🔴அமைச்சரின் அதிரடி உத்தரவு | மதுபானசாலை அனுமதிப்பத்திர விடயம் தொடர்பில் குரல் எழுப்பிய வைத்தியர்

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 янв 2025

Комментарии • 18

  • @Siva-c7v
    @Siva-c7v 18 дней назад +5

    ❤❤❤❤❤திராட்சரசம் பரியாசஞ்செய்யும், மதுபானம் அமளி பண்ணும்; அதினால் மயங்குகிற [“வழிவிலகிப்போகிற,” Nw] ஒருவனும் ஞானவானல்ல.”​-⁠நீதிமொழிகள் 20:⁠1.❤❤❤❤❤

  • @Rose-q1j1p
    @Rose-q1j1p 18 дней назад +4

    கேள்வி கேட்டால் தப்பு செய்தவர்களுக்குப் பிடிக்காது. இதை இயல்பு தான்.

  • @slrajahvlog
    @slrajahvlog 18 дней назад +7

    அர்ச்சுனா எதையும் குழப்பவில்லை நீங்கள்தான் பிழை குரூரங்கள் அர்ச்சுனா கேட்ட்து மக்கள் கெழவி அவரின் கெழவி அல்ல

    • @manimaran4918
      @manimaran4918 18 дней назад

      ... @... அர்ச்சுனா... ... கேட்ட கேள்வி.... கேள்வி.. கேள்விங்கள்....

  • @thavachelvykanagaretnam1071
    @thavachelvykanagaretnam1071 18 дней назад +2

    Cops can set up 24 hour road blocks to deter soil smuggling unless there is a whistleblower within

  • @lingaratnamthillaiampalam644
    @lingaratnamthillaiampalam644 18 дней назад

    மதுபான சாலை அனுமதிப் பத்திரத்தைப் பற்றிக் கதைக்கும் போது சிறீதரனுக்குத் தேள் கொட்டியது போலத் தெரிகிறதே. அனுமதிப் பத்திரங்கள் மீளப் பெறப்பட்டால் எவ்வளவோ கோடிப்பணத்தை அந்த வர்த்தகர்கள் திருப்பித் தருமாறு கேட்கப் போகிறார்களே என்ற பயமா?

  • @SakayamSakayam-b3w
    @SakayamSakayam-b3w 15 дней назад

    மதுபானசாலைகள் பெறப்பட்டவர்கள் முக்கியமாகத்தெரியவில்லை கிளிநொச்சிக்கு 4 [தவறணைகள்]மட்டுமேபோதுமானதாகும் மிகுதியாகவுள்ள அத்தனையும் அகற்றப்படவேண்டும்அகவே இதுநடக்காவிட்டல் பல இன்னலகளைசந்திகவேண்டிவரும்

  • @Educational4117
    @Educational4117 18 дней назад +3

    நம்ம ஊரில் லூஸ் என்று சொல்லுவார்கள்😂😂

  • @tharinduweeragandi9009
    @tharinduweeragandi9009 18 дней назад

    Anurathapura population around 9,500,000 lakhds 4 permit, Kegalle 8,500,000 lakhds 3 permit but kilinochchi population 1,000,000 22 permit issued for What? Ranil need all tamil money in sinhala production.