Jaffna Music
Jaffna Music
  • Видео 197
  • Просмотров 7 825 770
அர்ச்சுனாவை மன்னாரிலே இருக்குமாறு கண்ணீர்விட்டு அழுது கேட்கும் மக்கள் #archchuna
அர்ச்சுனாவை மன்னாரிலே இருக்குமாறு கண்ணீர்விட்டு அழுது கேட்கும் மக்கள் #archchuna
Просмотров: 1 597

Видео

🔴ஆனந்தக் கண்ணீருடன் Dr அர்ச்சுனாவை தூக்கிக் கொண்டாடிய மக்கள் | #archchuna
Просмотров 2,8 тыс.17 часов назад
🔴ஆனந்தக் கண்ணீருடன் Dr அர்ச்சுனாவை தூக்கிக் கொண்டாடிய மக்கள் | #archchuna
🔴சற்றுமுன் ! நீதியின் நாயகன் அர்ச்சுனா பிணையில் விடுதலை #mannarhospital
Просмотров 21 тыс.23 часа назад
🔴சற்றுமுன் ! நீதியின் நாயகன் அர்ச்சுனா பிணையில் விடுதலை #mannarhospital
🔴சற்றுமுன் ! நீதிமன்றம் கொண்டுவரப்பட்ட Dr அர்ச்சுனா | தர்மம் வெல்லுமா ?
Просмотров 30 тыс.2 часа назад
🔴சற்றுமுன் ! நீதிமன்றம் கொண்டுவரப்பட்ட Dr அர்ச்சுனா | தர்மம் வெல்லுமா ?
🔴சற்றுமுன் ! Dr அர்ச்சுனாவிற்கு எதிராக களமிறங்கியுள்ள பிரபல சட்டத்தரணி #chavakachcheri #archchuna
Просмотров 1,7 тыс.2 часа назад
🔴சற்றுமுன் ! Dr அர்ச்சுனாவிற்கு எதிராக களமிறங்கியுள்ள பிரபல சட்டத்தரணி #chavakachcheri #archchuna
அர்ச்சுனாவிற்கு ஆதரவாக களம் இறங்கிய சட்டத்தரணிகள் | #chavakachcheri #archchuna #mannarhospital
Просмотров 7 тыс.4 часа назад
அர்ச்சுனாவிற்கு ஆதரவாக களம் இறங்கிய சட்டத்தரணிகள் | #chavakachcheri #archchuna #mannarhospital
🔴பிணை மறுக்கப்பட்டு மீண்டும் சிறையில் அர்ச்சுனா | அதிரடியாக களமிறங்கிய பாராளுமன்ற உறுப்பினர்கள்
Просмотров 5 тыс.4 часа назад
🔴பிணை மறுக்கப்பட்டு மீண்டும் சிறையில் அர்ச்சுனா | அதிரடியாக களமிறங்கிய பாராளுமன்ற உறுப்பினர்கள்
🔴கைது செய்யப்பட்டுள்ள Dr அர்ச்சுனாவிற்கு நீதி கிடைக்குமா | தர்மம் வெல்லுமா? #mannar #archchuna
Просмотров 16 тыс.9 часов назад
🔴கைது செய்யப்பட்டுள்ள Dr அர்ச்சுனாவிற்கு நீதி கிடைக்குமா | தர்மம் வெல்லுமா? #mannar #archchuna
🔴சூடுபிடிக்கும் மன்னார் வைத்தியசாலை விவகாரம் | அதிரடியாக களமிறங்கிய Dr அர்ச்சுனா
Просмотров 17 тыс.12 часов назад
🔴சூடுபிடிக்கும் மன்னார் வைத்தியசாலை விவகாரம் | அதிரடியாக களமிறங்கிய Dr அர்ச்சுனா
🔴சற்றுமுன் ! மன்னார் வைத்தியசாலையில் பதற்றம் | அர்ச்சுனாவின் துணிச்சலான செயல் #mannarhospital
Просмотров 19 тыс.12 часов назад
🔴சற்றுமுன் ! மன்னார் வைத்தியசாலையில் பதற்றம் | அர்ச்சுனாவின் துணிச்சலான செயல் #mannarhospital
அநியாயமாக பறிபோன உயிர் | நீதிக்காக போராடும் வைத்தியர் #chavakachcheri #archchuna
Просмотров 4,1 тыс.12 часов назад
அநியாயமாக பறிபோன உயிர் | நீதிக்காக போராடும் வைத்தியர் #chavakachcheri #archchuna
🔴சற்றுமுன் ! தன்னை அவமதித்தவர்களுக்கு பதிலடி கொடுத்தார் Dr அர்ச்சுனா #chavakachcheri #archchuna
Просмотров 4,8 тыс.14 часов назад
🔴சற்றுமுன் ! தன்னை அவமதித்தவர்களுக்கு பதிலடி கொடுத்தார் Dr அர்ச்சுனா #chavakachcheri #archchuna
🔴புதிய காணொளியை வெளியிட்ட Dr அர்ச்சுனா #chavakachcheri #archuna
Просмотров 12 тыс.День назад
🔴புதிய காணொளியை வெளியிட்ட Dr அர்ச்சுனா #chavakachcheri #archuna
🔴சற்றுமுன் ! பலத்த கரகோஷங்களுக்கு மத்தியில் மைதானத்துக்குள் நுழைந்தார் Dr அர்ச்சுனா #archchuna
Просмотров 64 тыс.День назад
🔴சற்றுமுன் ! பலத்த கரகோஷங்களுக்கு மத்தியில் மைதானத்துக்குள் நுழைந்தார் Dr அர்ச்சுனா #archchuna
🔴சற்றுமுன் ! வைத்தியர் அர்ச்சுனாவை முற்றுகையிட்ட மக்கள் #chavakachcheri #archchuna
Просмотров 4,3 тыс.День назад
🔴சற்றுமுன் ! வைத்தியர் அர்ச்சுனாவை முற்றுகையிட்ட மக்கள் #chavakachcheri #archchuna
டென்மார்கில் பிறந்தாலும் தமிழில் சிறப்பாகக் கதைக்கும் இந்தப் பெண் யார் ?
Просмотров 25 тыс.День назад
டென்மார்கில் பிறந்தாலும் தமிழில் சிறப்பாகக் கதைக்கும் இந்தப் பெண் யார் ?
🔴முடிந்தால் நேருக்கு நேர் போட்டியிடுங்கள் | அரசியல்வாதிகளுக்கு எச்சரிக்கை விடுத்த வைத்தியர்
Просмотров 11 тыс.День назад
🔴முடிந்தால் நேருக்கு நேர் போட்டியிடுங்கள் | அரசியல்வாதிகளுக்கு எச்சரிக்கை விடுத்த வைத்தியர்
🔴சற்றுமுன் ! தமிழ் அரசியல்வாதிகளை கிழித்து தொங்கவிட்ட Dr அர்ச்சுனா #chavakachcheri #archuna
Просмотров 1,8 тыс.День назад
🔴சற்றுமுன் ! தமிழ் அரசியல்வாதிகளை கிழித்து தொங்கவிட்ட Dr அர்ச்சுனா #chavakachcheri #archuna
🔴புதிய காணொளியை வெளியிட்ட Dr அர்ச்சுனா #chavakachcheri #archuna
Просмотров 2,1 тыс.День назад
🔴புதிய காணொளியை வெளியிட்ட Dr அர்ச்சுனா #chavakachcheri #archuna
🔴நாளை சாவகச்சேரிக்கு நான் வருகிறேன் | ஒரு சில வைத்தியர்களிற்கு பதிலடி கொடுத்த அர்ச்சுனா
Просмотров 1,7 тыс.День назад
🔴நாளை சாவகச்சேரிக்கு நான் வருகிறேன் | ஒரு சில வைத்தியர்களிற்கு பதிலடி கொடுத்த அர்ச்சுனா
🔴சற்றுமுன் ! புதிய காணொளியை வெளியிட்ட Dr அர்ச்சுனா #chavakachcheri #archuna
Просмотров 3,9 тыс.14 дней назад
🔴சற்றுமுன் ! புதிய காணொளியை வெளியிட்ட Dr அர்ச்சுனா #chavakachcheri #archuna
🔴இன்றில் இருந்து எனது அரசியல் பயணம் ஆரம்பம் | மக்களிடம் உதவி கேட்கும் அர்ச்சுனா #chavakachcheri
Просмотров 29 тыс.14 дней назад
🔴இன்றில் இருந்து எனது அரசியல் பயணம் ஆரம்பம் | மக்களிடம் உதவி கேட்கும் அர்ச்சுனா #chavakachcheri
🔴சற்றுமுன் ! புதிய காணொளியை வெளியிட்ட வைத்தியர் | எதிர்க்கட்சித் தலைவரை சந்தித்தார் Dr அர்ச்சுனா
Просмотров 6 тыс.14 дней назад
🔴சற்றுமுன் ! புதிய காணொளியை வெளியிட்ட வைத்தியர் | எதிர்க்கட்சித் தலைவரை சந்தித்தார் Dr அர்ச்சுனா
🔴சற்றுமுன் ! யாருக்கும் தெரியாத பல உண்மைகளை வெளியிட்ட Dr அர்ச்சுனா #chavakachcheri #archchuna #tamil
Просмотров 5 тыс.14 дней назад
🔴சற்றுமுன் ! யாருக்கும் தெரியாத பல உண்மைகளை வெளியிட்ட Dr அர்ச்சுனா #chavakachcheri #archchuna #tamil
மீண்டும் யாழ்ப்பாணம் வருகிறார் Dr அர்ச்சுனா | வருகின்ற வியாழக்கிழமை நல்லூரில் மக்கள் சந்திப்பு
Просмотров 4,3 тыс.14 дней назад
மீண்டும் யாழ்ப்பாணம் வருகிறார் Dr அர்ச்சுனா | வருகின்ற வியாழக்கிழமை நல்லூரில் மக்கள் சந்திப்பு
🔴சற்றுமுன் வெளியான மற்றுமொரு ஆதாரம் |#chavakachcheri #archchuna
Просмотров 3,8 тыс.14 дней назад
🔴சற்றுமுன் வெளியான மற்றுமொரு ஆதாரம் |#chavakachcheri #archchuna
புலம்பெயர் உறவுகளிடம் பெறப்பட்ட நிதி எங்கே | வெளியான புதிய ஆதாரங்கள் #chavakachcheri #archchuna
Просмотров 7 тыс.14 дней назад
புலம்பெயர் உறவுகளிடம் பெறப்பட்ட நிதி எங்கே | வெளியான புதிய ஆதாரங்கள் #chavakachcheri #archchuna
🔴 DR அர்ச்சுனாவின் இறுதி காணொளி! அமைச்சர் இதை சொன்னார்! #chavakachcheri #archchuna
Просмотров 9 тыс.14 дней назад
🔴 DR அர்ச்சுனாவின் இறுதி காணொளி! அமைச்சர் இதை சொன்னார்! #chavakachcheri #archchuna
🔴கண்ணீருடன் கொழும்பிற்கு சென்ற Dr அர்ச்சுனா | நடந்தது என்ன ? #chavakachcheri #archchuna
Просмотров 1,4 тыс.14 дней назад
🔴கண்ணீருடன் கொழும்பிற்கு சென்ற Dr அர்ச்சுனா | நடந்தது என்ன ? #chavakachcheri #archchuna
DR அர்ச்சுனா தொடர்பில் சுகாதார அமைச்சர் கூறியது என்ன ?
Просмотров 17 тыс.21 день назад
DR அர்ச்சுனா தொடர்பில் சுகாதார அமைச்சர் கூறியது என்ன ?

Комментарии

  • @user-ds2se8qb2w
    @user-ds2se8qb2w 24 минуты назад

    தர்மம்.சாகாது

  • @TvinoThee
    @TvinoThee 43 минуты назад

    Thank you to all highly professionals doing their duty and above and beyond. God Bless Team 🙏🏽❤❤❤ love you dr archchuna ❤

  • @moothathambytharmarajah968
    @moothathambytharmarajah968 11 часов назад

    நீங்கள் கொலையாளிகள் சீர்திருத்தம் பற்றிக் கதைக்க அருகதையில்லாதவர்கள். குழுக்கள் கொமிசன் ஆணைக்க்குழு இவையெல்லாம் மவ்பியாக்களின் கண்துடைப்பு. இதற்குத் தமிழ் பா. உறுப்பினர்களும் துணைபோகிறார்கள்என்பது வேதனையளிக்கின்றது.

  • @kandystyle9501
    @kandystyle9501 11 часов назад

    Dr . King 🎉

  • @user-qd3bw1wn5g
    @user-qd3bw1wn5g 12 часов назад

    நீங்கள் 15 வருடமா நீதி கேட்டது காணும் ஐயா இனி மக்கள் பார்த்துக்கொள்ளுவினம்

  • @user-qd3bw1wn5g
    @user-qd3bw1wn5g 12 часов назад

    அண்ண உங்கபருப்பு இங்க வேகாது தமிழ் தலமைகளைப் பற்றி எங்களுக்கு வடிவாக தெரியும்…

  • @ssaus506
    @ssaus506 13 часов назад

    Unakku adikkirathukku aadkal illa

  • @rasanvarthatharasa7139
    @rasanvarthatharasa7139 14 часов назад

    ❤👌👍🙏💪

  • @lalithakrishnasamy7488
    @lalithakrishnasamy7488 15 часов назад

    Arumayana kural❤❤❤❤

  • @MaheswaranSathasivam
    @MaheswaranSathasivam 16 часов назад

    அர்ஜுனா என்பவர் ஒரு அரச ஊழியர் இல்லையா

  • @mathybalasingam6522
    @mathybalasingam6522 16 часов назад

    I feel sorry for the family who lost their loved one. Sad to see her husband, child and her mom. Medical mafias karma will come to haunt you soon.

  • @jeyakanthythamotharaprasat626
    @jeyakanthythamotharaprasat626 16 часов назад

    Thank god Be safe Take little rest Don't believe all Get good advice from close relatives& close lawers. Be careful God bless you my son

  • @SureshkumarNishanthy
    @SureshkumarNishanthy 17 часов назад

    வைத்தியசாலையில் நிகழ்ந்த இறப்பு தொடர்பாக ஆராயுங்கள்

  • @perinpanayagamaruliah5749
    @perinpanayagamaruliah5749 17 часов назад

    மக்கள் ஆதரவு மன்னாரில் எப்படி? உங்களுக்கு இப்படி ஆதவை தேடமுடியுமா???, உண்மைகள் எப்போதும் தோற்றுப் போவதில்லை!, நீங்கள் ஞாயம்,நீதியை முன் கூட்டியே செயற்பட்டிருந்தால், அரச்சுனா வந்திருகக்கமாட்டாரே!, யார் அதிகாரம் கொடுத்து என்று கேட்கும் உரிமை இல்லை, எனெனில் பொது மக்களுக்கு சொந்தமானது எந்த நேரமும்,எப்பொழுதும் செல்ல எல்லோருக்கும் உரிமை உண்டு என்பதனை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள், தவறு அல்ல குற்றம் இழைக்கப் பட்டுள்ளது.

  • @TvinoThee
    @TvinoThee 17 часов назад

    டாக்டர் அர்ச்சுனாவுக்கு எதிராக யாராவது நீதிமன்றத்திற்கு வாதாடா . வந்தா . அவர்கள் மன்னார் மக்களுடைய துரோகிகள்.

  • @TvinoThee
    @TvinoThee 17 часов назад

    மக்கள் நாயகன் சமூக. போரளி டாக்டர் அர்ச்சுனா. நாங்கள் அனைவரும் அர்ச்சுனாவின் பின்னால். நிற்கிறோம். கவலைப்படாதே சந்தோஷமாக இரு டாக்டர் அர்ச்சுனா❤❤❤❤

  • @TvinoThee
    @TvinoThee 17 часов назад

    We all stand with dr archchuna ❤

  • @pradeepan823
    @pradeepan823 18 часов назад

    Lawyers kodanakodi valththukkal

  • @bettydaniel1462
    @bettydaniel1462 19 часов назад

    DR Ar❤❤❤❤👌🏻🇫🇷

  • @zeenathshiffani1036
    @zeenathshiffani1036 19 часов назад

    Politically motivated he is trying to make himself a hero first let him qualify his admin exams

  • @kalianvijayaragavan305
    @kalianvijayaragavan305 19 часов назад

    Loyor vatham vivatham pilie narimy vallum

  • @user-mu4zd2zx6n
    @user-mu4zd2zx6n 19 часов назад

    அன்பு சகோ நீங்கள் எலும்புமுறிவிற்கு Dr.Umapathy (கொழும்பு) அவர்களை நாடினால் சிறந்த தீர்வு கிடைக்கும்

  • @manikkamvasuthevan2519
    @manikkamvasuthevan2519 19 часов назад

    இவன் பிரதேசவாதம் பேசிகிறார் போல் இருக்கு

  • @UmapathysivamTholcapian
    @UmapathysivamTholcapian 20 часов назад

    தட்டிக் கேட்ட மருத்துவருக்கு தண்டனை காலம் பதில் சொல்லட்டும் நீதியே மீண்டும் மீண்டும் உறக்கத்துக்கு செல்கின்றாயா

  • @mangaysivam2813
    @mangaysivam2813 20 часов назад

    மரியாதைக்குரிய Dr.archuna அவர்களுக்கு எனது தாழ்மையான வேண்டுகோள் எல்லாருக்கும் பேட்டி கொடுக்க வேண்டாம், தரம் அறிந்து கொடுக்க வேண்ண்டும் தேவை இல்லாத கேள்விக்கு பதில் வேண்டாம் வாழ்க வளமுடன்

  • @jul3202
    @jul3202 20 часов назад

    அரச்சுனா துணிந்துநில் ..தொடர்ந்துசெல் என்றும் மக்கள் உன்னோடுதான் குள்ளநரிக்கூட்டம்கண்டு கலங்காதே உண்மையாவற்றையும் வெல்லும் மருதமடுநாயகி உன்னோஇருப்பார் மக்கள்துயர்நீங்கவேண்டும்

  • @Jeyanthan-pv7tn
    @Jeyanthan-pv7tn 20 часов назад

    டினேஷன் சட்டத்தரணி நியாயத்தின் பக்கம் வாழ்த்துக்கள்

  • @Kethees-w5s
    @Kethees-w5s 21 час назад

    உயிரை தர முடியுமா?

  • @mohamedniyas4678
    @mohamedniyas4678 21 час назад

    டெணீஸ்வரன் ஐயா Dr.அர்சுனா உங்கட திருகுதாழத்தை வெளிப்படுத்திட்டார் அது ததா

  • @jemsbond-yz7nv
    @jemsbond-yz7nv 21 час назад

    அவன் அர்சுனா உண்மையான Dr கிடையாது. அவன் அனிமல் மாட்டு வைத்தியன். அதனால்தான் இப்படி நடக்கிறது. இவனை தூக்கில் போடவேண்டும் . இப்படிக்கு யாழ் தமிழன்

  • @dmkaru6544
    @dmkaru6544 21 час назад

    சேகுவேரா (che guevera)வின்(win) மறு பிறவி "அர்ச்சுனா" ❤

  • @mmalarmmalar3490
    @mmalarmmalar3490 21 час назад

    Thank you sir 🙏❤

  • @user-hz1cy8qf8e
    @user-hz1cy8qf8e 21 час назад

    நீதிபதி ஐயாவுக்கு நன்றி❤❤❤

  • @janbanan91
    @janbanan91 21 час назад

    அர்ச்சனாவுக்கு பிணை வழங்கக் கூடாது என, மருத்துவர்களுக்கு சார்பாக பல சட்டத்தரணிகள் ஆஜராகி இருந்தார்களே. இது மருத்துவ மாஃபியாக்கள் இருப்பதையே குறிக்கிறது. ஏற்கனவே மருத்துவர்களின் கவலையீனம் காரணமாக ஒரு கொலை நடந்திருக்கும் போது, அதைத் தட்டிக்கேட்பவரின் அணுகுமுறை பிழை என அவரை கைது செய்வதில் காட்டும் தீவிரம், கொலையாளிகளை கண்டுபிடிப்பதில் இருப்பதாகத் தெரியவில்லை. அரச மருத்துவத்துறையில் இருக்கும் கவலையீனமும் அதனால் ஏற்படும் உயிர் இழப்பும், அவற்றை மூடி மறைக்கும் விதங்கள் பற்றியும் ஏற்கனவே இரு வைத்தியர்கள் முகநூலில் எழுதியுள்ளார்கள். துறைசார் வல்லுனர்களே இப்படி சொல்லும் போது, டெனீஸ்வரன் அறிக்கைவரும் தீர்வு வரும் அமைதி கொள்வோம் என்று ஏன் பூ சுத்துகிறார்? டெனீஸ்வரன் கடமை கண்ணியமிக்க வைத்தியர்கள் பக்கம் நிற்கவேண்டுமாயின் ஏற்கனவே குறிப்பிட்ட இரு வைத்தியர்களின் பக்கம் வாதட வேண்டும். அதை விடுத்து, அறிக்கை வரும்வரை காத்திருங்கள் பொறுமை கொள்ளுங்கள், குற்றவாளிகளுக்கு நோகாமல் நடவுங்கள், அதர்மத்தை தட்டிக் கேட்டால் அவரின் குலம் கோத்திரம் விசாரித்து சிறையில் அடையுங்கள் என்பது காதில் பூ சுற்றும் அற்ப விளையாட்டு.

  • @MohanaChandrika-x7j
    @MohanaChandrika-x7j 21 час назад

    அன்ரன்sir அவர்களுக்கு மனம் நிறைந்த நன்றிகள்

  • @kailasapillaiambalavanan3063
    @kailasapillaiambalavanan3063 21 час назад

    உனது மனைவிக்கு நடந்திருந்தால் நீ வீட்டிலயா படுத்திருப்பாய்? கடவுளே இவனுக்கு இப்படி ஒரு நிலமையைக் கொடு

  • @Parani-uv5iu
    @Parani-uv5iu 21 час назад

    தம்பி இந்த மொட்டையனை நம்பாதீர்கள் ! ! இவன் ஒரு குழப்பவாதி மற்றும் பிரபலவாதி சுயநலவாதி விளம்பரதாரி . .

  • @user-yw7pv5vn6b
    @user-yw7pv5vn6b 21 час назад

    சிவகரனுடன் சேர்ந்தாலே உங்கட பாடு முடிஞ்சுது

  • @user-hq1we8si1m
    @user-hq1we8si1m 21 час назад

    டெனிஸ்வரன் நீ.....கோமவில இருந்தாய்....உனக்கு ஒரு பிள்ளையிருந்து இப்படி நடந்தால் தெரியும்

  • @user-yw7pv5vn6b
    @user-yw7pv5vn6b 21 час назад

    தப்பு செய்தவன் மின் விசிறிக்கு கீழும் சுத்து கதிரையிலும் அமர்ந்து நிம்மதியுடன் இருக்க நீதி கேட்டு வந்த மாமனிதனுக்கு விலங்கு இது தானாடா மனித்பிமானம் மனச்சாட்டி எங்கடா போற்று இப்படியான நிலையினால் தான் தமிழருக்கு இந்த நிலை

  • @Humanos1971
    @Humanos1971 21 час назад

    டெனீஸ்ரன் அவர்களே நீயே பணத்துக்காக பிணம் தின்ற ஆள் உனது மாவட்டத்தில் இருக்கும் பிரச்சனையை நீதான் பார்க்க வேண்டும் நியாயம் கேட்க வந்தவரை பிடித்து உள்ளே போட நீயும் உன்னோடு சேர்ந்து 22 பேரும் முயற்சி செய்து இருக்கிறீர்கள் வெக்கமா இல்லை இது மன்னார் மாவட்டத்துக்கு தான் வெட்கம்

  • @Humanos1971
    @Humanos1971 21 час назад

    நீயே பணத்துக்காக பிணம் தின்ற ஆள் உனது மாவட்டத்தில் இருக்கும் பிரச்சனையை நீதான் பார்க்க வேண்டும் நியாயம் கேட்க வந்தவரை பிடித்து உள்ளே போட நீயும் உன்னோடு சேர்ந்து 22 பேரும் முயற்சி செய்து இருக்கிறீர்கள் வெக்கமா இல்லை இது மன்னார் மாவட்டத்துக்கு தான் வெட்கம்

  • @MythilyPathmaruban
    @MythilyPathmaruban 21 час назад

    Who are you man . we support only Dr Arujuna .

  • @meerasupper3590
    @meerasupper3590 22 часа назад

    வெற்றி

  • @trinbkrajah56-wq2rw
    @trinbkrajah56-wq2rw 22 часа назад

    ஒம் ஓம் ஓம் அர்ஜுனாவின் அன்பு உள்ளங்களே! இறை வனுக்கும், நீதிபதிக்கும், சட்டத்தர ணிகளிற்கும் அன்பு உள்ளங்கள் அனை வருக்கும் நன்றிகள். மகன் அர்ஜுனாவின் விஷேச குணம், இந்த சிறிய நாட்டில் வாழும் மூவின, மும்மத, மும்மொழி வாழும் மக்களும், அன்பு, அமைதி, சந்தோசம்,ஆரோக்கியம், செழிப்புடன் வாழ வேண்டும். இலங்கைத் தீவு சுதந்திரம் அடைந்த நாள் முதல் இன்றுவரை போராட்டங்களும், முடி வற்ற யுத்தங்களும் தொடர்கின்றன. இதற்கான பிரதான காரணம், கடந்தகால மூவின, மும்மத, மும்மொழி அரசியல் தலைவர்கள், அந்தந்த கால இளம் தலை முறையினரை இனம், மதம், மொழி வாத பேச்சுக்களாலும், கட்டுரை, கவிதைகளா லும் உணர்வூட்டியமையே. இந்த நாடு வளம் பெற வேண்டுமானால் மூவின, மும்மத, மும்மொழி மக்களும் பிரிவினை களில் இருந்து மாறவேண்டும் என்பதை அர்ஜுனாஅர்ஜுனா நன்கு உணர்ந்தவர். இந்த மாற்றத்தை முழு இலங்கையிலும் கொண்டுவர அர்ஜுனா விரும்புகிறார். அர்ஜுனா அனைவரிலும் அன்பானவர். அவருக்கு மூத்த அரசியல் வாதிகளா எவரும் எதிரிகள் அல்ல. ஆனால் எதிர்கால புதிய தலைமுறை யினர், மூத்த அரசியல் வாதிகளின் இனம், மதம், மொழிவாத பிரிவினைசுள், சுயநல அரசியல்களில் இருந்து விடுதலை பெற வேண்டும். அர்ஜுனா குறைந்த வயதிலே பல துறை களில் பட்டம் பெற்ற அறிவாளி. அத்துடன் தான் கற்ற கல்வி, திறமைகளை தனக்க ன்றி முழு நாட்டிற்கும் பயன்படுத்த வேண் டும் என்ற உயரிய சிந்தனை உடையவர். அவருக்கு அரசியல் கடினமல்ல. இலகு வானது. இலங்கை வாழ் மனிதர்களை அரசியல் செய்யக் கற்றுக் கொள்வதே அவருக்கு கடினமாக உள்ளது. இதுவரை பழை ய அரசியலில் பழகி பழைய அரசியல் வாதிகளின் உணர்ச்சி ஊட்டும் அரசியல் ஆலோசனைகள் அவரையும் சீரழித்து விடலாம். கட்சிஅரசியல் வாதிகளே, சுயநலஅரசியல் வாதிகளே, பிரிவினை வாதிகளே, பழைய அரசியல் வாதிகளிற்கு ஆலோசனை கூறியவர்களே! உங்களை தயவுடனும் பணிவுடனும் கேட்கிறேன். அர்ஜுனா 5 நாட்கள் தனிமையில் மௌன நிலையில் பலதையும் கற்ற வந்துள்ளார். அவரை சிலமாதங்கள் தனிமனிதனாக, சுதந்திரமாக செயல்பட அனுமதியுங்கள். உங்கள் கருத்துக்களால் அவரை உணர்ச்சி ஊட்டாதீர்கள். அவர் நல்ல சிந்தனையாளர். அவருக்கு பலரும் பல கருத்துக்களைக் கூறி அவரை முட்டாள் ஆக்கிவிடாதீர்கள். அசுரர்களிடம் இருந்து தேவர்களை மீட்க வந்த முருகன் அர்ஜுனா. யாரோ ஒருவன் 07/08/2024

  • @chandran-wi4xt
    @chandran-wi4xt 22 часа назад

    Keel goed

  • @MaxcareSunrise
    @MaxcareSunrise 22 часа назад

    Vila Vila elluvom Tamilaaa.

  • @chandran-wi4xt
    @chandran-wi4xt 22 часа назад

    ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉Keegoed