ஜனாதிபதி அவர்களின் உரை மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது இவ்வளவு நாளும் சில விசமிகள் கொக்கரித்த விடயங்களுக்கெல்லாம் ஒரு முற்றுப்புள்ளி வைத்து விட்டார் இனிவரும் காலங்களில் நம் நாட்டின் பொருளாதாரம் மென்மேலும் சிறக்க அவரால் சிறந்த ஓர் முயற்சியை செய்கிறார் அதற்காக நாமும் அவரோடு தோள் கொடுத்து உதவுவோம் என்று கேட்டுக்கொள்கிறேன் ❤❤❤
76 வருடங்களாக அரசுக்கும் அரசியல்வாதிகளுக்கும் அரச அதிகாரிகளுக்காகவுமே மக்கள் என்ற நிலைதான் காணப்பட்டது. தற்போதைய அரசாங்கம் மக்களுக்காக என்ற நிலை உறுதிப்படுமாயின் இந்த நாடு விரைவாக முன்னேற்றமடைந்து விடும்.
தேர்தலுக்கு முன்னர் சொன்ன வாக்குறுதிகளை எமது ஜனாதிபதி அவர்கள் படிப்படியாக நிறைவேற்றி வருகிறார். மாண்புமிகு ஜனாதிபதி AKD அவர்கள் நாட்டு மக்களுக்காகத்தான் இப்படி எல்லாவற்றையும் செய்கிறார். ❤❤❤❤ ❤❤❤❤❤
அவருடைய சொந்த வீட்டில் இருக்க சொல்லி பாதுகாப்பும் கொடுத்தால் சரி தானே. பொது மக்கள் நிறைய பேர் இன்னும் தூங்குவதற்கு சின்ன குடிசை கூட இல்லாமல் இருக்கும் போது. முன்னாள் ஜனாதபதிகளுக்கு முடியும் தானே. ஒரு சமத்துவம் இருக்க வேண்டும். தானே அண்ணா
Vavuniya la irunthu jaffna pora train 🚆 la girls kku miss behavior naadanthuddu irukku.. Athai konjom avathanikkanum arasu. (Sinna sinna thavarugala sari pannale periya problems illamal pogum) Aji from vavuniya❤
Water sale panravar and passenger ah droped Panna varavanga seaddai viduraangalaam nnu ponnunga avasthai panraanga.. so avathanichchu nadavadikkai yedukkavum please 🙏
ஜனாதிபதி அவர்களின் உரை மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது இவ்வளவு நாளும் சில விசமிகள் கொக்கரித்த விடயங்களுக்கெல்லாம் ஒரு முற்றுப்புள்ளி வைத்து விட்டார் இனிவரும் காலங்களில் நம் நாட்டின் பொருளாதாரம் மென்மேலும் சிறக்க அவரால் சிறந்த ஓர் முயற்சியை செய்கிறார் அதற்காக நாமும் அவரோடு தோள் கொடுத்து உதவுவோம் என்று கேட்டுக்கொள்கிறேன் ❤❤❤
அனுராவின் பேச்சு உன்மையில் சரி 46 லெச்சம் வடகை என்பது மிகவும் மோசமான விடயம் எத்தனை ஏழைகள் இருக்கினம் வீடு இல்லாமல் மக்கள்தான் சிந்திக்க வேண்டும்
நாட்டு மக்களின் கஷ்டத்தை பொருளாதார தேவைகளை அரசாங்கம் இலகுவாக்கினாவ் அது பாரிய சேவையாக பார்க்கபடும் உங்கள் தகவலுக்கு நன்றி ஜனுபர் S.A.K.
பிச்சை எடுபோரே வாடகை கட்டும்போது இவர்கள் கட்டாயம் வாடகை கட்டவேண்டும். இல்லையேல் வீட்டை விட்டு எழுப்ப வேண்டும். 😮
Yes yes ur right 👍👌
சரியானது என நினைக்கிறேன் 😊
மக்களுக்கு நலனை செய்தால் வரவேற்போம்
ஜனாதிபதியின் உரையை நானும் கேட்டேன் வரவேற்கத்தக்கது வாழ்த்துக்கள் AkD
சட்டம் நீதி எல்லோருக்கும் பொதுவானது, அவரும் அதைகடைப்பிடிக்கவேண்டும், வாடகைசெலுத்தியேதீரவேண்டும், மக்களுக்கு ஒரு நீதி மகிந்தவுக்கு
வேறு நீதியா?
அரசு மக்கள் நலன் சார்ந்த பணிகள் செய்ய முயற்சி செய்கிறது..... தொடரட்டும்....
உண்மைகள் உறங்குவதில்லை
பாட்டுப்பாடி அதில் ஒரு பாடல் பிரபலமடைந்ததற்காக தலைநகரில் வீடு வழங்கி மக்கள் பணத்தினை வீனடித்த அரசாங்கம்
athu yaaruku..
Johani@@randila19
இது மக்கள் வரிப்பணம் உரியவர்கள் வாடகை செலுத்தி வாழ்வது நல்லம்தானே
எது எப்படியோ நல்ல நல்ல திட்டங்கள் கொண்டுவரப்படும் என்பது உறுதி
Yes yes ur right 👌👌👍👍❤️🤲🤲
Ethu oru Nalla vidajam
இலங்கையில் முதல் சிறந்த பேச்சாளர் எங்கள் ❤❤AkD ❤❤ யாரும் கிடையாது...எதையும் பார்க்காமல் எழுதி சொல் அலுத்ததோடு பேசுவார்...
சரியானது❤
76 வருடங்களாக அரசுக்கும் அரசியல்வாதிகளுக்கும் அரச அதிகாரிகளுக்காகவுமே மக்கள் என்ற நிலைதான் காணப்பட்டது. தற்போதைய அரசாங்கம் மக்களுக்காக என்ற நிலை உறுதிப்படுமாயின் இந்த நாடு விரைவாக முன்னேற்றமடைந்து விடும்.
தம்பி இவன் சொல்றத பார்த்தா மொட்டுக்கச்சி இன்னும் மக்கள் பணத்தில். வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்
Excellent job
தேர்தலுக்கு முன்னர் சொன்ன வாக்குறுதிகளை எமது ஜனாதிபதி அவர்கள் படிப்படியாக நிறைவேற்றி வருகிறார். மாண்புமிகு ஜனாதிபதி AKD அவர்கள் நாட்டு மக்களுக்காகத்தான் இப்படி எல்லாவற்றையும் செய்கிறார். ❤❤❤❤ ❤❤❤❤❤
Akd❤
💯 correct....
அவருடைய சொந்த வீட்டில் இருக்க சொல்லி பாதுகாப்பும் கொடுத்தால் சரி தானே. பொது மக்கள் நிறைய பேர் இன்னும் தூங்குவதற்கு சின்ன குடிசை கூட இல்லாமல் இருக்கும் போது. முன்னாள் ஜனாதபதிகளுக்கு முடியும் தானே. ஒரு சமத்துவம் இருக்க வேண்டும். தானே அண்ணா
வாழ்த்துக்கள் ஐனாதிபதி அவர்கள
சட்டத்தின் படி நடந்தா நல்லது
Good job 👍👏👏🎉
It was in my hometown ❤ so proud of our President
மொட்டு மோட்டு கட்சியை இல்லாமல் ஆக்கினால் இலங்கை நிலை மாறும் 😂😂😂
Super very very good bro akd
we expect social justice.
AkD best leader
❤
நல்லது
155 இல்லாமல் பாடசாலை மாணவர்கள் மிகவும் கஷ்டப்படுகிறார்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍
Resume the 155 bus route 🩸at the earliest, thanks for the newly elected government, please expedite 🙏
💯 💯 sari
Mr good explained I am Chennai 69 iam watching every day
Very good
Correct decision
Yes akd sir solathu ok than pracident speech vera level🎉
Week end என்றபடியால தான் சீற் கிடைச்சிருக்கு. Week day யில போகச்சொல்லுங்கோ. அப்ப தெரியும் பயணிகள் படும்பாடு
Super information's very good
அனுரா ❤️
மொட்டு கட்சி முற்றிலும் ஒழிகப்படனும்
தரமான சம்பவம் 🎉
War started by politicians too😢
அப்படியெல்லாம் கொடுக்க முடியாது அவர் விலகித்தான் ஆக வேண்டும் வாடகை இருந்து
நன்றி அருமையான கானொலி வாழ்த்துக்கள் 🙏🙏🙏👍👍👍
சரி
yellam nanmaikke
මුන් හොදින් කිව්වට යන්න කැමති නෑ කනෙන් ඇදලා එළියට දානකම්ම ඉන්නව
Good
🇱🇰👍
🎉❤
அதுசரிபோகத்தானேவேனும்
❤❤❤❤ akd ❤ akd ❤
💚
Sarithaan bro Anura sonnatho ok
Nice one brother
ÀKD 💯 👍
நாமல் சொன்ன மாதிரி அரச சொத்தை அரசுக்கு கொடுத்து வேறு இடத்தில் அவர்களை அனுப்புவது சிறந்தத.நாட்டுக்கு செய்த அணியாத்துக்கு அவர்களை அங்கு வைக்கவே கூடாது .
It should be implemented by government & should be chased out from government quarters.
Akd❤❤❤🎉
46 லட்சம் போதாது 56 லட்சதுக்கு நல்ல வீடு ஒன்றை பார்ப்போம்😅
NO. NEED ELECTION
20. YEARS. JAYAWAWA. N.P.P
🇱🇰🇱🇰🇱🇰 AKD 🇱🇰🇱🇰🇱🇰🇱🇰 makkalin manadai arindu seyal pattal appodum manadil edam pidippar 🇱🇰🇱🇰🇱🇰 AKD 🇱🇰🇱🇰🇱🇰
👍 AKD 💯❤ super 👍💯
Hi salam kuwait ❤❤❤
AKD ❤
Thankyou
VALGA VALARGA
Mr.சந்துரு நீங்கள் மகிந்தா ராஜபக்சே அவரின் ஊதுகுழலா?..
Good 👍
🙏🙏
AKD யும் நல்லவருனு நம்ப முடியாது
நாட்டுல ஓன்னுமே இல்லமா பன்னிட்டங்க வீடு வீடு ஒன்றுதான் குறைவு
நல்ல பதிவு நன்றி சந்துரு
Thank you anna
Super❤❤❤
Good night
நடைமுறைதான் என்ன???
T shirt nalla kedakku!
Arasankaththin nallatha solrathe thayanki thayanki solrinka..aen bro...positive a parunka ellathayum.AKD💪
AKD 🎉🎉🎉👍👍👍
வாய்சொல்லில் வீரரடி
All time evergreen president akd❤❤❤❤
Eastern side over ah 🌧️ rain than dude
😢😢😢
😱😱😱😱😱
AKD in ATHIRADI thodarumaa.. Thodarnthaal thaan arasiyal kallarkaluku vizhum SERUPPADI. Appuram thaan makkal manathil ezhum SARAVEDI.. ❤❤❤
சரிதானே சேர்
Monthly Rs.4600000 is a huge amount
Vavuniya la irunthu jaffna pora train 🚆 la girls kku miss behavior naadanthuddu irukku..
Athai konjom avathanikkanum arasu. (Sinna sinna thavarugala sari pannale periya problems illamal pogum)
Aji from vavuniya❤
Water sale panravar and passenger ah droped Panna varavanga seaddai viduraangalaam nnu ponnunga avasthai panraanga.. so avathanichchu nadavadikkai yedukkavum please 🙏
Akd in warttai siranthathu
கூலி தாங்கள் இல்லை என்றால் போங்கள்
குத்து பாட்டு பாடினவளுக்கு பத்து கோடி பெறுமதியான வீட்டை கொடுத்தவன் தானே கோத்தபாய இது மக்களின் பணம்
வாகண ஏலம் எப்பவாம்? எங்க????இதனை கொஞ்சம் பார்த்து சொல்லுங்க...
Vehicles next month sale..
செயலில் காட்டுங்கள் மக்கள் நம்புவாங்க
Good viddu pokaddum
Anura ❤
Very nice but how is your disition too much expensive in the house mahintharajapaksa
Hi
AKD super move, check mate!