ஜி. டி.நாயுடு தமிழ் விஞ்ஞானியின் வெற்றிச்சரித்திரம் | GD Naidu Untold Story [ The Edison Of India ]

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 мар 2023
  • In today's Kadhai Glitz video, we will be exploring the biography of Gopalswamy Doraiswamy Naidu, also known as the "Edison of India." Naidu was an Indian inventor who made significant contributions across various fields such as electrical, agricultural, mechanical, and the automobile. He is famous for inventing pathbreaking technologies such as the kerosene-run fan, projection TV, mechanical calculator, ticket vending machine, electric razor, and most notably, the first electric motor in the country. Along with his inventions, Naidu was also actively involved in farming activities and provided employment opportunities to women in his office.
    #gdnaidu #coimbatore #indianscientist #gdnaidumuseum #edison #edisonofindia #tamilstories #tamilpodcast #tamilaudiobook #successstory #kadhaiglitz
    For all the latest updates on Interesting Tamil Stories & Audio Podcast.
    SUBSCRIBE at / @kadhaiglitz
    Indiaglitz (@igtamil) ▶ bit.ly/igtamil
    NewsGlitz (@newsglitz) ▶ bit.ly/newsglitz
    AvalGlitz (@avalglitz) ▶bit.ly/avalglitz
    KadhaiGlitz (@kadhaiglitz) ▶bit.ly/kadhaiglitz

Комментарии • 116

  • @SAAlagarsamySornam
    @SAAlagarsamySornam 10 месяцев назад +10

    I AM SO PROUD TO SAY AT 83 YEARS OLD I WORKED FOR GD NAIDU FOR THE MP ELECTION AT SIVAKASI IN 1952 WHEN I WAS JUST 10 YEARS...SHOUTING ENGAL VOTU GD NAIDUVUKKE...FLOWER BOX SYMBOL.

  • @Funindia-xx2jk
    @Funindia-xx2jk Год назад +13

    இந்தியாவின் எடிசன் 🙏🙏🙏

  • @sundarfurniture5433
    @sundarfurniture5433 Год назад +7

    நம்ம இந்தியர் என்பதை பெருமிதம் கொள்கிறேன்

  • @kaalankaalan2914
    @kaalankaalan2914 Год назад +16

    நல்ல மானமுள்ள, அறிவுள்ள மனிதர்.

  • @jstamilvlog9008
    @jstamilvlog9008 5 месяцев назад +3

    எப்போவாது மனம் தளரும்போது G. D. Naidu வீடியோ பார்த்தாலே புத்துணர்ச்சி வரும்.

  • @mamannar2828
    @mamannar2828 Год назад +11

    இந்த மேதை யை ஏனோ அன்றைய அரசாங்கம் அரவணைக்க வில்லை என்பது துரதிஷ்டம்
    அவருடைய பேருந்தில் நடத்துநர் க ள் பயணச்சீட்டு வழங்கும் மெசின் அன்றே கொடுத்திருந்தார்

  • @user-qr2sd1pl1d
    @user-qr2sd1pl1d 11 месяцев назад +1

    இவரை பற்றி ஃபிலிம் டிவிஷனே அருமையான டாக்குமெண்டரி ஃபிலிம் 2018 ல பண்ணி யிருக்கு , தேசிய விருதும் கிடைத்துள்ளது எதற்க்கு மறுபடியும் வெறும் ஸ்டில்ஸ் வைச்சே ஒரு படம்

  • @velavansubash8675
    @velavansubash8675 Год назад +2

    Nan Anka padichu eruken... lakshmi mill near avaru institute eruku.....
    Nanga Anka automobile maintenance 3 month course panen.... veara mari genius GD NAIDU SIR...

  • @thesuperhero7558
    @thesuperhero7558 Год назад +3

    இவரின் பெருமைகளைப் போற்றுங்கள்..! ஆனால் தமிழர் என்று சொல்லாதீர்கள்!

    • @venugopalr8930
      @venugopalr8930 9 месяцев назад

      ஒருவர் எந்த மண்ணில் பிறந்து வளர்ந்தாரோ அந்த மண்ணின் மைந்தர் ஆவார். பேசுவது எந்த மொழி என்பது முக்கியமல்ல. நாயுடு என்ற பின் பெயரை வைத்து அவரை தமிழன் அல்ல என்று கூறும் நீதான் தமிழன் என்ற பிறப்பை வைத்து பிழைப்பு நடத்துபவன்.

  • @singwithpramod2219
    @singwithpramod2219 Год назад +1

    🙏love from kerala..... I have heard about thiru naidu.... In those days how he made it real.... 👌🏼👌🏼👌🏼fantastic.... Your vedio is informative l have subscribed it thankyou bro vanakkam... 🙏

  • @senthilvelansrinivasan8230
    @senthilvelansrinivasan8230 3 месяца назад

    A true genius , inventor and an entrepreneur A role model for every aspiring Indian.

  • @athinarayanan9894
    @athinarayanan9894 Год назад +4

    👏👏

  • @sivasubramaniyan2245
    @sivasubramaniyan2245 Год назад +6

    I'm a GCT Alumnian

    • @veerabhadrareddy7016
      @veerabhadrareddy7016 Год назад

      Sir Iam surprised that there has been no mention about such great person in South Indian text books. We shall demand Bharth Ratna

  • @athinarayanan9894
    @athinarayanan9894 Год назад +3

    🔥

  • @krishnamohan1065
    @krishnamohan1065 3 месяца назад

    Ì do admire the cosmopolitan nature of the tamil people which encouraged such enterprising people

  • @lakshmikumaryerneni2408
    @lakshmikumaryerneni2408 11 месяцев назад +1

    Add English or Telugu subtitles
    Legend history must known everyone ✌️🙏🇮🇳

  • @dineshnagaraja_Chozhan
    @dineshnagaraja_Chozhan 3 месяца назад

    The great Indian scientist GD Naidu Ayya ❤

  • @velvijay8805
    @velvijay8805 10 дней назад

    GD 🎉Naidu🙏🎥👌👏💐

  • @sakki720
    @sakki720 Год назад +5

    G.D naidu pathi enka dad soli erukaru dad ku age 66

  • @asokramakrishnan9529
    @asokramakrishnan9529 Год назад +2

    Avaru pro tamilan, telungan, indian

  • @gobannac192
    @gobannac192 2 месяца назад +1

    தந்தை பெரியாருடன் இருந்த நட்பை கூற மறந்தது ஏன்

  • @alwarjeyaram7008
    @alwarjeyaram7008 10 дней назад

    Maamaa nehru, karmaveerar vaalga.

  • @DemocracyLie-xz2ow
    @DemocracyLie-xz2ow 6 дней назад

    திராவிடர்கள் மற்றும் ஆரியர்களைப் போல தமிழர்கள் எப்போதும் தமிழ் நாட்டில் வசித்த பிற மொழியினர் தங்கள் திறன் மூலமாக சிறப்பாக செயல்பட்டு புகழ் பெற்றால் அவர்களை தமிழர் என்று ஏற்றுக்கொள்வதில்லை. இவர் அறிவில் ஆகச் சிறந்தவர் என்று தமிழர்கள் ஏற்றுக் கொள்கிறோம்.
    ஆனால் இவரை ஒரு தமிழராக ஏற்க இயலாது.

  • @arunnatessh7741
    @arunnatessh7741 Год назад +1

    6:54 use the world map which rightly shows indian territories

  • @boopathiboopathi2918
    @boopathiboopathi2918 17 дней назад

    Naidu ❤

  • @bikersworld7946
    @bikersworld7946 24 дня назад +1

    Yoww ninga avara tamil telugu nu pericho pesitu erukinga but avar knowledge india ku nu kuduthutu poitaru and avar kandupudichadu and avan develop panadu dan ipo nama use panurom pongaya

  • @user-vi6oo1uy4t
    @user-vi6oo1uy4t Год назад +8

    He is telugu person❤❤

    • @lakshmanasamy5089
      @lakshmanasamy5089 Год назад +1

      இந்தியன்.

    • @krishnaveni-io7xx
      @krishnaveni-io7xx Год назад +1

      @@lakshmanasamy5089 indian.. But he is naidu

    • @manom9036
      @manom9036 11 месяцев назад +4

      What is wrong he is telgu but he made tamilnadu proud not like some idiots who is earning money using religion cost language

    • @senthamizhymufa-mj7el
      @senthamizhymufa-mj7el 2 месяца назад

      எங்கு பிறப்பினும் தமிழன் தமிழனே
      இங்கு பிறப்பினும் அயலான் அயலானே

    • @thenimozhithenu
      @thenimozhithenu Месяц назад

      ​@@krishnaveni-io7xxநாயுடு tan avar. Unaku eduku veen speech

  • @devsburg
    @devsburg 3 месяца назад +1

    Naidu is not Tamil😮 , change the caption as Indian 💐

  • @seeme777
    @seeme777 Год назад +4

    G d naidu telugu person

    • @veerabhadrareddy7016
      @veerabhadrareddy7016 Год назад +1

      An Indian first

    • @lakshmanasamy5089
      @lakshmanasamy5089 Год назад

      தெலுங்கு. வெளிநாட்டு. மொழியா.

    • @lokeshbalaji6652
      @lokeshbalaji6652 Год назад +1

      @@lakshmanasamy5089 Tamil mannirku anniya moliye

    • @karthik_Naidu_336
      @karthik_Naidu_336 Год назад

      ​​@@lakshmanasamy5089தமிழ்நாட்டிற்கு தெலுங்கு வெளிமாநிலமொழி ஆந்திராவிற்கு தமிழ் வெளி மாநில மொழி அவ்வளவுதான் வித்யாசம்

    • @inglewood737
      @inglewood737 Год назад

      .appadi paatha chennai name itself..historically telugu..ruled by telugu velama king..ventadri naidu

  • @whanmugilan1630
    @whanmugilan1630 22 дня назад

    When did he became Tamil ?

  • @GaneshumaGaneshuma
    @GaneshumaGaneshuma 16 дней назад

    நாயுடு என்பவர் தமிழர் அல்ல தெலுங்கர் நாயுடு என்பது பிராமணன் வைத்த பெயர் வைத்த பெயர்

  • @user-rr4dr1rd7u
    @user-rr4dr1rd7u 2 месяца назад

    கோயம்புத்தூர் இல் ஆடு, மாத மாவிது விவசாயம் செய்தவர்.

  • @suryaprakash5442
    @suryaprakash5442 Год назад +12

    he is not Tamil bro , he is telugu

    • @pravinmurthy
      @pravinmurthy Год назад +3

      Doesn't matter.. During their times and during British times and even today all are dravidians only!

    • @lokeshbalaji6652
      @lokeshbalaji6652 Год назад +1

      @@pravinmurthy You don't know.
      How Naidus licked the shoes of British and exploited tamil people.

    • @thesuperhero7558
      @thesuperhero7558 Год назад +2

      @@pravinmurthy who is Dravidian? What is their language??

    • @rikky0078
      @rikky0078 Год назад

      ​@@lokeshbalaji6652idiot

    • @raghu1964
      @raghu1964 6 месяцев назад

      @@thesuperhero7558Dravidians are a race of people to the south of Vindhyas that speak Tamil, Telugu, Kannada, Malayalam and a few other languages with Tamil being the oldest of them. It is this region that retains a fair share of looks, features, language and culture from the Pre Aryan age, in other words the Deep South has been vastly immune from the Aryan imperialism or Aryanization! Find sometime and read books like ‘history of South India’ by Neelankanta Sastri. If you listen to dumb wits like Seeman you’ll present yourself like a joker like you’ve done here and more importantly you’ll lose your identity!

  • @ThangaveluJayabharath-ub4hs
    @ThangaveluJayabharath-ub4hs 4 месяца назад +1

    Tamilan

  • @sunilkumar-ns5pl
    @sunilkumar-ns5pl Год назад +7

    He is a telungan.

    • @thenimozhithenu
      @thenimozhithenu Месяц назад

      அவர் தமிழர் தான் உனக்கு வேறு வேலை இல்ல

    • @paranparai
      @paranparai 10 дней назад

      ​@@thenimozhithenuநாயுடு தெலுங்கு மக்கள்.

  • @veerabhadrareddy7016
    @veerabhadrareddy7016 Год назад +1

    Real Bharath Ratna

  • @andril0019
    @andril0019 Год назад +5

    Avaru Dravidan Thamizhan illai! Nenga unga manasuku pudicha tag kudukathinga! Athellam avangalukey pudikathu!

  • @balachander5285
    @balachander5285 5 дней назад

    Ever kandupiditha kandupidipu ethu

  • @lokeshbalaji6652
    @lokeshbalaji6652 Год назад +1

    Telunganai tamilan yendru sonnal unamai tamilargal yenge selvathu ?!

    • @lakshmanasamy5089
      @lakshmanasamy5089 Год назад +2

      தமிழ். தெலுங்கு. மலையாளம்
      கன்னடம். ஒரேமாநிலமாகமாக
      இருந்தது. இங்கு. நான்தான்
      ஒரிஜினல். தமிழன். என்று
      எவனும். சொல்ல முடியாது.

    • @lokeshbalaji6652
      @lokeshbalaji6652 Год назад

      @@lakshmanasamy5089 varalaru theriyathu sollugirirgala allathu varalarai maraika sollugirirgala.
      Neengala tamilai thavira veru yetho moliyai thaai moliyaga irrupirgal.
      Iniyum tamil kudiyil piranthu tamilai suvasikum engalai yematra mudiyathu.

    • @karthik_Naidu_336
      @karthik_Naidu_336 Год назад

      ​@@lakshmanasamy5089அவ்வாறெனில் ஆந்திராவிலும் கர்நாடகாவிலும் தமிழர்களை கன்னடர்கள் தெலுங்கர்கள் எனக் கூறுவார்களா???

    • @venugopalr8930
      @venugopalr8930 9 месяцев назад +4

      சரி நீ தமிழனாக பிறந்து என்ன கிழித்து விட்டாய்?

    • @raghu1964
      @raghu1964 6 месяцев назад +1

      @@venugopalr8930 nalla question. Pullu pudunga dhan theriyum indha kootathukku

  • @balachander5285
    @balachander5285 Год назад +33

    GT (Naidu)epadi tamizaranari

    • @dhakshu-sw2yp
      @dhakshu-sw2yp Год назад +3

      Adhane 🙄

    • @bkprakash4655
      @bkprakash4655 Год назад

      ஆமா அவர், நான் பத்தாயிரம் வருட பழமையான இனம்ன்னு பேகிட்டு டாஸ்மார்கில் குடித்துவிட்டு ரேட்டோரம் விழுந்து கிடக்கும் சாராசரி மறத்தமிழன் இல்லை. மாறாக தமிழ்நாட்டின் தொழிற்கல்விக்கு பெரும் தொண்டாற்றிய ஒரு விஞ்ஞானி.

    • @lakshmanasamy5089
      @lakshmanasamy5089 Год назад +7

      நாம்டம்ளர்காரனுக்கு. வேறு
      பொழப்பு. இல்லை.

    • @lokeshbalaji6652
      @lokeshbalaji6652 Год назад

      @@lakshmanasamy5089 Unmaiyai maraithu telungarlai pottra vendum yendu kurukirirgala.
      Ungalathu eena buthiyai kalaiyungal.
      Indarikum telungargal throgam seigirargal.
      Telunganai aatharithu tamilanai aalvathum adamai paduthuvathai yengala yerka mudiyathu.
      Athanal Nam Tamilargal yeppothum ooia mattom.

    • @lokeshbalaji6652
      @lokeshbalaji6652 Год назад

      @@lakshmanasamy5089 GD Naidu veatiai kuda Andhra Style lil than kattuvar. Palaiya photo kalai parungal.
      Avare telugu naidu kalacharathai maraka kudathu maraika kudathu yendru valnthavar.
      Aanal ippothu irrukum telungargal veliye tamil yendra vedam pottu thirikirargal.

  • @j12j
    @j12j Год назад +3

    Naiddu karu

  • @srvadivel2427
    @srvadivel2427 10 дней назад

    Naidu. Hanbathl. Perumaikolvom

  • @gaureepilai
    @gaureepilai 9 дней назад +1

    நாயுடு தமிழனாடா? இவன் ஒரு சாதாரணமான எலக்ட்ரிசி்யன்... விஞ்ஞானி இல்லை.

  • @dr.arulshah5811
    @dr.arulshah5811 7 дней назад

    He only copies the foreigners products!!!

  • @LiFEShareS
    @LiFEShareS 11 месяцев назад +1

    Telungan

  • @MohanRaj-nu2em
    @MohanRaj-nu2em 9 дней назад

    Illuminati is wold

  • @r.srinivasan3455
    @r.srinivasan3455 9 месяцев назад

    G.D NAIDU Thamizhar illa, Avar Hertiage Andra Generation

  • @lovestyle_editz4533
    @lovestyle_editz4533 6 часов назад

    Avar tamilan illai telugu

  • @pravinmurthy
    @pravinmurthy Год назад

    A tamil today was 10 generations ago Telugu.. Vice versa is also true!.. Since 1336AD the whole of South India (including Tamil Nadu) was ruled by Vijayanagara Empire (Kannada-Telugu Empire).. Last Tamil dynasty was Pandya dynasty that ended at 1335AD.. Since then all of South Indians are just dravidians and no one has exclusive identity..
    After Vijayanagara empire ended by 1646 AD.. Petty rulers like Nayakars (mostly Telugus) from local & Muslim kings ruled till 1750 AD.. 1750-1947 Europeans & Tipu Sultan ruled TN..
    So exclusive Tamil history is only until 1336AD at max!!.. The state of Tamil Nadu was formed only in 1969!!.. So for over 600yrs between 1335-1969 TN was not ruled by tamilians!!.. So Tamil exclusivity possibility is an option only from last 54yrs!!..

    • @thenimozhithenu
      @thenimozhithenu Месяц назад

      😂 ne appa pirakkave illa .poi sollu naye

  • @selvanshanmugam9416
    @selvanshanmugam9416 11 дней назад

    நாயுடு எப்பதமிழன் ஆனான்