Bar Sri do for the last 15 years in Killinochchi? He only sold vehicle permits & Bar licenses and made him rich for his family. For the public, only Thesiam.
Just only election thesiyam
Kinochimakal voted for sritharan , what he is doing? The people only waiting for DrArchuna, he is the only TAMILMP doing his job properly for TAMILS
Happy Christmas 🎉❤🎉❤
Same to you!
கோணாவில்,ஊற்றுப்புலம் எல்லாம் மிகவும் பின்தங்கிய பிரதேசம்.
சிறிதரன்mpயையும் கூப்பிட்டு காட்டுங்கோபார்ப்போம் அவர் என்ன செய்யப்போகிறார்
சிறிதரனுக்குத்தானே vote போட்டவர்கள் இப்ப ஏன் அர்ச்சுனாவைத் தேடுகிறார்கள்?
HappyChristmas jk annaw
கனடா அமைச்சர் எங்க அவர் உங்கட பழையமக்களுக்காக கனடாவில பேச்சு வார்தை நடக்கிறது வந்த உடன உங்கள பார்க ஓடேடி வருவார்
சிறிதரன்,ஏன்பதவியில்இருக்கிறார்
சாராய பாருக்கும். வெள்ளைக் காரியுடன் படம் எடுக்கவும் வெளிநாட்டில் காசு திரட்டவும் இருக்கிறார்
Where is srithran
அருச்சுனாவின் பிரசாரக்குழு வந்தபோது மூஞ்சியை திருப்பி வைத்துக்கொண்டிருந்தவர்கள் எங்க?
💯 true
😂😂😂😂😂