You are not Lazy! - This is the Problem | Dr V S Jithendra

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 окт 2024
  • We often feel that we don't complete our work because of bad work ethic, we often ignore the signs of burn out which might be the real reason why we feel not good to work.
    நமது தமிழ் ஆன்லைன் வகுப்புகள் மற்றும் பயிற்சிப்பட்டறைகளின் டிக்கெட்டுகளை இந்த இணையதளத்தில் பெறலாம்.
    www.psychologyintamil.com
    இந்த சேனலில் வரும் வீடியோக்களை வழங்குபவர் வா.சீ.ஜிதேந்திரா. இவர் உளவியல் நிபுணரும் தலைமை பயிற்சியாளருமாவார். உளவியலில் 10 ஆண்டுகள் அனுபவம் கொண்டவரும் உளவியலில் முதுகலை பட்டம் பெற்றவரும் ஆவார்.
    www.drvsj.com
    / psychologyintamil

Комментарии • 207

  • @BlackSwanClan
    @BlackSwanClan 6 месяцев назад +28

    1.Self care- Critique yourself too much.
    2.Start Slow- Focus on the process with the timeline.
    3. Life Cycle Balance.
    4. Set Boundaries .
    5. Set priority .

  • @HUMANITY516
    @HUMANITY516 6 месяцев назад +8

    இலட்சியம் இல்லாமல் பொருளுக்காகவே ஓடும் இந்த தலைமுறைக்கு சிறந்த வழிகாட்டல்! 👌🎯💐💐💐

  • @KrizRizzu
    @KrizRizzu 6 месяцев назад +14

    கவலை, குழப்பம், மனவருத்தம் நிறைந்த சூழலில் இந்த வீடியோ பார்க்க கிடைத்தது. இதைப் பார்க்கும் வரை நான் Burn Out ஆகித்தான் இருந்தேன். இப்பொழுது மனம் மிகவும் லேசாக இருக்கிறது. நான் இப்பொழுது இருக்கும் நிலையை மோசமானதாகவோ, கேவலமானதாகவோ நினைக்கத் தேவை இல்லை என்பதைப் புரிந்து கொண்டேன். உங்களுக்கு கோடி நன்றிகள். தங்களின் இந்த சேவை என்றும் தொடர விரும்புகிறேன். தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் நல்ல உடல் ஆரோக்கியமும், மகிழ்ச்சியான வாழ்க்கையும் எப்பொழுதும் கிடைக்க இறைவனிடம் பிரார்த்திக்கிறேன். நன்றி❤❤❤

  • @DThombarai
    @DThombarai 6 месяцев назад +11

    Thanks

  • @VimalaVimala-iz7ei
    @VimalaVimala-iz7ei 6 месяцев назад +118

    வணக்கம் சார் எனக்கு எங்க அப்பா அம்மா சுத்தமா புடிக்கல சார் அவங்க மூஞ்ச பார்த்தா என்னால நிம்மதியா சந்தோஷமா வாழவே முடியல சார் தன்னை பத்தி மட்டும் தான் சர்பா யோசிக்கிறாங்க பிள்ளைகளை பத்தி கொஞ்சம் கூட யோசிக்கவே இல்ல சார் இதுக்கு ஒரு வீடியோ போடுங்க சார் ப்ளீஸ் சார் இந்த இது எனக்காக மட்டும் கேட்கல சார் எத்தனையோ பேர் அப்பா அம்மாவை நம்பி கஷ்டப்பட்டு நிறைய பேர் இருக்காங்க சார்

    • @beautyoftheearth7680
      @beautyoftheearth7680 6 месяцев назад +18

      Brother..ninga thappa ninaikringa may be avnga panrathu ungaluku apdi thonalam but avanga manasula apdi ninaika matanga ..avngaluku ninga tan eppavume first avnga pillainga tan ..Ninga ata enga ponalum yartaum atha feel panna mudiyathu ..oru nal ungaluku onu na thudichu porathu avnga la tan irukum Trust me apdi yarume ulagathula irika matanga ..

    • @beautyoftheearth7680
      @beautyoftheearth7680 6 месяцев назад +5

      Maybe ninga chinna paiyana irupinga atan apdi yosikringa avnga panrathu avnga love ellame ungaluku age aaga aga purium etanala apdi panranganu lam

    • @mohana9946
      @mohana9946 6 месяцев назад +13

      உலகத்துல நமக்கு கிடைத்த precious gift அப்பா அம்மா. May be sometimes உங்களுக்கு opposite ah அவங்க நடந்திருக்கலாம். அதற்காக அவங்கள தப்பா பேச வேண்டாம். I think உங்களுக்கு 25 வயதிற்குள் இருப்பீங்க. அதான் உங்களால் அவர்களை புரிந்துகொள்ள முடியவில்லை.. உங்களுக்கும் family வந்ததும் தான் அவங்க side யோசிபீங்க.

    • @bhuvana5315
      @bhuvana5315 6 месяцев назад

      ​@@mohana9946 உங்களுக்கு என்ன வயது

    • @bhuvana5315
      @bhuvana5315 6 месяцев назад

      ​@@mohana9946 உங்களுக்கு என்ன வயது

  • @vetripechu
    @vetripechu 6 месяцев назад +14

    இப்போ இந்த நிலையில் இருக்கேன், என் ஒவ்வொரு சூழ்நிலை க்கு ஏற்றவாறே உங்கள் ஒவ்வொரு வீடியோவும் வருகின்றது ❤❤❤

  • @nagalakshmi6804
    @nagalakshmi6804 6 месяцев назад +12

    Sir,
    உங்களுடைய எல்லா வீடியோக்களிலும் எங்ககிட்ட இருக்கும் மிக மிக நுட்பமான குறைகளை எடுத்துக் கூறுகிறீர்கள். மேலும் அதை எப்படி சரிசெய்வது என்றும் கூறுகிறீர்கள். நன்றி டாக்டர். இறைவன் அருள் என்றென்றும் தங்களுக்குக் கிடைக்கட்டும்.

  • @arunkumars7577
    @arunkumars7577 6 месяцев назад +6

    Your Ads free video helps viewers concentrate on content in-depth. It shows your quality and respect on your profession. I wanna handshake with you in-person 🤝

  • @MMlight4791
    @MMlight4791 6 месяцев назад +8

    தமிழில் எளிமையாக அனைவருக்கும் புரியும் படி வீடியோ போடும் தமிழனுக்கு நன்றி

    • @manibeema7761
      @manibeema7761 6 месяцев назад

      Happy To hear this word bro, because when he started talk through RUclips, He 40% talk in English and said I will try to convey in Tamil much better in future ❤🎉

  • @Manojkumar-xf8rq
    @Manojkumar-xf8rq 6 месяцев назад +5

    வணக்கம் சார், நான் ocd, depression க்கு மருந்து சாப்டுட்டு இருக்கேன். சில நேரத்துல எனக்கு வாழவே புடிக்கல, என்னோட பிரச்சனைய வீட்ல சொன்னா புரிஞ்சுக்க மாட்டிறாங்க 😔. எந்நேரமும் நெகடிவ் சிந்தனை வருது, தாழ்வு மனப்பான்மை யாவே இருக்கு. தன்னம்பிக்கை சுத்தமா வர மாட்டிது 😔😞. என்ன பண்றது னே தெரியல

    • @w3raja740
      @w3raja740 6 месяцев назад +1

      Hi brother ,
      Don’t worry.. OCD is dangerous but follow STOICISM.. Stoicism will clear your worries and OCD. just ignore your thinking problems

    • @muneeskumar7942
      @muneeskumar7942 6 месяцев назад +1

      Ungaluku enna problem nu theriyum poothey neenga athukana ans thedi pooga aarampichutanga and athukana ans ungakum theriyum kidaika .💙

    • @Simbu.
      @Simbu. 5 месяцев назад +2

      Please see a therapist.

  • @FgdgGgh
    @FgdgGgh 9 дней назад

    Percrntage of improvement - entha edathula irunthu evlo munneri poirukom nu pakkanum.. Mathavanga edathula irunthu evlo munneri irukka nu patha burnout -- super sir 🎉

  • @rajanrakesh4755
    @rajanrakesh4755 4 месяца назад +1

    Great video anna❤.

  • @ayyappansri
    @ayyappansri 6 месяцев назад +1

    The man of legendry explanation ❤

  • @RajaRahamathullah04
    @RajaRahamathullah04 6 месяцев назад +3

    Thanks!

  • @sivachandran4185
    @sivachandran4185 5 месяцев назад +1

    ஓடி ஓடி உழைத்தாலும் இறக்கும் போது ஒன்னும் இல்லமல் தான் போகணும்... வாழ்வதற்கு தேவையான அளவு தொகை இருந்தால் போதும் 🤝🤝🤝

    • @lakshminarayanan1938
      @lakshminarayanan1938 5 месяцев назад +1

      Apdi illa bro athu unga appa amma ungaluku kudutha neenga unga pasangaluku korai illa ma kuduthutu poganu bro athu matum panunga bro oru nalla feel kedaikum

    • @sivachandran4185
      @sivachandran4185 5 месяцев назад

      @@lakshminarayanan1938 எனக்கு அம்மா அப்பா கொடுத்தது உயிர் மட்டும் தான் பிறகு படிக்க வைத்தார்கள்... எனக்கு இடம் ஓ பொருள் ஓ எதும் சேர்த்து வைக்க வில்லை... 35வயது ஆகி இன்னும் திருமணம் செய்ய வில்லை 🤷🏼‍♂️🤷🏼‍♂️🤷🏼‍♂️

  • @sharravanapremprem2544
    @sharravanapremprem2544 5 месяцев назад +1

    Thanks Dr

  • @kamalvalluvan5868
    @kamalvalluvan5868 5 месяцев назад +1

    Good explanation sir, I was completely Burned out and I am stressed too much to figure out why I lost interest in everything, fortunately your video gave me a picture of what I am going through and at what stage I am in, I'll follow all the steps and drop another comment on the results.

  • @neelsmoon
    @neelsmoon 6 месяцев назад +2

    Thank you, sir. 🎉🎉🎉

  • @ranjithkumar-zh3gf
    @ranjithkumar-zh3gf 6 месяцев назад +2

    நன்றி மருத்துவர் 🙏🙏🙏

  • @kavyatutorials799
    @kavyatutorials799 6 месяцев назад +3

    Thank you doctor. I have been watching your videos since a very long time but I haven't commented under any videos so far. This comment is a way of showing my gratitude. There is no doubt that your videos are so valuable for us. Thank you so much. Keep doing what you are doing. Wish you all the very best. God Bless you. ❤❤❤❤❤❤

  • @sherlockholmes7625
    @sherlockholmes7625 6 месяцев назад +1

    🥲romba mosamana nilamayila unga video VA pakkurean sir, thankyou sir.

  • @BhuvanaSrinivasan-t4f
    @BhuvanaSrinivasan-t4f 6 месяцев назад +1

    Right advice at the right time. Thank you Anna😊

  • @oasis7494
    @oasis7494 3 месяца назад

    Thank you doctor 💐❤

  • @abdulmatheen868
    @abdulmatheen868 6 месяцев назад +2

    Yoww... vera level yaa.. Eppdiyaa!!. Neenaa solriyaa , illa yedaachu books laa padichi athula irundhu solriyaa. Ellaamey en lifeku use aaghuthu. Hatss off🫡❤

  • @surfvasanth
    @surfvasanth 6 месяцев назад +1

    As usual another great content and eye opening content

  • @happymubarak7844
    @happymubarak7844 6 месяцев назад +1

    Too much of procrastination sir timing ku potrukinga tnx sir

  • @Jeeji-nw5br
    @Jeeji-nw5br 4 месяца назад

    Very nice video. Thank you.

  • @pgn773
    @pgn773 6 месяцев назад +1

    Timely video.. much helpful sir, thank you!

  • @HemaSankar-nm8eb
    @HemaSankar-nm8eb 6 месяцев назад

    I am college student in this situation now I feel better after watching your video thanks for giving useful information

  • @chakravarthi1853
    @chakravarthi1853 6 месяцев назад

    i don't such problems because i am very lazy thanks for excellent advice doctor and thanks universe

  • @balajeeraajendran
    @balajeeraajendran 6 месяцев назад +1

    Right video for me at the right time 😊 thanks @Jithendar ❤ you have always helped me to approach life seamlessly the way it is , not everything is applicable to me but getting a general perspective about these topics and the way you lay out solutions is the key. In most of your videos , You are not giving any direct solutions instead directing towards an approach on how we can find the way for the solution with tell - story (example) - tell method is your uniqueness. Thanks again for being an enabler 🙏

  • @RaguramanA-j1z
    @RaguramanA-j1z 6 месяцев назад +1

    Thank you sir, I am at the exact mind set now. Family financial pressure and also work place we have to prove, I am not able to concentrate one thing, I will try this methods, thank you very much.

  • @kavikarthi657
    @kavikarthi657 6 месяцев назад

    Sir வணக்கம் en பேர் விக்கி நீங்க சொன்ன அத்தனை விஷயமும் சூப்பரா சொன்னீங்க இப்போ உள்ள லைஃப்ல எல்லாரும் சம்பாதிக்கிற சம்பாதிக்கணும் ரன்னிங் ஓடிட்டு தான் இருக்காங்க கொஞ்சம் கூட அவங்க சந்தோசமா இருக்காங்களா நம்ம ஃபேமிலி சந்தோஷமா இருக்கான்னு பார்க்கிறதே இல்லை, வாழ்றதே சந்தோஷமா இருக்கிறதுக்கு தானே வாழ்க்கையில பாதி நாள் வேலை வேலைன்னு வேலையிலே கழித்துவிட்டால் எப்ப நம்ம சந்தோஷமா வாழப் போறோம்! நாம சந்தோஷமா வாழ்றதுக்கு தான் வேலை என்கிறதை சரியா அழகா எடுத்து சொன்ன உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி...

  • @virginiebidal4090
    @virginiebidal4090 6 месяцев назад

    நிங்கள் சொல்லும் அத்தனையும் எனக்கு மிகவும் பிரயோஜனம்மாக இருக்கிறது நன்றிங்க

  • @questionwithselva6570
    @questionwithselva6570 6 месяцев назад +2

    சத்தியமா இந்த வீடியோ எனக்காகத்தான் கடவுளே😅

  • @nandhinidevir5547
    @nandhinidevir5547 6 месяцев назад

    Win pananum oru thought oditu but epo pakum pothu yenoda life valulanu thonuthu iru gap varumpothu enjoy panulanu thonuthu anytime stress and pressure poiruchu free irukum pothu enjoy panum thonuthu

  • @JohnVianniSinger
    @JohnVianniSinger 6 месяцев назад

    I m in this state now.. thanks for your inputs sir. All the points which you have quoted is true

  • @VinodAliasVairavakumarv
    @VinodAliasVairavakumarv 4 месяца назад

    Thank you so much doc.
    Your video gives lot of clarity and dark psychology series was also great.

  • @rv8176
    @rv8176 6 месяцев назад +1

    Right time.right video

  • @gowthamraj2692
    @gowthamraj2692 5 месяцев назад

    Super brother, Now I have a clear mind.

  • @cyberfreak2268
    @cyberfreak2268 6 месяцев назад

    Man of Wisdom ❤ Thanks bro

  • @mahendran08
    @mahendran08 6 месяцев назад

    I'm constantly noticing that you are making everyone feeling better. Thanks a lot ❤.

  • @mssongaddict1719
    @mssongaddict1719 6 месяцев назад

    Neenga soldradhu crt bro. Na oru mid sized company la CRE ah work pannitu irundhen but enaku andha job suththama set eh aagala andha job profile eh enaku personal ah set eh aagala just one month na job quit panniten. Mudinja alavu andha job la enna fit pannika try pannen but enna naane romba force panikra maadhri irundhuchu. Ippo na BA or DA role ku prepare pannitu iruken slowly learning the skills required for it.
    Na MBA padikumpodhu ennanavo karpanai panni vechirundhen naraya timeline la vechirundhen but MBA mudichitu job market vandhapo ellame opposite ah nadaka start aagiduchu + rendu close relatives oda loss. Idhu Ella sethu ennada life idhu edhuku dha vaazhanum nu la thonuchu.. Na MBA padikumpodhu imagine panna life laam Tire 1 college la padichu graduate aaguravungluku dhaan nadakum nu purinchithu.
    Idhu illama veetla vera government exam ezhudhu bank exam ku prepare Pannu nu thollapandranga😢. I have 0 interest in those government exams evlo solliyum purinjikamaatranga. No proper support from parents also. If I say any complaint about my job to parents they say "velaya vittutu vandhu pesama government exam ezhudhu un thalaezhuthu ennavo adhu padi tha nadakum" indha words laam kettale enaku extreme ah kovam varudhu😡But still I will stand by my decision and never give up. MBA mudichitu job vandhadhuku apram dha enake theriyuthu endha maadhri job enaku set aguthu endha job set aagala nu..
    Even some people are saying BA or DA role laam skills irundha mattum kedachidathu adhuku luck um romba important nu degrad pandranga. Idhelam ketu enga namma effort laam veenapoidumo nu bayama iruku😢

  • @rajahmuthiah8726
    @rajahmuthiah8726 5 месяцев назад

    Thank you sir good information for me

  • @sathishkumarvel9182
    @sathishkumarvel9182 6 месяцев назад

    Nalla Tamil la pesinathukku nantri Anna

  • @yudevkumarletchuman9944
    @yudevkumarletchuman9944 6 месяцев назад +2

    True Sir…

  • @nousathali8963
    @nousathali8963 5 месяцев назад +1

    வீடியோ பார்க்கும்போதுலாம் சே.. இப்படியே சோம்பேரியா இருக்கோமே இதுக்கு மேல இப்படி இருக்க கூடாது எதாவது உருப்படியா செய்யனும்னு தோனுது ஆனா கொஞ்ச நேரத்துலயே அத follow பன்னாம திரும்பவும் சும்மாவே இருக்குறேன் 😢

  • @victoryshyam2017
    @victoryshyam2017 5 месяцев назад

    Romba nall doubt clear anatu thank u sir

  • @n.hemavathi3451
    @n.hemavathi3451 6 месяцев назад

    Thank you so much, sir. I am stuck with this problem which is causing suffering in my life. The planner need to avoid procrastination.

  • @krinu
    @krinu 6 месяцев назад

    There's a lot of different between self blaming and taking ownership....

  • @manigandanraghu5154
    @manigandanraghu5154 5 месяцев назад

    Hi Sir,
    Like to share a story about myself… Actually I am B tech graduate 2009 passed out… After completion of course I was having arrears of 13 papers, it took me 3 years to complete all of them meanwhile in these 3 years of time I was working and as well as did some networking courses … After that I had the opportunities to go to France because I am a French national.. After I reached France in June 2013 by our family friend I felt very disappointed that I was lagging to speak French fluently which made me bit nervous and not motivated to do anything.. later I tried some French course to but it was not sufficient for me to speak fluently later on as the time passed started to fear that I won’t be able to get job here and started to work in the restaurant as a full time job .. now after 8 years of time now regretting what to do next in life and feeling too demotivated… trying to do something different but not able to do anything…which has lead me to procastination ..what to do sir ? How to change it ? Thank you

    • @gobishau1944
      @gobishau1944 5 месяцев назад

      Hey, language is a mode of communication and it doesn't define your knowledge. Try to apply for jobs based on ur degree and get it started. It's good that you realised it now that you are regretting your decisions. Better late than never. Talk to more French people so that ur language skills will improve. Believe in yourself and go for it. Good Luck :)

  • @sivasubramaniyanp8731
    @sivasubramaniyanp8731 6 месяцев назад

    Your thoughts are awesome... Keep doing . I start realising.. thank you..

  • @Animeamv757
    @Animeamv757 6 месяцев назад +1

    Bro personality mirroring podu enga bro

  • @BalajiT-x1p
    @BalajiT-x1p 6 месяцев назад

    Very well said Sir. ❤❤❤

  • @Learn_for_fun_63
    @Learn_for_fun_63 6 месяцев назад

    Anna first na very motivated work yellam perfect aa pannen after watching many vidio that work suddenly down no motivation but I am happy in future any problem

  • @lbsilksanishramkumarkanchi6560
    @lbsilksanishramkumarkanchi6560 6 месяцев назад

    Thank you sir .. Good 👍

  • @chandrasingh1184
    @chandrasingh1184 5 месяцев назад

    நல்ல கருத்து

  • @murugeshwaripalanikumar8734
    @murugeshwaripalanikumar8734 6 месяцев назад

    Thank you for your guidance in my confuse time ❤

  • @selvamani8516
    @selvamani8516 6 месяцев назад

    Dr, Thank you Great Video Sir.

  • @rajeshbm6315
    @rajeshbm6315 6 месяцев назад

    Exactly what my father wants,srma sir

  • @BlackSwanClan
    @BlackSwanClan 6 месяцев назад

    Under rated channel!!!! ❤ Good job Dr!

  • @jayakumarid6243
    @jayakumarid6243 6 месяцев назад +1

    Super sir 🙏👍

  • @yokeshd6361
    @yokeshd6361 6 месяцев назад

    Yeah superb content bro, keep doing like this topic

  • @anandhikts
    @anandhikts 6 месяцев назад

    Thank you Doctor. Best wishes. Keep going

  • @sripankumarp1997
    @sripankumarp1997 6 месяцев назад

    Thanks for giving me ❤

  • @RajaRahamathullah04
    @RajaRahamathullah04 6 месяцев назад

    Thank you Dr very useful video ❤

  • @stcpongalur7404
    @stcpongalur7404 5 месяцев назад

    Thanks sir

  • @Ravikumar-iv2xe
    @Ravikumar-iv2xe 6 месяцев назад

    Vanakkam Master

  • @eswaramurthi1598
    @eswaramurthi1598 3 месяца назад

    nice sir

  • @sreejithchandran118
    @sreejithchandran118 6 месяцев назад

    I'm experiencing the same now.😢😮

  • @csr7201
    @csr7201 5 месяцев назад

    thank you doctor

  • @vivin767
    @vivin767 6 месяцев назад

    Thank you so much for sharing.

  • @arockiamary2229
    @arockiamary2229 6 месяцев назад

    My son was working on one of the gaming designs, but now he has left the job because of friend words. I feel sad about him seeing him at home without work. I don't know what to do. I want to cry but couldn't.

  • @thirupathic3218
    @thirupathic3218 6 месяцев назад

    Thanks for the information ℹ️ 🎉

  • @BharathiRaja-ju2ht
    @BharathiRaja-ju2ht 6 месяцев назад

    Sir single motherku confident increase agara mari video podunga sir.

  • @svenky666
    @svenky666 6 месяцев назад

    Thank you very much sir 😊

  • @gopiacs2184
    @gopiacs2184 6 месяцев назад

    🎉 awesome explanation❤

  • @thirugnanamenathi1420
    @thirugnanamenathi1420 6 месяцев назад

    Pyschology course pathi Solunga bro

  • @muthukumaran6946
    @muthukumaran6946 6 месяцев назад

    Amazing brother ❤

  • @RajKumar-iy9km
    @RajKumar-iy9km 6 месяцев назад

    Super sir good information

  • @Santho6430
    @Santho6430 5 месяцев назад

    Procrastination it is also depending money flactuation

  • @kanagaselvam8991
    @kanagaselvam8991 3 месяца назад

    I am being Same situation sir

  • @poyyamozhi2825
    @poyyamozhi2825 6 месяцев назад

    Very useful video anna thanks....

  • @sonamalika3573
    @sonamalika3573 6 месяцев назад

    Again thank you sir💎

  • @Shankar.NSN.
    @Shankar.NSN. 6 месяцев назад

    Nanri namba.

  • @gopalkannan4934
    @gopalkannan4934 6 месяцев назад

    மிக்க நன்றி

  • @ramar6206
    @ramar6206 6 месяцев назад

    Thank you so much sir

  • @aishuannamalai4184
    @aishuannamalai4184 6 месяцев назад +2

    Anna please help me I have problem with me mathavanga easy or quick ah Saira visaiyam kuda ennaku mattum romba delay aaguthu for example two wheeler 10 days aagiyum seriya varala life la ellamey apdi irruku self confidence suthama pochi some times ennake enmela respect Panna mudila life epdi kondu porathu nu therila future mela fear athigama aaguthu.

    • @tamilselvir4367
      @tamilselvir4367 6 месяцев назад

      Me too nanum ithey problem la than iruken

  • @kumuthinir5710
    @kumuthinir5710 6 месяцев назад

    Thank you.

  • @memerjod3762
    @memerjod3762 6 месяцев назад +1

    Burn out experience panni attha recognise panni and corrective action la pannuma அப்ப நீ Burn out இருந்து recovered da😳..
    Recovery da va கெஞ்ச நாள் கழித்து பழகிடும் 😪😏😏 athu la oru luxury sirr 🙃😏 .

  • @1204433
    @1204433 6 месяцев назад

    Very helpful..

  • @nehrujegan7942
    @nehrujegan7942 6 месяцев назад

    Thank you Master

  • @anessarymohamed4408
    @anessarymohamed4408 6 месяцев назад

    Thank you bro

  • @sridevichokkalingam2171
    @sridevichokkalingam2171 6 месяцев назад

    Thanks a lot.

  • @mayansstudios
    @mayansstudios 6 месяцев назад

    🤯 maind blowing sir

  • @vigneshs2776
    @vigneshs2776 6 месяцев назад

    Very useful one

  • @kingofgsm8498
    @kingofgsm8498 5 месяцев назад

    Same problem...

  • @kayalvizhichandran1188
    @kayalvizhichandran1188 5 месяцев назад

    Narpavi ❤

  • @jothysathish8909
    @jothysathish8909 6 месяцев назад

    great sir

  • @nagomik9637
    @nagomik9637 6 месяцев назад +2

    Sir enakku adikkadi thookam varuthu office le irukkumpothu

    • @m.loganayakiTN
      @m.loganayakiTN 6 месяцев назад

      Same problem for me , body dehydration problem ah erukalam so neenga frequent ah water eadothukanga sari agum , eanaku eppo konjam parava eilai...