அமைதியா இரு வீட்ல கொண்டுபோய் விடுறேன்!!! | அம்பாறையில் போலீஸீடம் சிக்கிய மாணவி!

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 янв 2025

Комментарии • 403

  • @kaliswaryv4725
    @kaliswaryv4725 15 дней назад +180

    காப்பாற்ற சொன்ன இளைஞர்களுக்கு மருத்துவ செலவு எல்லாம் கடத்தி சென்ற இளைஞரின் தகப்பனாரும் பெண்ணின் தகப்பனாரும் பூரண குணமடைய வர உதவி செய்ய வேண்டும் யாருக்கும் என்ன நடந்தால் என்று வேடிக்கை பார்க்கும் உலகம் தைரியமா சென்று காப்பாற்ற இளைஞர்களுக்கு வாழ்த்துக்கள் மற்ற இளைஞர்களுக்கு நீங்க என்ன தைரியம் வர வேண்டும்❤

  • @mary-id6xx
    @mary-id6xx 15 дней назад +137

    என்ன நடந்ததோ தெரியாது .ஆனால் காப்பாற்ற ஓடி வந்த அந்த வீர உள்ள ஆண் மகனுக்கு தலை வணங்குகிறேன்.❤❤❤❤❤

  • @rockeyrockey8289
    @rockeyrockey8289 14 дней назад +73

    அத்தை மகன் என்றாலும் சரி, சொத்தை மகனென்றாலும் சரி ..
    ஒரு பெண் பிள்ளையை கடத்துவது மிகப் பெரிய குற்றமே..
    மண்ணிப்பு என்ற வார்த்தைக்கு இடமே இல்லை.
    அண்ணன் தங்கச்சி உறவு வேறு.
    இது பல பெண் பிள்ளைகளை பெற்றவர்களுக்கு பயத்தை உண்டு பன்னும்..
    இது உறவுக்குள் நடந்த பிரச்சினை என்றாலும்..
    இது போன்ற செயல் வன்மையாக கண்டிக்கப்பட்டு தண்டனை வழங்க வேண்டும்.
    மாமாவின் சொத்துக்கு ஆசைப்பட்டது தெரிந்து தான் பேசப்பட்ட கலியாணம் கூட நிறுத்தப்பட்டிருக்கலாம்..

  • @AbdullahFazeena7979
    @AbdullahFazeena7979 15 дней назад +56

    அந்த ரியல் ஹீரோ வுக்கு வாழ்த்துக்கள் 🎉❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @vijayikalakala5080
    @vijayikalakala5080 15 дней назад +46

    அஸ்ஸலாமு அலைக்கும்...... வீட்டுக்குள்..... இருக்கும் வரை தான் குடும்ப...... பிரச்சினை....... இதில்.....,சம்பந்தப்பட்டவர்களுக்கு நிச்சயமாக .........தண்டனை.... கொடுக்க வேண்டும்...... காப்பற்ற முயற்சி.....செய்தா...... இளைஞன்..... பாவம்..... நன்றி.....

  • @Agasthiyar
    @Agasthiyar 15 дней назад +31

    யார் செய்தாலும் அது சமுதாய சீர்கேடுகளை உருவாக்கும் என்பதை ஒவ்வொரு மனிதனும் உணர்ந்து கொள்ள வேண்டும் சகோதரி உங்கள் மிகச்சிறந்த கருத்து இவற்றை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்

  • @SakthiShop
    @SakthiShop 15 дней назад +45

    குடும்பத்தில் இருக்கிற பிள்ளைக்கு இப்படி செய்யுறவன் மற்றவங்கள சும்மா விடுவானா

  • @kiruselva8357
    @kiruselva8357 14 дней назад +26

    உறவாக இருந்தாலும் பாடசாலை சீருடை உடன் வலுக்கட்டாயமாக வாகனத்தில் ஏற்றி செல்லப்பட்டது மன்னிக்க முடியாத குற்றம். கடத்தியவர் உடந்தையாக இருந்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். பிள்ளையை பாதுகாக்க முயன்ற அந்த சகோதரனுக்கு நீதி கிடைக்க வேண்டும் 👍

  • @mohamedilliyas6557
    @mohamedilliyas6557 15 дней назад +16

    Yes agree Maximum punishment should be given

  • @fathimanilziya9467
    @fathimanilziya9467 10 дней назад +1

    நீங்கள் சொல்வது உண்மை.குற்றத்துக்கான தண்டனை வழங்கப்பட வேண்டும்.

  • @varathanmanickalingam8972
    @varathanmanickalingam8972 14 дней назад +15

    உங்கள் கருத்து மிகவும் சரியானது சகோதரி. வீட்டுப் பிரச்சனை வீதிக்கு வந்தால் அது பொதுப் பிரச்சனையாகிவிடும். அதுவும் காப்பாற்ற வந்த அந்த இளைஞருக்கு பாரதூரமான விடயம் ஏதும் ஏற்பட்டிருந்தால் அவரது குடும்பத்தின் நிலை என்னவாகியிருக்கும்? இப்போதைய 2k kids மற்றும் அவர்களது பெற்றோருக்கும் பொறுப்போ சிந்திக்கும் திறனோ இல்லாது இருக்கிறது. யார் இப்படி நடந்தாலும் இது மிகவும் பாரதூரமான ஒரு போக்கும், கண்டிக்கப்பட வேண்டியதுமாகும்.

    • @GamingTV0192
      @GamingTV0192 14 дней назад

      அவன் செய்தது பெரிய குற்றம் தண்டனை கட்டாயம் வழங்க வேண்டும்..
      மாமா மாமி பிரச்சினை இங்கு முக்கியம் இல்லை சட்டம் தன் தன்டனையை சரியாக வழங்க வேண்டும்..
      இல்லாவிட்டால் சிறுபிள்ளை கல்லன் போலிஸ் விளையாட்டு விளையாடியது போல் ஆகிவிடும்..

  • @MsmNiyas-v7y
    @MsmNiyas-v7y 15 дней назад +12

    சரியான கருத்து

  • @kinniyakinniya7820
    @kinniyakinniya7820 15 дней назад +19

    எது எப்படியோ பொது வெளியில் நடந்த இந்த சம்பவத்திற்கு கடத்தல் சட்டம் என்ன சொல்கிறதோ அதை நிச்சயமாக இவனுக்கு அரசு கொடுக்க வேண்டும்.

  • @cutepie-yy9wi
    @cutepie-yy9wi 15 дней назад +16

    ஆமாம் அக்கா நீங்கள் சரியாக சொல்கிறீர்கள். இது திட்டமிட்ட கடத்தலாக இருக்க முடியாது. எந்த தகப்பனும் தனது மகளை ஊர் முன்னாடி அசிங்கப்படுத்தி திருமணம் பண்ணி வைக்க வேண்டிய அவசியம் இல்லை. அவர் விருப்பம் என்றால் நடத்தி வைத்திருப்பார். இவ்வாறு மகளை ஆபத்தில் தள்ளமாட்டார். மற்றும் அந்த மாணவியை கடத்தும் போது அவள் விட்டு ஓடுவதற்கு தான் முயற்சி செய்த விதமும் தெளிவாக தெரிகிறது. அவனுக்கு 31 வயது . அவன் பிடியில் இருந்து அந்த மாணவி எவ்வாறு தப்பிக்க முடியும்.? .

  • @sathyarajahnivethan7978
    @sathyarajahnivethan7978 15 дней назад +23

    உண்மைதான் தண்டனை கொடுக்கவேணும் இதுபோல் இனிநடக்கக்கூடாது

  • @Abi75789
    @Abi75789 15 дней назад +7

    Absolutely agree with you, sister! Well done that saved boy ❤❤❤
    That motorbike boy could have helped.

  • @ratnambalyogaeswaran8502
    @ratnambalyogaeswaran8502 14 дней назад +6

    நன்றி சகோதரி 🙏🙏🙏

  • @ZahrasDay
    @ZahrasDay 15 дней назад +10

    Hahaha
    Nega intha news ah solra withamea semma sis 😂😂😂😂😂
    Great 🫡

    • @fathimanufla6804
      @fathimanufla6804 15 дней назад

      😂😂😂😂😂serios a news solra mari welangudhu illa ivangala patha

    • @tnfexpo4931
      @tnfexpo4931 15 дней назад

      Mokkaya iruku😂

  • @vabaniejhoti4717
    @vabaniejhoti4717 15 дней назад +11

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹூ சகோதரி 💕💕💕

  • @murugesusivakumar6599
    @murugesusivakumar6599 15 дней назад +19

    எந்த பிரச்சனையும் பேசித்தீர்க்கவேண்டும் வன் முறையில் ஈடுபடுபவர்கள் மிது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்

  • @PiyaKhatun-qr8ks
    @PiyaKhatun-qr8ks 8 дней назад +2

    👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾

  • @SareefAkram123
    @SareefAkram123 15 дней назад +17

    இவர்கள் படத்தைப் பார்த்து கெட்டுப் போய் விட்டார்கள் இது உண்மையிலேயே கடுமையான தண்டனை இலங்கை அரசாங்கம் கொடுத்தால் இதைத் தவிர்த்துக் கொள்வார்கள்

  • @SivaSiva-s5y
    @SivaSiva-s5y 13 дней назад +1

    உண்மை தான் அக்கா சரியான கருத்து 👍

  • @NisfanaNisfana
    @NisfanaNisfana 14 дней назад +11

    நீங்கள் சொன்னது அனைத்தும் நியாயமானது சகோதரி.
    சொந்தபந்தமெல்லாம் ஒழுக்கத்திற்கு அப்பாற் பட்ட விடயம்
    நெற்றிக் கண் திறப்பினும் குற்றம் குற்றமே

  • @cutepie-yy9wi
    @cutepie-yy9wi 15 дней назад +12

    3 நாள் ஆகியும் அந்த மாணவிக்கு ஒரு ஆடை கூட வழங்காமல் இருந்ததாலே புரிகிறது அந்த மாணவி மேல் தப்பில்லை என்று. இல்லாவிட்டால் அவளாகவே போயிருப்பாள்‌. அவளது மச்சான் என்பதால் அவள் பயமில்லாமல் இருக்கலாம்.ஆனால் அவளது அனுமதியின் கீழ் இது நடக்க வாய்ப்பில்லை. அவனுக்கு பணம் தான் தேவைப்பட்டுள்ளது. அன்பான பெற்றோர்களே தயவு செய்து உங்கள் மகளை அவனுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டாம். இவ்வாறு உங்களுக்கு துரோகம் செய்தவன் இனியும் உங்கள் மகளை நன்றாக பார்த்துக் கொள்வான்‌ என்று கண்மூடித்தனமாக நம்பவேண்டாம்‌. அவனுக்கு உரிய தண்டனையை வழங்க‌ வேண்டும்.

  • @ravithakathirithamby958
    @ravithakathirithamby958 15 дней назад +10

    Unmai sister

  • @navaneethanPn
    @navaneethanPn 15 дней назад +13

    வணக்கம் அக்கா எந்த மதமோ அன்பார்ந்த மக்களே எங்களுக்கும் அம்மா அக்கா தங்கை என ஒவ்வொரு வீட்டில் இருக்கிறார்கள் சிந்தியுங்கள் அந்தபெண் மாணவி சினிமா நடிகையல்ல தயவுசெய்து தப்பாகொமன் போட்டு வரும்காழத்தை சீர்ரலிக்காதீர்கள்

  • @jeedanlivecricket6511
    @jeedanlivecricket6511 14 дней назад +3

    உங்கள் செய்திகளை விருப்பத்துடன் பார்ப்பவன் நான்
    ஆனால் கடத்தல் வீடியோ ஏற்கனவே போட்ட வீடியோவையும் பார்த்தேன்
    தற்போது போட்ட வீடியோவையும் பார்த்தேன்
    நன்றி விளக்கமாக செய்திகளை சொன்னதற்கு
    ஆனால் உங்களுக்கு மனம் நோகும்படி ஒருவர் Comment போட்டதற்காக
    நீங்கள் சில Comment களை வாசித்து காட்டினீர்கள் அது அந்த பெண் பிள்ளையை பற்றி தவராக சித்தரித்து காட்டுமல்லவா?
    நீங்கள் ஒரு பொருப்பாக செயற்படும் ஒருவர் என்ற வகையில் அவ்வாறு மோசமாக Comment பண்ணியது யாருக்கும் தெரியாம இருந்ததை நீங்கள் எல்லோருக்கும் சொல்லிவிட்டீர்கள்
    எனது சகோரியாக நான் நினைத்தால் அது உண்மையாக இருந்தால் சொல்ல விரும்ப மாட்டேன்
    சகோதரியே
    உங்கள் ஒரு அபிமானி என்ற வகையில் சகோரைகாக சொன்னேன்
    உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்

  • @Zzzze_status_world
    @Zzzze_status_world 15 дней назад +4

    She is a student of LIYA SCIENCE ACADEMY...It function as a school but only for A/L students... the classes will conduct for all 7 days... but students should wear a white uniform....it has a hostel and students are from several parts of the island .

  • @புனிதா-ய4ழ
    @புனிதா-ய4ழ 15 дней назад +5

    ஒரு பாடசாலை மாணவியை சீருடையில் கடத்துகிறான் என்றால் நாட்டில் சட்டம் சரியில்லை என்பது தானே உண்மை மிக மிக கடுமையான நண்டனை வழங்க வேண்டும்

  • @ahamedshukry3314
    @ahamedshukry3314 13 дней назад +2

    கண்ணால் பார்ப்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய்

  • @NathanDarshi
    @NathanDarshi 15 дней назад +5

    நீங்க சரி madam ❤️

  • @mohamednaleem5926
    @mohamednaleem5926 15 дней назад +9

    Yes its true

  • @leelasri-k5y
    @leelasri-k5y 12 дней назад +1

    உண்மையை சொல்லும் ஒருசில ஊடகவியளாலரில் நீங்களும் ஒருவர் உங்கள் செய்தியை நம்பலாம்

  • @RispiRispi-v9f
    @RispiRispi-v9f 14 дней назад +3

    Good news sister

  • @Sriakshikan
    @Sriakshikan 15 дней назад +7

    உண்மை அக்கா

  • @anvermohideen9896
    @anvermohideen9896 14 дней назад +11

    இது சவூதியில் நடந்திருந்தால் அவன் தலை அதோ கதி

    • @jonson-oy4wn
      @jonson-oy4wn 14 дней назад

      இதுக்கு தலைய எடுப்பாங்களா?

  • @mohamedirfan301
    @mohamedirfan301 14 дней назад +4

    சுப்பர் தகவல்

  • @ReginoldSelvaraj
    @ReginoldSelvaraj 15 дней назад +6

    You are correct sister

  • @rehoboth6388
    @rehoboth6388 14 дней назад +5

    உங்கள் ஸ்டேட்மெண்ட் தெளிவாக உள்ளது 👍🏻

  • @MohomatsadhaSadha
    @MohomatsadhaSadha 14 дней назад +3

    You are correct

  • @MohamedRiham-h5d
    @MohamedRiham-h5d 15 дней назад +7

    Yes sister ur correct

  • @Sam77429
    @Sam77429 15 дней назад +12

    காபிர்களின் நடவடிக்கைகள் பரிசுத்த மார்கத்துக்குள்ளும் வந்து.

    • @statuschannel8572
      @statuschannel8572 15 дней назад

      kadathinathe muslim than da apram enna kafir?

    • @MirashahibAroos
      @MirashahibAroos 15 дней назад +3

      இது நல்ல பதிவாக தென்படவில்லை சகோதரா

  • @abdulmunaf1432
    @abdulmunaf1432 14 дней назад +3

    தீர விசாரித்து உண்மையை வெளியாக்கி யார் யார் என்ன சொன்ணாலும் கடத்தியமைக்கி பாடசாலை மானவி என்ற வையிலும் பாடசாலை ஆடையுடண் கடத்தியமைக்கு உறவு என்று பாராமல் நீதி மன்றம் கடுமையான சட்ட நடவடிக்கை யை மேற்கொள்ள வேண்டும் என்பதே ோஎனது கருத்து

    • @GamingTV0192
      @GamingTV0192 14 дней назад

      அவன் செய்தது பெரிய குற்றம் தண்டனை கட்டாயம் வழங்க வேண்டும்..
      மாமா மாமி பிரச்சினை இங்கு முக்கியம் இல்லை சட்டம் தன் தன்டனையை சரியாக வழங்க வேண்டும்..
      இல்லாவிட்டால் சிறுபிள்ளை கல்லன் போலிஸ் விளையாட்டு விளையாடியது போல் ஆகிவிடும்..

  • @zahrazaheer5140
    @zahrazaheer5140 14 дней назад +4

    I agree with u 👍

  • @SaleekMohamed
    @SaleekMohamed 15 дней назад +5

    CGC talk shop thanks news

  • @Mohammedfahri
    @Mohammedfahri 14 дней назад +4

    இந்தக் கடத்தல் எல்லாம் திரைப்படம் பார்த்து கேட்டு போனவர்கள்

    • @RajendranNiranjan-y8n
      @RajendranNiranjan-y8n 13 дней назад

      நிஜத்தில் நடப்பதுதான் சினிமாவில் நடக்குது😂😂ஐயா

  • @mohamedmoulana-xt4hz
    @mohamedmoulana-xt4hz 14 дней назад +1

    எத்தகைய திருமண 10:36 அல்லது காதல் சம்பந்தப்பட்ட வயது குழப்பமாக இருந்தாலும் பெற்றோர்கள் ஆசீர்வாதத்துடன் திருமணம் நடைபெற ல் வேண்டும்.இல்லாவிட்டால் பல கஷ்டங்களையும் துன்பங்களையும் எதிர்பார்க்க வேண்டிவரலாம்

  • @A.s.mFrancis
    @A.s.mFrancis 15 дней назад +4

    பாடசாலை கட்டுகோப்புக்கு இழுக்கு அதனால் பாடசாலை அதிபர் சட்டவல்லுனர் ஆலோசனை பெற்ரு வளக்கு போடவும் அல்லது பள்ளிக்கூடம் பெயர்கெட்டுவிடும் அந்த பாடசாலையா மக்கள் மத்தியில் கதைவரக்கூடாது நடவடிக்கை எடுக்க வேண்டும் பாடசாலை பெயர் சொன்னால் தொடைநடுங்கும் அதிபர் கவணத்துக்கு

    • @ShafeekaArifeen
      @ShafeekaArifeen 14 дней назад

      அது அரசாங்க பாடசாலை இல்லை தனியார் கல்வி நிலையம் அந்த மாணவி விடுதி ல தான் தங்கி படிக்க போன பாவம் விஞ்ஞான பிரிவு அகடமீ

  • @YogendranRajendran-e7i
    @YogendranRajendran-e7i 15 дней назад +5

    Very good news ❤ akka

  • @dhanukumarvp
    @dhanukumarvp 14 дней назад +1

    Andha 50 million a...andha kapatha vandha hero ku koduthu wedding panni vainga...pawan andha podiyen.but he is a original hero.🎉🎉🎉🎉❤❤❤❤❤

  • @anthonymichael8276
    @anthonymichael8276 14 дней назад +1

    It's a great idea that a boy is brave and both will marry

  • @kanagaratnamparaneetharan1153
    @kanagaratnamparaneetharan1153 14 дней назад

    Your are correct.... appreciate you..

  • @allahudeenmohideen7618
    @allahudeenmohideen7618 15 дней назад +5

    Thanks for your update ❤

  • @khaleelrahman2022
    @khaleelrahman2022 11 дней назад

    Sister neega solradhu 100% true

  • @amnsm31
    @amnsm31 14 дней назад +1

    Being in shock can leave someone unable to react in the ways others might expect. People often underestimate how trauma can manifest through silence or stillness, especially in someone so young. It’s essential to approach such situations with compassion and understanding. Spreading rumors only adds to the harm and intensifies the pain for the person involved. We should respect her privacy, support her healing, and refrain from making judgments or assumptions. Allowing her to find peace without interference is the least we can do.
    At the same time, the person responsible for this crime must be held accountable and face the full extent of the law. Such actions are unacceptable, and justice must be served to prevent others from suffering the same fate. Authorities should tighten regulations and enforce stricter laws to ensure the safety and protection of vulnerable individuals. This is not just about punishment but about sending a strong message that such heinous acts will not be tolerated in our society.

  • @Naafil-fu3lz
    @Naafil-fu3lz 14 дней назад +1

    Very good Explanation

  • @mohammediqbal3061
    @mohammediqbal3061 14 дней назад +2

    U r correct

  • @raphaelsanjaybenedict6220
    @raphaelsanjaybenedict6220 14 дней назад +2

    Akkoi.. good watching from Jaffna

  • @Iyoobkhanfajeeth
    @Iyoobkhanfajeeth 13 дней назад

    கடத்தியவனுக்கு என்ன தீர்ப்பு என்று என்னால் சொல்ல முடியாது ஆனால்... சிறுவர் துஷ்ப்பிரயோகம் செய்தால் மரண தன்டனை, ஆன நம்ம இலங்கையில அது நடக்குமா???

  • @ThangarajahArithas
    @ThangarajahArithas 14 дней назад +1

    Very true nice sister

  • @fazlulhaq9107
    @fazlulhaq9107 14 дней назад +3

    Ur 👍👍👍

  • @abdulkhalikkhan4321
    @abdulkhalikkhan4321 14 дней назад +1

    தெரிந்து செய்த தவறாக இருந்தாலும் சரி தெரியாமல் செய்த தவறாக இருந்தாலும் சரி குடும்ப பிரச்சினையாக இருந்தாலும் சரி குடும்பம் இல்லாத பிரச்சினையாக இருந்தாலும் சரி இனிமேல் இதை பார்த்து பயப்படும் அளவுக்கு தண்டனை அமைய வேண்டும்

    • @jonson-oy4wn
      @jonson-oy4wn 14 дней назад +1

      என்ன தண்டனை?

  • @usman.ali.b.s.u
    @usman.ali.b.s.u 14 дней назад +3

    நான் இந்தியாவில் இருந்து உங்கள் சேனலுக்கு subscribers செய்துள்ளேன் ஹாய் 🤝

  • @HairunNisha-e8c
    @HairunNisha-e8c 14 дней назад

    Yes , sister definitely true lines

  • @MuhammadFaarik-fw3vy
    @MuhammadFaarik-fw3vy 14 дней назад +1

    Nice Sister 👌👌👌👌👌🌹🌹🌹

  • @NandhanNandhan-f5c
    @NandhanNandhan-f5c 15 дней назад +6

    இதற்கு சட்டம் என்ன செய்ய போகிறது தொடர்ந்து தெளிவு படுத்ததவும் இது ஒரு
    சீரியஸ் விடயம்

  • @MohamedSajith-rp1oe
    @MohamedSajith-rp1oe 12 дней назад

    அக்கா சரியா விசாரணை செய்து இரண்டு தரப்பினருக்கும் தண்டனை வழங்கப்பட வேண்டும் அவங்க செஞ்சது தவறு இவர் செய்ததும் தவறு இதனால இரண்டு தரப்பினருக்கும் தண்டனை தண்டனை கொடுக்க வேண்டும் அக்கா

  • @subramsubramaniam1327
    @subramsubramaniam1327 14 дней назад

    Many Thanks Fatima Team

  • @RikaFathima
    @RikaFathima 14 дней назад +2

    Yes👍👍👍

  • @DineshDinesh-c9z3h
    @DineshDinesh-c9z3h 12 дней назад +1

    😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @Rizmiya-m5r
    @Rizmiya-m5r 14 дней назад +1

    Sariya sonniga, neega solra maduri panishment kudukanum sis.

  • @ahametlovely8005
    @ahametlovely8005 7 дней назад

    👌👌👌👌👌👌👌

  • @sweetdean73
    @sweetdean73 15 дней назад +5

    சிரிக்காம சொல்லணும் நீங்க, இல்லேன்னா உங்களையும் கடத்திருவம் ரினோசா😄 . இந்த செயலை ஆராய்ந்து இதில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் தகுந்த தண்டனை வழங்க வேண்டும் என்பதே பொது மக்களின் வேண்டுகோளும்.

    • @jmc945
      @jmc945 15 дней назад

      Dai

    • @sweetdean73
      @sweetdean73 15 дней назад

      @@jmc945 ஜெயராணி என்ன சொல்ல வர்றீக ?

    • @CGCTalkShop
      @CGCTalkShop  15 дней назад

      😃

  • @AMFawahir
    @AMFawahir 14 дней назад +1

    எண்டே தங்கம் நீ தாண்டி சூப்பர் meidea தங்கம்....

  • @mohammedrefai3082
    @mohammedrefai3082 15 дней назад +1

    Very good action taken by the akd government

  • @monxgnanapra-en1zb
    @monxgnanapra-en1zb 14 дней назад +1

    AL படிக்கும் மாணவிக்கு திருமணம் பேசும் தந்தை.
    எதற்காக கஸ்டப்பட்டு படிக்க வைத்து சிறு பிராயத்தில் திருமணம்.. செய்து வைப்பது தவறு.... கடத்தும் போது தன்னை காத்துக் கொள்ள சத்தம் கூட அந்த பிள்ளைக்கு போட தெரியவில்லை.
    இந்திய ஊடகங்களுக்கு தீனி போட்டதே இலங்கை ஊடகங்கள்தான்.
    இந்த காட்சியை காட்டி பல ஊடகங்கள் பரபரப்பை தேடிக் கொண்டன.
    சும்மா தங்களது குரல்களையும் மாற்றி BBOSS
    ஸ்டைலில் வித்தை காட்டும் யூ டியூபர்ஸ்க்கு மாமா பொண்ணு என தெரிந்தாலும். அடுத்து என்ன நடக்கும் என்ற திகில்....
    இந்திய ஊடகங்கள் சும்மாவே வித்தை காட்டும். இது போதும்.
    அங்கு அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த கொடுமைகளையே இன்னும் வைத்து படம் காட்டிக் கொண்டு இருக்கின்றார்கள்.. யார் அந்த சார் என 2 கிழமையாக செய்தியை ஓட்டுகின்றார்கள்.
    கண்டியில் பள்ளி மாணவி பட்டப்பகலில் கடத்தல் என இந்திய ஊடக பதிவில் பதிவேற்றம் ஆனது..
    நீங்கள் செய்தி வாசிக்கும் முறை சிறப்பு. கருத்துக்கள் சொல்பவர்கள் செய்தியை பார்க்கவில்லை.
    உங்களின் முகபாவனையைதான். பார்க்கின்றனர் போலும்.
    திரை மறைவில் நகர்த்தப்படும் மாணவிகள் என அடிகுரலில் முக்கி வாசித்தால் நல்லது என நினைக்கின்றனர். போலும்.
    உருளைக்கிழங்கையும், வெள்ளை அரிசியையும், தேங்காயையும், வைத்தே பரபரப்பு செய்தி நடத்தும். சில யூடியூபர்ஸ்க்கு இந்த செய்தி பத்தாதா....பாருங்கள் ஒரு கொழும்பு யூ டியூபர். சதா மாக்கெட்டையே சுற்றி சுற்றி வந்து குறை கூறிக் கொண்டு இருப்பார்.
    காயப்பட்ட அந்த இளஞருக்கு மருத்துவ செலவுகளை 50ஆயிரம் வாங்கிய மச்சான் செலவு செய்ய வேண்டும்.

  • @mohammadijath
    @mohammadijath 14 дней назад

    நீங்கள் சொன்னது உண்மை உண்மை உண்மை தங்கச்சி

  • @مفتاحالخير-ص4خ
    @مفتاحالخير-ص4خ 14 дней назад +1

    இவ்விடயம் தொடர்பாக சம்பந்தப்பட்ட பெற்றோர் இடம் தகவல் எடுத்தால் நன்று

  • @huzairnippon
    @huzairnippon 10 дней назад

    Sariyaha sonninga ❤

  • @NajeemFathima-ts3js
    @NajeemFathima-ts3js 14 дней назад +1

    நீங்கள்கூருவதுபோல்.கடத்தியவருக்கும்.இதர்குஉடன்பட்டவருக்கும்சட்டப்படி.தன்டனைவலங்கவேன்டும்.நமதுசமுதாயத்தில்இனிமேல்யாரும்இந்த
    தவரைசெய்யக்கூடாது.

  • @nimalakanth3362
    @nimalakanth3362 14 дней назад +1

    Dhandana kodukkatti.. Thiruppi oruththan indha maari nadandha.. Kaappaththa kooda try panna maattan.. Kooda oru ponnu irundhirukka.. Avada nilai... police Team.. (Aana andha ponnu engayume kaththa kooda illaya.

  • @ithreesnawas4020
    @ithreesnawas4020 14 дней назад +1

    கடத்தப்பட்ட மாணவியை நீங்கள் கூட்டிட்டுப் போனதாக மிகவும் இலேசாக கூறுகிறீர்களே ?

  • @gjancymuthu5101
    @gjancymuthu5101 13 дней назад

    நீங்கள் செய்கிறதவரை நீங்கள் . உனாரதாதல்தான் எங்கே மேயும் நிம்மதியாய் உங்கலால் வாழ முடிவில்லை

  • @ShanShanmugaraja-z4b
    @ShanShanmugaraja-z4b 14 дней назад +1

    Yes your right sister sanmugaraja matale

  • @irfansulaiman8477
    @irfansulaiman8477 14 дней назад +1

    We don't know what exactly their family issues are anyway he doesn't have right to kidnap her

  • @babunazir6355
    @babunazir6355 14 дней назад +1

    Mhasha halla 🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @rajendravigneswaran5957
    @rajendravigneswaran5957 15 дней назад +1

    Super 🎉🎉

  • @satheessathees8393
    @satheessathees8393 14 дней назад +1

    Mum your advice true

  • @mohamedshameer3080
    @mohamedshameer3080 15 дней назад +2

    semma slang akka ungalda.🔥

  • @Mhd-Akram-0
    @Mhd-Akram-0 14 дней назад +1

    Walaikum Salam ❤

  • @khalidmaria7765
    @khalidmaria7765 11 дней назад

    👌👌

  • @MohamedFouzerdeen
    @MohamedFouzerdeen 15 дней назад +4

    Cool cool, சூடாக வேனாம்

  • @azvarmohamed5647
    @azvarmohamed5647 14 дней назад +1

    Kidnepperukku தண்டிக்க படவேண்டும், அப்படி தண்டிக்க படும்போது மேலும்
    உண்மைகள் வெளிவரும் ,

  • @MohamedMawjood-wz6qu
    @MohamedMawjood-wz6qu 15 дней назад +2

    Yes

  • @ImthiyasImt-t2c
    @ImthiyasImt-t2c 12 дней назад

    Aamen ❤❤❤❤❤

  • @RajinikanthDhanushkumar
    @RajinikanthDhanushkumar 15 дней назад +3

    Nice sister

  • @897familafamila7
    @897familafamila7 7 дней назад

    அந்த கடத்தல் காணொலியில் ஒரு blue t-shirt 👕 பையன் இருப்பானே... 🙄

  • @Fozya-b4z
    @Fozya-b4z 15 дней назад +3

    👍👍👍👍👍👍👍

  • @cutepie-yy9wi
    @cutepie-yy9wi 15 дней назад +2

    இது எல்லாமே சினிமாவினால் தான் கற்றுக் கொள்கிறார்கள்