Why We Overthink and Blame Ourself? Dr V S Jithendra

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 окт 2024
  • Overthinking and self-blame are two common mental traps that can hold us back from living our best lives. Discover the psychology behind overthinking and self-blame and Discover the psychology behind overthinking and self-blame
    நமது தமிழ் ஆன்லைன் வகுப்புகள் மற்றும் பயிற்சிப்பட்டறைகளின் டிக்கெட்டுகளை இந்த இணையதளத்தில் பெறலாம்.
    www.psychologyintamil.com
    இந்த சேனலில் வரும் வீடியோக்களை வழங்குபவர் வா.சீ.ஜிதேந்திரா. இவர் உளவியல் நிபுணரும் தலைமை பயிற்சியாளருமாவார். உளவியலில் 10 ஆண்டுகள் அனுபவம் கொண்டவரும் உளவியலில் முதுகலை பட்டம் பெற்றவரும் ஆவார்.
    www.drvsj.com
    / psychologyintamil

Комментарии • 243

  • @SASmodularkitchenKK
    @SASmodularkitchenKK Год назад +77

    சார் இந்த உலகத்தில் பூஸ்டப் பேசுரோம்னு சொல்லி புள்ள பூச்சிங்கலா கண்டதையும் பேசுதுங்க நீங்க ஒருத்தர் தான் எதார்தமாக சொல்ரிங்கசார் சூப்பர்.

  • @thirumalr333
    @thirumalr333 Год назад

    this is so much true fact of overthinking

  • @krumamaheswari24971
    @krumamaheswari24971 Год назад +39

    வாழ்வின் நிதர்சனத்தை விளக்கிய விதம் அருமை!!

  • @kanthans3899
    @kanthans3899 Год назад +27

    ❤❤❤ காயப்பட்ட மனங்களுக்கு வலி நிவாரணமாக தன்னம்பிக்கை ஊட்டும் உங்களது கருத்துரைகள் ❤❤❤

  • @rajendranpriyanka1359
    @rajendranpriyanka1359 Год назад +9

    " நீங்க என்ன செய்ய முடியும்னு நீங்க நினைக்கிறீங்க?" என்ற ஒரு தோரணையோடு சொன்னீர்கள் பாருங்கள், அதுதான் அருமை. உண்மையும் அது தான்.
    கடந்த பல வருடங்களாக உங்கள் வீடியோக்களை மீண்டும் மீண்டும் கேட்டு என்னை மேம்படுத்திக் கொண்டு உள்ளேன். எனது நண்பர்கள் பலர் உங்களது அடிமைகள். எங்களுக்கு இந்த தேவ தூதனை அறிமுகப்படுத்திய உனக்கு நன்றி என்று என்னிடம் அடிக்கடி கூறுவார்கள்.

  • @kajash-px5bq
    @kajash-px5bq 3 месяца назад +1

    இந்த வீடியோ எனக்கு பிடிச்சு இருந்தது, நீங்க சொல்வதுதான் உண்மை, விதி ய நம்பனும், நாம என்னதான் போராடினாலும் நமக்கு என்ன இந்த உலகத்துல கிடைக்குமோ அது தான் கிடைக்கும், எதுவா இருந்தாலும் மனம் தளராமல் நம்முடைய காரியங்களை செய்து கொண்டு இருக்க வேண்டும்

  • @sivabalaji6157
    @sivabalaji6157 Год назад +2

    Simple la கடவுள் செய்வாருனு செல்லிர்லாம் bro

  • @RajKumar-ox2bh
    @RajKumar-ox2bh 11 месяцев назад +4

    ஹாய் சார் அப்போ நமக்கு டைம் இல்லை இப்போ யோசிக்க நிறைய டைம் இருக்கு அதான் ஏதாவது யோசிச்சுடே இருக்கோம் அதுவே மனகவலைக்கு அதிக காரணம்

    • @vijaykumarramaswamy7464
      @vijaykumarramaswamy7464 5 месяцев назад

      Bro i am in worst situation ending situation i acrossing many more sorrows and dropped some chances in my throughout life😭

  • @ilaiyabarani
    @ilaiyabarani Год назад +2

    இந்த வீடியோ இன்று இந்த இரவு என்னை என்னிடம் மீட்டு கொடுத்திருக்கிறது ...நான் எனது பிரச்சனைகளை உற்ற தோழனிடம் உருகி சொல்கிறபோது கிடைக்கும் ஆறுதல் போலவும் ஒரு மிகச்சிறந்த மனோதிட வழிகாட்டியாகவும் மனதில் இறங்கியிருக்கிறது .... நன்றிகள் பல தோழர் .....அப்படியே என் தற்போதைய நிலைமைக்கு கவுன்சிலிங் கிடைத்த அனுபவம் ❤❤

  • @oksmanoj
    @oksmanoj 4 месяца назад +1

    I am facing most of the problem, what you told in this video. Thanks

  • @sreejithchandran118
    @sreejithchandran118 Год назад +13

    I feel the same. I'm overwhelmed and thinking about future. But whenever I feel so down your videos gives me little comfort and clarity.
    Thanks Dr.Jithendra

    • @Kanthan-iv6ke
      @Kanthan-iv6ke Год назад

      ❤❤❤❤🎉🎉🎉 இந்த நிலையில் தற்போது நான் உல்லன் மிகவும் நன்றி சார்

  • @manivannangurusamy6652
    @manivannangurusamy6652 Год назад +7

    Many people comment right video at right time. It means that many people are going through the same emotion right now. I am one among them and thanks for this wonderful video.

  • @novatiom
    @novatiom 11 месяцев назад +2

    தற்போதைக்கு எனக்கு தேவையான அருமருந்து மிக்க நன்றி சார்

  • @agarmohamedasram6725
    @agarmohamedasram6725 Год назад +1

    Think - idea - try - do - do again - and gain - keep doing - success!

  • @mylifemydream3275
    @mylifemydream3275 Год назад +2

    Doctor I am really 😢in this same situation
    I always cry by thinking that I don't have friends ,I don't get what I desired for because of this only and now one listens to me ...If I speak also ....these are thoughts always coming to me...I am unable to control only .......thank you doctor for this video🙏🙏

  • @blueheartragavan7585
    @blueheartragavan7585 5 месяцев назад

    எல்லாம் விதி அதான் சரி😊

  • @Nallna
    @Nallna 11 месяцев назад

    For the past one year I'm trying to get a job but I didn't get it yet. Whenever I feel positive about my job search and try a different way I get distracted by some other issues or demotivated by someone and I'm experiencing this for the past 1 year. Right now I realised all I can do is to try whatever I can and I gave up on all kind of feelings and emotions I had regarding this and started believing in God and time. TRUSTING IN THE PROCESS.

  • @rexmotha1317
    @rexmotha1317 Год назад +1

    THANKS LOT. V. TRUE

  • @SSR_ARENA
    @SSR_ARENA Год назад +4

    Much needed at the right time ,the guilt of not enjoying the happy moments is my issue 😢

  • @Balaji.radhakrishnan
    @Balaji.radhakrishnan Год назад +1

    Big fans of yours.. my first comment on this Vid.. Thanks

  • @GajendranGaja-x1t
    @GajendranGaja-x1t 10 месяцев назад

    மனசு லோச அமைதியாகுது சார்😊😊😊😊😊😊

  • @buma2546
    @buma2546 Год назад

    எவ்வளவு பெரிய சிக்கல் பிரச்சனை சாதாரணமாக தீர்த்து விட்டீர்கள் சகோதரே. என்னையும் மீட்டு விட்டீர்கள்.

  • @sindhusathish9609
    @sindhusathish9609 6 месяцев назад

    ரொம்ப நன்றி சார், மனம் உளைச்சல் இருந்த எனக்கு மருந்து மாதிரி இருந்தது இந்த காணொளி. மனமார்ந்த நன்றி

  • @karthikeyanrohini6682
    @karthikeyanrohini6682 8 месяцев назад

    Kan kalangi vitten sir en nilamaikubetra video 😢🥹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @youtubeshorts_swiss
    @youtubeshorts_swiss 7 месяцев назад

    நேரமும் அதிர்ஷ்டமும் இந்த வாழ்வில் உள்ளது உண்மைதான், அதுவே உங்களின் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கிறது. அதற்கு விடை ஜோதிடத்தில் உள்ளது தசா புக்தி காலங்களை கவனிக்கவும். எனது வாழ்வில் அது முற்றிலும் சரியாக வேலை செய்வதை என்னால் காண முடிகிறது. ஜோதிடம் என்பது கிரகங்களின் ஈர்ப்பு சக்தி ஒலி சக்தி வெற்றி வைத்து கணக்கிடுவது. இதற்கும் கடவுள் மதம் இமைக்கும் இந்து சம்பந்தமும் இல்லை.

  • @salaikavitha2830
    @salaikavitha2830 Год назад +7

    You pointed out exactly what I have in my mind. Thank you so much.

  • @ennuvathuyetram914
    @ennuvathuyetram914 Год назад

    எனக்கு தேவையான நேரங்களில் தங்களின் காணொளி ஒரு முலாம் பூசிய கண்ணாடியாக அமைகிறது, எல்லாம் இயற்கையின் நியதி தங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

  • @kumarhimt
    @kumarhimt Год назад

    இதுவும் ஒருவகையான proccess தான் தன்னை மாற்றும் proccess, உலகத்தையே மாற்றலாம் அதைவிட தன்னை மாற்றுவது தான் கடினம் , அசுரர்களை திருத்த முடியாது என்று தான் கடவுலே அழிக்க வருகிறார் , மாற்றுவது அவ்வளவு கடினம்.... The wonderful story of hendry sugar ன்ற படத்தை பார்த்தேன் அதை பற்றி உங்கள் கருத்து கிடைத்தால் நல்லா இருக்கும்...

  • @karthikeyanp9974
    @karthikeyanp9974 Год назад +1

    Well said✔️

  • @saranya1072
    @saranya1072 2 месяца назад

    Problems never stop Super sir

  • @mohannarayanan5921
    @mohannarayanan5921 6 месяцев назад

    மிகவும் அருமையான பதிவு. தன்னம்பிக்கையை கூட்டும் என்பதில், மாற்றுக்கருத்தில்லை. தற்போதைய உலகில், இந்த பதிவு, சமுதாயத்திற்கு, அவசியமான ஒன்று.

  • @Vlog_484
    @Vlog_484 7 месяцев назад

    As a neet aspirant I sink 😢 one kind of problem now, I will try to change into normal person.... Thanks a lot... ❤...sir... I will try my level best...

  • @rudran65
    @rudran65 10 месяцев назад

    Dear Jitendra
    Congrats and Thanks both.
    The name Jitendrian....suits you well....keep going❤

  • @Punithavan
    @Punithavan Год назад +2

    இந்த நேரத்தில் எனக்கு மிகவும் தேவையான பதிவு நன்றி அண்ணா🙏

  • @eelavarasisathish8652
    @eelavarasisathish8652 Год назад +4

    Dr. Thanks for sharing again a fabulous and excellent explanation video👌👍👏🤩. Then I liked the video and shared to the needed person even subscribed your channel. All the best wishes for upcoming events💐

  • @radhakrishnan8770
    @radhakrishnan8770 Год назад

    ரொம்பவும் நன்றி சார். எனக்கு இப்போது இது மிகவும் தேவையாக இருந்தது நன்றி

  • @silamparasans988
    @silamparasans988 Год назад

    ⚡After long time feel like a student.... Thanks u so much na.. 😍 love u.. Sir😇

  • @JayasuryaParthiban
    @JayasuryaParthiban 7 месяцев назад

    Your channel is a whole positive vibe bro! keep going❤❤❤

  • @parthibane2019
    @parthibane2019 10 месяцев назад

    Thank you sir ❤

  • @Nothingtosaypplbmr
    @Nothingtosaypplbmr Год назад +1

    True bro i m Living the moment 🥰

  • @sivasanker8566
    @sivasanker8566 Год назад +2

    Your contents are very priceless gift

  • @gopalkannan4934
    @gopalkannan4934 Год назад +1

    மிகவும் நன்றி!!

  • @dharshinipriya6618
    @dharshinipriya6618 Год назад +1

    Right message at Right time.... I was looking for something soothing....

  • @PriyankaSumathi
    @PriyankaSumathi Год назад +1

    The competition to leave the first comment and like gives a childhood memories 😀

  • @charm98
    @charm98 Год назад

    Much tearful hug to you brother 🥺💙

  • @benazirbegum6046
    @benazirbegum6046 11 месяцев назад

    Thanks sir depression la irunthean vedio ketu konjam manasu relax iruku sir

  • @leninperiyasamy6143
    @leninperiyasamy6143 Год назад +1

    True thank you 🙏🙏🙏 sir

  • @sridhar.s7372
    @sridhar.s7372 Год назад

    thankyou !! 8:25

  • @marvelouzff1283
    @marvelouzff1283 11 месяцев назад

    Thank you sir I am now my mind was fresh and clean and clear aa erku sir thank you sir thank you

  • @arunaashok524
    @arunaashok524 Год назад +1

    Good afternoon sir
    ..

  • @vigneshjeeva2821
    @vigneshjeeva2821 Год назад

    Neeenga vera leval Anne unmaike pitychu irruku

  • @ramabirans7809
    @ramabirans7809 7 месяцев назад

    மிக்க நன்றிங்க ஐயா 🙏

  • @rajesh3682
    @rajesh3682 Год назад

    Sir neega tha romba honest person 😊

  • @paviscare5598
    @paviscare5598 Год назад

    thank you so much sir .God bless u sir thank you

  • @kanmanimuthu5147
    @kanmanimuthu5147 4 месяца назад

    Thank you sir, for such a wonderful video.Your videos give me clarity and positivity in life😊

  • @vinothavel
    @vinothavel Год назад

    Jithu, there is a proof for the truth "Time has to come for everything". It is Vedic astrology. It is another beautiful subject like psychology.

  • @anukeerthana4598
    @anukeerthana4598 8 месяцев назад

    This video changed my life.😊

  • @adhamsattrocities5037
    @adhamsattrocities5037 Год назад +3

    Unnaiya enaku pitikum nanba

  • @Arun-sapinds1985
    @Arun-sapinds1985 Год назад

    சூப்பர் bro

  • @samicart4105
    @samicart4105 Год назад

    seriyaana video potu hope koduthu irukinga na 😢❤❤❤
    you are a life saver💞

  • @dhanushsujith3381
    @dhanushsujith3381 Год назад +2

    Thanks for the video bro ♥️. It really gave a clarity 🙂

  • @veerappanveerappan3746
    @veerappanveerappan3746 3 месяца назад

    Thank you so much doctor

  • @im_kingsiva
    @im_kingsiva Год назад

    Great Sir. Me too have the same doubt. How Vivekanda lived happy when world war going but he lived very less years. Some luck and good time needed

  • @hariharanhari7316
    @hariharanhari7316 6 месяцев назад

    Thanks a lot for the information... Actually am gothroughing this thing.. thanks bro

  • @senthilkumar-kz3qq
    @senthilkumar-kz3qq 11 месяцев назад

    Great Sir.

  • @Rafiqssss
    @Rafiqssss Год назад +1

    After #5:05 till end❤❤❤❤❤

  • @arasananbarasan8752
    @arasananbarasan8752 Год назад +2

    my life is an example for time being important
    na 4 yrs love pana , 2perum love pananom but avanga vena soliatanga and yena reject pana 1 reason kuda ila avanga kita

  • @karuppasamypandian5226
    @karuppasamypandian5226 Год назад +1

    Lovely explanation 😃

  • @arjuncd8839
    @arjuncd8839 Год назад

    Sir romba thanks sir I like you

  • @subalakshmisankaran1285
    @subalakshmisankaran1285 Год назад +3

    Extra marrital affairs pathi oru video podunga Sir, will be helpful and I need counselling Sir

    • @chinnagopal6766
      @chinnagopal6766 Год назад +1

      Apdi na ena 😂 yov ithu enaku vera mari theriyuthe 😂 Kalyanam agidicha

    • @ragupathy1000
      @ragupathy1000 11 месяцев назад

      Same

  • @karthikeyan878
    @karthikeyan878 11 месяцев назад

    Trust the process !!

  • @shekjabiaj9687
    @shekjabiaj9687 7 месяцев назад

    Romba thanks bro🎉❤️🙏🏼

  • @MohamedArif-p7l
    @MohamedArif-p7l Год назад

    Very very truly subject royal salout sir

  • @nandakumar5807
    @nandakumar5807 Год назад

    Super very nice

  • @meenu5813
    @meenu5813 Год назад

    Thank you so much. Neenda naal problem ku solution kedachu iruku.❤

  • @psgdearnagu9991
    @psgdearnagu9991 Год назад +1

    Thank you so much doctor sir. Thank you so much universe. Exactly what I want now... 🎉😊🙏💐👏👏👏👏👏👏👏👏👌✅💯👍🏼🙏🥰🤗♥

  • @jks9475
    @jks9475 Год назад

    5:10 😭 i literally criedd

  • @Tamil_dreamers
    @Tamil_dreamers 11 месяцев назад

    Super sir 👌👌 தெளிவு 🙏

  • @jeyaprakashka
    @jeyaprakashka 11 месяцев назад

    Valuable share Dr

  • @mukeshkumar-xl5ie
    @mukeshkumar-xl5ie Год назад

    Super anna....itha mathiri neraya useful aana video podunga anna.....💝❣

  • @rajkumart4524
    @rajkumart4524 11 месяцев назад

    அருமை சார்.....

  • @kathirkamapandiank7428
    @kathirkamapandiank7428 Год назад

    Right time right speech..Thank you..

  • @ramakrishna-bf4ur
    @ramakrishna-bf4ur 11 месяцев назад

    Doctor you are such an inspiring person giving positive energy medicine to people by uploading your videos without taking doctor fee.

  • @Ghost-xm5sh
    @Ghost-xm5sh 11 месяцев назад

    Watch video in 1.25x its perfectly fine

  • @kirubhakavi756
    @kirubhakavi756 11 месяцев назад

    Thankyou so much Anna, your words me a lot...

  • @jothijo6825
    @jothijo6825 6 месяцев назад

    Rompa Rompa tq❤❤❤❤❤

  • @vikramboss6345
    @vikramboss6345 Год назад +1

    Right time right video everytime. Such a game changing video for me thanks dr

  • @dharshinipriya6618
    @dharshinipriya6618 Год назад

    Waiting is not bad: this made my day..... Thank you for the right motivation. Thank you J

  • @ddinesh7612
    @ddinesh7612 11 месяцев назад

    Sir ur great

  • @gokullnathan5793
    @gokullnathan5793 Год назад

    Thank you so much Sir...

  • @Ravikumar-iv2xe
    @Ravikumar-iv2xe Год назад

    Vanakkam sir

  • @madhubrindha5667
    @madhubrindha5667 Год назад

    Sir could you please make a video for how to deal teenage and child sibling fight

  • @learnwithlaxmi2567
    @learnwithlaxmi2567 Год назад +1

    You are doing a great job,thank you for your timely video....👍

  • @mohamedrifnas7251
    @mohamedrifnas7251 11 месяцев назад

    Thanks a lot brother.

  • @paularulaiya6156
    @paularulaiya6156 7 месяцев назад

    Thank you sir

  • @franklynprabhu2969
    @franklynprabhu2969 11 месяцев назад

    Thank you so much, thanks for this video

  • @venkateshnk5905
    @venkateshnk5905 11 месяцев назад

    Thank you dr. Without knowing that we are in the state of brooding. It happens me lot of time. Will try to reduce after watching your video

  • @sivasr4883
    @sivasr4883 Год назад

    Absolutely correct sir.

  • @SRMS1226
    @SRMS1226 Год назад

    One such a best advise at this moment for me

  • @saravanaamp982
    @saravanaamp982 7 месяцев назад

    Thx sir 🙏🏽