இந்த கிராமத்தை மீட்க பாகிஸ்தான்🇵🇰மீது போர் தொடுத்த இந்தியா🇮🇳|India's last village|turtuk

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 янв 2025

Комментарии • 283

  • @nagarajankalaiselvi2310
    @nagarajankalaiselvi2310 5 месяцев назад +60

    Bro, நான் 28 மாதம் துா்துக்கில் இந்திய இராணுவத்தில் பணியாற்றினேன். உங்களுக்கு வாழ்த்துக்கள் நண்பா.

    • @Jokkermm
      @Jokkermm 5 месяцев назад +6

      ஜெய்ஹிந்த்

  • @sambasivamp4810
    @sambasivamp4810 2 месяца назад +15

    இந்த இடத்தில் நம் ராணுவ வீரர்கள் இரவும் பகலும் காவல் புரிகிறார்கள் ஆனால் நாம் அவர்களை மதிக்காமல் இங்கு இருக்கும் நடிகர்களை கொண்டாடி வருகிறோம்

  • @dharmarajanganapathy424
    @dharmarajanganapathy424 5 месяцев назад +18

    வாழ்த்துக்கள் தம்பி .நான் Rtd ராணுவ வீரன். 1988 ல் சியாச்சினில் சர்வீஸ்.செய்தேன்.ஆறுமாதம்.உங்கள் காணோளி.பார்த்தேன்.பழைய நினைவுகளை.திறும்பி பார்க்கிறேன்.வாழ்த்துக்ள்.தம்பி
    .Jaihind.

  • @GKDKCVG1980
    @GKDKCVG1980 6 месяцев назад +90

    இந்தியாவின் கடைசி கிராமத்துக்கு சென்ற தமிழகத்தின் முதல் குடி மகன் ......... வாழ்த்துகள் நண்பரே

    • @user-gq7ob5yk9f
      @user-gq7ob5yk9f 6 месяцев назад +8

      Ivaruku munnala neraya Tamil people poyirukanga

    • @classicgarments3124
      @classicgarments3124 5 месяцев назад +1

      Romba live ah irruku bro... Nane direct ah pona madhiri irruku

    • @SampathnaiduD
      @SampathnaiduD 4 месяца назад

      @@classicgarments3124

    • @ajithmoni9961
      @ajithmoni9961 2 месяца назад +1

      Army Anga iruku nanpa

  • @RKannan-zx1nt
    @RKannan-zx1nt 6 месяцев назад +68

    உங்கள் உழைப்பிற்கு வாழ்த்துக்கள் பிரதர்.....

  • @gayathrir7771
    @gayathrir7771 6 месяцев назад +39

    எங்களுக்காக நீங்கள் ரொம்ப கஷ்டபடுகிறீங்க அருமை அருமை அருமை

  • @Jokkermm
    @Jokkermm 5 месяцев назад +10

    உயிர் நீத்த இராணுவ வீரர்களுக்குத்தான் இந்த பெருமை சேரும்❤❤

  • @gangaacircuits8240
    @gangaacircuits8240 6 месяцев назад +103

    இந்தியாவில் இப்படி ஒரு இடமா? ஆச்சரியமாக இருக்கிறது. எதோ வேற்று கிரகத்தை படம்பிடித்துக் காட்டியது போல இருக்கிறது நிலாவின் நிலம் (LAND OF MOON) என்று பொருத்தமான பெயரைதான் இந்த இடத்திற்கு வைத்திருக்கிறார்கள். நீங்கள் படத்திற்கு கேமரா மேனாக போகலாம் அவ்வளவு பிரமாண்டமாக படம் பிடிக்கிறீர்கள். உங்கள் சாதனை பயணத்திற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    • @jeyakennadym6938
      @jeyakennadym6938 Месяц назад

      🤩😛😊😊🫢🫢🫢🫢🫢🫢🫢😛😛😛😛😛😍😍😍😍😍😍😍😍😍😍😍😍🇦🇽🇦🇲🇦🇲🇦🇲😊🏳️‍⚧️🏴‍☠️🏳️‍⚧️😊

  • @bala8184
    @bala8184 6 месяцев назад +20

    இவ்வளவு கடின முயற்சி செய்து எங்களையும் இமயமலை ப்பயணம் செய்ய வைத்து இந்தியாவின் கடைக்கோடி கிராமத்தைக் காண வைத்ததிற்கு மிக்க நன்றி.நம்படை வீரர் களு க்கு மிக ப் பெரிய சல்யூட்

  • @ThirukannanThirukannan
    @ThirukannanThirukannan 6 месяцев назад +24

    இந்த இடத்தில் நம் இராணுவ வீரர்களின் நம் ராணுவ வீரர்களின் பணியை மிகுந்த வரவேற்பு அர்ப்பணிப்பு

  • @JeyBalan
    @JeyBalan 5 месяцев назад +5

    இந்தியாவில் இப்பேற்பட்ட
    இடத்திற்கு சென்று மக்களுக்கு தெரியப்படுத்திய தங்களுக்கு மணமார்ந்த பாராட்டுக்களையும் நன்றி
    யையும் தெரிவித்துக் கொள்கிறோம்

  • @tsamidurai396
    @tsamidurai396 6 месяцев назад +32

    சொல்ல வார்த்தை இல்லை மிக மிக அருமை
    இந்தியா முதல் குடிமகன் சியாச்சு ராணுவ வீரர்கள் தான் அவர்களுக்கு ஒரு வீர வணக்கம் வாழ்த்துக்கள் 💯🌹👍🌹🌹%

    • @subbusubbu3098
      @subbusubbu3098 6 месяцев назад

      😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😮😢😢😢😢😮😮😮😢😢😢😢😊😊😊😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😮😮😮😢 😢😢😢😢😢😢😢😢 😢😢 😢😢ஹ

  • @prakashlic7578
    @prakashlic7578 6 месяцев назад +22

    உங்களோடு சேர்ந்து பயணிப்பது போல் ஒரு உணர்வு...
    உங்கள் குரல் பதிவுக்கு மெருகூட்டுகிறது .
    நன்றி தோழர் ❤

  • @jesurajroshijesurajroshi1849
    @jesurajroshijesurajroshi1849 6 месяцев назад +21

    இங்கு வாழும் மக்களுக்கு இந்தியாவோடு இணைந்து வாழ்ந்தான் மகிழ்ச்சி

    • @Anonymous-zs7wt
      @Anonymous-zs7wt 6 месяцев назад

      अगर आपने मुझे बताया कि कैसे... तो हमें बताना होगा..

  • @maryrani.a8992
    @maryrani.a8992 6 месяцев назад +15

    Great salute for ceachin warriors, road organisation workers, 🇮🇳 Army, and Indian government. Thank you for sharing👏 Kovai out doors.

  • @vhillsrider6151
    @vhillsrider6151 6 месяцев назад +15

    அண்ணா வேற லெவல் வீடியோ நாங்களே நேரில் பார்த்த அனுபவம். வாழ்த்துக்கள்.

  • @kkgkavikurinji2252
    @kkgkavikurinji2252 6 месяцев назад +10

    வாழ்த்துக்கள். அற்புதமான இந்தியாவின் இமயமலை பயணம்..

  • @baskaranachari658
    @baskaranachari658 6 месяцев назад +5

    தங்களின் கடுமையானமுயற்சியால் இமயமலையின் இயற்கை அழகை காண்பித்து மெய்சிலிற்க்க வைத்துவிட்டீர்கள். ரசித்தோம். நன்றி.

  • @venkateshwarapapercones
    @venkateshwarapapercones 6 месяцев назад +8

    மிக அருமையான அற்புதமான காட்சி படத்தில் கூட பார்க்க முடியாத காட்சிகள் மிக அற்புதம் அற்புதம் நண்பரே

  • @gnanansamuel3406
    @gnanansamuel3406 Месяц назад +2

    Exploration is super. A big salute to our Jawans.

  • @snsimplekitchentastyfood
    @snsimplekitchentastyfood 2 месяца назад +2

    ரொம்ப அழகான இமயமலை பகுதி இந்திய இராணுவத்திற்கு தலை வணங்குகிறோம் மிக அருமையான பதிவு தந்துள்ளீர்கள்

  • @rosemarani4197
    @rosemarani4197 29 дней назад

    மிகவும் அருமையான பதிவு செய்து இமயமலை தொடர்கள் நேரில் சென்று பார்த்தது போன்ற அனுபவம் தந்ததற்கு மிக்க நன்றி

  • @nandharajanranganathan
    @nandharajanranganathan 6 месяцев назад +11

    அருமையாக படம் பிடித்திருக்கிறாய் தம்பி இமயமலையை இதுவரை யாரும் சாலை மார்க்கமாக செல்லும்போது இப்படி ஒரு வழியை காண்பித்ததில்லை நாங்களே நேரடியாக சென்று கொண்டிருப்பது போல் ஒரு உணர்வு ஏற்படுகிறது. மிகவும் நன்றி நன்றி நன்றி.

  • @siddharthrajkumr82
    @siddharthrajkumr82 6 месяцев назад +16

    வணக்கம் சகோதரரே உங்களுடைய வீடியோ பதிவினை நான் முதலில் இன்று தான் பார்த்துள்ளேன் மிக மிக அற்புதமாக உள்ளது நமது இந்திய ராணுவ வீரர்கள் எவ்வளவு சிரமப்படுகிறார்கள் என்று இந்த வீடியோவின் மூலமாக நான் தெரிந்து தெரிந்து கொள்ள முடிந்தது அதுமட்டுமின்றி இயற்கையின் படைப்பு அற்புதம் சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை இறைவனுக்கு என்னுடைய சிரம் தாழ்ந்த வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன் நமது ராணுவ வீரர்கள் படும் சிரமத்தை கஷ்டத்தை பார்க்கும் பொழுது நம் வாழ்க்கையில் படும் சிரமம் கஷ்டங்கள் ஒன்றும் இது அளவில் இல்லை என புரிந்து கொள்ள முடிந்தது அதுமட்டுமின்றி உங்களுக்கு நன்றி நன்றி

  • @gayathrir7771
    @gayathrir7771 6 месяцев назад +12

    மிகவும் அருமையான பதிவு சார்

  • @NagendranNagendran-x8e
    @NagendranNagendran-x8e 6 месяцев назад +10

    அருமையான பதிவு உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள் நண்பரே

  • @PalaniyappanK-q9r
    @PalaniyappanK-q9r Месяц назад

    உங்கள் கடின உழைப்பின் வெளிப்பாடு மிகவும் அற்புதம் நன்றிகள்

  • @jeyalingams196
    @jeyalingams196 24 дня назад +2

    கடைசி கிராமம் அல்ல, முதல் கிராமம்..❤🎉

  • @GaneshGanesh-uy1mo
    @GaneshGanesh-uy1mo Месяц назад

    அருமையான பதிவு ஜெய்ஹிந்த் தமிழ் வாழ்க

  • @adhilakshmi-km6js
    @adhilakshmi-km6js Месяц назад +1

    எனக்கு பார்க்கவே பயமா இருக்கு நீங்க எப்படி தான் ஓட்டினீங்க ஆச்சிரியமா இருக்கு ரானுவ வீரர்க்கு உடல் பலம் கிடைக்கனும் நன்றி

  • @sakunthalak8052
    @sakunthalak8052 Месяц назад

    The real heros are our Indian army soldiers... Thanks bro... Good adventurous exploring trip..

  • @aakashyuganeswaran9325
    @aakashyuganeswaran9325 11 дней назад

    தனிமனிதனாய் இரண்டு சக்கிர வாகண பயணம்❤❤தருண் உடன்❤❤கோவைக்கு பெயர் வாங்கி கொடுக்கும் உங்களுடைய பயணம் தொடர வாழ்த்துக்களு❤❤❤

  • @PrabhuKumar-dt5bu
    @PrabhuKumar-dt5bu 6 месяцев назад +3

    வணக்கம் கடவுளின் அருளால் உங்கள் பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துகள் இந்த காணொளி உங்கள் படைப்பின் ஆகச் சிறந்த பதிவு மிக்க நன்றி 🎉🎉🎉

  • @mohanrajj1884
    @mohanrajj1884 6 месяцев назад +9

    Baltistan is a region in POK.
    India did not declare war on Pakistan in 1971. Pakistan started the war, India retaliated, captured territories all along the India - Pakistan international border and LOC, retained some territories in
    J& K as the areas were part of India till 1948.
    I have served in these areas and been to this village in 1977.
    Sad to see that people are still hostile towards India as is observed from the reactions of those boys, but is sure to change as more and more areas gets developed. The change is evident in Kashmir valley.

  • @shivashri6997
    @shivashri6997 6 месяцев назад +3

    உங்களுடைய வால்பாறை ஊட்டி பகுதிகளில் உள்ள இடங்களை தாங்கள் பதிவிட்ட காணொளியில் இருந்து நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன் குஜராத் கிர் காடுகளில் அற்புதமான பதிவு செய்து இருந்தீர்கள் அதைப்போல தற்பொழுது இமயமலைப் பகுதிகளிலும் பதிவிடுவது மிகவும் மகிழ்ச்சியாகவும் தங்களுக்கு வாழ்த்துக்கள்,
    நான் கோவை அருகில் உள்ள பல்லடம் பகுதியை சார்ந்த நபர் தான் எனக்கு இதுபோன்று சுற்றுப்பயணம் மேற்கொள்ள ஆசை தாங்கள் அலைபேசி எண் இருந்தால் பதிவிடவும் நாங்கள் செல்வதற்கு ஏதுவாக வழிகாட்டியாக இருக்கும்

    • @kovaioutdoors
      @kovaioutdoors  6 месяцев назад

      Instagram msg pannunga brither

  • @karansinghpokarna4620
    @karansinghpokarna4620 6 месяцев назад +4

    பயணம் என்னவோ பண்ணுவது நீங்கள் தான் ஆனால் பயத்தில் வயித்தை கலக்குவது எனக்கு

  • @robertclive4088
    @robertclive4088 4 месяца назад

    இந்த பகுதியில் நான் இரண்டே கால் வருடம் பணிபுரிந்திருக்கிறேன் அருமையானப் பதிவு பாராட்டுக்கள், துர்துக், தியாக்சி இரண்டும் அருமை

  • @baskarana1817
    @baskarana1817 6 месяцев назад +1

    மிக்க நன்றி பார்க்க முடியாத காட்சிகள்

  • @thiyagarajan3984
    @thiyagarajan3984 6 месяцев назад +1

    என்னுடைய உணர்வுகள் அ னைத தும் உங்களு டன் பயணித்தது வாழ்க வளமுடன்.

  • @aruljothig1154
    @aruljothig1154 6 месяцев назад +1

    அருமை.தாங்களுக்கு நல்ல அனுபவம் கிடைத்திருக்கும் என்று நம்புகிறேன்.அடுத்து நாம் குழுவாக விருப்பப்பட்டவருடன் பயணிப்போம்.நன்றி வாழ்த்துக்கள்.

  • @kandhasamykandhasamy5896
    @kandhasamykandhasamy5896 5 месяцев назад

    அருமையான பயணம்இந்தியாவின் கடைசி நகரமானஅருமையான காணொளிமகிழ்ச்சி சிறப்பு சூப்பர்மிக்க நன்றி🙏🙏🙏

  • @reginamaichel3091
    @reginamaichel3091 6 месяцев назад +6

    Unga video ku rompa tq tambi safe ha erunga🎉🎉🎉

  • @AbdulAhad-tk9cj
    @AbdulAhad-tk9cj 6 месяцев назад

    உங்கள் உழைப்பு மிக கடினமானது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் எல்லாம் நேரிலே பார்த்த மாதிரி உள்ளது அரசு இந்த மக்களுக்கு நல்ல நல்ல வசதிகளை கொடுக்க வேண்டும் பாவம் இந்த மக்கள்

  • @Tinyflowers001
    @Tinyflowers001 5 месяцев назад

    காஷ்மீரில் முன்பு நடந்த நிகழ்வுகளை மிகவும் தெளிவா சொன்னிங்க. நாங்கள் பயணித்து வரலாற்றை தெறிஇன்தது போள் இருந்தது.அருமை ..

  • @t.narayanan7941
    @t.narayanan7941 6 дней назад

    Iam serviced was in 1987 inturtuk bharat mada ki jai jaihind jindabad

  • @thiyaguram4851
    @thiyaguram4851 23 дня назад

    மிகவும் அருமையாக உள்ளது நண்பா

  • @BalaMurugan-jl4zj
    @BalaMurugan-jl4zj Месяц назад

    நன்றி நண்பரே கே பாலமுருகன் கோயில் பட்டி தூத்துக்குடி மாவட்டம்

  • @SeenivasanMurugavalli
    @SeenivasanMurugavalli 2 месяца назад

    உங்கள் திறமைக்கு என் இனிய பாராட்டுக்கள்

  • @rathinamgubenthiran9909
    @rathinamgubenthiran9909 Месяц назад

    நெஞ்சம் இனிய வாழ்த்துக்கள் மகனே

  • @skysanthanam2023
    @skysanthanam2023 4 дня назад

    நன்றி.தொந்தரவான மியூசிக்

  • @DavidDavid-sm9nv
    @DavidDavid-sm9nv 6 месяцев назад +1

    தாங்களூக்கும், முயற்சிக்கும் நன்றி.

  • @Bikerkumar
    @Bikerkumar 6 месяцев назад +1

    Excellent most amazing your exploring most beautiful places of india thank you well done👍

  • @sureshv6900
    @sureshv6900 6 месяцев назад +1

    Super. பிரதர். நன்றி. வணக்கம்

  • @SRIRAM-gd1kh
    @SRIRAM-gd1kh 6 месяцев назад +1

    Excellent video super brother entha video.pathivirku. migavum nandri

  • @JanakiRaju-b2v
    @JanakiRaju-b2v 5 месяцев назад

    கொங்கு நாடு சிங்கங்கள் இந்தியா கடைசி கிராமம் அடுத்தது பாக்........ தான் எதிரி நாடு உஷார் நன்பாவாழ்த்துக்கள்

  • @padmanabanban9020
    @padmanabanban9020 Месяц назад

    உங்க ள் மன தைரியத்தை பாராட்டுகிரேன்

  • @senthilnathan7571
    @senthilnathan7571 6 месяцев назад +3

    Good & appreciate for your hard works

  • @subramaniyanmaniyan1760
    @subramaniyanmaniyan1760 4 месяца назад

    மிக்க நன்றிங்க அற்புதமான காட்சியாக உள்ளன

  • @ranganathacharya
    @ranganathacharya 6 месяцев назад

    இந்த பயணத்தை மேற்கொண்டவர்கள் சாதாரண மனிதர்கள் இல்லை. மிகவும் இறைவனின் அருட்கொடை பெறப்பட்ட வர்கள்!!!

  • @maheesureshmaheesuresh768
    @maheesureshmaheesuresh768 6 месяцев назад +1

    அந்த போடா dialogue ultimate anna kutty pasanga super ❤❤❤❤❤

  • @subashs6776
    @subashs6776 6 месяцев назад

    Miracle video. Proude of my army soulgers. Jai Hindustan.

  • @Indian_MBA
    @Indian_MBA 6 месяцев назад +2

    சகோ வாழ்த்துக்கள் நானும் கோவை தான் மிகவும் நன்று 🎉

  • @jeevatraveller1928
    @jeevatraveller1928 6 месяцев назад +3

    வாழ்த்துக்கள் பிரதர்🎉🎉🎉

  • @JothivasanM-ux4ry
    @JothivasanM-ux4ry 6 месяцев назад +2

    உங்கள் கோவை பேசக சூப்பர்

  • @thamizharasu6317
    @thamizharasu6317 6 месяцев назад +3

    விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி 🎉❤

  • @RameshkumarShanmugam-p3n
    @RameshkumarShanmugam-p3n Месяц назад

    Very very super bro. thanks RAMESHKUMAR ERODE.

  • @sermakani1294
    @sermakani1294 5 месяцев назад

    உங்கள் பயணம் மிகவும் நன்றாக இருக்கிறது

  • @venkataramanir7538
    @venkataramanir7538 Месяц назад

    Excellent. Felt I was travelling with you. Thanks.

  • @Elite007-x6c
    @Elite007-x6c 6 месяцев назад

    நல்ல முயற்சி எங்களுக்கும் ரொம்ப ஆசை தான்

  • @prakashr3827
    @prakashr3827 6 месяцев назад +1

    SALUTE FOR INDIAN ARMY ❤❤❤❤❤❤

  • @kamalmugesh
    @kamalmugesh 6 месяцев назад

    அருமையான பதிவு நன்றி வாழ்த்துக்கள் ❤️❤️❤️❤️❤️❤️🎉🎉🎉🎉🎉🎉

  • @Kutty-rc1xe
    @Kutty-rc1xe 6 месяцев назад

    மிகவும் அருமை சொல்ல வார்த்தைகளே இல்லை

  • @SenthilKumar-cg7me
    @SenthilKumar-cg7me 6 месяцев назад +1

    Super very nice valthugal ❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @gopalanv7788
    @gopalanv7788 5 месяцев назад

    Super video It is not possible for us to see
    Thank u

  • @saravananm6833
    @saravananm6833 6 месяцев назад +1

    சூப்பர் ப்ரோ, வாழ்த்துக்கள்

  • @kulandaia3210
    @kulandaia3210 4 месяца назад

    அருமையான பதிவு. வாழ்த்துக்கள்

  • @rpmtsangam8800
    @rpmtsangam8800 6 месяцев назад +2

    அருமையான பதிவு நன்றி கன்னியாகுமரி மாவட்டம் கிழக்கு ஆதலவிளை கி பன்னீர்செல்வம் நன்றி நாம் தமிழர் கட்சி

  • @ranjithamvelusami9220
    @ranjithamvelusami9220 6 месяцев назад +1

    Vaanaththai thodiramari eruku super 👏

  • @mmgopinath476
    @mmgopinath476 Месяц назад

    நன்றி சகோதரர் அவர்களே

  • @pavaladuraimahendradurai1536
    @pavaladuraimahendradurai1536 6 месяцев назад +1

    Very nice video. Keep up the good work

  • @rajKumar-ii5io
    @rajKumar-ii5io 6 месяцев назад +1

    அருமைடா நண்பா திருமால் வீதியில் இருந்து ராசுகுட்டி👍🏻👍🏻

    • @shunmugasundaram1963
      @shunmugasundaram1963 6 месяцев назад

      Good evening my dear
      Roads are maintained by BSF you can have tea and medicine at free of cost I am ex defence, what you have said is true, now the road is too good, umlinga is very good place, please don't mistake our police are making money in all the places, and one more thing is no proper respect for defence personal. They're bunkers. Have a good day.

  • @huntergaming1966
    @huntergaming1966 2 месяца назад

    அருமை வாழ்த்துக்கள்
    வ சீனிவாசன்
    புதுவை
    Rtd cts bsnl

  • @lakshmimalini3215
    @lakshmimalini3215 6 месяцев назад +1

    Great 👍 salute taken photos hardship sir vazthughal sir great risk covering sir look ancient times still now to improve all facilities sir

  • @narmadhalithin
    @narmadhalithin 6 месяцев назад +2

    First like and first comment

  • @chitrabalasubramanian686
    @chitrabalasubramanian686 6 месяцев назад

    super.....video&descriptions!!!!
    Jai Hind!!
    God bless your safe journey brave expedition

  • @Nandhakumar-xk2zc
    @Nandhakumar-xk2zc 6 месяцев назад

    நல்ல தெளிவான video.broad coverage

  • @kpadmakumar1975
    @kpadmakumar1975 6 месяцев назад +3

    Arumayi 👌

  • @mohanramasamy8210
    @mohanramasamy8210 6 месяцев назад +2

    🎉. 🎉🎉🎉🎉 Super super super Wel don anna

  • @PCRRAMAR
    @PCRRAMAR 6 месяцев назад +1

    நன்றி வணக்கம் நண்பரே

  • @SKumar-he4kf
    @SKumar-he4kf 6 месяцев назад +1

    V v v difficult effort u have taken. Hats off.

  • @shanmugampress5894
    @shanmugampress5894 4 месяца назад

    வாழ்த்துகள்
    பார்க
    கேட்க்க
    எனக்கு
    மூச்சி
    முட்டுது
    சிறப்பு

  • @JothivasanM-ux4ry
    @JothivasanM-ux4ry 6 месяцев назад +1

    ஆங்கிலப் பல கைட் குதமிழில் அர்த்தம் சொல்லியிருந்தால் நனறாயிருந்திருக்குமஜெய்ஹிந்த!

  • @ksnadvtgs164
    @ksnadvtgs164 Месяц назад

    I am from
    COIMBATORE / POLLACHI
    I had seen your Utube visuals
    Very Great !
    Wonderfull !!
    Amazing !!!
    Not Very easy to Do this Travel Vlogs !
    Health is Very ! Very ! Important
    Take care of yourself !
    Do more Amazing !
    Incredible !
    Extrodary Utube visuals !
    Now I am Subscriber of your utube channel !!
    All the Best !
    Have a Great Wonderfull !
    Safety !
    Healthy !!
    Memorable !!
    Remarkable !!
    Beautifull Day !!!
    Thank you !!

  • @revegeetharevegeetha8598
    @revegeetharevegeetha8598 6 месяцев назад

    பிரதர் நான் முதலில் ஜெபிக்கும் போது இந்திய தேசத்திற்காகவும் அடுத்து இராணுவத்திற்காகவும் அவர்கள் குடும்பத்திற்காகவும் ஜெபிப்பது தினம் எனது பழக்கம் ஆனா இவ்வளவு கஷ்டத்திலும் நீங்கள் சென்று வீடியோ போடுறீங்களே என் இருகரம் கூப்பி சிரம்தாழ்த்தி நன்றி சொல்கிறேன் பல விஷயம் அறிந்தேன் இராணுவத்தைப்பற்றி மீண்டும் நன்றி பாதுக்காப்பாய் இருங்கள் உங்களுக்காய் ஜெபிக்கிறேன்

  • @MkannanMkannan-l2f
    @MkannanMkannan-l2f 6 месяцев назад +4

    Mkannan ❤❤❤வணக்கம் madurai

  • @veerapandianj253
    @veerapandianj253 6 месяцев назад

    A great adventurous trip. A trip one can perform when he is young. Appreciations.

  • @bagyams2102
    @bagyams2102 Месяц назад +1

    Brother, Tamil Nadu la irukkara village mudichuttu ippo imaiyamalaike poiteengale... Good

    • @kovaioutdoors
      @kovaioutdoors  Месяц назад

      Ippo Rajasthan video poitu irukunga... Parunga

  • @sprvsprv-hk4nt
    @sprvsprv-hk4nt Месяц назад

    அருமை நண்பரே

  • @Ramesh-vs3sb
    @Ramesh-vs3sb 6 месяцев назад +1

    காஷ்மீர் வீடியோசூப்பர் 🎉காஷ்மீரை நேரில் சென்று பார்த்த மாதிரி இருந்தது அருமை அருமை காஷ்மீருக்கு வாழ்க்கையில் ஒரு முறையாவது சென்று வர ஆசை நிறைவேறுமா நிறைவேறாதா என்று தெரிய வில்லை

  • @balasubramanianp4255
    @balasubramanianp4255 6 месяцев назад

    உங்க பைக் எப்படி வந்தது ப்ரோ. நல்லா பண்ணியிருக்கீங்க. வீடியோ தெளிவா இருக்கு, உங்க விளக்கம் நாங்களே நேரில் பார்த்தது போல் அமைஞ்சிருக்கு. நன்றி ❤