How to buy a car in New Zealand | நியூசிலாந்தில் கார் வாங்குவது எப்படி | Prakash Natarajan | Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 янв 2025

Комментарии • 161

  • @kuwaitkuw1110
    @kuwaitkuw1110 8 месяцев назад +10

    மிகவும் அருமையான பயனுள்ள தகவல் இப்போது உள்ள காலகட்டத்தில் கண்டிப்பாக ஒவ்வொருவருக்கும் கார் கண்டிப்பாக அவசியம் தேவை அதைவிட முக்கியம் சாலையில் செல்லும் போது கவனமாக செல்ல வேண்டும் மிகவும் கவனமாக செல்ல வேண்டும்

  • @006eeeakashms8
    @006eeeakashms8 5 месяцев назад +42

    ஒரு காலத்துல டிரஸ் எடுக்க போனாலே அவ்ளோ சந்தோசமா இருக்கும்... ஆனா இப்ப கார் எடுக்க போரோம் எனமோ எதோ மாறி போய்ட்டிருக்கோம்.... வழி நிறைந்த வார்த்தைகள்... Missing my childhood village dayss😢😢😢

    • @yeshovenkat4450
      @yeshovenkat4450 5 месяцев назад +5

      வலி நிறைந்த வார்த்தைகள்....not வழி😅

    • @PrakashNatarajan29
      @PrakashNatarajan29  5 месяцев назад +16

      நீங்கள் வலியை தவறாக எழுதி இருந்தாலும் என்னோட வலியை சரியாக புரிந்து கொண்டீர்கள்
      உங்கள் அன்புக்கு நன்றி

    • @PrakashNatarajan29
      @PrakashNatarajan29  5 месяцев назад +14

      தவறை சுட்டிக்காட்டலாம் அது தவறு கிடையாது ஆனால் சிரித்து இகழ்வது சரியா நண்பா

    • @ShanmugaSundaram-pf7el
      @ShanmugaSundaram-pf7el 3 месяца назад +3

      40 வருடங்களுக்கு முன் ஒரு துரு பிடிச்ச பழைய சைக்கிளை வாங்க படாத பட்டேன். விலை 75 ரூபாய். அந்த பழைய சைக்கிளோடு சென்னையில் படாத பாடு பட்டேன். ஏதோ கடவுள் கருணையினால் மத்திய அரசு வேலை கிடைத்து திருமணம் ஆகி படி படியாக பதவி உயர்வு பெற்று, ஓய்வு பெற்று இன்றைக்கு என் பையனின் காரில் அந்த கஷ்ட காலத்தை மனதில் வைத்துக கொண்டு காரில் பயணம் செய்யும் போது ஆண்டவன் கருணையை எண்ணி ஆனந்த கண்ணீர் வடியும்.

    • @kumjagt5524
      @kumjagt5524 Месяц назад

      ​@@PrakashNatarajan29please share your number wa number

  • @yeshovenkat4450
    @yeshovenkat4450 5 месяцев назад +15

    I cried bro seeing this video ....it reminded me the struggles me and my husband faced with our kid in UK 20 yrs back .....God bless you and your family ...you will reach great heights by God's grace 🙏

    • @006eeeakashms8
      @006eeeakashms8 5 месяцев назад +1

      @@yeshovenkat4450 it reminded me "of" the struggles me and my husband faced.... Grammatical error🥱

    • @PrakashNatarajan29
      @PrakashNatarajan29  5 месяцев назад +2

      உங்கள் ஆசிர்வாதத்திற்கு நன்றி

  • @kuwaitkuw1110
    @kuwaitkuw1110 8 месяцев назад +5

    கடவுளின் ஆசிர்வாதத்தோடு கண்டிப்பாக புதிய கார் வாங்க வாழ்த்துக்கள்

  • @ega2800
    @ega2800 5 месяцев назад +10

    வாழ்த்துகள் மென்மேலும் வளர .Try to settle in NZ. யாதும் ஊரே யாவரும் கேளீர் . தமிழையும் தமிழ் நாட்டையும் மறவாதீர் 24-7-24

  • @saravana.510
    @saravana.510 6 месяцев назад +3

    உடன்படிக்கை Ila bro உடன்பாடு...... U r posting good content videos.... Best wishes bro

  • @HannahKodimalar
    @HannahKodimalar 6 месяцев назад +4

    You are very straightforward person also an extrovert too.. ❤ Keep going bro...😊

  • @sshenba
    @sshenba 5 месяцев назад +5

    New Zealand la phone ilama kuda irkalam aana car ilama iruka mudiyathu. Car is such an important factor.

  • @shanmugasundaram9596
    @shanmugasundaram9596 2 месяца назад +1

    அருமையான பதிவு சாமி❤️

  • @toyoubala
    @toyoubala 5 месяцев назад

    The first car Honda Hybrid, Burgundy looked too cool. The black color is the only let down for me on the Toyota Aqua. Other than that it was great value for money

  • @gayathrigayas3204
    @gayathrigayas3204 6 месяцев назад +2

    Congratulations brother

  • @rajis0928
    @rajis0928 6 месяцев назад +2

    Wish u safe drive& many more upliftments

  • @mohammadharhaanghani2774
    @mohammadharhaanghani2774 6 месяцев назад

    ungal waarthaigal ummaiulladhagavum payanulladhagavum ulladhu bro

  • @gnanapackia8970
    @gnanapackia8970 6 месяцев назад +1

    Such a clear video...thanks alot

  • @pandiyarajan9300
    @pandiyarajan9300 6 месяцев назад +3

    Congratulations bro
    தாங்கள் மென் மேலும் வளர வாழ்த்துக்கள் 💐🎈

  • @Vplaysapple
    @Vplaysapple Месяц назад

    Congratulations bro...sikirama meet panuvoam

  • @சென்
    @சென் 6 месяцев назад +6

    நல்லது வாழ்த்துகள்.
    ஜப்பான் கார் பிரச்சினை இல்லா கார்.
    UK il நான் இருக்கிறேன் இங்கும் நிறைய ஜப்பான் கொரியா ஜெர்மன் கார்கள் தான்
    UK il கார் காப்புறுதி நிச்சயம் எடுக்க வேண்டும் இல்லை என்றால் CRIMINAL குற்றம் அது நமக்கு அவசியம் தேவையான ஒன்று தானே.
    கனடாவில் அதிகம் ஜப்பான் கொரியா கார் தான் ஜெர்மன் கார்கள் மிக குறைவு.

  • @TECHLAY-x4f
    @TECHLAY-x4f 5 месяцев назад +2

    Congratulations 🎉🎉

  • @srirammanoharan3386
    @srirammanoharan3386 3 месяца назад

    Congratulations brother 😊 u will reach great heights in ur future

  • @sureshsurya8582
    @sureshsurya8582 5 месяцев назад +2

    Excellent ❤🎉

  • @abipraba7470
    @abipraba7470 2 месяца назад +1

    Congratulations sir

  • @saravanansrinivasan6498
    @saravanansrinivasan6498 6 месяцев назад +2

    best wishes

  • @mageshwaripalanivelu7617
    @mageshwaripalanivelu7617 7 месяцев назад +2

    Good information 💐

  • @mohan23487
    @mohan23487 5 месяцев назад +1

    Congratulations bro 🎉🎉..

  • @velayuthamsivagurunathapil6393
    @velayuthamsivagurunathapil6393 6 месяцев назад +1

    வாழ்த்துக்கள்

  • @user-uu4yv4in1z
    @user-uu4yv4in1z 3 часа назад

    Intha music link send pannunga

  • @onetime9464
    @onetime9464 6 месяцев назад +1

    Bro oru drving vlog podunga

  • @manimehalaimani898
    @manimehalaimani898 5 месяцев назад +2

    Car superb.. yenna job pannuringa thambi...🌹

  • @malarenu
    @malarenu 6 месяцев назад +1

    I subscribed to your channel, waiting for more videos

  • @krishtube6395
    @krishtube6395 5 месяцев назад +2

    Bro... I am watching all your videos recently ... Romba eiyalba pesureenga... Can you put videos on your job, how much edu loan emi... And how you are managing the loans with your NZ salary... If wife studying on edu loan and husband working in NZ how fast we can complete the loan and things around that... It will be very helpful bro...

  • @kumarankk1373
    @kumarankk1373 6 месяцев назад +1

    அருமை 👍

  • @kennygamalial6264
    @kennygamalial6264 2 месяца назад +1

    வாழ்க வளமுடன் 🌹🌹

  • @EFunJoy
    @EFunJoy 5 месяцев назад +1

    Congratulations bro..

  • @maheswaranb5734
    @maheswaranb5734 8 месяцев назад

    Congratulations bro🤝🎉Very clear and good explanation,Thanks for your effort bro😊

  • @toyoubala
    @toyoubala 5 месяцев назад +1

    Great choice. Enjoy your new car. All the best.

  • @manueljoe978
    @manueljoe978 5 месяцев назад +4

    எப்பவும் இதே போல உங்கள் இயல்புத்தன்மையோடு வீடியோ போடுங்க தம்பி.
    அதுதான் நல்லா இருக்கும். நல்ல ரீச் கிடைக்கும். 8/8/24

  • @marimuthu5940
    @marimuthu5940 5 месяцев назад +2

    Petrol enna vilai?

  • @ManivannanManivannan-y4n
    @ManivannanManivannan-y4n 6 месяцев назад +1

    Nice brother 🎉

  • @subashraja099
    @subashraja099 6 месяцев назад +1

    Honda Jazz Model nemga kaatinathu nama oorula verum 2 zlakhs ku vaanga Aalu iela... Diesel car 😮😮😮

  • @nethajiammaiyagounder2303
    @nethajiammaiyagounder2303 5 месяцев назад +1

    very nice 👌

  • @gowrishankarshankar6589
    @gowrishankarshankar6589 2 месяца назад +1

    Nice bro

  • @SureshKumar-xw3rw
    @SureshKumar-xw3rw 8 месяцев назад

    Super bro very nice video

  • @greythorne
    @greythorne 4 месяца назад

    Also one thing you didn’t mention. Can you use the car like forever?

  • @KanthimathyMathy
    @KanthimathyMathy 4 месяца назад +1

    Nanum nz erukkiran tamil video very super

  • @nathershawabdullatheef8351
    @nathershawabdullatheef8351 5 месяцев назад +1

    Hybrid? Battery how long?

  • @selvakumarvenugopal6756
    @selvakumarvenugopal6756 6 месяцев назад +3

    காருடைய விலை என்ன ப்ரோ?

  • @sasim4931
    @sasim4931 4 месяца назад +2

    Car vangatha poyitruken....
    Lucku iruntha sukran.....

  • @gowthamgowtham100
    @gowthamgowtham100 5 месяцев назад +2

    Good Car

  • @priyaayyadorai2438
    @priyaayyadorai2438 8 дней назад

    Can you please tell how much cost happened to go new zealand like passport and everything, I was thinking to try because am single mother

  • @Shankar-lz7zs
    @Shankar-lz7zs 5 месяцев назад +1

    Bro put a video on cost of living in new zealand

  • @parthasarathi5942
    @parthasarathi5942 4 месяца назад +1

    Petrol price bro

  • @shibudavid8795
    @shibudavid8795 4 месяца назад +1

    Newzland driving license edukrthu easy process aa ?

  • @KanthimathyMathy
    @KanthimathyMathy 4 месяца назад +1

    Nanum nz erukkiran now velai theduran you help panna mudiuma

    • @justinthiva9682
      @justinthiva9682 4 месяца назад

      Work visa iruka bro iruntha easy you will get a job in few weeks

    • @KanthimathyMathy
      @KanthimathyMathy 4 месяца назад

      Yes open work visa erukku help panna mudiuma

  • @fatherofkria
    @fatherofkria 23 дня назад

    What is the finalised price bro ?

  • @mohamedminhaj7244
    @mohamedminhaj7244 6 месяцев назад

    Hi praakash
    How many expenses food, accomodation and other expenses + tax in detail

  • @jeromepaul9527
    @jeromepaul9527 6 месяцев назад +2

    Is Chinese population more in new Zealand brother?

  • @ravichandarvenugopal7831
    @ravichandarvenugopal7831 6 месяцев назад

    Hi Bro, Nice video and content. How much did u pay for the car?

  • @vincentarockia-z5i
    @vincentarockia-z5i Месяц назад

    1ltr petrol price pls

  • @sujizen
    @sujizen 2 месяца назад

    Bro, AUT student MIT PM July intake. Have met you outsidd AUT. Evalo aachunga car?

  • @rohanrishi9409
    @rohanrishi9409 2 месяца назад

    Bro student part time pakkuratuku car needed ah??

  • @sb.kannan3435
    @sb.kannan3435 Месяц назад

    No bike
    Petrol price

  • @ajlegalservice1857
    @ajlegalservice1857 5 месяцев назад +1

    Price

  • @ArunKumar-rx2uv
    @ArunKumar-rx2uv 6 месяцев назад +1

    Bro application link please

  • @idapreetha7067
    @idapreetha7067 3 месяца назад

    oru velai parthu kudunga

  • @saravanansrinivasan6498
    @saravanansrinivasan6498 6 месяцев назад +1

    rate bro

  • @lovablebabydoll9652
    @lovablebabydoll9652 5 месяцев назад +1

    Yena work and ur salary?

  • @youtubeதமிழன்-u7i
    @youtubeதமிழன்-u7i 5 дней назад

    Hello bro

  • @mohideenmusthafa910
    @mohideenmusthafa910 4 дня назад

    Car super

  • @deepakg9734
    @deepakg9734 4 месяца назад

    For how much did you buy?

  • @globetrotter9212
    @globetrotter9212 6 месяцев назад +1

    I think car insurance is mandatory.

    • @PrakashNatarajan29
      @PrakashNatarajan29  6 месяцев назад

      It's NOT mandatory as per rules here.If you want you can put . Thanks

  • @muruganc2370
    @muruganc2370 2 месяца назад +1

    Bro உங்க சொந்த ஊர்

  • @rajeshkanna.p
    @rajeshkanna.p 5 месяцев назад

    Nice

  • @SivaPrakash-u8g
    @SivaPrakash-u8g 4 месяца назад

    How much did you buy your car Bro ?

  • @Balasubramanian-h1r
    @Balasubramanian-h1r 5 месяцев назад +4

    Unga. Car. Price. Sollavae. Illai

  • @greythorne
    @greythorne 4 месяца назад

    How much is the car?

  • @Dguhffy73642
    @Dguhffy73642 2 месяца назад +1

    21

  • @davidraja3805
    @davidraja3805 5 месяцев назад +3

    நியூசிலாந்தில் பைக் ஓட்டலாமா?

    • @sshenba
      @sshenba 5 месяцев назад

      Yes u can. You need to have a bike license. But car is always safe.for this weather you may skid often to avoid that people prefer car as a safety vehicle.

  • @abdulishak4412
    @abdulishak4412 3 месяца назад

    Bro swiggy zomoto mari delivery job kedaikuma newzealand

    • @surya4615
      @surya4615 22 дня назад

      Yes bro doordash and uber iruku

  • @Itx_mohan
    @Itx_mohan 8 месяцев назад

    Super

  • @HCABSyedFaheem
    @HCABSyedFaheem 3 месяца назад

    Yaaru vena car vangula aana kaasu 💸 irundha podhum 😂adha namakitte eliyee 😂😂

  • @VelkumarDuraisamy
    @VelkumarDuraisamy 6 месяцев назад

    Bro oorla iruthu yappadi job NZ la job pudikurathu?

  • @sivaprakash8612
    @sivaprakash8612 5 месяцев назад +1

    ❤❤❤

  • @mrs.sparkle8817
    @mrs.sparkle8817 8 месяцев назад +1

    🎉🎉🎉

  • @kalaip314
    @kalaip314 8 месяцев назад +1

    👏🏽👏🏽👏🏽

  • @mohanrajk6517
    @mohanrajk6517 5 месяцев назад

    Hi

  • @g.bharathan904
    @g.bharathan904 8 месяцев назад +1

    🎉

  • @abineshp5572
    @abineshp5572 8 месяцев назад +1

    💚

  • @harishbalapalanivelu6615
    @harishbalapalanivelu6615 8 месяцев назад +1

    ❤🎉

  • @bestmartsirkali1905
    @bestmartsirkali1905 29 дней назад

  • @sindhukayal1103
    @sindhukayal1103 8 месяцев назад

    ❤️🔥

  • @sivaprakash8612
    @sivaprakash8612 5 месяцев назад +2

    வணக்கம் நண்பா உங்க ஊரு மயிலம் கோட்டை தானே நீ செம்போடை தானே படிச்சீங்க

  • @sprakashaiht
    @sprakashaiht 5 месяцев назад

    Hybrid car?

  • @kuwaitkuw1110
    @kuwaitkuw1110 8 месяцев назад +1

    ஒரு சிறிய டவுட் இந்த வண்டி கியர் வண்டியா அல்லது ஆட்டோமேட்டிக்கா

  • @thirumalr333
    @thirumalr333 4 месяца назад +1

    😮😮😮😮😅😅😊😊😊🎉🎉🎉🎉

  • @thiyaguarumugam4679
    @thiyaguarumugam4679 2 месяца назад

    arrumai seen

  • @duraikanthdurairasu
    @duraikanthdurairasu 3 месяца назад

    ரெடி கேஷா இல்லை இன்ஸ்டால்மேண்டா

  • @venugopalr8930
    @venugopalr8930 6 месяцев назад +1

    நியுசிலாந்தில் ரைட்ஹேண்ட் டிரைவிங்தானா?

  • @sivan1192
    @sivan1192 5 месяцев назад +2

    என்ன தம்பி மொத்த பஸ்சில் ஒத்த ஆளா போறீங்க

  • @nagarajan2175
    @nagarajan2175 4 месяца назад

    Nice 🎉

  • @prakash9132
    @prakash9132 5 месяцев назад +1

    Bro, How to contact you?