மாவையின் பதவி தொடர்பில் முக்கிய தீர்மானம்: சுமந்திரனின் பகிரங்க அறிவிப்பு | sumanthiran speech

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 дек 2024

Комментарии • 25

  • @GoodEverything-c2t
    @GoodEverything-c2t 8 часов назад +3

    நீங்கலள் பதவிக்கு அடிபடுங்க மக்களை ஏமாற்றமுடியாது‌ இனிஇருப்பதையும் இழுத்து மூடுவார்கள் மக்கள்

  • @A.s.mFrancis
    @A.s.mFrancis 14 часов назад +10

    சகுனி போய் கூனி வந்துருக்குது😂

  • @gnanavadivelsubramaniyam3444
    @gnanavadivelsubramaniyam3444 14 часов назад +6

    ஆகா வழக்கை பற்றி எதுவும் சொல்ல தேவையில்லை எனஅவசரமா முடிச்சுக்கொண்டோடுறார்
    உண்ணான அப்பிடி என்ன அவசரம்😂😂😂
    மிஸ்டர் சம்பந்தன் காலத்தில எப்படி நாசகாரிகள் கட்சிக்குள் வந்தார்களோ அது இனியும் (சிவஞானம் காலத்தில) நடக்கப்போகுதெண்டு பூடகமாக சொல்லிப்போட்டார்
    மலத்தால அடிச்சாலும் துடைச்சுப்போட்டு வந்து சிரிச்சுக்கொண்டு நிக்கிற தைரியத்தையும் பாராட்டத்தான் வேணும் பாருங்கோ

  • @LvGucci-v8m
    @LvGucci-v8m 15 часов назад +4

    All of you are making Tamils fools..

    • @seetharajendram955
      @seetharajendram955 14 часов назад

      கட்டையிலைபோகவேண்டியவயதிலைபதவிஆசைபோகவில்லைசிவஞாம், சேனாதிராசா, போன்றவர்கள்நடக்கமுடியாமல்போகின்றார்கள் இவர்போவது மயானத்துக்கு தாங்களும்செத்துமிகுதித்தமிழரையும்சாகடிக்கின்றார்கள்அதேபோல் புலம்பெயர்ந்தநாட்டில்கோவில்ஒன்றைக்கட்டிஅதன்மூலம்தலைவர்பதவிக்குஅ டிபட்டுஇங்கும்தமிழர் பிரிந்துபோய்கிடக்கின்றார்கள். தமிழ்ஈழமும்இல்லை, சமஸ்டியும்இல்லை இறுதியில்ஈழத்தமிழ்இனத்தைபெரியமுதலையாகிய சிங்களம்விங்கிவிடும் பாரதிசொன்னதுநனவாகிவிடும், சிங்களத்தீவினுக்கோர்பாலம்அமைப்போம் என்பதுஇதற்குஎல்லாம்மூலகாரணம்தமிழ்மக்களிடம்உள்ளசாதிக்கொடுமை.

  • @LvGucci-v8m
    @LvGucci-v8m 15 часов назад +3

    Why Aged people are still need the Positions Bcz they want comfortable life..poor Tamils are still poor...

  • @AriyaraththinamSarmila
    @AriyaraththinamSarmila 10 часов назад +1

    Evangkala ellam eruththu ondum nadakkathu 👎👎

  • @pratheepanpratheepan8194
    @pratheepanpratheepan8194 12 часов назад

    அது சரி ஊடாக பேச்சாளர் பதவியை யார் வைத்துள்ளார்கள்?🤔🤔🤔🤣🤣🤣

  • @ERAMBURASALINGAM
    @ERAMBURASALINGAM 14 часов назад

    எஞ்சியகலாம் என்றல் ?
    என்னும் எவ்வளவு காலம் ?
    தமிழருசு இருக்கும்?சுமே?

  • @JK-un3cl
    @JK-un3cl 14 часов назад +1

    மிகவும் நல்ல முடிவு, உதயசூரியன் சின்னத்துக்கும் ஆனந்தசங்கரிக்கும் ஏற்பட்ட நிலையை தமிழரசு கட்சி இன்று அடைந்துள்ளது. தமிழரசு கட்சிக்கு வாக்களித்த மக்கள் வெட்கி தலை குனிய வேண்டும். தமிழ் மக்களுக்கான விடியல் இன்றில் இருந்து ஆரம்பிக்கட்டும்.

  • @pakiyarajahkandiah7358
    @pakiyarajahkandiah7358 9 часов назад

    Cvk 😂😂😂😂😂😂😂 C.V.K and Soomanthiran partner😂😂😂😂😂😂
    Same company😄😄😄😄😄😄

  • @murugiasubramaniam5203
    @murugiasubramaniam5203 14 часов назад +1

    அவர் சாகும் வரை இருப்பார் சம்மந்தன் இருந்ததுபோல் நீங்கள் எல்லோரும் தமிழரை சாகடிக்க வந்தீர்கள்

  • @kuttayansuntharaj8026
    @kuttayansuntharaj8026 10 часов назад

    😮😮😮😮

  • @SanthoshSana-p3h
    @SanthoshSana-p3h 14 часов назад +1

    Negal aleam yareda