இந்தியாவின் கடைசி ஆரிய கிராமம்|pregnancy tourism உண்மையா?|Dah village|ladakh|brokpa tribes|himalayas

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 фев 2025

Комментарии • 237

  • @muhammedghouse
    @muhammedghouse 6 месяцев назад +166

    சில தமிழ் யூடியூப் நண்பர்கள் லடாக் காஷ்மீர் காணொளி மூலம் காட்டுகிறார்கள் ஆனால் கிராமங்களில் புகுந்து அவர்கள் வாழ்க்கை முறையை காண்பிப்பது அதுவும் ஹிந்தி சரளமாக பேசவும் முடியாமல் பேசுவது உங்கள் தைரியத்தை நான் மிகவும் பாராட்டுகிறேன் வாழ்த்துக்கள் தோழரே ❤❤❤❤❤❤❤

    • @paramamoorthy
      @paramamoorthy 5 месяцев назад +3

      அரைகுறை இங்கிலீஷ் அற வே தெரியாத இந்தி.
      மொழியறிவு என்பது எல்லா இடத்துக்கும் எல்லா காலத்துக்கும் அத்தியாவசியமான ஒன்று. ஒரு மொழியை வைத்துக்கொண்டு ஒட்டமுடியாது. எல்லா மொழியும் தெரியும் வாடா என்று செயல் படுவதே சரி.

    • @paramamoorthy
      @paramamoorthy 5 месяцев назад

      ஆரியன் என்பது திராவிடம் சொல்வது போன்ரு ஐயர் வம்சம் அல்ல. அலெக்சாண்டர் வம்சம் . இந்தி தான் பொதுவான மொழி

    • @paramamoorthy
      @paramamoorthy 5 месяцев назад +2

      அவர்களுக்கு தெரிந்தது மதராஸ் மட்டுமே தமிழன் என்றாலே தெரியாது இதில் மர தமிழன் மண்ணாங்கட்டி தமிழன் எல்லாம்.தேவையா?

    • @muhammedghouse
      @muhammedghouse 5 месяцев назад +5

      @@kovaioutdoors நண்பா இவர்கள் கூறுவது வைத்து நீங்கள் பதற வேண்டாம் மொழி என்பது நாம் நினைத்தால் கற்றுக்கொள்ள முடியும் நான் ஏழு மொழிகளில் சரமாக பேசுவேன் அதற்காக நான் உங்களை போல் செய்ய முடியாது காரணம் யார் என்ன செய்ய முடியும் என்பதை நாம் மட்டுமே முடிவு செய்வதில்லை நமக்கும் மேல் நம்மை இயக்கும் சக்தி உண்டு அதை நம்பி உங்கள் வழி தொடர்ந்து பயணியுங்கள் நிச்சயம் ஒரு நாள் வெற்றி கிடைக்கும் வாழ்க வளமுடன் 🌹🌹🌹🌹🌹

    • @kovaioutdoors
      @kovaioutdoors  5 месяцев назад +1

      @muhammedghouse சரிங்க தோழரே

  • @paulrajprince6231
    @paulrajprince6231 5 дней назад +2

    மக்களே எல்லாம் நம்ம உஊட்டி குன்னுர் மாதிரிதான் உக்காந்து ட்டு இருக்காஙக super makkaley
    Kovai paul.

  • @manimozhi2335
    @manimozhi2335 6 месяцев назад +68

    லடாக் பகுதிகளில் இத்துணை கிராமங்கள் இருப்பது உங்கள் காணொளி பார்க்கும் போது தான் தெரிகிறது அத்தனையும் முத்துக்கள் இந்த மாதிரி இடங்களுக்கு சென்று யாரும் காணொளி போட்ட மாதிரி எனக்கு தெரியவில்லை. மணி சேலம்

  • @muthukrishnanannadurai
    @muthukrishnanannadurai 6 месяцев назад +8

    உங்கள் கடின உழைப்பால் பதிவு செய்த இந்த காணொளி மிகவும் அருமை உங்கள் பணி சிறக்கட்டும் வாழ்க வளமுடன்...

  • @maheshvalli976
    @maheshvalli976 6 месяцев назад +25

    நமது இந்திய நாட்டில் இவ்வளவு அழகான கிராமம் இந்தியால இருப்பது பெருமையாக இருக்கிறது. இந்தியா மண்ணில் பிறந்ததை நினைத்து மிகவும் சந்தோசமாக இருக்கிறது. நாங்கள் போக முடியாத இடத்திற்கு நீங்கள் சென்று வீடியோ எடுத்து நிகழ்ச்சி தொகுத்து வழங்கியதற்கு மிக்க நன்றி. இந்த வீடியோவை பார்க்கும்போது இந்த கிராமத்திற்கு நாங்களே சென்றது போல் இயற்கை அழகை ரசித்த உணர்வுகள் போல மிகவும் சந்தோசமாக இருக்கிறது. நீங்கள் ஒவ்வொரு வீடியோ போடும் போது இந்தியாவைப் பற்றி தெரிந்து கொள்ளும் ஆர்வம் அதிகமாக வருகிறது. ஒவ்வொரு வீடியோவையும் தொகுத்து வழங்கிய கோவை அவுட்டோர்ஸ் மிக்க நன்றி 😃👃👍👌

    • @heat-t8s
      @heat-t8s 6 месяцев назад

      Dravidiya condemned india how vanteree stalibanistan support Pakistan Afghanistan 🇦🇫

    • @VenkatNarayana-ge2ew
      @VenkatNarayana-ge2ew 2 месяца назад

      Excellent video and narration that too in Tamil.Hats off to the team and their courage and endurance.We realise how the experience of the senior person about those areas would have been very useful for this present trip.If possible the journey from Tamilnadu,the travel through different states, language management, vehicle performance, food management,stay and other things can be presented in another coverage.Waiting for the same.

    • @GousAhamed
      @GousAhamed Месяц назад

      Waalthukkal tholar 🎉

  • @Maya_Ladies_Designer
    @Maya_Ladies_Designer 6 месяцев назад +12

    Unga vidio yen mind relax ஆக்கிருச்சு. நேரில் சென்ற அனுபவம் ஏற்பட்டது

  • @balasubramanianp4255
    @balasubramanianp4255 6 месяцев назад +9

    வணக்கம் சகோ.. உங்களை பாராட்ட வார்த்தைகள் வரவில்லை. இவ்வளவு உழைப்பை கொடுத்து நீங்கள் கொடுக்கும் தகவல்கள் மிகவும் பயனுள்ளவை. தரமான வீடியோ. உங்களது தெளிவான பேச்சு, நீங்கள் விளக்கும் விதம் நாங்களே நேரில் பாத்த மாதிரி இருக்கு. உங்கள் வீடியோகள் யூ tube வரலாற்றில் ஒரு மைல் கல் என்றால் அது மிகை ஆகாது வாழ்த்துக்கள் 👍🏼👍🏼👍🏼👍🏼🎉🎉🎉🎉🎉❤

  • @tamil.villagerstv
    @tamil.villagerstv 6 месяцев назад +7

    40. நிமிடங்கள் அருமையான வீடியோ ‌...

  • @prakashlic7578
    @prakashlic7578 6 месяцев назад +9

    அருமையான பதிவு , மிகவும் சிரமப்பட்டு பதிவு செய்து உள்ளீர்கள்.

  • @eniyakumarpm7983
    @eniyakumarpm7983 6 месяцев назад +5

    நீங்கள் நன்றாக
    அழகாக வீடியோ எடுத்து வெளியிட்டு
    இருக்கிற இவர்கள் உங்கள் விளக்கம்
    நன்றாக‌ இரூந்தது
    நன்றி

  • @StalinPandiyan
    @StalinPandiyan 6 месяцев назад +4

    அருமையான நல்ல சிறந்த
    காணொளி தம்பி... வாழ்த்துக்கள் தம்பி

  • @aakashyuganeswaran9325
    @aakashyuganeswaran9325 Месяц назад

    தன்னுயிரை துச்சமென மதித்து வீடியோ போடும் உங்களுடைய தைரியம் ஆச்சரியமாக இருக்கிறது❤❤❤

  • @lakshmimadras-y4b
    @lakshmimadras-y4b 6 месяцев назад +14

    சூப்பர் சகோ, ஹிந்தி பேசும் மக்களிடம் நீங்க தமிழ் கலந்த ஹிந்தி, இங்கிலிஷ் ல வழி கேட்பதும், அவர்களும் அதை புரிந்து கொண்டு பதில் சொல்வதும், சூப்பரா இருக்கு, செம்ம கெத்து சகோ.😅😅😅அவலாஞ்சி என்றால் அதிகமான பனிபொழிந்த 😢பாறைகள், பனி மலை சரியும் பகுதி என்று அர்த்தம்

  • @aruchamyd8878
    @aruchamyd8878 6 месяцев назад +52

    தமிழ்நாட்டு அரசியல்வாதிகளிடம் அந்த மலை பகுதியை கொடுத்தால் ஒரு வருடத்தில் விற்று மலையே இல்லாமல் செய்து விடுவார்கள்

    • @shankariravi9462
      @shankariravi9462 6 месяцев назад +1

      😂😂😂

    • @ramakrishnannatarajan8304
      @ramakrishnannatarajan8304 6 месяцев назад +1

      ஆமாம், மலை முழுங்கி மா.. தே பசங்க..

    • @murugesanmurugesan-pj8if
      @murugesanmurugesan-pj8if 6 месяцев назад

      ஏன்பா உண்மையில் ஆரியர்கள் யாரு தான் பா? அலெக்ஸ்டாண்டர் வம்சம் (ஐரோப்பியர்) ஆரியர்களா?. ஹிட்லர் தங்களை(ஜெர்மனி) நாங்கள்தான் ஆரியர்கள்னு சொல்றார்? ஆனால் தமிழ்நாட்டில் திராவிடியன்ஸ் இங்கு உள்ள பிராமணர்கள் தான் ஆரியர்னு சொல்றான்னுகளே, உண்மையில் ஆரியர்கள் யார்? திராவிட முட்டாள்கள்தான் விளக்க வேண்டும்.

    • @anbeshivam9126
      @anbeshivam9126 5 месяцев назад +1

      Fact

    • @jonesaroquiasamy1375
      @jonesaroquiasamy1375 3 месяца назад

      வடக்கு தூமைகளை தமிழ் நாட்டில் இருந்து விரட்டவேண்டும் .

  • @SathishKandizod
    @SathishKandizod 6 месяцев назад +37

    தம்பி அந்த இடமெல்லாம் ,எனக்கு அத்துபடி,22ஆண்டு ARMY சர்வீஸ்,இப்ப ஒய்வுல மும்பைல இருக்கேன் இப்பக்குடா May28 to ஜூன்11 வரை நான் அங்கேதான் இருந்தேன்,ஒங்களுக்கு வீடியோ வேணும் என்றால் ரிப்ளையில் உங்கள் நாம் கொடுங்கள் வெரும் பனி மலையின்,நீரய வீடியோ அனுப்புகிறேன்

  • @hariharasudhanj3922
    @hariharasudhanj3922 6 месяцев назад +2

    சூப்பர் வீடியோ அண்ணா😊😊😊

  • @kavithas2568
    @kavithas2568 6 месяцев назад +2

    Bro unga video ku Naa wait pannitu irrupean. Nice

  • @chillbreeze5422
    @chillbreeze5422 6 месяцев назад +2

    Great job sir🎉🎉🎉🎉 keep going, take care n Be safe 🎉🎉🎉🎉🎉❤

  • @narmadhalithin
    @narmadhalithin 6 месяцев назад +5

    Vera level village ❤ super

  • @maryrani.a8992
    @maryrani.a8992 6 месяцев назад +2

    Vungal muyarchi ku miga pariya paratukal. Molzhi thariyamal survive panuvathu superb. Thank you for sharing kovai out doors, Tharun. Intha Kal grammam thrilling a iruku.

  • @MaduraiMeenalSamayal
    @MaduraiMeenalSamayal 6 месяцев назад +2

    Nice thambi 😊😊❤

  • @rajaramank3290
    @rajaramank3290 6 месяцев назад

    அருமை....அருமை....அருமை தம்பீஸ்....நானும் தங்களுடன் பயணித்ததைப்போல உணர்ந்தேன்....நன்றி....🎉

  • @samundeeswari5887
    @samundeeswari5887 6 месяцев назад +2

    Nice village nice makkal thanks brother 👌👌👌👍👍👍😍😍😍💚💚💚💐

  • @Ramesh-vs3sb
    @Ramesh-vs3sb 6 месяцев назад +10

    என்ன நண்பா மாமியார் வீட்டுக்கு போன மாதிரி காஷ்மீர்ல பயமில்லாமல் சுத்திட்டு இருக்கிங்க சூப்பர்

  • @padmasinikuppuswamy5196
    @padmasinikuppuswamy5196 6 месяцев назад +4

    மிகுந்த சிரமத்திலும் நீங்கள் இருவரும் இந்த காணொளி பதிவு செய்தது அருமை.
    Really wonderful journey along with you guys. Very dangerous but most enjoyable touring.

  • @satheeswaranslm
    @satheeswaranslm 6 месяцев назад +22

    3:14 சுத்த மறத்தமிழன் 😍🥰🔥

  • @jagadeesang3651
    @jagadeesang3651 6 месяцев назад +16

    ஒரு பொட்டிக்கடையில்லை பேக்கிரியில்லை Tasmac இல்லை மளிகைக்கடையில்லை என்ன ஊர்றா இது என்ன வாழ்க்கைடா இது முடியல சாமி நல்லாயிருங்கோ வாழ்த்துக்கள்❤😂🎉❤😂

  • @palanisamy2696
    @palanisamy2696 5 месяцев назад

    அடேங்கப்பா லடாக் மலைபிரதேசம் பார்க்கவே பயங்கரமாஉள்ளது 4 40:26 0:26 40:26 40:2640:26

  • @friendofforest8189
    @friendofforest8189 6 месяцев назад +2

    Super my DEAR LOVING BROTHER.

  • @CoimbatoreRental
    @CoimbatoreRental 3 месяца назад

    Superngo thambi, semayana video panirkengo. Ungalku yenodya manamarndha valthukal, melum melum innum nerya videos panonungo.🎉🎉🎉🎉🎉

  • @santroley
    @santroley 6 месяцев назад +2

    Thambi.God bless you and your travels.your are living with natures.blessed.🎉

  • @harirambabu9676
    @harirambabu9676 6 месяцев назад +3

    👍Well presented video.

  • @Bikerkumar
    @Bikerkumar 6 месяцев назад +1

    Excellent bro, explored beautiful places of India, your english and hindi improved, with little english chota hindi interacting with people keep it up enjoyable

  • @GunavathiSubermunian
    @GunavathiSubermunian 6 месяцев назад +1

    Super village bro excellent job take care bro ❤❤❤.u a one man army.

  • @sathiskumar4844
    @sathiskumar4844 6 месяцев назад +3

    Super bro 🎉🎉🎉🎉

  • @ambujamm9666
    @ambujamm9666 6 месяцев назад +26

    ஆரியர்கள் கைபர் போலன் கணவாய் வழியாக இந்தியாவுக்குள் வந்தனர் என்று வரலாறுல பள்ளிக்கூடம் படிக்கும் போது படித்திருக்கிறேன் ப்ரோ

    • @jagatsimulation
      @jagatsimulation 4 месяца назад +1

      Alla bro indians ee Aryans . Dravidian politics spoiled your mind

    • @srivarshinaiiie2801
      @srivarshinaiiie2801 3 месяца назад +1

      அது ஆராய்ச்சியாளர்கள் சொன்னது. திராவிடர்கள் அல்ல.நீங்க உருட்டாதீங்க​@@jagatsimulation

  • @மகிழ்வித்துமகிழ்-p.perumal

    சூப்பர் ❤️

  • @MithunD98
    @MithunD98 6 месяцев назад +1

    Super Video Anna 🎉🎉🎉

  • @indiradevisellamuthu8955
    @indiradevisellamuthu8955 10 дней назад

    Vera level anna super 💐💯💐

  • @selvaraj5915
    @selvaraj5915 6 месяцев назад +2

    Nanba very nice video ladgh super video wish you all the best for your carrier excellent

  • @SudharsanSaitam
    @SudharsanSaitam 3 месяца назад

    தங்கள் முயற்சி பாராட்டுக்கு உரியது🙏

  • @srinivasaraorajendrarao7705
    @srinivasaraorajendrarao7705 6 месяцев назад +2

    Ungaludaiya entha payanamum muyarchium bhahiyan uvangsuan pondra china yathrigar galai ninaivuttugirathu entha ethir parpum ellamal makkalum kalachara pondra visayangalai thrinthu kondu theriya paduthitharku nandriga❤

  • @SRIRAM-gd1kh
    @SRIRAM-gd1kh 6 месяцев назад +2

    You are very very talented person. Video very very super

  • @UmaraniM-t2l
    @UmaraniM-t2l 6 месяцев назад

    Super sir. Paratta varthai illai. God bless you😊🎉

  • @balanlatha4330
    @balanlatha4330 6 месяцев назад +2

    Beautiful❤😮

  • @MarimuthuA-zf6iq
    @MarimuthuA-zf6iq Месяц назад

    இயற்கையோடு மனிதன் ஒன்றிணைந்து வாழ்வது ஒரு சூப்பர் தருணம்

  • @UmaraniM-t2l
    @UmaraniM-t2l 6 месяцев назад

    Super sir. Neril partha madhiri irukku😊😊

  • @Red-dw8rt
    @Red-dw8rt 6 месяцев назад +3

    Good explain

  • @samyvp3889
    @samyvp3889 Месяц назад

    வாழ்த்துக்கள்.
    ஹிந்தி சரளமாக பேசத் தெரிந்து இருந்தால் இன்னும் அதிகமாக அன்பை பரஸ்பரமாக பகிர்ந்து கொள்ள முடியும் அல்லவா ? மரத் தமிழனாக அரசாங்கம் வைத்து விட்டது அல்லவா .
    அந்த அரசாங்கம் அழிய வேண்டும் .
    शुभकामनाएं.
    நல்வாழ்த்துக்கள் .
    Congratulations. 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤

  • @20dak
    @20dak 6 месяцев назад +2

    Thanks for taking me to Copenhagen

  • @chinnarajramalingham7249
    @chinnarajramalingham7249 6 месяцев назад +1

    Really great achievement what you people doing I am salute to you people think you

  • @sumathynattarayan7368
    @sumathynattarayan7368 5 месяцев назад

    நானும் உங்களுடன் பயணித்ததைப் போல உணர்கிறேன்.mind ரிலாக்ஸ் ஆகிவிட்டது.

  • @சீமானுடன்ஒருநிமிடம்

    நம்ம ஊரு அரசியல்வாதிகள் இந்த மலைகள பார்ர்த்தால் சும்மா விட மாட்டானுக… இப்படி மலைகளை ஆபத்தான நிலையில் வைக்கமாட்டானுக… அழகா எடுத்துருவானுக…😂😂😂😂

  • @arulmaniarulmani3325
    @arulmaniarulmani3325 6 месяцев назад +2

    வாழ்த்துகள் அண்ணா

  • @KEEAIWALKS3517
    @KEEAIWALKS3517 2 месяца назад +1

    ரொம்ப நாளுக்கு அப்புறம் ஒரு நல்ல வீடியோ பார்த்து ஒரு அனுபவம் இருக்குது ப்ரோ அழகான முறையில் பேசுறீங்க வீடியோ பார்வேர்ட் பண்ணாமலே பார்க்கக்கூடிய அனுபவம் சேனலில் உள்ளது புரியிற மாதிரி பேசுறீங்க

  • @seransekuvera1943
    @seransekuvera1943 6 месяцев назад

    அருமையான பதிவு வாழ்த்துக்கள்....

  • @bhuvanasupreeth735
    @bhuvanasupreeth735 6 месяцев назад +3

    Hii brother your video..k.waiting your all videos vera level super 👌🏻 👍🏻 😍 watching from coimbatore subscriber soon 10lake subscriber god bless your family

  • @swamidass3279
    @swamidass3279 6 месяцев назад +2

    Good adventure.

  • @intelligentforcedivision
    @intelligentforcedivision 6 месяцев назад +1

    அருமை 🤝🤝🤝🤝🤝

  • @Maya_Ladies_Designer
    @Maya_Ladies_Designer 6 месяцев назад +2

    ❤️❤️❤️❤️❤️👍👍👍👍 spr

  • @chokalingam5960
    @chokalingam5960 6 месяцев назад +3

    அருமை,அருமை.தொடரட்டும்.

  • @fotoindia8229
    @fotoindia8229 6 месяцев назад +2

    BRO UR VILLAGE EXPLORE SUPER BUT EXPLAIN ALSO ABOUT FOOD AND STAY

  • @gayathrir7771
    @gayathrir7771 6 месяцев назад +4

    மிகவும் அருமையான அழகான பதிவு அருமை சார்

  • @GovintarajGovintaraj-k3c
    @GovintarajGovintaraj-k3c 5 месяцев назад

    அருமை நண்பா

  • @KanchanaMurthi
    @KanchanaMurthi 6 месяцев назад +2

    கற்காலம் கற்காலம் கற்காலம்.இப்பத்தான் அப்படியேதான் இருக்கிறது

  • @yogananth162
    @yogananth162 6 месяцев назад +7

    😂அய்யா கோவை தம்பிகளா நீங்கள் மட்டுமல்ல தென்இந்தியாவில் இருந்து வட இந்தியாவின் எந்த மூலைக்கு சென்றாலும் மதராஸி என்றால் தான் தெரியும்,உங்கள் பயணம் சிறப்பாக இருக்கின்றது😊

    • @VM5metalgold
      @VM5metalgold 6 месяцев назад +1

      நீங்கள் சொல்வது உண்மை தான் மதராசி என்றால் தன் தெரியும். நான் மும்பையில் இருக்கிறேன். ஆனால் தமிழ்நாடு என்று சொல்ல வேண்டும். இனிமேலாவது அறிந்து கொள்வார்கள் அல்லவா.

  • @svijayakumareee
    @svijayakumareee 6 месяцев назад +3

    Nice

  • @cvschirppi5976
    @cvschirppi5976 6 месяцев назад +1

    Super👌

  • @gopalakrishnans3818
    @gopalakrishnans3818 4 месяца назад

    Brilliant and super courageous

  • @MurugeshKirshna
    @MurugeshKirshna 6 месяцев назад +1

    Background music super

  • @thanaletchumy8114
    @thanaletchumy8114 5 месяцев назад

    Mozly theriyaatha uhroole samalikiringa paarunga 👌 thambi..Indiavoda k 5:48 kadesi ellaikku ....appuram ithodataana india ...itoda mudichinjitha...veru entha uhroo irukku ....(Naan malaysia ponnu) neenga podura vidieo vidieovei paartutan therinchukitten Imalaya( Imaya malai) tane. Naan pustagattuletaan ( .books) paditirikken , ivangaloda vaalkai muraiyum vasikkum idam etho kallei kudanchu ulle irukkiramathiri irulku avalavu pramipa irukku, rompa nandri.....

  • @a_wanderer_king
    @a_wanderer_king 6 месяцев назад +3

    1st view🎉

  • @musicwinder_yt
    @musicwinder_yt 6 месяцев назад +1

    Nice video 👍

  • @SThanigaivel
    @SThanigaivel 3 месяца назад +1

    வணக்கம் சார்..நான் இன்று தாங்கள் சேனல் subscribe செய்துள்ளேன்

  • @RamamurthyIravatham
    @RamamurthyIravatham Месяц назад

    Iramamurthy
    This is all nature beauty places. The hills are not strong because soiled rock and it was formed more 10 crores back..Everyday hillsliding are happening and nobody knows the secret of the hills and climate changes like wind, heat and cold will happen every minutes. Summer time during may to sept in this time tourist can travel..place is Mistry.
    Jai hind

  • @shobanasuri8642
    @shobanasuri8642 Месяц назад

    Intresting

  • @meykandadevanm4706
    @meykandadevanm4706 2 месяца назад

    Very beautiful village I am working in this village in my service as a bulldozer operater

  • @lathalatharageswari
    @lathalatharageswari Месяц назад

    Sir GOD BLESS YOU

  • @geethavijayaraghavan1889
    @geethavijayaraghavan1889 6 месяцев назад +1

    Super

  • @vimalpalm4211
    @vimalpalm4211 6 месяцев назад +1

    ❤❤ மறத் தமிழன்...❤❤

  • @mohammedrafi8120
    @mohammedrafi8120 6 месяцев назад

    சூப்பர்

  • @Maya_Ladies_Designer
    @Maya_Ladies_Designer 6 месяцев назад +2

    நான் உண்மையா மைண்டு ரிலாக்ஸா உங்க பார்த்தேன் நானே நேர்ல போன மாதிரி எனக்கு ஒரு ஃபீலிங் ஒரு நண்பனோட ரியலி சூப்பர் சூப்பர்

  • @AnishaAni-tc5dz
    @AnishaAni-tc5dz 6 месяцев назад

    Mobile லில் google voice translator app install செய்திருக்கலாமே.

  • @govindans2302
    @govindans2302 6 месяцев назад

    Good trials.
    Keep it up...

  • @SENTHILKUMAR-jr5os
    @SENTHILKUMAR-jr5os 6 месяцев назад +4

    அண்ணா இந்தியாவின் அதாவது நமது தமிழ்நாட்டின் பெறுமையை விட்டுக் கொடுக்காமல் தங்களின் பெருமை உங்களுக்கு ஒரு Royal ச ய் லுட்

  • @Maadesh-q8e
    @Maadesh-q8e 5 месяцев назад

    Super 🎉🎉🎉🎉🎉

  • @samdaniel4524
    @samdaniel4524 6 месяцев назад +2

    Bro..This is malbery. Used to grow silk worm in our place.

  • @w.rvijaya4125
    @w.rvijaya4125 5 месяцев назад

    very nice thank you

  • @SIVAKUMAR-uj2si
    @SIVAKUMAR-uj2si 6 месяцев назад +1

    super

  • @subbanarasuarunachalam3451
    @subbanarasuarunachalam3451 6 месяцев назад

    Good effort .But edited videos with less repetitive scenes would be better!

  • @LONDON_MATHEESAN
    @LONDON_MATHEESAN 5 месяцев назад

    Nice 👍

  • @SnehaPalanisamy
    @SnehaPalanisamy 6 месяцев назад +3

    Hi anna how r u coimbatore vanthacha

  • @arunachalam1497
    @arunachalam1497 6 месяцев назад +1

    Very interesting video. we may not find time to go there. Your videos enriching our knowledge upto Northern end of India.

  • @vasanth75841
    @vasanth75841 2 месяца назад

    அப்டியே அந்த கைபர் போலன் கனவாய் னு சொல்லுறானுங்களே அதையும் காட்டு ப்பா

  • @rameshhariharan2623
    @rameshhariharan2623 6 месяцев назад

    this is great

  • @soundharyakrishnakumar3648
    @soundharyakrishnakumar3648 6 месяцев назад +2

    Google translator pottu kelunga avanga basai puriyum... Nengalum avanga kuda pesalam

  • @narayanannachiappan4242
    @narayanannachiappan4242 5 месяцев назад

    இன்றய ஜார்ஜியா காக்கேசியன் மலை தொடர் பகுதி வாழ்பவர்கள் ஆரியன்..இன்றய ஸ்லோவியா,செர்பியா இவர்கள் பல கிரேக்கரசர்கள் ரோமானியரசர்களாக இருந்தவர்கள் ..( ரோமானியர்கள்,கிரேக்கர்கள் ஒரு கலப்பினம் ஆரியர்+ இந்தியர்,அரேபிய,ஆப்பீரிக்க..கலப்பினம் தான்) ஆரியர்..ரோமானியர்களிடம் அடிமையாக வும் இருந்த வரலாறும்..அரசனாக வாழ்ந்த இரண்டுமே உண்டு

  • @tlakshmeghandhan6468
    @tlakshmeghandhan6468 Месяц назад

    நீங்கள் அங்கு சென்று வந்தது எந்த மாதம்

  • @balajirayadurgam
    @balajirayadurgam 6 месяцев назад

    SUPER VIDEO

  • @atsgimpex8740
    @atsgimpex8740 5 месяцев назад

    good job