Guru Mithreshiva | பிரச்னைகளுக்கு நடுவே ஆனந்தமாக வாழ்வது எப்படி?

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 янв 2025

Комментарии • 202

  • @a.gvaishnavi711
    @a.gvaishnavi711 6 месяцев назад +11

    குருஜி நீங்கள் மட்டும் இல்லை என்றால் என் வாழ்க்கை இன்னும் பழைய மாதிரியே இருந்திருக்கும் உங்கள் வீடியோவை பார்த்தபிறகு தான் எனக்கு ஒரு தெளிவு கிடைத்தது உங்களுக்கு எத்தனை தடவை நன்றி சொன்னாலும் போதாது குருஜி ரொம்ப ரொம்ப நன்றி குருஜி❤❤❤❤❤❤

  • @தமிழ்கவிதைகள்-ந5த

    இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டின் ஈடு இணையற்ற தெய்வீக சொரூபன் உலக உயிர்களுக்கு உண்னத உயர் ஞானத்தை வழங்கி மனிதகுலத்தை மகத்துவமான பாதையில் அழைத்துச் செல்ல வந்த உலக மஹா ஞானியே... உன்னத வடிவே.... உங்கள் பாதத்திற்கு நமஸ்காரம் கோடி குருஜி....❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @narayanannachiappan4242
    @narayanannachiappan4242 Год назад +10

    குரு...வெண் தாடி யில் மிக அழகு முக பொலிவு அதிகம்...வாழ்த்துக்கள்..

  • @veeramanis3532
    @veeramanis3532 4 месяца назад +2

    நடந்ததை பற்றிய சிந்தனைகள் நடக்க போவதை பற்றிய கற்பனைகள் இவைகளை கொண்டு இயங்குவது தான் மனம்.

  • @sharmisubra689
    @sharmisubra689 Год назад +8

    பிரபஞ்சம் கொடுத்திருக்கும் ஒவ்வொரு நொடியிலும் நாம் சந்தோஷ்மாக இருப்போம் நன்றிகள் ஆயிரம் சொல்லிக்கொண்டே. சந்தோஷமாக இருந்தால் அது நிகழ்காலம். நேற்றும் நாளையும் இரண்டுமே கவலைகள் நிறைந்தது. நன்றி குருஜி❤

  • @ananthsheela7530
    @ananthsheela7530 Год назад +11

    நீங்கள் எங்களுக்கு கிடைத்த மிக பெரிய வரம் குருஜி உங்களை மீண்டும் நேரில் பார்க்க எப்போது வாய்ப்பு கிடைக்கும் என்று ஏங்கி கொண்டு இருக்கிறேன் குருஜி ❤❤❤

  • @malathiraja6577
    @malathiraja6577 Год назад +25

    மிக தெளிவான விளக்கம்... சொல்ல வார்த்தைகள் இல்லை குருஜி.... நன்றி நன்றி குருஜி🙏🙏🙏 குருவே சரணம்🙏🙏

  • @pandiselvi8518
    @pandiselvi8518 5 месяцев назад +1

    வாழ்க்கையின் யதார்த்தத்தை துல்லியமாக கணித்து அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் எளிமையாக கூறியதற்கு கோடான கோடி நன்றிகள் ஐயா.......

  • @RanendranD
    @RanendranD Год назад +1

    ஐயா நான் எதிர் பார்க்காத பெரிய விஷயத்தை மிக எளிதாக கூறினீர்கள் மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்கிறேன் நன்றி

  • @neerukkunandriannadhanakuz9080
    @neerukkunandriannadhanakuz9080 Год назад +31

    "பிரபஞ்சத்திற்கு நன்றி" "நீருக்கு நன்றி" "குருஜிக்கு நன்றி" மக்கள் அனைவரும் விரும்பி படிக்கும் "ஆனந்த விகடனுக்கு" வருகை தந்த "குருஜிக்கு" மனமார்ந்த நன்றி வாழ்க வையகம் வளர்க அன்பு நன்றி

  • @kesavanrangarajan1225
    @kesavanrangarajan1225 Год назад +1

    சுவாமி ஜி
    என் மணம் பட்டாம்பூச்சியாய் பறக்கிறது😊
    உங்களின் தெளிவான விளக்கங்களினாலே😊
    நண்றிகள் பல உங்களுக்கு

  • @pradeedeepa8641
    @pradeedeepa8641 Год назад +13

    From our childhood.. the school n colleges demanding run run happiness will come after your exam after your marriage life.. so when you understand present life only gives happiness.. but we couldn't survive in present.. this is the bitter truth.. 😢 thx guruji

  • @FLUTEMUSICKANNANJAYAPRAKASH
    @FLUTEMUSICKANNANJAYAPRAKASH Год назад +6

    தெளிவான விளக்கம் குருஜி.... நன்றி 🙏🙏🙏

  • @elangovan7717
    @elangovan7717 8 месяцев назад +2

    குரு அவர்களுக்கு மிக்க நன்றி.

  • @greentemples8773
    @greentemples8773 Год назад +8

    ஒரு நிமிடத்தில் நிகழ்காலம்❤

  • @baskars.r.5500
    @baskars.r.5500 Год назад +4

    Enjoy the moments and celebrate the day. Thank you so much Guruji

  • @s.niranjana7558
    @s.niranjana7558 Год назад +3

    வாழ்த்துக்கள் 🌹 நன்றிகள் குருஜி
    நிகழ்காலத்தில் நோய் இறப்பு துன்பம் இருந்தால்
    சந்தோஷம் இருக்காது

  • @Voice_of_Vani
    @Voice_of_Vani 5 месяцев назад

    மிக மிக மிக அருமையான பதிவு❤❤❤ கோடானக்கோடி நன்றிகள் குருஜி❤ நீங்கள் நூறு வருடம் மேல் ஆரோக்கியத்தோடு வாழ வேண்டும்❤🙏🏻🙏🏻🙏🏻

  • @viratpandi2417
    @viratpandi2417 Год назад +1

    Thank You Guruji❤

  • @elamvazhuthi7675
    @elamvazhuthi7675 Год назад +5

    குருஜி கெட்டப் சூப்பர்! அழகான கருத்துக்கள் நன்றி குருஜி!🙏👌❤️😄

  • @punithabalu5885
    @punithabalu5885 Год назад +3

    சாத்தியமான வார்த்தைகள், நன்றி குருஜி 🙏🙏

  • @kannadasan1365
    @kannadasan1365 Год назад

    மிக ஆழமான செய்தி ஆனால் இதன் இறுதி நிலை என்னவென்று தெரியாமல் பயணிக்கிறோம் அய்யா

  • @vetrivel3894
    @vetrivel3894 Год назад

    எனக்கு தெரியாத எல்லா பதிலும் சொல்லி விட்டீர்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி❤😮😊

  • @sankarmurthy7600
    @sankarmurthy7600 Год назад +1

    தெள்ள தெளிவான பதிவு 🙏🏼

  • @raghumanavalan7267
    @raghumanavalan7267 Год назад

    Guruji, neengal oru pokkisham indha ulagirkku, unga video paathavanga kangala thorandu sandoshama irukka oru vazhi kaatudhu, thank u guruji,

  • @dhanamanali7473
    @dhanamanali7473 Год назад +5

    குருவே சரணம் 🙏🙏🙏💐

  • @cmcaterers
    @cmcaterers Год назад +1

    100% true guruji, i experience it always ❤❤❤

  • @komathisupperamaniam2304
    @komathisupperamaniam2304 Год назад +4

    Thanks Guruji . You healed me completely. I felt peace and happy all the times ❤❤

  • @ushad6541
    @ushad6541 Год назад

    Santhosam நமக்குள் than iruku. 👌🌹🙏

  • @user-nirmalulchemy
    @user-nirmalulchemy Год назад

    Ulchemy program vaanga present ah vangitu ponga.thank you guruji❤my life always present🎉🎉🎉after ulchemy celebrate my life❤

  • @kathuadvocate3140
    @kathuadvocate3140 Год назад +1

    நன்றி குருஜி

  • @DhanaLakshmi-xy1ym
    @DhanaLakshmi-xy1ym 7 месяцев назад

    💯 percent unmai Guruji. Vaazhga Valamudan. Nandrigal kodi to our greatest Universe blessings always for all of us

  • @சிக்கனநலவாழ்வு

    நன்றி குரு ஜி ❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @arulkumarramesh36
    @arulkumarramesh36 Год назад +2

    நன்றி ஐயா

  • @Raghav-Ulags
    @Raghav-Ulags Год назад +2

    7:18 absolutely right 😊

  • @sooriyajeyasooriyan7094
    @sooriyajeyasooriyan7094 Год назад

    வணக்கம்
    ஓம் சிவாயநம
    ஓம் நமசிவாய
    நற்பவி
    நன்றி
    26/11/2023

  • @Raj-mano
    @Raj-mano Год назад +4

    Guruvey Sharanam 🙏

  • @nivethap2813
    @nivethap2813 5 месяцев назад

    Unmaiya theduga....sila visayam sari mathiriye irukum, purinja mathiriye irukum, ana poruyathu(ithu unmai mathiriye irukura poi) ....unmai satharana manathu, ellarukum elithil porivathu....unmaiya theduga🙏

  • @keerthibavi976
    @keerthibavi976 Год назад +2

    நன்றி குருஜி 🙏

  • @vetrivel3894
    @vetrivel3894 9 месяцев назад

    🙏🫂கோடான கோடி நன்றிகள் ஐயா ❤🌹💯

  • @meenalakshmanan-m7b
    @meenalakshmanan-m7b Год назад +7

    Thanks guruji .every time u explain all the things clearly which s helpful for leading a positive and happy life thank you 🙏 .thanks for vikatan for giving opportunity to know abt spiritual knowledge.thanks to universe for sharing us great knowledge and opportunity 🙏

  • @rajkumarvelupillai1447
    @rajkumarvelupillai1447 Год назад +3

    அருமையான விளக்கம் ஐயா! 🙏

  • @santhoshkumar8457
    @santhoshkumar8457 Год назад

    Super Guruji 😊

  • @gkbalakrishnan8386
    @gkbalakrishnan8386 Год назад +3

    அற்புதம்குருஜிநன்றி

  • @vethanayakhi8850
    @vethanayakhi8850 7 месяцев назад

    வணக்கம் குருஜி

  • @thirumoorthig1814
    @thirumoorthig1814 5 месяцев назад

    Nandri....😊

  • @ushad6541
    @ushad6541 Год назад

    Mudinthu ponatharku mutru pulli vaiyugal🙏👌😇

  • @Art_HarishandSanjay
    @Art_HarishandSanjay Год назад +1

    நன்றி நன்றி

  • @YesVee-u7r
    @YesVee-u7r Год назад

    unmaai unmai kuruji 👋👋👋👋👋👋👋👋👋👍👍

  • @murugesanmurugesan8148
    @murugesanmurugesan8148 Год назад +3

    அருமை யான பதிவு குருஜி

  • @VijayVijay-qe5gc
    @VijayVijay-qe5gc Год назад

    ஓம் நமச்சிவாய கோடான கோடி நன்றிகள் குருஜி

  • @bpintzmo8643
    @bpintzmo8643 8 месяцев назад

    ❤ guruve saranam

  • @sankollywood
    @sankollywood Год назад +2

    Arumai

  • @sibasubramanianramachandra5546
    @sibasubramanianramachandra5546 Год назад +5

    You are only past and it is only bundle of thoughts. In present you you don't exit.

  • @meikandar339
    @meikandar339 Год назад +2

    Tq guruji

  • @shakthi-ellam-ondru-serdhale
    @shakthi-ellam-ondru-serdhale Год назад +1

    Super Super Guruji Saranam Saranam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @gandigandi4464
    @gandigandi4464 Год назад +1

    நன்றி நன்றி அண்ணா

  • @prabakaranjayaraman1026
    @prabakaranjayaraman1026 Год назад +1

    Perfect guru ji

  • @srivel8900
    @srivel8900 Год назад

    வாழ்க வளமுடன்

  • @rameshvp7797
    @rameshvp7797 Год назад +1

    Thank you guruji and universe.amazing

  • @parthibanp1484
    @parthibanp1484 Год назад +2

    நன்றி குருஜி ❤❤❤

  • @IndiraKannan-e7d
    @IndiraKannan-e7d Год назад

    Thanks.you.are.only

  • @vaiyapurikannankannan8650
    @vaiyapurikannankannan8650 4 месяца назад

    புரிந்து இருக்கும் என நினைக்கிறேன் என்று சிவா முடிக்கிறார். நானும் ஒரு விசயம் சொல்கிறேன் சிவாக்கு புரியும் என நினைக்கிறேன். அது தான் " The power of Now " Book by Eckhart Tolle. புரிந்து இருக்கும் என நினைக்கிறேன். இந்த புக்கில் சொன்ன research article படித்து விட்டு அப்பாவி பொது மக்களிடம் பேசும் மேதாவிகள் Eckhart பெயரை சொல்லாமல் எல்லாம் தனது சொந்த புத்தியில் உதயமானது என பேசுவது நல்லதல்ல. புரியும் என நினைக்கிறேன்

  • @susilkumarjain9051
    @susilkumarjain9051 2 месяца назад

    Very Nice

  • @rannamalai3374
    @rannamalai3374 8 месяцев назад

    Valgha valamudan jee

  • @meens2346
    @meens2346 9 месяцев назад

    Such a beautiful life message ❤ thankyou

  • @SivaKumar-hx9tm
    @SivaKumar-hx9tm Год назад

    Very Very Very Very Very Very Very super guruji

  • @boominathan758
    @boominathan758 Год назад

    நன்றிகள் கோடி குருஜி

  • @SarVesh-g7h
    @SarVesh-g7h Год назад

    Nandri unarvaga solkiren

  • @SureshBabu-qd9ou
    @SureshBabu-qd9ou Год назад

    Swamy g. Youre good business

  • @ravid6329
    @ravid6329 Год назад

    அழகான அற்புதமான பதிவு.

  • @amuthamchelladurai7523
    @amuthamchelladurai7523 Год назад

    Arputham aiyya❤

  • @senthilrani6613
    @senthilrani6613 Год назад

    Thank you so much Gurugi 🙏🙏🙏❤

  • @RPerumal-q5y
    @RPerumal-q5y Год назад

    அருமை குரு ஜீ

  • @lavanyahariabu5700
    @lavanyahariabu5700 Год назад

    நன்றி

  • @saminathanm7062
    @saminathanm7062 Месяц назад

    புரிந்து கொண்டேன்

  • @nellaisiva6311
    @nellaisiva6311 Год назад

    குருஜி நன்றி

  • @TamilSelvi-y9r
    @TamilSelvi-y9r Год назад

    Thankyou guruji vaalgavamudan 😃😄👋🙏🙏🙏🌻🌻🌻🌻🌻🙏

  • @rangharajr6968
    @rangharajr6968 Год назад

    Superb guruve saranam nandri nandri vaalga valamudan

  • @saravananr7622
    @saravananr7622 Год назад +1

    Past கஷ்டம் தருது நினைக வேண்டாம் , but future பத்தி நினைகமா எப்டி இருக முடியும் , next என்னனு plan பண்ணி தானா அகனும் , 4 அடிபன 6 adipana நினைக்கிறது future thana

  • @SK-ow6wg
    @SK-ow6wg Год назад

    Thanks bagavan

  • @rajipvr
    @rajipvr Год назад

    Thank you so much Guruji 🙏

  • @sathyamoorthy1731
    @sathyamoorthy1731 Год назад

    Love it❤❤

  • @infinitelearning7285
    @infinitelearning7285 Год назад +1

    Nandri ayya

  • @SundarSundar-iu4jz
    @SundarSundar-iu4jz Год назад +1

    Welcome guruji

  • @SuganyaSuganyavoilet-pl4kl
    @SuganyaSuganyavoilet-pl4kl Год назад

    Nandri nandri nandri gurujii

  • @subramaniansps9596
    @subramaniansps9596 Год назад

    ஞானம் என்பது நிகழ்காலத்தில் வாழ்வது தான்..

  • @YesVee-u7r
    @YesVee-u7r Год назад

    nitharsanam kuruvee❤

  • @JeroladMary
    @JeroladMary Год назад +1

    Thanks 🎉🎉🎉🎉

  • @fitnessrightnow8567
    @fitnessrightnow8567 Год назад +4

    பணம் இருந்தா இறந்த காலம் எதிர்காலம்னு எந்த யோசனையும் தேவை படாது
    மக்களுக்கு. Any way money is ultimate

  • @sridharazhagarsamy8819
    @sridharazhagarsamy8819 Год назад

    Yes super sir thank you for good sup

  • @GandhiMathi-w9d
    @GandhiMathi-w9d Год назад

    சந்தோசம் க்கு ருஜு

  • @vnothks7186
    @vnothks7186 Год назад

    Guruji😍🙏thank you so much guruji😍🙏

  • @vijayakumar-sd3vx
    @vijayakumar-sd3vx Год назад

    Nandri Guruji.

  • @kavic1982
    @kavic1982 Год назад

    Thank you very much sir

  • @ravimuthuravi5036
    @ravimuthuravi5036 Год назад

    Wow very very fantastic video ❤

  • @shobhajayakumar6952
    @shobhajayakumar6952 Год назад

    Thank you Sir🙏🙏🙏

  • @Skr_vblog
    @Skr_vblog Год назад

    Thanks guruji

  • @mimicrymurugesan
    @mimicrymurugesan Год назад

    Nanri. Ayya. Super

  • @saranyas214
    @saranyas214 Год назад

    Guruji ungala pakkanum