🔴புதிய காணொளியை வெளியிட்ட Dr அர்ச்சுனா

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 5

  • @KandhayyaKamal
    @KandhayyaKamal 2 месяца назад

    ❤❤❤ எமது பயணத்தில் போகும் வழியில் சொறி நாய்கள் குறைக்கத்தான் செய்யும் நின்று அதுகளுக்கு கல்லெறியவெளிக்கிட்டால் எமது பயணத்தை தொடரமுடியாது.... நாய் அடையாளம் காணப்பட்டிருக்கிறது...❤❤❤ மகிழ்ச்சி....

  • @abrahamjoanmary7568
    @abrahamjoanmary7568 2 месяца назад +2

    வணக்கம் dr என்னுடைய தாழ்மையான ஒரு கருத்து தயவுசெய்து உங்களது சொற்பிரயோகங்கள் சில உங்களது தகமையை குறைப்பதாக உள்ளது. தயவுசெய்து அவற்றை தவிரத்து அழகான தமிழில் பேசினால் உங்களுக்கு மெருகூட்டும். உண்மைதான் எளிய பேசும் தமிழாக இருந்தால் தான் நம் மக்களுக்கு போய் சேரும் அதையும் அழகாக பேசலாம். அதுதான் உங்கள் தகமைக்கு அழகைத் தரும். நன்றி.

  • @rasanvarthatharasa7139
    @rasanvarthatharasa7139 2 месяца назад

    😇🥰

  • @alliswell....1103
    @alliswell....1103 2 месяца назад

    ஜபிசி ஜ unsubscribe பண்ணுகிறேன்.