Ladakh Budget & Travel Guide in Tamil! Dr V S Jithendra

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 дек 2024

Комментарии • 319

  • @psgdearnagu9991
    @psgdearnagu9991 Год назад +87

    அழகோ அழகு... இதுவரை பெயரை மட்டும் கேள்வி பட்டுள்ளேன்.. பதிவை கண்டு வியப்படைந்தேன்... அருமை அருமை சார்... நன்றி சார்.. 🎉👌✅💯💐🙏

  • @GanesanGts
    @GanesanGts Месяц назад +2

    மிக அழகாக தமிழில் விவரித்து உள்ளீர்கள் மிகவும் நன்றி.. நேரில் சென்று வந்தது போல் இருந்தது உங்கள் ஒளிப்பதிவு.. மிக்க மகிழ்ச்சி நன்றி

  • @Nathan-pk5er
    @Nathan-pk5er Год назад +11

    இவர் மே மாத முதல் நாட்களில் சென்றுள்ளார் நான் சென்ற ஜூன் 10 தேதிகளில் பைக்கில் சென்று வந்தேன் ஒவ்வொரு இந்தியர்களும் கண்டிப்பாக சுற்றிப் பார்க்க வேண்டிய இடம் இப்பொழுது மோடி அரசாங்கத்தின் 75% இடங்களில் தார் சாலை அமைத்து உள்ளார்கள் தொடர்ந்து சாலை போட்டு வருகின்றார்கள்

  • @classicride7203
    @classicride7203 Год назад +7

    சார்,உங்க இந்த பதிவு தான் லடாக் போகனுங்கர ஆவல் அதிகமாரிக்கு... கண்டிப்ப போகுணும்.....❤❤❤❤❤

  • @ravichandranpt428
    @ravichandranpt428 Год назад +8

    Excellent. சுருக்கமாக அதே சமயம் பார்க்கவேண்டிய முக்கிய அழகான இடங்களை விவரித்த விதம் மிகவும் அருமை!

  • @amudham06
    @amudham06 Год назад +9

    ரொம்பவும் தெளிவாக எளிமையாக விரிவாக இருந்தது. நாம தனியாகவே போகலாம் என்ற தைரியத்தையும் தந்தது. நன்றி ❤

  • @l.rajamariappan4350
    @l.rajamariappan4350 6 месяцев назад +6

    லே லடாக் இயற்கையிலேயே அழகு வர்ணணையோ அதைவிட அழகு...தெளிவான திட்டமிடல் இயல்பான பேச்சு நடை.....வாழ்த்துக்கள்

  • @manokaranswamy7313
    @manokaranswamy7313 Год назад +4

    வணக்கம் தமிழில் நல்ல விளக்கத்துடன் பதிவிட்டு உள்ளீர்கள் நன்றி வாழ்க வளமுடன் சென்னையிலிருந்து

  • @kasifavoritesspb8705
    @kasifavoritesspb8705 4 месяца назад +1

    மிகவும் நேர்த்தி !!!!❤
    மிகவும் பொறுமையாக விளக்கம் கொடுத்து விட்டீர்கள் !!!! (பின்னே டாக்டர் என்றால்..‌.
    சும்மாவா ???)
    உங்கள் ரசனை அபரிதம் சார் !!!!
    நான் இனி இதனை மீண்டும் பார்த்து விடுவேனா என்ற எண்ணம் எனக்குள் எப்போதும் இருந்ததுண்டு !!!
    காரணம்...நான்
    மன விரக்தியில் சென்று..... முழு அமைதியுடன் திரும்பிய தருணங்கள் அவை !!!!
    மீண்டும் தற்போது நான் மிகவும் அதே அமைதியைப் பெறுகிறேன் ....!!!! மிகவும் மகிழ்ச்சி sir !!!
    2010 நான் சென்று வந்த காலகட்டம் !!!!!தற்போது நிலமை மாறி இருக்கிறது !!!!
    அப்போது தனியாக !!!
    இனி ஒரு துணையோடு !!!🙏
    அவசரப்படாதீர்கள் !!!
    இப்போது எனக்கு 61 முடியும் தருவாயில்...‌‌
    ஆனால் 20 வயதில் இருந்த active இன்னும் இருக்கிறது !!!!
    மிகவும் மகிழ்ச்சி டாக்டர் !!!!!🎉😂🙏
    உங்கள் பதிவு என் இளையராஜா வின் இசைபோல் உயிரோட்டம் !!!!
    😂

  • @gobiram773
    @gobiram773 Год назад +6

    50000 க்குள் லடாக் பயணம் ஆச்சர்யமான நல்ல தகவல்❤

  • @narasimhannatarajan8659
    @narasimhannatarajan8659 Год назад

    மிகவும் அழகான இடம். தாங்கள் விவரங்களுக்கு நன்றி. இது என்னுடைய கனவு. தங்களின் தகவலுக்கு நன்றி.

  • @079-aravinthv2
    @079-aravinthv2 Год назад +3

    Today I finished my exam with some satisfaction without any fear when I feel bad your psychology thought me to backup thanks Dr

  • @saravanakumar-sv3gm
    @saravanakumar-sv3gm Год назад

    Brother nanga ladak pogum pothu ungalaium kuptu than povom.... Neega illama naga poga maatom.... Explain very super ga...... 💕💕💕💕💕💕💕

  • @raguragu6498
    @raguragu6498 Год назад +2

    அருமையான விளக்கமான பதிவு தெளிவான விரிவுரை.நன்றி ஐயா.

  • @Mahi-zj6xx
    @Mahi-zj6xx Год назад +6

    வார்த்தைகள் வரவில்லை நண்பரே.... உங்கள் பணி தொடர வாழ்த்துகள் நண்பரே.....💐

  • @yash_7_13_TVO
    @yash_7_13_TVO Год назад +2

    Wow ladak pogamaye Anga pona iyarkaiya anubavichu suthi paatha feel vatuthunga intha video pakarapa....thank u so much for this beautiful video with very useful information 💐💐💐💐👍👍👍👍

  • @ssboss8573
    @ssboss8573 6 месяцев назад +2

    அருமையான விளக்கம் நேரில் பார்த்த து போல இருந்து பிரதர்

  • @shan24shan
    @shan24shan Год назад +10

    awesome explanation, thanks for giving much knowledge about Ladakh..!!

  • @arunkumarapn32
    @arunkumarapn32 2 месяца назад

    your voice and way of explaining is so good its very clarity, i went goa, Manali after seeing your video only,.. soon i will b plan for Ladakh

  • @ManojKumar-rw1hr
    @ManojKumar-rw1hr Год назад +3

    I don't know when I will visit these places. But now I can feel like I saw it, thank you very much

  • @pravinkumar1987
    @pravinkumar1987 Год назад +4

    Not sure if this is your video after long time.. but suddenly happy and surprised to see your video coming up 😊😊 Thanks bro

  • @vinoj0777
    @vinoj0777 Год назад +1

    மிகவும் அருமையான பயணம். நானும் போக முயற்சிக்கின்றேன். நன்றி

  • @arasumanielangovan1566
    @arasumanielangovan1566 4 месяца назад +1

    வாவ் அற்புதமான அழகு நம் நாட்டில் இருக்கு ஆனால் எல்லோராலும் அங்கு போக முடியாது நீங்கள் அந்த லேக் வியூ காண்பித்தீர்களே அருமையாண படைப்பு இறைவன் அவ்வளவு உயரத்தில் போய் கொள்ளை அழகை படைத்து இருக்கிறாரே ரொம்ப நன்றி தொடர்ந்து நீங்கள் கூறிய விளக்கவுரை அற்புதம் நாங்கள் கண்டிப்பாக போக முடியாது நேரில் பார்த்த உணர்வு இறைவன் அழகையும் ஆபத்தையும் ஒருங்கே படைத்து விளையாடி இருக்கிறான் அவ்வளவு உயரத்தில் மனிதர்கள் எப்படி போய் இருப்பார்கள் பரவாயில்லை இந்த அரசியல் வாதிகள் சினிமாகார்கள் இவர்களிடம் இருந்து தப்பினார்களே அவர்களாவது நிம்மதியாக இருக்கட்டும் பாவம் வாழ்கவளமுடன்நம் இந்தியா

  • @thangaduraia7764
    @thangaduraia7764 Год назад +8

    You took us to leh !! Very tempting to visit these places !! Thank you 🙏🏽

  • @ravisankaran4876
    @ravisankaran4876 Год назад

    நல்லா சொன்னிங்க. மிகவும் பயனுள்ள தகவல். பயணிக்கும் போது நிச்சயம் பலன் அளிக்கும்

  • @senthiltamilarasan3018
    @senthiltamilarasan3018 Год назад +1

    By far this is the best Ladakh video I have come across

  • @vijayakumarpoongothaisamba1081
    @vijayakumarpoongothaisamba1081 Год назад +1

    ஜூலெ! செவிக்கு இனிமையான குரல்
    அருமையான விளக்கம்
    நன்றி .

  • @t.asrinivasan9797
    @t.asrinivasan9797 Год назад

    அருமையான தகவல்கள் சார். சன்ஸ்கார் சமவெளி மற்றும் அங்குள்ள இடங்கள் மற்றும் போய்வரும் வழிகள் குறித்து வீடியோ ரூட் மேப்புடன் வீடியோ போடவும்.

  • @inbajerome8613
    @inbajerome8613 Год назад +2

    சூப்பர் அருமையான பதிவு வாழ்த்துக்கள் 🎉🎉

  • @rkausalyadevasena3246
    @rkausalyadevasena3246 Год назад +2

    Excellently explained ji.We are going on 10th June.Thanks for your advice

  • @Ravikumar-kn7zp
    @Ravikumar-kn7zp Год назад +2

    Informative and clear brother. Planning around next year or so.

  • @classicride7203
    @classicride7203 Год назад

    Superior sir,varthiya illa sir Nana ladahk sutrra mari semmia irundathu. Sir end kanavu bike LA ladahk pogunum sir Nana neenga sonna yallame very very useful sir,,,,Thank you....❤❤❤❤❤❤

  • @karthickondrums2847
    @karthickondrums2847 2 месяца назад

    Wowo ❤❤❤ Felt like I was at Ladakh ❤❤❤Great video 🫡🫡🫡
    It’s my dream trip & will happen someday 😀😀😀😀

  • @sagayarajmankondar4952
    @sagayarajmankondar4952 26 дней назад

    பயனுள்ள தகவல்களுக்கு நன்றி ❤🎉

  • @sankarisankari8075
    @sankarisankari8075 Год назад +1

    Legendry trip porumaiya explain pannenga. Next time pls take us with u sir to the magic place!

  • @selvaraj-mc5sf
    @selvaraj-mc5sf 5 месяцев назад +2

    அழகு வாழ்த்துக்கள நான் கூடிய சீக்கிரத்தில் கன்னியாகுமரி to லடாக் செல்ல இருக்கிறேன் திண்டுக்கல் செல்வராஜ் சைக்கிள் ரைடர் டியூதுப் சேனல் டான்சர் நன்றி

  • @rajankamaraj
    @rajankamaraj 6 месяцев назад

    Very nice presentation! Covered all the points, necessary for the each and every traveller.

  • @ammayapper
    @ammayapper Год назад +1

    Sir your commentary very very super. Superior comment. Thank you very much sir👏👏👏👏👏👌👌👌👌👌👍👍👍🙏🙏🙏🙏💐💐💐💐🇮🇳🇮🇳🇮🇳

  • @jacksprrow4411
    @jacksprrow4411 Год назад +2

    Hats off sir..
    Extraordinary 🎉❤
    Love you 💖

  • @Param20-20
    @Param20-20 Год назад +2

    Always your Fan sir..From Ireland 😊

  • @kasikasi6599
    @kasikasi6599 3 месяца назад +1

    very nice place பனி மலைகளின் அரசி

  • @rajini59
    @rajini59 6 месяцев назад

    Too good a video highly informative and places captured were treat to the eyes

  • @MathivananRanganathan
    @MathivananRanganathan Год назад +1

    அருமையான பதிவு அதுவும் எளிய தமிழில் மிகவும் நன்றி நேரில் சென்று பார்பதைப்போல் உள்ளது வாழ்த்துக்கள்

  • @ravimadhukari
    @ravimadhukari 2 месяца назад

    romba nallA rasicchu thogutthu irukkenga very good job ji

  • @ashokpremlatha5440
    @ashokpremlatha5440 Год назад +1

    The way you explained is really wonderful and tempts to have a trip

  • @alameluanbarasan9238
    @alameluanbarasan9238 Год назад

    மிகவும் அருமை ஐயா
    தங்களின் விளக்கம் அருமை மிக்க நன்றி ஐயா

  • @seethalakshimi1319
    @seethalakshimi1319 Год назад +1

    Awesome AMAZING, spectacular ❤

  • @janasound
    @janasound 6 месяцев назад +1

    அருமையான பதிவு நீங்கள் எங்களை அழைத்து சென்றது போலவே இருந்தது. நான் நிறைய நாடுகள் சென்றுள்ளேன் இந்தியா விற்குள் பார்க்க நிறைய இடம் உள்ளது. நன்றி

  • @durgamoorthy8600
    @durgamoorthy8600 Год назад +1

    Leh plus your voice both are marvelous

  • @AR_19-11
    @AR_19-11 Год назад +3

    Thanks for the travel video... Very helpful❤

  • @ushac3856
    @ushac3856 6 месяцев назад

    Very well explained,we r planning to go in July 2024

  • @rajeshnarayananjagadeesan7223
    @rajeshnarayananjagadeesan7223 Год назад +1

    Bro Your explanation simply superb feel like a live Google assistant.
    Best wishes Bro 🤞😊

  • @ShankarNatarajanberks
    @ShankarNatarajanberks Год назад +1

    Superb video. Tell more about your cameras and software you use to create a beautiful content? Thanks. Shankar N

  • @mohankumar-ij1md
    @mohankumar-ij1md Год назад

    Best prestation. Thanks a lot sir. 😊😊😊😊

  • @vibranarayanan1673
    @vibranarayanan1673 Год назад

    அருமையான தகவல் மிகவும் நன்றாக இருக்கிறது

  • @kandhasamykandhasamy5896
    @kandhasamykandhasamy5896 4 месяца назад

    இமயமலை பயணம்அழகிய பகுதிகள்மகிழ்ச்சி சிறப்பு சூப்பர்மிக்க நன்றி வணக்கம்🙏🙏🙏

  • @rameshangai
    @rameshangai Год назад

    Beautiful narration with videos. i am travelling in 2 days. its helpful. Your narration and voice are good. I will try to improvise from where you have left Dr.

  • @BiryaniRajaRide
    @BiryaniRajaRide Год назад +4

    Well explained bro. Sure this will help others, who dream to travel Leh. 👍

  • @dhanabalanma4116
    @dhanabalanma4116 6 месяцев назад

    மகிழ்ச்சி ! மிக அருமையான படப்பிடிப்பு, எளிமையான விளக்கம். விமானப்படையில் பணியாற்றிய பொழுது இங்கு செல்லக் கிடைத்த வாய்ப்பை இழந்து
    ஏக்கத்தில் இருந்த என்னை நீங்கள் நேரில் அழைத்துச் சென்றதுபோல்
    உணர்ந்தேன் !
    நன்றி !

  • @saiuma720
    @saiuma720 Год назад +2

    Super♥️ amazing video sir enjoy😊❤

  • @prabhaashok5278
    @prabhaashok5278 Год назад

    Thank you sir.super🎉🎉 kids can go there.

  • @manigandan1074
    @manigandan1074 Год назад

    Very nice explanation. Tamil pronounced very nice. Thank you so much sir 🙏🙏

  • @tamilmaran1669
    @tamilmaran1669 Год назад

    Thanks for your time power guidence sweet memories shared with us

  • @PrabhaGanesh-re4ri
    @PrabhaGanesh-re4ri Год назад

    Very nice presentation, thank you very much.

  • @vijayakumarr3251
    @vijayakumarr3251 Год назад +1

    Last year November month myself n my wife went there. We enjoyed a lot. But we missed that china border n three idiots lake

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 10 месяцев назад

    Good coverage keep it up and God bless you 👍🏿

  • @jintha2012
    @jintha2012 Год назад +1

    Dr..Before start tour.. what are the things to buy.. like colths, shoes, jackets etc

  • @baskarkuppusamy
    @baskarkuppusamy Год назад

    You are really great, information is wealth,you are finished all the details in video,so many video I had seen but they said only one ir two and said some important message for medical,thank you very much for your effort

  • @sakthiisakthi3103
    @sakthiisakthi3103 Год назад

    Thank u sir. Good explain. Good experience

  • @drabidswamy7473
    @drabidswamy7473 6 месяцев назад

    Excellent tour commentry sir it's just lick live keep it up sir

  • @toolsmartprivatelimited2713
    @toolsmartprivatelimited2713 5 месяцев назад

    Detailed and useful one. Can we manage without Hindi there?

  • @Roshan_Editz_1234
    @Roshan_Editz_1234 Год назад +1

    Alone driving for ladakh 😌💯✨

  • @prabakarangopalakrishnan8008
    @prabakarangopalakrishnan8008 Год назад

    Very Nice useful Travelog about Leh Ladakh trip.

  • @nainamokamedapdulkarim5381
    @nainamokamedapdulkarim5381 Год назад +1

    Superb👌,
    Thank u😊.

  • @krishnamurthi2144
    @krishnamurthi2144 8 месяцев назад

    Beautifully explained dear friend ❤

  • @aselvamoorthy3480
    @aselvamoorthy3480 6 месяцев назад

    Thank you so much for your guiding

  • @gajendranr7853
    @gajendranr7853 Год назад +1

    Super sir..beautiful and detail explained 🎉❤😊

  • @sudessmanas
    @sudessmanas Год назад

    Very useful info 👌nandri bro

  • @itsgatcha2077
    @itsgatcha2077 Год назад +1

    Thanks for sharing the beautiful and magnificent place of Leh which I never heard of.

  • @விருத்தன்
    @விருத்தன் Год назад

    நல்ல பதிவு🙏🙏🙏

  • @karuppusamykk7181
    @karuppusamykk7181 Год назад

    மிக அருமையான வர்ணனை...❤

  • @mohamedsabry6147
    @mohamedsabry6147 10 месяцев назад

    Tnx very much. Very useful . Do srilankan have to take border line permit?

  • @mathisnathan4731
    @mathisnathan4731 Год назад

    நல்ல Details. Super bro

  • @akhileswaranak4890
    @akhileswaranak4890 Месяц назад

    Bro 4:24 Acetazolamide prophylaxis edukalam aah ???

  • @chandrang4582
    @chandrang4582 Год назад

    Very good explanation. Satisfied like l had a nice journey. Keep up ur good work.

  • @subburajm5716
    @subburajm5716 Год назад +5

    அங்கயே 3 வருடம் இருந்தேன் சார்

    • @sarfudeen9033
      @sarfudeen9033 5 месяцев назад

      மூச்சு விட முடியுமா?

  • @thirupathit9803
    @thirupathit9803 Год назад

    Excellent post. Superb👌👍🙏

  • @vijayashreeramesh8907
    @vijayashreeramesh8907 6 месяцев назад

    Doc
    You haven't covered
    Sumur
    Tiger
    Panamik

  • @jayalakshmiduraiswami4684
    @jayalakshmiduraiswami4684 Год назад

    Awesome explanation Thanks

  • @MrMysterious31
    @MrMysterious31 Год назад

    Hi bro, psychopath pathi pesunga, family la apdi oruthavanga irundha epdi handle pannanum nu explain pannunga, please, much requested🙏

  • @rasiqani2477
    @rasiqani2477 Год назад +1

    Definitely oneday ❤✨😍

  • @Dinesh-xj3wy
    @Dinesh-xj3wy Год назад

    So nice, very much impressed with your presentation. Psychology in Tamil name, perfectly fits. Video has been made from the view point of viewer. That is your speciality, amazing 👌👍❤🙏

  • @futurecreation3736
    @futurecreation3736 8 месяцев назад +1

    Bro super video❤❤❤❤❤❤❤

  • @ganiriswana4105
    @ganiriswana4105 Год назад +1

    Bro manali September la poka mudiyatha bro anga ethum issues ah irukka bro

  • @RaniRani-ft4rv
    @RaniRani-ft4rv 3 месяца назад

    Super explanation 👌

  • @rajanrajan6827
    @rajanrajan6827 Год назад +2

    Wow super ... 💐 👌 🤝

  • @p.purushothaman4377
    @p.purushothaman4377 Год назад +2

    Super speech,thank

  • @viswanathanr5943
    @viswanathanr5943 9 месяцев назад

    Very well explained....nice

  • @Lankaecoinsights
    @Lankaecoinsights Год назад +3

    Sir, Visit Sri lanka also, it has many nice locations and experiences

  • @girlonearth8703
    @girlonearth8703 5 месяцев назад

    Hello Dr, very beautiful video. But I want to know which mon u have travelled? And is it good to travel in winter time? Pls reply. Also tell me through which travel agency u went? Did u booked the hotel room already?