நிலாவில் அரசு பேருந்து பயணம்|இமயமலை உச்சியில்😲|srinagar to ladakh|JKSRTC bus travel

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 июн 2024
  • Srinagar to leh(ladakh) in JKSRTC bus part 3(final episode)
    #ladakh #leh #srinagar #kashmir #jammu #jammuandkashmir #himalayas #snowfall #zojila #bustravel #busjourney #bus #roadtrip #ladakhtrip #dangerous #travel #kargil
    Srinagar to ladakh in JKSRTC bus part 1 👇👇📎📎
    • ஆபத்தான இமயமலைக்கு அரச...
    Srinagar to ladakh in JKSRTC bus part 2👇👇📎📎
    • ஸ்ரீநகர் டூ லடாக்(hima...
    I have divided Srinagar to Ladakh Govt Bus journey into three parts.This is the third and final part. First two parts are given in above link..
    In this post I have uploaded the travel from Srinagar to Ladakh by Jammu Kashmir Government Bus.It was a sight to behold as the bus crawled slowly through the Himalayas.A lot of snow will be passed on the way.It takes 14 hours to cover a distance of 425 km. This beautiful route is also considered as the most dangerous route in India.
    The road will be closed for six months of the year due to snow fall.Landslides are a common occurrence and vehicles are involved in accidents.
    National Highway 1D (NH 1D), also known as Srinagar-Leh Highway, was a National Highway in the state of Jammu and Kashmir that connected Srinagar to Leh in Ladakh. The Srinagar-Leh Highway was declared as National Highway in 2006. It is now part of National Highway 1 that extends west to Uri.
    The old Central Asian trade route Srinagar-Leh-Yarkand was also known as the Treaty Road, after a commercial treaty signed in 1870 between Maharaja Ranbir Singh and Thomas Douglas Forsyth.
    In 2010, old NH1A (Uri-Srinagar) and old NH1D (Srinagar-Leh) have been combined to make up the newly numbered National Highway 1.
    For most part, NH 1D transited through extremely treacherous terrain and followed the historic trade route along the Indus River, thus giving modern travelers a glimpse of villages which are historically and culturally important.The road generally remained open for traffic from early June to mid-November. The total length of NH 1 was 422 km (262 mi).
    The two highest passes on NH 1D include Zoji La at 3,528 m (11,575 ft) on the High Himalayas and Fotu La at 4,108 m (13,478 ft) on the Ladakh Range. Despite its lower elevation, Zoji La is more snow-bound than Fotu La.
    Dras, located some 170 km (110 mi) from Srinagar at elevation of 3,249 m (10,659 ft), is the first major village east of the Zoji La pass. The village is inhabited by a population of mixed Kashmiri and Dard origins, having a reputation of being the second coldest permanent inhabited spot in the world after Siberia, with temperatures dropping to −45 °C (−49 °F).
    After Dras, the road follows the Dras River valley up to Kargil and then takes Wakha Rong valley till Fotu La. After that, it follows branch valleys of the Indus River valley whcih meet Indus near Khalatse. The government runs a checkpost at Khalatse.
    Heavy snowfall on the highest passes can block traffic, cutting Leh from Srinagar for some six months each year. During springtime, the Border Roads Organisation (BRO) plows snow and repairs damages caused by landslides.Zoji La pass received reportedly some 18 m (59 ft) of snowfall in 2008.
    ஸ்ரீநகர் to லடாக் அரசு பேருந்தில் பயணம் செய்ததை மூன்று பகுதிகளாக பிரித்து பகிவேற்றம் செய்துள்ளேன். இது மூன்றாம் மற்றும் கடைசி பாகம். முதல் இரண்டு பாகங்கள் மேலே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது..
    இந்த பதிவில் ஸ்ரீநகர் முதல் லடாக் வரை ஜம்மு காஷ்மீர் அரசு பேருந்தில் பயணம் செய்ததை பதிவேற்றம் செய்துள்ளேன். இமயமலை பள்ளதாக்கில் மெதுவாக பேருந்து ஊர்ந்து சென்றது பார்க்க கண்கொள்ளா காட்சியாக இருந்தது.வழியில் நிறைய பனிமலை கடந்து செல்லும்.400கிமி தூரம் கடக்க 14 மணிநேரம் ஆகும்.அழகான இந்த பாதை இந்தியாவின் மிகவும் ஆபத்தான பாதையாகவும் கருத்தப்படுகிறது.உறை பணி காலத்தில் வருடத்தில் ஆறு மாதங்கள் சாலை மூடப்படும்.அடிக்கடி நிலசரிவும் பணி படர்ந்து வாகனங்கள் விபத்திக்குள்ளாவது வாடிக்கையான ஒன்று..
    Srinagar to leh route, srinagar to leh road trip, srinagar to leh road, Srinagar to leh entry, srinagar to ladakh, srinagar to ladakh route, srinagar to ladakh road trip, kashmir to leh route, kashmir to ladakh road trip, ladakh mountains, ladakh season, ladakh winter season, ladakh tourist places,ladakh snow fall month, ladakh snow fall month, leh dangerous route, ladakh dangerous route, dangerous road trip in india, dangerous route in india, kargil to leh route,ladakh videos, dangerous bus journey, dangerous bus route..

Комментарии • 82

  • @AkbarAli-jj5zh
    @AkbarAli-jj5zh 15 дней назад +48

    மிக்க நன்றி.நான் இந்த வழிதடத்தில் 20 வருடங்களாக வண்டி ஓட்டி இருக்கிரேன்.அப்ப சாலைகள் மிக மிக மோசமானதாக இருந்தன .மேலு‌ம் பவர் ஸ்டீயரிங் கிடையாது.சில பல வளைவுகளை பலமுறை முன்பின் எடுத்து வண்டி ஓட்ட வேண்டும்.பனிகளில் வீல் செயின் மாட்டி ஓட்ட வேண்டும்.பழைய நினைவுகளையும் நான் பழகிய சில இடங்களையும் காட்டியதற்காக மிக்க நன்றி.வண்டியை நானே ஓட்டியதாக உணர்ந்தேன்.ஏனென்றால் இந்த வழித்தடத்தில் இரவு பகலாக பயணித்திருக்கிரேன்.மிக மிக நன்றிங்க ❤

    • @45911112
      @45911112 14 дней назад +1

      நீங்கள் மிகவும் சாமர்த்தியமான டிரைவர் ஆக இருந்திருக்க வேண்டும்! 🙏

    • @velmuruganstores3152
      @velmuruganstores3152 14 дней назад

      Jai Hind

    • @maryrani.a8992
      @maryrani.a8992 13 дней назад

      Weldon.

  • @prakashlic7578
    @prakashlic7578 5 дней назад +3

    உண்மையிலுமே நிலவில் பயணிப்பது போல் உணர்வு .
    தங்கள் வர்ணனை அருமை❤

  • @njagadeesh1
    @njagadeesh1 15 дней назад +6

    பளிச்சென்ற வீடியோ ....
    அனாயசமான டிரைவர்,
    பல பேர் லே யூடியூப் பண்ணியிருந்தாலும் உங்கள் வீடியோ சூப்பர்.

  • @tsamidurai396
    @tsamidurai396 15 дней назад +4

    Bus engine sound மிகவும் அருமை ஓட்டுநர் மிக திறமைசாலி

  • @SrineshSenthilKumar
    @SrineshSenthilKumar 15 дней назад +5

    நண்பரே வணக்கம்
    வீடியோ காட்சிகள் மிகவும் அருமை இந்த சாலையில் பேருந்து காட்சிகளும் அருமை
    நன்றி நண்பரே

  • @hariharasudhanj3922
    @hariharasudhanj3922 6 дней назад +1

    நிலாவில் அரசு பேருந்து பயணம் இமயமலை உச்சியின் பயணம் சூப்பர் வீடியோ அண்ணா😊😊😊

  • @gangaacircuits8240
    @gangaacircuits8240 15 дней назад +4

    நிஜமாகவே நிலாவில் பேருந்து பயணம் செய்த மாதிரி இருந்தது. ஹாலிவுட் படம் பார்த்தமாதிரியும் இருந்தது. உங்கள் பயணம் சிறக்க வாழ்த்துக்கள்.

  • @karthikjothi7636
    @karthikjothi7636 15 дней назад +3

    மூன்று நாட்களுக்கு பிறகு மீண்டும் தங்களுடன் பயணத்தில் இணைகிறேன் நன்றிகள் பலப்பல❤❤❤❤❤

  • @arulmaniarulmani3325
    @arulmaniarulmani3325 8 дней назад +1

    வாழ்த்துகள் அண்ணா

  • @prasannavenkatesh3657
    @prasannavenkatesh3657 15 дней назад +2

    All 3 parts if ladakh journey was mind blowing

  • @ThilagamA-bq4qy
    @ThilagamA-bq4qy 15 дней назад +2

    Wow! The moonland is superb 👍👌

  • @kavithaanbalagan8093
    @kavithaanbalagan8093 15 дней назад +3

    Super ji Leh nerla pona madiri irundhuchu

  • @gayathrir7771
    @gayathrir7771 15 дней назад +2

    மிகவும் அழகான அருமையான இடம் சார்

  • @kondappan_Traveler
    @kondappan_Traveler 15 дней назад +1

    Location ultimate ❤️

  • @maryrani.a8992
    @maryrani.a8992 13 дней назад +1

    Thank you🙏 for sharing and hard work kovai out doors. Bend thirumina vav vara view. Vara leval. Vara yegum paka mudiyatha side seeing. Fantastic Video. Thiramiyana driver.

  • @Nandhakumar-xk2zc
    @Nandhakumar-xk2zc 12 дней назад

    நல்ல தெளிவான காணொளி.நேரில் சென்று பார்ப்பது போல் உள்ளது

  • @musicwinder_yt
    @musicwinder_yt 15 дней назад +1

    Nice video 😊 good visuals

  • @afrina.m6814
    @afrina.m6814 15 дней назад

    அழகும் ஆபத்தும் நிறைந்த பாதை... அருமையான பதிவு 🎉🎉

  • @samundeeswari5887
    @samundeeswari5887 15 дней назад

    Thanks brother nilavuku azhaithu sendratharku very nice video clear ungaludan naanum payanithen magizhchi 👌👌👌👍👍👍😍😍😍💚💚💚💐💐👑

  • @prassadsivapiragasam9519
    @prassadsivapiragasam9519 8 дней назад

    Very clar and nice views from 🇨🇦

  • @chillbreeze5422
    @chillbreeze5422 15 дней назад

    Super sir🎉🎉🎉, enjoy ur trip each n every moment, keep going, take care n Be safe, expecting more🎉🎉🎉🎉❤

  • @vikky9534
    @vikky9534 11 дней назад

    காணொளி அருமை அருமை,, வாழ்த்துக்கள் தம்பி,, நேரில் சென்று பார்க்க முடியாத குறையை தீர்த்து வைத்து விட்டிர்கள்,,, வாழ்த்துக்கள்

  • @parasuraman6295
    @parasuraman6295 15 дней назад

    அழகு...அருமை...❤

  • @user-pm9fw7eq9w
    @user-pm9fw7eq9w 15 дней назад +3

    உங்கள் புண்ணியத்தில் ஸ்ரீ நகர் to லடாக் பயணத்தை பாத்தோம்.

  • @harik8838
    @harik8838 10 дней назад

    Super videoes thankyou nanba❤❤❤❤❤❤❤❤❤❤

  • @FasilFalcon
    @FasilFalcon 14 дней назад

    Vera level pa

  • @SaravananSaravanan-pt5qs
    @SaravananSaravanan-pt5qs 15 дней назад

    பதிவு நன்றாக இருந்தது வாழ்த்துக்கள் அண்ணா பாண்டிச்சேரியில் இருந்து தரணி

  • @ranjithamvelusami9220
    @ranjithamvelusami9220 14 дней назад

    Wow miha Arumai nga thambi ungalukkum unga camara vukkum OOO pottralam thanks nga⛰️🏔️🙏👏👌

  • @kamaliravi3484
    @kamaliravi3484 15 дней назад

    Eager ah wait panitu irundhen bro....indha video kaga

  • @subramaniannatarajan3491
    @subramaniannatarajan3491 12 дней назад

    Wonderful coverage

  • @sivarajathangavel8085
    @sivarajathangavel8085 15 дней назад

    Memorable experience for me, as if I'm travelling with you. Thank you.

  • @friendofforest8189
    @friendofforest8189 15 дней назад

    Memorable bus journey to LADAKH BRO. Very very fantastic landscapes. Congrats.

  • @saravanand4728
    @saravanand4728 14 дней назад

    Nice video iam very enjoy.tq

  • @dr.parunachalamp940
    @dr.parunachalamp940 12 дней назад

    Beautiful travel. Thanking you.

  • @chandramahendran9546
    @chandramahendran9546 14 дней назад

    Nice road happy journey enjoy God bless you

  • @Umashan1160
    @Umashan1160 14 дней назад

    Very nice journey ,thrilling and shows a good experience 😊

  • @umashankarperiyasamy1173
    @umashankarperiyasamy1173 14 дней назад

    Congratulations Akbar. Great.

  • @SRIRAM-gd1kh
    @SRIRAM-gd1kh 15 дней назад

    Naangalum ungaludan travel.panniyathu polave erunthathu brother video super brother

  • @exelcomputers5694
    @exelcomputers5694 13 дней назад

    super bro👍

  • @kavithas2568
    @kavithas2568 15 дней назад

    Beautiful road trip. Thank you

  • @GunavathiSubermunian
    @GunavathiSubermunian 15 дней назад

    Moonland is super bro enjoy your journey.take care.❤❤❤

  • @kpadmakumar1975
    @kpadmakumar1975 15 дней назад

    Wonderful bro ur trip 👌

  • @vijayachandrahasan4520
    @vijayachandrahasan4520 15 дней назад

    Kashmir ellam kanavilkuda ninaithu pakka mudiyadu, anal ippo ungalodu travel pandra madhiri irukku. Thanks.

  • @chokalingam5960
    @chokalingam5960 15 дней назад

    அருமை.

  • @Midhoon.D
    @Midhoon.D 15 дней назад

    Super Anna 🎉🎉🎉

  • @saravanavadivelu8719
    @saravanavadivelu8719 15 дней назад

    Super verysuper 🎉🎉🎉❤❤❤❤❤

  • @kamaraj9892
    @kamaraj9892 14 дней назад +1

    இந்த சாலைகளில் திடீரென்று பேரூந்து பழுதடைந்தால் பயனிகளின் நிலை என்ன வாகும்?.

  • @reginamaichel3091
    @reginamaichel3091 15 дней назад

    Supar tambi🎉🎉🎉

  • @ammavarietychannel6330
    @ammavarietychannel6330 14 дней назад

    Superb

  • @vasanthraj2826
    @vasanthraj2826 15 дней назад

    Super

  • @shanmugavelkoliyanur5239
    @shanmugavelkoliyanur5239 15 дней назад

    Very fine videos if you want go by bike some bikes were given rent basis 1day or 3days , weekly basis u ask the two wheeler repair shops. Safe journey.

  • @balasubramaniayan2847
    @balasubramaniayan2847 15 дней назад

    What ஜவஹர் describe d..at the time of Chinese aggression is absolutely true

  • @prasannakumaran6437
    @prasannakumaran6437 День назад

    🎉🎉🎉

  • @rangaswamya.5502
    @rangaswamya.5502 15 дней назад

    மிக அருமை. நேரில் பார்த்தது போல இருந்தது. கானெளியில் கடை கன்னி சாப்பாடு விலை
    விபரம் இதெல்லாம் கூட போட்டால் இன்னும் நன்றாக இருக்கும்.
    ஆமாம் அந்த பையன் எங்கே?

  • @user-pq7si2tg7f
    @user-pq7si2tg7f 15 дней назад +1

    😮😮😮😮😮😮😮😮❤

  • @randin77randin50
    @randin77randin50 10 дней назад +1

    Ur special is night riding know,when Ur going to try

  • @user-kn7uy9no6p
    @user-kn7uy9no6p 14 дней назад

    🎉

  • @KarthikaMaruthu
    @KarthikaMaruthu 15 дней назад

    ❤❤❤

  • @dr.parunachalamp940
    @dr.parunachalamp940 12 дней назад

    Any reasons for why there are not trees and plants?

  • @saraswathibalakrishnan9187
    @saraswathibalakrishnan9187 15 дней назад +1

    Thambi enaku 65 vayasu.un video parthathil romba santhosam .Nan ninaithukooda parkamudiyathathai un video vil parthuvitten .Romba romba santhosam.

  • @TravelsCompany
    @TravelsCompany 15 дней назад

    😳😳😳😳

  • @mukunthansubramani9353
    @mukunthansubramani9353 15 дней назад

    where do they fill diesel sir?

  • @sabeerahameth132
    @sabeerahameth132 15 дней назад

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @PriyaVs-si5ho
    @PriyaVs-si5ho 15 дней назад

    Anna V2 la akka theta maddangala

  • @vivekanan9049
    @vivekanan9049 15 дней назад

    ❤❤❤🙏🙏🇲🇾

  • @gobalgp
    @gobalgp 15 дней назад

    Next trip in bike.. please bro

  • @PriyaVs-si5ho
    @PriyaVs-si5ho 15 дней назад

    Anna intha valaivikala pakkum pothu enakke thalasuththuthu ungalukku payama illaya

  • @arungoldbeta
    @arungoldbeta 15 дней назад +1

    I see many people hate on Modi and proud of him.. but people who go to Ladakh trip are happy to see the places because of the south hated person of Modi.😊😊😊

  • @narmadhalithin
    @narmadhalithin 15 дней назад

    Moon land ah😮😮😮

  • @kumar6d728
    @kumar6d728 15 дней назад

    Good Job Bro Very Nice 🎉🫶👌🤝

  • @naveens3808
    @naveens3808 15 дней назад

    Super bro 🫡💥

  • @Venkatachalam-vp9fq
    @Venkatachalam-vp9fq 14 дней назад

    அது மூன் லேண்ட் இல்லை பிணம் லேண்ட்

  • @user-oj7dr7ky8e
    @user-oj7dr7ky8e 15 дней назад

    Goodjob anna 🏔

  • @thirumalaig1088
    @thirumalaig1088 15 дней назад

    மலைப்பயணம் வாகணத்திற்கு இடையில் எரிபொருள் நிரப்பியதையும் காட்டியிருக்களாம் கூடவந்த பையனை காணாம்

  • @srinivasaraorajendrarao7705
    @srinivasaraorajendrarao7705 12 дней назад

    ❤😂🎉😊

  • @user-rj9tu7db5e
    @user-rj9tu7db5e 15 дней назад

    Bro unga phone number plz