Hi sir உங்கள் காணொளி யை முதல் தடவையாக பார்க்கிறேன்... ஏதோ பேச வேண்டும் என்றில்லாமல் யாருக்காவது உபயோகமாக இருக்க வேண்டும் என்று எண்ணி நீங்கள் வெளியிட்ட இந்த காணொளி உண்மையில் பயனுள்ளது என்பதை விட சிலரது பயத்தை தெளிவு படுத்த பயன்படும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை... இதை கேட்டவுடன் subscribe ம் பன்னி விட்டேன்... தொடரட்டும் உங்களின் இந்த பயணம்... பாராட்டுகள்... 🙏
I got clarity in 2 matters 1. AI is not that powerful when it comes to intelligence and creativity. So I don't have to be afraid of it. 2. AI is like a donkey which can do very hard work on behalf of me when I trained for it. Thanks for the clarity. Worthy videos every time. Thanks
The way you simplify complicated concepts in just great sir! I now deeply understand why you talk the way you do so that everyone can understand things! I get this about LLMs and current situation but what about future concepts like Super intelligence, Singularity etc sir? Any technology will upgrade and progress right?
வணக்கம் சார்..... கிட்டத்தட்ட ஒரு வருடமாக எனக்கு disc buldge problem இருக்கு.....ஒரு வருடமாக சிகிச்சை எடுத்து கொண்டு இருக்கிறேன்...ஆனாலும் சரி ஆகவில்லை....டாக்டர் கிட்ட ஏன் ஒரு வருடம் ஆகியும் சரி ஆக வில்லை என கேட்டேன்.....அவர்....நீங்கள் ஒரே சிந்தனையில் இருக்கிறீர்கள் மற்றும் பயபடுகிரீர்கள்.....அதனால் தான் இன்னும் சரி ஆகவில்லை என்று கூறினார்.....எப்போவும் போல மகிழ்ச்சியாக இருங்கள் பிரச்சினை சரி ஆகிவிடும் என்றும் கூறினார்...அவர் மட்டும் அல்ல....எனது நண்பர்கள் உறினர்கள்... அனைவரும் இதை தான் கூறுகின்றனர்....இனிமேல் இதை பற்றி யோசிக்காமல், பயப்படாமல் எப்படி கடந்து செல்வது.....கைக்கு எட்டும் தூரத்தில் அனைத்து வாய்ப்புகளும் இருக்கும்போதிலும் நான் உடல் நல குறைவால்.....தவித்து நிற்கிறேன்....இந்த பிரச்சனையை மறந்து நான் எப்படி அடுத்த அடி எடுத்து வைப்பது...? நன்றி சார்,🙏
Hi sir, you said that jobs that involve physical work is secured and won't be replaced. But those type jobs can be replaced by sophisticated machines right.
What up la na question kettapothu neenga sonna mathiritha nAtanthuchu... Ai enaku pudikala yes athu ellam news um serch panni eduthu kudukuthu..... Athu Google mathiri tha ithuvum
Hi sir
உங்கள் காணொளி யை முதல் தடவையாக பார்க்கிறேன்... ஏதோ பேச வேண்டும் என்றில்லாமல் யாருக்காவது உபயோகமாக இருக்க வேண்டும் என்று எண்ணி நீங்கள் வெளியிட்ட இந்த காணொளி உண்மையில் பயனுள்ளது என்பதை விட சிலரது பயத்தை தெளிவு படுத்த பயன்படும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை... இதை கேட்டவுடன் subscribe ம் பன்னி விட்டேன்... தொடரட்டும் உங்களின் இந்த பயணம்... பாராட்டுகள்... 🙏
இது எனக்கான பதிவு...🙂👍 என்னைப்போன்றவர்களுக்கான பதிவு..... மிக்க நன்றி....!🫡🫂
I got clarity in 2 matters 1. AI is not that powerful when it comes to intelligence and creativity. So I don't have to be afraid of it. 2. AI is like a donkey which can do very hard work on behalf of me when I trained for it.
Thanks for the clarity. Worthy videos every time. Thanks
❤❤மிடில் கிளாஸ் மக்களின் மனதை புரிந்து கொண்டு எங்களுக்கு உதவும் வகையில் வீடியோ
போட்டதற்கு நன்றிகள் ❤❤❤
I am an AI researcher. What you have explained is 100% correct.
சூப்பர் 👌 தெளிவாக புரிந்தது 👍. முதன்முறையாக நான் இப்போது தான் உங்கள் காணொளி பார்த்தேன்.நல்லாவே சொல்லி இருக்கிறார்கள்.👍
Your talking is very nice well done ❤
Welcome Doctor! You made a documentary on ai.
சிறப்பான விளக்கம் வாழ்த்துக்கள்!!!
Coming soon AI welcome always 🎉
சரியான நேரத்தில் சரியான பதிவு ❤✌️
This is one of the best explanation of AI. Thanks!
Sir, really thank you. I have been waiting for long time for this vedio from you. Please do the workshop or online program. Thank you
Thank you sir.
As always SIR ❤
Such an insightful video, could you please tell us how to learn AI technology such that we are not left out.
Super Sir 👌👌Thank you for excellent explanation about AI 😍😍
Thank you so much sir 🎉
Yes people should know the difference between Automated from Artificial intelligence. Thanks for updating
Very useful video sir, thank you so much..
thankyou Dr it's really help me lot and lot ❤
Really helping Sir thank you
Waiting for the workshop
Thank you Dr. Excellent explanation. I willing to join workshop.
Thank you so much neega first chat gpt video potinga apo na krta question ipo enaku answer kidaichuruchu
Hi Sir,
Thanks for the video. Our community will get prepared. Please organize the offline or online class for AI and Small Business Management.
Useful information sir
Doctor thanks for the video. please do create a workshop or online course on this topic
Hi bro, kindly make a video regarding AI in yoga field, like advantages and disadvantages.
ஆசிரியரான எனக்கு நீங்கள் செய்த எந்த காணொளியும் பயனற்றதாக அமைந்ததில்லை
😢😢😢ஏன் எதுக்கு
AI is modern calculator. It will do bigger tasks based on previous patterns
Thanks for the video and awareness sir...
The way you simplify complicated concepts in just great sir! I now deeply understand why you talk the way you do so that everyone can understand things! I get this about LLMs and current situation but what about future concepts like Super intelligence, Singularity etc sir? Any technology will upgrade and progress right?
Nice Video. Please provide video on LLM
very useful brother... its gives a clarity of future
Sir I have already purchased some of your courses, please inform when you are conducting AI sessions too 🙏🏼
Good Video
Lot of thanks 🙏
Yet another very interesting info your side sir.
உண்மை.. நிதர்சனம்
Thanks for the eye opening sir❤
sir, nice background
Thanks sir
Good explan sir.
37 percent rule ஐ பற்றி video podunga Dr.
Usefull vedio 👍🏻we'll awareness
Patanjali case study upload plz
Long of seeing in dj sir
Hi bro EMDR அதை பற்றி வீடியோ போடவும்
Vanakkam sir
Good
Fact....
நான் இலங்கையில் வசிக்கிறேன்.. Psychology in Tamil இன் Membership ஐப் பெற்றுக் கொள்வது எப்படி?
No memberships exist now, you can join through youtube when we start.
Well explained Sir. Thank you🌹
Super bro
அண்ணா மார்க்சிய பொருளாதார சிந்தனைகள் பற்றிய காணொளி போடுங்க ...
pure communism won't run long time it is a failed ideology
8:24
வணக்கம் சார்..... கிட்டத்தட்ட ஒரு வருடமாக எனக்கு disc buldge problem இருக்கு.....ஒரு வருடமாக சிகிச்சை எடுத்து கொண்டு இருக்கிறேன்...ஆனாலும் சரி ஆகவில்லை....டாக்டர் கிட்ட ஏன் ஒரு வருடம் ஆகியும் சரி ஆக வில்லை என கேட்டேன்.....அவர்....நீங்கள் ஒரே சிந்தனையில் இருக்கிறீர்கள் மற்றும் பயபடுகிரீர்கள்.....அதனால் தான் இன்னும் சரி ஆகவில்லை என்று கூறினார்.....எப்போவும் போல மகிழ்ச்சியாக இருங்கள் பிரச்சினை சரி ஆகிவிடும் என்றும் கூறினார்...அவர் மட்டும் அல்ல....எனது நண்பர்கள் உறினர்கள்... அனைவரும் இதை தான் கூறுகின்றனர்....இனிமேல் இதை பற்றி யோசிக்காமல், பயப்படாமல் எப்படி கடந்து செல்வது.....கைக்கு எட்டும் தூரத்தில் அனைத்து வாய்ப்புகளும் இருக்கும்போதிலும் நான் உடல் நல குறைவால்.....தவித்து நிற்கிறேன்....இந்த பிரச்சனையை மறந்து நான் எப்படி அடுத்த அடி எடுத்து வைப்பது...?
நன்றி சார்,🙏
Hi sir, you said that jobs that involve physical work is secured and won't be replaced. But those type jobs can be replaced by sophisticated machines right.
Tq dr
👏🏻
❤
What up la na question kettapothu neenga sonna mathiritha nAtanthuchu... Ai enaku pudikala yes athu ellam news um serch panni eduthu kudukuthu..... Athu Google mathiri tha ithuvum
Calculator vanthe ipa lazy akitom sir 86+65 ithu mathiri mana kanaka podama ithu kuda calculator podura nilmai. oru kalathula intrest maths kuda manakanaka potuvanga nama thatha paatti.parents elarum
👍
ogga video pakum botho etho tik tik nu sound varuthu en bro
Azhagana pathivu
Anna dead people te relation ku yapti emotional support kodukrethu by words
Hello sir my child is not interested in studies... Also she is also angry often.. How to solve with this problem.. Please ...
Try to analyze about wardrobe education.. We can find this kind of schools in near cities..
Neenga niraya vishyam hide panreenga
Open nirya solla matreenga
enaku oru offer kedachu irku... enaku avlo interest ila... yet miss panita regret paniduven nu thonuthu...
Pls don't miss it
Sariyana nearathil sariyana video
மியூசிக் industry யில் AI வருமா? நான் ஒரு வயலின் பிளேயர். classes எடுக்கிறேன் and stage concert போறேன்.
AI will involve all the industries including medical. So we can expect
So at the end of day AI becomes threat for repetetive jobs
First view
1view❤
Pshycolagy AI😂
❤
👍