இமயமலையில் சிந்துவெளி பள்ளதாக்கில் ஒரு அழகிய கிராமம்|Takmachik village|life in himalayas|ladakh
HTML-код
- Опубликовано: 5 фев 2025
- Takmachik village - indus valley civilization, himalayas, ladakh.
#himalayas #villagelife #ladakh #indusvalley #indusvalleycivilization #tribalvillage #mountainvillage #tribalchief #tribes #tribals #tribalhouse #snowfall
Life in border, tyakshi village📎📎
• கன்னிவெடி☠️ புதைக்கப்ப...
India's last village, turtuk village📎👇
• இந்தியாவின் கடைசி கிரா...
In this post, we will see about a beautiful mountain village called Takmachik, located in the Indus valley in the Himalayas.Located at an altitude of 9500 feet above the sea level, this village can be said to be heaven on earth.
Takmachik is a village in the Leh district of the Indian union territory of Ladakh.It is located in the Khalsi tehsil, around 14 km from the Khaltsi and 112 km west of the district headquarters Leh.
In August 2011, Tamakchik was formally launched as a tourist destination by the Ladakh Environment and Health Organization (LEHO). LEHO also held a workshop on Organic farming and Sustainable village Development to promote organic cultivation in the village.
Described as the first eco-model village of Ladakh, Tamachik is known for its authentic Ladakhi food and traditional culture. The Student Association for Village Environment (SAVE) -Takmachik is a local organization that maintains cleanliness and hygiene in the village.
Takmachik is located at an altitude of 2878 m (9500 feet) above sea level. It is the first village after Khaltse on the approach road to Domkhar and situated opposite the road leading to Kargil via Dah-Hanu belt along the Indus river.
The farmers along with organic farming method also promote tourism in the village. Producing tastier and healthier food items, the farmers along with generating a good level of income are also setting up an example for many.
Takmachik has very fertile soil which proves a boon to the farmer because whatever is sown is easily grown. There are two cultivating seasons annually here. The first crop season starts in mid of March and the second in the month of June -July.
Earlier, the variety of productivity was very limited but today, they cultivate wheat, peas, barley, and buckwheat in crops and along with locally grown vegetables like turnip, radish, and cabbage seasonal vegetables like brinjal, capsicum and tomatoes are easily grown. In fruits varieties of apricot and apples, plum, cherries, walnut, and watermelon are grown. The watermelon of Takmachik became famous in Ladakh because of its sugar-sweet watery taste and size.
Apricot is exported outside as per their demand whereas the rest are sold locally.
இந்த பதிவில் இமயமலையில் சிந்துவெளி பள்ளதாக்கில் அமைந்திருக்கும் தக்மாச்சிக் என்னும் ஒரு அழகிய மலை கிராமத்தை பற்றி பார்க்கலாம். கடல் மட்டத்தில் இருந்து 9500அடி உயரத்தில் அமைந்திருக்கும் இந்த கிராமம் பூலோகத்தின் சொர்கம் என்றே சொல்லலாம்.
தக்மாச்சிக் என்பது இந்திய யூனியன் பிரதேசமான லடாக்கின் லே மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம். இது கல்சியில் இருந்து 14 கிமீ தொலைவிலும், மாவட்டத் தலைமையகமான லேவிலிருந்து மேற்கே 112 கிமீ தொலைவிலும், கல்சி தெஹ்சிலில் அமைந்துள்ளது.
Takmachik village, takmachik eco village, himalayas village life, himalayas snow life, ladakh village life, indus valley civilization, khalsi village, himalays tribal village, ladakh tribal village,himalays apple, tribal cheif, tribal house, tribal food,ladakhi people, life in snow fall, indus valley, beautiful village in india, beautiful villeg in himalayas, beautiful village in ladakh, ladakh, himalays, tribal village documentary in tamil, unseen village life in himalayas, unseen village life in ladakh, himalayas tribes, ladakh tribes, tribes of india, tribal, tribals, tribe, tribes, life in snow.
சிந்துவெளியில் சிந்து பாடி வந்த கோவை கோமகனே ......... வாழ்த்துகள்🌹🌹
இந்தி தெரியவேண்டாம்... ஆங்கிலம் தெரியவேண்டாம்...தமிழன் அசத்திவிட்டான் ❤🎉🎉🎉🎉.... வீரமே ஜெயம் ❤
தமிழை வைத்துக்கொண்டு இந்திய பார்டர் வரை சென்ற உங்களுடைய தன்நம்பிக்கைக்கு முதலி்ல் எனது மனமார்ந்த பானாட்டுக்கள்❤❤❤
இந்தியாவில் என்ன இல்லை ஒரு அழகான உலகம் இந்தியாவிலும் இருக்கு இந்த இடங்களை பார்க்க பார்க்க நாமும் அங்கு சுற்றி வர தோன்றுகிறது. மணி சேலம்
ப்ரோ.... 😄என்ன மாமியார் ஊர்ல சுத்தற மாதிரி சுத்திகிட்டு இருக்கீங்க..
அசாத்திய தைரியம்பா.. இன்னொன்னு காஸ்மீர் னாலே பயம் எல்லோருக்கும்.. ஆனா உங்க வீடியோ பாத்தால் அங்க போகணும்னு தோணுது. இயற்கையை காட்டியதற்கு நன்றி ப்ரோ.. 🙏🏼🙏🏼🙏🏼
nEENGA SOLDRATHU OLD KASHMEER ITHU MODI KASHMEER
என்ன துணிச்சல் அப்ப, அப்பா..கொள்ளை அழகை அற்புதமகபடம்பிடிதாது காட்டியுள்ளிர்கள்.கேவை அன்பர்களுக்கு மனமார்ந்த வாழ்துக்கள்.❤️❤️❤️❤️❤️❤️
முன்பின் தெரியாதவர்களை நாம் வீட்டுக்குள் ஏற்றுவோமா அந்த நல்ல உள்ளத்தை இறைவன் வாழவைப்பான்❤🎉😂
Hi
சார் வணக்கம் அந்த பாட்டி கிட்ட பேர் கேட்டீங்களே அந்த பாட்டி ஒரு சிரிப்பு சிரிச்சாங்க பாருங்க சூப்பர
உங்களை வீட்டுக்குள் அழைத்து உபசரித்த பத்மா டில்லோஸ்க்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். பாரம்பரிய உபயோக பொருட்களை பழசு என்று சொல்வதை விட பொக்கிஷங்கள் என்று சொல்லவேண்டும். பழங்கால வாழ்க்கைமுறை நோய்நொடி இல்லாத மனநிம்மதியான கூட்டுக்குடும்ப பாணியில் இருந்தது. என்றைக்கு பணம் வந்ததோ அன்றைக்கே மனிதனின் மனமும் மாறத்துவங்கிவிட்டது. காசுக்காக கடவுளையே காட்டிக்கொடுக்க விற்க வைத்தது. லடாக் ஞானிகளின் பூமி அதனால் அங்கு வாழும் மக்களின் மனமும் தெளிந்த சிந்தனையுடன் இருக்கிறது. LADAK YOU TOUCH MY HEART THANK YOU SO MUCH FOR YOUR HOSPITALITY.
Hiu
காஷ்மருக்கு நானே போன மாதிரி ஒரு வீடியோ அமைந்திருக்கும் அருமையான ஒலிப்பதிவு வாழ்த்துக்கள் பாண்டிச்சேரியில் இருந்து தரணி
காஷ்மீரின் இயற்கை அழகை காட்டியதற்கு படம் பிடித்து காட்டியதற்கு நன்றி
மிகவும் சிரமப்பட்டு சென்று காணொளிக் காட்சியாக தந்தமைக்கு நன்றி சகோ! மகத்தான உங்களது பணிக்கு ராயல் சல்யூட்
Vithiyasamana grammam,tharcharbu valkai, anbana vubasaripu Excellent. Thank you for sharing Kovai out doors.
Video மிக அருமை.....உடன் பயணிப்பது போலவே உள்ளது..❤
விடாமுயற்சி,பாராட்டுகள்.
நண்பா மிக அருமை... உங்களோடு பயணித்தது போல இருந்தது...
Very very beautiful place and video very very super brother
செயற்கைத்தனமில்லாமல் இயல்பான வர்ணனை..
பதிவு அருமை ❤
சூப்பர் அண்ணா 🎉இமயமலை மிகவும் பிடித்தமான இடம் ❤காண்பித்ததற்கு மிக்க நன்றி 🎉பயமா இருக்கு பாதுகாப்பு அவசியம் 😮
நன்றி. நாங்கள் போக முடியாத இடங்களை காணமுடியாத வாழ்கை முறைகளை நேரில் சென்று பார்த்தது போல் உள்ளது.
நாங்கள் பார்க்கவே முடியாத இடங்களை காட்டியதற்க்கு நன்றி தம்பி
சூப்பர் சூப்பர் சார் வணக்கம் வணக்கம் வணக்கம் வணக்கம் வணக்கம் வணக்கம்
மிகவும் அருமையான பதிவு.நன்றி
அந்த கடைசி கிராமத்தில் இப்படி ஒரு வீடா.....
Anna wait pannite erunthom vidiokaga❤
Excellent video sir, congratulations, thanks a lot ❤
அருமையான வீடியோ
மிகவும் சிறப்பு
அவன் அவன் காஷ்மீர்னா பயந்து சாகுறாங்க நீங்க என்னடான்னா இங்கயே பொறந்த வளர்ந்த மாதிரி பயமில்லாமல் சுத்திட்டு இருக்கறிங்க உங்க வீடியோ எல்லாம்.சூப்பர் நண்பா
Super super 👍 Very nice people.❤
காஷ்மீரி ... ❤❤❤
வாழ்த்துகள்
சூப்பர் வீடியோ அண்ணா😊😊😊
Kannu sarinja mutunjuthu bro semma nanum kovaitha 🎉🎉🎉🎉🎉❤❤❤❤ bro
Beautiful and we'll explained. Felt that we are also travelling with you seeing all the places 👌
Different place and Different people and great உபசரிப்பு. இதுவும் ஒரு இந்தியா. இந்த வீடியோ பதிவிற்கு உங்களுக்கு மிக்க நன்றி
❤❤ Beautiful video sir 🙏🙏🙏🙏🙏🙏 congratulations sir 🙏🙏🙏🙏🙏🙏🙏
மிகவும் அருமையான பதிவு
அருமை தம்பி.நாங்களும் கூடவே வந்த மாதிரி இருந்தது.
First like and first comment
Bro super video excellent job .village also nice bro.u one man army.god bless u bro take care.❤❤❤.
அருமையான பதிவு
வாழ்த்துகள் அண்ணா
Take care அண்ணா
Nice 👍
Super iuroku 🙏 thanks sir betful latku roimpa exlant ❤🙏🏠
Beautiful sharing nice place ❤
All episodes of LADAKH FINE BRO.❤. CONGRATS.❤
Eppadium oru oolagam erukunu kaddidiga thanks boro
Very beautiful definition explanation congrats
❤good
Very nice and beautiful vedio.
no words thank you 🙏🙏
wonderful !💐 thanks❤
Thanks for your channel
Ungalai ubasaritha antha manitharkku manamarntha nanrigal
Unga channel all videos nice...
Beautiful village
❤❤❤ semma video bro
Super Video Anna 🎉🎉🎉
Super video sir 🎉🎉🎉, keep going, take care n Be safe 🎉🎉🎉❤
Super good
Nanri.❤❤❤❤❤❤❤❤
Video super eruku anna
அற்புத ஆச்சரியம்
No words wonderful video super 👏 god bless you brother watching from coimbatore subscriber
Nice video Thambi.
👌👌👌👍👍👍😍😍😍💚💚💚💐💐 nice videos thanks brother
GOD bless
Kashtapattu ivalavu dooram yellam kanbithadarku nandrygal pala solgirom. Valga valamudan. Vadanattil nangal parthadeyillai. Anbu vanakangal.
Super bro 🎉🎉🎉
Excellent
அருமை அருமை என்ன சொல்வதென்றே தெரியவில்லை. இவர்களின் வாழ்க்கை வரமா? சாபமா?
SUPER BROTHER
அருமையான பதிவு நன்றி
சப்ஜி சப்ஜி....... அப்றோம். நீங்க காமிச்ச ஆடு மாடுங்களை நாங்க பாத்தோம் 👌வந்ததுக்கு வருக்கி யாவது கிடைச்சதே 🙏
Super thambi very very bold god bless you
Bro vera level ❤❤❤❤
Bro வீடியோ வருவதற்கு ஒரு வாரத்திற்கு மேலாகிறுது இரண்டு நாளைக்கு ஒரு வீடியோ போடுங்கள்
Super
நன்றி தம்பி
Good to see
சின்ன பையனை காட்டுங்க bro மிகவும் அருமை
🔥❤
super
Thanks for your effot
Super😊
very super
Beautiful lndus valley in Himalayan mountain view roadsides are very dangerous curves more hairpin bends crossed. Excellent view of this place worth seeing place in the hill station of lndia's Himalayan mountain . Narrator has explained in Tamil video dear friend. Thanks for your kind words .❤❤🌹🌹🇮🇳🇮🇳🇮🇳🙏🏻🕊🕊🦅🦅🦅
Jesus yesu yesappa yeshua bless all dear ones
Nice video 😊
நல்ல பதிவு வாழ்த்துக்கள் கன்னியாகுமரி மாவட்டம் கிழக்கு ஆதலவிளை கிபன்னீர்செல்வம் நன்றி நாம் தமிழர் கட்சி
Bro varry saftty v carful
Your sofuting By Ramesh
Good 👍 good good good good good good ❤
Vanakam Nan ungal sathis 🎉🎉🎉🎉❤❤❤❤
Hi bro naan new Subscriber from Ooty video ellame super bro
இந்த இடம் பூரா போன மே மாசம் நான் சுத்துனேன் தம்பி பைக்ல கன்னியாகுமரியில் இருந்து . நான் பனிக்கட்டி உள்ளேயே போயிட்டு வந்தேன் தம்பி பைக்ல.
#£##£#£####q#£#£
A@@
எப்படி
Thank you sir
செல்பேசியில் கோகுள் பிளே சோர்டில் அவர்கள் பேசும் மொழி மாற்றம் செய்யும் வசதியை ஏற்படுத்தி கொள்ளவும்
No network
❤
🤣🤣🤣பாஷை தெரியாத ஊருல பாதி தமிழ் பேசிட்டு🤣very funny watching first time...வாய்விட்டு சிரித்து கொண்டே பார்த்தேன்😂😂🤣🤣என்ன தைரியம் ...பாருங்க பாருங்க ன்னு சொலற அளவிற்க்கு இல்லை என்றாலும் பார்த்தோம் கொங்கு தமிழுக்காக 🎉
Take, care, cod, bless, you
❤❤❤❤❤🙏🇲🇾